மனிதனும் மனிதமும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 128

  • @geethasrivathsan6768
    @geethasrivathsan6768 3 ปีที่แล้ว +2

    ஆவேசத்துடனும் ஆணித்தரமாகவும் ஒலிக்கும் சுமதி அவர்களின் குரல் கனிவுடனும் பக்தியுடனும் ஒலிப்பது மகாப்பெரியவரின் அருளால் தான்.
    ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர!

  • @RevathiKarnan
    @RevathiKarnan 3 ปีที่แล้ว +3

    Several times I was crying as I was watching the video. Thank you Maam for the wonderful soul stirring words. Thank you GR mama for not just showing the path to Mahaperiyava but every second of the way, your are holding our hand and taking us. Hara hara Shankara Jaya jaya Shankara Mahaperiyava Saranam🙏🙏🙏

  • @arunarajamani1985
    @arunarajamani1985 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு திருமதி சுமதி அம்மா! நான் உங்கள் பட்டிமன்ற ரசிகை. ஒவ்வொரு கதையும் மனதை உருக வைத்து விட்டது. கோரோனா நம்மை மனித நேயத்துடன் வாழ பாடம் கற்றுக் கொடுத்து உள்ளது. ஜி.ஆர். மாமாவிற்கு கோடான கோடி நன்றிகள்.

  • @kowsalyakowcy7096
    @kowsalyakowcy7096 3 ปีที่แล้ว

    ஸ்ரீ மகாபெரியவா திருவடி சரணம் 🌹
    ஸ்ரீ மகாபெரியவா திருவடி சரணம் 🙏
    ஸ்ரீ மகாபெரியவா திருவடி சரணம🌹்
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏
    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @sankararamannatarajane8086
    @sankararamannatarajane8086 3 ปีที่แล้ว

    மிகவும் நல்ல உரை. உள்ளத்தைத் தொட்ட உரை. எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்த, செய்திகளை இந்த உரை மூலம் உலகறியச் செய்துள்ள சுமதிக்கு நூறாண்டு அனைத்து நலன்களுடனும் வழங்க வேண்டும் என்று ஆசார்யர்கள் திருவடிகளில் பணிந்து வணங்கிப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

  • @MahaperiyavaGuruPoojaMiracles
    @MahaperiyavaGuruPoojaMiracles  3 ปีที่แล้ว +24

    From GR Mama
    சுமதி உங்கள் பேச்சு என் கண்களில் கண்ணீரை வரவைத்து விட்டது. உங்களுக்கு மனிதனும் மனிதமும் என்ற தலைப்பை நான் கொடுக்கும் பொழுது நுனிப்புல்லை மேய்ந்து விட்டுத்தான் கொடுத்தேன். ஆனால் உங்கள் பேச்சும் உதாரணங்களும் என்னை மனிதம் என்னும் சமுத்திரத்தின் ஆழத்திற்கே அழைத்து சென்று விட்டன . நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கடலில் மூழ்கி எடுத்த நல் முத்துக்கள்.
    வாழ்க்கையில் எப்பொழுதாவது ஒரு முறை தான் அபூர்வமாக நல்ல விஷயத்தையோ பேச்சையோ கேட்ட திருப்தி இருக்கும். அது போன்ற ஒரு பேச்சாக உங்கள் பேச்சு இருந்தது. மஹாபெரியவா உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சகல ஐஸ்வர்யங்களையும் மன சாந்தியையும் நிச்சயம் அளிப்பார். மஹாபெரியவா உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அனுக்கிரஹம் செய்ய நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

    • @jeyaramsrinivasan8923
      @jeyaramsrinivasan8923 3 ปีที่แล้ว

      0:00 வினாடி முதல்1 :06:21
      வரை அருமை. G.R.Mamaக்கு நன்றிங்க.
      வரை அருமையான வை

    • @indiraraghavan9187
      @indiraraghavan9187 3 ปีที่แล้ว

      🙏

    • @krishnakumar-xz9mn
      @krishnakumar-xz9mn 3 ปีที่แล้ว

      🙏

    • @UmaDevi-wt2du
      @UmaDevi-wt2du 3 ปีที่แล้ว

      @@krishnakumar-xz9mn மிகவும் அருமை பெரியவாசரணமேசரணம்

  • @visweswaranAS
    @visweswaranAS 3 ปีที่แล้ว

    Very blessed to listen this speech. Maha periyava charanam.

