இஸ்ரேல் குறிவைப்பது யாரை? ஏன்? | ஈரானால் குழப்பம் வரலாம் | Tamil Pokkisham | Vicky | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024
  • Join and Support Me :
    / @tamilpokkisham
    Data and Sources
    www.aljazeera....
    www.bloombergq...
    www.aspistrate...
    www.timesofisr...
    www.rferl.org/...
    theprint.in/th...
    1.www.google.com...
    2.eqte.net/
    3.www.google.com...
    4.www.reuters.co...
    5.www.al-monitor...
    6.www.elbalad.ne...
    7. www.haaretz.co...
    8.www.al-monitor...
    9.www.google.com...
    Twitter: / vickneswarang
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 1.8K

  • @gowthamjawahar193
    @gowthamjawahar193 3 ปีที่แล้ว +526

    தங்களை திட்டியவர்கள் மீது கோபத்தை காட்டாமல், நிதானமாக அதற்கு விளக்கம் கொடுத்தது சிறப்பு அண்ணா...👌👌👌❤❤

    • @stephenrajbose
      @stephenrajbose 3 ปีที่แล้ว +8

      Super and very informative bro..TP is great

    • @thirunavukkarasuprabhu6363
      @thirunavukkarasuprabhu6363 3 ปีที่แล้ว +5

      இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்றுதான் அர்த்தம்

    • @virginprincila8929
      @virginprincila8929 3 ปีที่แล้ว +8

      @@thirunavukkarasuprabhu6363 no brother you are wrong.. In every religion there is both good n evil people.

    • @e1188e
      @e1188e 3 ปีที่แล้ว +1

      Excellent explaining Anne

    • @thirunavukkarasuprabhu6363
      @thirunavukkarasuprabhu6363 3 ปีที่แล้ว +1

      @md imran semma comedy 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @nithy1003
    @nithy1003 3 ปีที่แล้ว +187

    வெறும் viewsகாக கண்ட content போடாமல் உண்மையை கண்டறிந்து பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி...

    • @channeltamil6998
      @channeltamil6998 3 ปีที่แล้ว +3

      Atha the real youtuber vicky bro pls support and share

  • @vasivk1533
    @vasivk1533 3 ปีที่แล้ว +239

    TP is a knowledge hub
    TP is a knowledge booster
    TP is an informant
    TP is a treasure

    • @azaay110385
      @azaay110385 3 ปีที่แล้ว +1

      Accept..

    • @SMOKINgears
      @SMOKINgears 3 ปีที่แล้ว +1

      @@sathu108 agreed

    • @sathu108
      @sathu108 3 ปีที่แล้ว +5

      It's good to see animal killers are getting slaughtered like animals everywhere, from Palestine, to Yemen & saudi arabia, to Syria, to afghanistsn & Pakistan etc. There is no Allah but Allah, Islamic world is a Hell hole 🕳🤘

    • @nagarajanrengarajan7136
      @nagarajanrengarajan7136 3 ปีที่แล้ว

      அருமை தல👍👍👍

    • @wiz9203
      @wiz9203 3 ปีที่แล้ว

      @@sathu108 And U like Dead bodies floating in Ganga Riverside

  • @prathibha9136
    @prathibha9136 3 ปีที่แล้ว +36

    உலக அரசியல் தகவல்களை இதை விட அற்புதமாக விளக்க முடியாது. உங்கள் காணொளிகளை பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் நான் புதிதாக ஒன்றை கற்கிறேன். நன்றி விக்கி அண்ணா.

  • @muralidharan2727
    @muralidharan2727 3 ปีที่แล้ว +106

    Tp உறுப்பினர்கள் ஒரு கருத்தை பதிவு செய்வதற்க்கு முன் அதன் உண்மை தன்மையை தெரிந்து கொண்டு பதிவிடலாம். இவ்வளவு கஷ்டப்பட்டு நமக்காக ஏராளமான தகவல்களை வழங்கும் விக்கி அவர்களை நிறைய நபர்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இந்த வீடியோவை பார்த்தபிறகு அனைவரும் உண்மையை புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன். அருமையான பதிவு 👍👍👍

  • @suryadevi_kalimuthu
    @suryadevi_kalimuthu 3 ปีที่แล้ว

    தமிழ் பொக்கிஷம் மீதான எதிர் கருத்துகளை கையாளும் விதம் அருமை... பிரச்சினையின் நுணுக்கங்களை ஆராய்ந்து அதை தெளிவாக எடுத்துரைக்கும் விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  • @tichonfdo5145
    @tichonfdo5145 3 ปีที่แล้ว +388

    எந்த கடவுளும் அழிய போவதில்லை அழிவது மனிதன் மட்டும் தான்.

    • @ASAS-wg9qg
      @ASAS-wg9qg 3 ปีที่แล้ว +35

      மனிதன் அழிந்தால்... பணமும் மதமும் இருக்காது

    • @sreeram5330
      @sreeram5330 3 ปีที่แล้ว +4

      True 👍

    • @viswanathan0074
      @viswanathan0074 3 ปีที่แล้ว +3

      உண்மை 💯

    • @viswanathan0074
      @viswanathan0074 3 ปีที่แล้ว +4

      @@ASAS-wg9qg உண்மை 💯

    • @anthonyjerome1327
      @anthonyjerome1327 3 ปีที่แล้ว +13

      இருவரும் வணங்குவது ஒரே கடவுள் தான்.

