வெட்கம், மானம் ,சூடு,சொரணை இருந்தா போயிருங்க- Dr. Nalindha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 275

  • @nadarajahthanalaxumy4614
    @nadarajahthanalaxumy4614 11 วันที่ผ่านมา +33

    எமது ஜனாதிபதி நாட்டை சரிபடுத்தவேண்டும் என்று நிறைய பிரயத்தனம் எடுக்கிறார் என்றும் மக்கள் அவரோடு

  • @ThillaiNathan-s8k
    @ThillaiNathan-s8k 11 วันที่ผ่านมา +44

    மக்களுடைய பணத்தை மக்களிடமே கொண்டு செல்ல வேண்டும் சகோதரி உங்களுடைய சிரிப்பு மிகவும் அழகாக உள்ளது

  • @RajkumarNeeladavi
    @RajkumarNeeladavi 11 วันที่ผ่านมา +38

    மிகவும் அருமையான திட்டம் வாழ்க அனுர அரசாங்கம் ❤❤❤

  • @ArmIlyas
    @ArmIlyas 11 วันที่ผ่านมา +94

    எப்படி வாழ்ந்திருக்கானுங்க.. அப்பாவி ஏழை மக்களின் வரிப்பணம்.. அது போதாதற்கு மில்லியன் டொலர் கணக்கான கடன்களையும் கடன் வாங்கி அந்த வட்டியையும் அப்பாவி மக்களின் தலையில் சுமை ஏற்றி சுப்ஹானல்லாஹ்.. பாருங்கள் மக்களே நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் ஒரு வாகனம் வாங்குவதற்கு ஒரு கனவாகவே இருக்கிறது.. எத்தனையோ மக்கள் இருக்க காணி ஒரு துண்டு இல்லாமல் இருக்கிறார்கள்... ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து இருக்கும் அனைத்து கள்ளனுகளுக்கும் இது ஒரு அடி...

  • @AliAli-yl1sc
    @AliAli-yl1sc 11 วันที่ผ่านมา +25

    நிச்சயமாக எங்கள் பணம் மிகவும் வீணடிக்கப்பட்டுள்ளது எத்தனையோ தாய்மார்கள் உண்ண உணவின்றி உடுத்த உடை இன்றி தனது பிள்ளைகளுக்கு பால் வாங்கி கொடுக்க பால்மா இல்லாமல் காசு இல்லாமல் நதிகளிலும் ஆறுகளிலும் பாய்ந்து சூசைட் பண்ணிய காலங்களும் உண்டு அந்தக் காலத்தில் தான் இவர்கள் இப்படி சுகபோகமாக வாழ்ந்து உள்ளார்கள் எனவே இதை கருத்தில் கொண்டு தயவுசெய்து இவர்கள் மக்கள் பணத்தை செலவழிப்பதை தவிர்ந்து கொண்டு வாழ்வது நல்லது AKD youham👌👌👌👌👌👌👌DR.nalintha👌👌👌👌❤❤❤❤

  • @NisfanaNisfana
    @NisfanaNisfana 11 วันที่ผ่านมา +32

    அனைத்தயும் உரக்கச் சொன்ன அனைவருக்கும் நன்றியும் சந்தோசமும் கூட

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 11 วันที่ผ่านมา +23

    அஸ்ஸலாமு அலைக்கும்..... மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்....... ஏழை மக்களின் வரி பணத்தில்...... வெக்கம் இல்லாமல்....... ராஜ வாழ்க்கை....... இந்த ஆட்சி நன்றாக இருக்கிறது....... நன்றி...

