ஔவ்வை சொன்ன அழகை தாங்கள் ,தங்களுக்கு எடுத்து ஊரைத்தமை அழகு. நன்றி பல ஐய்யா 🙏 அழகு பற்றி அறிவு பார்வை அழகாய் அகன்று விரிந்தது மற்றும் பல கருத்துக்கு சிரம் தாழ்ந்த நன்றி 🙏
ஐயா பொள்ளாச்சி விவகாரம் மிகவும் அனைவரும் குறிப்பாக தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை மிக சரியாக சொல்லியுள்லீர்கள் சரியான நேரத்தில் தான் அறிவுரைகள் வழங்கி உள்ளீர்கள்👌👌👌👌👌
அனைத்தும் அருமை ஐயா.ஒரு விண்ணப்பம் திருக்குறள் குறித்த தங்கள் பேச்சு முழுவதும் புத்தக வடிவில் வந்தால் நன்றாக இருக்கும். அடுத்த தலைமுறைக்குப் பரிமேலழகரைக் கொண்டுசெல்ல ஏதுவாக இருக்கும்
தங்களது தெளிவுரை முழுவதும் புத்தக வடிவில் அமைந்தால் பரிமேலழகர் உரை முழுவதும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
மிக்க நன்றி ஐயா ,வணக்கங்கள் பல 🙏🙏
நன்றிகள் கோடி ஐயா
🙏🙏🙏🙏🙏
மரீஇயவனை - மருவியவனை
மிக நன்றாக இருந்தது ஐயா 🙏👌😍💐🤩🍎💖மிக்க நன்றி ஐயா 🙏வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் கோடி ஐயா
மிக்க நன்றி
Namaskaram GuruJi Humble Pranams
Thank you for this teachings
மிக பெரிய முக்கியமான, அனுபவமான கருத்து. நன்றி
ஐயா என் மானசீக குரு
ஔவ்வை சொன்ன அழகை தாங்கள் ,தங்களுக்கு எடுத்து ஊரைத்தமை அழகு. நன்றி பல ஐய்யா 🙏 அழகு பற்றி அறிவு பார்வை அழகாய் அகன்று விரிந்தது மற்றும் பல கருத்துக்கு சிரம் தாழ்ந்த நன்றி 🙏
Super
after long break I am attending this Uyar Valluvam class No 39 i am very proud of myself for this fortune.
ஐயா பொள்ளாச்சி விவகாரம் மிகவும் அனைவரும் குறிப்பாக தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை மிக சரியாக சொல்லியுள்லீர்கள் சரியான நேரத்தில் தான் அறிவுரைகள் வழங்கி உள்ளீர்கள்👌👌👌👌👌
தங்களோடு வகுப்பில் பயில ஆதங்கம்
ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர்
வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த்
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர்
உண்டாயின் உண்டென் றறு.
தெண்டுதல் - தண்டுதல் - பிச்சை எடுத்தல்
அனைத்தும் அருமை ஐயா.ஒரு விண்ணப்பம் திருக்குறள் குறித்த தங்கள் பேச்சு முழுவதும் புத்தக வடிவில் வந்தால் நன்றாக இருக்கும். அடுத்த தலைமுறைக்குப் பரிமேலழகரைக் கொண்டுசெல்ல ஏதுவாக இருக்கும்
தங்களது தெளிவுரை முழுவதும் புத்தக வடிவில் அமைந்தால் பரிமேலழகர் உரை முழுவதும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை
Unmai
Thanks for uploading _/\_
வன்கணவர் - வன்கண்ணவர் - வன்தன்மையர்
Hi ya vanakkamun thiruvakku
ஒரோ எண்கள் - ஒரோரு எண்கள்
வைப்புழி - கருவூலம் ? locker ?
வகுப்பு39 ஈகை பகுதி 2ல் தவத்தின் வகுப்புசொல்லப்படுகிறது திருத்தம் தேவை
Good.
1.00
42:15 ஈகை
மிக்க நன்றி ஐயா ,வணக்கங்கள் பல 🙏🙏