கற்றாழை பூச்சி விரட்டி இப்படி செய்யுங்க | Aloe Vera Pesticide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Best way to put your alovera to use, in your terrace garden. Try this in your garden, and chase off all the insects damaging your plants.
    • வேப்பிலை பூச்சி விரட்ட...
    🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
    To Check Out My Other Videos On TH-cam,
    Click the link below 👇
    • Maadithottam - Gardeni...
    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
    Subscribe to my TH-cam channel, Click👇
    / @ponselvi-terracegarden
    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
    Join me on social platforms 👭👬👫
    Instagram: ...
    Facebook: www.facebook.c...
    Whatsapp: +919884112939
    🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
    Let me know your feedback in the comments section below.
    And don't forget to LIKE, SUBSCRIBE & SHARE..
    Go green 🌿 ! Go organic 🍏 !
    #garden #maadithottam #alovera #aloverabenefits #maadithottamsachu #gardeningtips #pestcontrol #pesticides #thrips #insects #homegarden #rose #tamil #gardentamil #gardeningintamil #howtomake #pesticidestamil #pestcontrolintamil #gardentipsintamil

ความคิดเห็น • 109

  • @KugamathySubramanijam-po9wj
    @KugamathySubramanijam-po9wj ปีที่แล้ว +2

    நல்ல பயனுள்ள தகவல்
    சகோதரி நன்றியம்மா🎉🎉🎉

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 10 หลายเดือนก่อน

    Super ra tips soli irukinga ma 🎉🎉

  • @santhanalakshmia8318
    @santhanalakshmia8318 ปีที่แล้ว

    வணக்கம் உடன் பதிலுக்கு நீங்கள் சொன்ன அனைத்து உண்மை நன்றி சகோதரி

  • @kanchana333
    @kanchana333 4 หลายเดือนก่อน

    Useful tips thankyou sister

  • @ranirajendran5363
    @ranirajendran5363 ปีที่แล้ว +1

    Very useful tips ma...thank you very much

  • @kanagasundari1657
    @kanagasundari1657 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி..

  • @rskalyani1141
    @rskalyani1141 6 หลายเดือนก่อน

    Very good solution Amma.Tq amma

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 ปีที่แล้ว

    Unga.video.elllame.nalla.irukku..super

  • @manimegalai6148
    @manimegalai6148 ปีที่แล้ว +1

    Haiiima ponselvi sissy....pacchaimilagaiii...chediila....chembarthi chedi...mallipoo chedi.....ellathilum ilI churukkam noyiii irukku sis...edho edho try panniten aana pogudhu marupadi varudhuma....katralai try pandrenma sis tk u ma dear 👍 😍 💐 God bless 🙌 ma 👭🪴♥️🎉💐

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว +1

      மிளகாய் செடி இலைசுருட்டல் நோய்க்கு
      புளித்த மோர் தெளித்து விடுங்கள் சகோதரி. மிக்க நன்றி.

    • @manimegalai6148
      @manimegalai6148 ปีที่แล้ว

      @@ponselvi-terracegarden rombha nandrihal sissy tk u ma dear ponselvi sissy 👍🎉💐👭

  • @SENTHILKUMAR-cm8nf
    @SENTHILKUMAR-cm8nf 4 หลายเดือนก่อน

    Super tips akka

  • @surathiramzee9847
    @surathiramzee9847 ปีที่แล้ว

    Thanks for the video sister. Very useful video., 🇱🇰👍🏼👍🏼👍🏼🌹

  • @LionKing-ix9pz
    @LionKing-ix9pz 5 หลายเดือนก่อน

    Nice 👍🏻

  • @kanchana333
    @kanchana333 10 หลายเดือนก่อน

    Super tips

  • @riyatha5623
    @riyatha5623 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அக்கா

  • @vetrivel20062
    @vetrivel20062 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @thejashvini6564
    @thejashvini6564 6 วันที่ผ่านมา

    Ond day vachu use pannalama mam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 วันที่ผ่านมา

      @@thejashvini6564
      பண்ணலாம் சகோதரி.

