Nathayil Muthu Tamil Full Movie : KR Vijaya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 164

  • @mithil_vishwa
    @mithil_vishwa ปีที่แล้ว +10

    இன்றைய தலைமுறைக்கு இது போன்ற சமத்துவம் நிறைந்த படங்களை குழந்தைகளுக்கு திரையிட்டு காட்டவும்.. பள்ளிகள் சொல்லி தராத கருத்துகளை பழைய படங்களாவது சொல்லி தரட்டும் 😘😘

  • @kaverikalahrithik2271
    @kaverikalahrithik2271 ปีที่แล้ว +10

    நானும் எத்தனையோ படம் பார்த்திட்டேன் இந்த படத்தில் வரும் அத்தை கேரக்டர் பாராட்ட வார்த்தையே இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 5 ปีที่แล้ว +30

    பிரமாதம் என்பது இந்தப் படத்திற்கு மிகச் சாதாரணமான புகழுரை!
    அற்புதம் என்பது தேவலாம்!

  • @sekara5413
    @sekara5413 2 ปีที่แล้ว +7

    அனைவருக்கும் வணக்கம் தற்போது இந்த படத்தை நான் டவுன்லோட் செய்து விட்டேன் 1973 இல் வந்த படம் எது நாதியிலும் முத்து 49 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை முதன் முதலாக நான் பார்க்கிறேன் நான் பிறந்த வருடம் 1994 வயது 28 எத்தனை ஆண்டுகள் கழித்து பார்ப்பது எதிர்பார்ப்புடன் படத்தை பார்க்க ஆசைப்படுகிறேன்

  • @sreeni_vas_in_oficial
    @sreeni_vas_in_oficial 3 หลายเดือนก่อน

    నా మాతృభాష తెలుగు నేను తమిళ్ సినిమాలు చూస్తుంటాను ఈ మూవీ లో సబ్జెక్ట్ చాలా బాగుంది ఒకే రోజు 2 సార్లు చూసాను kr విజయ గారి నటన మరో అద్భుతంగా ఉంది ఇప్పటికీ 51 సంవత్సరాలు అయింది మూవీ అంటేనే పాత సినిమాలే ఇప్పుడు ఇలాంటి చూడాలంటే పెట్టి పుట్టాలి

  • @துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன்

    இந்த படம் நூறு மாமன்னனுக்கு சமம்...
    நல்ல சமூக நீதி படம்....

  • @manikandanammasi1602
    @manikandanammasi1602 ปีที่แล้ว +15

    மனிதற்க்குள் தேவையில்லாத கோட்பாட்டை திணித்ததை, அன்பு என்ற உணர்வால் துடைதெரிந்த திரைக்காவியம் 💖😍🥳~ திகதி 26 மே 2023 💖😍🥳🎊🎉

  • @ammu.k-8800
    @ammu.k-8800 8 หลายเดือนก่อน +7

    மிக சிறந்த படம் அதுவும் வரலட்ஷ்மி நடிப்பே நடிப்பு

  • @sakthivelus3035
    @sakthivelus3035 6 ปีที่แล้ว +64

    என்ன ஒரு படம் அந்த காலத்திலையும் இப்படியும் ஒரு படமா உண்மையில் இது படம்மில்ல இரு ஒரு புரட்சி என்ன ஒரு எதார்த்தமான படம் வாழ்த்துக்கள் அனைத்து நடிகர்களும் வாழ்ந்து இருக்கிறார்கள், நத்தையில் முத்து ஒரு இப்பொழுது என் நம்பிக்கை

    • @vartinivartini725
      @vartinivartini725 5 ปีที่แล้ว +3

      அருமையான குடும்ப படம்

    • @dharsh8581
      @dharsh8581 4 ปีที่แล้ว +3

      Greatest movie

    • @manipk55
      @manipk55 4 ปีที่แล้ว +3

      I saw this film on a special show at subsidised cost of 25 paise per head.

