எதிர்பாராத திருப்பங்களுடன் முதல் சந்திப்பு 💔😍😊 | First meeting with unexpected twists 😍😊

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 429

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +152

    தவக்காரன் & இந்த பிள்ளை முகத்தில் காதல் வெட்கம் மகிழ்ச்சியாக வழிந்தோடுகிறது, ஈழத்தமிழ் போல உங்கள் ஜோடி பொருத்தம் அருமை...😍❤️

  • @vijeyan6061
    @vijeyan6061 2 ปีที่แล้ว +97

    Lover பக்கத்தில இருந்தா எல்லா காலநிலையும் நல்லா தான் இருக்கும். பசியும் இருந்திருக்கதே🤪😊😂😂😂❤❤❤

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 ปีที่แล้ว +64

    ஜோடி பொருத்தம் மிகவும் அற்புதமாக உள்ளது, சீரும், சிறப்புமாக வாழ்க பல்லாண்டு !

  • @hshshhsvddv861
    @hshshhsvddv861 2 ปีที่แล้ว +95

    தவகரன் ஜோடி பொருத்தம் செம்ம செம்ம சீக்கிரம் இருவரும் திருமணம் முடியுங்கள் 😳☺😯

  • @imadhudheenyaseen6940
    @imadhudheenyaseen6940 2 ปีที่แล้ว +40

    தவாகரன் நீங்கள் பெண் பிள்ளையை தைரியமாக வீடியோவில் காட்டுறீர்கள் என்றால் திருமணம் முடிக்க போகிறீர்கள் என அர்த்தம். குவைத்தில் இருந்து

  • @swift14727
    @swift14727 2 ปีที่แล้ว +91

    இருவருக்கும் மகிழ்ச்சியான எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள்.

  • @dhanasekarsubramaniam1365
    @dhanasekarsubramaniam1365 2 ปีที่แล้ว +15

    நாங்கள் எதாவது நினைக்க வேறு ஒன்றாக இருப்பதுக்கு பதில் நீங்களே சொல்லுங்கள் தம்பி.அது சிறந்த முறை.வாழ்த்துக்கள்

  • @vinajakar1674
    @vinajakar1674 ปีที่แล้ว +2

    தம்பி.உங்கட.வீடியோக்களெல்லாம்.இப்ப. அன்மையில்.இருந்துதான்
    பார்த்துவருகிறேன்
    மிகவும்.அருமை
    வாழ்த்துகள்

  • @tinytiny1474
    @tinytiny1474 2 ปีที่แล้ว +27

    என் தங்கை வடிவாக இருக்கிறார். உங்கள் பயணம் என்றும் வெற்றியும், மகிழ்ச்சியும் கொடுக்கட்டும். நல்லூர் கந்தனின் அருளோடு.

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 ปีที่แล้ว +8

    உங்கள் கல்யாணம் பார்க்க காத்திருக்கிறோம்... ஜோடி பொருத்தம் சூப்பர்..

  • @ganeshanmangai2623
    @ganeshanmangai2623 2 ปีที่แล้ว +24

    வாழ்த்துக்கள் தம்பி சகோதரி யார் என்று தெரியவில்லை தங்களது காதலியாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி விரைவில் திருமணம் செய்துகொண்டு தங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள் எங்களது ஆசி எப்பவும் தொடரும்

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 2 ปีที่แล้ว +4

    அழகான அமைதியான நல்ல குணசாலியான பெண் எதிர்கால வாழ்த்துக்கள்

  • @narayanaswamysk5194
    @narayanaswamysk5194 2 ปีที่แล้ว +5

    இந்த உங்கள் கானொளியில் நடிகர் வடிவேலையும் இனைத்தது கானொளிக்கு வலு சேர்க்கிறது. நல்ல பதிவு. நன்றி.

  • @kwglf3672
    @kwglf3672 2 ปีที่แล้ว +13

    இவங்க உங்க lover மாரி இருக்கு. சிஸ்டர் வால்துக்கள். 🌹👍

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +18

    யாரது.....யாரது 😜😜😜😜 ??!!!! சொல்லவேயில்ல 😂😂😂. நல்ல காணொளி அண்ணா 😇😇😇👍👍👍.

