மனோபாலா சார் உங்கள் முகத்தை க்ளோசப்பில் சில இடங்களில், தனியா எடுத்து சேத்தது நல்லா தெரியுது, அது வேண்டாம்.. சில இடங்களில் எடிட்டிங்கில் உங்கள் காலர் மைக் சவுண்ட் கட் ஆன மாரி இருக்கு செக் பண்ணுங்க மற்றபடி வாழ்த்துக்கள்...
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவர் திரு N. லிங்குசாமி அவர்கள்... அவர் படங்களில் பார்த்தால் ஒரு பெரிய கிரிப் ஒன்று தெரியும்.. அமேசிங் டைரக்சன்... எனக்கு பிடித்த இயக்குனர்
En life la 50 muraiku mel paartha ore padam AANANDHAM thank you very much Lingusami sir for this wonderfull movie we are 4 brothers like ur family we dont have any sister
சார், நான் கோயம்புத்தூரில் இருந்து பேசுறேன் சார்., புலவர் ரவீந்திரன் பேரு... handicapped.... பிடுங்கினாலும் யாருமே இன்னைக்கு அவருக்கு எதுவுமே செய்ய முன்வரவில்லை... ஏன்னா பெரிய தலைவர்கள் வரும்போது.. அவர் நாள எந்திரிச்சு நிக்க முடியாது இல்ல... அதனால இவர் ஒரு பேட்டி எடுத்து தமிழ் சீட்டில் சங்கத்தைப் பற்றி பேசினால் உங்களுக்கும் ஒரு பெயர் இருக்கும் அவருக்கும் ஒரு பெயர் இருக்கும்.... கோயம்புத்தூரில் புலவர் ரவீந்திரன் கேளுங்க அப்புறம் பேசுங்க.... இப்படிக்கு மகன் அருண் ரவீந்திரன்
2001 anantham to 2021 20 year's of N.lignusamy Neenga thala ajith vachchu direct panna jii movie yen flop achu sollunga please sir anantham ran sandakozhi bheema jii paiyaa this movies my favorite movies
Mano sir Interesting waiting for the continuation..... Sir neenga assistant director a irunthathu , unga assistants unga director friends about 80's 90's film making appo nadantha interesting things share pannunga Plz ... By Sathish Pondicherry ☺️
Hlo sir am Abu..... How are you sir... Onnu sollanu sir ungalta.. Run movie pakkum pothu ENAKU kadhal ku mariyadhi feel varuthu sir full script um kadhal ku mariyadhai movie but full action... K sir bye...
ஒரு சின்ன வேண்டுகோள்... நேர்முகத்தின் போது உங்களுக்கான குளோசப்ஷாட்களில் உங்களின் முகபாவனை படு செயற்கையாக உள்ளது. இயல்பாக காட்டிக்கொள்ளுங்க சார். அல்லது உங்களுக்கு தனித்த க்ளோசப் ரியாக்ஷன் ஷாட் வைப்பதை தவிர்க்க முயலுங்கள்.
"ரன்"was and still is a watershed in mainstream Tamil&Indian cinema,all thanks to Lingusamy Sir's extraordinarily brilliant touches, stupendous sense of screenplay, sparkling newness of scenes& dialogues and dazzling freshness of depiction of all the characters that people this amazing film! 1965 பொங்கலன்று வெளியான "எங்க வீட்டு பிள்ளை"யில் புதுMGRக்கும்நம்பியாருக்கும் இடையில் நடக்கும் hi-voltage showdownம்,அதைத்தொடரும் 'நான் ஆணையிட்டால்'பாடலும்,புதுMGR அந்த வீட்டின் cook& kitchen helpக்கும் 'பாடம் புகட்டும் sceneகளும், so-called intellectualsகளிலிருந்து so-called illiteratesவரை ஒரேமாதிரி நரம்புகளை முறுக்கேற்றி உன்மத்தம் பிடிக்கவைத்து,அதைecstasyயாக உருமாற்றிய விந்தையையும், vicarious sense of victory & thrillஐயும் ஒரு சேரத்தந்த இணையற்ற அனுபவத்தையும், நீண்ட நெடிய இடைவெளிக்குப்பின், சிந்தாமல் சிதறாமல் "ரன்"மூலம் நமக்குத்தந்த மஹானுபவர் லிங்குசாமி அவர்கள். கிட்டத்தட்ட படம் முழுவதும் அந்த ecstatic experienceஐத்தந்த பெருமைக்குரியவர்! எங்க வீட்டு பிள்ளை small townsகளான விருதுநகர்,சாத்துர், கோவில்பட்டி, திருநெல்வேலி theatresகளில்கூட 100 நாட்கள் பரபரப்பாக ஓடி புதுசாதனை பரிந்ததைப்போலவே, அத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு2002ல் "ரன்" முத்திரை பதித்தது! "World Cinema"என்ற மாயச்சுழலில் சிக்கித் த்ததளித்துக்கொண்டிருந்த என்னை மீட்டு, mainstream cinemaவின் மஹாத்மியத்தையும், அதை வெற்றிகரமாகச்செய்து, வசூலிலும் சாதனை படைக்கச்செய்ய எவ்வளவு உன்னதமான, நூதனமான திறமைகள் தேவை என்பதை எனக்குக் கசடறக்கற்றுத்தந்த படங்களில் "ரன்"னும்,"எங்க வீட்டு பிள்ள"யும் மிக முக்யப்பங்கு வகிக்கின்றன!
