Gaza-ல் Nuclear Attack-ஆ? Israel-ஐ கடுமையாக கண்டித்த Arab நாடுகள் - இஸ்ரேல் பிரதமரின் விளக்கம் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2023
  • Israel Minister comments on Nuclear Attack in Gaza: Israel-ஐ கடுமையாக கண்டித்த Arab நாடுகள் - இஸ்ரேல் பிரதமரின் விளக்கம் என்ன?
    #Israel #Muslim #Palestine
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 143

  • @nakshabimohamed5252
    @nakshabimohamed5252 3 วันที่ผ่านมา

    Ado Esrel don’t forget thanks brother Eliyahu u r very Modayan

  • @maslj.
    @maslj. 7 หลายเดือนก่อน +5

    🌟தீவிரவாதிகளுக்கு தீவிரவாதிகளின் வழியில் பதில் சொன்னால்தான் புரியும் என்ற எண்ணத்தில் சொல்லி இருப்பார் 😇

    • @abdulrajak1577
      @abdulrajak1577 7 หลายเดือนก่อน

      ஹமாஸ் தீவிரவாதிகளா? போராளிகளா? இல்லை அவர்கள் பாலஸ்தீன மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள். பொது தேர்தலில் 132 சீட்டில் 72 சீட் வென்றவர்கள். மேலும் காஷா பகுதியின் முழு நேர அரசாங்கம். அரசியல்வாதிகள். அவர்களது ராணுவம் உள்ளது. காஷா நிலத்தை அபரிக்க இஸ்ரேல் சதி திட்டம் தான். ஹமாஸ் தீவிரவாதிகள் என பரப்புவது. இது நிறைய பேருக்கு தெரியாது...

  • @a.n.cartoonz9240
    @a.n.cartoonz9240 7 หลายเดือนก่อน +8

    It happened 3 days ago... BBC suddenly woken up from coma today....Hahah. hahaha

    • @maslj.
      @maslj. 7 หลายเดือนก่อน

      😮

  • @2006_dinesh
    @2006_dinesh 7 หลายเดือนก่อน

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 7 หลายเดือนก่อน +4

    நீ யார் என்பதை ஹிட்லர் சொல்லி விட்டு போய் இருக்கார்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 7 หลายเดือนก่อน

      ஹமாஸ் தீவிரவாதிகளா? போராளிகளா? இல்லை அவர்கள் பாலஸ்தீன மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள். பொது தேர்தலில் 132 சீட்டில் 72 சீட் வென்றவர்கள். மேலும் காஷா பகுதியின் முழு நேர அரசாங்கம். அரசியல்வாதிகள். அவர்களது ராணுவம் உள்ளது. காஷா நிலத்தை அபரிக்க இஸ்ரேல் சதி திட்டம் தான். ஹமாஸ் தீவிரவாதிகள் என பரப்புவது. இது நிறைய பேருக்கு தெரியாது.

    • @narmatha1966
      @narmatha1966 6 หลายเดือนก่อน

      ஹமாஸ், ஹௌதி, ஹிஸ்புல்லாஹ் என்று ஒரு தீவிரவாத குழு விடாம ஆதரவு தெரிவித்தது மட்டுமே இல்லாம இப்போது சர்வாதிகாரி ஹிட்லர் கும் ஆதரவு தெரிவித்தாயிற்று... வெட்கமாயில்லை.... இந்த குணத்தினால் தான் உங்களை அரபிகள் மதிப்பதே இல்லை.. Egipt மற்றும் ஜோர்டான் palastine அகதிகளுக்கு எல்லைகளை மூடி வைத்திருக்கின்றன..

  • @kajasarif7030
    @kajasarif7030 7 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👌🤝

    • @abdulrajak1577
      @abdulrajak1577 7 หลายเดือนก่อน

      ஹமாஸ் தீவிரவாதிகளா? போராளிகளா? இல்லை அவர்கள் பாலஸ்தீன மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள். பொது தேர்தலில் 132 சீட்டில் 72 சீட் வென்றவர்கள். மேலும் காஷா பகுதியின் முழு நேர அரசாங்கம். அரசியல்வாதிகள். அவர்களது ராணுவம் உள்ளது. காஷா நிலத்தை அபரிக்க இஸ்ரேல் சதி திட்டம் தான். ஹமாஸ் தீவிரவாதிகள் என பரப்புவது. இது நிறைய பேருக்கு தெரியாது...