  • @ஸ்ரீராம்-ங3ர
    @ஸ்ரீராம்-ங3ர 3 ปีที่แล้ว

    தென்னாடுடைய சிவனே என் நட்டவருக்கு இறைவா இந்த பிரச்சனைல இருக்கும் மக்களை காப்பாற்று அவர்களுக்குள் ஒற்றுமை பெற செய் அவர்கள் நிம்மதியா வாழ வேண்டும் சிவமே

  • @vignesh4701
    @vignesh4701 3 ปีที่แล้ว +131

    ஈசனே அனைவரையும் காப்பாற்றி தரும் படி பிரார்த்தனை செய்து கொள்கிறேன்

    • @cyrus6816
      @cyrus6816 3 ปีที่แล้ว +4

      Thank bro

    • @arunkumar-jk2hb
      @arunkumar-jk2hb 3 ปีที่แล้ว +8

      ஈசன் அழிக்க உருவாக்கப்பட்டது, means to destroy evil

    • @nathansheronsheron4063
      @nathansheronsheron4063 3 ปีที่แล้ว +3

      Hi நண்பா ஈசண் கடவுள் லா அவர் படத்தை ஒரு இந்து தேசத்தை சொல்லுங்க plz

    • @MR_SeyoN
      @MR_SeyoN 3 ปีที่แล้ว +19

      @@nathansheronsheron4063 Thanchaiperum kovilku pokalaya bro
      Appo raja raja cholam tamilan illa polaye 😂
      Koncham tamil a padingada!

    • @mohomedfairos2363
      @mohomedfairos2363 3 ปีที่แล้ว +3

      Ameen 🤲

  • @happylifearc748
    @happylifearc748 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவில் உலக விடயங்களை அறிந்து கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது நன்றி

  • @Vinothvinoth-kk5wr
    @Vinothvinoth-kk5wr 3 ปีที่แล้ว +83

    செய்திகளை தெளிவு படுத்தியமைக்கு நன்றி விக்கி என்னை பொறுத்தவரை நீங்கள் உண்மையை கூறுவதனாலோ ஏதோ உங்களை சிலருக்கு பிடிக்கவில்லை 🤔

    • @irfan-Codes
      @irfan-Codes 3 ปีที่แล้ว +4

      @@followme3469 sangi vantaan

    • @entertainmentsportsgames6480
      @entertainmentsportsgames6480 3 ปีที่แล้ว +12

      @@irfan-Codes அது தான் உண்மை தம்பி !
      இஸ்லாமியன் தான் உலகிலுள்ள 99% பயங்கரவாதத்திற்கும் காரணம்

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 3 ปีที่แล้ว +4

      @@irfan-Codes சங்கி பூல் துலுக்கன் வாயில்

  • @arjunthanushkodi4836
    @arjunthanushkodi4836 3 ปีที่แล้ว +2

    2 தடவை கேட்ட பிறகு தான் சரியாக புரிந்தது அண்ணா.👍 நன்றிகள்

  • @em5420
    @em5420 3 ปีที่แล้ว +48

    Hello Vicky. Your presentation and explanation is excellent. Thank you for your sharing of current issues the world is facing now. Keep up your good work! 🤝🏼

  • @mmr5490
    @mmr5490 3 ปีที่แล้ว

    நன்றி,வன்முறையை கையில் எடுக்கிற போராட்ட குழுக்களை தவிர்த்து விட்டு பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் பொதுமக்களின் நலன் மற்றும் அவர்களின் வளமான முன்னேற்ற வாழ்வை விரும்புகிற மத நல்லினக்க சிந்தனை கொண்ட அமைப்புகள் ஒன்றினைந்து இந்த பிரச்சினையை காலம் தாழ்த்தாமல் நல் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
    ஈரானோ மற்ற எந்த தேசமோ ஆயூத கலாச்சாரங்களை ஒழித்து விட்டு அமைதியோடும் அடக்கத்தோடும் நடந்துக்கொள்ள வேண்டும்.
    தெய்வம் தான் அனைவருக்கும் நல்லெண்ணம், நற்சிந்தனை, மனித நேயத்தைக் கொடுக்க வேண்டும்.

  • @vikahealthcare
    @vikahealthcare 3 ปีที่แล้ว +10

    எதிர்மறை கருத்துக்களுக்கு மிகப் பெரிய தலைவர்கள் மாதிரி பதில் சொல்றீங்க.. உங்கள் ஆளுமை தன்மை சிறப்பாக உள்ளது🥰

    • @Mahi_mahesh07
      @Mahi_mahesh07 3 ปีที่แล้ว +2

      தங்களது பாராட்டு அதை விட சிறப்பாக உள்ளது

    • @vikahealthcare
      @vikahealthcare 3 ปีที่แล้ว +1

      @@Mahi_mahesh07 நன்றி மகேஷ் 🙏

    • @Mahi_mahesh07
      @Mahi_mahesh07 3 ปีที่แล้ว

      @@vikahealthcare 👍

  • @georgedirushan2040
    @georgedirushan2040 3 ปีที่แล้ว +7

    நீங்கள் சொல்வது உண்மை யதார்த்தம். வாழ்க வளர்க தமிழ் பொக்கிசம்

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 3 ปีที่แล้ว +6

    இஸ்லாமிய நாடுகளின் இன குழுவின் அதிகாரம் & அரபு நாடுகளின் அதிகாரம், அதுவும் மிக முக்கியமானது, அடிப்படை வாதம், பயங்கரவாதம், இதனால்
    அந்த நாடுகள் அழிவை சந்திக்கிற து. நன்றாக இருந்தது விளக்கம்
    நன்றி நண்பா அடுத்த பதிவிற்க்கு காத்துருக்கிறேன்.

