அன்பு சகோதரர் திரு சரவணன் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.உங்களைப்போன்ற சட்ட நிபுணர்கள் சேவை கிறிஸ்துவ சமுதாயத்திற்கு அவசியம் தேவை.நன்றி பாராட்டுக்கள்.
அருமையான ,தைரியமான பேச்சு.. இயேசுவே உலக இரட்சகர் என்று அவர் கூறிய அந்த நொடி என் மனது துள்ளி குதிக்கும் மான் போல துள்ளியது..நானும் கூறுகின்றேன் இயேசுவே உலக இரட்சகர்..
ஆமென் ஆமென் ஆமென். இப்படிப்பட்ட பெலசாலிகளை எங்கள் தேவன் இன்னும் அதிகமாய் எழுப்புவார். தேவனே வல்லமை உள்ளவர் எங்கள் தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லை கடைசி நாட்களில் அறிவீர்கள் ஆமென்.. 👍🏻👍🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻👌🏻👌🏻 அல்லேலூயா 👏🏻👏🏻❤❤
உண்மையான கிறிஸ்தவர்கள் எனில் ஏன் திருட்டுத்திராவிட கட்சிகளுடன் கூட்டணிவைப்பது எனியாவது இயேசுவின் நாமத்தினாலே உங்கள் மனக்கண்கள் திறப்பதாக இனிவரும் காலங்களில் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் கட்சி எதே !!! மனிதகுலத்துக்கே ஏதிரி பா,ஐ,க எனவும் எம் இனத்துக்கே எதிரி காங்கிரஸ் எனவும் எம்மண் வளங்களை சூறையாடி தங்களின் குடும்பங்கள் வாழ்ந்தால் போதும் என்ற திருட்டுத்திராவிட கட்சிகளை மண்நோடும வேறோடும் பிடிங்கி எறியுங்கள் என் தேவ பிள்ளைகளே ,அப்புறம் பாருங்க நாட்டை அன்பும் சமாதானமு உள்ள ஒரு பசுமையான நாட்டில் உன் மதம் வழிபடு என் மதம் வழிவிடு என்று நாம் தேவ சமாதனத்துடன் வாழ்வோம் ,,நன்றி ( பி,குறிப்பு இதை நான் பதிவிடவில்லை தேவாதி தேவன் எனக்கு தந்த அறிவுறுத்தலில் பதிவு இட்டுள்ளேன் சிந்திப்பீர் செயல் படுத்துவீர் ,நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் ,இயேசுவின். இனிதான நாமத்தில் நன்றியுடன்வணக்கம் ,,ஆமென்
இயேசுவின் பிள்ளைகளே இப்பதிவை படித்து வாசித்து நலமானவைகள் எவை நாமும் நம் சந்ததிகளும் வாழ்ந்த பூமியை நம் வருங்கால எம் சந்ததிகளுக்கான வளங்களும் தூய பூமியாக வைத்து கையளிக்கவேண்டியது எம் ஒவ்வொருவருடைய பிரதான கடமையும் கையளிப்பும் இவைகளை மனதில் தைத்து வைத்து தூய தேசம் படைக்க சிந்திப்பீர் செயல் படுத்துவீராக ,,இயேசுவின் அன்பும் கிருபையும் நம்மோடும் நம்பூமியேடும் சதாகலமும் இருப்பதாக ஆமென்
நான் பிறப்பால் தமிழன் ஆனால் ஏசுவும் என் இறைவன் கிருஸ்துவ தாய் தந்தையரே அண்ணன் தம்பிகளே அக்கா தங்கைகளே நாம் அனைவருமே மனித இனம் தமிழர் இனம்.நாம் தமிழர். பல முறை salvation army பெங்களூர் சபைக்கு நண்பர்களுடன் சென்று உள்ளேன் அல்லேலூயா 🔔🙏
