அம்மா உங்கள் தெய்வீக குரலால் ராமன் துள்ளி துள்ளி குதித்து விளையாடுவார்.... உங்கள் குரலால் ஸ்ரீ ராம் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்ட உணர்வு...மா... கோடான கோடி இப்புவியில் ஒலிக்கனும்...மனமார்ந்த வாழ்த்துக்கள்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஸ்ரீ ராம ஜெய ராம ஜெயஜெய ராம....
பாடலைக் கேட்டவுடன் ஒரு சிலிர்ப்பு எழுகிறது. மனதில் தேச பக்தி எழுகிறது. பகவான் ஸ்ரீராம் அருள் இன்றி பாடலைப் பாட இயலாது. அதி அற்புதமான படைப்பு.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram
ஆஹா அருமையோ அருமை… பாடல் வரிகள் அருமை… ராகம் அருமை.. இசை அருமை.. பாடியவர்கள் குரல்வளம் அருமை..படங்கள் அருமை… புகைப்படங்கள் அருமை… கலந்து கொண்டு பாடிய ்அத்தனை குழந்தைகளும் எத்தனை ஜன்மமாய் புண்ணியம் செய்து இப்பேற்றை பெற்றனரோ… ஆனந்த ராமன் வந்துவிட்டான்… ஜெய்ஶ்ரீராம் சீதாராம்…
I am from uttar pradesh I don't understand the Tamil ( we proud to say the oldest and first language ftom Bharat ) but i know feel the pain in voice from singer 😢
It is not pain. Expression of joy seeing ram after so much suffering and prayers of the country mem wonderful song. I hope translation of the song will help others to understand and appreciate this beautiful song
What an excellent song released on the eve of Pran Pratishtha at Ram Janmbhoomi . Nicely worded lyric and mind-blowing rendition by Sindhuja & team ..👏👏 மிகவும் அருமை
சூரிய வம்சத்தின் சுடர் விளக்கு பாரத் தேசத்தின் குல விளக்கு நல் மாந்தர்க்கு மணி விளக்கு உலகத்தார்க்கு தூய ஒளி விளக்கு !! ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே !!
மெய் சிலிர்க்க வைத்த பாடல்....பாடல் பாடிய சகோதரி குரலில் அவ்வளவு உயிர்ப்பு இருக்கிறது...பாடிய அத்தனை குழந்தைகளுக்கும், சிந்து சகோதரிக்கும்ஸ்ரீராமன் அருள் கிடைக்கட்டும், ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம 🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பாடல்.. கேட்கும்போதே சந்தோஷமாக உள்ளது. ஶ்ரீராமர் வாழ்ந்த இந்த புண்ணிய பாரத பூமியில் நாம் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற பேறை விட வேறு என்ன பேறு நம்மால் பெற முடியும்? ஜெய் ஶ்ரீராம் 👍🙏🙏
இந்தப் பாடலில் காந்த ஈர்ப்பு இருக்கிறது. அது ஆன்மாவை அமைதிப்படுத்துகிறது. இது உண்மையை வெளிப்படுத்துகிறது.இதுவே ஆன்மாவின் இயல்பு. மிக்க நன்றி.அருமை சகோதரி உன்னை புகழ்வதற்கு வார்த்தைகள் இல்லை
பதினாலு ஆண்டுகள் வனவாசம் போலே சதியாலே ஆலயம் சாய்ந்த நிலையாலே மதியாலே வென்றதை மாற்றினோம் இன்று எதிர்காலம் என்றுமே எங்களுக்கென்று அழகான மற்றும் ஆழமான கருத்துள்ள வரிகள் 👏👏 மிகவும் அருமை குரலும் அருமையாக உள்ளது.
Sindhu mam and team hats off !! What a rendition .. awesome … woke up and saw your tweet on my feed and listened to this .. the lyrics and especially not only gives bhakthi but also courage and patriotism .. simply superb
Your song and lyrics are very super. You are a god gifted for earth. I small request can u chant that Sri Rama jayarama jaya Rama jaya Rama for 108 times and post a video. I feel very peaceful by hearing your song. Jai Sreeram
Jai shree Ram.. after listening this song I am craze fan of you... what a beautiful lyrics and what a powerful voice.. tears filled in my eyes🥺🥺 ... Great voice maam... what a bhakti... Thank you so much for giving such a beautiful song.... Hats off.. 😊😊🙏🙏🙏
அம்மா உங்கள் தெய்வீக குரலால் ராமன் துள்ளி துள்ளி குதித்து விளையாடுவார்.... உங்கள் குரலால் ஸ்ரீ ராம் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்ட உணர்வு...மா... கோடான கோடி இப்புவியில் ஒலிக்கனும்...மனமார்ந்த வாழ்த்துக்கள்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெயஜெய ராம....
