Hamas Vs Israel History: 20 நிமிடத்தில் 5,000 Rockets; Israel-ஐ குறிவைத்த Hamas-ன் பின்னணி இதுதான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2023
  • இஸ்ரேல் மீது சனிக்கிழமை காலை ஹமாஸ் திடீர் தாக்குதலை தொடுத்தது. யார் இந்த ஹமாஸ்?
    #israel #palestine #gaza
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 643

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 8 หลายเดือนก่อน +132

    தன் சொந்த நாட்டிற்காக, வாழ்வுரிமைகளுக்காக போராடுபவர்கள் "போராளிகள்" தான், அது அவர்களது உரிமை, அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல, தீவிரவாதிகள் அல்ல.

    • @cisicisila8761
      @cisicisila8761 8 หลายเดือนก่อน

      அருமை நண்பரே உன் வீட்டுக்கு போராட்டம் நடத்தினால் நல்லது ஆனாலும் பக்கத்து வீடும் என்னுடையாது என்று சொன்னால் அது நியாயம் என்று தீவிரவாதிகள் மட்டுமே அதை ஏற்று கொள்வார்கள். உங்களுக்கு எதிராக 84 நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்குது 84நாடுகள் முட்டாள்கள் நீ அதி மேதாவி என்றால் மற்ற நாடுகள் கிட்ட நீ பிச்சை எடுக்க அவசியம் என்ன அந்த 84 நாட்டில் இந்தியா 2வது நாடு உனக்கு மானம் இருந்தால் இந்நேரம் இந்தியாவில் இருந்து நீ ஆப்கானிஸ்தன் போய் இருப்பாய் ஆனாலும் நீ மானம் இல்லாத நாய் தானே இந்தியாவிலே இருந்து கொண்டு இந்தியா ஆதரிக்கும் நாட்டுக்கு நீ ஆதரவு கொடுப்பாய் இது இந்தியா உனக்கு கொடுத்த சுதந்திரம் மட்டுமே காரணம்..

    • @cisicisila8761
      @cisicisila8761 8 หลายเดือนก่อน

      ஹமாஸ் இயக்கத்தை அழிக்க இந்தியா போர் விமானங்களை அனுப்பி உள்ளது.. அதனால் நீ இந்தியாவில் இருந்தால் உனக்கு மானம் இருந்தால் நீ இந்தியாவை விட்டுட்டு வெளியே போய்விடுவாய் என்று 100% நம்புகிறேன்..

    • @cisicisila8761
      @cisicisila8761 8 หลายเดือนก่อน +12

      எங்களை பொறுத்தவரை சித்தியின் மகள் எங்களுக்கு தங்கை உங்களுக்கு மனைவி என்றும்,ஒரு மனைவி மட்டுமே போதும் என்று வாழும் எங்களுக்கும் எத்தனை மனைவி வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளலாம் என்று நினைக்கும் உங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு..

    • @user-sf5qx9ji2j
      @user-sf5qx9ji2j 8 หลายเดือนก่อน +12

      ​@@cisicisila8761unagali Ethanai perukku vappatigal undu theryuma😂

    • @Binzdigital
      @Binzdigital 8 หลายเดือนก่อน

      Haha

  • @user-gy1jv2rc6e
    @user-gy1jv2rc6e 7 หลายเดือนก่อน +52

    தன் சொந்த நாட்டிற்கு போராடும் பாலஸ்தீனம் ஹமாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @sanjayanand690
      @sanjayanand690 7 หลายเดือนก่อน

      Hamas terrorist bro...palestine people affraid tooo

    • @noob_no1187
      @noob_no1187 7 หลายเดือนก่อน

      Poda loosu punda avanugalam thiviravathi da

    • @mohamedfasal6767
      @mohamedfasal6767 7 หลายเดือนก่อน +5

      ❤❤❤❤

    • @Niran_the_ninja
      @Niran_the_ninja 5 วันที่ผ่านมา

      th-cam.com/video/Zf5Stg4N-BQ/w-d-xo.htmlsi=wlokHVqYSq7wHbAn

    • @user-pw6fh3if5f
      @user-pw6fh3if5f 2 วันที่ผ่านมา

      பாலஸ்தீன் இஸ்ரேலுக்கு சொந்தம் இஸ்ரேல் யூதருக்குசொந்தம் தூதருக்கு முன் கானா னிருக்குசெந்தம் இதுதான் வரலாறு

  • @irsathmohamed3446
    @irsathmohamed3446 8 หลายเดือนก่อน +184

    உலக தீவீர வாதத்தின் மொத்த உருவம் இஸ்ரேல்

    • @sathishkumarthirumalai8263
      @sathishkumarthirumalai8263 8 หลายเดือนก่อน +1

      Oho solrathu yaru ulaga amaithi maragama

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 8 หลายเดือนก่อน +18

      Yes உண்மையை கூறினீர்கள்

    • @thiruvenkadamgs
      @thiruvenkadamgs 8 หลายเดือนก่อน +6

      அது பயங்கரவாதம்

    • @user-rb6pe3fd8j
      @user-rb6pe3fd8j 8 หลายเดือนก่อน +1

      No. Mohammed is the best of all terrorists.

    • @porkodirajkumar6391
      @porkodirajkumar6391 8 หลายเดือนก่อน

      உலக தீவிர வாதத்தின் முழு உருவமே இஸ்லாம் என்னும் புனிதமான மதத்தில் மறைந்திருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளே உலகத்தின் மிகப்பெரிய எதிரிகள்

  • @Vidiyaltamil007
    @Vidiyaltamil007 8 หลายเดือนก่อน +214

    தன் சொந்த நாட்டிற்காக போராடும் Hamas குழுவினர்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் 😍

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 8 หลายเดือนก่อน +3

      நன்றி

    • @SubendranR-ft8kd
      @SubendranR-ft8kd 8 หลายเดือนก่อน +10

      தம்பி வா, ஹமாஸ்க்கு தலைமை யேற்க்கவா.

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 8 หลายเดือนก่อน +8

      @@SubendranR-ft8kd nee israel lukku po

    • @Vidiyaltamil007
      @Vidiyaltamil007 8 หลายเดือนก่อน +10

      @@SubendranR-ft8kd நீ பாஜக திவிரவாதிகளுக்கு தலைமை ஏற்று நடப்பது போலவா 😂

    • @moovendranservai4419
      @moovendranservai4419 8 หลายเดือนก่อน +1

      ​@@Vidiyaltamil007தமிழ் நாடு தீவிரவாத அமைப்பு திராவிட அமைப்பு

  • @justice-voice
    @justice-voice 7 หลายเดือนก่อน +11

    அடிக்க அடிக்க குணிந்து போக வேண்டுமா...திருப்பி அடிக்கும் போது தான் எதிரிகளுக்கு பயம் வருதா... ஒவ்வொரு செயலுக்கும் எதிர் திசை உண்டு என்பதை யாரும் மறுத்துவிட முடியாது

  • @yechat3616
    @yechat3616 8 หลายเดือนก่อน +168

    அவங்க அவங்க இடம் அவனுக்கு சொந்தம் ..இதை யாரும் மறுக்க முடியாது

    • @vijayaprabus7993
      @vijayaprabus7993 8 หลายเดือนก่อน +2

      yov Bhai

    • @nsant3790
      @nsant3790 8 หลายเดือนก่อน +10

      Jewish is one of the oldest religion of the world. So who captured the land of Jews?

    • @arunachalampappu
      @arunachalampappu 8 หลายเดือนก่อน +8

      India had only Hindus once upon a time, few decades ago. So do you mean this land belongs to only Hindus. Practically impossible. Change is inevitable

    • @thariq94__
      @thariq94__ 8 หลายเดือนก่อน

      ​@@nsant3790they dont have one

    • @thariq94__
      @thariq94__ 8 หลายเดือนก่อน +5

      ​@@nsant3790palestine is not jew's. 80 years ago.

  • @muja113
    @muja113 8 หลายเดือนก่อน +110

    Palestine ❤

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j 8 หลายเดือนก่อน +88

    பாலஸ்தீன் வெற்றி❤❤❤❤

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj 8 หลายเดือนก่อน +63

    பி பி சி இஸ்ரேல் யாருடைய மண்ணில் இருந்து பிடுங்கப்பட்டது என்பதை பற்றிய காணொளி போடவும்

    • @fa-oy7gl
      @fa-oy7gl 8 หลายเดือนก่อน +1

      1948 la than Israel endra naade uruvvaana thu

    • @muthusamy4774
      @muthusamy4774 8 หลายเดือนก่อน

      லெபனானின் ஒரு பகுதியாக இருந்ததுதான் இஸ்ரேல் இவர்களின் ஆதிக்கத் வெறியாலும ஆணவத்தாலும் மேற்குலக நாடுகளின் வஞ்சகத்தால் பிரித்தெடுக்கப்பட்டது தான் இஸ்ரேல் என்ற திமிர்வாத நாடு

    • @tarul148
      @tarul148 8 หลายเดือนก่อน +6

      அது இஸ்ரேலின் பாரம்பரிய பூமி. பைபிள் மற்றும் அவர்களின் புனித தலமும் ஆதாரம் ஆகும்.