  • @murugananandham3751
    @murugananandham3751 3 ปีที่แล้ว +3

    இதைவிட தெளிவாக யாரும் புரியவைக்க முடியாது. அருமை ப்ரோ 👍

  • @sarbudeendeen5926
    @sarbudeendeen5926 3 ปีที่แล้ว +32

    எந்த பிரச்சனையாக இருந்தாலும் இதில் அழிவது அப்பாவி மக்களும் குழந்தைகளும் தான் இவர்களுக்குத்தான் அழிவு ஏற்படுகிறதே தவிர வேறு எவருக்கும் இல்லை சகோ

    • @mathenmathen6236
      @mathenmathen6236 3 ปีที่แล้ว +5

      ஆமாம் தலைவர்களின் ஆளுமை ஆசையால் அழிவது அப்பாவி மக்கள்தான்...

  • @Tamizhsuba2703
    @Tamizhsuba2703 3 ปีที่แล้ว

    உங்களின் பதிவுகள் மற்றும் உங்கள் பதிவுகளுக்கு கீழ் வரும் கருத்துக்களையும் கவனிக்கிறேன்.... புகழும் கருத்துக்கள், நடுநிலையான கருத்துக்கள், எதிர்மறையான கருத்துக்கள் என்று அனைத்தும் உண்டு... இவை அனைத்தும் இருப்பதாளே நீங்கள் கவனமுடன் பயணிக்க தொடர்ந்து முயலுக்கிறீர்கள்.... அது உங்களுக்கு வெற்றியை தருகிறது.... வாழ்த்துக்கள் அண்ணா... பொக்கிஷமான பயணமாக உங்கள் வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்....💚💚💚

  • @shancsk28
    @shancsk28 3 ปีที่แล้ว +35

    Man, you bring whole war history in 12 min, never seen any better video in internet. Hats off your hard work to bring the information to society. 👍 Thank you Vikki

    • @ramakrishnan5181
      @ramakrishnan5181 3 ปีที่แล้ว

      Arumaiyana pathivu. Niyamana pathivu. Unmaiyana pathivu. Kadavul irrukkiran. Kandippaka mudivu ondru irukkirat

  • @punithajohnson1545
    @punithajohnson1545 3 ปีที่แล้ว

    நன்றி, தோழா. மிக அருமையா விளக்கினீர்கள். இது கிறித்தவ, முஸ்லிம் பிரச்சனையல்ல. இடம் சார்ந்த பிரச்சனை மட்டுமே. நாங்கள் 2018ல Holiland tour என அழைக்கப்பட்ட, ஜெருசலேம் சென்று வந்தோம். பெத்லஹேமில் தங்கி, (பாலஸ்தீனம்) தினமும் இஸ்ரேலில் சென்று சுற்றிப்பார்த்தோம். நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. பாலஸ்தீன மக்கள் அனைவரும் நீண்ட பெரிய சுவருக்குப்பின் தான் இருந்தனர். இரண்டாம் குடிமக்களாகத்தான் இருந்தனர். எல்லாவற்றிற்கும் இஸரேலையும், சுற்றுலா வரும் மக்களையும் மட்டுமே நம்பியிருந்தனர். யூதர்கள் இன்று வரை இயேசு கிறிஸ்துவையும், கிறிஸ்தவர்களையும் நம்பவில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

  • @-bf1ho
    @-bf1ho 3 ปีที่แล้ว +22

    விக்கி நீங்கள் உண்மையை பேசுகின்றீர்கள்..!!
    உங்கள் பதிவுகளை மிக ஆவலாக எதிர்பார்தவனாக இருக்கின்றேன் ..!!
    Thank you so much

    • @Sakthi228
      @Sakthi228 3 ปีที่แล้ว

      Paravala bro good understand

  • @actorsubash5965
    @actorsubash5965 2 ปีที่แล้ว

    இவ்வளவு நாளாக உங்களை புரிந்து கொள்ளவில்லை இப்பொழுது புரிகிறது. நன்றி விக்கி நண்பா.

  • @rajeshsubramanian2083
    @rajeshsubramanian2083 3 ปีที่แล้ว +7

    அரபு நாடுகள் மத அடிப்படையில் ஒன்று இணைவார்கள் என்று என்னுவது தவறு. மதத்தை கடந்த மாபெரும் ஒரு சக்தி இருக்கிறது...

    • @THINKBOXCREATIONS
      @THINKBOXCREATIONS 3 ปีที่แล้ว +2

      Islam and Islamic country two different things what ever Islamic countries doing wrong things Islam not Accepted.
      Now a days most of the Islamic country under யூத இளுமினாட்டி களின் கையில். யூத இளுமினாட்டி க்கி against country and leaders are distroy by them. Ex: இடி அமீன், சதாம் ஹுசைன், ஆப்கானிஸ்தான், கடாஃபி, இவர்கள் அவகலுக்கு எதிராக செயல் பட்டவர்கள்

  • @mohamedriyas4527
    @mohamedriyas4527 3 ปีที่แล้ว +1

    விக்கீ சூப்பர் உண்மையை பேசியதற்கு...
    தரமான வீடியோ

  • @niroshan3
    @niroshan3 3 ปีที่แล้ว +3

    உண்மை தான். நிறைய பேர் உலகின் நடக்கும் அரசியல் புரியாமல் தேவை இல்லாத கருத்துக்கள் குற வேண்டாம்.