  • @navaneethanPn
    @navaneethanPn 11 วันที่ผ่านมา +30

    மாலை வணக்கம் அக்கா வன்னியில எடுத்த வாகனம். நகை காசு இதையும் கேட்கவேண்டும்

  • @thananjeyanmurugesu8512
    @thananjeyanmurugesu8512 11 วันที่ผ่านมา +6

    ஆம், sister…. AKD அரச இயந்திரத்திற்கும்.. அதன் அமைச்சர்களிற்கும்…. எமது சிரம்தாழ்த்திய.. பாராட்டுக்கள்,நன்றிகள்! விசேடமாக அமைச்சர் சமந்த ஜயதிஸ்ஷவிற்கு… மிகப்பெரிய பாராட்டுக்கள்🙏! அத்துடன் உங்களது ஊடகசேவையும்…. தந்த சரியான தமிழாக்கத்திற்கும்… ரொம்ப… ரொம்ப … நன்றி கள்.🙏🙏🙏

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 11 วันที่ผ่านมา +11

    This is what we call “ clean srilanka “ . Very good 🎉

  • @yashika4k223
    @yashika4k223 11 วันที่ผ่านมา +50

    இலங்கையை சிறந்த நாடாக மாற்ற NPP உடன் பொறுமையாக இருங்கள், அதை மாதங்களில் செய்ய முடியாது, சிறந்த நாடாக மாற்ற பல ஆண்டுகள் தேவை,

  • @kandsamynavaneethan2239
    @kandsamynavaneethan2239 11 วันที่ผ่านมา +13

    அருமையான பேச்சு 👍

  • @mohamedriyas8706
    @mohamedriyas8706 11 วันที่ผ่านมา +13

    100% correct ✅
    Lovely speech 🎤 😂

  • @ArmIlyas
    @ArmIlyas 11 วันที่ผ่านมา +47

    இந்த அரசாங்கத்தை யார் குறைகூறுகிறார்களோ அவர்களும் கள்வர்கள் என்று தான் நான் சொல்லுவேன்.. ஆட்சி அதிகாரம் என்னும் பேரில் இவனுங்க வாழ்ந்திருக்கும் வாழ்க்கையை பாருங்கப்பா.. எனக்கே வயிறு எரியுது..

  • @johnsona6139
    @johnsona6139 11 วันที่ผ่านมา +19

    இவர்கள் எல்லாம் மக்களின் இரத்தத்தை அருந்தி வாழ்ந்தவர்கள்.இவர்கள் தானாக தங்கள் வசதியை விட்டு போகமாட்டார்கள்!! இவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளை பார்த்து சட்டங்களை மாற்ற வேண்டும்!!
    உதாரணம்:ஜேர்மனியின் பிரதமர் அஞ்சலா மேக்கர் அவர் ஒரு அடுக்கு மாடி வீட்டில் சக மக்களுடன்தான் தற்போது வாழ்கிறார்,அவருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை (பாதுகாப்புபடைகள்)

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 11 วันที่ผ่านมา +7

    நன்றி சகோதரி வாழ்த்துக்கள் 😂😂😂🎉🎉🎉

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 11 วันที่ผ่านมา +1

      Sister உங்கள் ஊடகத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகள்!🙏

  • @JealJeal-c5y
    @JealJeal-c5y 11 วันที่ผ่านมา +15

    நாடு வங்கு ரோத்து ஆனது எப்படி என்று தெரிகிறதா?

  • @MuhammadMuhammadmufas
    @MuhammadMuhammadmufas 10 วันที่ผ่านมา +2

    Super speech manthri thuma....😊

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 11 วันที่ผ่านมา +23

    மகிந்தவுக்கு எப்போதுமே ஆசைஅதிகம், காண்கிறது எல்லாம் எனக்குவேணும் என்று அடம்பிடிக்கும் குழந்தைப்பிள்ளையைபோல மகிந்த மனம்,

    • @lindaarulanantham8756
      @lindaarulanantham8756 11 วันที่ผ่านมา +1

      😂kulanthaya???
      Kewalam ketta kudumbam

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 11 วันที่ผ่านมา

      Yes, he has baby mind.

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 11 วันที่ผ่านมา

      இப்போ வாயில மண்😁

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 11 วันที่ผ่านมา

      மகிந்த குடும்பமே…. பணப்பிசாசு!

    • @AnasFancy-sl1bx
      @AnasFancy-sl1bx 5 วันที่ผ่านมา

      Dondamaan nallaaththaan kudiyum kooththaadikalum pokaththilum vaalkiraan. (R)

  • @mohamedmunas1970
    @mohamedmunas1970 11 วันที่ผ่านมา +4

    Akd sir really excalant🎉

  • @fatherm.gration3289
    @fatherm.gration3289 11 วันที่ผ่านมา +13

    Very good speech.Very fine.