மனம் உருகி தான் போனது... அன்பு சகோதரி தாங்கள் உருகி பாடும் போது கண்ணீரை அடக்க முடியாமல் தவிக்கிறோம்.... ஜெய் ஸ்ரீ ராம்
ஒவ்வொரு செங்கலும் ஒவ்வொரு இதயம்...
_/\_ ராம் ராம்
பாடலைக் கேட்டவுடன் ஒரு சிலிர்ப்பு எழுகிறது. மனதில் தேச பக்தி எழுகிறது. பகவான் ஸ்ரீராம் அருள் இன்றி பாடலைப் பாட இயலாது. அதி அற்புதமான படைப்பு.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
100% correct 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
Jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram jai Sri Ram
10000 % correct...
சேவகர் செய்த செயலை இன்று தேவரும் வாழ்த்துகின்றார். ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்.
..q.wwdwb
தர்மத்தின் வடிவம் ஸ்ரீ ராமன் 🛕🙏
கம்பீரமான குரலில் இனிமையான அருமையான பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம் ஜெய் ஸ்ரீ ராம் வாழ்க பாரதம்
ஐய்யா என்னசொல்றதுனுதெரியல சந்தோசத்தில் மோடிஜிஐய்யா வாழ்கவாழ்க
நல்ல குரல்வளம்.தெளிவான உச்சரிப்பு. வாழ்க !வளர்க! வாழ்த்துக்கள்!
கடந்த நான்கு ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது கேட்டு உங்கள் குரலில் ரம்மியமான இசை கலந்துள்ளது தாயே
ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஹனுமான்
ஜெய் மஹாதேவ்
ஜெய் ஜெய் பாரத்
ஜெயஹ
ஜெய்ராம்...ராம்..ராமா..ராமா....பிதாமகர் மோடி வாழ்க...தேவர்களின் தங்கம்...பாரதிய ஜனதா...வாழ்க....
🙏🙏🚩 பாரத மாதா கி ஜய் 🚩 🙏🙏
மிக அழகான விளக்கக்காட்சி.அன்னை சக்திக்கு வாழ்த்துக்கள் 🙏🙏.
அருமை அருமை உலகெலாம் ஒலிக்கட்டும் ராம நாமம்.
என்ன ஒரு உற்சாகம் , சந்தோஷம் குழந்தைகளின் முகத்தில். பாடல் அருமை👏❤️.
ஆஹா அருமையோ அருமை… பாடல் வரிகள் அருமை… ராகம் அருமை.. இசை அருமை.. பாடியவர்கள் குரல்வளம் அருமை..படங்கள் அருமை… புகைப்படங்கள் அருமை… கலந்து கொண்டு பாடிய ்அத்தனை குழந்தைகளும் எத்தனை ஜன்மமாய் புண்ணியம் செய்து இப்பேற்றை பெற்றனரோ… ஆனந்த ராமன் வந்துவிட்டான்… ஜெய்ஶ்ரீராம் சீதாராம்…
இந்தப் பாட்டை கேட்கும்போது மனம் உருகுது. ஹரே கிருஷ்ணா மாதாஜி
Yes, my son going to sleep this song only asked
மிக அருமயான பாடல் அதுவும் உங்கள் குரலில் கேட்க மிக அருமை 🎉
ராம் ராம் ஜெய்ஸ்ரீராம்
பாடல் மிக அருமையாக உள்ளது ❤ சந்தோஷம் ❤ மகிழ்ச்சி ❤
அருமை உற்சாகம் கரைபுரள்கிறது. ஜெய் ஶ்ரீராம்🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை பாடலை கேட்டதும் உடனே நாமும் இந்தபாடலை பாடவேண்டும் என தோன்றுகிறது
I am from uttar pradesh I don't understand the Tamil ( we proud to say the oldest and first language ftom Bharat ) but i know feel the pain in voice from singer 😢
Nice
It is not pain. Expression of joy seeing ram after so much suffering and prayers of the country mem wonderful song. I hope translation of the song will help others to understand and appreciate this beautiful song
What an excellent song released on the eve of Pran Pratishtha at Ram Janmbhoomi . Nicely worded lyric and mind-blowing rendition by Sindhuja & team ..👏👏 மிகவும் அருமை
Jai jai SRIRAM. படைத்தவர்களுக்கும் பாடியவர்க்கும் நன்றி. ஜெய் ஸ்ரீராம் .