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 7 หลายเดือนก่อน +1

    எழியாகு உண்மையை சொன்னார்

  • @abdulkalam1498
    @abdulkalam1498 7 หลายเดือนก่อน

    1:40 2:31

  • @user-tm5cp3pu4d
    @user-tm5cp3pu4d 6 หลายเดือนก่อน

    💯 ethu ena alippu than.free Palestine 🇵🇸

  • @thirugnanasambandan2975
    @thirugnanasambandan2975 7 หลายเดือนก่อน +7

    ஏதோ ஒன்று பேசி குழப்பு ....பிபிசி ...

  • @sajaakanavusajaa1644
    @sajaakanavusajaa1644 7 หลายเดือนก่อน +10

    இந்த யுத்தமானது யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
    இது அணு ஆயுத யுத்தத்தில் தான் போய் முடியும்😢 என்பதில் எந்த சந்தேகமும்
    இல்லை
    பொருத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று😮?

    • @maslj.
      @maslj. 7 หลายเดือนก่อน

      👍

    • @ifhammunthahamunthaha634
      @ifhammunthahamunthaha634 7 หลายเดือนก่อน +4

      Allah padhuhakanum anu aayudham payanpadutha koodadhu bcoz palasthiniyarhalum nammala madhiri manitharhal than

    • @maslj.
      @maslj. 7 หลายเดือนก่อน +1

      @@ifhammunthahamunthaha634 😂🙏

    • @murugesans4921
      @murugesans4921 7 หลายเดือนก่อน +2

      ஆம்ஈரான்இந்தபிரச்சனையில்ஹிஸ்புல்லாபயங்கரவாதிகளைபயன்படுத்தும்போதுஇஸ்ரேல்ஈரான்மிதுஅனுஆயுதம்விசும்இதுதான்உன்மை

    • @maslj.
      @maslj. 7 หลายเดือนก่อน

      @@murugesans4921 👍

  • @karuppu973
    @karuppu973 7 หลายเดือนก่อน +2

    BBC tooooo late

  • @thesmakaseem7212
    @thesmakaseem7212 23 วันที่ผ่านมา

    பாலஸ்தீன் மக்கள் உறுதியான் உள்ளம் படைத்தோர் .அவர்கள் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இறைவனை நேசிப்பவர்கள் பிறந்தது இறப்பதற்கே என்ற உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள் உன்னுடைய இறப்பிற்கும் பாலஸ்தீன் முஸ்லிம்களுடைய இறப்பிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது .உனக்கு உலகம்தான் சொர்க்கம். அவர்கள் மறுமைக்காக. அல்லாஹ்வுக்காக வாழ்பவர்கள். அவர்களுக்கு அணுகுண்டு விடயமல்ல . நீ அணுக்குண்டு போட்டு அழித்துவிட்டு தப்பிக்க முடியாது அதே அணுக்குண்டு உன்னையும் அழித்துவிடும்.

  • @perambu3441
    @perambu3441 7 หลายเดือนก่อน +18

    2022 இல் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஷாஜியா மாரி, “பாகிஸ்தானுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று தெரியும். பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது" என இந்தியாவை எச்சரித்தார் அப்பொழுது இந்த இஸ்லாமிய நாடுகள் ஏன் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை என்பது எனது கேள்வி.

    • @farooqdubai7666
      @farooqdubai7666 7 หลายเดือนก่อน +12

      இருக்கிறதுஎன்றுதானேசொன்னான்வீசுவேன்‌எனசொல்லவில்லைநண்பாஅப்படிசொன்னால்உலகம் கண்டிப்பாககண்டனத்தைசொல்லும்

    • @sheikdawood4183
      @sheikdawood4183 7 หลายเดือนก่อน

      உன் வீட்டுக்கு பக்கத்துல கழிவுகளை கொட்டப்போகிறேன் என்றால் தான் நீ எதிர்பாய், கேட்பாய். அதே போலத்தான் இந்த பக்கத்துல உள்ள அரபு நாடுகள் கேட்கிறது.