    • @mathiazaganvedi1359
      @mathiazaganvedi1359 4 ปีที่แล้ว +1

      @@vartinivartini725 6

    • @dsangeethamca
      @dsangeethamca 4 ปีที่แล้ว +2

      After seeing kalaignam’s interview based on true incident

  • @tamilantamilan3303
    @tamilantamilan3303 3 ปีที่แล้ว +11

    அதிகமான நேரம் இது மாதிரியான படத்தை பார்க்கத் தவறி விட்டேனே வருந்துகிறேன் அருமையான படம் திரைப்படத்தில் நடித்த அனைவரும் சிறந்த நடிகர்கள் காலகட்டத்திற்கு தேவையான படம்

  • @anandharajasai
    @anandharajasai 7 หลายเดือนก่อน +1

    நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தேன் அருமையான படம் இன்னைக்கு மட்டும் இந்த படத்தை இரண்டு முறை பார்த்து விட்டேன்

  • @shyamangel3913
    @shyamangel3913 11 หลายเดือนก่อน +2

    50 years back. How it is possible.. Sariyana semmaiyana movie🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +19

    நல்ல படம்..... மறக்க முடியாத ஒன்று

  • @k.sivakumar483
    @k.sivakumar483 3 ปีที่แล้ว +6

    🇮🇳🌹அருமையான படம்!K. R. விஜயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +14

    சந்திரகாந்தா மேடம் அவர்களின் நடிப்பு மிகவும் அருமை

  • @shyamangel3913
    @shyamangel3913 11 หลายเดือนก่อน +2

    Romba romba arumaiyana padam

  • @rajmohammedkadharbasha6091
    @rajmohammedkadharbasha6091 2 ปีที่แล้ว +4

    அக்காலம் இக்காலம் எக்காலத்திற்கும் ஏற்ற படம் இல்லை இல்லை பாடம்.

  • @mrukmani3861
    @mrukmani3861 3 หลายเดือนก่อน

    மிகவும் சிறந்த திரைப்படம்.

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 5 ปีที่แล้ว +10

    Arumaiyana padam . Nillappa Konjam nillappa arumaiyana migavum arthamulla padal and adu raate also good song

  • @saravanan.sbeemaraoramji3684
    @saravanan.sbeemaraoramji3684 2 ปีที่แล้ว +2

    அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டியது அவசியம்..ஜெய்பீம் ஜெய்ஹிந்த்....

  • @rameshusha1347
    @rameshusha1347 2 ปีที่แล้ว +10

    1.00:23இந்த நொடியில் படத்தை நிறுத்திவிட்டு பதிவு செய்தேன் அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் போலவே உள்ளார் முத்துராமன்

  • @muralinagarajan8545
    @muralinagarajan8545 3 ปีที่แล้ว +17

    a movie with social Justice..Hats off to Director K.S.Gopalakrishnan

  • @krishnamurthiperinkulamgan1326
    @krishnamurthiperinkulamgan1326 8 หลายเดือนก่อน +3

    Why talk about SV only? Even the silent acting by Chandrakantha is top class.

  • @elakkiyaeya2641
    @elakkiyaeya2641 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @Vickykalipandian
    @Vickykalipandian 2 ปีที่แล้ว +6

    My Favourite S Varalakshmi, K R Vijaya 💕🙏🏻

  • @ggsamy5198
    @ggsamy5198 11 ปีที่แล้ว +20

    கே.ஆர்.விஜயாவின் 100வது படம். சங்கர்-கணேஷ் நாதஸ்வரமும்,மிருதங்கமும் கொண்டு டைட்டில் இசை அமைத்தது ஆச்சரியமே!!!!

  • @ushakomagan4005
    @ushakomagan4005 4 ปีที่แล้ว +13

    Chandrakantha acting very nice

    • @vijayj7336
      @vijayj7336 3 ปีที่แล้ว

      S.varalakshmi also

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 4 ปีที่แล้ว +11

    Great dialogues. Great message. Great actors. Great movie. Super.

  • @premkumarlawrenceparanjoth4190
    @premkumarlawrenceparanjoth4190 3 ปีที่แล้ว +5

    Varalakshmi amma n chandrakantha amma verstail actress awesome performance

  • @rajenrajen2882
    @rajenrajen2882 ปีที่แล้ว +1

    Good movie. Like the humor at climax

  • @BALAJISBABU
    @BALAJISBABU 3 ปีที่แล้ว +15

    Varalakshmi marvelous 😍

    • @suhag4535
      @suhag4535 ปีที่แล้ว +1

      One of the best actor varalakshmi amma , her voice kambeeram her emotions marvellous

  • @sivanandam6531
    @sivanandam6531 2 ปีที่แล้ว +3

    What a great acting CHANDRAKANTHA

  • @MdAhmad-t3p
    @MdAhmad-t3p 8 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤

  • @sakthivelus3035
    @sakthivelus3035 3 หลายเดือนก่อน

    12.10.2024 படம் பார்த்தேன் ரசித்தேன்

  • @rajapparajappa9400
    @rajapparajappa9400 2 ปีที่แล้ว +1

    Natthaiel mutthu thiraippadatthai dijittal muthalil meendum veliittal nallairukkum.