🪔🙏🏼 ஜெய் ஸ்ரீ ராம்... 🙏🏼🪔
அருமை அற்புதம் தெய்வீகம்
சூரிய வம்சத்தின் சுடர் விளக்கு
பாரத் தேசத்தின் குல விளக்கு
நல் மாந்தர்க்கு மணி விளக்கு
உலகத்தார்க்கு தூய ஒளி விளக்கு !!
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே !!
அருமை..ராமபக்தி சிலிர்த்து எழுகிறது. அனைவருக்கும்
வாழ்த்துக்கள்🌷🙏
மெய் சிலிர்க்க வைத்த பாடல்....பாடல் பாடிய சகோதரி குரலில் அவ்வளவு உயிர்ப்பு இருக்கிறது...பாடிய அத்தனை குழந்தைகளுக்கும், சிந்து சகோதரிக்கும்ஸ்ரீராமன் அருள் கிடைக்கட்டும், ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம 🙏🙏🙏🙏
அருமை சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி.
ராம நாமம் வாய்மை
ராம நாமம் நேர்மை
ராம நாமம் தூய்மை
மூன்றும் சேர்ந்து வலிமை !! பாரதம் முழு வலிமை பெற்றது
மீண்டும் ஸ்ரீகோசலை ராமன் அவதாரம் செய்திருக்கிறார்,🪔🪔🛕🪔🪔🐚🐚🥏🥏🛕🪔🪔
அருமையான பாடல்
🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
சகோதரி
ஆஹா அருமை அருமை உணர்ச்சி மயமாக இருந்தது. ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
Sri Rama Jaya Rama Jaya Jaya Rama 🎉🎉
Thanks for this Divine Song. Awesome rendition Sindhu
Mahaperiyava Saranam 🙏🙏🙏
அருமை.மெய்சிலிர்க்கவைக்கும் பாடல்!
ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம
என்னவொரு கம்பீரமான சரளமான குரல் வளம். மற்ற சமயத்தவரும் இப்பாடலைக் கேட்டால் நிச்சயமாக காதலால் கசிந்துருகி நிற்பர். வாழ்க சகோதரி. ஶ்ரீராம ஜெயம்.
பக்தி உணர்வுடன் கூடிய பாடல் மிகவும் அருமை.
🙏🙏🙏ஜெய் ஸ்ரீராம்🙏🙏🙏
அருமை அருமை❤️❤️❤️❤️❤️
ஜெய் ஸ்ரீ ராம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
100 முறை கேட்டிருப்போம் 100 முறை பாடி இருப்போம பாடுகிறோம் மதியாலே வென்றதை மாற்றினோம் இன்று
மிகவும் அருமையான பாடல்.. கேட்கும்போதே சந்தோஷமாக உள்ளது. ஶ்ரீராமர் வாழ்ந்த இந்த புண்ணிய பாரத பூமியில் நாம் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற பேறை விட வேறு என்ன பேறு நம்மால் பெற முடியும்? ஜெய் ஶ்ரீராம் 👍🙏🙏
குறிப்பாக அந்த வரிகள் ஒவ்வொரு செங்கலும் ஒவ்வொரு இதயம் 😭😭😭
அருமையான பாடல் அர்பனிப்பு. ஜெய் ஶ்ரீராம்🙏🙏
ஸ்ரீராம் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ராம் ஸ்ரீராம்
SRI RAMA JAYA RAMAJAYA JAYA RAMA
இந்தப் பாடலில் காந்த ஈர்ப்பு இருக்கிறது. அது ஆன்மாவை அமைதிப்படுத்துகிறது.
இது உண்மையை வெளிப்படுத்துகிறது.இதுவே ஆன்மாவின் இயல்பு.