15:01 about vijay anna..
About #thalapathi @14:52 (;-)thank me later:-) 🙂
Thank laam panna mudiyadhu oaa
What movie is he talking about?
Super thalaivaa....🙏🙏🙏
Thank you nanbaa
Thank you
சிறந்த இயக்குனர் ஆனந்தம் படம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதில் ஆனந்தமாக தான் இருக்கும்
Vijay the legend enga Vijay Anna veraa level
11:32mins - Sandakozhi
மனோபாலா சார் உங்கள் முகத்தை க்ளோசப்பில் சில இடங்களில், தனியா எடுத்து சேத்தது நல்லா தெரியுது, அது வேண்டாம்.. சில இடங்களில் எடிட்டிங்கில் உங்கள் காலர் மைக் சவுண்ட் கட் ஆன மாரி இருக்கு செக் பண்ணுங்க மற்றபடி வாழ்த்துக்கள்...
Close up la parka mudila😂😂😂
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவர்
திரு N. லிங்குசாமி அவர்கள்...
அவர் படங்களில் பார்த்தால் ஒரு பெரிய கிரிப் ஒன்று தெரியும்.. அமேசிங் டைரக்சன்... எனக்கு பிடித்த இயக்குனர்
Vijaya yen eppadi oru padam miss panitarun
Lingisamy sir sandakozhi 1,sandakozhi 2 super movie enakku romba pidikkum
Sir please don't take sequel because Tamil cinema la sequel oru saabak kedu
மனோபாலா சேர் குளேசப்ல பார்க்க தர்மசங்கடாமா இருக்கு
Why?
Mano uncle 1st of all Hatts off for the Channel catchy n crazy Title... congrats 💐💐💐
Sir unga videos la nalla tha iruku yepdi promote panrathunu therila naanu ye frnds kitalaa share panna ungalukaaga
Baghir moment @ 11:03 , discussion was awesome
Semma bro 🙌😂
🤣🤣
வாழ்த்துக்கள் சார் பதில்கள
மட்டுமே கேட்டிங்கணா நல்லா இருக்கும்.. Topics நீங்க பேசும்போது மாறி விடுகிறது
Manobala sir Unga close up matu eduthu thaniya patch work panigala
Thalapathy 😍
Anantham Run paiya vettai my favorite movies.
15:08 ultimate🤣🤣🤣🤣🤣🤣🤣
🤣
30sec titlelea varuthu... 5 to 8 sec iruntha nalla irukkum
I think utube become big plateform.😍😍😘😘
Mano sir, dont lower yourself too much ( by choosing words)when asked question to guest.
Just be yourself because you are legend
Vanakam Manobala sir...
You are a great human being...
Glad to meet you here...
Congrats to wast paper youtube Channel...💐
மேலும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மனோபாலா சார்
Sir, Nalla virunthil paathiel elaiye pidingiyathupol erunthathu, I'm waiting.....
15:07 🤓
😂🤣🤣
missing that Linguswamy 🔥
En life la 50 muraiku mel paartha ore padam AANANDHAM thank you very much Lingusami sir for this wonderfull movie we are 4 brothers like ur family we dont have any sister
College pogum pothu bus la daily pottu savadippanunga 💯 plus forced to watch
My life time favourite movie Run thank you very much N.Lingusamy Sir...
Manobala sir you have good heart.All the best . Lingu sir come forward with a great success. Good luck.
Who all noticed subcrise pannunga😂😂😂
I was searching for this comment after hearing that😂😂😂
@@newsrihari 0:06 bro
Me too , lol
Thaana sikurarya Lingusamy 😂
Ha ha..
