கேப்டனை குடும்பத்தில் ஒருத்தராகதான் இன்றும் பார்க்கிறோம் , அதனாலதான் கேப்டனை பார்க்கும் போது தன்னை அறியாமல் கண்ணீர் வருது சிங்கம் மாதிரி இருந்த மனிதர் கேப்டன்
தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை தெரிந்த மனிதர் கேப்டன் , அவர் உச்ச நட்சத்திரமாக இருந்தபோதும் கூட கேரவன் இருந்தால் நடிக்க மாட்டேன் என்று சொன்ன மனிதர் கேப்டன் நன்றி murali sir
கேப்டன் நடிக்கும் போது உதவினு வரும் போது வாரி வாரி கொடுத்த மனிதர் கேப்டன், ௧ேப்டனை பற்றி யார் பேசினாலும் அழுகை தான் வருது கேப்டன் நீடுழி வாழ வேண்டும் கேப்டன்
கார்த்திக் சார் தமிழ் சினிமாவுல ஒரு பொக்கிஷம் அற்புதமான கலைஞன்.நல்ல மனிதர் நல்ல நடிகர் 2k kids குழந்தைகளுக்கு பிடித்த நடிகர் இன்றுவரை அவரை எல்லாரும் ரசிகிறார்கள் என்றும் நவரச நாயகன் கார்த்திக் மட்டுமே என் உயிர் மூச்சு i love you karthik sir and vijayakanth sir
Vijayakanth nu title la paarthathukkagavae indha video paarthaen... En thalaivara thappa sonna oru naaku kuda indha cine field la kedaiyaathu.... Proud thalaiva unga fan ah irukkarathukaga...
Nice to hear about one of the finest, versatile, romantic, handsome, evergreen and legendary actor of South Indian Cinema...The Great Actor "Navarasa Nayagan" Karthik. Love from Russia. Russian Karthik fans club.
என் தலைவர் கேப்டன் அவர்கள் பற்றி, தவறாக பேசும் அளவிற்கு அவர் மீது எந்த ஒரு தவறும் சொல்ல முடியாது. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி கரை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர். வாழ்க கேப்டன்.
Respected Murali sir what u spoken about captain is really from bottom.of Ur heart is mesmerising and captain is born for people and real lion of south v for victory v for Vijayakanth and also v for vetri from captain veera
விஜய்காந்த் பற்றி எல்லோரும் பாராட்டி பேசுகின்றனர். ஆனால் அவர் கட்சி ஆரம்பித்த போது யாரும் Support பன்னல. எல்லோரும் வாய் மட்டும் பேசுபவர்களாக இருக்கிறார்கள்
Laxmi movie makers Navarasanayagan karthik combination Gogulathilseedhai unnidathil ennai koduthen kannan varuvaan unakkaga ellam unakkaga ellam super hit karthik lucky Talent and lucky actor
பல வருடமாக தமிழ் சினிமாவில் ஊறிய நான் தங்களையும் சுப்புவையும் எப்படி மிஸ் பண்ணினேனோ தெரியலை,,, கலாட்டா கல்யாணம், தங்கை, பச்சை விளக்கு, அன்பேவா, பூவா தலையா, மேஜர் சந்திரகாந்த் உள்ளிட்ட அநேக படங்களை முதல்நாள், மற்ஸ்ரம் ,, பதினாறு வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது,நெற்றிக்கண்,ஸ்ரீதர் ,கேபி, என பலவற்றை ஐந்தாறு முறை பாத்த நான்,, தங்களிருவரை நயன்தாரா அப்பா அத்தான் என பாத்தது தான் ,,முதல்தடவை கவனித்தது,,, SORRY BOSS i dont know how i missed,,, தந்தியில் ஆரூர்தாஸ் தொடரை ஆழ்ந்து ரசித்தவன்
Chitra Sir , Please upload " Pakkathu Veettu Roja"movie by Karthik and Radha in touring cinemas. I heard the fight scenes by Karthik is superb in this movie.
ஒரு சிறு யோசனை திருப்பூராரும் தாங்களும் கூட்டாக செய்ய:- அந்தகாலத்தில் சிவாஜிவாரம் கேபி வாரம் ஜெய்சங்கர் வாரம் என ஃபில்லர்ஸ் திரையீடுகள் உண்டு ,, நஷ்டமே இன்றி
இந்த Chai With Chithra நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஒருவர் கூட கேப்டன் விஜயகாந்த் அவர்களை பற்றி தவறாக பேசியதே இல்லை கேப்டன் வாழ்க 💪💪🙏
Appateta.pesamuteyum.alle.kotuththa.thevamta.
