இந்த காலத்தில் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறார்கள் ஆனால் நீங்கள் உங்களின் வருமானம் குறைகிறது என்று தெரிந்தும் வெளிப்படையாக மருந்துகள் தயாரிப்பதை சொன்ன உங்களின் மனது யாருக்கும் வராது. வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏
Ratio of asafoetida with water.How much to be given for small veg and flowering plants n big trees like lemon bannana etc.very good information.Thank you.
ஐயா வணக்கம் வீடியோவை கேட்டேன் மிக அருமையாக இருந்தது உங்களைப் போன்று நானும் நானும் இயற்கை முறையில் விளைவித்த மஞ்சளை விற்க முடியாமல் இருக்கிறேன் ஐயா எனக்கு ஏதாவது வழி இருந்தால் உங்கள் உதவி எனக்கு கிடைக்குமா
ஆமா, இவர் சொல்றது உண்மைதான், என் வீட்ல அவரை கொடி பூச்சி அரித்து விட்டது, அப்போது அங்கே வந்த courier boy ஒருவர் எனக்கு இந்த ஐடியா சொன்னார், பெருங்காயம், மஞ்சள் கலந்து வேர் பகுதியின் ஒரு அடி தூரத்தில்வைக்க சொன்னார், வைத்த பத்து அடி சுத்தி பூச்சி வராது, இன்னொரு முறை அதே அவரை கொடியில் கம்பளி பூச்சி நிறைய இருந்தது, அப்போ 2லிட்டர் தண்ணிலே 2ரூபாய் பெருங்காயம் பவுடர் கலந்து பாட்டிலில் போட்டு பீய்ச்சி அடித்த பிறகு பூச்சியும் போய் விட்டது, நிறைய காயும் பிடித்தது, முருங்கை மரத்திற்கும் உபயோகிக்கலாம்!!
Sir in mulberry plant leaf back side some புழு கூட்டம் இலையை அரிது வருது field officer nuvan maruntai பரிந்துரைத்தார் nature way la Oru solution sollunga sir.
He is from karumkampalayam ,Unjalur(Near kodumudi) Erode dt....If you go yo unjalur and say his name everyone will show his home Ph : Sellamuthu - +919486602389
நன்றி ஐயா நாங்கள் இப்போது தான் விவசாயம் பண்ணி கொண்டு இருக்கிறேன் உங்கள் கருத்து எங்களுக்கு ஒரு படிக்கட்டுடகாஇருக்கும் நன்றி
முள்ளை முள்ளால் எடுப்பது போல இயற்கையை இயற்கை கொண்டு பராமரிக்க தங்களின் விளக்கம் எல்லோருக்கும் பயனுள்ளதாக உள்ளன நன்றிங்க வளர்க உங்கள தொண்டு
இந்த காலத்தில் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறார்கள் ஆனால் நீங்கள் உங்களின் வருமானம் குறைகிறது என்று தெரிந்தும் வெளிப்படையாக மருந்துகள் தயாரிப்பதை சொன்ன உங்களின் மனது யாருக்கும் வராது. வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏
உங்கள் பதிவைஏற்கனவை
பார்த்திருக்கிறேன்
இயற்கைவிவசாயத்தின்
சொல்விளக்கம்மிக
எளிமைஅதன்பலன்
அதிகவலிமை
அனைவருக்கும்
பயனுள்ளததகவல்.நன்றி
வணக்கம் .வாழ்த்துக்கள்
நல்ல மனசு உள்ளா மனிதர் வாழ்த்துக்கள் நன்றி ஐயா
மனித உருவில் நடமாடும் கடவுள் 🙏🙏🙏
மற்றவர்களுக்கு நல்லது செய்கிறார்.வாழ்த்துக்கள்
super . ratio for perungayam and water for மாடி காய்கறி தோட்டம்
Ratio of asafoetida with water.How much to be given for small veg and flowering plants n big trees like lemon bannana etc.very good information.Thank you.
நல்ல தகவல் ஐயா,நானும் என் வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு செய்து பார்க்கிறேன்
ஐயா உங்களின் விளக்கம் அருமை வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா
பெருங்காயம் கரைச்சல்
அளவு குறிப்பு மற்றும் பயண்படுத்தும் முறை கொடுங்கள் ஐயா
(MALAYSIA)
என்ன அளவு, combination sollunga
ஐயா வணக்கம் வீடியோவை கேட்டேன் மிக அருமையாக இருந்தது உங்களைப் போன்று நானும் நானும் இயற்கை முறையில் விளைவித்த மஞ்சளை விற்க முடியாமல் இருக்கிறேன் ஐயா எனக்கு ஏதாவது வழி இருந்தால் உங்கள் உதவி எனக்கு கிடைக்குமா
ஆமா, இவர் சொல்றது உண்மைதான், என் வீட்ல அவரை கொடி பூச்சி அரித்து விட்டது, அப்போது அங்கே வந்த courier boy ஒருவர் எனக்கு இந்த ஐடியா சொன்னார், பெருங்காயம், மஞ்சள் கலந்து வேர் பகுதியின் ஒரு அடி தூரத்தில்வைக்க சொன்னார், வைத்த பத்து அடி சுத்தி பூச்சி வராது, இன்னொரு முறை அதே அவரை கொடியில் கம்பளி பூச்சி நிறைய இருந்தது, அப்போ 2லிட்டர் தண்ணிலே 2ரூபாய் பெருங்காயம் பவுடர் கலந்து பாட்டிலில் போட்டு பீய்ச்சி அடித்த பிறகு பூச்சியும் போய் விட்டது, நிறைய காயும் பிடித்தது, முருங்கை மரத்திற்கும் உபயோகிக்கலாம்!!
