இது மாதிரி அடுத்தவரின் கண்டுபிடிப்பை பாராட்டி பேசாமல் குற்றம் சுமத்தி வசை பாடுவது நல்லது இல்லை நண்பரே... ஒன்றாக சேர்ந்து பாராட்டி மகிழ்வோம் வாருங்கள் நண்பரே ...
நான் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் மண்டகொளத்தூர் கிராமம் கைத்தறி நெசவாளர் எனது பெயர் முருகன் இந்த சேனலில் எனக்கு ஏதாவது நன்மை செய்ய முடியுமா வருமானம் குறைவாக உள்ளது
இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்படித்தான் பயன்படுத்துகிறோம்
Hi sar Ramakrishna pochampally wivar telugu maku kavali jakat pinjara firings chesthara
சத்தம் ஒன்னும் பெருசா கம்மி ஆகல..
அந்த அற்புத கண்டுபிடிப்புக்கு 700ரூ அதிகம்...
அருமையான பதிவு எந்த ரக கைத்தறியிலும் உபயோகிக்கலாம் போல இருக்கிறதே....
இதை install எப்படி செய்விங்க ஐய்யா....
Please call us we will direct you
வாழ்த்துக்கள் நண்பரே 👍
Thank you for your support
டேய் இதெல்லாம் இவரு புதுசா கண்டுபிடிச்சிட்டாரா பாட்டன் காலத்துல இருந்து இததாண்டா போட்டிருக்கோம்
Super BRO
Thank you for your support
Sound comes out at d edge striking also. So it is not fully sound proof.Also d cost is high .it can b made with in 100 Rs
புதுமையானவற்றைவரவேற்போம்
இது மாதிரி அடுத்தவரின் கண்டுபிடிப்பை பாராட்டி பேசாமல் குற்றம் சுமத்தி வசை பாடுவது நல்லது இல்லை நண்பரே... ஒன்றாக சேர்ந்து பாராட்டி மகிழ்வோம் வாருங்கள் நண்பரே ...
Thank you for your support
To dr.nesavaali channel..
Just upload a video for "shuttle manufacturer" ( naada manufacturer)
Sure Sir... If anyone is there kindly give contact we will come and shoot
Ok
சென்னிமலை பகுதியில் உபயோகத்தில் உள்ளது
Thank you Sir
அருமை அருமை நண்பரே
சேலம் மாவட்டம் ஜாரி கொண்டலாம்பட்டீ
Thank you for your support 🙏
நான் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் மண்டகொளத்தூர் கிராமம் கைத்தறி நெசவாளர் எனது பெயர் முருகன் இந்த சேனலில் எனக்கு ஏதாவது நன்மை செய்ய முடியுமா வருமானம் குறைவாக உள்ளது
This is Very old technology in my country . 40 years more
40ஆண்டுகளுக்கு மேலாக இந்த முறை பயன்பாட்டில் உள்ளது எங்கள் ஊரில்
விக்னேஷ் உங்கள் கைபேசி எண் கிடைக்குமா நானும் ஒரு நெசவாளி..
Please get the information from description
Good method,but sound kammi aana mathiriye theriyalaye....
700 ரூபாயா அந்த துணிக்கு
நண்பரே இது பழைய மெத்தேட்
நன்றி