  • @santhanalakshmia8318
    @santhanalakshmia8318 ปีที่แล้ว +1

    வணக்கம் மதுரை மீனாட்சி அம்மன் ஆசியுடன் அன்பு சகோதரி எல்லாரோம் நீசும்மாஇரு சும்மா இருந்தால் பலவிதமான யோசனைகள் தூக்கம் வரவில்லை பதில்அளிததில் மிகவும் மகிழ்ச்சி நன்றி சகோதரி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      செடி வளர்ப்பது சிறந்த பொழுது போக்கு
      விஷயம். நம் கவலைகள் மறக்க செய்யும்.
      நமக்கு உடற்பயிற்சி தருவதாகவும் உள்ளது. நீங்கள் உங்கள் உடல் நலனையும் கருத்தில்கொண்டு செடி
      வளருங்கள். நன்றி சகோதரி

    • @lllluin
      @lllluin ปีที่แล้ว

      தூக்கம் வரலைன கண்களை மூடி உன்னக்கு பிடித்த கடவுளை நினைத்து தியானம் பண்ணு மனசு ஒரு குரங்கு மாதிரி அல்லது தவளை மாதிரி அது அலைபாய்யும் மனதை அடக்கற வழியை பார்...எதாவது வேலை பண்ணு

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว

    Semma mass ..tip

  • @Abi-rz6yg
    @Abi-rz6yg 4 วันที่ผ่านมา

    Aloevera plant ke poochi ya iruku athuku ena pannum solunga

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 วันที่ผ่านมา

      வேகமாக தண்ணீர் ஸ்பிரே பண்ணி க்ளீன் பண்ணி விடுங்கள்..போய்விடும்.

  • @saisweathamanosaisweatha6251
    @saisweathamanosaisweatha6251 ปีที่แล้ว

    Super 💜💜💜💜💜💜💜💜💜💜💜 manonmani

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 ปีที่แล้ว

    நன்றி அக்கா

  • @kanchana333
    @kanchana333 10 หลายเดือนก่อน

    Thank you

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 ปีที่แล้ว

    Intha.liquid.fertilizerna.morning.spray.pannanuma.or.evening.panbanuma???pls

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      மாலையில் பண்ணினால் நல்லது.
      ஒருவைளே டைம் இல்லை என்றால் காலை ஆறு மணியளவில் பண்ணலாம்.
      நன்றி

  • @Ramani143
    @Ramani143 2 หลายเดือนก่อน +1

    மேடம் எங்கள் செடி அனைத்தும் தரைப்பகுதியில் தான் வைத்திருக்கிறோம் இது மீனமிடம் பஞ்சகாவியம் இதெல்லாம் கொடுக்கத் தேவையில்லை இரண்டு வாரத்துக்கு ஒருக்கா கொடுக்கலாமா? ரோஸ் செடியில் கருகி கருகி கீழே விழுந்து விடுகிறது

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 หลายเดือนก่อน

      புளித்த மோர் தொடர்ந்து ஸ்பிரே பண்ணி விட்டாலும் இலைகள் கருகுவது குறையும்.
      கற்றாழையும் ஸ்பிரே பண்ணி விடலாம்.
      வேப்பிலை கரைசலும் பலன் கிடைக்கும்.

  • @prema9610
    @prema9610 ปีที่แล้ว

    First comment

  • @krishnanbalu1177
    @krishnanbalu1177 8 หลายเดือนก่อน

    Try pannittu solrenma

  • @UshaRani-bu1oi
    @UshaRani-bu1oi ปีที่แล้ว

    Madam katralai karpuravalli ilai meethu thelitgu chedi karugi pochu mam ennach

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      தண்ணீர் அதிகமான அளவில் கலந்து தெளியுங்கள். நன்றி

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 ปีที่แล้ว

    Intha.sprayer.nalla.work.pannutha??

  • @visalivisali800
    @visalivisali800 4 หลายเดือนก่อน

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 ปีที่แล้ว

    Neenga.use pannira sprayer enga vangguneengga..pls.address.kudukkangga.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      கமென்ட் களை படித்து பாருங்கள்.
      லிங்க் இருக்கிறது சகோதரி

