Garuda Puranam | வைதரணி கோதானம் - செய்ய வேண்டியது அவசியம் ஏன்? எப்படி? | கருடபுராணம் - 3
ฝัง
- เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024
- #கருடபுராணம் #garudapuranam #pithrudosham
Garuda Puranam | கேட்டாலே புண்ணியம் அருளும் பன்னிரு சிரவணர்களின் கதை | கருடபுராணம் - 5
கருட புராணம் - 1 : • கருட புராணம் | Out-of-...
Garuda Puranam - 2 | வழியெங்கும் ஆபத்து, பசி, தாகம், துக்கம்... ஓர் ஆன்மாவின் பயணம் | கருடபுராணம்
Garuda Puranam | வைதரணி கோதானம் - செய்ய வேண்டியது அவசியம் ஏன்? எப்படி? | கருடபுராணம் - 3 : • Garuda Puranam | வைதரண...
Garuda Puranam | இறந்தவர்கள் கனவில் வருவது ஏன்? | கருடபுராணம் - 4 : • Garuda Puranam | இறந்த...
Garuda Puranam | கேட்டாலே புண்ணியம் அருளும் பன்னிரு சிரவணர்களின் கதை | கருடபுராணம் - 5
Link : • Garuda Puranam | கேட்ட...
Vikatan App - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
Video Credits:
###
Host:
Camera 01:
Camera 02:
Voice Over:
Sound Engineer:
Editor:
Video Producer: Shylapathy
Thumbnail Artist: Senthil Kumar K
Channel Manager:
Asst Channel Head: Hassan Hafeezh. K.M.
###
To Install Vikatan App - vikatanmobile....
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sa...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s
நிறைய பசு மடங்கள் உள்ளது, அங்கு சென்று கோ பூஜை செய்யலாம், நாம் பசுவை கண்டால் வாழைப்பழம் கொடுக்கலாம், அகத்திகீரை கொடுக்கலாம், நல்லது
உங்கள் காணொளி மிகவும் பயனுள்ள பதிவு 🙏🙏🙏🙏
மிகவும் அருமையாக, தெளிவாக சொல்லுகிறீர்கள். எல்லோராலும் படிக்கவோ, பாராயணம் பண்ணவோ முடியாத நிலையில் உங்களின் இந்த பதிவு அம்ருதம். உங்களுக்கு ரொம்ப புண்ணியம். மிக்க நன்றி. 🙏
மிக்க நன்றி.இந்நிகழ்ச்சி நல்லதொரு வழிகாட்டியாக எனக்கு இருக்கிறது.🙏🙏🙏
இந்த நிகழ்ச்சி கேட்டு இனி வரும் காலங்களில் பாவம் செய்யாமல் இருக்கவும். இந்த நிகழ்ச்சி கேட்பதற்கே பகவானின் கிருபை வேண்டும். இந்த அரசியல் இருப்பவர்கள் எந்த கதிக்கு போவார்கள்.
தேங்காய் கொடுக்க சொன்னிர்கள் யாருக்கு என்று விளக்குங்கள் ஐயா என் மாமனார் மாமியார் இருவரும் கும் செய்ய வேண்டும் நாங்கள் அவர்களை கவனிக்கவில்லை மன்னிக்க முடியாத பாவம் எங்கள் குடும்ப மே சொல்ல முடியாத துன்பங்கள் அனுபவிக்கிறோம்
இறந்தவர் ஆத்மா சாந்தி அடைந்தது என்று எப்படி தெரிந்து கொள்வது.
நல்ல கேள்வி இந்த கேள்விக்கு பதில் கொஞ்சம் கொடுத்தா நல்லா இருக்கும் மெசேஜ்ல
இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைந்து விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அடுத்தடுத்து நிகழக்கூடிய சுபநிகழ்ச்சிகள் பிள்ளைகளின் வாழ்க்கையில் உயர்வு மேலும் குடும்பத்தில் மன அமைதியும் ஒற்றுமையும் வலுப்படும் இதனை இறந்தவர்கள் நமக்காக செய்வார்கள் ஒவ்வொரு நாளும் நினைக்கவில்லை என்றாலும் அவர்கள் இறந்த நாளில் வரும் திதியை மறக்காமல் அடுத்து வரும் மாதங்களில் அவருக்கு ஒரு பிடி அன்னம் வைத்தாலே போதும்
நன்றி ஐயா ❤
Arumaiyaga irrukku
Arputhamana pathivu Aiyaa.nandri.
