கருடபுராணம் கூறும் மறுபிறவி ரகசியம், ( The secret of life after death - said by garudapuranam ).

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @sbad2588
    @sbad2588 ปีที่แล้ว +8

    தங்களின் விளக்கம் அருமையாக உள்ளது.நிதானமாக, தெளிவாக, நன்கு புரியும் படி சொல்லியிருக்கிறீர்கள்.மிக்க நன்றி.உங்களைப் போன்ற விஷயமறிந்தவர்கள் தான் இப்பொழுது தமிழ்நாட்டில் தேவை.வாழ்க வளமுடன்.

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  ปีที่แล้ว

      மிக்க நன்றி.. Bad boy but you're a good boy 🙏👍

    • @sbad2588
      @sbad2588 ปีที่แล้ว

      @@ArivazhaganKGP 😂😂🙏

  • @Desiyamodel
    @Desiyamodel 2 ปีที่แล้ว +13

    இந்த கருட புராணத்தை மூன்று வருடங்களுக்கு முன்பு நான் கேட்டிருந்தேன் அதற்கு பிறகு நான் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். மிக்க நன்றி அறியாமையை விளக்கியதற்கு

    • @Viveckan
      @Viveckan 7 หลายเดือนก่อน

      🙌🏽🙌🏽 I stopped eating after Reading Karudapuranam for 8 Years and then the eternal God himself blessed me to eat non-veg and now I started consuming.

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  7 หลายเดือนก่อน +1

      எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது, தயவுசெய்து உங்கள் கருத்தை அல்லது விமர்சனத்தை தமிழில் கூறமுடியுமா?
      திரு. விவேகன் 🙏

    • @Desiyamodel
      @Desiyamodel 7 หลายเดือนก่อน

      @@Viveckan இது சாப்பிடுவது பற்றியது அல்ல. இது கருணை மற்றும் மனிதநேயம் பற்றியது. அசைவம் சாப்பிடுவது மனிதனின் மனிதத் தன்மையைக் குறைக்கத் தொடங்கி அரக்க குணத்தை அதிகரிக்கும். உயிரை கொள்ளும் செயலை நாம் செய்ய விட்டாலும் நாம் சாப்பிடுவதால் இன்னொருவர் உயிரை பறிக்கும் செயலை செய்ய காரணமாகின்றோம். சாப்பிடுவது தனிப்பட்ட விருப்பம். ஆனால் சாப்பிடாமல் இருப்பது சில நன்மையை தரும்.

    • @Viveckan
      @Viveckan 7 หลายเดือนก่อน

      @@ArivazhaganKGP நான் மாமிசம் சாப்பிடுவதை 8 வருட காலம் நிறுத்தி வைத்திருந்தேன் பிறகு இறைவனின் ஆணையை ஏற்று உண்ண துவங்கி விட்டேன்.

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  7 หลายเดือนก่อน

      @Viveckan இறைவனே சொல்லிட்டாரா? 😂😂👍🙏

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 ปีที่แล้ว +15

    என் மாயவன்🌷 கருடனுக்கு கூறி- யதை உங்கள்🌹 மூலம் நான் கேட் டறிந்து மிக்க மகி ழ்ச்சி அடைந்தேன் மிக்க நன்றி ஐயா.

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  3 ปีที่แล้ว +1

      உங்களுக்கும் மிக்க நன்றி சார்

  • @naathanyogiram
    @naathanyogiram 3 ปีที่แล้ว +16

    கொஞ்சக் காலம் வாழும் இந்த பூமியில் அரசாங்கம் நிரந்தரமில்லா விஷமிகள் இடும் சட்ட திட்டங்கள் அனைத்தையும் மதித்து நடக்கும் ‌ மனிதன் இம்மையிலும் நாம் செய்யும் செயல்களுக்கு மறுமையில் தண்டனை உண்டு என்பதை மறந்து விடுகிறோம்..... அருமை யான விளக்கம்‌ தெய்வீகமான சாசுவதம் நிறைந்த குரல்வளம் ஐயா வணங்குகின்றேன்

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 4 ปีที่แล้ว +3

    கோடான கோடி வணக்கங்களும் நன்றிகளும்.....
    ஐயா ஆத்மார்தமான இன்பமும் நெகிழ்ச்சியும் மனக்குளிர்ச்சியும்....
    மிக்க மிக்க மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிம்மதியும் நிறைவும் கொள்கிறோம்.
    எல்லையற்ற மனக்குளிர்ச்சி....
    சிறப்பும் ரகசியமும் அற்புதங்களும்.....
    மீண்டும் ஆத்மார்த்தமான ஆத்மா வணக்கங்களும் நன்றிகளையும்....

  • @selvam2185
    @selvam2185 4 ปีที่แล้ว +6

    நான் அறியாத உண்மையை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா.

  • @aruljothiaravinth.k6972
    @aruljothiaravinth.k6972 หลายเดือนก่อน +1

    இதைக் கேட்க நான் வாழ்க்கையில் ஏதோ புண்ணியம் செய்து இருக்கிறேன் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி

  • @hemaraman7254
    @hemaraman7254 5 ปีที่แล้ว +4

    . அறிய பல தகவல கள நிறைந்த தொகுப்பு. அற்புதம். மிக்க நன்றி.

  • @hariharanpr8561
    @hariharanpr8561 7 ปีที่แล้ว +4

    கருடபுராணம். அற்புதம்.ஒவ்வொருவரும்அறிந்துணர்ந்து பின்பற்றவேண்டியவிஷயங்கள்

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 5 ปีที่แล้ว +11

    அய்யா,மிகவும் விரிவாண விளக்கம்,நன்றி

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா நாராயணா என்னும் இது மிகவும் அருமை

  • @mohangopal1328
    @mohangopal1328 8 ปีที่แล้ว +10

    அருமையான தகவல் தமிழ் மதனதிற்கு போய் சேர வேண்டும். உங்களின் இந்த அருமையான பேச்சு மெய் சிலிர்க்க வைகிறது. வாழ்க உங்கள் தொண்டு.