கேப்டனை யாரும் குறை கூற முடியாது, சொக்க தங்கம்
Captain is a person with kind hearted and a good soul. God bless him for his recovery to rule again. 👍🙏
Unmaiku endrum oru mugam thaan athanal thaan ellorum ondraga sollugirargal
,ஆமாம் நண்பா 🙏🙏🙏
கேப்டனை குடும்பத்தில் ஒருத்தராகதான் இன்றும் பார்க்கிறோம் , அதனாலதான் கேப்டனை பார்க்கும் போது தன்னை அறியாமல் கண்ணீர் வருது சிங்கம் மாதிரி இருந்த மனிதர் கேப்டன்
Unmai
அரசியல் அப்பார்ப்பட்டு...தமிழ் சினிமாவில் விஜயகாந்த் கொண்டாட வேண்டிய ஒரு மிக சிறந்த மனித நேயம் உள்ள மனிதன் தான் விஜயகாந்த்...
Unmai
என்றும் கேப்டன் இடத்தை
நிரப்ப யாருமில்லை, மிகவும் சரியாக சொன்னீர்கள்
👍👍👍👍♥️
தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை தெரிந்த மனிதர் கேப்டன் , அவர் உச்ச நட்சத்திரமாக இருந்தபோதும் கூட கேரவன் இருந்தால் நடிக்க மாட்டேன் என்று சொன்ன மனிதர் கேப்டன் நன்றி murali sir
Captain captainthan💓💓💓💓
Unmai
கேப்டன் நடிக்கும் போது உதவினு வரும் போது வாரி வாரி கொடுத்த மனிதர் கேப்டன், ௧ேப்டனை பற்றி யார் பேசினாலும் அழுகை தான் வருது கேப்டன் நீடுழி வாழ வேண்டும் கேப்டன்
Doesn’t matter which celebrity comes , everyone praise Vijayakanth 🤷♂️ Such a Gentleman
Captansuper
கேப்டன் விஜயகாந்த் என்றால் எனக்கு உசுரு தலைவா நீ வாழ்க பல்லாண்டு
நன்றி சித்ரா லஷ்மணன்
கேப்டன் பற்றிய தகவல்கள் அருமை
நல்ல மனிதன் கேப்டன்
Vijayakanth.... vijayakanth... vijayakanth...let us pray for speedy recovery of his health...
யாரோடும் ஒப்பிட முடியாத நடிகர் தலைவர் மனிதர் கேப்டன் மட்டுமே
தமிழில் சினிமாவில் no1 கதாநாயகன் விஜயகாந்த் அவர்கள்
எங்கள் கேப்டன் பற்றி பேசியதற்கு நன்றி murali sir
கார்த்திக் சார் தமிழ் சினிமாவுல ஒரு பொக்கிஷம் அற்புதமான கலைஞன்.நல்ல மனிதர் நல்ல நடிகர் 2k kids குழந்தைகளுக்கு பிடித்த நடிகர் இன்றுவரை அவரை எல்லாரும் ரசிகிறார்கள் என்றும் நவரச நாயகன் கார்த்திக் மட்டுமே என் உயிர் மூச்சு i love you karthik sir and vijayakanth sir
My favourite Karthick sir 💕
Without get-up change he act marvelous, Oscar level acting nobody will reach him
Super
சூப்பர்
@@eswaris9179 neenga 90s kids ya karthik sir ku periya fan pola neenga
Vijayakanth nu title la paarthathukkagavae indha video paarthaen... En thalaivara thappa sonna oru naaku kuda indha cine field la kedaiyaathu.... Proud thalaiva unga fan ah irukkarathukaga...
எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ கார்த்திக் சார்.
நவரச நாயகன் திரு கார்த்திக் அவர்கள் பற்றிய தகவல்கள் அருமை.
06:17 கேப்டன் விஜயகாந்த் மாஸ்.......
நன்றி.6.17
ம்ம்ம் ரொம்ப ரொம்ப நன்றி time சொன்னதுக்கு 🙏🙏🙏🙏
My fouvrate actor captain.
என்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும் கேப்டன.
Captain vedio:6.15
Captain the real life hero
கேப்டன் விஜயகாந்த் ரசிகன் நான் என்றும் என்றென்றும்
விஜயகாந்த் பற்றி கேட்கும் ஒவ்வொறுமுறையும் பிரமிப்பாக உள்ளது
கேப்டன் மிகவும் நல்ல மனிதர்
கொடை வள்ளல் கேப்டன் அவர்கள் 🙏🙏🙏🙏
Nice to hear about one of the finest, versatile, romantic, handsome, evergreen and legendary actor of South Indian Cinema...The Great Actor "Navarasa Nayagan" Karthik. Love from Russia. Russian Karthik fans club.