    • @jareenanona4825
      @jareenanona4825 7 หลายเดือนก่อน

      Ippa purijicha mandayki

    • @perambu3441
      @perambu3441 7 หลายเดือนก่อน +4

      @@farooqdubai7666 தன்னுடன் முரண்பாடுடைய ஒரு நபரிடம் ஆயுதத்தை காண்பித்தாலும் அல்லது இருக்கிறது என்று எச்சரித்தாலும் அது குற்றமே.

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 7 หลายเดือนก่อน

      இன்னும் பாக்கிஸ்தானிடம் அணு குண்டு இருக்குன்னு நம்புரீங்க பாரு சிரிப்புதான் வருது எவனோ குடுத்த குண்டை அவன் வெடித்தான் அணுகுண்டு அளவுக்கு பாக்கிஸ்தானான் எல்லாம் லாக்கிபட்டு வரமாட்டான் இருந்தா அந்த தொழில் நுட்பம் எப்போதே ஈரான் போயிருக்கும்

  • @appavi3959
    @appavi3959 7 หลายเดือนก่อน

    Election Commission of india gives clean chit to PM Modi on nuclear button for Diwali remark in 2019 Parliament elections. i hope that he will not repeat that nuclear button remark over the 'line of actual control' clouds by dodging the 'line of actual control' radar system for 2024 deepavali.🤔😭

  • @bethinkgood
    @bethinkgood 7 หลายเดือนก่อน

    Adai Tamil BBC ogude main BBC te term and condition ollu gaa follow pannugedaa, illa report panne vendi irukkum, Hamas thivirevathem endu odude Main BBC sollurelle,

    • @abdulrajak1577
      @abdulrajak1577 7 หลายเดือนก่อน

      ஹமாஸ் தீவிரவாதிகளா? போராளிகளா? இல்லை அவர்கள் பாலஸ்தீன மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள். பொது தேர்தலில் 132 சீட்டில் 72 சீட் வென்றவர்கள். மேலும் காஷா பகுதியின் முழு நேர அரசாங்கம். அரசியல்வாதிகள். அவர்களது ராணுவம் உள்ளது. காஷா நிலத்தை அபரிக்க இஸ்ரேல் சதி திட்டம் தான். ஹமாஸ் தீவிரவாதிகள் என பரப்புவது. இது நிறைய பேருக்கு தெரியாது.

  • @SafnaSafan-sk1tm
    @SafnaSafan-sk1tm 7 หลายเดือนก่อน

    Kasbunallahu wanihmal waheel

  • @devsanjay7063
    @devsanjay7063 7 หลายเดือนก่อน +10

    அப்போ ரஷ்யா 🇷🇺 உக்ரைன் மேல போடுவேன் என சொன்ன போது பொத்திட்டு இருந்தானுங்க அரபு நாடுகள் 😂😂😂😂😂😂😂

    • @DrJSivakumar
      @DrJSivakumar 7 หลายเดือนก่อน +4

      King Putin 🎉🎉❤🎉❤

    • @nottuva
      @nottuva 7 หลายเดือนก่อน

      Nee pocha moodu bro.
      Russia ku ore demand tha(west&America kooda seratha)
      But israle full of hatred people they want to kill innocent.