மிக்க நன்றி.அருமை சகோதரி உன்னை புகழ்வதற்கு வார்த்தைகள் இல்லை
அருமை அருமை ஸ்ரீராம் ஜெயராம்
Sriram
Jayram jaya
Jaya Jayaram
மிகவும் அருமை❤
❤❤,
இமயம் முதல் குமரி வரை இந்தியர் நெஞ்சம் இமையாத விழிகளுடன் ராமரிடம் தஞ்சம்.... மெய் சிலிர்க்க வைக்கும் வரிகள்.....
Sri ramajayam. Engalukku kulanthai varam vendum Rama Sri ramajayam
மிக்க அருமை ஜெய் ஸ்ரீ ராம்❤ராம் 🙏🙏🙏
ஜெய் ஸ்ரீராம் 🌹🌹🌷🌷🌹🌹
ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம
Ayodhi Raman vandhAn, engal arundhava payanum vandhAn🙏🙏🙏🙏
பதினாலு ஆண்டுகள் வனவாசம் போலே
சதியாலே ஆலயம் சாய்ந்த நிலையாலே
மதியாலே வென்றதை மாற்றினோம் இன்று
எதிர்காலம் என்றுமே எங்களுக்கென்று
அழகான மற்றும் ஆழமான கருத்துள்ள வரிகள் 👏👏
மிகவும் அருமை
குரலும் அருமையாக உள்ளது.
சகோதரி நம் ராமரை புகழ்ந்த சகோதரி என்றும் வாழ்க வாழ்கவே.
நீங்கள் நீண்ட ஆயுளும் மங்களத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
அற்புதம் எல்லா
நன்மைகள் உண்டாகட்டும் ஸ்ரீ ராமர் அருளால்
ஜெய் ஸ்ரீ ராம் 🚩🚩🚩
வணக்கம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ சீதாராம் ஜெய் ஹனுமான்
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சக்கரவர்த்தி ஆலயத்தை அமைக்க காரணமாக இருந்த அனைத்து தலைவர்களுக்கும் அருட்கொடை வழங்கிய அனைத்து ஸ்ரீ ராம பக்தர்களுக்கும் கட்டி தந்த அனைவருக்கும் ஸ்ரீ பால ராமனை வணங்க வருகை புரிந்த அனைத்து பக்தர்களுக்கும் அடியேனின் அன்பு கலந்த வாழ்த்துக்கள்..
அன்புத் திருமணியே
அகமலரே!அருள் மணமே அறமே போற்றி!
புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த
பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த
வாழ்வே போற்றி!
இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த
புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும்
பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த
மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.
ஓம்சிவாயநமக!...
ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம
தந்தைக்கும். மதிப்புக்கும்.
மரியாதைக்கும். சூரியனும்...
அன்னைகும் அன்னத்திற்கும்.
ஆடைக்கு சந்திரனும்...
வீரத்திற்கும். துனிவிற்கும்.
வெற்றிக்கு செவ்வாயும்...
விவேகத்திற்கும். கல்விற்கும்.
நல்வாக்கிற்கும் புதனும்.
பொன்னுற்கும். பொருளிற்கும்.
அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்..
அழகன மனைவாகனத்திற்கும்.
அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்..
வாழ்வின்ஜீவனத்திற்கும்.
செய்கின்ற கடமைக்கு சனியும்...
செய்யும் செயலின்
பிரமாண்டத்திற்கு. இராகுவும்..
ஞானதியானத்திற்கும்.
ஆன்மீக அருளுக்கு கேதுவும்..
தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்..
பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்
வாழ்த்தட்டும் அருளட்டும்..
சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...
விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்..
பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்..
விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்...
வள்ளி தேவானை சமேத
முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்..
அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..
நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்...
சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்..
அறுபத்தி நான்கு நாயன்மார்கள்
வாழ்த்தட்டும் அருளட்டும்.. ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..
குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும்
பெருகி நிலைக்கட்டும்...
வாழ்த்துகள்...
தங்களின் அன்பும் வாழ்க.. அறிவும் வாழ்க...
ஆண்டவன் அருளும் வாழ்க..ஆயுள் வாழ்க..
செய்யும் தொழில் வாழ்க..
செய்தநற்செயல்கள் வாழ்க..
சிறந்த செல்வம் வாழ்க.
சீர்மிகு வாழ்கை வாழ்க..
ஒற்றமை துனையுடன் வாழ்க...
ஓம்கார அருளே வாழ்க வாழ்க.
தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க....
ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ....