  • @thesimpleman4132
    @thesimpleman4132 3 ปีที่แล้ว

    Crystal Clear Explain. I'm Muslim. Not Arab. Humanity Tamilians. Love from Dubai

  • @jamalnasijamal3388
    @jamalnasijamal3388 3 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி சகோ எதுவாக இருந்தாலும் உண்மையை உலகிற்கு உறக்க சொல்லுங்கள்

  • @sangeetha2922
    @sangeetha2922 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் நன்றி ங்க சகோ

  • @மலையகதமிழன்பாலா
    @மலையகதமிழன்பாலா 3 ปีที่แล้ว +16

    உங்களை திட்டியவர்களுக்கு நிதானமாக அமைதியாக பதில் கொடுத்துள்ளீர்கள் அது தான் உண்மையான தமிழன் வாழ்த்துக்கள் தொடருங்கள் குதிரை எவ்வளவு சிறப்பாக வண்டியை இழுத்து சென்றாலும் அதுக்கு நிச்சயமாக சாட்டை அடி கிடைக்கும்

  • @தென்றல்-ஞ5ப
    @தென்றல்-ஞ5ப 3 ปีที่แล้ว

    ஒரு பிரச்சனை வரும் பொழுது அதை பற்றி முழு அறிவு இல்தா வார்களே அப்படி பேசுவாரஹல்
    இந்த பிரச்சனை யை பற்றி விக்கி அண்ணா நீங்கள் கட்டாயம் பேச வேண்டும் உங்களுடைய இவவாரண பதிவகள் மிக முக்கியமானது அறிவு இல்லாமல் சுற்றித்திரும் மக்கலுக்கு தொடரட்டும் தாங்களின் பணி ❤

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 3 ปีที่แล้ว +4

    அதிகாரம் ஆக்கிரமிப்பு இடையே போர்....
    அருமையான ஆய்வு நன்றிகள்

  • @mohamedrizardseenimohamed2999
    @mohamedrizardseenimohamed2999 3 ปีที่แล้ว

    நன்றி, மிகச்சிறந்த விளக்கம் ! யாருடைய மனதையும் புண்படுத்தாத நியாயமான கருத்துக்கள்

  • @ganeshmani5934
    @ganeshmani5934 3 ปีที่แล้ว +44

    மொத்ததுல இங்க பிரச்சனை இல்லாத நாடே இல்லை கவலை என்னன்னா 53 ஆப்கானிய இஸ்லாமிய குழந்தைகள் இறந்ததர்கோ இல்லை தேவையான ஊட்டசத்து இல்லாமல் தவிக்கும் சிரியா குழந்தைகளுக்கோ வருத்தப்படாத பல பேர் பாலஸ்தீன பிரச்சனைக்கு மட்டும் கோபபடுவதை பார்க்க வேடிக்கையாக உள்ளது
    😢😢😢😢😢😢😢😢😢

    • @jayakumar283
      @jayakumar283 3 ปีที่แล้ว

      Manitha neyam ullavarkal anaithu prachanaigalukum varutha paduvargal, thangal kurugiya manapanmaiyai mathi kollungal nanbarey.

  • @mjshamee
    @mjshamee 3 ปีที่แล้ว

    Thank you very much vicky ... na munadi sonna mari than inga bathika padrathu appavi palestinians.... romba thelivana pathivuu ❤❤

  • @shuttlesri
    @shuttlesri 3 ปีที่แล้ว +70

    TP squad ❤️ Hub of knowledge

  • @riyazreviewrr812
    @riyazreviewrr812 3 ปีที่แล้ว

    அருமையான அதே நேரத்தில் தெளிவான விளக்கம்.

  • @ashinamatchakanni8356
    @ashinamatchakanni8356 3 ปีที่แล้ว +7

    நான் எந்த நியூஸூம் பாக்க மாட்டேன் ஏன் என்றால் எங்கள் வீட்டில் டிவி இல்லை உங்களின் பதிவுகளை பார்த்துதான் உலக நடப்புகளை தெரிந்து கொள்வேன் ரொம்ப முக்கிய பதிவுகள் கிடைக்கின்றன ரொம்ப நன்றி அண்ணா உங்கள் முயற்ச்சிக்கு என் வாழ்த்துகள்

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 3 ปีที่แล้ว +1

    சரியான விளக்கம் ....
    விளக்கமல்ல இதுதான்
    உண்மையின் முழக்கம்

  • @KaranRavindhran
    @KaranRavindhran 3 ปีที่แล้ว +5

    Thanks bro for the lively updates. I am from Brussels, EU head quarters. Following up all your posts in tamil pokkisham and tamil seed. Nice work in gathering various international news and share it precisely. Keep going 👏

  • @mythilysurenthiran7945
    @mythilysurenthiran7945 3 ปีที่แล้ว

    சிறந்த ஆய்வு. Valthukal 👍

  • @mansoormohammad8262
    @mansoormohammad8262 3 ปีที่แล้ว +2

    சிறப்பானதொரு விளக்கம். நன்றி.
    தலைவா.. மத்திய கிழக்கு அரசியல்ல எங்கயோ போய்டிங்க...

  • @tamilnadu909
    @tamilnadu909 3 ปีที่แล้ว

    Nice explain நடுநிலையாக பேசுகிறார்...