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 6 หลายเดือนก่อน

    இவர்கள் மட்டும் அணு ஆயுதம் வைத்து கொள்ளலாம்

  • @honda3049
    @honda3049 7 หลายเดือนก่อน

    உண்மை ஒருநாள் ஏதாவது உருவத்தில் என்றாவது வெளிவரும் என்பது நிதர்சனம்

  • @rifancazeem8158
    @rifancazeem8158 7 หลายเดือนก่อน

    News sollumpodu neengeltan sadarene makkelei teevirewadihelahe matruhireerhel

  • @murugesans4921
    @murugesans4921 7 หลายเดือนก่อน +2

    இஸ்ரேல்ஈரான்மிதுஅனுஆயுதம்விசவேண்டும்மனிதநோயத்தைமிறிஹமாஸ்பயங்கரவாதிகள்இஸ்ரேலில்அப்பாவிமக்கள்குறிப்பாகாபெண்களைநிர்வானபடுத்திஅசிங்கபடுத்திஆனந்தபட்டனர்முதல்குற்றவாளிஹமாஸ்பயங்காரவாதிகள்அவர்களுக்குஆதரவுஅளிக்கும்ஈரானும்குற்றவாளியேஎந்தாஒருவிடுதலைக்காகாபோராடும்எந்தாஒருஅமைப்பும்அவர்கள்பெண்களைநிர்வானபடுத்திஅதைவெளிஉலகிற்க்குகான்பக்காவில்லைநெல்சன்மன்டலேபோரடினார்மக்களையும்கட்டுபடுத்தினார்எங்கும்வன்முறைகற்பழிப்புஇல்லைஅவர்தான்பேராளிஹமாஸைஆதரிக்கும்யாரும்பயங்கரவாதிகளேஇலங்கையில்பிராபாகரன்போரட்டம்நடத்தினார்ஆயுதபோரட்டம்எங்காவாதுசிங்களாரானுவாவிரர்களின்குடும்பத்தில்உள்ளபெண்களுக்குபதிப்புஇருந்ததாஇல்லைசிங்களாபெண்களுக்குபாதிப்புஇருந்ததாஅவர்கள்விடுதலைவிரர்கள்ஹமாஸ்ஹிஸ்புல்லாஇதுபேன்றாஅமைப்புகள்பேதைபொருள்கடத்திஅதில்வயிருவளக்கும்கூட்டம்அவர்களுக்குஒருஇடம்தேவைஅதுபாலிஸ்தனம்மற்றபடிஅவர்களுக்குமக்களின்மேல்அக்கறையில்லைஇந்தாஇரண்டுபேருக்கும்ஆதரவுஆளிக்கும்ஈரானும்குற்றாவாளியேஇஸ்ரேல்அவர்கள்மக்களைபாதுகாக்காஅனுஆயுதம்பயன்படுத்தினாலும்தவறல்லா

  • @iynulfaizaiynulfaiza3320
    @iynulfaizaiynulfaiza3320 7 หลายเดือนก่อน

    Siral olla kill no wolde waitan see❤

  • @asrafbabl9026
    @asrafbabl9026 7 หลายเดือนก่อน

    IRAN..WELI....URAWUT...TURAI...AMAICHER...SONNATUTHN...SARI..MOTAIYADITU...THAN...TORATHAWENDUM

  • @asrafbabl9026
    @asrafbabl9026 7 หลายเดือนก่อน

    HAmASAi....bAYANGAWATHAM...YENRUKURATHEERHALL...

    • @abdulrajak1577
      @abdulrajak1577 7 หลายเดือนก่อน

      ஹமாஸ் தீவிரவாதிகளா? போராளிகளா? இல்லை அவர்கள் பாலஸ்தீன மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள். பொது தேர்தலில் 132 சீட்டில் 72 சீட் வென்றவர்கள். மேலும் காஷா பகுதியின் முழு நேர அரசாங்கம். அரசியல்வாதிகள். அவர்களது ராணுவம் உள்ளது. காஷா நிலத்தை அபரிக்க இஸ்ரேல் சதி திட்டம் தான். ஹமாஸ் தீவிரவாதிகள் என பரப்புவது. இது நிறைய பேருக்கு தெரியாது.

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 7 หลายเดือนก่อน +34

    பாலஸ்தீன் பயங்கரவாதி இல்லை போராளி என்று பதிவிடவும்

    • @mordorm9011
      @mordorm9011 7 หลายเดือนก่อน +12

      பாலஸ்தீன் பயங்கரவாதி
      பாலஸ்தீன் பயங்கரவாதி
      பாலஸ்தீன் பயங்கரவாதி
      பாலஸ்தீன் பயங்கரவாதி
      பாலஸ்தீன் பயங்கரவாதி
      பாலஸ்தீன் பயங்கரவாதி
      பாலஸ்தீன் பயங்கரவாதி...