சூப்பர் சூப்பர்
Karthik captan mass always
உண்மையான மனிதன் எங்கள் கேப்டன் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை ஆனால் தமிழ் சினிமா அவரை ஏற்றுக்கொண்டது
கார்த்திக்கை பேட்டி எடுங்கள் சார் தினமும் எதிர் பார்க்கிறேன்
நவரசநாயகன் கார்த்திக் தமிழ் சினிமாவின் பொக்கிசம்
விஜயகாந்த் என்ற பெயர் ஒன்றே போதும் .....
Captain the mass
தன் இயல்பான நடிப்பால் அனைவருடைய மனதையும் கொள்ளை அடித்துவிட்டு எங்களை அன்பினால் தவிர்க்கவிடும் ஓர் இமையம் கார்த்திக்
தவிர்க்க அல்ல தவிக்க (தவிப்பு)
@@eswaris9179 ok medam
கேப்டனுக்காகவே இந்த வீடியோவை நான் பார்த்தேன்.
தமிழ் சினிமாவை வாழ வைத்தவர் கேப்டன் விஜயகாந்த்.
I am getting surprise to know values of vijayakanth to cinema persons
Thalaiva Vijay@ 16:41
😂
என் தலைவர் கேப்டன் அவர்கள் பற்றி, தவறாக பேசும் அளவிற்கு அவர் மீது எந்த ஒரு தவறும் சொல்ல முடியாது. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி கரை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர். வாழ்க கேப்டன்.
கரெக்ட் அண்ணா ரொம்ப நன்றி.... நானும் கேப்டனோட தீவிர ரசிகன் அண்ணா 🙏🙏🙏🙏
😄😄😄😄😄👍👍👍
Captain ❤❤❤
எவரும் இதுவரை கேப்டனை தவறாக பேசியது இல்லை... எதிரிக்கூட நல்லதை செய்ய கூடியவர் .. அதான் கேப்டன்... வாழ்க கேப்டன்..
Respected Murali sir what u spoken about captain is really from bottom.of Ur heart is mesmerising and captain is born for people and real lion of south v for victory v for Vijayakanth and also v for vetri from captain veera
விஜய்காந்த் பற்றி எல்லோரும் பாராட்டி பேசுகின்றனர். ஆனால் அவர் கட்சி ஆரம்பித்த போது யாரும் Support பன்னல. எல்லோரும் வாய் மட்டும் பேசுபவர்களாக இருக்கிறார்கள்
Super ,correct
அரசியல் வேறு, நட்பு வேறு.
I'm here for my captain
Capdankaga vanthavanga 06:17
Captain is great 👍
Puratchi Kalaignar is a gem of a person.
இளைய திலகம்பிரபு தான் அனைத்து தயாரிப்பாளரும் தேடும்
செல்ல பிள்ளை நன்றாக ஒத்துழைப்பு கொடுக்கும் நடிகர் பிரபு
Best man vijayakanth
King maker captain vijayakanth only 💯💓🙏
Laxmi movie makers Navarasanayagan karthik combination Gogulathilseedhai unnidathil ennai koduthen kannan varuvaan unakkaga ellam unakkaga ellam super hit karthik lucky Talent and lucky actor
U missed ullam kollai poguthey
சூப்பர்ஸ்டார்
Karthik kaga thaan paarthaen.. But Vijayakanth sir 🌹🌹🌹🌹🌹
I love you💕 captain💕💕💕💕💕💕💕💕💕
Karthick sir anytime jolly type and Babby than
Caption is great man,,
பல வருடமாக தமிழ் சினிமாவில் ஊறிய நான் தங்களையும் சுப்புவையும் எப்படி மிஸ் பண்ணினேனோ தெரியலை,,, கலாட்டா கல்யாணம், தங்கை, பச்சை விளக்கு, அன்பேவா, பூவா தலையா, மேஜர் சந்திரகாந்த் உள்ளிட்ட அநேக படங்களை முதல்நாள், மற்ஸ்ரம்
,, பதினாறு வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது,நெற்றிக்கண்,ஸ்ரீதர் ,கேபி, என பலவற்றை ஐந்தாறு முறை பாத்த நான்,, தங்களிருவரை நயன்தாரா அப்பா அத்தான் என பாத்தது தான் ,,முதல்தடவை கவனித்தது,,, SORRY BOSS
i dont know how i missed,,,
தந்தியில் ஆரூர்தாஸ் தொடரை ஆழ்ந்து ரசித்தவன்
சார்பட்டா பரம்பரை படத்தை தியேட்டரில் போடசொல்லுங்க நிச்சயம் ஓரிரு வாரங்கள் நல்ல வசூல் வரும்,,,தேவிபாலா போன்ற பல சிறு தியேட்டர்கள் இருக்கே
Watching for captain
I love captain
Here after we ll call K.MURALIDHARAN as " SIR K.MURALIDHARAN "...... So many SIR SIR used in conversation... This shows " RESPECT OF EVERY ONE"
Chitra Sir , Please upload " Pakkathu Veettu Roja"movie by Karthik and Radha in touring cinemas.
