60 நாளில் வருமானம் கொடுக்கும் முலாம்பழம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ள கணவாய்பட்டி கிராமத்தில், இயற்கை முறையில் முலாம்பழம் சாகுபடி செய்துவருகிறார் கட்டட பொறியாளரான விக்னேஷ்குமார். அவரை நேரில் சந்திக்கக் கணவாய்பட்டி கிராமத்துக்குச் சென்றோம்.
    Credits
    Reporter - M.Ganesh
    Video - E.J.Nanthakumar
    Edit & Executive Producer - Durai.Nagarajan

ความคิดเห็น • 36

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  3 ปีที่แล้ว +4

    தொடர்புக்கு,
    விக்னேஷ்குமார், செல்போன்: 77086 00719

  • @sahariyasanthosh5681
    @sahariyasanthosh5681 3 ปีที่แล้ว +15

    Hybrid ல என்னப்பா இயற்கை விவசாயம் நாட்டு விதைகளை பயன்படுத்தவும்

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 3 ปีที่แล้ว +6

    இயற்கை விவசாயம் போற்றறுவோம்

  • @Mamallavasann
    @Mamallavasann 3 ปีที่แล้ว +5

    இந்த ஆண்டு கொரனா ஊரடங்கால் மிகப்பெரிய நட்டம்.

  • @sudhasri3821
    @sudhasri3821 3 ปีที่แล้ว +2

    Very nice and looking so cute also......😍😍😍😍😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @thangavelk5232
    @thangavelk5232 3 ปีที่แล้ว +6

    இவ்வளவு செலவு செய்துள்ளார். விலை கட்டுபடி ஆகிறதா? சென்னையில் சில்லரை விலை கிலோ ரூ 10.

    • @farmandtech
      @farmandtech 3 ปีที่แล้ว

      Ton evlo velai ku pogudhu sir

    • @leethiyalraja1885
      @leethiyalraja1885 3 ปีที่แล้ว +1

      எங்கள் ஊரில் கிலோ 50ரூ 2நாள் முன் வாங்கினேன்.

    • @Inspirationbliss
      @Inspirationbliss 3 ปีที่แล้ว

      @@leethiyalraja1885 Endha ooru ga

    • @leethiyalraja1885
      @leethiyalraja1885 3 ปีที่แล้ว

      @@Inspirationbliss முண்டாசு கவிஞர் பிறந்த ஊர்

    • @muthukrishnanramiah882
      @muthukrishnanramiah882 3 ปีที่แล้ว

      Super good luck.

  • @babukarthick7616
    @babukarthick7616 3 ปีที่แล้ว

    Yernakavey pasumai vikadan vangi padithu vitten... migavum mariyathana pechu arumai ayya....

  • @Peoplevoice09
    @Peoplevoice09 3 ปีที่แล้ว

    Vanakkam Aiyya

  • @sudhasri3821
    @sudhasri3821 3 ปีที่แล้ว +2

    And I am 1st commender to uuuuuuuu....

  • @veeramani6701
    @veeramani6701 3 ปีที่แล้ว +3

    சார் என்னிடம் பழம் உள்ளது வியாபாரி நெம்பர் அனுப்புங்கள்

  • @kadhalmusiq
    @kadhalmusiq 3 ปีที่แล้ว

    inspiring

  • @user-ol8gx9zu4x
    @user-ol8gx9zu4x 3 ปีที่แล้ว +1

    செய்யார் 20Rs 1kg

  • @rajeshg8192
    @rajeshg8192 3 ปีที่แล้ว +1

    Kundan is best varaity 1.5 acre my hield 30 tons

    • @rajeshg8192
      @rajeshg8192 3 ปีที่แล้ว

      Planting type 50 days harvesting

    • @rajeshg8192
      @rajeshg8192 3 ปีที่แล้ว

      Mulching method is best

    • @manikandanmarappan2571
      @manikandanmarappan2571 2 ปีที่แล้ว +1

      Bio fertilizer or chemical fertilizer?

  • @Rampo007
    @Rampo007 ปีที่แล้ว +1

    தமிழ் தெரியாது போல

  • @sureshbabu-vs5wq
    @sureshbabu-vs5wq 3 ปีที่แล้ว +3

    நம்பாதீங்க... Full loss

  • @kumarv4269
    @kumarv4269 4 หลายเดือนก่อน

    110 நாள் என்று சொல்லும் பொழுது இவன் சொல்வது அனைத்தும் பொய்

  • @arul1975
    @arul1975 3 ปีที่แล้ว

    Summa poi sollatha nanun vivasayi than