அருமை,மிகவும் அருமை, தம்பி அவர்களே ,உங்களிடத்தில் நான் கேட்டேன் ஒரு இரவு அங்கு இருக்கும் மக்களிடம் ஒரு உரையாடலை நிகழ்த்தி அதை ஒரு காணொளி வாய்லாக எங்களுக்கு தந்திர்கள் என்றால் நன்றாக இருக்கும்.
Babu I think you're very lucky ,Because in your childhood days you used to go this village and spent time , Thank you babu once again you remembered my childhood days and my loveable memories, My eyes are filled with tears,
I had a chance to work in a similar place in 1980s First bus from Guddalore comes at 10 30 am news paper may come Next bus from Ooty at 12 noon Nice place very nice people Worked as medical officer in Moyardispensary along with Pykara Mukkuruthi Glenmorgan dispensary Loved the place &people
Intro 😄👌சூப்பர்,தெங்குமரஹடா கிராமத்தின் இயற்கை அழகை கேமராமேன் 📷 +எடிட்டர் அழகாக படமாக்கி தொகுத்து வழங்கி இருக்கிறார், மணியும் அந்த சிறுமியின் பாசமும்🤗♥️, ராஜாராம் ஐயா ஏதாவது கவிதை சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்தேன்💐❤️
I felt as if I visited those places myself. So well captured. The best thing you did is capture the natural sounds instead of silly BGMs. May I know what camera and mike you used pls?
I think you are blessed to have spent your younger days in such a beautiful place. It is your home pitch. You were able to buy a good pair of chappals also. It was a nice story and a very good video sir👍🙏
i guess andha dog social distance ah maintain panrathu,..... idhellam village ila heaven ...people belongs to that village are so damn blessed ...but nangalam paka mudiyadhunu sonadhum knjm kashtama iruku but that move is really appreciable just to save the nature and not let people to ruin it ... really enjoyed the video. thank you for presenting this visual treat
உங்கள் ஊரை நல்ல சுற்றி காட்டுங்கள். தெங்குமறடாவை ஊரைபார்க்க எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கேன்... இயற்கை அலகு செம்ம சூப்பர்... இயற்கை எனக்கு ரொம்ப பிடிக்கும்....
Videos 17th minute that person told about malayur mambattiyan and valli ...plzzzzzz tell me the story ........that person started to telling then suddenly stopped..,....plzzz explain bro what he is trying to tell .....
அண்ணா யாழ்ப்பாணத்தில் இருந்து உங்கள் தம்பி ❤ தாங்கள் பதிவிடும் ஒரு காணொளியையும் தவறவிடுவதில்லை. திரைப்படங்களில் கூட காட்டாத பசுமைமிகு மற்றும் மாறுபட்ட தமிழகத்தை காட்டுகிறீர்கள் அதற்கே மிகப்பெரிய நன்றி.
Excellent coverage and very naive to see western ghats. I belongs to Kalakad, Nellai dist. My house is very near to Mundanthurai tiger reserve forest. Thanks for to bring my notice. On my next visit to india. God bless you my dear young man. Sundara Rajan. S Toronto Canada
ஜி ... உங்க பிளாஷ் பாக் வீடியோ ஒன்னு போடுங்க . அந்த டிவிஎஸ் வண்டி அங்கிள் உங்கள பத்தி சொல்லும் போது, மலையூர் மம்பட்டியான் பேர சொன்னாரு .... ஏதோ பாட்சா பாய் கதை ஏதாவது உங்களுக்கு இருக்கா ?
@@MichiNetwork do continue exploring like this unexplored beautiful places . Many of us who couldn't not see such places and feel the nature through your camera lens 😍😍 Me to have friends in kavaratty and yedakadu
குழந்தையும் தெய்வமும் ஒன்று...இச்சிறுமியின் நாய்க்குட்டியின்பாசப்பிணைப்பு சிறப்பு
ஆமாம் ஆமாம் அண்ணா 😍❤
நான் இந்த ஊரில் 1986 Tol988 வரை 6 மற்றும் 7 ஆம் வகுப்பு படித்தேன் மிக அருமையான ஊர் அன்பான மக்கள். மகேஷ் என்பவர் என் பள்ளி நண்பர்
அருமை அருமை ❤😍.. இனிய நினைவுகள் ❤
வெளியாட்கள் அனுமதி உண்டா
@@sivasamyramasamy3858 அனுமதி இல்லைங்க அண்ணா. 😢
Ya bro
கொடுத்து வைத்தவர் நீங்கள்
அருமை,மிகவும் அருமை, தம்பி அவர்களே ,உங்களிடத்தில் நான் கேட்டேன் ஒரு இரவு அங்கு இருக்கும் மக்களிடம் ஒரு உரையாடலை நிகழ்த்தி அதை ஒரு காணொளி வாய்லாக எங்களுக்கு தந்திர்கள் என்றால் நன்றாக இருக்கும்.