  • @azam9423
    @azam9423 3 ปีที่แล้ว +355

    எவரும் பாலஸ்தீன பிரச்சினையை பற்றி இப்படி பேசி பார்த்ததில்லை! கடின உழைப்புக்கு நன்றி🙏

    • @sarahfatima5049
      @sarahfatima5049 3 ปีที่แล้ว +13

      Bro I think that he is afraid to speak our nations or Tamil nadus politics , that's why he is talking about international things 😂
      Edit : that was a joke . Pls dont take seriously

    • @rajeshkumarrajesh9247
      @rajeshkumarrajesh9247 3 ปีที่แล้ว +9

      @@sarahfatima5049 adhu avaru istam ungaluku enna prachana

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 3 ปีที่แล้ว +7

      @@sarahfatima5049 நம்ம ஊர் அரசியல் பேசலாம் சகோ.
      உண்மைதான் ஆனால் உள்ளே இருந்துட்டு பேசமுடியாது.
      அது வேற பாதையில் செலுத்திவிடும்.நிம்மதியை பறித்துவிடும்

    • @kaniselvamtnd2752
      @kaniselvamtnd2752 3 ปีที่แล้ว

      @@mohamedriyas4527 78ii55⅝

    • @kaniselvamtnd2752
      @kaniselvamtnd2752 3 ปีที่แล้ว

      Ww2 6uuu870l

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว

    அற்புதமான பதிவும் விளக்கமும்.. நன்றி நன்றி விக்கி...🙏💐💜

  • @sajaakanavusajaa1644
    @sajaakanavusajaa1644 3 ปีที่แล้ว +69

    ஜயா
    உலக அரசியலைப் பற்றி
    இவ்வளவு தெள்ளத்தெளிவாக
    விளக்கம் கொடுக்க
    உங்களை அடிக்க இங்கு
    ஆளே
    இல்லைய்யா

    • @sakthirv1509
      @sakthirv1509 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @kathiravan.tkathiravan2059
      @kathiravan.tkathiravan2059 3 ปีที่แล้ว +3

      பரபரப்பு மீடியா, இலங்கை தமிழ் செய்தி யூடுயூப் சேனல் இருக்கு

    • @sakthirv1509
      @sakthirv1509 3 ปีที่แล้ว

      @@kathiravan.tkathiravan2059 சரியா சொன்னீங்க

    • @settaipidiththavan
      @settaipidiththavan 3 ปีที่แล้ว

      @@kathiravan.tkathiravan2059 what channel

    • @kathiravan.tkathiravan2059
      @kathiravan.tkathiravan2059 3 ปีที่แล้ว

      @@settaipidiththavan பரபரப்பு மீடியா

  • @Logan10195
    @Logan10195 3 ปีที่แล้ว +1

    நான் உங்கள் தகவல்களில் இருந்து மீளா வட்டமாக அமர்ந்து கொண்டு உங்களின் செய்திகளுக்கு என்னை அறியாமல் என் காது செவி சாய்க்க மறுப்பதில்லை.

  • @vinothn8763
    @vinothn8763 3 ปีที่แล้ว +22

    2 nd view. Ungalukku ellam entha komban vanthaalum copyright strike kudukka mudiyathu. Valuable and rare news content in tamil channels. Tq TP

  • @venkateshmegaraina4530
    @venkateshmegaraina4530 3 ปีที่แล้ว

    Bro உங்கள் விளக்கம் தெளிவாகவும் , அரசியல் எண்ணங்களும் அருமையாக இருந்தது ... இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை அடிக்கடி Update செய்யுங்கள் for daily இதைப்பற்றி முழுமையாக அறிய ஆவலாக இருக்கிறது ....

  • @sudhakarsudhakar6313
    @sudhakarsudhakar6313 3 ปีที่แล้ว +6

    உலக அரசியலா இவ்வளவு நயவஞ்சகமா இறைவன் தான் அந்த அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டும்

  • @mathusoothananjeyakrishnan6018
    @mathusoothananjeyakrishnan6018 3 ปีที่แล้ว +2

    As a Hindu I fully support my Christian and Catholic brothers and sisters. I stand with Israel

  • @rockystar5961
    @rockystar5961 3 ปีที่แล้ว +15

    இதுல இருந்து என்ன தெரியுதுனா விழுந்தா நம்மளே எழுந்திரிக்க வேண்டும் எவன் உதவி கொடுத்தாலும் ஏற்காமல்

    • @ravia.l6510
      @ravia.l6510 3 ปีที่แล้ว

      Kaasu,panam,duddu money money. Venky Playing always safe game for making money.

  • @3rdeye686
    @3rdeye686 3 ปีที่แล้ว

    இது உலகிற்கு சோதனைக் காலம். அனைத்து தீமைத் தீயை அணைத்துவிடு இறைவா

  • @akifasmar2012
    @akifasmar2012 3 ปีที่แล้ว +47

    Tp is the only youtuber who talks this issue elaborately

    • @dogaro_vids8758
      @dogaro_vids8758 3 ปีที่แล้ว +1

      @@marudhupandiyan8333 neenge pathingala

    • @naveenmsdvj5200
      @naveenmsdvj5200 3 ปีที่แล้ว +3

      @@marudhupandiyan8333 idha paathutu Vicky Anna 'Enna enna soldran paaru' dialogue dhan mind la vandhu pogum😂

    • @naveenmsdvj5200
      @naveenmsdvj5200 3 ปีที่แล้ว

      @@marudhupandiyan8333 right uh vidu Nanba 🙂❤️

    • @naveenmsdvj5200
      @naveenmsdvj5200 3 ปีที่แล้ว +2

      @@marudhupandiyan8333 Nanba yaarume neutral kedaiyadhu ellarukumey oru saarbu irukum... Just take knowledge 🙂

    • @rajeshkumarrajesh9247
      @rajeshkumarrajesh9247 3 ปีที่แล้ว +1

      @@marudhupandiyan8333 ungala enna solradhadhuney theriyala

  • @tserfoji173
    @tserfoji173 3 ปีที่แล้ว

    சரியான விளக்கம், நல்ல பதிவு.

  • @jamalanwar4927
    @jamalanwar4927 3 ปีที่แล้ว +24

    The greater Israel project பத்தி ஒரு வீடியோ போடுங்க. இந்த நேரத்தில் அது உபயோகமாக இருக்கும்.