Manobala sir please ungaluku close vaikathinga..athu interview la irunthu veliya vara mari iruku...
Ha ha ha 😂
Who else replayed at 0.07?
சார்,
நான் கோயம்புத்தூரில்
இருந்து பேசுறேன் சார்.,
புலவர் ரவீந்திரன் பேரு...
handicapped....
பிடுங்கினாலும் யாருமே
இன்னைக்கு அவருக்கு எதுவுமே செய்ய முன்வரவில்லை...
ஏன்னா பெரிய தலைவர்கள்
வரும்போது..
அவர் நாள எந்திரிச்சு
நிக்க முடியாது இல்ல...
அதனால இவர் ஒரு பேட்டி எடுத்து தமிழ் சீட்டில் சங்கத்தைப் பற்றி பேசினால்
உங்களுக்கும் ஒரு பெயர் இருக்கும் அவருக்கும் ஒரு பெயர் இருக்கும்....
கோயம்புத்தூரில் புலவர் ரவீந்திரன் கேளுங்க அப்புறம் பேசுங்க....
இப்படிக்கு மகன்
அருண் ரவீந்திரன்
Neenga videos potta naan tha first five viewers kulla varuva 😀😀😀
ஏனையா மனோபாலாட close up shots எல்லாம் பிறகுஎடுத்து செருக்கிறீங்க அப்டியே தெரியுது...😁😁
Avarukku ithu than first time you tube la subscribe pannunga enraru.. Poga.. Poga sariyahidum
kathukkida vithai ellam kaadina padathai pathiyum sollunga
Mano Bala sir unga close up shot thaniya eduthu join panniruninga pola ... artificial ah iruku next videos la avoid pannunga
Vijay the master 🔥🎉
Semma
@1:38 mani Baka is about to say that it is
“Kalanthuraiyaadal”, conversation not a interview .
My favorite director Anna lingu anna
Lingusamy Sir idhuvaraikkum unga
Anandam dhaan my all time fav movie.Neenga enthana padatha pannalum Anandam eqalise panna mudiyadhu.
2001 anantham to 2021 20 year's of N.lignusamy Neenga thala ajith vachchu direct panna jii movie yen flop achu sollunga please sir anantham ran sandakozhi bheema jii paiyaa this movies my favorite movies
14:52
Mano sir
Interesting waiting for the continuation.....
Sir neenga assistant director a irunthathu , unga assistants unga director friends about 80's 90's film making appo nadantha interesting things share pannunga Plz ...
By
Sathish
Pondicherry ☺️
Thalapathi vijay ❤️🎉
Super sir
Lingusaami smile 😍😍😍 super
Subscribed for Manobala sir. Big fan of him
Manobala is a writer & director. He always heaps praises on every one if they deserve or not.
He knows how to live comfortably by that way. Good.
Mano Bala super sir I like very much this is really super of your Chanel congrats but iam a small boy I love cinema continue sir great job
Nly Cam fa Thalapathyyy💖💥
Manobala close up shots..
Ilayathalapathy 🌟🌟🌟🌟🌟
Mano Bala Sir cinemavla editing panratjoda enga kavanama erukanum! Close uplam thaniya theriyuthu..
Sandakhozli 3 venum
Catchy title.....all the best sir
Sandakozhi fans🔥🔥🔥
A genuine u tube channel
பத்து படத்துக்கான கதைகளை சுமந்து கொண்டு சுற்றி க் கொண்டிருக்கும் ஒரு உதவி இயக்குநர் இதை பார்த்தால் நொந்து தான் போவான்.
Hlo sir am Abu..... How are you sir... Onnu sollanu sir ungalta.. Run movie pakkum pothu ENAKU kadhal ku mariyadhi feel varuthu sir full script um kadhal ku mariyadhai movie but full action... K sir bye...
Vettai Movie Fans hit like Here❤️❤️❤️
Master the blaster 🎉
Avanga avanga point of viewla adhu adhu correcta dhan irrukum🙏👏 idhan sir manusa vazhkai ....idhuladhan vilaiyatey
Sir unga video audio quality illa. Ella videovum pakuren audio sariella
Ghill kadhayaa sandakozhinu peraa maathi sonaa yepadi vijay nadipaaru ???
My all time favourite movie AANANDAM
Mano bala sir nice interview
Say about your allu arjun dropped project
7:28 " Agura Gurusowa" - Akira kurosawa
ஒரு சின்ன வேண்டுகோள்...
நேர்முகத்தின் போது உங்களுக்கான குளோசப்ஷாட்களில் உங்களின் முகபாவனை படு செயற்கையாக உள்ளது.