  • @selvan1784
    @selvan1784 4 ปีที่แล้ว +6

    Best movie of the decade

  • @vishwabadrinath9582
    @vishwabadrinath9582 ปีที่แล้ว +1

    Periyava pathi vara dialogue super

  • @ssbanumarch
    @ssbanumarch 4 ปีที่แล้ว +3

    Super movie. Please upload annapoorani full movie

  • @dhanalakshmi.k3629
    @dhanalakshmi.k3629 ปีที่แล้ว +1

    👏👏👏👏 sathigal ozhiyadum

  • @UmarAli-hd3tv
    @UmarAli-hd3tv 5 ปีที่แล้ว +17

    சந்திர காந்தா நடிப்பு அருமை

  • @balasubramania5284
    @balasubramania5284 10 หลายเดือนก่อน

    அருமையாண படம்❤❤❤❤

  • @banumathis3429
    @banumathis3429 5 หลายเดือนก่อน

    Super super super

  • @sandhyag152
    @sandhyag152 6 ปีที่แล้ว +11

    Supreb movie excellent acting by all the acterss

  • @devakisathyamurthy6088
    @devakisathyamurthy6088 ปีที่แล้ว +1

    Chandrakantha.karagatakaran.kanagavin.appanadigarin.sagothari❤

  • @sathiyapriyasivakami6716
    @sathiyapriyasivakami6716 5 ปีที่แล้ว +4

    அருமையான படைப்பு

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +14

    திருமதி ஹேமா மாலினி இன்னும் அதே உயிர்ப்புடன் இருக்கும் போது தற்போது இருக்கும் ஒவ்வொரு நடிகைகள் எல்லாம் யோசிக்க வேண்டும் திருமதி‌‌கே ஆர் விஜயா பருமன் ஆனால் நல்ல படங்கள் நடித்தார்.

  • @NSVijayan-v5y
    @NSVijayan-v5y ปีที่แล้ว

    புன்னகை அரசி கே ஆர் விஜயா அவர்களுடைய நூறாவது படம் என்றும் திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் படத்தின் முடிவில் திரையில் காண்பிக்கப்படுகிறது.
    நூறாவது படம் என்பது ஒவ்வொரு நடிகர் நடிகைகளுக்கும் முக்கியமான தருணம். இந்த படத்தில் புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட படமாகவும், அவர் ஏற்று நடித்த கதா பாத்திரத்துக்கு முக்கியத்துவம் பெரும் வகையிலும் நடித்துள்ளார். அவருடைய கால கட்டத்தில் மேயர் மீனாட்சி மற்றும் நத்தையில் முத்து போன்ற படங்களில் நடிப்பதற்கே ஒரு துணிவும், தன்னம்பிக்கையும் வேண்டும். அவர் எந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்திருப்பார், இப்படி தன்னம்பிக்கையோடு படங்களில் நடிப்பதற்கு.
    குடும்ப பாங்கான கதா பாத்திரம், அம்மா கதா பாத்திரம் , அம்மன் கதா பாத்திரம் எல்லா வற்றிலும் அவர் வெற்றியே பெற்றுள்ளார்.
    அவருடைய ஒவ்வொரு படத்தையும் பார்க்க தவறிய படத்தையும் பார்த்து விடவேண்டும் என்று தோன்றுகிறது.
    அவருடைய திசை நோக்கி நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

  • @lazzylaptops3639
    @lazzylaptops3639 6 ปีที่แล้ว +25

    அருமை.... அருமை.... இப்ப இந்த படம் ரீமேக் பன்னா ரெம்ப நல்லா இருக்கும்...... சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை.....

  • @punithasubramaniyan5049
    @punithasubramaniyan5049 4 ปีที่แล้ว +3

    Nalla karuthulla padam

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 5 ปีที่แล้ว +6

    Excellent movie
    👌👏👍

  • @maeiliyah
    @maeiliyah 6 ปีที่แล้ว +5

    good subject and ultimate acting

  • @punitaraju9450
    @punitaraju9450 4 ปีที่แล้ว +1

    Amazing movie... chance to watch at 2020...