  • @IshakSathiyanadan
    @IshakSathiyanadan 11 วันที่ผ่านมา +16

    நாங்க இன்னும் மலையக 10அடி ரூம்ல வாழுறோம்

    • @AMFawahir
      @AMFawahir 11 วันที่ผ่านมา +1

      ஆமா இவர்களுக்கு நீதி வேண்டும் .இவர்கள் தான் நாட்டின் ஆணி வேர் ...

  • @JamsithMohammed
    @JamsithMohammed 11 วันที่ผ่านมา +14

    வாழ்த்துக்கள் ❤️❤️

  • @jaja6510
    @jaja6510 11 วันที่ผ่านมา +8

    உங்க முகத்தின் சிரிப்பிலயே தெரிகிறது எங்களின் சந்தோஷம்

  • @nishanthanstanilash6179
    @nishanthanstanilash6179 11 วันที่ผ่านมา +9

    Nalla sudana speak 👏👏👏

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 11 วันที่ผ่านมา +7

    We welcome the speech of Dr.Nalindha,poor people cannot carry the additional burdens of Ex VIPs of Srilanka.Its really an excellent speech But why they are so reluctant to handle Dr.Archuna's time allocation's matter.its an inside matter.It has to be solved.There is no difficulties in solving the matter But dragging the matter is not beautiful at all.

  • @kugan68
    @kugan68 11 วันที่ผ่านมา +4

    Good job Dr. Nalindha

  • @ReginoldSelvaraj
    @ReginoldSelvaraj 11 วันที่ผ่านมา +8

    Correct what MP saying why we have to suffer 😮😮

  • @haroonrasheed5454
    @haroonrasheed5454 11 วันที่ผ่านมา +4

    மிகவும் நல்ல திட்டம்

  • @mohamedfareeth390
    @mohamedfareeth390 11 วันที่ผ่านมา +4

    Good speech 👍🏻

  • @munsif5139
    @munsif5139 11 วันที่ผ่านมา +17

    Nalintha sonnathu correct velila anupanum

    • @l.smalkanthi5392
      @l.smalkanthi5392 11 วันที่ผ่านมา +1

      Thookkula thonganum bro

    • @munsif5139
      @munsif5139 11 วันที่ผ่านมา

      @l.smalkanthi5392 yaaru nammala thonganum

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 11 วันที่ผ่านมา +7

    Thanks for your sharing.May God Bless You 🌺🌷🙏🌹🌸

  • @MohamedFaiz-n2p
    @MohamedFaiz-n2p 11 วันที่ผ่านมา +3

    Supper said 👍👍👍🇨🇦🇨🇦🇱🇰

  • @PatminiP
    @PatminiP 11 วันที่ผ่านมา +15

    சிங்கள மக்கள் புரிஞ்சிக்க மாட்டாங்க

    • @mohammedrafi4572
      @mohammedrafi4572 11 วันที่ผ่านมา

      அதெல்லாம் புரிஞ்சுக்குவாங்க.. ஆட்சியை மாத்துற அளவுக்கு புத்தி இருக்கன்டா இதை புரிந்து கொள்வதற்கு புத்தி இல்லாம இருக்குமா.. நீங்க கவலைப்பட வேண்டாம்

  • @dhanushdhanushkumar3052
    @dhanushdhanushkumar3052 11 วันที่ผ่านมา +3

    Well done nalin brother and well said brother

  • @none15051963
    @none15051963 11 วันที่ผ่านมา +1

    மகிந்த ஸand company நாட்டில் செய்த செய்த திருவிளையாடல்கள் மேலும் இருக்கின்றன. இது போன்று முழுவதும் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

  • @JealJeal-c5y
    @JealJeal-c5y 11 วันที่ผ่านมา +8

    Sister நான் 90ம் ஆண்டு இந்தியாவுக்கு அகதியாக போய் இருந்தேன் .இந்தியா வீட்டுத் திட்டத்துக்கு மணு கொடுத்தேன் வீட்டுத் திட்டம் வரு முன் ஒரு சிரிய வீடு கட்டி இருக்கிரேன் சிவரில் வெடிப்பு கூட வந்து விட்டது இப்படி இருக்கும் வீடு சுவர் சீமேந்து கல் என்பதால் வீட்டுத்திட்டம் தர மறுத்து விட்டார்கள்.எங்கள் வயித்தெரிச்சல் சும்மா விடாது.