  • @Kumar-iu9vf
    @Kumar-iu9vf 2 ปีที่แล้ว +15

    அது நல்லா உறக இருக்கும் தம்பி நீங்க மீண்டும் தமிழ் நாடு வர இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் தம்பி 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @sasisasikka6461
    @sasisasikka6461 2 ปีที่แล้ว +16

    நல்ல சந்திப்பு அண்ணா. இருவரும் கூடிய விரைவில் திருமணப் பந்தத்தில் இணைய வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ❤❤❤

  • @rajinis1671
    @rajinis1671 2 ปีที่แล้ว +13

    தம்பி வாழ்த்துக்கள் மனைவி அமைவது கடவுள் கொடுத்த வரம்அமைதியான சகோதரிதிருமணம் எப்போது👌🌹❤️❤️😀

  • @kamalkannan1546
    @kamalkannan1546 2 ปีที่แล้ว +9

    தவகரன் வீடியோ அருமை... சகோதரி யார் என்று செல்லவில்லை இருந்தலும் வாழ்த்துகள்... தெரியபடுத்துங்கள் யார் என்று... நீங்கள் முல்லைத்தீவு வீடியோ எப்போது போடுவீங்கள்...

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 ปีที่แล้ว +13

    இயற்கையுடன் கூடிய அழகான இடம்

  • @teyak1472
    @teyak1472 2 ปีที่แล้ว +10

    அருமையான காணொளி! எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். வாழ்த்துக்கள்! ❤️

  • @KrishanthsEYE
    @KrishanthsEYE 2 ปีที่แล้ว +11

    தவகரனின் முகத்தில் புது உத்வேகமும் வெட்கமும் தெரிகிறது!❤️
    அடுத்து வரும் காணொளிகளிலும் இருவரையும் சேர்ந்து எதிர்பார்ப்பார்கள். முன்னரைப்போன்று சிக்கலில் சிக்காத இடங்களுக்கு இருவரும் பயணியுங்கள், Subscribersஐயும் கூட்டிச்செல்லுங்கள்.
    தவகரனின் அடுத்த Channelஇன் பெயர் என்னவாக இருக்கும்?
    1.Sikkittaan Thavakaran?
    2.Thavakaran & Sangavi?
    3.Love Dairy of T&S?
    4.Jaffna Couple?

  • @thamotharampillainanthakum9672
    @thamotharampillainanthakum9672 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் இருவருக்கும்
    கறுப்பு வெள்ளை வாழ்க்கையல்ல இருவரும் ஒருவராக நிறை குறை நோய் நொடி இன்றி உள்ளதை வைத்து வாழும் வாழ்க்கை சொல்லில் அடங்காது. அப்படி வாழுங்கள் 🎊🎊🎊🎊

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 2 ปีที่แล้ว +24

    நாங்கள் நினைத்தோம் தமிழ்நாட்டில் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்போம் என்று .. ஆனால் நீங்கள் முந்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 2 ปีที่แล้ว +3

    En. Anpu. Thalaivanukku. Kutiya. Seekkiramaaka. 1.million.supcrippers.varaventum.athukku.ennota.vaazhththukal.💐💐🌸🌸🌺🌺🌹🌹ennota.aasaiyum.ithuthaan.nanri.nanri.🌍🌍🔥🔥🙏🙏👍👍😇😇🥰🥰

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 2 ปีที่แล้ว +11

    பெரும்பாலும் lover or propacel செய்து வைத்த மனைவி.

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +7

    இவ்வளவு நாள் காணொளிகளிலும் இந்த காணொளி
    எல்லோர் மனதிலும் இடம் பிடித்துள்ளது❤️😍❤️
    வாழ்த்துக்கள் இருவருக்கும்❤️😍🥰
    இறைவனின் அருள் கிடைக்கட்டும்🙏🙏❤️😍🥰💐

  • @நான்தமிழன்டா-ள9த
    @நான்தமிழன்டா-ள9த 2 ปีที่แล้ว +4

    தங்கச்சியும் புதிதாக youtube channel ஆரம்பிக்கப்போகின்றா போல் இருக்கிறது அதுதான் உம்முடன் சேர்ந்து முன்னோட்டம் படப்பிடிப்பில் இடுபடுகின்றா என்று நினைக்கின்றேன்

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது உங்கள் இருவரையும் பார்க்கும் போது அருமையானதும் அழகானதுமான ஜோடி நீங்கள் இருவரும் சேர்ந்து செய்யுங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோ ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

  • @jerodeme523
    @jerodeme523 2 ปีที่แล้ว +1

    நல்ல குடும்பத்திற்கு ஏற்ற பிள்ளை இதே புரிந்துணர்வுடன் சேர்ந்து பயணியுங்கள் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்

  • @seerudaishukoor
    @seerudaishukoor 2 ปีที่แล้ว +41

    நீண்டகால காதலியோ
    சென்னையில் இருந்து வாழ்த்துக்கள்🎉🎊

    • @shobhar4619
      @shobhar4619 ปีที่แล้ว +2

      நீண்ட கால காதலி இல்லை சின்ன வயசு காதலி

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அழகிய இளம் காதல் சோடிகளுக்கு. உங்கள் காதல் கதையை விரைவில் எதிர்பார்க்கின்றோம்.