மோடியின் பலம் தைரியம் விடாமுயற்சி தன்னம்பிக்கை அனைத்தும் ஆர்எஸ்எஸின் மூளைச்சலவை பயிற்சி நாக்பூர் பாடசாலையில் படித்த பாடம். குண்டர்களை உருவாக்கும் மோகன் பகவத் சங்கிகளை தூண்டிவிட்டு நாக்பூரிலிருந்து பூதக் கண்ணாடியில் மணிப்பூரை கண்டு மகிழ்ச்சி அடைவதை அடையாளம் கண்டு கொள்ள ஏனோ முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தவறிவிடுகிறார்கள் என்று புரியவில்லை. மணிப்பூரை விட நாக்பூருக்காக ஜெபிப்போமாக நாயகவழிபாட்டார்களின் அஜண்டா நிறைவேற உழைப்பவர்கள் இரட்சிக்க பட வேண்டும்.... 🤔
@@peterjohn3673எங்களுக்கு RSS பிஜேபியை பற்றி நன்கு தெரியும் சகோதரா ஆனால் அது உங்களுக்குத்தான் தெரியவில்லை போலும் அப்படி தெரிந்திருந்தால் கேரளா மற்றும் வடகிழக்கு சில மாநிலங்களில் பிஜேபிக்கு support செய்து எங்களை எதிர்க்க மாட்டீர்கள் இது தெரியுமா உங்களுக்கு???
@@simpleman9706go ask that in Jerusalem. We are in Tamil Nadu. Even in Jerusalem both Christian and Muslims Palestinians are abused by the Israeli government.
@@Muipal muslims occupied the Solomon's temple by building their mosque in the temple mount. Arabic Kuraan directly insults Christian and orders to eliminate them. It also says that your god Jesus as the slave of allah. But Tamil muslims are good people.
Congratulations Mr Saravavan... Really appreciate your Brave and boldness.. We need a people like you.. Keep up the good work for the Lord... All Glory to God Almighty 🙏
Praise the Lord 🙏நீதிமன்களோ சிங்கத்தைப் போலே தைரியமாயிருக்கிறார்கள். நீதிமொழிகள் 28 : 1.
Bro. உங்கள் ஊழியம் தொடரட்டும். கர்த்தர் உங்களை நடத்துவாராக ...ஆமென்.
இந்தியாவில் கிறிஸ்தவம் நசுக்கப்படுகிறதென்றால் •••••இங்கு கிறிஸ்தவம் வளர்கிறது என்று அர்த்தம் ❤❤❤❤
வாழ்த்துக்கள் அய்யா நாம் ஒன்றினைவோம் செயல்படுவோம் மற்றும் ஜெபிப்போம் ஜெயிப்போம்
Neengal prayer than pannanumz seyal paduvathu God only.
@@yesuvkusonthamchristopher3397 💐👏🌹🙋🎂🎂👢🎂🌹✌️🎂🌹🙋💐👏🌷🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏🌷💐🙋🙋🙋🌹
சரவணன் சார் இந்த ஆர்ப்பாட்டம் நமக்கு இப்போது தேவை கர்த்தர் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்கு இயேசு வுக்கு நன்றி🙏💕
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Beautiful display.of.courage by Advocate Saravanan.about Christianity
As long. as jesus Chtist is alive christianity is.also.alivefor ever
சபாஷ் சரவணன் சார் வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Hallelujah 🙏🙏🙏
Christian lawer peru Saravanan ah oh! God save true Christians from doing polirics.