  • @Jeyaram-t1n
    @Jeyaram-t1n 11 วันที่ผ่านมา +2

    Super speech sir God bless you 🙏

  • @WimalaWimala-g7e
    @WimalaWimala-g7e 11 วันที่ผ่านมา +6

    Good speach

  • @IshakSathiyanadan
    @IshakSathiyanadan 11 วันที่ผ่านมา +7

    வந்து வாழ்ந்து பார்க்க சொல்லுங்க

  • @ElmoGiritharan
    @ElmoGiritharan 11 วันที่ผ่านมา +5

    Well said..They are used to live lavishly on people's money. It's difficult for them now.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 11 วันที่ผ่านมา

      They were born with silver spoon, so very difficult for them to loose the comfort life style.

  • @FatimajothiJothijo-bu9es
    @FatimajothiJothijo-bu9es 11 วันที่ผ่านมา +6

    உண்மை யாக சொல்லுறன் வயிறு பத்தி எரியுது இந்த பாவம் சும்மா விடாது

  • @fareedizzad5563
    @fareedizzad5563 11 วันที่ผ่านมา +4

    Wonderful speech weldon Mr naleenda

  • @shifanshifan4226
    @shifanshifan4226 11 วันที่ผ่านมา +4

    Yes😊

  • @thayavairavanathan4581
    @thayavairavanathan4581 11 วันที่ผ่านมา +5

    Very good spech

  • @rdedits8314
    @rdedits8314 11 วันที่ผ่านมา +4

    முன்னைய அரசுகள் மக்களின் பணத்தை இவ்வளவு திண்டுள்ளன என்பதை இந்த அரசு வந்த பிறகு தான் அறியமுடிகிறது.கொடுமை.

  • @samuelratnam1748
    @samuelratnam1748 11 วันที่ผ่านมา +3

    Very correct

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 11 วันที่ผ่านมา +9

    Superb factual speech for public understanding

  • @allahudeenmohideen7618
    @allahudeenmohideen7618 11 วันที่ผ่านมา +3

    Vaalha AKD❤

  • @RajaRaja-n2y5y
    @RajaRaja-n2y5y 11 วันที่ผ่านมา +1

    அவர் கேட்டது முட்டிலும் உன்மை

  • @MohamedJanoos-t1u
    @MohamedJanoos-t1u 11 วันที่ผ่านมา +3

    Very nice speech

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 11 วันที่ผ่านมา +3

    Your news very interesting thanks nerosa🎉🎉

  • @FawzulAmeen-y1n
    @FawzulAmeen-y1n 11 วันที่ผ่านมา +4

    Good speech

  • @SaleekMohammadHaya0094
    @SaleekMohammadHaya0094 11 วันที่ผ่านมา +4

    CGC Talk shop best news thanks

  • @alakankunam1586
    @alakankunam1586 11 วันที่ผ่านมา +4

    Good job

  • @SarathaManikyam
    @SarathaManikyam 5 วันที่ผ่านมา

    இவங்கட சோகுஸ் வாழ்க்கைக்கு பழியாகிறது அப்பாவி பொதுமக்கள் இது இனி தொடறக்குடாது நல்ல ஒரு பேச்சி வாள்த்துக்கள்

  • @mageshsanthoshi8107
    @mageshsanthoshi8107 11 วันที่ผ่านมา +7

    கொடுத்து வச்சவங்கப்பா.....

  • @raheemshareer8050
    @raheemshareer8050 11 วันที่ผ่านมา +4

    Sama Spech mom

  • @KalaNidhi3355
    @KalaNidhi3355 11 วันที่ผ่านมา +3

    Super very very good 💯💯💯💯

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl 11 วันที่ผ่านมา +4

    God save &bless u.