  • @v.5029
    @v.5029 2 ปีที่แล้ว +28

    வாழ்த்துக்கள் குழந்தைகளே
    வாழ்க வளமுடன்.
    கடலும் அலையும் போல
    நிலவும் வானமும் போல
    பூவும் நாரும் போல
    இணைபிரியாமல் இருக்க
    என் இனிய வாழ்த்துக்கள்.

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 2 ปีที่แล้ว +3

    முதல் சந்திப்பு என்று சொல்கிறீர்கள் அப்படியல்ல, வாழ்துகள்.

  • @stanleykandasamey2796
    @stanleykandasamey2796 2 ปีที่แล้ว +1

    அழகான அம்சமான பொண்ணு வாழ்க வளமுடன் god bless both of you

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 2 ปีที่แล้ว +10

    இருவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sundaramoorthyd9314
    @sundaramoorthyd9314 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் தவகரன் சகோ...
    இனிமையான வாழ்க்கை அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    வாழ்க வளமுடன்

  • @vigneshwaranvignesh5660
    @vigneshwaranvignesh5660 2 ปีที่แล้ว +1

    சகா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். வாழ்த்துக்கள் சகா. முகத்தில் ஒரு வித்தியாசமான புன்னகை உள்ளது.

  • @Disha87
    @Disha87 2 ปีที่แล้ว +36

    அப்போ திரிசாவோட வாழ்க்கை😉
    ( வாழ்த்துக்கள் தம்பி&சகோதரி❤❤🙏)

    • @topgiftofworldhappy6498
      @topgiftofworldhappy6498 2 ปีที่แล้ว +1

      அது யாரு

    • @sganesh8643
      @sganesh8643 2 ปีที่แล้ว

      That was old

    • @sganesh8643
      @sganesh8643 2 ปีที่แล้ว

      🎉 new intro

    • @prashanth7366
      @prashanth7366 2 ปีที่แล้ว

      திரிஷாவோட வாழ்க்கை இல்லை திரிபோசா ஓட வாழ்க்கை சிறப்பாக இருக்கும் 😋

  • @niironallur19
    @niironallur19 2 ปีที่แล้ว +4

    Super. Bro.உங்கள் இருவரின் பயணமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 2 ปีที่แล้ว +6

    இதே மகிழ்ச்சி என்றும் பெருக வாழ்த்துக்கள்

  • @guna4822
    @guna4822 2 ปีที่แล้ว +1

    காங்கேசன் துறை என்று சொல்லும் பொழுது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவத்தின் மிகப்பெரிய போர்க்கப்பலை தகர்த்த இடம் இந்த காங்கேசன் துறைமுகத்தில் தான் ..

  • @KrishnaVeni-xr8pm
    @KrishnaVeni-xr8pm 2 ปีที่แล้ว +5

    வணக்கம்🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹💕💕💕💕🌺🌹🌺💕🌺🌹💕🌹💕🌹💕🌹 தம்பி குட்டி நல்வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @jostephen7601
    @jostephen7601 2 ปีที่แล้ว +4

    வாழ்க்கை துணை ஆக்குங்கள். தமிழ் போல் வாழ்க...

  • @balamuruganbalamurugan6458
    @balamuruganbalamurugan6458 2 ปีที่แล้ว +5

    இரமோஸ்வரத்தில் இருந்து பாலா இருவரும் வாழ்த்துக்கள்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +2

    All the best, bro❤️👍ரிசார்ட்டும் அருமை(ரிசார்ட் பெயரைக் காண்பிக்கவே இல்லை) ..... ஜோடியும் அருமை

  • @rathangancreations
    @rathangancreations 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் தம்பி.. கல்யாணத்துக்கு கூப்பிடுங்கோ..