கண்டிப்பாக அடுத்த காணொளியில் காணலாம் 😍❤🙏.. அன்பிற்கு நன்றிகள்
எதிர்பார்த்தது போலவே சிறப்பாக நடைபெற்றது தொடர்ந்து உங்கள் சேவை எங்களுக்கு தேவை
கண்டிப்பாக... அதான் என் வேலை.. உங்கள் அன்பிற்கு நன்றிகள் கோடி 😍😍
இதுதான் நாட்டு நடப்புங்கறது. நடக்க நடக்க கண் கொள்ளாக் காட்சிகள். அருமை.
❤️❤️❤️❤️❤️❤️🙏
இன்னும் நிறைய இது போன்ற காணொளிகள் பதிவிடுங்கள் நண்பா மிகவும் அருமை , ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடங்கள் இதெல்லாம் ❤️❤️❤️
Rajesh Raj nanbaa ... நிச்சயம் அதிக வீடியோக்கள் பதிவு செய்கிறேன் ... அன்பும் நன்றிகளும் 🥰🙏
எண்ணற்ற U tube channel-களில் மட்டும் தனியே தெரிகின்றிகளள் நண்பா..... வாழ்த்துக்கள் ❤️❤️❤️
Thank you riyaz Anna ❤🙏😍.. உங்கள் அன்பிற்கு நன்றி.. தொடர்ந்து எங்களுக்கு உங்கள் ஆதரவு தாருங்கள் 😍🙏❤
Babu I think you're very lucky ,Because in your childhood days you used to go this village and spent time , Thank you babu once again you remembered my childhood days and my loveable memories, My eyes are filled with tears,
❤️❤️🙏
I had a chance to work in a similar place in 1980s
First bus from Guddalore comes at 10 30 am news paper may come
Next bus from Ooty at 12 noon
Nice place very nice people
Worked as medical officer in Moyardispensary along with Pykara Mukkuruthi Glenmorgan dispensary
Loved the place &people
Wow... Sweet memories 😍🙏❤
Bro road I'll a river nadulvuls irukku apparam eppadi bike anthalla kondu ponanga
அந்த பரிசல் ல கொண்டு போவாங்க ப்ரோ 🥰
Rompa nalla iruku, nice place, maind relax sa iruku super❤️👍. Adutha vaadi kiramathuku pogum pothu kupdutu poga frnd
வாங்க வாங்க கண்டிப்பா வாங்க😍😍..
அன்பும் நன்றிகளும் suba 🙏
Bro இது முதல் முறையாக தான் உங்க vlog பாக்கிறேன். ரொம்ப சூப்பாராக இருக்கு.அங்கே தாங்குவதற்கு ஏதாவது வசதி உண்டா
Prasanth bro .. thank you for watching our TH-cam channel video ...
அங்கு தங்குவதற்கு வசதிகள் இல்லை ப்ரோ .. வெளி ஆட்கள் அனுமதி கிடையாது 😟
Bro one small doubt...how they will get petrol for vehicle...?
What a birds sound...... paaaaa... chance illa....better to settle in this village.. in my retired life
Intro 😄👌சூப்பர்,தெங்குமரஹடா கிராமத்தின் இயற்கை அழகை கேமராமேன் 📷 +எடிட்டர் அழகாக படமாக்கி தொகுத்து வழங்கி இருக்கிறார், மணியும் அந்த சிறுமியின் பாசமும்🤗♥️, ராஜாராம் ஐயா ஏதாவது கவிதை சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்தேன்💐❤️
அன்பும் நன்றிகளும் ❤️
Wow super sirappana video pathivu
Thank you so much ❤️🙏
Can we visit this place through bike??
Is there any option to visit there
Right now possibilitys illa Nandhini 😍
boss, inge thangi suthi paakirathuku stay option irukka
I felt as if I visited those places myself. So well captured. The best thing you did is capture the natural sounds instead of silly BGMs. May I know what camera and mike you used pls?