    • @AbdurRahman-fs1rh
      @AbdurRahman-fs1rh 8 หลายเดือนก่อน

      @@tarul148need iruka veetla munnadi enga munnorgal 500 varusham munnadi valndhanga nee velila poda kasu kuduthu nee vanguna pathram la sellathu

    • @King-fq4me
      @King-fq4me 8 หลายเดือนก่อน

      ​@@tarul148
      *அந்த காலத்திலிருந்தே பெலிஸ்தியர்கள், இஸ்ரேலை ஆண்டார்கள்.*
      4 அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அநியாதிருந்தார்கள். அக்காலத்திலே *பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டார்கள்.*
      நியாயாதிபதிகள் 14:4

  • @husi2658
    @husi2658 8 หลายเดือนก่อน +39

    நீஙகள் மட்டும் தான் உண்மையே சொல்லுகிறீகள் BBC always 👌

    • @apachearun1420
      @apachearun1420 8 หลายเดือนก่อน

      Ivanunga oru fraud payaluka

    • @sarathbabu9395
      @sarathbabu9395 8 หลายเดือนก่อน

      Mmmm the original terrorists are AMERICA, EU, and UK, BBC oru UK Kingdom sombu pasanga ivanunga true NEWS solluringa, IRAN-i azhikka than sondha makkalaye kondradhu isreal.

    • @mayzinthu
      @mayzinthu 7 หลายเดือนก่อน +2

      Exactly t

    • @gauthigowtham9230
      @gauthigowtham9230 7 หลายเดือนก่อน +3

      Not exactly
      Western countries ku support panni than news podranga

    • @AfsalNish
      @AfsalNish 7 หลายเดือนก่อน

      No.. half of what said is lie..
      They are just supporting the western country..

  • @thilibanr5809
    @thilibanr5809 7 หลายเดือนก่อน +18

    போரில் எந்த தரப்பு வீரன் மாண்டாலும் ‌...‌ ஏதோவொரு தாய்க்கு அது இழப்பு தான் வலி தான் கண்ணீர் தான்.... ஆயுதம் தயாரித்த காசுக்கெல்லாம் அரிசியும் பருப்பும் வாங்கி இருந்தா இந்த உலகில் பசி பட்டினியே இருக்காது 😢😢😢😢

  • @user-kb1nk4ti3z
    @user-kb1nk4ti3z 7 หลายเดือนก่อน +6

    உரிமைக்காக போராடுவது தர்மம்

  • @ramakrishnankesavan2827
    @ramakrishnankesavan2827 7 หลายเดือนก่อน +2

    பேரன்பு கொண்டு சக மனிதனை நேசிப்போம்...
    I love all...❤

  • @MohamedShafan-yc6xt
    @MohamedShafan-yc6xt 8 หลายเดือนก่อน +96

    Palestine always power ♥️🔥🇵🇸

    • @rjclue2630
      @rjclue2630 8 หลายเดือนก่อน +4

      Prophet Mohammad said to always respect the Jews. Even his uncle was a Jew. Until the end and he respected that with heart. Because it is not different. He was against Christian and Hindus

    • @rajkumarmuthiapillai448
      @rajkumarmuthiapillai448 8 หลายเดือนก่อน +3

      வர்ராரு ஆஃப் ரஹாம் பின்னாடியே

    • @MohamedShafan-yc6xt
      @MohamedShafan-yc6xt 8 หลายเดือนก่อน

      Before Israel is a terrorism country , now Palestine take only revenge for mother country
      It’s normal ,

    • @abdulrajak1577
      @abdulrajak1577 8 หลายเดือนก่อน

      இஸ்ரவேலர்கள் வேதமான தோராவில் ஜெருசேலம் போக கூடாது என எச்சரிக்க பட்டுள்ளது. அப்படியிருந்தும் அமெரிக்காவும் பிரிட்டனும் வேதம் அறியாத யூதர்களும் கூட்டு சேர்ந்து அங்கு குடியமர்த்திவிட்டார்கள்.
      وَقَضَيْنَاۤ اِلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَ فِى الْكِتٰبِ لَـتُفْسِدُنَّ فِى الْاَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيْرًا‏
      பிறகு, நாம் நமது வேதத்தில் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு ‘திண்ணமாக நீங்கள் பூமியில் இரு தடவை பெரும் குழப்பம் விளைவிப்பீர்கள்’ என்றும் ‘பெரிதும் அக்கிரமம் புரிவீர்கள்’ என்றும் முன்பே அறிவித்திருந்தோம்.
      (அல்குர்ஆன் : 17:4)
      فَاِذَا جَآءَ وَعْدُ اُوْلٰٮهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَّنَاۤ اُولِىْ بَاْسٍ شَدِيْدٍ فَجَاسُوْا خِلٰلَ الدِّيَارِ ‌ؕ وَكَانَ وَعْدًا مَّفْعُوْلًا‏
      இவ்வாறு குழப்பத்திற்கான முதல் சந்தர்ப்பம் வந்தபோது (இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே!) மிகவும் சக்தி வாய்ந்த நம்முடைய அடிமைகளை உங்களுக்கு எதிராக, நாம் எழச் செய்தோம்; அவர்கள் உங்கள் நாட்டில் ஊடுருவி, எல்லாத் திசைகளிலும் பகுதிகளிலும் பரவினார்கள். இது நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வாக்குறுதியாகவே இருந்தது.
      (அல்குர்ஆன் : 17:5)
      ثُمَّ رَدَدْنَا لَـكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَاَمْدَدْنٰـكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَجَعَلْنٰكُمْ اَكْثَرَ نَفِيْرًا‏
      இதன் பின்னர், அவர்களை வெற்றி கொள்ளும் வாய்ப்பினை உங்களுக்கு நாம் வழங்கினோம். மேலும் பொருள் செல்வங்கள், மக்கள் செல்வங்கள் மூலம் உங்களுக்கு உதவி செய்தோம். உங்கள் எண்ணிக்கையை முன்பைவிட பெருகச் செய்தோம்.
      (அல்குர்ஆன் : 17:6)
      اِنْ اَحْسَنْتُمْ اَحْسَنْتُمْ لِاَنْفُسِكُم ۫وَ اِنْ اَسَاْتُمْ فَلَهَا ؕفَاِذَاجَآءَوَعْدُالْاٰ خِرَةِلِیَسُوْٓءٗاوُجُوْهَكُمْ وَ لِیَدْخُلُواالْمَسْجِدَكَمَادَخَلُوْهُ اَوَّلَ مَرَّةٍ وَّ لِیُتَبِّرُوْامَاعَلَوْاتَتْبِیْرًا
      பாருங்கள், நீங்கள் நன்மை செய்த போது, அது உங்களுக்கு நன்மையாய் இருந்தது. நீங்கள் தீமை செய்தபோது அது உங்களுக்குத் தீமையாய் இருந்தது. பிறகு, இரண்டாவது சந்தர்ப்பம் வந்தபோது வேறு பகைவர்களை உங்கள் மீது நாம் சாட்டினோம். அவர்கள் உங்கள் முகங்களை உருக்குலைத்திட வேண்டும்; மேலும், முந்தைய பகைவர்கள் முதல் தடவை எவ்வாறு (பைத்துல் முகத்தஸ்) பள்ளியில் நுழைந்தார்களோ அவ்வாறு இவர்களும் அங்கே நுழைந்து, தங்கள் கைக்கு எட்டியவற்றையெல்லாம் அழித்துவிட வேண்டும் என்பதற்காக!”
      (அல்குர்ஆன் : 17:7)
      عَسٰى رَبُّكُمْ اَنْ يَّرْحَمَكُمْ‌ ۚ وَاِنْ عُدْتُّمْ عُدْنَا‌ۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكٰفِرِيْنَ حَصِيْرًا‏
      இனி, உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை பொழியக்கூடும். ஆயினும், நீங்கள் உங்களுடைய முந்தைய நடத்தையை மீண்டும் மேற்கொள்வீர்களாயின் நாமும் மீண்டும் உங்களைத் தண்டிப்போம். மேலும், நன்றி கொல்லும் மக்களுக்கு நரகத்தைச் சிறையாக நாம் ஆக்கி வைத்துள்ளோம்.
      (அல்குர்ஆன் : 17:8).

    • @Jessy-us3ur
      @Jessy-us3ur 8 หลายเดือนก่อน +1

      Don't know why this Islam people hates Jews. Islam came only after 600 BC after Christianity developed.