  • @santhanalakshmia8318
    @santhanalakshmia8318 ปีที่แล้ว

    வணக்கம் மதுரை மீனாட்சி அம்மன் ஆசியுடன் அன்பு தங்கைக்கு அன்பு அக்கா உடனே பதில் அளித்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் செடிகளுக்கு அருகில் துளசி பச்சிலை வைத்தால் பூச்சி வராது என்று சொல்கிறார்கள் நான் இப்போது தான் சிறிது இடம் தான் தரையில் தான் வளர்க்கிறேன் மண் வந்து சுத்தமாக வளம் இல்லை நானும் அரிசி, மாவு மீன் அமிலம் வாழைப்பழம் கரைசல் காய்ந்த இலைகள் அனைத்து மண் செய்கிறேன் 4மாதமாக ஆண்டு உரம் மாட்டுஉரம் ஆனாலும் ஒரு வளர்ச்சியும் இல்லை ஆனாலும் பொறுமையாக இருக்க கிறேன் இரண்டு தடவை ஆஞ்சியோபண்ணிஇருக்கிறேன்செடிவளர்க்க மிகவும் ஆசையாக உள்ளது நன்றி சகோதரி.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      அம்மா உடல்நலம் முதலில் முக்கியம்.
      உடம்பை வருத்தி செடி வளர்ப்பில் ஈடுபடாதீர்கள். செடி வளர்ப்பில்
      உங்கள் ஆர்வத்தை என்னால்
      உணர்ந்து கொள்ள முடியும்..
      யாராவது ஒருவரின் உதவியோடு
      மழைக்கு முன்பு மண்ணை நன்றாக
      கொத்தி லூஸ் பண்ணி இயற்கை உரங்களை கொஞ்சம் அதிகமாக போட்டு விடுங்கள். மண் வளமாகும்.
      அடிக்கடி கமெண்ட்ஸ் பண்ணுங்க சகோதரி. நன்றி

    • @santhanalakshmia8318
      @santhanalakshmia8318 ปีที่แล้ว

      வணக்கம் மதுரை மீனாட்சி அம்மன் ஆசியுடன் அன்பு சகோதரி எல்லாரோம் நீசும்மாஇரு சும்மா இருந்தால் பல யோசனைகள் நன்றி சகோதரி உடன் பதிலுக்கு

  • @RajalakshmiGopu-qe5ho
    @RajalakshmiGopu-qe5ho ปีที่แล้ว

    Rose chedi illai nuni karukuthu yanna panurathu amma

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      உங்கள் மற்றொரு கமெண்ட்ஸ் ல் பதில்
      சொல்லி இருக்கிறேன்.

  • @jeganathanjega9792
    @jeganathanjega9792 10 หลายเดือนก่อน

    ஒரு நிமிஷத்தில் சொல்ல வேண்டியதை இழு இழு என இழுத்தடித்த திறமை .....

  • @premalatha8250
    @premalatha8250 ปีที่แล้ว

    என்ன ஸரேயர் use பண்றீங்க.. எந்த ஸ்ப்ரேயர் நல்லா இருக்கும் லிங்க் தாங்க மா

  • @thangavelthangaraj9814
    @thangavelthangaraj9814 ปีที่แล้ว

    Maadhulai poo udhirndhu vittadu,jaathi malli poo varala ,7rose sariya thalaikala,yelumichai poo vandhu udhirnduruchu,koiya vachu oru varusham aachu but poo varala yenna panradhu mam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      எருக்கு இலை கரைசல் தயாரித்து கொடுப்பது பூக்கள், காய்கள் உதிர்வதை கட்டுப்படுத்தும்.புளித்த மோர் பத்து மடங்கு தண்ணீர் கலந்து ஸ்பிரே பண்ணி விடுங்கள் . எருக்கு கரைசல் வளராத
      செடியையும் வளர செய்யும். எப்படி
      தயார் செய்வது என்ற வீடியோ
      லிங்க் தருகிறேன் பாருங்கள்..

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      th-cam.com/video/rm8s9iO5eXY/w-d-xo.htmlsi=4s0e1McsI4GyE-DL

  • @muralik.m.
    @muralik.m. ปีที่แล้ว

    மீன் அமிலம் தெளித்து எவ்வளவு நாள் விட்டு குடுக்கலாம் அக்கா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      மீன் அமிலம் தெளித்து ஒரு வாரம் கழித்து கற்றாழை கரைசல் தெளிக்கலாம்.வாரம் ஒரு முறை மீன் அமிலம் தெளிக்கலாம்.

    • @muralik.m.
      @muralik.m. ปีที่แล้ว

      @@ponselvi-terracegarden நன்றி அக்கா

  • @Prabhakar-li7rd
    @Prabhakar-li7rd ปีที่แล้ว

    துளசி செடிக்கு இதை பயன்படுத்தலாமா சகோதரி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว +1

      எல்லா செடிகளுக்கும் பயன்படுத்தலாம்.