    • @thiripurasundari2674
      @thiripurasundari2674 8 ปีที่แล้ว +4

      அருமையான தகவலாக உள்ளன

    • @selvietamel5548
      @selvietamel5548 8 ปีที่แล้ว +4

      Mohan Gopal மிகவும் அற்புதம் வர்த்தைகள் வாழ்க்கை அறிவுரை கள் தமிழ் மக்கடம் அனைவருக்கும் உணர்வுக்கும் நன்றி

    • @mbhanumathy2805
      @mbhanumathy2805 7 ปีที่แล้ว +1

      Selvie Tamel

    • @sambamoorthy7035
      @sambamoorthy7035 7 ปีที่แล้ว

      Mohan Gopal V
      G Y

    • @KumarKumar-mn5iv
      @KumarKumar-mn5iv 7 ปีที่แล้ว +1

      Mohan Gopal

  • @sivaramakrishnansiva1206
    @sivaramakrishnansiva1206 4 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்
    மிகத் தெளிவாக விளக்கி உள்ளீர்கள் நான் தங்கோளோடு ஒரு முறை பேசி உள்ளேன்
    தங்களது குரல் தெய்வீக குரல்
    நிதானமாக பேசுகிறிர்கள்....
    தங்களது இந்த சேவைக்கு
    பல கோடி புண்ணியம் நிச்சியம் கிடைக்கும்
    நானும் தங்களை போலவே
    ஆண்மீக ரகசிய சிந்தனை கொண்டவன் .....பிரபஞ்சத்தில்
    ரகசிய சக்தியை சில வற்றை அறிந்தவன்
    ஆனாலும் தங்களை போன்ற அறிவாற்றல் சக்தி இல்லை
    வாழ்க வளமுடன்
    சேவை தொடர்ந்து செய்யுங்கள்
    நன்றி

  • @kanbalagan8281
    @kanbalagan8281 8 ปีที่แล้ว +49

    இன்று கருட புராணம் கூறிய அறியா பல தகவல்களை தங்களின் மூலமாக அறிந்துகொண்டேன் , மிக்க நன்றி , மிகவும் மகிழ்ச்சி

  • @vinomshiva4801
    @vinomshiva4801 2 ปีที่แล้ว +1

    Karuda puranam already padichruke nenga adha story ah sollumbodhu inu nallave purindhukonden iya
    Enaku idhu madhri neraiya therinjiknunu nenakre ennoda appa erandha pinnadidha idha pathi therinjika ninachen iya
    Romba nandri idha kadhai vadivil kooriyadharku🙏

  • @SathishKumar-nq5uc
    @SathishKumar-nq5uc 8 ปีที่แล้ว +21

    மிக அருமையான உச்சரிப்பு , உண்மைகள் , தங்களின் மூலமாக இன்று கருட புராணம் கூறிய அறியா பல தகவல்களை தங்களின் மூலமாக அறிந்துகொண்டேன் , மிக்க நன்றி , மிகவும் மகிழ்ச்சி (y)

  • @srikrishna9252
    @srikrishna9252 5 ปีที่แล้ว +1

    மிக்க.மிக.நன்றி.ஐயா.தெளிவான.விளக்கம்.தேவரீர்.திருவடிகளுக்கு.கோடான.கோடிமங்களம்.

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  5 ปีที่แล้ว

      naan devan alla saatharana manithan , enakku ivvalavu mariyaathai thevaiillai enninum ungal anbirkku mikka nanri

  • @praveensaravana7535
    @praveensaravana7535 5 ปีที่แล้ว +5

    இதை கேட்க கேட்க இன்பமா இருக்கு🕉🙏🏻

  • @Bala-kv8eq
    @Bala-kv8eq 8 ปีที่แล้ว +21

    அருமையான தகவல் தமிழ் மதனதிற்கு போய் சேர வேண்டும். உங்களின் இந்த அருமையான பேச்சு மெய் சிலிர்க்க வைகிறது. வாழ்க உங்கள் தொண்டு.

  • @vivekananthanas3487
    @vivekananthanas3487 6 ปีที่แล้ว +45

    இந்த பிறவிகள் கருட புராணத்தை கேட்டது பெரிய பாக்கியமாக கருதுகிறேன் மற்றும் இதை தொகுத்து வழங்கிய பரமக்குடி அறிவழகன் ஐயா அவர்களுக்கும் கோடான கோடி நன்றி

    • @ndrajan1993
      @ndrajan1993 3 ปีที่แล้ว +1

      @Saroja sundararajan T.S fffff$$fffffffff$ffff$ff$fff

    • @ndrajan1993
      @ndrajan1993 3 ปีที่แล้ว +2

      @Saroja sundararajan T.S ffffffffffffffff

    • @ndrajan1993
      @ndrajan1993 3 ปีที่แล้ว +1

      @Saroja sundararajan T.S ffffffff

    • @ndrajan1993
      @ndrajan1993 3 ปีที่แล้ว +1

      @Saroja sundararajan T.S $f

    • @ndrajan1993
      @ndrajan1993 3 ปีที่แล้ว

      Fff$f

  • @dr.radhakrishnanayyappanpi3893
    @dr.radhakrishnanayyappanpi3893 9 ปีที่แล้ว +1

    மிகவும் அழகான ஒரு கருட புராணத்தின் வழிகாட்டுதல்...!!! ஆத்மாவின் நுணுக்கமான ரகசியங்களை வெளிப்படுத்துவதில் தங்களது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  9 ปีที่แล้ว

      Radhakrishnan Ayyappan DEAR SIR,
      THANK YOU FOR YOUR GREAT COMMENTS.
      BEST REGARDS,
      JODHIDOR,K.G.P.ARIVAZHAGAN.
      NOTE:
      PLS WATCH MY OTHER PROGRAMS, IN MY CHANNEL THE CHANNEL ADDRESS IS K.G.P.ARIVAZHAGAN +
      (OR) SECRETS OF HOROSCOPE IN TAMIL.
      (OR) A PART OF BHAVISHYA PURANAM
      THANK YOU FOR WATCHING....