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 8 หลายเดือนก่อน +30

    So sad of you Palestine ..take care of your people. Israel will be never yours.

    • @thiruvenkadamgs
      @thiruvenkadamgs 8 หลายเดือนก่อน

      Is it 😂😂😂

    • @meeranmydeen6941
      @meeranmydeen6941 8 หลายเดือนก่อน +1

      Already israel attacking Palestine unnecessary and torturing the peoples and killing many kids and women by entering Palestines home land…Now whats there to do new

    • @thaikakhadija5598
      @thaikakhadija5598 8 หลายเดือนก่อน

      Wait and see
      காலாம் பதில் சொல்லும்

    • @NithiyaAdithiya1808
      @NithiyaAdithiya1808 7 หลายเดือนก่อน +1

      @@thaikakhadija5598 ungha nambikai veen. ..very sorry ya

    • @johnyjoe624
      @johnyjoe624 7 หลายเดือนก่อน

      They don't want Israel .They want back their own place that's it's.
      If someone comes and occupies your house is it theirs?

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 8 หลายเดือนก่อน +182

    Tamils 💛❤️ always support Palestine 🇵🇸

    • @Katyt-ho1uo
      @Katyt-ho1uo 8 หลายเดือนก่อน +1

      No vantheri thevdiyas support Palestine,Tamils stand with Israel.

    • @user-rb6pe3fd8j
      @user-rb6pe3fd8j 8 หลายเดือนก่อน +64

      No. Tamils support Israel.

    • @aravindan1369
      @aravindan1369 8 หลายเดือนก่อน +51

      Tamil Support israel . Muslim Support Palestinian

    • @porkodirajkumar6391
      @porkodirajkumar6391 8 หลายเดือนก่อน

      தமிழர்கள் இஸ்ரேலை தான் ஆதரிப்பார்கள் தீவிரவாத இயக்கமான அமாஸ்சை அல்ல

    • @abdulrajak1577
      @abdulrajak1577 8 หลายเดือนก่อน

      இஸ்ரவேலர்கள் வேதமான தோராவில் ஜெருசேலம் போக கூடாது என எச்சரிக்க பட்டுள்ளது. அப்படியிருந்தும் அமெரிக்காவும் பிரிட்டனும் வேதம் அறியாத யூதர்களும் கூட்டு சேர்ந்து அங்கு குடியமர்த்திவிட்டார்கள்.
      وَقَضَيْنَاۤ اِلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَ فِى الْكِتٰبِ لَـتُفْسِدُنَّ فِى الْاَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيْرًا‏
      பிறகு, நாம் நமது வேதத்தில் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு ‘திண்ணமாக நீங்கள் பூமியில் இரு தடவை பெரும் குழப்பம் விளைவிப்பீர்கள்’ என்றும் ‘பெரிதும் அக்கிரமம் புரிவீர்கள்’ என்றும் முன்பே அறிவித்திருந்தோம்.
      (அல்குர்ஆன் : 17:4)
      فَاِذَا جَآءَ وَعْدُ اُوْلٰٮهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَّنَاۤ اُولِىْ بَاْسٍ شَدِيْدٍ فَجَاسُوْا خِلٰلَ الدِّيَارِ ‌ؕ وَكَانَ وَعْدًا مَّفْعُوْلًا‏
      இவ்வாறு குழப்பத்திற்கான முதல் சந்தர்ப்பம் வந்தபோது (இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே!) மிகவும் சக்தி வாய்ந்த நம்முடைய அடிமைகளை உங்களுக்கு எதிராக, நாம் எழச் செய்தோம்; அவர்கள் உங்கள் நாட்டில் ஊடுருவி, எல்லாத் திசைகளிலும் பகுதிகளிலும் பரவினார்கள். இது நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வாக்குறுதியாகவே இருந்தது.
      (அல்குர்ஆன் : 17:5)
      ثُمَّ رَدَدْنَا لَـكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَاَمْدَدْنٰـكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَجَعَلْنٰكُمْ اَكْثَرَ نَفِيْرًا‏
      இதன் பின்னர், அவர்களை வெற்றி கொள்ளும் வாய்ப்பினை உங்களுக்கு நாம் வழங்கினோம். மேலும் பொருள் செல்வங்கள், மக்கள் செல்வங்கள் மூலம் உங்களுக்கு உதவி செய்தோம். உங்கள் எண்ணிக்கையை முன்பைவிட பெருகச் செய்தோம்.
      (அல்குர்ஆன் : 17:6)
      اِنْ اَحْسَنْتُمْ اَحْسَنْتُمْ لِاَنْفُسِكُم ۫وَ اِنْ اَسَاْتُمْ فَلَهَا ؕفَاِذَاجَآءَوَعْدُالْاٰ خِرَةِلِیَسُوْٓءٗاوُجُوْهَكُمْ وَ لِیَدْخُلُواالْمَسْجِدَكَمَادَخَلُوْهُ اَوَّلَ مَرَّةٍ وَّ لِیُتَبِّرُوْامَاعَلَوْاتَتْبِیْرًا
      பாருங்கள், நீங்கள் நன்மை செய்த போது, அது உங்களுக்கு நன்மையாய் இருந்தது. நீங்கள் தீமை செய்தபோது அது உங்களுக்குத் தீமையாய் இருந்தது. பிறகு, இரண்டாவது சந்தர்ப்பம் வந்தபோது வேறு பகைவர்களை உங்கள் மீது நாம் சாட்டினோம். அவர்கள் உங்கள் முகங்களை உருக்குலைத்திட வேண்டும்; மேலும், முந்தைய பகைவர்கள் முதல் தடவை எவ்வாறு (பைத்துல் முகத்தஸ்) பள்ளியில் நுழைந்தார்களோ அவ்வாறு இவர்களும் அங்கே நுழைந்து, தங்கள் கைக்கு எட்டியவற்றையெல்லாம் அழித்துவிட வேண்டும் என்பதற்காக!”
      (அல்குர்ஆன் : 17:7)
      عَسٰى رَبُّكُمْ اَنْ يَّرْحَمَكُمْ‌ ۚ وَاِنْ عُدْتُّمْ عُدْنَا‌ۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكٰفِرِيْنَ حَصِيْرًا‏
      இனி, உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை பொழியக்கூடும். ஆயினும், நீங்கள் உங்களுடைய முந்தைய நடத்தையை மீண்டும் மேற்கொள்வீர்களாயின் நாமும் மீண்டும் உங்களைத் தண்டிப்போம். மேலும், நன்றி கொல்லும் மக்களுக்கு நரகத்தைச் சிறையாக நாம் ஆக்கி வைத்துள்ளோம்.
      (அல்குர்ஆன் : 17:8).

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 8 หลายเดือนก่อน +68

    ஹமாஸ் போராளிகளுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 8 หลายเดือนก่อน +3

    Iraivaa Ulagathil Amaithiyai Thanthu Arulvaai,🎉

  • @hitlerjessy1705
    @hitlerjessy1705 7 หลายเดือนก่อน +7

    இதற்கு காரணம் அன்றைய பிரிட்டன் அரசு

  • @A.R-007
    @A.R-007 8 หลายเดือนก่อน +36

    🇮🇳❤🇵🇸

  • @vaanudeepan433
    @vaanudeepan433 8 หลายเดือนก่อน +19

    யாசர் அராபத் இறந்தார் என்று சொல்கிறீர்கள். இப்படி இறந்தார் யாரால் கொல்லப்பட்டார் அதையும் சொல்லுங்கள்.

    • @fa-oy7gl
      @fa-oy7gl 8 หลายเดือนก่อน +1

      BBC Israel aal kolai seyappattaar endraal eranthaar endru sollum intha BBC worst🫥

  • @TheKiruthigan
    @TheKiruthigan 8 หลายเดือนก่อน +31

    பல தலைமுறைகளாக அடக்குமுறைக்குள்ளான பாலஸ்தீன விடுதலை போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @hunterff2768
    @hunterff2768 7 หลายเดือนก่อน +6

    Unmeiyye sonnethukku salute🙌

  • @gardening5164
    @gardening5164 7 หลายเดือนก่อน +3

    மனிதர்கள் மிக ஒழங்கீனமானதின் விளைவு இம் மாதிரியான செயல்கள் இதை திருத்த கடவுளாள் மட்டுமே முடியும்.

  • @theosandtheology
    @theosandtheology 7 หลายเดือนก่อน +1

    போர்ர்ர்...செல்லும் வீரன்
    ஒரு தாய் மகன் தான்
    நம்மில் யார்…. இறந்தாலும்
    ஒரு தாய் அழுவாள்…. பாராடா

  • @time-direction
    @time-direction 7 หลายเดือนก่อน +1

    எழுதினது எழுதினது தான்..இது ஓயவே ஓயாது..... பைபிள் வரலாற்று பதிவு நிறைவேற்றிக் கொண்டே இருக்கும்....வரலாறு மிக முக்கியம் அமைச்சரே என்ற காமடி நினைவுக்கு வருகிறது. நன்றி பிபிசி நானும் தமிழ் நாளிதழ் நிருபர் நம் வேலை நாம் செய்வோம்

  • @yousufrafi7234
    @yousufrafi7234 8 หลายเดือนก่อน +61

    இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் பிரிட்டன்தான் காரணம்.