  • @visalakshisubramanian1061
    @visalakshisubramanian1061 3 ปีที่แล้ว +1

    மகாபெரியவா பாதமே சரணம் ஜி ஆர் மாமாவிற்கு பணிவன்புடன் அனந்த கோடி நமஸ்காரம் இந்த பதிவு சுமதியின் பேச்சு மிகமிக அருமை மகாபெரியவா ளின்மனிததன்மையை எடுத்துக் கூறிய விதம் மிக அருமை அவர் மகான் அவர் முக்காலமும் அறிந்த நடமாடும் தெய்வம் கோவிட்19 பற்றி கூறும் போது இறைவன் ஒரு கதவு மூடியிருந்தால்மறு கதவைத்திறந்து காண்பிப்பார் சிலமிருகங் கள் இருந்தாலும் இன்னும் மனித நேயம் சாகவில்லை மனித ம்மேம்பட்டு வாழ்வதால் தான் நல்லார் ஒருவர் உளரேல் எல்லோருக்கும் பெய்யும் மழை இவர்களின் பேச்சு மனதின்தன்மையைஎடுத்து கூறுவதாக அமைந்துள்ளது பெரிய வாளின் அருளால்அற்புஆசானாகிய மாமாவின் ஆசியுடன் சரணாலய பக்தர்கள் சார்பில் மிக்க நன்றி யைத் தெரிவித்து கொள்கிறேன் ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர குருவே சரணம் 🌿🌿👣👣🌹🙏

    • @rajeswarisrinivasan2488
      @rajeswarisrinivasan2488 3 ปีที่แล้ว +1

      மஹா பெரியவா பாதங்களுக்கு ம் ஜி ஆர் மாமாவுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். சுமதி யின் சொற்பொழிவு அற்புதம். ஜெய்ய ஜெய் சங்கரா ஹரா ஹரா சங்கரா காமாட்சி சங்கர் காமகோடி சங்கர.

  • @sowmyas1707
    @sowmyas1707 3 ปีที่แล้ว +2

    Namaskarams Mama 🙏🙏 a blessed opportunity to hear on this most purposeful topic of life. Sumathi Mam... Moved with the Mahaperiyavaa anecdotes you referenced in your speech.. GR Mama's very purpose ofnhis life is to pray for devotees welfare and peace... Everyday, we are blessed to experience revered Mama's humanitarian service 🙏🙏🙏 aThanks a ton Mama for walking is in the path of Sri Mahaperiyavaa 🙏🙏🙏🙏

  • @amrithyogeshalingamyogesh2625
    @amrithyogeshalingamyogesh2625 3 ปีที่แล้ว +1

    My Lord ▶️I listen yr speech by TH-cam

  • @saradhakr1323
    @saradhakr1323 3 ปีที่แล้ว

    Maha periyava saranam. Saranam,saransm.

  • @sankariganesh2572
    @sankariganesh2572 3 ปีที่แล้ว

    Superb speech by smt. Sumathi
    Thanks & pranams to G. R. Mama for series of lecture

  • @laxmilaxmi2184
    @laxmilaxmi2184 3 ปีที่แล้ว +1

    Mahaperiya saranam really wonderful speech. It made me to cry and think vigoursly my inner soul. Hats off to you mam. Really follow mam.

  • @chithraravichandran1564
    @chithraravichandran1564 3 ปีที่แล้ว

    Super oooooo 👍😭🙏 👌👌👌👌👌🙏 Sri mahaperiyava padhamae gathigathi gathi gathi gathi gathi 🎉🎉🎉🎉🎉😭😭😭😭 GR Mama anathakodi Kodi Kodi namaskarangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Hara Hara Sankara Jaya jaya sankara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @swatzvick
    @swatzvick 3 ปีที่แล้ว

    Simple yet deep and meaningful discourse....koti Namaskaram to GR mama..Thanks a ton Sumathi mam

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +2

    All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's heart's only.