இயல்பாக காட்டிக்கொள்ளுங்க சார்.
அல்லது உங்களுக்கு தனித்த க்ளோசப் ரியாக்ஷன் ஷாட் வைப்பதை தவிர்க்க முயலுங்கள்.
Manobala sir,enna sir neenga TH-cam videokkellam patch work paathrukkeenga Pola?
Like mirchi Siva marakama surprise pannunga😂🤣🤣😂😂
Valthukkal Mano Bala sir enrum thalapathy rasigan samayan maduraikaran
Good editing keep it up
மனோபாலா நல்ல நடிகர்
பேட்சு அருமை
Edit cut super da dei😂😂😂
Sathiranga vettai 2
closeup shots la supera irukinga
11:03 mudele thaniya shoot panni vetchutanunga
🤣🤣
mano bala anna all the best...
Editor jiii verrra level jiii 😂😂😂😂😂
Water Mark yean Sir Ivlo Perusa Iruku...Kammi pannunga Sir
"ரன்"was and still is a watershed in mainstream Tamil&Indian cinema,all thanks to Lingusamy Sir's extraordinarily brilliant touches, stupendous sense of screenplay, sparkling newness of scenes& dialogues and dazzling freshness of depiction of all the characters that people this amazing film!
1965 பொங்கலன்று வெளியான "எங்க வீட்டு பிள்ளை"யில்
புதுMGRக்கும்நம்பியாருக்கும் இடையில் நடக்கும் hi-voltage showdownம்,அதைத்தொடரும் 'நான் ஆணையிட்டால்'பாடலும்,புதுMGR அந்த வீட்டின் cook& kitchen helpக்கும் 'பாடம் புகட்டும் sceneகளும், so-called intellectualsகளிலிருந்து so-called illiteratesவரை ஒரேமாதிரி நரம்புகளை முறுக்கேற்றி உன்மத்தம் பிடிக்கவைத்து,அதைecstasyயாக உருமாற்றிய விந்தையையும், vicarious sense of victory & thrillஐயும் ஒரு சேரத்தந்த இணையற்ற அனுபவத்தையும், நீண்ட நெடிய இடைவெளிக்குப்பின், சிந்தாமல் சிதறாமல் "ரன்"மூலம் நமக்குத்தந்த மஹானுபவர் லிங்குசாமி அவர்கள். கிட்டத்தட்ட படம் முழுவதும் அந்த ecstatic experienceஐத்தந்த பெருமைக்குரியவர்!
எங்க வீட்டு பிள்ளை small townsகளான விருதுநகர்,சாத்துர், கோவில்பட்டி, திருநெல்வேலி theatresகளில்கூட 100 நாட்கள் பரபரப்பாக ஓடி புதுசாதனை பரிந்ததைப்போலவே, அத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு2002ல் "ரன்"
முத்திரை பதித்தது!
"World Cinema"என்ற மாயச்சுழலில் சிக்கித் த்ததளித்துக்கொண்டிருந்த என்னை மீட்டு, mainstream cinemaவின் மஹாத்மியத்தையும், அதை வெற்றிகரமாகச்செய்து, வசூலிலும் சாதனை படைக்கச்செய்ய எவ்வளவு உன்னதமான, நூதனமான திறமைகள் தேவை என்பதை எனக்குக் கசடறக்கற்றுத்தந்த படங்களில் "ரன்"னும்,"எங்க வீட்டு பிள்ள"யும் மிக முக்யப்பங்கு வகிக்கின்றன!
appadiyee Namma Surya nadiccha padatha patthiyum Nalu varthai sollirukkkalam
Sir oga kuda join Pannanum.....
Ada ennanga! Seekiram adutha part podungaaaa
Thambi potachu potachu...
Manobala's Waste Paper paathutu iruken saar!!! Nandriiiii
Mano sir how r u????
Navarasa nayagan karthik interview panuga sir
tune director
sirikama question pannunga mano
லைட்டு முன்னாடி போடுங்க முஞ்சி கிளியரா இல்லை...
lingusamy film la mode. charectar desining pakkava irukum
அறியாத தகவல்
Nan ungalin rasigan ayya
Sunrise panrom
Yepa manobala lingusami ye pathu pesa sonna ... closuple comerave guru guru nu pakure
Hi sir
என்னாது subcries "ahh 😂🤣😂 0.6 sec
யோவ் லிங்கு அப்படி என்ன english பேசணும்
Ha ha ha 😂
Sir yRuku zoom pandrinalo avanga voice than Nala kekuthu sir😐plz cheak sir😐