    • @abdulrajak1577
      @abdulrajak1577 8 หลายเดือนก่อน

      இஸ்ரவேலர்கள் வேதமான தோராவில் ஜெருசேலம் போக கூடாது என எச்சரிக்க பட்டுள்ளது. அப்படியிருந்தும் அமெரிக்காவும் பிரிட்டனும் வேதம் அறியாத யூதர்களும் கூட்டு சேர்ந்து அங்கு குடியமர்த்திவிட்டார்கள்.
      وَقَضَيْنَاۤ اِلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَ فِى الْكِتٰبِ لَـتُفْسِدُنَّ فِى الْاَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيْرًا‏
      பிறகு, நாம் நமது வேதத்தில் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு ‘திண்ணமாக நீங்கள் பூமியில் இரு தடவை பெரும் குழப்பம் விளைவிப்பீர்கள்’ என்றும் ‘பெரிதும் அக்கிரமம் புரிவீர்கள்’ என்றும் முன்பே அறிவித்திருந்தோம்.
      (அல்குர்ஆன் : 17:4)
      فَاِذَا جَآءَ وَعْدُ اُوْلٰٮهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَّنَاۤ اُولِىْ بَاْسٍ شَدِيْدٍ فَجَاسُوْا خِلٰلَ الدِّيَارِ ‌ؕ وَكَانَ وَعْدًا مَّفْعُوْلًا‏
      இவ்வாறு குழப்பத்திற்கான முதல் சந்தர்ப்பம் வந்தபோது (இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே!) மிகவும் சக்தி வாய்ந்த நம்முடைய அடிமைகளை உங்களுக்கு எதிராக, நாம் எழச் செய்தோம்; அவர்கள் உங்கள் நாட்டில் ஊடுருவி, எல்லாத் திசைகளிலும் பகுதிகளிலும் பரவினார்கள். இது நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வாக்குறுதியாகவே இருந்தது.
      (அல்குர்ஆன் : 17:5)
      ثُمَّ رَدَدْنَا لَـكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَاَمْدَدْنٰـكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَجَعَلْنٰكُمْ اَكْثَرَ نَفِيْرًا‏
      இதன் பின்னர், அவர்களை வெற்றி கொள்ளும் வாய்ப்பினை உங்களுக்கு நாம் வழங்கினோம். மேலும் பொருள் செல்வங்கள், மக்கள் செல்வங்கள் மூலம் உங்களுக்கு உதவி செய்தோம். உங்கள் எண்ணிக்கையை முன்பைவிட பெருகச் செய்தோம்.
      (அல்குர்ஆன் : 17:6)
      اِنْ اَحْسَنْتُمْ اَحْسَنْتُمْ لِاَنْفُسِكُم ۫وَ اِنْ اَسَاْتُمْ فَلَهَا ؕفَاِذَاجَآءَوَعْدُالْاٰ خِرَةِلِیَسُوْٓءٗاوُجُوْهَكُمْ وَ لِیَدْخُلُواالْمَسْجِدَكَمَادَخَلُوْهُ اَوَّلَ مَرَّةٍ وَّ لِیُتَبِّرُوْامَاعَلَوْاتَتْبِیْرًا
      பாருங்கள், நீங்கள் நன்மை செய்த போது, அது உங்களுக்கு நன்மையாய் இருந்தது. நீங்கள் தீமை செய்தபோது அது உங்களுக்குத் தீமையாய் இருந்தது. பிறகு, இரண்டாவது சந்தர்ப்பம் வந்தபோது வேறு பகைவர்களை உங்கள் மீது நாம் சாட்டினோம். அவர்கள் உங்கள் முகங்களை உருக்குலைத்திட வேண்டும்; மேலும், முந்தைய பகைவர்கள் முதல் தடவை எவ்வாறு (பைத்துல் முகத்தஸ்) பள்ளியில் நுழைந்தார்களோ அவ்வாறு இவர்களும் அங்கே நுழைந்து, தங்கள் கைக்கு எட்டியவற்றையெல்லாம் அழித்துவிட வேண்டும் என்பதற்காக!”
      (அல்குர்ஆன் : 17:7)
      عَسٰى رَبُّكُمْ اَنْ يَّرْحَمَكُمْ‌ ۚ وَاِنْ عُدْتُّمْ عُدْنَا‌ۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكٰفِرِيْنَ حَصِيْرًا‏
      இனி, உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை பொழியக்கூடும். ஆயினும், நீங்கள் உங்களுடைய முந்தைய நடத்தையை மீண்டும் மேற்கொள்வீர்களாயின் நாமும் மீண்டும் உங்களைத் தண்டிப்போம். மேலும், நன்றி கொல்லும் மக்களுக்கு நரகத்தைச் சிறையாக நாம் ஆக்கி வைத்துள்ளோம்.
      (அல்குர்ஆன் : 17:8).

    • @faro9595
      @faro9595 8 หลายเดือนก่อน

      உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இவன்தான் காரணம். ஆனால் சில புத்திகெட்டவர்களுக்கு எதற்கெடுத்தாலும் முஸ்லிம்கள் மீது வீண் பழி போடுவது வாடிக்கையாகி விட்டது.

    • @sasirekha431
      @sasirekha431 8 หลายเดือนก่อน +1

      America

    • @synergyspices8724
      @synergyspices8724 8 หลายเดือนก่อน +2

      Correctly said, when Britain leaves a country after ruling they always leave a big problem for the people. That's exactly they have done in Sri Lanka and Palentine. It's Palestinian land That's was ruled by Britain and there were no Jews living in that country when British govt took over the country but while leaving the country they gave Jews some part of the land that was actually Palestinian's native place.

  • @Treecutterdheena
    @Treecutterdheena 8 หลายเดือนก่อน +22

    இதற்கு முதலில் இங்கு வந்து அமெரிக்காவும் தான் பதில் சொல்ல வேண்டும்

  • @user-us8ml2pq7q
    @user-us8ml2pq7q 8 หลายเดือนก่อน +1

    இஸ்ரவேல் தனி நாடு அது தட்டி கேக்க யாரும் வரமாட்டாங்க எண்டு நினைக்காதீங்க யாராலும் நெருங்க முடியாத என்னுடைய தெய்வம் இயேசு கிறிஸ்து இருக்கிறார் .

  • @Arafath0313
    @Arafath0313 8 หลายเดือนก่อน +67

    Palastin ❤

  • @ManiKandan-mb5jz
    @ManiKandan-mb5jz 8 หลายเดือนก่อน +6

    இதன் நோக்கம் என்ன.. இதன் விளைவு என்ன ஆகும்.. இதன் முன்னேற்றம் யாருக்கு பலன் தரும்... 😢😢😢

    • @johnyjoe624
      @johnyjoe624 7 หลายเดือนก่อน

      Israel want to expand its borders till Egypt.
      Israel accrocities need to end.
      English American media's support Israel unconditionally.
      Israel millitary is none other than terrorist.
      Palestine fights for their land and people.
      Victory to Palestine

  • @hanifafairoos6799
    @hanifafairoos6799 8 หลายเดือนก่อน +5

    காமாஸ்❤❤❤❤

  • @shaunbird8051
    @shaunbird8051 8 หลายเดือนก่อน +2

    Thanks for the nice information.