  • @premasankaran4066
    @premasankaran4066 3 ปีที่แล้ว

    Namaskaram G. R mama. Sumathi madam you are narrating inspiring path of Maha periyava

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 5 หลายเดือนก่อน

    Hara hara sankara, Siva siva sankara
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @haripriyas8563
    @haripriyas8563 3 ปีที่แล้ว +1

    Mahaperiyava padamae saranam.
    Excellent speech Mam.
    Thank you so much.

  • @saraswathychari209
    @saraswathychari209 3 ปีที่แล้ว

    Jai Sri Ramakrishna. Sri Sri Mahaperiyava saranam. GR mamavukku Ananthakoti namaskaram. Sumathi avargalin Arupudhamana sathsangam Anubaviththen. Nandri nadri.

  • @swarnan5546
    @swarnan5546 3 ปีที่แล้ว

    Mahapperiyava pathangalil koti namaskaram

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 ปีที่แล้ว

    Super 👌😍👍💖🙏thank you🙏 vazga nalamudan 🙏

  • @nalinisekaran9570
    @nalinisekaran9570 3 ปีที่แล้ว

    Maha periva saranam.jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏🙏🙏🙏🙏. Good spech Thanks to G R Mama 🙏🙏🙏🙏🙏

  • @revathiashoknatarajan9120
    @revathiashoknatarajan9120 3 ปีที่แล้ว

    Migavum arumai
    Yepdi Valvum, yeanamum iruka veandom nu alagha sonnergal ungal peachu oru valikati 🙏🙏
    G. R MAMAKU ku mighavum nanri🙏🙏
    Heart touching words sister🙏

  • @supriyashanmugam1936
    @supriyashanmugam1936 3 ปีที่แล้ว

    Hara hara Shankara 🙏🏻🙏🏻 Jaya Jaya Shankara 🙏🏻🙏🏻
    Thank you G R Mama 🙏🏻🙏🏻

  • @neelar2395
    @neelar2395 3 ปีที่แล้ว +2

    Feel blessed to hear this beautiful speech Periva charanam

  • @endrasetharamayar8354
    @endrasetharamayar8354 3 ปีที่แล้ว

    கடைசியாக சொன்ன திட்டம் எனக்குப் பிடித்தது,அருமை

  • @ezhil2395
    @ezhil2395 3 ปีที่แล้ว

    Hara Hara Shankara Jaya Jaya shankara Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi .Saranalaya Guruvae Sharanam Guru Padhamae Sharanam.Arpudha Aasan GR Mama Thiruvadihaluku Anantha Kodi Namaskarangal

  • @bhamaradhakrishnan835
    @bhamaradhakrishnan835 3 ปีที่แล้ว

    அருமையான சொற்பொழிவு.
    ஹரஹர சங்கர ஜெய ஜெய ஜெய 🙏🙏

  • @unnashanmugam9667
    @unnashanmugam9667 3 ปีที่แล้ว +2

    Sumathi ma's connection to Saranalayam through Dr.Ganesh ,how Periyava has brought her to us,really touching
    Mahaperiyava saranam saranam

    • @nagarajahshiremagalore226
      @nagarajahshiremagalore226 5 หลายเดือนก่อน

      Instances that took place during Covid pandemic time narrated by smt. Sumathi madam is really heart touching.
      17.5.2024

  • @shyamalaswaminathan3759
    @shyamalaswaminathan3759 3 ปีที่แล้ว

    Excellent talk.. மனிதன் தன்னுள் தொலைத்த மனித்தை தேடி மனிதத்துடன் இனியாவது வாழ முயலவேண்டும்.. self retrospect
    செய்யுங்கள்.. இந்த தலைப்பு இன்றைய சூழலில் அவசியம் தேவை.மாமாக்கு நமஸ்காரங்கள்

  • @UMS9695
    @UMS9695 3 ปีที่แล้ว

    The parable of the dog is excellent and everyone needs to be aware of it for life! The suggestion to help the security guards is apt!