    • @Prabhakar-li7rd
      @Prabhakar-li7rd ปีที่แล้ว

      🙏

  • @vetrivel20062
    @vetrivel20062 ปีที่แล้ว

    அம்மா கற்றாலை பூச்சி விரட்டி நிரை காலை யில் தெளிக்க லாமா மாலையில் தெளிக்கலாமா அம்மா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      பூச்சி விரட்டிகளை மாலை ஐந்து மணியளவில் தெளிப்பதுதான் சிறந்தது.
      நேரம் கிடைக்கவில்லையென்றால்
      காலையில் தெளிக்கலாம். நன்றி மா

  • @palasarakkupalasarakku2404
    @palasarakkupalasarakku2404 ปีที่แล้ว

    இதை காய்கறி செடிக்கும் அடிக்கலாமா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      எல்லா வகையான செடிகளுக்கும் அடிக்கலாம். நன்றி

  • @dhanalakshmirajan6472
    @dhanalakshmirajan6472 ปีที่แล้ว

    Spray canஎங்குவாங்கினீர்கள்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      இதேபோல் ஸ்பிரேயர் அமேசானில் இருப்பதை பார்த்திருக்கிறேன்.
      நான் வைத்துள்ள ஸ்பிரேயர் என்
      பையனுக்கு கொரொனா டைமில்
      ஆபிஸ் ல் கொடுத்தார்கள்.நன்றி சகோதரி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      amzn.eu/d/bbSmYwE

  • @padmaravi2168
    @padmaravi2168 ปีที่แล้ว

    Sis neega entha place ma….

  • @thirumaransarangapani1682
    @thirumaransarangapani1682 ปีที่แล้ว

    Thts a lady bug which controls aphids and other small insects.

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 ปีที่แล้ว +1

    அக்கா என்னோட பன்னீர் ரோஸ் நிறைய துளிர் வந்திருக்கு கற்பூரவல்லி இலைகள் நம்ம செடிகளுக்கு ஏதாவது பூச்சி விரட்டியா பயன்படுத்த முடியுமா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว +3

      கற்பூரவல்லி இலைகள் பூச்சி விரட்டி செய்ய பயன்படும் ராஜி. அதிகமாக
      பூச்சி தாக்குதல் இருந்தால் அந்த செடி
      தொட்டியில் கற்பூரவல்லி
      செடியை சேர்த்து நடவு செய்தால்
      பூச்சி தாக்குதல் கட்டுப்படும்.
      நம் கார்டனில் பூச்சிகளை விரட்டும்
      பல செடிகள் இருக்கிறது. அதைப் பற்றி வீடியோ போடுகிறேன்.நன்றி ராஜி

  • @jeyalakshmi8058
    @jeyalakshmi8058 ปีที่แล้ว +1

    இந்த தண்ணீர் தெளிப்பான் எங்க வாங்குனீங்க...

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      அமேசானில் செக் பண்ணி பாருங்கள் சகோதரி.

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening ปีที่แล้ว

    Ok aunty 👍

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 ปีที่แล้ว

    Hello mam

  • @riyatha5623
    @riyatha5623 ปีที่แล้ว

    அக்கா கற்றாழை மட்டும் வைத்து பூச்சி விரட்டி எப்படி பயன்படுத்துவது

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว +1

      ஒரு கற்றாழை மடல் எடுத்துக் கொண்டால்
      இரண்டு லிட்டர் அல்லது தேவைப்பட்டால் அதற்கு மேல் கூட எடுத்து கொள்ளலாம்.
      கற்றாழையை துண்டுகளாக வெட்டி தண்ணீரை சேர்க்கலாம்.
      அல்லது மிக்ஸியில் அரைத்தும் தண்ணீர் சேர்க்கலாம். உடனேயும் தெளிக்கலாம்.
      மூன்று நாட்கள் கழித்து தெளித்தாலும் இன்னும் எபெக்ட் ஆக இருக்கும்.
      மிக்க நன்றி சகோதரி

  • @sunderramannanimangalam2733
    @sunderramannanimangalam2733 ปีที่แล้ว

    F

  • @riyatha5623
    @riyatha5623 ปีที่แล้ว

    அக்கா என்னுடைய ரோஸ் செடியில் தளிர்கள் வந்தாலும் கருகி போகிறது என்ன செய்வது அக்கா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      பாதிக்கப்பட்ட பகுதியை கட்பண்ணி எடுத்து விட்டு இதேபோல் இயற்கை கரைசல்கள் ஒரு நாள் விட்டு ஒருநாள்
      தெளித்து வரவேண்டும்.
      மண்ணை நன்றாகக் கிளறி விட்டு
      நம் சேனலில் சொன்னது போல் சத்தான உரங்கள் கொடுத்தால் புதிய துளிர்கள்
      மிக வேகமாக வளரும். நன்றி

  • @manepaakashaalekaithota
    @manepaakashaalekaithota ปีที่แล้ว

    Garden super hi I am friend connect me

  • @kohilavanirmmuthurajah1907
    @kohilavanirmmuthurajah1907 หลายเดือนก่อน

    Thank you.