    • @ponnuduraivisuwasam12
      @ponnuduraivisuwasam12 7 หลายเดือนก่อน

      நமது *இந்திய- சரித்திரத்தில்* ரத்த கறை படிந்த ,...ஜாலியன் வாலாபாக் படுகொலை போல பன்மடங்கு கொடூரமாக .... கோழைத்தனமாக ... கேவலமாக. ... வெட்கக்கேடாக. திருவிழா நிகழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களை .... முதலில் ..- 300 பேரை கொன்று குவித்துவிட்டு ..... பின்னர் கோழைத்தனமாக பெண்களையும் குழந்தைகளையும் கேடயமாக பயன்படுத்தி பதுங்கி கொண்டிருப்பது யார்?..
      அவர்கள் இஸ்ரேல் ராணுவ முகாமை தாக்கி ஆயிரம் ராணுவத்தினரை கூட கொன்று குவித்துவிட்டு ,... இப்போது எல்லையில் அவர்கள் முகாம்களிலேயே தங்கி போரிட்டால் *போராளிகள்* .. என்று சொல்லலாம் ..

    • @mohamedrahimkhan2635
      @mohamedrahimkhan2635 7 หลายเดือนก่อน +9

      ​@@mordorm9011இப்படி ௧த்தி ௧த்தியெ செத்து போய்று.

    • @cyn7253
      @cyn7253 7 หลายเดือนก่อน

      ​@@mohamedrahimkhan2635
      முகமது தீவிரவாதி அவனை பின்பற்றுகின்ற அனைவரும் தீவிரவாதி தான்👇
      اِذْ يُوْحِىْ رَبُّكَ اِلَى الْمَلٰۤٮِٕكَةِ اَنِّىْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِيْنَ اٰمَنُوْا‌ سَاُلْقِىْ فِىْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍ‏
      (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.
      (அல்குர்ஆன் : 8:12)
      فَاِذَا لَقِيْتُمُ الَّذِيْنَ كَفَرُوْا فَضَرْبَ الرِّقَابِ حَتّٰٓى اِذَاۤ اَثْخَنْتُمُوْهُمْ فَشُدُّوْا الْوَثَاقَ ۙ فَاِمَّا مَنًّا بَعْدُ وَاِمَّا فِدَآءً حَتّٰى تَضَعَ الْحَـرْبُ اَوْزَارَهَا ۛ  ذٰ لِكَ ‌ۛ وَلَوْ يَشَآءُ اللّٰهُ لَانْـتَصَرَ مِنْهُمْ  وَلٰـكِنْ لِّيَبْلُوَا۟ بَعْضَكُمْ بِبَعْضٍ‌ وَالَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ فَلَنْ يُّضِلَّ اَعْمَالَهُمْ‏
      (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.
      (அல்குர்ஆன் : 47:4)
      قَاتِلُوا الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ وَلَا يُحَرِّمُوْنَ مَا حَرَّمَ اللّٰهُ وَ رَسُوْلُهٗ وَلَا يَدِيْنُوْنَ دِيْنَ الْحَـقِّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْـكِتٰبَ حَتّٰى يُعْطُوا الْجِزْيَةَ عَنْ يَّدٍ وَّهُمْ صٰغِرُوْنَ‏
      வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
      (அல்குர்ஆன் : 9:29)

    • @mordorm9011
      @mordorm9011 7 หลายเดือนก่อน +4

      @@mohamedrahimkhan2635 வந்துட்டாரு ஸ்லீப்பர் செல்..

  • @zinthamathar3463
    @zinthamathar3463 7 หลายเดือนก่อน +1

    இப்பொழுது நடக்கும் போர் அணுகுண்டு தாக்குதலை விட

  • @mohamedismail9647
    @mohamedismail9647 7 หลายเดือนก่อน +16

    பலஸ்தீன ஹமாஸ் போராளிகள் என்று குறிப்பிடு ஹமாஸ் தன் நாட்டுக்காக போராடுகிறார்கள் அவர்களை நீ எப்படி பயங்கரவாதி என்று சொல்வாய் திருத்திக்கொள் உனது செய்தியை

    • @thedarkknight360
      @thedarkknight360 7 หลายเดือนก่อน +5

      நாட்டுக்காக போராடுவோர் ஏன் முகத்தை மூடிக்கொண்டு போராட வேண்டும். யாசர் அரபாத் இதை தான் செய்தாரா?