  • @sujathakrishnamoorthy8627
    @sujathakrishnamoorthy8627 3 ปีที่แล้ว

    ஹரஹரசங்கர. ஜயஜயசங்கர.மஹாபெரியவா பாதமே சரணம். மஹாபெரியவா பாதமே துணை. மஹாபெரியவா பாதமே கதி.அற்புத ஆசான்GR.மாமாவின் பாதங்களுக்கு அநந்த கோடி நமஸ்காரங்கள்.

  • @Shreeram_vlogs_780
    @Shreeram_vlogs_780 3 ปีที่แล้ว

    Hara hara Shankara Jeya jeya Shankara
    Amma ,
    Arputha Aasan GR. MAAMA Avagalukku Namaskaram.
    Amma UNGALIN Theevira Rasikai Naan.
    Valkaiyil oru muraiyavathu ungalai neril parkka thavam irunthukondu irukkiren.
    Neenga neenta Ayillotu, Periava Asirvathail nalamutan vaala prathikkiren.

  • @gnanamganapathy361
    @gnanamganapathy361 3 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว

    Daily morning afternoon or evening 108 time's hara hara Sankara and jaya jaya sankara bolo happy raho and Corona bhagao immediately and permanently.

  • @jayanthijayakumar887
    @jayanthijayakumar887 3 ปีที่แล้ว

    Am feeling blessed to hear the speech🙏

  • @rohithanjana8610
    @rohithanjana8610 3 ปีที่แล้ว

    மனிதர் வாழ்கையில் நடப்பதை நன்றாக சொன்னிற்கள் 🙏🙏🙏

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 3 ปีที่แล้ว

    Om Sri Maha Periyava Padame Thunai 🙏🙏🙏
    Om Sri Saranalaya Guruvukku Ananthakodi Namaskaram 🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว

    ❤️💖💕💓💗 touching speeches videography editing and presentation.

  • @SuseelaRam196
    @SuseelaRam196 3 ปีที่แล้ว

    Nice speech Madam.

  • @narayanamoorthylingam2500
    @narayanamoorthylingam2500 3 ปีที่แล้ว

    Super speech madam

  • @vangalanagi6344
    @vangalanagi6344 3 ปีที่แล้ว

    Very informative and useful. Thanks 🙏

  • @happyworld408
    @happyworld408 3 ปีที่แล้ว

    🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺
    🌺SRI MAHA PERIYAVA CHARANAM🌺
    🌺🙏🏼SRI CHANDRASEKHARA
    GURU BHAGWAN CHARANAM🙏🏼🌺
    🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺

  • @srinivasahari7891
    @srinivasahari7891 3 ปีที่แล้ว

    ஸ்ரீ மகா பெரியவா ஸ்ரீ பெரியவா கமலப் பொற்ப்பாதங்கள் சரணம் சரணம்

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 3 ปีที่แล้ว

    நெகிழ்ச்சி

  • @nandinisankar3948
    @nandinisankar3948 3 ปีที่แล้ว

    MahaPeriyava Saranam
    Namaskarams G.R.Mama
    Wonderful speech

  • @radharamesh3934
    @radharamesh3934 3 ปีที่แล้ว

    Neengal sonna saranagadhithan G R Mama sollinde iruka Sumathi madam. Andha saranagathi aadaiya maha periyavathan anugraham pannanum.🙏🙏🙏🙇‍♀️

  • @balambalappasamy7363
    @balambalappasamy7363 3 ปีที่แล้ว

    Very nice speech

  • @indiraraghavan9187
    @indiraraghavan9187 3 ปีที่แล้ว

    Simple and elegant discourse. 🙏
    Mahaperiyava Sharanam 🙏
    GR Mama ku Namaskaram 🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว

    Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

    • @visweswaranAS
      @visweswaranAS 3 ปีที่แล้ว

      Anna, santana Dharma is not a religion. Religion is has alternative. But dharma does not have alernative. We are proud to be a santani.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว

    Superb ❤️💕 touching Speaking looking and presentation.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 3 ปีที่แล้ว

    Shri.Periyava should save everyone. Namaskarams to periyava & GR.MAMA.