  • @மனஅமைதி-ண7ஞ
    @மனஅமைதி-ண7ஞ 4 ปีที่แล้ว +6

    Lord Krishna given this to world. But because of you only we know this. Thank you so much!!!

    • @softcell3103
      @softcell3103 2 ปีที่แล้ว

      th-cam.com/video/QzG3x5WT3PQ/w-d-xo.html

  • @ganesh3847
    @ganesh3847 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி ஐயா. உங்கள் ஆன்மீக சேவை தொடரட்டும்

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  ปีที่แล้ว

      மிக்க நன்றி திருமதி. அட்சயா கணேஷ் 🙏👍

  • @RajaSekar-kx2rl
    @RajaSekar-kx2rl 2 ปีที่แล้ว +28

    நான் கருட புராணத்தை கேட்டதில் பெருமைப்படுகிறேன் இதற்கு மேலும் இதைப் பார்த்து புரிந்தவர்கள் தவறு செய்யா வண்ணம் அனைவரும் நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.. மிக முக்கியமான இந்த கருட புராணத்தை கூறிச் சென்ற விஷ்ணு பகவானுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன் நல்லதே நலமோடு வாழ்வோம்

    • @rajaselvaraj7574
      @rajaselvaraj7574 2 ปีที่แล้ว +3

      விஷ்ணு பகவான் எங்கும் செல்லவில்லை நம் உள்ளத்தில் தான் குடி இருக்கிறார் 🙏🙏🙏❤

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 5 ปีที่แล้ว +1

    ஐய்ய வணக்கம். சூரிய கிரஹணம் தங்கள் கருடபுராணம் விளக்கம் அற்புதம். 🌻🙏👌👍🙏🌻

  • @chandrakumars5177
    @chandrakumars5177 4 ปีที่แล้ว +2

    சிற பண்பான விளக்கம் சிறந்த உதாரணம் நன்றி ஐயா

  • @dhanalakshmisambandam1691
    @dhanalakshmisambandam1691 4 ปีที่แล้ว +6

    I love ❤️ , like 👍 and I always pray and read Garudapuranam.

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  3 ปีที่แล้ว +1

      மிக்கநன்றி ம்மா திருமதி .தனலட்சுமி சம்பந்தம் பதில் தாமதத்திற்கு வருந்துகிறேன்

    • @sugumarsugu7686
      @sugumarsugu7686 3 ปีที่แล้ว +1

      @@ArivazhaganKGPsuicide panikita aanma varuma

  • @porkodi4090
    @porkodi4090 2 ปีที่แล้ว +1

    சிவோஹம்🥀 வணக்கம் ஐயா🥀🙏🥀 கருட புராணம் என்றாவது வாசித்து விட வேண்டும் என்பது என்னுடைய தீராத ஆசை😞 ஆனால் அதை ஒலி வாயிலாக கேட்க செய்து என் மனதில் இருந்த சில ஐயங்களை தெளிவுபடுத்தினீர்கள் .மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏கருடாழ்வார்க்கு விஷ்ணு பகவான் கூறியதால் கருட புராணம் என்று கூறினீர்கள்.கருடாழ்வார் மூலமாக மனித உயிர்கள் உய்யும் பொருட்டு ஓதியிருக்கிறார் என்பதை நீங்கள் கூறும் விதத்தில் நான் உணர்ந்து கொண்டேன். இன்னும் அடியேனின் மலச்சார்பால் ஒரு சில உண்மைகள் விளங்க மறுக்கிறது அதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் உங்களுக்கு "என் சிறந்த வணக்கங்கள்" *விஷ்ணு பகவானுக்கு* என் *அனந்த கோடி நமஸ்காரங்கள்* 🥀🙏🥀

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว +5

    பெயருக்கேற்ற அறிவு உங்களுக்கு அழகான பேச்சு அருமை அருமை நன்றி 👃👃👃👃👃👃👃👃

  • @duckinglife9596
    @duckinglife9596 4 ปีที่แล้ว

    அருமை ஐயா, ஒரு தடவைக்கு பல முறை கேட்டு தெளிவு பெற்று ஒவ்வொரு ம் அறிய வேண்டும் ஓம் சாய் ராம் இது தான் சொல்லியிருக்காங்க பற வழிக்கு புண்ணியத்தை தேடு என்று

  • @lathaanbu2836
    @lathaanbu2836 4 ปีที่แล้ว +9

    அருமையாக உள்ளது ஐயா
    கண்ணனே சொல்வது போல் உள்ளது ஐயா

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா கருடபுராணம் கூறூம் செய்திகளை மிகவும் அருமையாக விளக்கிச்சொன்னீர்கள்.நன்றி ஐயா

  • @sivasobh
    @sivasobh 9 ปีที่แล้ว +5

    Great presentation..... We need to explore our ancient knowledge's to all our people ....Every body should know the meaning of these epics ...... indha appadi arivukalum thirumbi kondu varavenam

  • @kokilamp6401
    @kokilamp6401 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம் நன்றி ஐயா
    மனம் நெகிழ்ச்சி அடைகிறது

  • @சாம்புசிவனின்பிள்ளை

    கருட புராணத்தை செவிவழி கேட்டு மிகவும் பரவசமானது! நன்றி ஐயா! தாங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! ஓம் நமச்சிவாய!