ஸ்ரீ சாய்ராம் அருளே
வாழ்க வாழ்க.
தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க..
ஓம்நமசிவாய வாழ்க
வாழ்க வாழ்கவே..
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சக்கரவர்த்தி புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே...
450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல
ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். *தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க பேராசிரியர்
ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257🙏🙏🙏🙏🙏
Sindhu mam and team hats off !! What a rendition .. awesome … woke up and saw your tweet on my feed and listened to this .. the lyrics and especially not only gives bhakthi but also courage and patriotism .. simply superb
ப்ரமாதம் ஜெய் ஸ்ரீராம.
அற்புதம் ஆனந்தம் ராம் ராம்
ப்ரமாதம்.
ஸ்ரீராம ஜய ராம ஜயஜய ராம.🙏🙏
இந்த பாடலைக் கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது. என்ன ஒரு ரம்யமான பாடல்.
தெய்வீகமான குரல். நம்மை மெய்சிலிர்க்கச் செய்யும் உணர்ச்சி பிரவாகம்🙏🙏🙏
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
#ஸர்வம்_நவநீதமயம்
நவநீதக்ருஷ்ணன் பூர்ண கடாக்ஷம் என்றும் 🙏
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனம் திரும்ப திரும்ப கேட்க சொல்கிறது உங்கள் குரல் மிகவும் கம்பீரமாகக் இருக்கிறது அன்பு சகோதரி மிக்க நன்றி
அருமை அம்மா உங்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கட்டும் ஜெய்ராம்
RAM 🚩🚩🚩
I must submit my sincere thanks to the Singers for bringing this beautiful song with very good lyrics.
ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம் வாழ்த்துக்கள்
I never move to next song of Lord Sita Ram...
"Little Ram come back to Ayothi" .. This song is enough...words, that voice.
simply Divine...
100 முறை கேட்டிருப்பேன்.
Excellent enjoy with full feeling ஸ்ரீ ராம் jaya ram
Feeling divine . Jai Shriram
ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராம 🙏
நன்றி. நன்றி. நன்றி...
மிகவும் மிகவும் அருமை. Sri Rama Jaya Rama
ஹரி ஓம் 🙏 ஜெய் ஶ்ரீ ராம் 🙏
God bless u mam...what a magical voice u have...touches the soul....
Wonderful sinduja God bless you my child
ஜெய் ஶ்ரீ ராம்
கண்ணீரே வந்துவிட்டது 🙏🙏🙏
Your song and lyrics are very super. You are a god gifted for earth. I small request can u chant that Sri Rama jayarama jaya Rama jaya Rama for 108 times and post a video. I feel very peaceful by hearing your song. Jai Sreeram
Hats off to the teacher and her team.
Very divine 🙏🙏
Jai Sri Ram
Divine
Jai Shree Rama 🚩🚩
Excellent performance ! Mei silirtharthu!! What a voice!!
Super, arumai mangalam thangattum!!
Mei Silirkkum paadal.
Radhe Krishna 🙏 arumai arumai arumai excellent rendition 🎉❤
Jai shree Ram.. after listening this song I am craze fan of you... what a beautiful lyrics and what a powerful voice.. tears filled in my eyes🥺🥺 ... Great voice maam... what a bhakti... Thank you so much for giving such a beautiful song.... Hats off.. 😊😊🙏🙏🙏
Sri Ram Jaya Ram 🙏
Sooperrr .sindhu..song awesome ...
ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராம
ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராம
அயோத்திராமன் வந்தான்-எங்கள்
அருந்தவப் பயனும் வந்தான்
பயமற்ற தேசம் என்னும்-பண்பை
பறைசாற்றி பாலன் நின்றான்
தாயான தேசத்தின் தருமமே ராமன்
தேயாத தருமத்தின் உருவமே ராமன்
சாயாத உறுதியின் ஊற்றாக வந்தான்
ஓயாத பக்தியின் பலனின்று தந்தான்
சேவகர் செய்த செயலை -இன்று
தேவரும் வாழ்த்துகின்றார்
பாவங்கள் போக்கும் ராமனின்-நாமம்
பாரெலாம் கேட்கு தம்மா
ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
ஸ்ரீராம ஜெயராம ஜெய ராம
ஜெய் ஸ்ரீராம்
Beautiful rendition. This song will stay many years
No words to comment. Salutations
Excellent rendition ❤