@@sudhakaran8281
ஜேசுதாஸ் பாடிய பொய்யப்பன் பாடல் உங்களுக்கு இனிக்குதோ ....😂😂😂😂😂😂
சரவணன் இந்துபெயர் மதம்மாறுவது கேவலம்
@@sudhakaran8281 Jesus பெயர் change பண்ண சொல்லல..மதம் மாற சொல்லவில்லை...பாவத்தை விட்டு விலகி மனம் மாற்றமே அவர் விரும்புகிறார் ❤️ ஆமென் ✝️🙏🏻
சரவணன் சார்.வாழ்த்துகள் சார்.ஆண்டவர் நமக்காக யுத்தம் செய்வார்
ஐயா நன்றி உங்கள் பேச்சு கண்டிப்பாக நம் தேவன் எல்லோரையும் பாதுகாப்பார். என் தேவன்
அன்பு சகோதரர் திரு சரவணன் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.உங்களைப்போன்ற சட்ட நிபுணர்கள் சேவை கிறிஸ்துவ சமுதாயத்திற்கு அவசியம் தேவை.நன்றி பாராட்டுக்கள்.
Natri sir
Nantri saravanan sir
OK
இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
🎉இயேசு தம் பிள்ளைகளை பாதுகாப்பார் 🎉 கர்த்தர் நல்லவர் 🎉
Amen hallelujah appa ✝️✝️✝️🙏🏻
100% உண்மை ஐயா 🙏
இயேசப்பா இந்தியாவை காப்பற்றும் 🙏
கர்த்தர் நல்லவர் என்று வெளிப்படுத்தினார் சகோதரனுக்கு நன்றி
நமது ஒற்றுமை ஒன்றே போதும் பாசிச்தை ஓட ஓட விரட் .கிருஸ்தவ அனைத்து சகோதர்களுக்கு வாழ்த்துகள்
Christian Italians are the agmark fascist. Check the fact.. Google it.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கர்த்தர் நியாயம் தீர்ப்பார் அண்ணா கர்த்தர் நல்லவர்
அவர் நம் அனைவரோடும்
கூட இருப்பாராக
† கிறிஸ்துவே உமக்குப் புகழ் ஆமென்🙏 அல்லேலூயா🙏.
ஜெயம் கொடுக்கும் தேவன் நம்மோடு இருக்கிறார்
@@emimaa414 Amen ✝️
❤❤❤ மணிப்பூர் நீதி கிடைக்க வேண்டும் இறைவா இரங்கும்❤
அருமையான சரவெடி பேச்சு வாழ்த்துக்கள் சகோதரரே
உங்களைப் போன்றவர்களை தெரிவு செய்து பேச தூண்டிய கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக
ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா
ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏பசி நிருவானம் எப்பக்த்திலும் நெருக்கப்பட்டும் கிருஸ்துவின்அன்பிலிருந்து யார் நம்மை பிரிக்முடியும்
அருமையான ,தைரியமான பேச்சு.. இயேசுவே உலக இரட்சகர் என்று அவர் கூறிய அந்த நொடி என் மனது துள்ளி குதிக்கும் மான் போல துள்ளியது..நானும் கூறுகின்றேன் இயேசுவே உலக இரட்சகர்..