  • @nandhakumaran1953
    @nandhakumaran1953 6 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக கருத்து சொன்னிர்கள் ஐயா கண்டிப்பாக நான் இதை பின் பற்றுவேன் நன்றி ஐயா

  • @shanthabalakrishnan
    @shanthabalakrishnan ปีที่แล้ว +5

    Excellent explanation Sir . I am happy atleast now I have been able to hear in detail, the “ Sookshmams” that are buried in “ Garudha Puram” , one of the 18 Puranas of ancient India, at age 79. Usually we were told that Garudapuram has to be read / or will be read by Pandit/ Sashtris in the house where death has occured, --on the 13 th, day , Subhasweegharam day. , and should not be read on any other day as. it is inauspicious to do so.Those days we never had modern gadgets and so no videos,no public media like news papers were bring it out, like” thodarghathai” every week,which could be collected and made into a book- because that book was not kept at home.The Sastrighal used to bring , read a few intial chapters relevant to death rituals and a short description of the soul’s journey- though people had patience and made time for such rituals, UNLIKE MODERN DAYS,and HAD BELIEF IN SUCH THINGS-COMPLETELY OPPOSITE OF THESE MODER DAY ADULTS AND CHILDREN. ESPECIALLY ADULTS WHO HAVE SETTLED ABROAD AND THEIR CHILDREN BORN. AND BROUGHT UP THERE!!!!.IT GIVES Me GREAT Pain to. see them as. such non believers to the point of ridiculing our beliefs and rituals ,and questioning the verasity of the same; and I Am not knowledgeable enough so as to answer them well so ,as to convince them!! And when their children join them and pound us from all directions,my thought processes stop, arguments ensure, and when ridicules and insinuations are thrown at , arguments/ counter arguments happen, pushing up emotions and finally ending up in fights, -I see such situations often in Indian families settled abroad. It is a very unfortunate situation. I hope this video will be helpful to every one ,especially non believers of our customs and rituals , Especially our INDIANS LIVING ABROAD AND THEIR CHILDREN And GRANDCHILDREN!!!! Thank you so much for uploading this video!! கோடானுகோடி வாழ்த்துக்கநமஸ்கார்ம்க்ள்.😅சாந்தா. பாலகிருஷ்ணன்

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  ปีที่แล้ว +1

      உங்கள் மதிப்பு மிக்க விமர்சனம் மற்றும் கருத்துக்களுக்கு மிக.. மிக.. நன்றி ம் மா 🙏

  • @saraswathym4912
    @saraswathym4912 2 ปีที่แล้ว +2

    Very good👍 speech, beautiful explanation thank you so much sir...

  • @kugasaravanensubramaniam2990
    @kugasaravanensubramaniam2990 4 ปีที่แล้ว +9

    Superb and a very clear explanation. Thank you very very much, ayya. Vaazhga Valamudan. 🙏🙏🙏

    • @softcell3103
      @softcell3103 2 ปีที่แล้ว

      th-cam.com/video/QzG3x5WT3PQ/w-d-xo.html

  • @rajarajeswarinarasimhan1182
    @rajarajeswarinarasimhan1182 4 ปีที่แล้ว

    அருமை ஐயா.பாக்கியம் பெற்றேன் ஐயா. என்ன ஒரு தெளிவு தங்களின் பேராற்றல் மிக்க உரை ஐயா. கடவுளின் அருளால் தாங்கள் தங்கள் குடும்பத்தோடு நன்றாக வாழ பகவானை பிரார்த்திக்கிறேன் ஐயா.🙏🙏🙏🙏

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  4 ปีที่แล้ว +1

      பதில் தாமதத்திற்கு மன்னிக்கவும் , நன்றிகள் ஆயிரம் ராஜேஸ்வரி நரசிம்மன் அவர்களுக்கு

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP  5 ปีที่แล้ว +11

    Thank you for your great comments

    • @rahulks670
      @rahulks670 5 ปีที่แล้ว

      Sir unga contact number veanum sir .i want to talk with you

    • @omkarishmen934
      @omkarishmen934 5 ปีที่แล้ว

      @@rahulks670 JODHITOR K.G.P. ARIVAZHAGAN
      EMIL ID arivazhagankgp@gmail.com
      CELL NO ; 9442292903
      CELL NO ; 9865364603

  • @srisrisrisri7795
    @srisrisrisri7795 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான உண்மையான பதிவு

  • @mrvenkatesan1197
    @mrvenkatesan1197 8 ปีที่แล้ว +6

    அருமை யாக சொல்கிறீர்கள். இன்று தான் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. பணி தொடரட்டும். இறைவன் நீண்ட ஆயுளை தருவார். வாழ்த்துக்கள்.

    • @prabhakaran3843
      @prabhakaran3843 7 ปีที่แล้ว

      MR VENKATESAN

    • @christopherdscc3043
      @christopherdscc3043 5 ปีที่แล้ว +1

      நண்பா கண் கட்டப்பட்டவர்கலாய் நீங்கள் இருக்காதீர்கள் இயேசுவே உண்மையான தெய்வம் இயேசு ஒருவரே தெய்வம் இயேசுவே உயிருள்ள தெய்வம் அவர் உங்கள் பாவவாழ்க்கையில் இருந்து மீட்க அவர் நமக்காக பலியாகி நம்மை பாவத்தில் ஒருந்து மிட்டிருக்கிறார் அவரே உண்மையான தெய்வம் அவரை நம்புங்கல் இனி காலம் செல்லாது இயேசு வரப்போகிறார் இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள் இயேசுவை நம்பாமல் இயேசுவை ஏற்றுக்கொள்ளமல் பரலோகத்திற்கு போக மீடியாது இயேசு உங்களை நேசிக்கிறார்