  • @user-di8gu8fx3r
    @user-di8gu8fx3r 8 หลายเดือนก่อน +1

    இதை ஆழமாக பின் நோக்கி பார்தால் இது ஓர் குடும்ப பிரச்சனை. நம் முற்பிதாவாகி ஆபிரகாமின் சந்ததியே தன் சொந்த சகோதரர்களை கொன்று குவிக்கும் நிலைக்கு . கடவுளின் எதிரியால் தந்திரமாக திசை திருப்பப்பட்டு அழிவு பாதையில் நகர்த்த படுகின்றார்கள். நாம் எல்லோரும் ஒரு இறைவனால் படைக்கப்பட்டோம் என்பது உன்மை. ஆதியில் யூதர்கள் கடவுளின் நெருங்கி ஜனங்களாக இருந்தார்கள் இவர்கள் தொடர்ந்து கடவுளுக்கு கீழ் படியாததால் ஏற்பட்ட பிளவுகளே இவர்களின் இன்றைய பகைக்கு காரணம். இதை மாற்றி அமைக்கவே இறைவன் இயேவை இந்த பூமிக்கு அனுப்பினார். ஆபிரகாமின் சந்ததியில் வந்த இயேசு கடவுளின் திட்டத்தை மக்களுக்கு தெளிவாக போதித்தார். யோவான் 4 :19 _25 இதை ஆபிரகாமின் சந்ததியில் வந்தவர்கள் நம்பாததால். இந்த நிலம் எனக்கு சொந்தம் உனக்கு சொந்தம் என்று ஒருவரையொருவர் கொன்று குவித்தது வருகிறார்கள் தயவுசெய்து நாம் எல்லோரும் ஒரு இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் என்ற உண்மையையும். நாம் எல்லோரும் ஓர் தாய் பிள்ளைகள் என்ற உன்மையையும் அறியாததே இந்த பூமியில் நடக்கும் வன்முறைகளுக்கு காரணம் என்ற உன்மையை புரிந்து கொள்ள வேண்டும். வெகுவிரைவில் நம் படைபாளரின் பூமிக்கான நோக்கம் ஆபிரகாமின் சந்ததியில் வந்த இயேசுவின் மூலம் இறைவன் இந்த பூமியை ஆளும் நாள் சமீபம் இயேசுவே இறைவனால் நியமிக்கப்பட்ட அரசன் என்ற உன்மையை ஆபிரகாமின் சந்ததியில் வந்த உறவுகளே ஏற்றுக்கொள்ளுங்கள் நம் படைப்பாளரின் ஆட்சியின் கீழ் வாழ தயாராகுங்கள். நம் படைப்பாளர் எதிரிகளுக்கு ஆள கொடுத்த காலம் முடிந்துவிட்டது இனி இறைவனின் ஆட்சி தொடங்கும் நேரம் வந்துவிட்டது. மனித குலம் இறைவனின் நியாயத்தீர்ப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால்தான் என்று இல்லாத வாறு பூமியில் போர்களும் இயற்கை அளிவுகளும் நோய்களும் விபத்துகளும் அன்பு இரக்கம் இல்லாத சூழலும் உருவாகி உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் . காரியங்கள் நடந்தேறும் வேளையில் நாங்கள் இதை அறியவில்லை என்று இறைவனை குறை கூறாதபடி நடந்து கொள்ளுங்கள். வெகு விரைவில் இறைவனால் மனித குலத்தின் உன்மையான விடுதலை சமீபத்தில் உள்ளது உன்மைகளை அறிந்து வாழ்க்கையில் மாற்றங்களை செய்யும்படி தயவாய் வேண்டிக்கொள்கிறேன்!!!!!

  • @MohamedSameer-xz5zz
    @MohamedSameer-xz5zz 8 หลายเดือนก่อน +5

    இந்த வீடியோ இரண்டு வருடத்திற்கு முன் வந்தது போன்று உள்ளது நான் அன்று பார்த்த வீடியோ போன்றது 😅

    • @tarul148
      @tarul148 8 หลายเดือนก่อน

      அது அன்றும் இன்றும் என்றும் உண்மை. இஸ்ரேலின் நிலம் அவர்களுடையது தான்.

    • @johnyjoe624
      @johnyjoe624 7 หลายเดือนก่อน

      So what

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 8 หลายเดือนก่อน +7

    Thanks BBC for your detailed information

  • @prathapd8577
    @prathapd8577 8 หลายเดือนก่อน +28

    பாலஸ்தீனம்❤

    • @RajaParanjothi-oj8tx
      @RajaParanjothi-oj8tx 8 หลายเดือนก่อน

      இஸ்ரவேல் என்பது அதற்கு முன்பு கானான் தேசம் என்று பெயர் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரகாம் என்பவரை கூப்பிட்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த தேசம் முழுவதையும் உன்னுடைய சந்ததிக்கு கொடுப்பேன் என்று சொன்னார் இதுவே இப்பொழுது இருக்கிற யூதர்கள் இடையிலே பாலஸ்தீனர்கள் தான் உள்ளே வந்தார்கள் எப்படி என்றால் கர்த்தர் சொல்லியிருக்கிறார் 10 கட்டளைகளில் நானே தேவன் என்னை அன்றி உங்களுக்கு வேற தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் ஆனால் இந்த யூத ஜனங்கள் ஆண்டவரே அவர்களுடைய வேதத்தின் படி இவர்கள் சரியாகப் பின்பற்றாமல் பாவத்திலே பலவிதமான விக்கிரகங்களை ஆராதித்தார்கள் எனவே ஆண்டவர் அவர்களை கைவிட்ட போது அவர்கள் நாடு நாடாக சென்று விட்டார்கள் அப்பொழுது இடையிலே வந்த இஸ்லாமியர்கள் தான் அங்கு பாலஸ்தீனர்களாய் இருந்தார்கள் மீண்டுமாக 1948 ஆம் ஆண்டிலே வேதத்திலே நீங்கள் வாசித்தால் தெரியும் இஸ்ரவேல் திரும்பவும் அதன் ஸ்தானத்திலே கொடியேற்றப்பட்டு இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அப்படியே யூதர்கள் எல்லா இடத்திலும் இருந்து தீர்க்கதரிசி ஒருவன் காண்கிறான் எல்லோரும் பறவைகளைப் போல பறந்து வருகிறவர்கள் இவர்கள் யார் என்று கேட்கிறான் இவர்கள் தான் இப்பொழுது இருக்கிற யூதர்கள் இஸ்ரவேல் தன்னுடைய ஸ்தானத்திலே திரும்பவும் வருமென்று வேதத்திலே எழுதப்பட்டிருக்கிறது அப்படியே இந்த காரியங்களை நடந்து இன்று யூதர்கள் அந்த மண்ணிலே கொடியேற்றப்பட்டு இருக்கிறார்கள் இது ஆபிரகாமுக்கு ஆண்டவர் வாக்களித்த சொந்த பூமி இது யூதர்களுக்கே சொந்தம் இது அறியாமல் அநேகர் இது பால சீனர்கள் நாடு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் மெய்யாகவே பாலஸ்தீனர்கள் தான் இடையில் வந்தவர்கள் என்பதே இந்த வீடியோ மூலம் இதை படிக்கிறவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @muralisam2082
    @muralisam2082 8 หลายเดือนก่อน +33

    Please pray for plasteni

  • @msm91138
    @msm91138 7 หลายเดือนก่อน +3

    Palastin❤❤❤❤

  • @shanmugama4738
    @shanmugama4738 8 หลายเดือนก่อน +3

    மனிதம் எங்கே மனமில்லா மானிடன் சக உயிர் நம்மைபோல தானே என்று ஏன் ஏற்க்க மாட்டேன்கிறார்கள்

  • @ajifathi9412
    @ajifathi9412 8 หลายเดือนก่อน +13

    ஹமாஸ் தனது உளவு பிரிவை பலப்படுத்த வேண்டும்...... உலகில் ஆகச்சிறந்த உளவுப் பிரிவுகளில் முதல் இடத்தில் இருக்கிறது இஸ்ரேல் இதை மனதில் வைத்துக்கொண்டு தன்னுடைய அமைப்பையே முழுமையாக கண்காணிக்க வேண்டும்

    • @SubendranR-ft8kd
      @SubendranR-ft8kd 8 หลายเดือนก่อน

      உலகின் அமைதிக்கு இஸ்லாத்தை மக்கள் ஏற்க்ககூடாது.

    • @ganesan07
      @ganesan07 8 หลายเดือนก่อน

      😂😂

    • @user-dh9bg9pq8x
      @user-dh9bg9pq8x 8 หลายเดือนก่อน

      அடடா... நீங்க தான்னே இந்த போரோட டர்னிங் பாய்ண்ட் 😂😂😂

  • @ithris4523
    @ithris4523 8 หลายเดือนก่อน +44

    பாலஸ்தீன வெற்றி ❤

  • @vandonclive3093
    @vandonclive3093 8 หลายเดือนก่อน +15

    Give me the history of Palestine!

  • @vijayvj2702
    @vijayvj2702 8 หลายเดือนก่อน +2

    Save Palestine.

  • @aashikraishin7209
    @aashikraishin7209 8 หลายเดือนก่อน +30

    உலகில் நடக்கம் அனைத்து பாவங்களுக்கான வேர் இஸ்ரேல் இடம் தான் இருக்கும்

    • @tarul148
      @tarul148 8 หลายเดือนก่อน +2

      மூர்க்கம் தான் காரணம். என்றும் எங்கும் அமைதியாக அமைதி மூர்க்கம்.