I heard the fight scenes by Karthik is superb in this movie.
ஆமாம்சார்
Navarasa Nayakan Karthik sir super Star!
நடிகர் சங்கத்துக்கு கேப்டன் பெயர் வைக்கபட வேண்டும்
தயாரிப்பாளர் யாரையும் குறை சொல்லவில்லை. ஏன்னா தொடர்ந்து படம் தயாரிக்கணுமில்ல... அதான் தொழில் ரகசியம்.
I love vijayakanth anna
Pakkathu veettu roja padathai upload pannunga
கார்த்திக்கைப் பற்றி தாறுமாறான பேச்சுக்கள் உள்ளனவே ஒழிய, இதுவரை உங்கள் சேனலில் ஒருவரைத் தவிர பங்கேற்றவர் எவரும் தவறுதலாக சொல்லவில்லை!!
அந்த ஒருவர் யார்?
@@eswaris9179 கார்த்திக்கின் "சித்தப்பா" என்று சொல்லிக் கொண்ட தயாரிப்பாளர் தமிழ்மணி. அவரின் நேர்காணல் கூட டூரிங் டாக்கீஸில் உள்ளது.
Captain ❤️
Dear Chithra Sir, you look GOOD in the new hair style !
Also I appreciate Mr. VIJAYKANTH.
Captain captain thaan
About Thalapathy Vijay 16:42 🔥
Thanks nanpa
Thank you for saving my time 🙃
Tq nanpa
He is also saying both negative and positive of Karthik. Ungaluku theriyathu illa is negative and saying chemistry workout as Karthik
கார்த்திக் 12.40
Captain
No matter how many movies he made, best of the best, Gold medal is Anbe shivam.
Captain mass 💞💕💞💕💞💕💞💕💞
That vj kanth movie
# dharmachakaram (ks ravi)
#veeram vilinja mannu(kasthuri raj)
கலியுக கர்ணன் கேப்டன் விஜயகாந்த்
Sir neenga enga caption Sir patri sonnathu ellam unmai Sir avar Real Hero
Sir neenga karthik rasigara unga show ellame karthik sir pathi kekringa
Karthik paththi kandipa ellarume pesuvanga tamil cinema famous actor karthik avara paththi epdi pesama iruppanga
@@rithishprabha9374 அப்படிப்போடு
@@eswaris9179 thalaivar karthik always mass navarasa nayagan aache avaru
Navarasa nayakan karithika tha pakka vanthan
வாரி வாரி கொடுத்தவர்க்கா இப்படி ஒரு நிலமை.. வளர்க அநியாயம்
Tamilnadu people need to recognize good human being like Vijayakanth.....but people votes are sold for money.....so, nothing to change to tamilnadu...
Sir your before hair style very quet. Ilove that old style eeeee hair style sir
❤️🙏❤️ captain ❤️
Thalapathi contents 16:40
ஒரு சிறு யோசனை திருப்பூராரும் தாங்களும் கூட்டாக செய்ய:-
அந்தகாலத்தில் சிவாஜிவாரம்
கேபி வாரம்
ஜெய்சங்கர் வாரம்
என ஃபில்லர்ஸ் திரையீடுகள் உண்டு ,, நஷ்டமே இன்றி
Chithra sir..Thank u support captain lot of time....enga villagela rajni kamal yaarunu theriyathu...only captain mattumthan..
ம்ம்ம் சூப்பர் 👌👌👌😄😄😄😄😄😄
Unga enga karthick sir interview panduga.unga best friend karthick sir
Started watching this video just for 1 word Captain
கார்த்திக் சாருக்காக பார்த்தேன்...
Time duration epo brother
Nanum thaan..
Yes me too
நானும் கார்த்திக் சாருக்காக தான் பார்த்தேன்.
நானும்
Nice interview sir
Chitra sir nice hair cut
Real Hero capton
These days your going too fast threw your questions, little more details would be nice
Kamal sir Lakshmi movie makers end pottutar
வணக்கம் சித்ரா சார்
Caption
20.52 #ThalaAJITH😎 🔥
20:52
Vijay anna masssss
LMM Best Production "Anbe Sivam"
Vijayakanth mass ah nee
Captain has real good heart . Brave person but God is bad given this disease and his wife really speaks opposite to vijaykanth