    • @BalaMurugan-us4do
      @BalaMurugan-us4do 5 ปีที่แล้ว

      MR VENKATESAN
      g

    • @christopherdscc3043
      @christopherdscc3043 5 ปีที่แล้ว +1

      @@BalaMurugan-us4do இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார் இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள்

    • @suyambhu
      @suyambhu 5 ปีที่แล้ว +2

      @@christopherdscc3043 bible is a sex book

  • @lvgkamat4798
    @lvgkamat4798 4 ปีที่แล้ว +1

    Thank u. பயமாக இருந்தாலும் நம்பமுடிகிறது. நன்றி.🙏

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  4 ปีที่แล้ว

      நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு

  • @gopinathg444
    @gopinathg444 5 ปีที่แล้ว +6

    WHERE I CAN GET FULL EPISODE OF REAL GARUDA PURANAM

  • @dearkrish1
    @dearkrish1 8 ปีที่แล้ว +1

    Nicely explained by KGP and he has very likeable metallic voice.The whole world is one family is the belief of Hindu dharma. If the other religions too understand this great concept, the world will be a peaceful place to live for all living beings.

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy ปีที่แล้ว +3

    எனக்கு கிடைக்கும் தருணம் கூட கடவுள் இப்போதுதான் கொடுத்திருக்கிறான்.🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻 ஓம் நமோ நாராயணாய🙏🏻🙏🏻

  • @AavesaArasiyal
    @AavesaArasiyal 9 หลายเดือนก่อน

    சூப்பர், அனைவரும் பார்க்க வேண்டிய அற்புத வீடியோ, தவறாமல் இன்றைய் இளைஞர்கள் அனைவரும் பாருங்கள்,

  • @narayanansiva4373
    @narayanansiva4373 5 ปีที่แล้ว +20

    அருமை ஐயா தெரிந்துகொள்ளவேண்டியவை கருடபுரணம்

  • @naathanyogiram
    @naathanyogiram 3 ปีที่แล้ว +1

    கருபுராணத்தை அறிவித்து அதன் தன்மையை உணரவைத்த மகா பாக்கியம் உங்களுக்கு இதை அறிந்த பிறகு‌ ஏற்படும் ‌புண்ணியம் எங்களுக்கும் கிடைக்க செய்தமைக்கு நன்றி ஐயா

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி திரு. நாதன் உங்களுக்கும் புண்ணியங்கள் கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கும் உங்கள் அன்பு அறிவழகன் 🙏👍😄

  • @menakakandhavel4676
    @menakakandhavel4676 8 ปีที่แล้ว +27

    Thanks for the information,when I watching this video I directly to that place in my imagine ,now my mind is very blank,now I feel that is life.

  • @selvarajnambiar1790
    @selvarajnambiar1790 6 ปีที่แล้ว +2

    நல்ல கதை, தமிழில் கேட்பது செவிக்கு இனிமை.

  • @anithajesh3052
    @anithajesh3052 9 ปีที่แล้ว +14

    Sir, Very useful this Garuda puranam.Thanks a lot.

    • @softcell3103
      @softcell3103 2 ปีที่แล้ว

      th-cam.com/video/QzG3x5WT3PQ/w-d-xo.html

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 7 หลายเดือนก่อน

    அருமையாக எளிய முறையில் புரியும் படி சொன்னீர்கள்.. மகிழ்ச்சி.. நன்றி ங்க.. ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றிங்க 🙏👍

  • @karthikk8295
    @karthikk8295 8 ปีที่แล้ว +43

    Really excellent. Sir, recently i saw my nadi astrology in vaitheswaran kovil poosamuthu nadi astrology centre , i just. Given my finger print , then i was surprised they found my olaichuvadi ,started to tell about my name ,my parents name my sister name , also my education ,job everything is true .also they said about my past life , really shocking experience for me, because my life is already written in olaichuvadi . KARMA , REBIRTH is true .

    • @raveennadarajah3333
      @raveennadarajah3333 7 ปีที่แล้ว +1

      Karthik K truth is hidden in hinduism

    • @priyabala8702
      @priyabala8702 7 ปีที่แล้ว +4

      Karthik K is it true...believe in ur words..

    • @rakeshrakeshjin3555
      @rakeshrakeshjin3555 7 ปีที่แล้ว

      I'll u tl him mobile & adress sir pls

    • @cheenuma
      @cheenuma 7 ปีที่แล้ว +1

      If your word is coming from your heart, then pls disclose the detail where you approached right/genuine person since i want to visit for my adopted daughter's history/background ...

    • @madaban3641
      @madaban3641 7 ปีที่แล้ว +2

      Karthik K
      .

  • @483mannan
    @483mannan 6 ปีที่แล้ว +2

    ஆன்மிக விழிப்புணர்வு பதிவு நன்றி ..அனைவரும் ஒரு முறை கேட்கவேண்டியது....

  • @yogarajkhaneshan6440
    @yogarajkhaneshan6440 8 ปีที่แล้ว +22

    அருமையான பேச்சு மெய் சிலிர்க்க வைகிறது. வாழ்க உங்கள் தொண்டு.