WELCOME SIR
அருமை
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
03:53 நதி
06:03😢
08:32
10:08
நன்றிகள்
அந்தனார்க்கு கோ தானம் செய்ய வேண்டும்.
என் தகப்பனாரின் அம்மா(பாட்டி) 40 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இயற்கை மரணம் அடையவில்லை. அவருடைய ஆன்மா சாந்தி அடைய நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
நேற்று தான் எங்கள் தாயாருக்கு கோதானம் செய்தோம்😢😢 தருமபுரியில்...
Super sir, nandri
நன்றி சார்🙏🙏🙏
Nandri sir
நான் கோசாலை க்கு பராமரிப்பு மற்றும் தீவனத்திற்கு என்று பணம் குடுத்து வருகிறேன். அது பரவால்லையா ஐயா 🙏
மிகவும் நல்லது, கோதானம் தான் செய்ய வேண்டும் என்று இல்லை, அவரவர் வசதிக்கேற்ப செய்யலாம்! கண் எதிரில் தோன்றும் தெய்வம் இரண்டு ஒன்று சூரியன், next பசு
மிகவும் நல்லது
@@padhukadeviமுதல்தெய்வம் தாயார் தான்.
🙏🙏🙏🙏🙏🙏💕🙏
arumai
Mattai thenkai thanam epadi kodupathu yaruku thanam seivathu aiyaa
Thank you ayya
🙏🙏🙏
நீங்கள்சொலவதுபோல். தேங்காய். யாரிடம். தருவது
தேங்காய் தானம் யாருக்கு செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா
வேதம் கற்ற அந்தணர்களுக்கு
Good information.
என் வயது 52 நான் எனக்கு யாரும் இல்ல கல்யாணம் பண்ணல என்னோட இறுதி காலத்துக்கு அப்புறம் எனக்கு திதி கொடுக்க கூட யாரும் இல்ல என்னோட சூழல் என்ன கொஞ்சம் தயவு செய்து செல்லுங்கள் ஐய்யா
Aiya petravangalai uthasinam paduthinal thandanai undu anal pillaigal evelo seithum athai oru thai uthasinam,poi pesi santharpamke etramari payanpadthinal tan pillaiyai athe enna thandanai?
கோதானம் பொம்மையில் கொடுக்க வேண்டும் என்றால் தங்கத்தில் ஆனாத இல்லை வெள்ளியில் ஆனாத தயவுசெய்து சொல்லுங்க 🙏🙏🙏🙏
யாருக்கு ஐயா இந்த கோதானம் செய்ய வேண்டும்
உங்கள் வீட்டு பெண்பிள்ளைக்கு தரலாம்.
En thandhai thavari indrudan 20 naalkal agivitradhu..avaruduya athama shanthi adandhadhu endru eppa therindhu kolvadhu..adarku naam enna seivadhu..engal veetil nangal pengal mattume..nimmadhiyaga irukirara..eppadi therindhu kolvadhu..sollungal..engal manadhil nimmadhi illamal poi vittadhu..
Aiya silaper inta naragaloktai nampamatikrarkal evarkaluku epati solvathu
Sir amma appa ellarugum orumari erupathu ellai amma appaveee saapam thaarugeerargal engal pavam avagargalai keeegatha sir please reply sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய. மிகவும் அருமையான பதிவு. நன்றி பல.
Petra pennai thanthai matrum thambi rendu perum sernthu kodumai paduthinal yenna paavam varum avargaluku , pavam antha penirku 36 vayathu aagirathu ennum thirumanam nadaka villai thaayum 5 varudam munbi eranthu vittar ,pavam seitha thambium thanthayum nandraga thaan erukirargal , sothirkaga antha pennai sagadika vendum yendrum ninaipathu nallatha , avangaluku thandanai kidaikuma iraivanidamirunthu
Nichayam . Ungalal mudindhadhu andha pennirku udhavungal .. adharavaga irungal ..
NANTRI.SAMY
நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றி ஐயா
nandrisir
Miha arumai sir.
🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