Canon R.gopro 9.iphone 12 .and RODE WIRELESS GO 2 mic.and Sennheiser mic
Thank you so much for your support 🥰🙏
Super da Thambi, kalakku...❤👍 , watching from Toronto Canada
Thank you thank you.அன்பும் நன்றிகளும்.. தொடர்ந்து ஆதரவு தாரும் அய்யா 😄
Bro nanga yaravathu intha ooruku vanthu suthi pakka mudiyuma yen kekurana vera oru video la oruthar sonnaru antha ooru alunga aprm avangaloda relatives mattum than ooru kulla viduvanga nu.so nanga vanthu suthi pakka mudiyuma nu sollunga plss
Hi Bro..its ENTRY restricted village... village suthi pakka ellam pogamudiyathu bro
Ok bro...🥺🥺 nenga anthey oora
Thangkurathukku place kitaikkum ma bro anga
I think you are blessed to have spent your younger days in such a beautiful place. It is your home pitch. You were able to buy a good pair of chappals also. It was a nice story and a very good video sir👍🙏
Thank you so much Prakash sir.❤️🙏
Is there any resort or hotels to stay..?
Entry restricted village 😞
மிக அருமை மிக அழகாக உள்ளது சூப்பர் நண்பரே
நன்றி நன்றி நன்றி நண்பரே ❤️🥰
தெங்குமரஹாடா சத்தியமங்கலம் பகுதியில் இருந்து எவ்வளவு தூரம் உள்ளது
45கிமி அண்ணா 😍🙏❤
@@MichiNetwork bro gudaluruku road irruka
எனக்கு தெரியும் நா அந்த ஊர் தான் சத்தியமங்கலம் போவேண்ட பவானிசாகர் பஸ் ஸ்டண்ட் வந்து ஈவினிங்
4.50 ku பஸ் வரும்அதுல போலாம்
I'm from.Qatar Dear 💓....u made my Night 🌉 shift Work Awesome.
அன்பும் நன்றிகளும் நண்பா ❤️🙏🙏..iam happy for you 🙏... thank you
தம்பி !
இந்ந இளநீர் தேங்காய் எல்லாம் காய்க்கும்ல
அந்த மரத்தோட பேரு
இளநீமரம் இல்லை தென்னைமரம்
எங்க சொல்லு.....
தென்னைமரம் -
புஸ்பம் - புய்ப்பம்
😄❤🙏
@@MichiNetwork அவரு சொல்ற மாதிரியும் சொல்லலாம். நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் 😍😍😍😍
Is there any accommodation to stay at Thengumaradai.
Hi Vasundara Devi Staying facilities unavailable thre ... sorry
அருமையான தொகுப்பு ❤
Superb thambi😊how was the weather condition?Is it in a hill?
Hi mercy...in few place rain.and few place normal climate 😊
Which camera you're using?so clear.
Canon EOS R and IPHONE 12
Ithu oru mini Giethoorn. I like this place. Thanks bro for sharing this video.
Thank you so much kamesh Anna 🥰🙏...do support our TH-cam channel 🥰🙏
Brother, enna camera use panringa please solunga
Canon R. GoPro 9. iPhone 12
How to stay and any permission required!
You can’t stay here brother entry restricted 😔
I enjoyed this video throughly. Thanks for your great work and lot of applauds to you. I wish I can visit this place
Thank you so much Bro 😍😍😍🙏🙏🥰
Evlo azhaga eruku intha mathiri idathalam pakkum pothu semmaya erukum
❤❤❤😍😍🙏
Hi sir... Tourism ku friends kooda varlama intha village ku... Is it possible... Allowed ah check post la irunthu
Entry restricted village le 😟
@@MichiNetwork atleast up to That river for parisal travel???
@@LeLe-sh1ir sorry bro ... Mettupalayam la bus la yerunalum check post la stop panniruvanga
Once I was stayed there in my friends house it was a great memory in my mind to keep remembering.....such a lovely place it is...❣️❤️
🥰🥰🥰
Anna Inga vantha tourist spot iruka. Nd Inga vantha thanga rooms la irukuma?
நான்பார்க்க ஆசைப்பட்ட ஒருஇடம்,
நெஞ்சார்த நன்றிகள் நண்பரே.