    • @SL-mj9gg
      @SL-mj9gg 8 ปีที่แล้ว

      Yogaraj Khaneshan

    • @christopherdscc3043
      @christopherdscc3043 5 ปีที่แล้ว

      நண்பா கட்டுக்கதைகளை நம்பி கல்லையும் மண்ணையும் மரத்தயும் வணங்குகிறீர்களே கண் கட்டபட்ட வர்களை போல இருக்காதீர்கள் இயேசுவே உண்மையான தெய்வம் அவர் ஒருவரே தெய்வம் வீணாக உங்கள் ஆத்துமாவை கெடுத்துக்கொள்ளதிர்கள் இனி காலம் செல்லாது இயேசு வரப்போகிறார் பரலோகத்திற்கு ஒரே வழி இயேசு மட்டுமே இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் அவரை நம்பாமல் இருந்தால் பரலோகம் போக முடியாது

    • @chipmunkstyle6833
      @chipmunkstyle6833 5 ปีที่แล้ว +1

      @@christopherdscc3043 dai enga kadavila kal nu sluriyae neengalum church la oru siluvai ilana oru kal silaika munadi dhan mandi pottu muttikitu irukinga atuva unga kadavul?? Mooditu poda... un nambika unaku...atha vitutu adutavan kita etuku da christaina maru maru nu slikitu kedaka...poi muslims irupan avankita slu...un vaaiyilae vettuvan...unga bible yae oru araikorai adutavangala korai sola vanthutan...

  • @senthigym5364
    @senthigym5364 5 ปีที่แล้ว +1

    மனித வாழ்வை செம்மை படுத , தர்ம , நீதி நெறிகள் நிலை பெற நல்ல விளக்கம் ...

  • @azhagirrinavamani4923
    @azhagirrinavamani4923 5 ปีที่แล้ว +3

    Thanking you Sir, It's very useful one, again I thank full to you.

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  5 ปีที่แล้ว

      i should really thanks to you sir

  • @RajJustForFun
    @RajJustForFun 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா! தாங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  • @deepzdeepak5652
    @deepzdeepak5652 6 ปีที่แล้ว +8

    It's amazing lot of hopefull messages in this story amazing wow

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  4 ปีที่แล้ว

      பதில் மிக தாமதத்திற்கு முதலில் மன்னிக்கவும் உங்கள் விமர்சனத்திற்கு மிகவும் நன்றி

  • @venkatesant2042
    @venkatesant2042 5 ปีที่แล้ว +2

    சிறந்த வீடியோ, நன்றி ஐயா

  • @suriyanarayanankrishnamoor3417
    @suriyanarayanankrishnamoor3417 6 ปีที่แล้ว +8

    came to know a lot of good things in our life and also learnt the Do's and Dont's. Thanks a lot sir for your speech.

    • @softcell3103
      @softcell3103 2 ปีที่แล้ว

      th-cam.com/video/QzG3x5WT3PQ/w-d-xo.html

  • @bingoj6624
    @bingoj6624 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு
    மேலும் இதேபோல் எதிர்பார்க்கிறோம்

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏👍

  • @menakakandhavel4676
    @menakakandhavel4676 8 ปีที่แล้ว +8

    wonderful clear speech, good knowledge thanks for your information.

    • @christopherdscc3043
      @christopherdscc3043 5 ปีที่แล้ว

      நண்பா கல்லும் மண்ணும் கட்டு கதைகளையும் நம்பாமல் உண்மையான தெய்வமாகிய இயேசுவையே நம்புங்கல் இயேசுவே உண்மையான தெய்வம் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் நீங்கள் பரலோகத்திற்கு போக முடியாது மனம் திரும்புங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கம் சிந்தித்து பாருங்கள் கண் இருந்தும் பார்க்காமல் கால் இருந்தும் நடக்காமல் வாய் இருந்தும் பேசாமல் இருக்கும் கல்லா உங்களை காப்பாத்தபோகிறது இயேசுவே உயிருள்ள தெய்வம் உங்களை பார்க்கின்ற தெய்வம் இயேசு பேசும் தெய்வம் இயேசு சதகாலங்களிலும் உயிரோடு இருக்கிறவர் அவரையே நம்புங்கல் அவரை ஏற்றுக்கொள்ளாமல் பரலோகத்திற்கு போக முடியாது உங்களுக்காக உங்கள் பாவத்தை சுமந்து தீர்த்தவர் இயேசு உங்களுக்காக பலியானவர் இயேசு மனம் திரும்புங்கல் இயேசுவை ஏற்று கொள்ளுங்கள் இனி காலம் செல்லாது

    • @bairava5533
      @bairava5533 5 ปีที่แล้ว

      @@christopherdscc3043 mary dhan prostitution ku head havalum vebachari dhan , jesus havan amma vaiyea kalyanam pannavan dhana , happo eadhuku jesus statue va vananguringa

    • @chipmunkstyle6833
      @chipmunkstyle6833 5 ปีที่แล้ว

      @@christopherdscc3043 @Christopher Christo dai jesus unoda kadavul na neeyae vachiko da...unga bible yae oru arakora yemathu kataigala vachi elutirukanunga...atuvum evano oruthan jesus sethu poi 200 varusam kalichi eluthirukan... athan vachikitu scean podathinga da... ella christain naaigalum ipadi kena thanama dhan da irukinga adutavangala koraslitu...neengalae oru arai kora... apo jesusa valipadathavanga ellam sorgatuku pogamudiyathu na jesus porakuratuka munadi sethavanga ellam enga ponanga da kena payalae...pesama mooditu poiru...

  • @chandras9699
    @chandras9699 2 ปีที่แล้ว

    ஹலோ வணக்கம் ஐயா இந்தப் பிறவியில் உங்களுடைய கருட புராணம் பற்றிய விளக்கம் கேட்டது உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இது என் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளேன் வாழ்க்கை எத்தனை நாள் எப்படியோ இனிமேல் நல்லபடியாக வாழ வேண்டும் என்று அறிவுரை கூறினீர்கள் மிக்க நன்றி ஐயா

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி, சந்திரா 🙏, எனது சேனலை subscribe செய்து வைத்துக்கொள்ளுங்கள், பிடித்திருந்தால் like செய்யுங்கள், share செய்யுங்கள், 🙏

  • @praveenasridhar7531
    @praveenasridhar7531 4 ปีที่แล้ว +17

    Thank you so much for your explanations,beautifully said.