  • @kmohanmohan3332
    @kmohanmohan3332 11 วันที่ผ่านมา

    Nalinta great speech ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ThangarajahArithas
    @ThangarajahArithas 11 วันที่ผ่านมา +2

    Very nice News thank you sister

  • @acnaufal
    @acnaufal 11 วันที่ผ่านมา +2

    இரண்டு பேருடைய கதைகளும் முக்கியமில்லை என நினைக்கின்றேன்! சகோதரியின் மொழிமெயர்ப்பு மாத்திரம் போதுமானதே! சிங்களமொழி தெரிந்தவர்கள் ஏனைய வழிகளில் கேட்டுகொள்வார்கள்! தேவை என்றால் ஆரம்பத்திலும் இருதியிலும் மாத்திரம் சேர்த்து கொள்ளுங்கள்!

  • @Kokila-g7e
    @Kokila-g7e 11 วันที่ผ่านมา +18

    இந்த. நாட்டுக்கு..தேவையான.அரசு கிடைத்துவிட்டது

    • @AMFawahir
      @AMFawahir 11 วันที่ผ่านมา

      கொஞ்சம் பொறுமை சாமி

  • @AmmarAmmar-kb5wz
    @AmmarAmmar-kb5wz 7 วันที่ผ่านมา

    Dr nalindha sir speech 100/: correct congratulations

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 11 วันที่ผ่านมา +4

    Super keep going on 🎉🎉

  • @sanumikka9895
    @sanumikka9895 11 วันที่ผ่านมา +4

    Super 😮😮😮

  • @niraasella3624
    @niraasella3624 11 วันที่ผ่านมา +2

    இவர்களுக்காக பேசும் அரசியல் வாதிகளும் மக்களும் அந்த வீட்டின் வாடகையை கட்டலாமே.

  • @thayavairavanathan4581
    @thayavairavanathan4581 11 วันที่ผ่านมา +6

    இபாபடியா இது எல்லாம் எங்களுக்கு தெரியாது நன்றி

  • @nagaratnamnadarajah5543
    @nagaratnamnadarajah5543 11 วันที่ผ่านมา +2

    Good akka.🎉🎉🎉

  • @NichlapillaiAbraham
    @NichlapillaiAbraham 11 วันที่ผ่านมา +1

    மகிழ்ந்தா மாமா ஒரு அசுரன்

  • @shiranipeiris5746
    @shiranipeiris5746 10 วันที่ผ่านมา

    Excellen pogrom sister Akd malimawa definitely can build up srilanka 🇱🇰 ❤🎉🎉🎉🎉

  • @vivekthambithurai8861
    @vivekthambithurai8861 11 วันที่ผ่านมา +3

    புத்தர தர்மம் போதிக்கின்ற புத்தமத்த் தலைவர்கள் ஆசீர்வதித்தார்களே.இவர்களைப்பற்றி ஏதாவது கருத்து சொல்வார்களா சகோதரி? நாட்டு மக்கள் எல்லோரும் ஜனாதிபதகளின் பிள்ளைகள்தானே.எனவே நாட்டு மக்கள்தான் இவர்கள் சாகும்வரை பராமரிக்கவேண்டும்.

  • @ShezaHoney
    @ShezaHoney 10 วันที่ผ่านมา +1

    Super short mahintha ❤

  • @nazarmarso8745
    @nazarmarso8745 11 วันที่ผ่านมา +1

    I can remember.let.mr.Athulathmudali from you.go head sir.❤

  • @JoelSeevakireedam
    @JoelSeevakireedam 11 วันที่ผ่านมา

    Good one
    Your talk show is very good

  • @JoelSeevakireedam
    @JoelSeevakireedam 11 วันที่ผ่านมา

    Very good speech by the minister
    What ever he said I totally agree with him,if the citizens of shrilanka doesn’t think carefully,end of the day all their hard earned money going to be wasted for these resources

  • @SareSare-h8u
    @SareSare-h8u 10 วันที่ผ่านมา +1

    சூப்பர் சார்

  • @premalaanton4373
    @premalaanton4373 11 วันที่ผ่านมา +4

    Now what is to say Namal?