❤️
@16:42: சமூகம் பெரிய இடம் போல :) நல்ல காணொலி
யாரு நானு? அட நீங்க வேற 😂😂
You are so lucky bro.. Beautiful place feel like heaven 😍🌲🌹🌱🌾🌼🐕🐩❤️
😍😍😍 thank you for your comment 😍🙏
சகோ இதுசித்ராம்பட்டியா.கல்லாம்பாளையமா. தெங்குமஹாகடா பக்கத்தில் உள்ள கிராமப்புறம் போல் தெரிகிறது
Kallambalaiyam இல்லைங்க இது சித்ராம்பட்டி தான்
Any possibility to stay for 2days?? With Family or Friends?? Oor kaaranga vitla thanga mudiyuma?
வாய்ப்பு இல்லை அண்ணா🥰 முயற்சி செய்து பார்க்கிறேன்
Superb Video Bro. With lot of love Iswar From Malaysia.
Thank you iswar bro 🥰🙏
Super reply I got the pleasant feeling when I watched these video 👍👍👍👍👍👏👏
Thank you ❤️🙏
Hai
Bro enna thengumarahada vettuk koppidivingal
Thengumarahada i will miss!
Welcome bro varuga varuga
@@MichiNetwork naangalum varalama
@@SeNgaiHemNath வருக வருக 😍🙏
We need these kind of video bro. Great work
Thank you bindukumar I il do for you peoples ❤️🙏
Anga thangraduku yedavadu resorts or lodge yedavadu irukka bro?
அங்க தங்குவதற்கு வசதிகள் ஏதும் இல்லை அண்ணா 😢
😄😄 இல்லிங்க ஊருக்குள்ள யாராவது தெரிஞ்சவங்க வீட்டுல தங்கலம்
@@pattutamil8736 ❤❤❤❤
@@MichiNetwork ❤❤❤❤
அழகான கிராமம்... இயற்கை அன்னையின் அரசாட்சி..நடக்கிறது⁉️⁉️⁉️⁉️😂😂👌👌👌👌🙏💐💐💐💐💐💐பார்க்கமிகமிகமகிழ்ச்சியாக...உள்ளது....✅
Super bro, first time seeing this village, ithu maari yaarum pakatha thani theevu village neraya podunga
கண்டிப்பாக ரமேஷ் அண்ணா ❤😍
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கேட்ப தெங்குமரஹாடா செல்ல வேண்டுமென்ற ஆவலைத்தூண்டிய , பாபுஜீயின் பயணங்கள் தொடர வாழ்த்துகள்.
அன்பும் நன்றிகளும் 🙏😍❤
அண்ணனின் ஆசியோடு ❤🙏
i guess andha dog social distance ah maintain panrathu,..... idhellam village ila heaven ...people belongs to that village are so damn blessed ...but nangalam paka mudiyadhunu sonadhum knjm kashtama iruku but that move is really appreciable just to save the nature and not let people to ruin it ... really enjoyed the video. thank you for presenting this visual treat
Thank you so much for watching our videos.. without you people I can't do such a videos..pl keep support our channel ...nandriyoo nandri ❤️🙏
Most ameturish attempt . Because the place is so beautiful one could enjoy the video
Thank you bro😍❤
Super bro intha oora neenkal?
ஆமாங்க ப்ரோ ❤
Vanakkam bro man vs wild pakkura mathiri iruku and konjam safety pathukonga ninga explain panurathu clear and perfect unga native intha oraa thengumargada varanumuna ethum rules iruka coming video's explain pannunga 👌👏 sound effects super
நன்றி நன்றி.... எங்க ஊரு தான் ஆனா போய் பல வருஷம் ஆயிருச்சு..
கண்டிப்பாக safe a இனி போறேன் ப்ரோ 😍❤❤🙏... Thank you ப்ரோ
@@MichiNetwork valzthukkal keep it up
Engu ure suthi parkkakuda poga mudiyadha
அனுமதி மறுக்கப்பட்ட கிராமம் 🥰
Malayur mamatian eliru avru... Nammu ooru tha mecheri.... Mamatian ooru.... Near mettur tha naavu
Wow.. super super 🥰🙏
வணக்கம், நீங்கள் மரியாதைக்குரிய ஐயா மேலையூர் மம்பட்டியான் உறவா? ஆம் என்றால், அவர் மக்கள் சார்ந்து செய்த நன்மைகள் பற்றிய காணொளி எதிர்பார்க்கலாமா?