    • @maslj.
      @maslj. 7 หลายเดือนก่อน +1

      ​@@thedarkknight360🙏 இந்த ஹமாஸ் தீவிரவாதிகளின் சொந்த மண் எது ❓ அன்னியர்கள் என்றால் ? எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? பாலஸ்தீன மக்கள் வாழும் பகுதியில் இந்த தீவிரவாதிகளுக்கு இடம் கொடுத்தது யார் 😇❓ 5000 ராக்கெட்டுகளை தீவிரவாதிகள் ஏவிய போது இந்த அப்பாவி மக்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ❓ இவர்களுக்கு தெரியாதா❓500 km பெருச்சாளி வலை தோண்டிய போது தோண்டிய மண் எங்கே போனது😇❓ அப்பாவி மக்களை இந்த பெருச்சாளி வலைக்குள் பதுங்கிக் கொள்ள ஹமாஸ் உதவி செய்யலாமே😇 ஏன் செய்யவில்லை❓

    • @Jack-gx4yi
      @Jack-gx4yi 7 หลายเดือนก่อน

      Terrorist ah terrorist than da solla mudium.. isalam religion mattum than terrorist irukku

    • @abdulrajak1577
      @abdulrajak1577 7 หลายเดือนก่อน

      ஹமாஸ் தீவிரவாதிகளா? போராளிகளா? இல்லை அவர்கள் பாலஸ்தீன மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள். பொது தேர்தலில் 132 சீட்டில் 72 சீட் வென்றவர்கள். மேலும் காஷா பகுதியின் முழு நேர அரசாங்கம். அரசியல்வாதிகள். அவர்களது ராணுவம் உள்ளது. காஷா நிலத்தை அபரிக்க இஸ்ரேல் சதி திட்டம் தான். ஹமாஸ் தீவிரவாதிகள் என பரப்புவது. இது நிறைய பேருக்கு தெரியாது...

    • @thesmakaseem7212
      @thesmakaseem7212 23 วันที่ผ่านมา

      நாட்டுக்காகத்தான் போராட்டம்..உனக்குத்தெரியாதா?? எங்க மூடினால் உனக்கென்ன?

  • @asrafbabl9026
    @asrafbabl9026 7 หลายเดือนก่อน

    PALASTEENIYAR...HALLI..PAYANGARAWATHIYENRU...SLATEERHAL...UNGLUDAIYA..ADTHAWANUKKU...NATAI...KODOTHUWITU...AWARHALL...CHITRAWATHAIYAI....ANUBAWITUK....KONDU...IRUKIRARHAL....

  • @haneefparnambattuking7188
    @haneefparnambattuking7188 7 หลายเดือนก่อน

    Esrael enna da 🐕🐕🐕🐕🐕🐕

  • @vinothkumarvino5284
    @vinothkumarvino5284 7 หลายเดือนก่อน

    😂

  • @rifancazeem8158
    @rifancazeem8158 7 หลายเดือนก่อน

    Arebu naaduhel vimersenem kewelem

  • @nellaisingam2910
    @nellaisingam2910 7 หลายเดือนก่อน +13

    ஹமாஸ் தீவிரவாதி அப்டின்னு சொல்லுங்க😂

    • @Rifai623
      @Rifai623 7 หลายเดือนก่อน

      இஸ்ரேல் கோழைகள்

    • @maslj.
      @maslj. 7 หลายเดือนก่อน +1

      இந்த ஹமாஸ் தீவிரவாதிகளின் சொந்த மண் எது ❓ அன்னியர்கள் என்றால் ? எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? பாலஸ்தீன மக்கள் வாழும் பகுதியில் இந்த தீவிரவாதிகளுக்கு இடம் கொடுத்தது யார் 😇❓ 5000 ராக்கெட்டுகளை தீவிரவாதிகள் ஏவிய போது இந்த அப்பாவி மக்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ❓ இவர்களுக்கு தெரியாதா❓500 km பெருச்சாளி வலை தோண்டிய போது தோண்டிய மண் எங்கே போனது😇❓ அப்பாவி மக்களை இந்த பெருச்சாளி வலைக்குள் பதுங்கிக் கொள்ள ஹமாஸ் உதவி செய்யலாமே😇 ஏன் செய்யவில்லை❓

  • @ravichandran.761
    @ravichandran.761 7 หลายเดือนก่อน

    அணுகுண்டு வீசப்படவேண்டும் என்று கூறும் அளவுக்கு வந்துவிட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்? ஹமாஸ் அவ்வளவு டப் tough கொடுக்குறாங்கன்னு அர்த்தம்..