  • @jaasimhaasin1301
    @jaasimhaasin1301 7 หลายเดือนก่อน +2

    ❤ஹமாஸ்❤

  • @user-dr8oh1cl1d
    @user-dr8oh1cl1d 7 หลายเดือนก่อน

    They are fighting for their own land and they are not terrorist. Think like this if someone has entered to your home and if they said it's their home, will you give your home to them or take your home back again????? Palestine for ever ❤🇯🇴🇯🇴🇯🇴

  • @venkateswaran6823
    @venkateswaran6823 8 หลายเดือนก่อน +6

    Stop war 😭😭😭 esrel vs hamash pls mackkal heerpul God🙏 help me

  • @user-mm6pg9bm3f
    @user-mm6pg9bm3f 8 หลายเดือนก่อน +1

    Ya rabb iverhalukku vetri yei koduppanahe allhamthulillah allah mihepperiyeven

  • @time2speak639
    @time2speak639 7 หลายเดือนก่อน +3

    Support palastine ❤

  • @abdulkadertvr2269
    @abdulkadertvr2269 7 หลายเดือนก่อน +2

    என் மண் வயல் எனக்கே சொந்தம் எது உரிமையை போல ஒரு முழுநாட்டையே ஆட்டைய போட்டால் சொந்த இடத்தில் உள்ள வேளியை ஒரு அங்குலம் விட்டு கொடுக்க மாட்டேன் அதே நாடு ஆக்கரிமிப்பு என்றால் நீதி பதில் உண்டா?

  • @Tamilan88
    @Tamilan88 8 หลายเดือนก่อน +69

    இஸ்ரேல் எப்படி உருவானது என்பதை பிபிசி வெளியிட வேண்டும்

    • @thomasdaniel8814
      @thomasdaniel8814 8 หลายเดือนก่อน +15

      அரப் எப்பிடி உருவாகுச்சோ அப்பிடித்தான்

    • @jamujamu6061
      @jamujamu6061 8 หลายเดือนก่อน

      அரபு எப்படிடா உருவாச்சு
      நாயே எந்த நாட்டையும் ஆக்கிரமிச்சு உருவாக்கல..
      கேவலமானவர்களே!!
      பாலஸ்தீனத்தில் அடைக்கலம் புகுந்து அந்த மக்களையும் மண்ணையும் ஆக்கிரமித்து அபகரித்து இஸ்ரேல் என பெயர் வைத்தால் அவன் நல்லவர்கள் அமைதியை விரும்புபவர்கள்
      தன்னுடைய சொந்த இடத்தை சொந்த நாட்டை ஆக்கிரமித்ததை தட்டிக்கேட்கும் மக்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஹமாஸ்….
      ஆனால் அவர்கள் தீவிரவாதிகள் கெட்டவர்கள்
      என்னடா உங்க நியாயம்
      உங்க நியாயத்துல கொல்லி வைக்க…😡

    • @azhageshwaris5635
      @azhageshwaris5635 8 หลายเดือนก่อน

      பன்றி கூட்டத்தின் நடுவில் சிங்கம் போல உருவானது இஸ்ரேல்

    • @thiruvenkadamgs
      @thiruvenkadamgs 8 หลายเดือนก่อน +5

      ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்பு

    • @Aisha-qi8md
      @Aisha-qi8md 8 หลายเดือนก่อน

      @@thomasdaniel8814 அரேபியா அங்கு எப்போதும் அரபு மக்கள் தான் இருக்கிறார்கள் அது அவர்களின் பூர்வீகம் யூதர்களுக்கு சொந்த நாடு கிடையாது பாலஸ்தீனத்தில் யூதர்களை அமெரிக்கா குடியமர்த்தி இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியது வரலாறு படித்து பாருங்கள் புரியும்

  • @abdulrahim162
    @abdulrahim162 8 หลายเดือนก่อน +2

    Allah vin udhavi unmaiyalargalykku undu... Dont worry....

  • @shakeel3286
    @shakeel3286 8 หลายเดือนก่อน +8

    Palestine only real
    Until entire palestine came to hand
    Allah promised land for us

    • @fa-oy7gl
      @fa-oy7gl 8 หลายเดือนก่อน +2

      Yes .at the end of the world

  • @hashanvlogs3200
    @hashanvlogs3200 8 หลายเดือนก่อน +10

    Palastin❤

  • @msm91138
    @msm91138 7 หลายเดือนก่อน +1

    Tamilnadu support ❤️ palastin❤

  • @RajaRajan-yf8cu
    @RajaRajan-yf8cu 2 หลายเดือนก่อน +1

    ஹமாஸ் போராளிகள் குழு >>>>>> நீதிக்காக போராடும் போராளிகள் >>>>>>>

  • @kapilnathbaskaran2797
    @kapilnathbaskaran2797 8 หลายเดือนก่อน +1

    ❤️🌍❤️

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 8 หลายเดือนก่อน +60

    இரண்டு நடிகன் ஒன்று பிரிட்டன் ஒன்று அமெரிக்கா எப்போதும் அவனை காப்பாற்றவே கூட இருப்பது

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef 8 หลายเดือนก่อน

      அமெரிக்கா தான் இஸ்ரேலுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலரை கொடுத்து இருக்கான் நேற்று

    • @nsant3790
      @nsant3790 8 หลายเดือนก่อน

      Read on Google "Sunan Ibn Majah 2544", Understand why peoples like Erdogan & Sharif defends groups like Hamaz, Lashkar, Mujahedeen, etc😡🤬

    • @UmaDevi-vv4he
      @UmaDevi-vv4he 7 หลายเดือนก่อน +1

      Well said

  • @Mr.Vikram92
    @Mr.Vikram92 8 หลายเดือนก่อน

    👍

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 8 หลายเดือนก่อน +30

    Tamils support Palastines ! ❤

    • @Sharath_AK
      @Sharath_AK 8 หลายเดือนก่อน +5

      No only israil

    • @rajeshjaganathan224
      @rajeshjaganathan224 7 หลายเดือนก่อน

      ​​@@mufasmohammedmydeen1012yeah we did that. India partitioned into 3 countries because of Muslims. Muslims doesn't know to live in harmony with other people.
      When they are in majority they claim whole land as theirs. Hit other religions people want to implement religious law.
      We have experienced you. Never speak as if you people are angels. Afganisthan was once Buddhist, what you people did.
      You people bomb every country and expect all countries to help you..😏😏
      தனக்கு வந்தால் ரத்தமாம் அடுத்தவர்க்கு வந்தால் தக்காளி சட்னியாம்.
      இஸ்ரேல் இந்தியாவிற்கு உதவி செய்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவித்து இரண்டு நாடும் நட்பாக உள்ளது. நன்றி கெட்டவர்கள் மதத்திற்காக சொந்த நாட்டில் தின்றுவிட்டு பகை நாட்டிற்கு விசுவாசமாக இருப்பார்கள். துரோகிகள்.

  • @tajudinsayeed429
    @tajudinsayeed429 8 หลายเดือนก่อน

    Best channel in the world perfect news trusted news in BBC

  • @FuNTimEWitHME2
    @FuNTimEWitHME2 7 หลายเดือนก่อน +1

    Peace

  • @subramaniank4692
    @subramaniank4692 8 หลายเดือนก่อน +16

    This issue was started by British in WW1 and as a media BBC Need to share the both party point of view but BBC was only showing on side only it's not good practice

  • @muja113
    @muja113 8 หลายเดือนก่อน +7

    We support u palestine. We pray for u.

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 7 หลายเดือนก่อน

    ❤no war all people s good life.

  • @Treecutterdheena
    @Treecutterdheena 8 หลายเดือนก่อน +25

    இந்த விஷயத்தில் திசை திருப்புகிறார்கள் பிபிசி அவ😂ர்கள் பிரிட்டன் கை கூலி தான் bbc

    • @sathishkumarthirumalai8263
      @sathishkumarthirumalai8263 8 หลายเดือนก่อน

      Hamas ini thamas

    • @consciousness_7
      @consciousness_7 8 หลายเดือนก่อน

      Yen bro channel name ah british boardcasting (bbc) ethula eruthay theriyala

    • @tarul148
      @tarul148 8 หลายเดือนก่อน

      அமைதியை விரும்பாத மூர்க்கம் ஏன் இஸ்ரேலுக்கு உள்ளே புகுந்த பிறகு வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான்.

  • @almaraalmuslima1674
    @almaraalmuslima1674 8 หลายเดือนก่อน

    வாழ்க

  • @USA123-
    @USA123- 8 หลายเดือนก่อน +24

    #FREE_PALASTIN

    • @USA123-
      @USA123- 8 หลายเดือนก่อน +2

      insha'Allah

    • @USA123-
      @USA123- 8 หลายเดือนก่อน +2

      Aameen

  • @mohamedkassim24
    @mohamedkassim24 8 หลายเดือนก่อน +1

    BBC must bring out Israel history

  • @mohamedkassim24
    @mohamedkassim24 8 หลายเดือนก่อน +7

    Last 50 years how many Palestine killed

    • @allahoruvanae
      @allahoruvanae 8 หลายเดือนก่อน +2

      Athuku yaarum ketka maatanga sago...palastin makkala yavlo kodumaipaduthinagaenu....Ipo ithuku matrum Israel Ku support Ku varangae ... 😢marumai nerungiduchu

    • @KarthiKeyan-wj9xc
      @KarthiKeyan-wj9xc 8 หลายเดือนก่อน

      @@allahoruvanae appo israel ku kuduka sollu

    • @allahoruvanae
      @allahoruvanae 8 หลายเดือนก่อน +1

      @@KarthiKeyan-wj9xc yethuku sago....ungalaiyum unga kumbathaiyum neega kastapattu katuna veeta vittum...nama naadu India a vittu pooha sonna povingala...unga urimaiya vittu kodupingala....😣...unga kannu munadiye unga kudumpatha rap and murder panna paathutu summa irupingala...neega pray ve panna kudathunu sonna....kovilku poravngala murder panna....summa irupingala....