Ñ
பொது வாழ்வியல்---புண்ணியம்
அருமையான பதிவு, நன்றி ஐயா.....
ஐயா வேப்ப முட்டைக்கு பதிலா வேப்ப இலை பயன்படுத்தலாமா
ஐயா. பாதம் தொட்டு வணங்குகிறேன்.
விரைவில் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்...
கொடுமுடி டாக்டர் நடராஜன் அவர்களுக்கு கோடி நன்றிகள். ❤
அருமை அருமை ஐயா தயவு செய்து அவருடைய தொலைபேசி எண் பதிவிடுங்கள்
Good information for farmers. All the best. May god bless you.
அய்யா ஒரு கிலோ பெருங்காயத்தில் தண்ணி எவ்வளவு கலக்க வேண்டும் மேலும் உங்களை சந்திக்க ஆவல்.
Great
One of the best interview.
Very simple and honest.
அமைதியான பேச்சு
From ground level , I respect you and your efforts… thanks you Ayya…..
Thotti sediku alavu sollunga aiya.
Aiyyaa arumaii neengal menmelum valaravendum Aiiyaaa😍
Great person, who sharing his knowledge. Thanks to team too.
எப்படி தங்களிடம் பெறுவது பஞ்சகாவியம் & பூச்சி விரட்டி ? தங்கள் முகவரி வேண்டும்
நன்றி வாழ்த்துக்கள் தாத்தா வாழ்த்துக்கள்
Sir in mulberry plant leaf back side some புழு கூட்டம் இலையை அரிது வருது field officer nuvan maruntai பரிந்துரைத்தார் nature way la Oru solution sollunga sir.
இவர்நல்லவர்
உங்களிடமருந்துவாங்கநீங்கள்கூரியர்மூலம்அனுப்பமுடியுமாஎன்வயது90நான்Gpayசெய்வேன்.விபரம்தெரிவிக்க வும்.
Tuberose sampangi heavy damage in mealy bug in summer.. How to control
Peeungaya karaisaloda alavu sollunga ayya
அருமை அருமை மிக அருமை 👏👏👏👏
Very very usefull. Good.
Good effort Great content 👍 keep going😊
அருமைங்க
வாழ்த்துக்கள்
நன்றிங்க..
அண்ணா நீங்கள்நீடூழி வாழ்க.
அருமை....
வைரஸ் நோய்க்கு இயர்கை முறையில் கட்டுப்படுத்த முடியுமா வழிமுறைகள்
Number in discription
Your research is great sir.
Hope hibiscus plant could be saved
Great
Vanakkam sir poochi viratti 15litter tankirku alavu sollunga sir
Description box ல் போன் நம்பர் உள்ளது
Good effort great jobvalka valamudan
Super sir
அக்ரி மாணவன் ஏம்பா அவர் செல் போன் நம்பரை போடவேண்டியது தானே.
அண்ணா நம்பர் Discription இல் கொடுக்கப்பட்டுள்ளது
செல்லமுத்து : 9486602389
Good info ...thanks
Super ayya
Suppar
Useful Video for farmers☺
Mugan
மிளகாய் செடிக்கு பெருங்காயம் கரைய்ச்சல் கொடுக்கலாமா
Really Good 🔥❤️💯
ஐயாஎனக்குமருந்துவேண்டும்
Vanagam aiya
How to meet him? Can any one help me to connect with him.?
He is from karumkampalayam ,Unjalur(Near kodumudi) Erode dt....If you go yo unjalur and say his name everyone will show his home
Ph : Sellamuthu - +919486602389
வணக்கம் ஐயா
Unnathamana pathivu👍
நல்ல பதிவு,நன்றி
அருமையிலும் அருமை
Great 👌
Vera marri success ❤️❤️❤️
Very informative
Maanavaripayerukkutharalama
Kandipaka tharalam💚
Kodaikanala poochi virati yentha sedikalai vaithu seivathu sir.
நன்றி.அய்யா
ஐயா அவர் என்ன இடிக்கனும்னு சொல்றது ஏன் மறைச்சிறீங்களே அது ஏன் அது அது என்ன அது என்ன என்ன பொருள் அது
Thanks for useful Vedio 👩🌾
Great info
Arumai
சின்னவெங்காயத்திற்குகோழிகால்நோய்க்குபெருங்காயகரைசல்நிலத்தில்ஒருஏக்கருக்குவிடவேண்டும்
U r voice is very low please increase or kept mic near u r mouth.
Sure sir ..we will correct it ...Thanks for ur valuable feedback sir
super Aaya
நன்றிங்க ஐயா
Super 👌
ஐயாவோட மொபைல் நம்பரை
77k🎉
wow
super
👌👌💥❤💯
Super
20k❤️❤️❤️❤️
Good
Koolitholilaali 😘🙏
👌👌👌👌👌
his addresspl
🤗🤗🤗
போன் நெம்பர்
Number in discription
🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanti aiya
Iya elaai suruttaiku marungu sollunga
👏👌👏🙏🤝👍💝
Video is wonderful..I need sellamuthu ayya contact number for purchase mooligai karaisal...
Number and details In the discription mam
உயிர்பயிர்விவசாயம்
Phone nampar aia
Number anupuga
It's in the discription bruh ❤️
Ivanga number irukuma
Plz check the discription bruh . ❤️
Enga purchase pandrnga konjam contact number thanga
Number and details in the discription brother
Great info