    • @nagarjunganpathy2286
      @nagarjunganpathy2286 3 ปีที่แล้ว +1

      Brother saravanan paramanatham ww3 video TH-cam la type pannunga 44.00 minutes video varum

    • @jamalanwar4927
      @jamalanwar4927 3 ปีที่แล้ว

      @@nagarjunganpathy2286 vicky bro oru time atha pathi detailed ah sonna nalla irukum

  • @kannanthenk4395
    @kannanthenk4395 3 ปีที่แล้ว

    வணக்கம் விக்கி, சிறக்கட்டும் உங்கள் பணி, உலக அரசியலில் அறியாமை சிலரின் பதிவுகள். காலம், மதமும், அதிகாரமும் சொந்த நாட்டு மக்களை அகதிகளா மற்றபடுகின்றன.

  • @niroshan3
    @niroshan3 3 ปีที่แล้ว +58

    நிறைய கவனம் எடுத்து கருத்து கூறி விட்டார். வாழ்த்துக்கள்

  • @dushendarren9141
    @dushendarren9141 3 ปีที่แล้ว

    nanbare ungalin indha padhivugalai nan parthu varugiren. avai migavum azhgana padhivugal mattrum vilakkangal migavum sirappu. enakku irukkinra ore oru kelvi ungalin pechil matrum ungalin karuththukkalil oru visiyathai naan kavaniththen adhil neengal nadu nilayaga illai karanam ungalin vilakkangal pakkachcharbai ulladhu palastheeniyar pakkam. idhai neengal sariyai seidhal seidhigal innum merugerum. nandri.

  • @DhayaMia
    @DhayaMia 3 ปีที่แล้ว +4

    You are a real inspiration அண்ணா.
    உங்கள் தேடல்கள் மிக ஆளமானவை.

  • @subashr5740
    @subashr5740 3 ปีที่แล้ว +1

    இப்படி உண்மையை உரக்க சொல்வதால் தான் தமிழ் பொக்கிஷம் என்று பெயரை வைத்திங்க போல விக்கி வாழ்த்துக்கள்

  • @mohamedghouseghouse3500
    @mohamedghouseghouse3500 3 ปีที่แล้ว +6

    உங்களின் நேர்மையா விளக்கம் மேலும் தொடரட்டும் தோழா

  • @livinggodministries3587
    @livinggodministries3587 3 ปีที่แล้ว

    ஞானம்; இந்த போர்களை குறித்து நாம் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம். அதன் தொடர் நிகழ்வுகளையும் தெரிவிக்கிறோம், இவர்கள் (இஸ்ரவேலர்) இறைவனால் நல்வாக்கினால் ஆசீர்வதிக்க பட்டவர்கள். ஆனால் (இஸ்மவேல்) இஸ்லாமியர் பெற்றுள்ள ஆசிர்வாதமோ இப்படி இருக்குது,,,," பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய். கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான். அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும். தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள்.
    ஆதியாகமம் 16:13
    ஆகையால், அந்தத் துரவு பெயர் லாகாய்ரோயீ என்னப்பட்டது. அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது.
    அதாங்க, ஜம் ஜம் ஊற்று நீர் இன்று. இஸ்ரேல் எல்லா நாடுகளின் எதிர்ப்பையும் பெறும். அவர்களை போல் போர் நுட்ப ஆயுதங்கள் பயன்படுத்த எவருக்கும் தெரியாது. A I உலகில் அதிக கண்டுபிடிப்புகளுக்கு(விஞ்ஞாநிகளில்) யூதர்கள்தான் அதிகம் அது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இந்த கடைசி கால போர் பற்றி இப்படி எழுதப்பட்டுள்ளது....1 இஸ்ரவேலைக் குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம். வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
    சகரியா 12:1
    இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன். எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிகையிலே யூதாவும் அப்படியேயாகும்.
    சகரியா 12:2
    அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன். அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள். பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.
    சகரியா 12:3
    அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி, யூதாவம்சத்தின் மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 12:4
    எருசலேமின் குடிகள், சேனைகளின் கர்த்தராகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர் தங்கள் இருதயத்தில் சொல்லுவார்கள். சகரியா 12:5
    அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன். அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள். எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும். தாவீது வம்சத்தாரின் மகிமையும், எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் யூதாவின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார்.
    சகரியா 12:7 அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.

  • @javedhussain5334
    @javedhussain5334 3 ปีที่แล้ว +4

    TP = knowledge hub
    Great effort 👌👌
    keep on update🙏🙏

  • @PremKumar-hq2nn
    @PremKumar-hq2nn 3 ปีที่แล้ว

    இரு நாட்டு பிரச்சினைகள் மனித நேயத்துடன் தீர்க்கப்பட வேண்டும்

  • @PTMan2024
    @PTMan2024 3 ปีที่แล้ว +42

    bro unga video ellam super and clean explain please continue palastine updates god will help us palastine people

  • @RameshRamesh-qg8bu
    @RameshRamesh-qg8bu 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சகோதரர் நடூவு நிலமையோடு கூறுகீறீர்கள்.மிக்கநன்றி

  • @cbagath27
    @cbagath27 3 ปีที่แล้ว +5

    Watching from Israel

  • @ganesann9460
    @ganesann9460 3 ปีที่แล้ว

    மிகத்தெளிவாக இருந்தது நன்றி

  • @சரவணசிபி
    @சரவணசிபி 3 ปีที่แล้ว +4

    நாளை மே 18.. சிந்தனையால் ஒன்றாவோம்

  • @Mothisri27
    @Mothisri27 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நண்பா,உலக அரசியலை மிக அழகாக சொல்கிறீர்கள்.