    • @manisvm4914
      @manisvm4914 4 ปีที่แล้ว +3

      N

    • @manisvm4914
      @manisvm4914 4 ปีที่แล้ว +1

      Mm

    • @manisvm4914
      @manisvm4914 4 ปีที่แล้ว +1

      Mkmm

    • @vaagai15
      @vaagai15 3 ปีที่แล้ว

      I want more info sir.... Ur speech is excellent

  • @smntamil3258
    @smntamil3258 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் சார் 🙏🏻அடுத்த தலைமுறை அறிந்து வாழவேண்டும் அருமை 🙏🏻நன்றி 🙏🏻

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சார் 🙏👍🌹

  • @narurs
    @narurs 7 ปีที่แล้ว +6

    explained very well...thank yu for uploading sir

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  7 ปีที่แล้ว

      I should really thanks, to you for watched my program .

    • @softcell3103
      @softcell3103 2 ปีที่แล้ว

      th-cam.com/video/QzG3x5WT3PQ/w-d-xo.html

  • @balasubramaniyamj911
    @balasubramaniyamj911 2 ปีที่แล้ว

    Very useful and reallabil massage for next generation Thank you very much 👌👏🙏

  • @deepusuri5
    @deepusuri5 5 ปีที่แล้ว +7

    Wow amazing speech sir. Sanatana Dharma vai vaala vaikum deivangalil ondru neengal. Please keep up the good work sir. Om Namah Shivaya

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 ปีที่แล้ว

    Ayya you video super 🙏🙏🙏. Ram Ram

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  ปีที่แล้ว +1

      திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு, மிக்க நன்றி 🙏, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் உங்கள் குரூப்பில் விடியோவை share செய்யுங்கள், like செய்யுங்கள், subscribe செய்யுங்கள், மீண்டும் எனது நன்றிகள் சார் 👍🙏🌹

  • @arivuayyasamy7185
    @arivuayyasamy7185 8 ปีที่แล้ว +4

    thank you sir....I like and very much

  • @arunarunkumar-g5r
    @arunarunkumar-g5r ปีที่แล้ว

    Reallu super good explanation "BEST WISHES"

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  ปีที่แล้ว

      மிக்க நன்றி சார் 🙏

  • @cvrajan1953
    @cvrajan1953 8 ปีที่แล้ว +10

    மனமார்ந்த நன்றி ஐயா.. "வாழ்க வளமுடன்"

    • @jax555np9
      @jax555np9 6 ปีที่แล้ว

      Cv Rajan x ji Dr MJaa

  • @mohanasundaram8036
    @mohanasundaram8036 10 ปีที่แล้ว +1

    Miga miga arumaiyana pathippu. Thanks for your update which is very very useful to us.......

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  9 ปีที่แล้ว +1

      SORRY FOR THE DELAY OF MY REPLY MR.MOHANA SUNDARAM,THANK YOU VERY MUCH FOR YOUR
      NICE COMMENTS&GREETS..
      BEST REGADS,
      JODHIDOR,K.G.P.ARIVAZHAGAN.

  • @mahathevaiyadurai169
    @mahathevaiyadurai169 9 ปีที่แล้ว +4

    நன்றிகள் திரு.பரமக்குடிஜோதிடர் K.G.P.அறிவழகன்

  • @a.vellammal2599
    @a.vellammal2599 4 ปีที่แล้ว

    மிக அருமை. ஆன்மிக தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. மேலும் தகவல்களை பதியுங்கள்

    • @elumalaielumalai4636
      @elumalaielumalai4636 4 ปีที่แล้ว

      கருட புராணத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்று எனக்கு தெரியாது ஆனால் இந்த சேனலை பார்த்த பின்புதான் மனிதர்களாகிய நாம் எப்படி வாழ வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்று புரிகிறது நான் பார்த்ததும் என் பேரன் பிறந்ததற்கு என்னென்ன செய்ய வேண்டும் அவன் என்ன பாடு படுகிறான் உயிர் என்ன செய்கிறது ஆத்மா என்ன செய்கிறது மேலே இழுத்துக் கொண்டு போகும் போது என்ன கஷ்டப்படுகிறார் என்று மனம் பங்களாவில்தான் நான் கேட்டேன் கருடபுராணம் இந்த புராணத்தை பார்த்த பின்னால் மூன்றாவது மாதம் ஒரு என்னால் முடிந்தது ஒரு பெண் கன்று குட்டி அவரது கையில் பணம் அதிகம் இருந்தால் பஸ்ஸிலேயே வாங்கி சிவன் கோயிலுக்கு என் பெயர் என் பெயரில் தான் செய்யலாம் என்று முடிவு எடுத்துவிட்டேன் நிச்சயம் செய்த நன்றி வணக்கம்

  • @rajagopalanramesh8342
    @rajagopalanramesh8342 8 ปีที่แล้ว +8

    Sir, Thanks for the Information and advice. It has been clear, well-explained and narrated. I would like to know from you one thing. Please do not doubt my intentions because of my question. Does this Garuda Puranam apply only to India or throughout this world. If so, why do other countries not know about this or Hindu Gods or Indian Puranas or Philosophies? Are they governed by other Universal Laws or Philosophies? I hope that your reply will clarify my doubts. Regards,

    • @sadasivamvisvanathan9739
      @sadasivamvisvanathan9739 4 ปีที่แล้ว +1

      These rules apply to all of humanity. Other parts of the world used to be versed with knowledge, however in other parts of the world, this knowledge has been replaced by man-made and temporary religions.