    • @KarthiKeyan-wj9xc
      @KarthiKeyan-wj9xc 8 หลายเดือนก่อน

      @@allahoruvanae intha koduma parsi ku nadathathu iran naadu perisan ku sontham afghan mothal purvigama irundhadhu Buddhist and hindu indonesia hindu murai la vazhdhanga ippa muslim kaipatri irrukanga parsi panna thappa Jewish pannala adhudhan dharmam

  • @mohamedeliyas8369
    @mohamedeliyas8369 8 หลายเดือนก่อน

    👍💪👍🔥💯💪

  • @bestlife3997
    @bestlife3997 8 หลายเดือนก่อน +47

    சூப்பர்!!! ஆனால் 56" #பொட்டை ஜீ அவங்க உள்நாட்டு விவகாரங்களில் எப்படி தலையிட முடியும் 😂😂😂😂😂😂

    • @vairappanve9977
      @vairappanve9977 8 หลายเดือนก่อน +6

      Dei vennai unga dandai engala ilukkatha

    • @yechat3616
      @yechat3616 8 หลายเดือนก่อน +6

      மணிப்பூர் லே அமைதி கொண்டு வராத ..😴😴😴😴இவர் ஏன் அங்கே போணும்🤔🤔🤔🤔

    • @kareemabdul3946
      @kareemabdul3946 8 หลายเดือนก่อน

      ​@@vairappanve9977இந்திய நாட்டு உள் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிட கூடாது என்று சொல்லும் இந்தியா ஏன் அடுத்தவன் நாட்டு விஷயத்தில் மூக்கை நுழைக்கனும். இது உனக்கு ஏன் இது தெரியவில்லை வெண்ணெய்.

    • @kanakarajannatarajan3859
      @kanakarajannatarajan3859 8 หลายเดือนก่อน +4

      Avar pottaya ambaliyannu unga amma kitta kelu

    • @alexandar1281
      @alexandar1281 8 หลายเดือนก่อน

      Dei thevidiya paiya

  • @NandaGopi.M
    @NandaGopi.M 7 หลายเดือนก่อน +1

    YASAR ARAFAT THE GREAT
    ♥️♥️♥️♥️♥️♥️

  • @user-zy4ur7qd8h
    @user-zy4ur7qd8h 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @sathikbasha9866
    @sathikbasha9866 8 หลายเดือนก่อน +20

    ஓன்டா வந்த பிடிறி ஊட்டு பிடறியை விரட்டி விட்டதாம் அந்த கதையை தான் நியாபகம் வருகிறது இஸ்ரேலுக்கு அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீனத்தை இன்று விரட்டுகிறான் அதேபோல் தான் இந்த BCC செய்தி இருக்கிறது பாலஸ்தினால் இஸ்ரேலுக்கு தலைவலி என்று உள்ளது உன்னுடைய தலைப்பு உள்ளது ஜெர்மனியில் யூதனை விரட்டி அடிக்கும் போது யூதனுக்கு அடைக்கலம் குடுத்த பாலஸ்தீனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் அதனால் தான் யூதனுக்கு இந்த உலகத்தில் எவனும் அடைக்கலம் தரமாட்டான் ஏன் அமெரிக்கா இங்கிலாந்து வேண்டும் என்றால் அடைக்கலம் கொடுக்க வேண்டியது தானே

    • @soundarb8683
      @soundarb8683 8 หลายเดือนก่อน +1

      Babylon 600BC munnadiye Jew anngatha iruthaga... Read history properly who is Abraham and his orgin..

    • @tarul148
      @tarul148 8 หลายเดือนก่อน

      அது இஸ்ரேலின் பாரம்பரிய நிலம். முஸ்லிம்கள் ஆக்கிரமித்து யூதர்களை விரடடியடித்தனர்.

    • @King-fq4me
      @King-fq4me 8 หลายเดือนก่อน

      ​@@soundarb8683
      *அந்த காலத்திலிருந்தே பெலிஸ்தியர்கள், இஸ்ரேலை ஆண்டார்கள்.*
      4 அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அநியாதிருந்தார்கள். அக்காலத்திலே *பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டார்கள்.*
      நியாயாதிபதிகள் 14:4

    • @King-fq4me
      @King-fq4me 8 หลายเดือนก่อน

      ​@@soundarb8683
      உன் குடும்ப வீட்டை விற்று விட்டு 100 ஆண்டுகளுக்கு பின் வந்து இது என் வீடு என்றால் சரியா?.
      பாலஸ்தீனர்கள் அந்த மண்ணின் பூர்வகுடி, அவர்கள் இஸ்லாத்தை ஏற்று கொண்டதால், அந்நியர் ஆகி விடுவார்களா?.

    • @King-fq4me
      @King-fq4me 8 หลายเดือนก่อน

      ​@@soundarb8683
      யூதர்களை ஹிட்லர் கொன்ற போது அடைக்கலம் கொடுத்தது பாலஸ்தீனர்கள்.
      இன்று இவர்கள் நிலை????.

  • @user-sg4pw1wz4e
    @user-sg4pw1wz4e 7 หลายเดือนก่อน +1

    😱

  • @hanialeena5306
    @hanialeena5306 8 หลายเดือนก่อน +3

    U said all are fake

  • @hari19931202
    @hari19931202 8 หลายเดือนก่อน +2

    Free Palestine 🇵🇸 ❤

  • @user-zy4ur7qd8h
    @user-zy4ur7qd8h 7 หลายเดือนก่อน +1

    Palestine super super mashallah 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪👌👌👌 🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼

  • @noob_no1187
    @noob_no1187 7 หลายเดือนก่อน +1

    Tamilans support israel❤️👍🔥

  • @smallqueen8797
    @smallqueen8797 7 หลายเดือนก่อน

    God's chosen people will win.

  • @augustinanbu915
    @augustinanbu915 2 หลายเดือนก่อน +1

    Jesus. Peetha

  • @almaraalmuslima1674
    @almaraalmuslima1674 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் ஹமாஸ்

  • @shamsulhassan3751
    @shamsulhassan3751 8 หลายเดือนก่อน +11

    we stand with Palestine before now and for ever

  • @todayshot...9827
    @todayshot...9827 8 หลายเดือนก่อน

    மனிதனே மனிதனை பழிவாங்கவான் என்றால் இறைவன் என்ன செய்கிறார்.... வீண் அலுவலில் ஈடுபடும் மக்கள் யாவரும் பாதாளம் அடைவார்கள்

  • @fireworxz
    @fireworxz 8 หลายเดือนก่อน +1

    I support Israel. Israel வாழ்க

  • @MujeebMd-or8iu
    @MujeebMd-or8iu 7 หลายเดือนก่อน

    Hamaz ❤

  • @safeek9680
    @safeek9680 8 หลายเดือนก่อน +10

    Israel payagkarwathi

  • @maslj.
    @maslj. 8 หลายเดือนก่อน +9

    🕊️🔯🇮🇱🕎🕊️

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 8 หลายเดือนก่อน +4

    என் இறைவன் தான் உண்மை என்போர் ஒன்றை உணருங்கள்.. நீங்கள் வணங்கும் இறைவன் பொய் என்று சொல்லும் பிற மதத்தவர்கள் உதவி இன்றி நீங்கள் வாழ இயலாது என்ற அபல நிலையில் நீங்கள் வணங்கும் இறைவன் உங்களை வைத்துள்ளான் என்ற அவலத்தை உணருங்கள்
    30% கிறித்தவர்கள் உதவி இன்றி பிற மதத்தவர்கள் வாழ இயலாது
    26% இஸ்லாமியர்கள் உதவி இன்றி பிற மதத்தவர்கள் வாழ இயலாது
    இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் உதவி இன்றி இநதுகள்கள் வாழ இயலாது இப்போது சொல்லுங்கள் தன்னை எதிர்க்கும் மனிதனை இறைவன் புதியதாக படைத்தானா?? மனிதனை படைத்தால் அவன் பாவம் செய்வான் நோய் மரணம் வயோதிகம் என துன்புறுவான் என்ற எதிர்காலம் அறிந்த இறைவன் மனிதனை படைப்பானா?