  • @nishoselvarajan1420
    @nishoselvarajan1420 3 ปีที่แล้ว +9

    You're exactly right..I do watch English news also so I know you're right about your news. 🙏 Keep it up bro.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว +1

    தெளிவான பதிவு மிக்க நன்றி ❤️

  • @prabhakaran-zd8ch
    @prabhakaran-zd8ch 3 ปีที่แล้ว +5

    Super clarity on subject topic..

  • @MrKandanTamil
    @MrKandanTamil 3 ปีที่แล้ว +1

    nandri nandri tamil pokkisham. news channel vida unga news tharam mikka mikka uyarvaga ullathu

  • @Krishna94824
    @Krishna94824 3 ปีที่แล้ว +74

    பாலஸ்த்தீன மக்களை காப்பற்ற படவேண்டும் 🙏🙏🙏

    • @Kids45626
      @Kids45626 2 ปีที่แล้ว

      No

    • @lourdhuackvinas3319
      @lourdhuackvinas3319 2 ปีที่แล้ว

      @@Kids45626 lsrael la neka

    • @Kids45626
      @Kids45626 2 ปีที่แล้ว

      @@lourdhuackvinas3319 No Australia 🇦🇺 brother

  • @vsperumalsn
    @vsperumalsn 3 ปีที่แล้ว

    மிக உண்மை அருமையான கருத்துகளை சொன்னீர்கள். உங்களுடைய கடுமையான உழைப்புக்கும். மாற்று சிந்தனைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @katheopaul
    @katheopaul 3 ปีที่แล้ว +46

    உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை நண்பரே. 1947 இல் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இல்லை, பாலஸ்தீனம் மட்டுமே இருந்தது போன்ற ஒரு பார்வையில் துவங்கி இருக்கிறீர்கள். பைபிள் படித்து உள்ள என் போன்றவர்கள் அறிவர் இஸ்ரேல் என்ற நாடு பழைமை ஆனது என்று. அந்த வரலாற்றையும் கொஞ்சம் தேடி படித்து ஒரு விரிவான பதிவை போடுங்கள். நன்றி!!

    • @leslinnnn
      @leslinnnn 3 ปีที่แล้ว +10

      True bro, whenever they are starting they starts only 100 yrs back not 2000 years back

    • @entertainmentsportsgames6480
      @entertainmentsportsgames6480 3 ปีที่แล้ว +16

      பழங்கால தமிழிலே உண்டு சகோ ,கிமு 900+ பண்டைகாலத் தமிழர்கள் இங்கிருந்து சந்தனம் போன்ற மரங்களை Salomon என்ற ராஜாவுக்கு அனுப்பி இருக்காங்க , அந்த ராஜா ஆண்ட நாடு எது என்று பார்த்தாலே பதில் தெரிந்து விடும் .

    • @mrshah6637
      @mrshah6637 3 ปีที่แล้ว +3

      Yuthargal thaan palagayanavargal
      Avar irendu thadavai alithu vittargal irai maruppal
      Moontravathu aaga vanthavargal thaan Israel yoothargal ivargal alivum varum 3 aavathu muraitaga temple kaatta padadum athu piraguthaan ivargalukku alivu nerukkum

    • @entertainmentsportsgames6480
      @entertainmentsportsgames6480 3 ปีที่แล้ว +12

      @@mrshah6637 குர்ஆனை மட்டும் வைத்துக் கூறாதீங்க சகோ , உங்களுக்கு சுயமாக யோசிக்கத் தெரிந்தால் குர்ஆனுக்கு முன்பு வந்த வேதத்தை ஒரு முறை எடுத்துப் படியுங்க !

    • @leslinnnn
      @leslinnnn 3 ปีที่แล้ว +5

      @@entertainmentsportsgames6480 Avargal yendrum athai seiya maatargal sago , sangikalukum ivargalukum pala otrumai ullathu athil ithuvum ondru thaan sarntha matham thaan perithu yendru.. Matham manidhani mirugam aakum it's applicable to both Muslims and sanghis

  • @dharmaperumal4163
    @dharmaperumal4163 3 ปีที่แล้ว

    Please continue your efforts to make a common man understand world politics., thank you brother........

  • @kailashregunathan4280
    @kailashregunathan4280 3 ปีที่แล้ว +10

    1st comment போடலாம்னு வந்தேன் .பாத்தா 113 comments in 8 minutes. Super bro sema growth vicky

    • @ajaymg1076
      @ajaymg1076 3 ปีที่แล้ว

      Yes Bro Sema growth 💯 🔥 🔥

  • @samuelsamsamuelsam2583
    @samuelsamsamuelsam2583 3 ปีที่แล้ว +1

    நிதர்சனமான உண்மை

  • @manazirhussain4736
    @manazirhussain4736 3 ปีที่แล้ว +22

    Vicky bro hand-upp u talk the reality what's happening there once again great

  • @vignesh7272
    @vignesh7272 3 ปีที่แล้ว

    Very well down Vicky.. perfect dissection of the situation and the various faction’s position as a slap on both of the commenters face.. your work is very commendable.

  • @solaimaniraj
    @solaimaniraj 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு நண்பரே

  • @lilyjoseph4174
    @lilyjoseph4174 3 ปีที่แล้ว

    Vicky I hope you have understood the whole problem in the middle east countries. Sincerely, it is a very good eye opening message to everyone. Thank you vicky and continue your way of giving news.