அடுத்தடுத்து அதிக காணொளிகள் பதிவிடுகிறேன் 😍
நன்றி சகோ, அவரை பற்றிய வாழ்கை பதிவுகள் போடுங்கள், ரொம்ப வருடமாக அவரை பற்றிய பதிவுகள் தேடினேன், எங்கும் இல்லை... இப்போது எதிர்பார்ப்புடன்... 😍
Ji video super village is very beautiful next eppa poringa I am also joint with u just inform me bro thank u
Kandipaga Bro 😍❤
Bro how to stay there any place to stay
Entry restricted village bro😟
How you went there
Am local person bro ..it's my native 😊
Soul of india rest in villages. Nice recording 👍
Thanks you rathin anna. 😍🙏
Ungal kengari schools pathi vidio podunga pls
உங்கள் ஊரை நல்ல சுற்றி காட்டுங்கள். தெங்குமறடாவை ஊரைபார்க்க எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கேன்... இயற்கை அலகு செம்ம சூப்பர்... இயற்கை எனக்கு ரொம்ப பிடிக்கும்....
கண்டிப்பாக 😍❤
நேரில் சென்று பார்த்த மாதிரி இருந்தது அருமை தம்பி. By.Tகலைவாணன் திருப்பூர்
Thank you so much bro 🥰🙏
Videos 17th minute that person told about malayur mambattiyan and valli ...plzzzzzz tell me the story ........that person started to telling then suddenly stopped..,....plzzz explain bro what he is trying to tell .....
😂😂😂....my dads pet name..
Tourist allowed llya bro
இல்லைங்க ப்ரோ 😟
அண்ணா யாழ்ப்பாணத்தில் இருந்து உங்கள் தம்பி ❤
தாங்கள் பதிவிடும் ஒரு காணொளியையும் தவறவிடுவதில்லை. திரைப்படங்களில் கூட காட்டாத பசுமைமிகு மற்றும் மாறுபட்ட தமிழகத்தை காட்டுகிறீர்கள் அதற்கே மிகப்பெரிய நன்றி.
உங்கள் அன்பு மற்றும் ஆதரவால் தான் எல்லாம் சாத்தியமாகிறது 😍.. உங்களுக்கு தான் என் முதல் நன்றி 😍😍😍❤🙏🙏🙏
Namma ooru Theni District Ayya vera level speech😍😍
கவிஞர் 🥰
Eppdi stay pandrathu ?
Entry restricted village ...can't stay there 😊
@@MichiNetwork then your stay how?
@@karthicksankar6317 my native place..bro..my home is there..😊
@@MichiNetwork kk bro
Anna என்ன unga kuda என்ன கூப்பிட்டு போறிங்களா எனுக்கு அது போல oru இடம் na ரௌம்போ பிடிக்கும் please reply pannaunga
கண்டிப்பா ஒரு naal povom nga
@@MichiNetwork இப்போ எங்க அண்ணா இருக்கீங்க
Bro iam Tiruppur naa poirukaen unga thaelivana video and name place time solluvathu arrumai kepeyt up
Thank you so much sunder Raj bro 🥰🙏
Where to stay? How much cost?
No staying facilitys available. Bro 🙁
How Mani reat par hektar
எங்கள் தெங்குமரஹாடா பேர் க்ரில்ஸ் வந்துட்டாரய்யா எல்லாம் ஒரம்போ ஒரம்போ 😁👌
ஆமா ஆமா 😍
😀😂🤣
bro neenga tempo la poieruntha Kallampalayam and Allimayarr antha mari kutti gramam poietu poierukalam nanum padichathu angatha bro yenga veetu antha mokka meala iruku nanga antha oora vittu vanthu 15yrs meala achu ippo neraiya restriction vanthuruchu bro i miss thengumarahada neenga anga iruka makkaloda valkai murai video yeduthurukalam bro ....... anga maximum eco friendly ah irupanga bro bio gas tha use pannuvanga naattu madugal athigama irunthuchu antha school yellam video yeduthurukalam bro anga panchayathu tv tha parppom neraiya niyabagam varuthu thank you for remembering every think
, hi bro neenga sonna எல்லாமும் அடுத்த அடுத்த வீடியோ ல வரும் ப்ரோ 😍❤
nice village bro
innum nalla katirukalam...
Neriya videos irukkum paarunga abt that village..and corona mudinju innum konjam video shoot panni poduren bro 🥰
Please make a video from coonur to Wellington helicopter crash site where the tribes are staying 🙏
Miga Miga Arumai!! Vazhthukkal!!