Amen 🙏
தஙகளின் கெம்பீர குரலுக்கு நன்றி ஐயா
உயிரையும் ம் தியாகம் வைத்து தெளிவாக பேசும் சகோதரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
மணிப்பூரில் நடக்கும் அட்டுழியங்களை வெளி கொண்டுவந்த சகோதரருக்கு நன்றி
ஆமென் ஆமென் ஆமென். இப்படிப்பட்ட பெலசாலிகளை எங்கள் தேவன் இன்னும் அதிகமாய் எழுப்புவார். தேவனே வல்லமை உள்ளவர் எங்கள் தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லை கடைசி நாட்களில் அறிவீர்கள்
ஆமென்.. 👍🏻👍🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻👌🏻👌🏻 அல்லேலூயா 👏🏻👏🏻❤❤
உண்மையான கிறிஸ்தவனின் பேச்சு இதுதான்
உண்மையான கிறிஸ்தவர்கள் எனில் ஏன் திருட்டுத்திராவிட கட்சிகளுடன் கூட்டணிவைப்பது எனியாவது இயேசுவின் நாமத்தினாலே உங்கள் மனக்கண்கள் திறப்பதாக இனிவரும் காலங்களில் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் கட்சி எதே !!! மனிதகுலத்துக்கே ஏதிரி பா,ஐ,க எனவும் எம் இனத்துக்கே எதிரி காங்கிரஸ் எனவும் எம்மண் வளங்களை சூறையாடி தங்களின் குடும்பங்கள் வாழ்ந்தால் போதும் என்ற திருட்டுத்திராவிட கட்சிகளை மண்நோடும வேறோடும் பிடிங்கி எறியுங்கள் என் தேவ பிள்ளைகளே ,அப்புறம் பாருங்க நாட்டை அன்பும் சமாதானமு உள்ள ஒரு பசுமையான நாட்டில் உன் மதம் வழிபடு என் மதம் வழிவிடு என்று நாம் தேவ சமாதனத்துடன் வாழ்வோம் ,,நன்றி ( பி,குறிப்பு இதை நான் பதிவிடவில்லை தேவாதி தேவன் எனக்கு தந்த அறிவுறுத்தலில் பதிவு இட்டுள்ளேன் சிந்திப்பீர் செயல் படுத்துவீர் ,நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் ,இயேசுவின். இனிதான நாமத்தில் நன்றியுடன்வணக்கம் ,,ஆமென்
இயேசுவின் பிள்ளைகளே இப்பதிவை படித்து வாசித்து நலமானவைகள் எவை நாமும் நம் சந்ததிகளும் வாழ்ந்த பூமியை நம் வருங்கால எம் சந்ததிகளுக்கான வளங்களும் தூய பூமியாக வைத்து கையளிக்கவேண்டியது எம் ஒவ்வொருவருடைய பிரதான கடமையும் கையளிப்பும் இவைகளை மனதில் தைத்து வைத்து தூய தேசம் படைக்க சிந்திப்பீர் செயல் படுத்துவீராக ,,இயேசுவின் அன்பும் கிருபையும் நம்மோடும் நம்பூமியேடும் சதாகலமும் இருப்பதாக ஆமென்
நான் பிறப்பால் தமிழன் ஆனால் ஏசுவும் என் இறைவன் கிருஸ்துவ தாய் தந்தையரே
அண்ணன் தம்பிகளே
அக்கா தங்கைகளே
நாம் அனைவருமே மனித இனம் தமிழர் இனம்.நாம் தமிழர்.
பல முறை salvation army பெங்களூர் சபைக்கு நண்பர்களுடன் சென்று உள்ளேன் அல்லேலூயா 🔔🙏
But Unga seeman enga Kita irunthu oru naalum vote vaangikida maatapla
ஆண்டவர் நமக்காக யுத்தம் செய்வார் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்
Yellarum samame.
தேவனுக்கே மகிமை.... கர்த்தர் நல்லவர் கர்த்தர் பெரியவர் அவர் கிருபை என்றும் உள்ளது.......
உயிரோடு கலந்த சத்திய வார்த்தை.
The way of truth. Congrats brother.
ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்
சகோதரர் சரவணன் கரத்தை அனைத்து கிறிஸ்தவர்களும் சேர்ந்து பலப்படுத்த வேண்டும், ஒரு சிறந்த கிறிஸ்தவ வழக்கறிஞர், 👆praise the lord 🎉🎉 அல்லேலுயா 🎉🎉🎉🎉🎉🎉
Unmai bro
தேவனுக்கு மகிமை உண்டாவதாக
பாஜகவிற்கு எதிராக ஒன்றுபடுவோம் வேற்றுமையில் ஒற்றுமை நம் பலம் நன்பர்களே
இந்த ஒற்றுமை இந்துக்களுக்கு இருந்தால் தாமரை என்ன உன் மண்டையிலே மலரும்
மோடியின் பலம் தைரியம் விடாமுயற்சி தன்னம்பிக்கை அனைத்தும் ஆர்எஸ்எஸின் மூளைச்சலவை பயிற்சி நாக்பூர் பாடசாலையில் படித்த பாடம். குண்டர்களை உருவாக்கும் மோகன் பகவத் சங்கிகளை தூண்டிவிட்டு நாக்பூரிலிருந்து பூதக் கண்ணாடியில் மணிப்பூரை கண்டு மகிழ்ச்சி அடைவதை அடையாளம் கண்டு கொள்ள ஏனோ முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தவறிவிடுகிறார்கள் என்று புரியவில்லை. மணிப்பூரை விட நாக்பூருக்காக ஜெபிப்போமாக நாயகவழிபாட்டார்களின் அஜண்டா நிறைவேற உழைப்பவர்கள் இரட்சிக்க பட வேண்டும்.... 🤔
@@peterjohn3673எங்களுக்கு RSS பிஜேபியை பற்றி நன்கு தெரியும் சகோதரா ஆனால் அது உங்களுக்குத்தான் தெரியவில்லை போலும் அப்படி தெரிந்திருந்தால் கேரளா மற்றும் வடகிழக்கு சில மாநிலங்களில் பிஜேபிக்கு support செய்து எங்களை எதிர்க்க மாட்டீர்கள் இது தெரியுமா உங்களுக்கு???
அருமையான வார்த்தை அண்ணா இன்னும் கர்த்தர் உங்கலோடு பேசுவார்
இப்படித்தான் பேச வேண்டும் மிகவும் அருமை
Praise you Jesus. Glory to Jesus. Hallelujah
இது சிங்கத்தின் கர்ஜனை ஆமென் நன்றி சார் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
Bro vera leval speech god bless you
Excellent brother god bless you ABUNDANTLY brother. Jesus is God living God please show your power soon daddy
அருமை சகோ இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் சகோ 🙏🙏
சகோதரர் அவர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி.
Very good speaking.. God is with you.trueth is always Victory
Amen. Praise the Lord
நன்றி சார். கர்த்தர் உங்களை பயன்படுத்திமைக்காக ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏👏👏👏
வேற்றுமையில் ஒற்றுமை கானும் இந்தியா இது.
பிரித்தாளும் சூழ்ச்சியை விரட்டியடிப்போம் ஜெய்ஹிந்
உண்மையிலே மிகப்பெரிய முன்னேற்றம், இதுபோன்று அனைத்து கிறிஸ்துவர்கள் ஒன்றுபட்டு இருந்த்தோமனால் யாரும் ஒன்றும் புடுங்கமுடியாது.
தேவனுக்கே மகிமை
இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக
Yesuve Meiana Deivam❤️✨
ஆமென் ஆமென் 🙏🙏
Amen praise the Lord
அருமையான பேச்சு நன்றி சகோதரரே
உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்
Praise the lord amen
கர்த்தர் நம் பட்சத்தில் நிற்க்ககின்றபோது நமக்கு விரோதமாய் நிற்பவன் யார்? Bro.. God bless you.
இயேசுவுக்காக வாழும் வாழ்க்கையை யாராழும் தடுக்க முடியாது.
Amen Glory to God 🙏
வாழ்த்துக்கள் அண்ணா..... எல்லோரும் முழங்கால் படிவோம் நம் தேவனாகிய கர்த்தர் உலகத்தை நியாயம் விசாரிக்கும் தேவன் அவர்களை விசாரிப்பார்😂
கர்த்தர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாக செய்து இருக்கிறார் அண்ணா. நீங்கள் அமைதியாக இருங்கள். தாமரை மலராது.உறுதி
வணக்கம் ஐயா 💐💐 தங்களின் உதவி தேவைப்படுகிறது உதவுங்கள்.