  • @richardkarun4829
    @richardkarun4829 3 ปีที่แล้ว +7

    அண்ணா ஒரு சின்ன சந்தேகம் மோசாட் க்கு சுப்பிரமணிய சுவாமி க்கும் உள்ள சம்பந்தம் இருக்கா யூதர்கள் ஆரியர்கள் பிராமணர் ஒன்று தான் போல தமிழ் பொக்கிஷம் யூடியூப் வீடியோவை இருக்கிறது அடுத்த பாகம் மூலம் விளக்கம் சொல்லுங்க

    • @jesuslovesyou4004
      @jesuslovesyou4004 3 ปีที่แล้ว

      சகோ யூதர்களுக்கும் அதாவது யூத மதத்துக்கும் இந்து மதத்துக்கும் சம்மந்தம் இல்லை யூத பைபிளில் அவர்கள் எந்த உருவங்களையும் வணங்க கூடாது யெகோவா என்பது அவர்கள் தெய்வம் அவருடைய குமாரனை மேசியா என்று சொல்வார்கள் அவர் சீக்கிரமா வந்து தங்களை காப்பாற்றுவார் என்று இன்றும் நம்புகிறார்கள் அதேபோல் பரிசுத்த ஆவியானவர் என்பதும் அவர்கள் தெய்வம் அதாவது யெகோவா மேசியா பரிசுத்த ஆவி இது தான் அவர்கள் கடவுள் ஆனால் இந்துக்களுக்கு நிறைய கடவுள் இருக்கிறார்கள் யூதர்களுக்கும் அவர்கள் பைபிளில் உள்ளத்துக்கும் இந்துக்களின் வேதத்தில் உள்ளத்துக்கும் சம்மந்தம் இல்லை
      இந்த கட்டளையை தான் யெகோவா தேவன் அவர்களுக்கு முதல் முதலில் தந்தார் இது கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 3000 வருடம் ஆகிறது அதை இப்போது வரைக்கும் அவர்களில் பெரும்பாலும் கைக்கொள்கிறார்கள்
      யாத்திராகமம் 20
      1: தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:
      2: உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
      3: என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
      4: மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
      5: நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
      6: என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.
      7: உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
      8: ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
      9: ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
      10: ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
      11: கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
      12: உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
      13: கொலை செய்யாதிருப்பாயாக.
      14: விபசாரம் செய்யாதிருப்பாயாக.
      15: களவு செய்யாதிருப்பாயாக.
      16: பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
      17: பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

    • @richardkarun4829
      @richardkarun4829 3 ปีที่แล้ว

      @@stephenraj2041 இரண்டு பெரும் ஒன்று தான் தமிழ் பொக்கிஷம் யூடியூப் லா இருக்கிறது

  • @vengingi8858
    @vengingi8858 3 ปีที่แล้ว

    அருமை சகோ சிறப்பான பதிவு மிக்க நன்றி ்🙏

  • @swethachelliah1207
    @swethachelliah1207 3 ปีที่แล้ว +10

    Na upsc exam ku padikre international relations ku unga channel pathalae pothum hindu newspaper padicha kuda puriyathu nenga Sona purinjirum

  • @venkatbabu928
    @venkatbabu928 3 ปีที่แล้ว

    மனிதர்களுக்கு மாயை பேராசை உலக நாடு அதிபர்களுக்கு அதை விட பேராசை ஆட்சி ஆதிகாரம் இது என்று ஓலிகிறதோ அன்று தான் திரு விக்கி அவர்களின் மனித நேயம் காக்க படும் இந்த எண்ணமும் நம் தமிழ் பொக்கிஷம் நண்பர்களின் பிரார்த்தனையும் நிச்சயமாக நிறைவேறும்

  • @hariprasathhariprasath4001
    @hariprasathhariprasath4001 3 ปีที่แล้ว +5

    உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள் விலைமதிப்பற்றது வாழ்த்துக்கள் விக்கி

  • @maheshprabha8491
    @maheshprabha8491 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை

  • @thanizferoze1991
    @thanizferoze1991 3 ปีที่แล้ว +5

    Tamil pokkisham is one of the best TH-cam channel in the world. it's true. Anna U ca orunall meet panni Thank pannanum. it's my hope

  • @kandiahsri8190
    @kandiahsri8190 3 ปีที่แล้ว +1

    Vicky you have done enormous research on this issue . well done son. Keep up your good work.

  • @mohamedzuhair101
    @mohamedzuhair101 3 ปีที่แล้ว +4

    I agree with your thoughts brow

  • @afridiniroshan6110
    @afridiniroshan6110 3 ปีที่แล้ว

    உங்களது பதிவுகள் எல்லாம் திறம்பட உள்ளது விக்கி சகோதரன்💪🙏👌

  • @godfreyzmr
    @godfreyzmr 3 ปีที่แล้ว +20

    Anna waiting for stock market videos...

    • @MTG21216
      @MTG21216 3 ปีที่แล้ว

      Me too🙋‍♂️

  • @ilamparithi97
    @ilamparithi97 3 ปีที่แล้ว +1

    விக்கியின் பதிவுகள் யாவும் மிக சரியானவை

  • @b.thilagavathi7789
    @b.thilagavathi7789 3 ปีที่แล้ว +2

    I'm watching your video from Israel
    Working here

    • @karthikkn8246
      @karthikkn8246 3 ปีที่แล้ว

      Anga eppadi irukku nilama? Anna

  • @sangeeth4alll
    @sangeeth4alll 3 ปีที่แล้ว

    Excellent delivery and details. Very hard work. 🙏👏👏👏👏👏 no one explains this much.