  • @k.jathursanmixcorw2659
    @k.jathursanmixcorw2659 2 ปีที่แล้ว +2

    Thavakaran anna unkalukku nalla yodi
    Avathan........ .. (your 'r great)

  • @vg9626
    @vg9626 2 ปีที่แล้ว +17

    இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

    • @vellupillaibalakrishnan7012
      @vellupillaibalakrishnan7012 2 ปีที่แล้ว +1

      ஆண் பெண் சேர்ந்து தொழில் செய்தால் பலர் பல விதமாக கதைப்ப்பார் கள்சிந்தித்துசெயல் படவும் போன பஸ் க்குகை காட்டமுடியது

  • @veerasekar3369
    @veerasekar3369 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சகோ கல்யாணம் எப்போ

  • @கருப்பன்-ல8ல
    @கருப்பன்-ல8ல 2 ปีที่แล้ว +4

    சன்னிதி திருவிழா நேரம் இவங்களோடயா அண்ணா வந்தீங்கள் உங்கள நான் பார்த்தன்

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 ปีที่แล้ว +10

    கனடாவில் இருந்து வாழ்த்துக்கள்

  • @sahayajoseph3160
    @sahayajoseph3160 2 ปีที่แล้ว

    இப்படியாக இடங்களாக பார்க்க கானொலிக்காக நன்றிங்க இலங்கைல இப்படிப்பட்ட இடங்களாக பார்க்க விருப்பமாக உள்ளன.

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 ปีที่แล้ว +5

    Congratulations!!! both of u thambi and thangachi..god bless both of you..

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 ปีที่แล้ว +5

    Thavakara.
    Congratulations 👍👍👍.
    Nella Jodi 👌👌👌

  • @selvama7793
    @selvama7793 2 ปีที่แล้ว +6

    ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு.திருமணம் செய்து தமிழ் நாடு வரவும்.

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 2 ปีที่แล้ว

    காங்கேயன்துறை அருமையான நல்ல இடங்கள் இயற்கையான அழகாக இருந்தன நன்றிகள் சகோதரர்கள்

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 ปีที่แล้ว

    தவகரன் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் தம்பதியர் பொருத்தம் அருமை விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்

  • @anbumani5717
    @anbumani5717 ปีที่แล้ว

    Ungal jodi porutham arumai sister romba innocent pola rendu perum eppavum ithe pola happy ah irukanum vazhukkal bro sissy god bless you

  • @madhu_ooty
    @madhu_ooty 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்!!!
    Nice video with trolling content

  • @carlscarls7153
    @carlscarls7153 2 ปีที่แล้ว +1

    தம்பி குட்டி வணக்கம் நல்வாழ்த்துக்கள் supper🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌺🪷🌺🪷🌺🪷 supper🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌺🪷🌺🪷🌺🪷

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் 🙏
    நீண்ட ஆயுளுடனும் நிறைந்த செல்வத்துடன் வாழ்க வளமுடன் 🙏🌷🍁🙏

  • @sksivakaran313
    @sksivakaran313 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @susiendranss6095
    @susiendranss6095 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் ...............

  • @vsivas1
    @vsivas1 2 ปีที่แล้ว +2

    இன்றைக்கு அடிக்கடி வடிவாயிருக்கு என்று சொல்லுறமாதிரி இருக்கே.
    நல்லது. வாழ்க வளமுடன்.

  • @amarrajraj5704
    @amarrajraj5704 2 ปีที่แล้ว +2

    நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தவகரன்

  • @sathurshan11
    @sathurshan11 2 ปีที่แล้ว +3

    Nice couple! Appo eni couple vlogs ethir pakkalam nu sollunga. Anyway god bless you both 😃❤👌

  • @jeyalavan8135
    @jeyalavan8135 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்.
    எடிட்டிங் எல்லாம் அருமை.
    கடவுள் துணையாக💐

  • @Raksi6690
    @Raksi6690 2 ปีที่แล้ว +15

    உங்கள் இருவரையும் செல்வச்சந்நிதி ஆலயத்தில் கண்டிருக்கிறேன்..

  • @muthuprinters3642
    @muthuprinters3642 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தம்பி & சகோதரி

  • @sangeethaskitchen738
    @sangeethaskitchen738 2 ปีที่แล้ว +6

    Congratulations

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் பிள்ளைகள். Congratulations 👏👏👏 from Netherlands.🇱🇰🇳🇱🙏

  • @vg9626
    @vg9626 2 ปีที่แล้ว +3

    இனியவன் அண்ணாவை நிறைய நாட்களாக காணவில்லை. என்னாச்சு?

  • @fazeelan
    @fazeelan 2 ปีที่แล้ว +2

    Thavakara Ennada Machan ? Sollave ILLAI. Sari Sari. Happy LIFE JOURNEY For BOTH

  • @இயற்கையின்காதலன்-ள7ல

    Congratulations marriage eppoo??

  • @rajshree5365
    @rajshree5365 2 ปีที่แล้ว +3

    Solo travel vlogs are much better than couple vlogs!