அன்பும் நன்றிகளும் prakash MC 🙏🥰
Anna intha ooruku nanun en friend um polam nu irukom polama anna
Ramesh Babu ...intha ooru entry restricted village..yaarum poga mudiyathu 😢
@@MichiNetwork ok ji
@@rameshbabu2337 festival time polam bro ... corona naala ellam cancelled
angu epadi thanguvadu?
அங்கு தங்கும் வசதிகள் illai ப்ரோ 😕
Bro . If any option visit there
Porappa Instagram la solren bro வாங்க 🥰
Channelலில் உங்களை போடுவேன் என்று ஆசை காட்டி பழத்தை மோசம் செய்த எங்கள் தானே தலைவன் வாழ்க
😂🙏
Kodanadu estate pathi video poduga
I il do it soon miruthula ❤️
Dat மலையூர் மம்பட்டியான் son 😅
Appo naan family oda anga vara mudiyadha stay panna முடியுமா,. Vandha enga stay பண்றது bro...
Ha ha..that name is pet name for ma dad...but not he is that person..
@@MichiNetwork ji anga வரலாமா enga தங்கலாம்
Is this your native place ?
Yes 🥰
Excellent coverage and very naive to see western ghats. I belongs to Kalakad, Nellai dist. My house is very near to Mundanthurai tiger reserve forest. Thanks for to bring my notice. On my next visit to india. God bless you my dear young man.
Sundara Rajan. S
Toronto
Canada
Thank you so much for watching our video From Canada..🥰🙏 love from Nilgiris India 🇮🇳 😍Next visit : welcome 😍
@@MichiNetwork sure my dear young man, I will message you once I reached India. God bless. வாழ்க வளமுடன்
Sundara Rajan. S & Family
Toronto
Canada
@@haiyyaseethis 😍😍🥰🙏
super i like thengumarada
@@vetriv702 Tamilnadu in Nilgiri district.
Antha puli vanthapo yar yarlam bayanthinga
😂
Na bayanthen nanba
நானும் பயந்துடேன்
Na onnukku poitten
Is there any place in this village where I can stay, have local food and relax for a week?
Right now can’t stay there sowmiya . Entry restricted village 😔
@@MichiNetwork Why bro...?
@@avinashsakthi8701 next visit la solren bro
அந்த பாப்பா and அந்த மணி சூப்பர் 👌 👌 👌 👌
Thank you so much 🥰🙏
அண்ணா அந்த ஊருக்குள்ள வெளி ஆழ்க்கள்ள ஊருக்குள்ள சோதனை சாவடில விட மாட்டாங்களா இது உண்மையா அண்ணா
Yes sir
Yes brother entry restricted
Bro sema video....part 4 video iruka bŕo?
On the way brother
@@MichiNetwork thanks bro...
ஜி ... உங்க பிளாஷ் பாக் வீடியோ ஒன்னு போடுங்க . அந்த டிவிஎஸ் வண்டி அங்கிள் உங்கள பத்தி சொல்லும் போது, மலையூர் மம்பட்டியான் பேர சொன்னாரு .... ஏதோ பாட்சா பாய் கதை ஏதாவது உங்களுக்கு இருக்கா ?
🤣🤣🤣🤣 periya STD irukku ...kandipa solren soon
Bro inga 2days thanga mudiyuma?
Hi Karthick selvaraj bro..not possible bro....here there is no facilities to stay..😇
It gives us lively and real time experience of having with u bro...
Thank you so much bro 😍😍😍👍
Antha tvs la vantha ayya yetho sollitu iruntharey..malaiyur mambatiyan pathi athu enna bro 🤔🤔
Enga appa antha kalathula kaadu malai nu suthuvaaru...athaan avarukku patta Peru vachirukanga..malayur mambattiyan nu ...athaan avaru solraru bro 😀
@@MichiNetwork ohh ok ok bro.. anga oor pakkam la avar famous la
@@VishnuPrasad-ye1ob aama bro
@@MichiNetwork do continue exploring like this unexplored beautiful places . Many of us who couldn't not see such places and feel the nature through your camera lens 😍😍 Me to have friends in kavaratty and yedakadu
@@VishnuPrasad-ye1ob super bro...do support our TH-cam channel .. thank you bro ...next video about badagas..do watch 🥰🙏