  • @manivasagam7637
    @manivasagam7637 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @varalvaral1025
    @varalvaral1025 6 ปีที่แล้ว +4

    நல்ல திரைப்படம்

  • @andalnarayanan8761
    @andalnarayanan8761 5 ปีที่แล้ว +5

    Lovely treasure

  • @saipriya5436
    @saipriya5436 ปีที่แล้ว +1

    K R Vijaya -- 100 Movei

  • @praveenvijayakumar2506
    @praveenvijayakumar2506 10 ปีที่แล้ว +7

    This is an amazing film

  • @veeramakali2747
    @veeramakali2747 7 ปีที่แล้ว +7

    Enna oru acting appappa....super

  • @gunavinoth1685
    @gunavinoth1685 5 ปีที่แล้ว +3

    Semma movie

  • @jailanijailani8160
    @jailanijailani8160 4 ปีที่แล้ว +2

    My fav movie

  • @periyarkumar144
    @periyarkumar144 4 ปีที่แล้ว +13

    தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படமா? இதை விட சிறந்த படம் தமிழில் இருப்பதாக தெரியவில்லை

  • @dineshk9733
    @dineshk9733 ปีที่แล้ว +2

    Wow what a excellent acting by S Varalakshmi amma and Chandrakantha amma❤

  • @dsangeethamca
    @dsangeethamca 4 ปีที่แล้ว +5

    After seeing kalaignam’s interview based on true incident

  • @sandhyag152
    @sandhyag152 6 ปีที่แล้ว +4

    Beautiful movie

  • @manipandi6282
    @manipandi6282 5 ปีที่แล้ว +23

    கோவிந்தாய கோபாலாயா முகுந்தாயா நமஹ, இந்த மந்திரத்திற்கு பாயாசம் உண்டு...
    மிகவும் ரசித்தேன். அருமை...

    • @ammuthaammutha4038
      @ammuthaammutha4038 4 ปีที่แล้ว

      Athutharn enga ammavoda super dialogue kovindhyah kobalayah mugundhayah namga auper

  • @harineemosur6530
    @harineemosur6530 ปีที่แล้ว +1

    S Varalakshmi what a great performance and she is Telugu. We had such great actresses who spoke fantastic Tamil despite being from different States.

  • @MlFeb
    @MlFeb 2 ปีที่แล้ว +1

    Super actors 👍👍

  • @nisamaansari4027
    @nisamaansari4027 8 ปีที่แล้ว +8

    முத்து ராமன்.பிரமிளா.லச்சுமி நடித்த தலைபிரசவம் படம் கிடைக்குமா?

  • @Reginas_fashion
    @Reginas_fashion 8 ปีที่แล้ว +5

    அருமையான படம்

  • @sukumaran1200
    @sukumaran1200 4 ปีที่แล้ว +1

    What a great movie.

  • @gowdhamansankaran9284
    @gowdhamansankaran9284 3 ปีที่แล้ว +1

    Vara level

  • @baskaran.n3024
    @baskaran.n3024 5 ปีที่แล้ว +2

    Super

  • @iqbaldildar16
    @iqbaldildar16 5 ปีที่แล้ว +2

    Great movie.❤️👍👍

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN 7 ปีที่แล้ว +13

    Very nice movie. Who is the actress who is acting as Athai? She is brilliant.

    • @bageerathiramesh1917
      @bageerathiramesh1917 6 ปีที่แล้ว +3

      Chandra kantha(actor shanmugasundaram's elder sister)

    • @maeiliyah
      @maeiliyah 6 ปีที่แล้ว +2

      athai is s n varalaxmi . pls.see s n varalaxmi another good movie in poova thalayaa

    • @anuradhata
      @anuradhata 5 ปีที่แล้ว +3

      @@maeiliyah Amma is Varalaxmi. Her best performance can also be seen in Panama Pasama...

  • @ravikumarts8845
    @ravikumarts8845 5 ปีที่แล้ว +4

    சீர்காழி பாடும் பாடல் தான் நெருடல்.