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 11 วันที่ผ่านมา +1

    இந்த சொத்து மதிப்பீடு பத்திக் கைகளிலும்
    You tube இலும் எழுத்து மூலம் பதிவிடப்படவேண்டும்.

  • @KumaravelKumar-m6m
    @KumaravelKumar-m6m 11 วันที่ผ่านมา +5

    மாலை வணக்கம் சகோதரி இந்த மாதிரி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த மக்களோட காசுல சொகுசு வாழ்க்கை வாழ்ந்தால் நாடு பாதாள குழிக்குள்ள போகாம என்ன நடக்கும்

  • @d.p.2367
    @d.p.2367 11 วันที่ผ่านมา +6

    உங்களின் நேற்றைய பதிவு பாா்த்தேன். இவற்றையெல்லாம் கேட்டபின் உங்களின் இப்பொழுதுள்ள கருத்தை வெளியிடவும். இப்படியான செலவுகளை குறைத்தால் மக்களின் சுமை குறைய வாய்ப்புள்ளது.

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 9 วันที่ผ่านมา

    வைத்தியசாலைகளுக்கு ஜெனரேட்டரா இல்லை. ஆனால் மகிந்த வீட்டிற்கு புதிய ஜெனரேட்டர்

  • @mohamedameenfawzolnizam1494
    @mohamedameenfawzolnizam1494 11 วันที่ผ่านมา

    Very good speech

  • @premalaanton4373
    @premalaanton4373 11 วันที่ผ่านมา +7

    He is real gentleman.

  • @sureshsellathurai3317
    @sureshsellathurai3317 11 วันที่ผ่านมา +2

    சும்மா கிழி கிழி கிழின்னு கிழிச்சிட்டார் 😆😆😆😜😜😜

  • @ThahirSri
    @ThahirSri 11 วันที่ผ่านมา +4

    நல்லாயிருச்சிங்கலா

  • @antonpaiva97
    @antonpaiva97 11 วันที่ผ่านมา +4

    அப்பாவி மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்க பட்டு உள்ளது

  • @ArokiyaSamy-s2f
    @ArokiyaSamy-s2f 11 วันที่ผ่านมา +2

    God.speeh

  • @mehalapathma5971
    @mehalapathma5971 11 วันที่ผ่านมา +1

    வாங்கிய கடன் முழுவதும் இவர்களுக்கே காணாது.மக்கள் 2 நேரம் சாப்பிட்டால் போதும் என்று சொன்னவர்கள் தானே

  • @SailySaily-wi1yf
    @SailySaily-wi1yf 11 วันที่ผ่านมา

    Super super sister ❤️ 🎉

  • @PKowsala
    @PKowsala 11 วันที่ผ่านมา +2

    Super akka

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 11 วันที่ผ่านมา +1

    ,Yes of course it is so of real talk about Mr Mythiri, Mr Ranil and the Certain familly men and women hold in of an abundance form of finance self in personal continuouly vor over plenty yrs so many such of yrs long period we the most of the peoples are still in severe of poorness

  • @rathnasingam2371
    @rathnasingam2371 วันที่ผ่านมา

    Our excellency President Anura great leader

  • @KalaNidhi3355
    @KalaNidhi3355 11 วันที่ผ่านมา

    Akd super very good

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 11 วันที่ผ่านมา +1

    No plan undertaken for approval taken for granted and extended expansion like own purchased property

  • @mohamedrifas2100
    @mohamedrifas2100 11 วันที่ผ่านมา

    Ogada sripu then vera level

  • @MohammedSuhaib-x5f
    @MohammedSuhaib-x5f 10 วันที่ผ่านมา

  • @SasiKumar-k5v
    @SasiKumar-k5v 11 วันที่ผ่านมา

    Good sir

  • @FaitmaJanifa
    @FaitmaJanifa 11 วันที่ผ่านมา +1

    W salam Allahmthullah Neenga suhma sister