  • @asrafbabl9026
    @asrafbabl9026 7 หลายเดือนก่อน +1

    PALASTHEENIYARHALAI....PAYANGARAWATI...YENDRU...SOLLATHEERHALL.......AWARHAL...ADUTAWAN..KITANATA........NATAI...KODUTU...ADIWANGIK.....KONDO...IRUKIRARHAL....

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm 7 หลายเดือนก่อน

    Enna kopam . Arab countries leaders ellam kolaikal 😡😡😡

  • @Ameinnah
    @Ameinnah 7 หลายเดือนก่อน +10

    வார்த்தைகளை கவனமாக பேசவும் போராளிகள் என்று தெளிவாக குறிப்பிடவும் இஸ்ரேல் பண்ணும் காரியங்கள் தான் பயங்கரம்
    அவனுக்கு குறிப்பிடவும் பயங்கரவாதிகள் என்று கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறோம்

    • @maslj.
      @maslj. 7 หลายเดือนก่อน +1

      இந்த ஹமாஸ் தீவிரவாதிகளின் சொந்த மண் எது ❓ அன்னியர்கள் என்றால் ? எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? பாலஸ்தீன மக்கள் வாழும் பகுதியில் இந்த தீவிரவாதிகளுக்கு இடம் கொடுத்தது யார் 😇❓ 5000 ராக்கெட்டுகளை தீவிரவாதிகள் ஏவிய போது இந்த அப்பாவி மக்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ❓ இவர்களுக்கு தெரியாதா❓500 km பெருச்சாளி வலை தோண்டிய போது தோண்டிய மண் எங்கே போனது😇❓ அப்பாவி மக்களை இந்த பெருச்சாளி வலைக்குள் பதுங்கிக் கொள்ள ஹமாஸ் உதவி செய்யலாமே😇 ஏன் செய்யவில்லை❓

    • @Jack-gx4yi
      @Jack-gx4yi 7 หลายเดือนก่อน +1

      Nee parthu peasuda .. terrorist ah terrorist than da solla mudium.. konjam kuda manachiye illama terrorist ku support pannrigaleda.. ethu la amathi markkam vera nu sollikiringa

    • @Ameinnah
      @Ameinnah 7 หลายเดือนก่อน

      @@Jack-gx4yi
      ஏன் உன் பொண்டாட்டிய கடத்திக்கிட்டு வந்தானா
      இல்ல உன் சொத்துக்களைக் கேட்டு உன்னை கொலை மிரட்டல் விட்டானா இல்ல அப்பாவி மக்களை
      ஆயிரம் கணக்குல கொன்று குவிந்தன??

    • @Jack-gx4yi
      @Jack-gx4yi 7 หลายเดือนก่อน +1

      @@FactsArmy2.0-qm6ro neenga soltrathu 100% correct ah irukku bro

    • @abdulrajak1577
      @abdulrajak1577 7 หลายเดือนก่อน

      ஹமாஸ் தீவிரவாதிகளா? போராளிகளா? இல்லை அவர்கள் பாலஸ்தீன மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள். பொது தேர்தலில் 132 சீட்டில் 72 சீட் வென்றவர்கள். மேலும் காஷா பகுதியின் முழு நேர அரசாங்கம். அரசியல்வாதிகள். அவர்களது ராணுவம் உள்ளது. காஷா நிலத்தை அபரிக்க இஸ்ரேல் சதி திட்டம் தான். ஹமாஸ் தீவிரவாதிகள் என பரப்புவது. இது நிறைய பேருக்கு தெரியாது.