  • @14safra
    @14safra 2 ปีที่แล้ว +2

    Hey Thavakaran, looks like she's going to be your future partner. Not only editing, you need to settle all your accounts to her very soon. Good luck and all the best. 👍

  • @sugusugu1138
    @sugusugu1138 2 ปีที่แล้ว +2

    Valthugal Thavakaran for your Love Journey

  • @aravisutha1061
    @aravisutha1061 2 ปีที่แล้ว +2

    WOOOOOW BESTOF LUCK BROTHER........😍😍😍😍😍😍😍😍😍

  • @ponsure3262
    @ponsure3262 2 ปีที่แล้ว +2

    Congratulations. Behind every successful man there is a woman. Video Editor.🌱place looks very beautiful. Look for a nice sea side location and open a small cafe for now. Problem solved.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்! காணொளிக்கு நன்றி.

  • @sahrazet650
    @sahrazet650 2 ปีที่แล้ว +2

    Unmaiyahave akka VA Nega love pannurigala bro 🤝. uggalukum oru partner wenum thane married Pannugo bro nalla iriga bro 👍

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 ปีที่แล้ว +6

    Congratulations thampi

  • @VV-sn3ef
    @VV-sn3ef 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் தவகரன் அண்ணா 😍😍

  • @senthilvel5478
    @senthilvel5478 2 ปีที่แล้ว +3

    யோவ் தம்பி தவா... 😂 இனி தமிழ்நாட்டுக்கு உனக்கு பிடித்த ஊட்டிக்கு சோடியாக வந்து சுற்றுங்கள் . புதிதாக கோடைக்கானலுக்கு வா. 💝💐💐💐

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 2 ปีที่แล้ว +7

    ஜோடி பொருத்தம் நல்லாருக்கு.

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி சகோதரி யார் என்று தெரியவில்லை தங்களது காதலியாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி விரைவில் திருமணம் செய்துகொண்டு தங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள் எங்களது ஆசி எப்பவும் தொடரும்🥰

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 2 ปีที่แล้ว +2

    உங்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் சூப்பர் ப்ரோ வாழ்த்துக்கள்

  • @brambram5912
    @brambram5912 2 ปีที่แล้ว

    அன்போடு அரவணைத்து நலமுடன் இன்புற்று வாழ்வீர்களாக.

  • @RiskRahul007
    @RiskRahul007 2 ปีที่แล้ว +3

    advance happy married life brother and sister

  • @Lakkuish
    @Lakkuish 2 ปีที่แล้ว +1

    Thavakaran the way you interduce your( editor) with bit of shy on your face easy to find out what's going on up there. the photography and editing is very important in the filming subject. So speak out and let us know. wishing you in advance from bottom of our hearts.

  • @kamaladevyparamaguru559
    @kamaladevyparamaguru559 2 ปีที่แล้ว +1

    Valthukal Thavakaran and Sankavi

  • @francismahinthan3016
    @francismahinthan3016 2 ปีที่แล้ว

    2022 டிசம்பர் 3 மாலை 6.30
    டிசம்பர் 4 காலை 10.30,மதியம் 2.30,மாலை 6.30 காட்சிகள்.
    ராஜா 1-2 திரையரங்கு யாழ்ப்பாணம்.
    அனைவரும் வருகைதந்து ஆரதவை வழங்குங்கள்.
    #பாலைநிலம் #paalainilam # jaffna tamil movie

  • @j.gdinesh1292
    @j.gdinesh1292 2 ปีที่แล้ว

    Best wishes you both,ninga Ellam karuppenda nanga Ellam karuppo karuppu tan,ninga karuppila maa niram ok,don't worry,Nalla joddi porutham,god bless you.

  • @sivskathir4399
    @sivskathir4399 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் 👍👍👍

  • @sujialosius
    @sujialosius 2 ปีที่แล้ว +6

    Have a blessed life together. May God bless you and guide you both. I am very happy for both of you. Lots of blessings 🦄💫🙏

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 2 ปีที่แล้ว +2

    தவக்கரன் - சங்கவி நல்ல ஜோடி பொருத்தம்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +3

    Nan dan Tavakaran. Epa Nan sangavikuda irruken vanga makkal vadivana millitary hotel 🏨 povom omam 👌 Happy 🤠

    • @rajant.g.5071
      @rajant.g.5071 2 ปีที่แล้ว

      Súgamairrukengalo 😀.punakaimanan 👌🤠

  • @hardrock5052
    @hardrock5052 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்
    வீடியோ எடிட்டிங் தெரியும். சமைக்க தெரியுமா?
    சமையல் முக்கியம் !

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 2 ปีที่แล้ว

    wow thavakaran couple valka...valarka....