  • @macbobasha2468
    @macbobasha2468 5 ปีที่แล้ว +3

    Nala oru padam

  • @jaleelbai
    @jaleelbai 4 ปีที่แล้ว

    Best.diractr.k.s.gobalakrishnan.by.....trichy.jaleel

  • @veeramakali2747
    @veeramakali2747 7 ปีที่แล้ว +3

    Arumayana padam

  • @tamilantamilan3303
    @tamilantamilan3303 3 ปีที่แล้ว +1

    என்ன நடிப்புடா சாமி சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 4 ปีที่แล้ว +2

    அருமையான படம் ஜாதி ஒழிப்பு சம்பந்தமாக எத்தனை படம் வந்தாலும் ஜாதி ஒழியபோவதில்லை. 15.1.21

  • @nadhiyaiyappan3068
    @nadhiyaiyappan3068 4 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌👌

  • @manoharanramasamy9431
    @manoharanramasamy9431 3 ปีที่แล้ว

    Good

  • @countfrankulla8455
    @countfrankulla8455 8 ปีที่แล้ว +20

    We had actresses like KR Vijaya, Varalakshmi S ... later we are struggling with Northerners who dont even know what tamil is

    • @uthandisingaravelu3709
      @uthandisingaravelu3709 8 ปีที่แล้ว

      Count Frankulla ta

    • @uthandisingaravelu3709
      @uthandisingaravelu3709 8 ปีที่แล้ว

      Count Frankulla t

    • @revathysrinivasan7811
      @revathysrinivasan7811 6 ปีที่แล้ว

      Count Frankulla i

    • @lalithaprasad1662
      @lalithaprasad1662 6 ปีที่แล้ว

      Blame the directors and producers not the actors. Actors and actresses are merely doing their job. It's the producer who insists and chooses the type of actress they want and the directors who want their heroine to be "highly thin" and "wheatish white"
      If you or anyone will not learn Hindi or any other language for your job then don't be a hypocrite and blame the actor
      And yet you still ogle at the actor and rage actress

    • @suhag4535
      @suhag4535 ปีที่แล้ว

      Well said , back then they were acting, but now mostly it's limited to skin show except in few exceptions here and there where there is need for acting

  • @kanithaanik3382
    @kanithaanik3382 6 ปีที่แล้ว +2

    super movie

  • @sylvieguillaume8205
    @sylvieguillaume8205 7 ปีที่แล้ว +2

    Waoo c'est un super film,

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 ปีที่แล้ว

    Idhu kr vijayavoda 100avathu thiraipadam

    • @dineshr777
      @dineshr777 ปีที่แล้ว

      😮 OMG is it.

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 10 หลายเดือนก่อน

    6:47 to 7:47 😂😂😂😂
    26:00 paayaasam 😂😂😂😂

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 3 ปีที่แล้ว

    Platonic Love.....

  • @manipk55
    @manipk55 4 ปีที่แล้ว +5

    Muthuraman looks young like karthick

  • @chands5402
    @chands5402 4 ปีที่แล้ว +5

    Tamil actresses gain so much of weight,and they don’t realize that they don’t suit their heroes,looking like their mothers.

  • @dharshisoma2862
    @dharshisoma2862 6 ปีที่แล้ว +4

    The stupid myths and beliefs are portrayed very welll...when will it ever end????????

  • @gopinarasimhan6035
    @gopinarasimhan6035 7 ปีที่แล้ว +3

    Entha Padam nalla Padam NAMMA kku

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 2 ปีที่แล้ว

    ❤✌🙏👍👌

  • @dineshr777
    @dineshr777 ปีที่แล้ว

    After seeman video..... Anyone?

  • @vasanthrangaraj8965
    @vasanthrangaraj8965 4 ปีที่แล้ว +1

    Wonder Woman

  • @nthilKumaran
    @nthilKumaran 11 หลายเดือนก่อน

    😮

  • @parthiparthi7913
    @parthiparthi7913 5 ปีที่แล้ว +2

    🙏👌

  • @amirthavalliraman4702
    @amirthavalliraman4702 8 ปีที่แล้ว +1

    Thangavel comedy

  • @jahangirg9428
    @jahangirg9428 4 ปีที่แล้ว +20

    சாதி வெறியர்களுக்கு"சவுக்கடி"
    இந்தப் படம்!

    • @theivamrani6078
      @theivamrani6078 4 ปีที่แล้ว

      Rttttþþþ

    • @alaxalax5991
      @alaxalax5991 2 ปีที่แล้ว

      லெப்பை மரைக்காயர் எப்ப ஓஓஓஓஓஓஓஓஓ

  • @eraniyanm645
    @eraniyanm645 5 ปีที่แล้ว +7

    Periyar endrum thevai. Intha padam atharku oru saandru