    • @geethaanand5346
      @geethaanand5346 7 หลายเดือนก่อน

      Without Hinduism support no other religion can flourish because so many Hindus are mindwashed and converted to other relegions

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 8 หลายเดือนก่อน +10

    தேர்தல் வாக்குக் கணிப்பீடு வெற்றி பெற்ற இயக்கத்தையே இவர்கள் அங்கீகரிக்கவில்லை என்றால் இவர்களின் மனநிலை என்ன

    • @abdulrajak1577
      @abdulrajak1577 8 หลายเดือนก่อน

      இஸ்ரவேலர்கள் வேதமான தோராவில் ஜெருசேலம் போக கூடாது என எச்சரிக்க பட்டுள்ளது. அப்படியிருந்தும் அமெரிக்காவும் பிரிட்டனும் வேதம் அறியாத யூதர்களும் கூட்டு சேர்ந்து அங்கு குடியமர்த்திவிட்டார்கள்.
      وَقَضَيْنَاۤ اِلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَ فِى الْكِتٰبِ لَـتُفْسِدُنَّ فِى الْاَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيْرًا‏
      பிறகு, நாம் நமது வேதத்தில் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு ‘திண்ணமாக நீங்கள் பூமியில் இரு தடவை பெரும் குழப்பம் விளைவிப்பீர்கள்’ என்றும் ‘பெரிதும் அக்கிரமம் புரிவீர்கள்’ என்றும் முன்பே அறிவித்திருந்தோம்.
      (அல்குர்ஆன் : 17:4)
      فَاِذَا جَآءَ وَعْدُ اُوْلٰٮهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَّنَاۤ اُولِىْ بَاْسٍ شَدِيْدٍ فَجَاسُوْا خِلٰلَ الدِّيَارِ ‌ؕ وَكَانَ وَعْدًا مَّفْعُوْلًا‏
      இவ்வாறு குழப்பத்திற்கான முதல் சந்தர்ப்பம் வந்தபோது (இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே!) மிகவும் சக்தி வாய்ந்த நம்முடைய அடிமைகளை உங்களுக்கு எதிராக, நாம் எழச் செய்தோம்; அவர்கள் உங்கள் நாட்டில் ஊடுருவி, எல்லாத் திசைகளிலும் பகுதிகளிலும் பரவினார்கள். இது நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வாக்குறுதியாகவே இருந்தது.
      (அல்குர்ஆன் : 17:5)
      ثُمَّ رَدَدْنَا لَـكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَاَمْدَدْنٰـكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَجَعَلْنٰكُمْ اَكْثَرَ نَفِيْرًا‏
      இதன் பின்னர், அவர்களை வெற்றி கொள்ளும் வாய்ப்பினை உங்களுக்கு நாம் வழங்கினோம். மேலும் பொருள் செல்வங்கள், மக்கள் செல்வங்கள் மூலம் உங்களுக்கு உதவி செய்தோம். உங்கள் எண்ணிக்கையை முன்பைவிட பெருகச் செய்தோம்.
      (அல்குர்ஆன் : 17:6)
      اِنْ اَحْسَنْتُمْ اَحْسَنْتُمْ لِاَنْفُسِكُم ۫وَ اِنْ اَسَاْتُمْ فَلَهَا ؕفَاِذَاجَآءَوَعْدُالْاٰ خِرَةِلِیَسُوْٓءٗاوُجُوْهَكُمْ وَ لِیَدْخُلُواالْمَسْجِدَكَمَادَخَلُوْهُ اَوَّلَ مَرَّةٍ وَّ لِیُتَبِّرُوْامَاعَلَوْاتَتْبِیْرًا
      பாருங்கள், நீங்கள் நன்மை செய்த போது, அது உங்களுக்கு நன்மையாய் இருந்தது. நீங்கள் தீமை செய்தபோது அது உங்களுக்குத் தீமையாய் இருந்தது. பிறகு, இரண்டாவது சந்தர்ப்பம் வந்தபோது வேறு பகைவர்களை உங்கள் மீது நாம் சாட்டினோம். அவர்கள் உங்கள் முகங்களை உருக்குலைத்திட வேண்டும்; மேலும், முந்தைய பகைவர்கள் முதல் தடவை எவ்வாறு (பைத்துல் முகத்தஸ்) பள்ளியில் நுழைந்தார்களோ அவ்வாறு இவர்களும் அங்கே நுழைந்து, தங்கள் கைக்கு எட்டியவற்றையெல்லாம் அழித்துவிட வேண்டும் என்பதற்காக!”
      (அல்குர்ஆன் : 17:7)
      عَسٰى رَبُّكُمْ اَنْ يَّرْحَمَكُمْ‌ ۚ وَاِنْ عُدْتُّمْ عُدْنَا‌ۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكٰفِرِيْنَ حَصِيْرًا‏
      இனி, உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை பொழியக்கூடும். ஆயினும், நீங்கள் உங்களுடைய முந்தைய நடத்தையை மீண்டும் மேற்கொள்வீர்களாயின் நாமும் மீண்டும் உங்களைத் தண்டிப்போம். மேலும், நன்றி கொல்லும் மக்களுக்கு நரகத்தைச் சிறையாக நாம் ஆக்கி வைத்துள்ளோம்.
      (அல்குர்ஆன் : 17:8).

    • @tarul148
      @tarul148 8 หลายเดือนก่อน

      இன்னொரு நாட்டின் உள்ளே புகுந்து நாகரிகமற்ற முறையில் தாக்கவா வாக்களித்தார்கள்?

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 7 หลายเดือนก่อน

      உனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது கூமுட்டை

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 7 หลายเดือนก่อน

      ஒன்று சொந்த புத்தி இருக்கனும் இல்லையா மற்றவர் சொல்வதைக் கேட்கணும்

  • @gajendran5165
    @gajendran5165 8 หลายเดือนก่อน +18

    Free Palestine ❤

  • @user-jz8wy5ok4h
    @user-jz8wy5ok4h 7 หลายเดือนก่อน +2

    from river to the sea palestine will be free!

  • @user-gx6io5df5y
    @user-gx6io5df5y 8 หลายเดือนก่อน +4

    Israel ku revenge pnrgha hamas😮
    Tit for tat

  • @mangalathanoli522
    @mangalathanoli522 8 หลายเดือนก่อน +29

    ஹமாஸ் சுதந்திர போராட்ட அமைப்பு

  • @kasinathan4891
    @kasinathan4891 8 หลายเดือนก่อน +1

    vala edam kodutha eppaditha pannuvanga.bcoz of western countris.avanga musilim ple la erukalam.but ottu motha nattaiyum attaiya potanuga isrel team.namma oorla eppadi nadantha enna seivom.nalla valuda nu kupuda oru thesatha nasam pannitanuga.appuram avan evuganai eriyama.namma oor karanuga mari pallakuliya adidu erupan

  • @adsssusuasshus301
    @adsssusuasshus301 7 หลายเดือนก่อน +1

    𝗣𝗮𝗹𝗲𝘀𝘁𝗶𝗻 ❤❤❤❤

  • @rjclue2630
    @rjclue2630 8 หลายเดือนก่อน +12

    Tamil Nadhu always support Israel 🇮🇱 ❤

    • @mohamedkassim24
      @mohamedkassim24 8 หลายเดือนก่อน +2

      Who is Tamil Nadu not only you

    • @mahipal-rathore9283
      @mahipal-rathore9283 8 หลายเดือนก่อน +1

      @@mohamedkassim24 muslim support Islamic jehadi - not Tamilnadu all India - jehadi - 🇮🇱❤️

    • @rjclue2630
      @rjclue2630 8 หลายเดือนก่อน +1

      @@mohamedkassim24 because Tamil Nadhu belongs to Hindu Tamil culture. Chola to pandiya. You are a invader living here. And nothing to to do with Tamil culture. 🙏
      Go back to Pakistan. That’s very simple. Rest are invaders. :)

    • @herculesthunderbolts8618
      @herculesthunderbolts8618 8 หลายเดือนก่อน

      அப்போ உன் அப்… கிராமத்துல குடிச்சி வெறியோட விந்த் .. செலுத்தி நீ பிரக்காலயா அப்போ உன் அம்.. இசுதேலுக்கு கக்கூசி கழுவப்போன பொன்னர் அங்கு சந்தித்த ஆபிரி… கருப்….. பிறந்த தெற்ற்கன்ஸ் நாட்டுக்கட்டயா நீ அப்போ கக்குசுக்குள்ளே நசுக்குதலில் பிற….

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 7 หลายเดือนก่อน

    யாரும் எப்படியும் பேசலாம் சொத்து மண்ணை இழந்து வருவதே அவர்களுக்கு தான் தெரியும். நமக்கு ஒரு நிலைமை வந்தால் அதன் வேதனை புரியும்