சிங்க கேபியே சூளை நெருப்போ கர்த்தர் எங்களை காத்திடுவார்
ஆமென்.. 🙏🙏🙏
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் அல்லேலூயா
இதோ இயேசு சீக்கிரம் வருகிறேன் அவர் வந்து பூமியையும் அதின் சகல ஜனங்களையும் நீதியோடும் நியாயத்தோடும் நியாயம் தீர்ப்பார்
வெற்றி நம் பக்கம்
கர்த்தாவே உம் பிள்ளையை ஆசீர்வதித்து பாதுகாத்து நடத்தும் ஐயா இவரை போன்று அநேகர் எழும்ப உதவி செய்யும் 🙏🙏🙏
Islam & Christianity are one family ,we are the world
U maithan napa
But in Jerusalem!?
@@simpleman9706go ask that in Jerusalem. We are in Tamil Nadu. Even in Jerusalem both Christian and Muslims Palestinians are abused by the Israeli government.
@@Muipal muslims occupied the Solomon's temple by building their mosque in the temple mount. Arabic Kuraan directly insults Christian and orders to eliminate them. It also says that your god Jesus as the slave of allah. But Tamil muslims are good people.
@@simpleman9706 tell all the lies to create division. Your thirst for blood is clear.
Praise the lord 🙏🙏 Thank you Jesus 🙏🙏
எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பு அதிகமாகஅதிகமாக கிறிஸ்துவைக் குறித்த ஆசையும், ஊழியத்தில் உற்தாகமும் அதிகரிக்கிறது🎉🎉🎉
நமது முழங்கால் மடங்கினால் 🙏🙏🙏🙏 நம்ம தந்தை கேபார்
Amen deva ✝️
உண்மையை உறக்கச் சொன்னிங்க வாழ்த்துக்கள்
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் சபாஷ் பிரதர் எல்லாம் புகழும் இறைவனுக்கே காட் பிளஷ் யூ பிரதர்
அருமை அருமை ஐயா உங்கள் விளக்கம்.மனிதநேயம் வாழ வேண்டும் நன்றி நன்றி ஐயா வாழ்த்துக்கள்
2024 india மாபெரும் வெற்றி பெறும் கவலைவேண்டாம்
Awesome speech Anna...... again Jesus is coming soon... ❤
Praise the Lord. Alleluiah.
God Bless Praise the Lord
God bless you brother🙌.
🙏
Amen amen
All praises to Lord Jesus Christ. God please grant Manipur people peace and unity
Nice Praise the lord
Glory to Jesus Christ
Christian mithana thagguthal kantikkapataventiyathu
Naam ellorum ondru serum neral vanthuvittathu
Congratulations saravanan sir
Super speech❤Amen appa😢❤
🔥🔥🔥🔥💪💪💪.. Praise god....
Glory to jesus❤amen appa
சரவணன் சார்வார்த்தைக்கு நம் தேவன் பெரியவர்😊😊😊😊
Amen Hallelujah praise the Lord
சீமானே சிலுவை நாதர் உன்னை மன்னிக்கப்படும்,,, 🙋♀️
Amen appa
God bless you sir
Congratulations Mr Saravavan... Really appreciate your Brave and boldness.. We need a people like you.. Keep up the good work for the Lord... All Glory to God Almighty 🙏
Thank u brother, awesome speech, Amen
Amen Praise the Lord Good morning my dear Jesus 🙏💖
Super sir aamen
Thank you very much Advo Mr Saravanan sir. I was listening to your voice of anguish with tears in my eyes.
proud to be Tamilan and Christian
Praise the Lord brother. India needs people like you who oppose injustice and stand for Justice.
Praise to Jesus 🙏🙏🙏praise the lord 🙏🙏🙏
இயேசுவே உலக ரட்சகர்❤
வேதம் சத்தியம் அல்லேலுயா ஆமேன் நன்றி
Jesus is great, Tq bro...
Praise the Lord..Jesus is saviour.
Amen
சங்கீகளை இனி இந்தியா வில் தேடியும் காண மாட்டோம். ஆமென்..