    • @softcell3103
      @softcell3103 2 ปีที่แล้ว

      th-cam.com/video/QzG3x5WT3PQ/w-d-xo.html

  • @ssankaranarayananiyer9957
    @ssankaranarayananiyer9957 3 ปีที่แล้ว

    Sir,
    Naamaskarams. Explained great details in a simple manner to be understood by normal persons. Great service.

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சார்

  • @sakunthala6980
    @sakunthala6980 3 ปีที่แล้ว +3

    Thank you sir, very clearly explained

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  3 ปีที่แล้ว +1

      You are welcome மிக்க நன்றி சகுந்தலா

    • @softcell3103
      @softcell3103 2 ปีที่แล้ว

      th-cam.com/video/QzG3x5WT3PQ/w-d-xo.html

  • @saradaponnusamy8681
    @saradaponnusamy8681 ปีที่แล้ว

    My salute to your great knowledge and it's a wonderful and meaningful sharing🙏🙏🙏

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  ปีที่แล้ว

      Thank you very much for your grear fui commerts mrs saratha 🙏

  • @HowIdroveOVERvisitorstomywebsi
    @HowIdroveOVERvisitorstomywebsi 8 ปีที่แล้ว +5

    Thank you for sharing the information for good course.

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan8111 ปีที่แล้ว

    ஹரி ஓம்.....🙏🙏🙏🙏🙏😌😌😌.
    மிகவும் அழகான பதிவு ஐயா... மிக்க நன்றி....🙏🙏🙏🙏🙏

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @santhiramu5511
    @santhiramu5511 2 ปีที่แล้ว +4

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @karthikeyanmurugesan5379
    @karthikeyanmurugesan5379 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக இருக்கிறது.என் மனதில் இதை கேட்டதும் ஒருவித நிம்மதியா இருக்கு.

  • @raudrinarasimhi3233
    @raudrinarasimhi3233 5 ปีที่แล้ว +5

    Very useful info needed for today’s generation.

    • @softcell3103
      @softcell3103 2 ปีที่แล้ว

      th-cam.com/video/QzG3x5WT3PQ/w-d-xo.html

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 11 หลายเดือนก่อน

    அருமையாகவும் விளக்கமாகவும் டக்னும் தொடங்கி நன்றாக சொன்னீங்கள்.. நன்றி நன்றி.. 🙏🙏🙏🙏🙏

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  11 หลายเดือนก่อน +1

      உங்கள் மேலான பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏👍

  • @sumathikamal
    @sumathikamal 8 ปีที่แล้ว +9

    very useful video thnks very much

    • @pretheepankensiya6220
      @pretheepankensiya6220 8 ปีที่แล้ว

      hi

    • @rajupolice7359
      @rajupolice7359 8 ปีที่แล้ว

      hi

    • @Masco-2022
      @Masco-2022 6 ปีที่แล้ว

      Sumi Kamal hi

    • @rajaalingment2456
      @rajaalingment2456 6 ปีที่แล้ว

      Sumi Kamal hi

    • @christopherdscc3043
      @christopherdscc3043 5 ปีที่แล้ว

      இயேசுவே உண்மையான தெய்வம் இயேசு உங்களை நேசிக்கிறார் மனம் திரும்புங்கள் கல்லும் மண்ணும் கட்டுக்கதைகளை உங்களை கப்பத்தது இயேசுவே உங்களை இரட்சிக்கிறவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள் இனி காலம் செல்லாது இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் இயேசுவை நம்பாமல் அவரை செவிக்காமல் நீங்கால் பரலோகத்திற்கு போக முடியாது இயேசு உங்களை நேசிக்கிறார்

  • @peranbucounsellingandtrain3701
    @peranbucounsellingandtrain3701 4 ปีที่แล้ว +1

    Arumaiyaana padhivu
    Nandrigal pala iyya!!!

  • @poongodhail7414
    @poongodhail7414 8 ปีที่แล้ว +5

    Garuda puranam speech is very nice. it's very very important to each and every Indian. thank you sir.

  • @avnagraj1751
    @avnagraj1751 2 ปีที่แล้ว +1

    You explained us deeply. Thanks for sharing this information

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சார் 🙏👍

  • @ranganathanmathaiyan2813
    @ranganathanmathaiyan2813 7 ปีที่แล้ว +9

    Really great explanation. Everyone should listen and most importantly should follow.

    • @softcell3103
      @softcell3103 2 ปีที่แล้ว

      th-cam.com/video/QzG3x5WT3PQ/w-d-xo.html

  • @kalyanirajagopalan5244
    @kalyanirajagopalan5244 2 ปีที่แล้ว

    Kalyani Rajagopalan. Very useful speech very thanks

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP  2 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு மிக்க, நன்றி திருமதி.
      கல்யாணி ராஜகோபாலன்

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP  4 ปีที่แล้ว +10

    நன்றி.. வாழ்த்துக்கள்.👍🙏

  • @prathushaafoodrangoli9983
    @prathushaafoodrangoli9983 6 ปีที่แล้ว

    Rompa. Nalla irukku Sir karudapuranam padikka payama irunthuchu ipo unga video kekka rompa periya thelivu kidachurukku rompa nanri

  • @prathabanpriya6270
    @prathabanpriya6270 8 ปีที่แล้ว +5

    thanks sir i got lot of information from your speach

  • @jayalakshmir8221
    @jayalakshmir8221 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா அருமையாக விளக்கம் அளித்தீர்கள்🙏🙏🙏

  • @saranmath3133
    @saranmath3133 5 ปีที่แล้ว +7

    Good experience..... Thank you.... Useful for life time...

  • @Prakash-s4m6t
    @Prakash-s4m6t 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி ஐயா நமஸ்காரம்