  • @vidyaviswanathan5212
    @vidyaviswanathan5212 3 ปีที่แล้ว

    Hara shankara jaya jaya shankara

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahashivarathriakandam7401
    @mahashivarathriakandam7401 3 ปีที่แล้ว

    Mahaperiyava Charanam

  • @kamalavaratharajan2756
    @kamalavaratharajan2756 ปีที่แล้ว

    Hara Hara Shankara Jeya Jeya Shankara

  • @prabhasridharan7967
    @prabhasridharan7967 3 ปีที่แล้ว

    Jaya Jaya sankara Hara Hara sankara. Mama namaskaram🙏🙏

  • @sudhak5216
    @sudhak5216 3 ปีที่แล้ว

    Kodana Kodi namaskaaram GR Mamakku. Hara Hara Shankara jaya jaya Shankara om Sri Maha Periyava Sharanam.

  • @vidyaganesh4699
    @vidyaganesh4699 3 ปีที่แล้ว

    Super speech sumathi madam
    Maha periyaba pada may saranam

  • @padmasuresh9758
    @padmasuresh9758 3 ปีที่แล้ว

    JAYA JAYA SHANKARA
    HARA HARA SHANKARA
    MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM 🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว

    Anytime and everytime always mahaperivava TIME IN THE WORLD.

  • @vaidhyanathanradhakrishnan1213
    @vaidhyanathanradhakrishnan1213 3 ปีที่แล้ว

    Om Maha periyava Sharanam

  • @chitrasundaram2087
    @chitrasundaram2087 3 ปีที่แล้ว

    Namaskaram. உணவு பகிர்தலும், கொடுத்துப்பெறும் இன்பமும் அருமை. தங்கள் சகோதர்ர் உடல் நிலை தேறி வருகிறாரா ?

  • @duvuriprasanna7083
    @duvuriprasanna7083 3 ปีที่แล้ว

    Hara Hara Shankara Jaya Jaya Shankara🙏🏻🙏🏻🙏🏻

  • @radhiramadorai4030
    @radhiramadorai4030 3 ปีที่แล้ว

    Maha Periyava Sharanam. G R Mama Pathame Anantha Koti Namaskaram. 🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว

    Mahaperivava se Dil lagao Sab milega silently immediately and permanently.

  • @unnashanmugam9667
    @unnashanmugam9667 3 ปีที่แล้ว

    Jaya Jaya Shankara Harihara Shankara .
    Namaskaram mama

  • @hemavathideepika7480
    @hemavathideepika7480 3 ปีที่แล้ว

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @saraswathivenkataramani4009
    @saraswathivenkataramani4009 3 ปีที่แล้ว

    Hara Hara Sankara.
    Jaya Jaya Sankara.
    MAHAPERIYAVA PATHAMAY CHARANAM.
    Our Arputha Aasaan G R mamavukku

    • @saraswathivenkataramani4009
      @saraswathivenkataramani4009 3 ปีที่แล้ว

      Ananthakodi Namaskarangal.
      The divine speech by Sumathi Mam touches everyone's heart and brings tears. We all follow Mahaperiyava's path through the guidance of our G R mama.
      🙏🙏🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 ปีที่แล้ว

    G R மாமா அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @thulasi1712
    @thulasi1712 3 ปีที่แล้ว

    I also agree with you mam

  • @revathiashoknatarajan9120
    @revathiashoknatarajan9120 3 ปีที่แล้ว

    Maha periyava pathamae saranam

  • @nirupamavinoth6057
    @nirupamavinoth6057 3 ปีที่แล้ว

    Om Sri maha periyava Sharanam 🙏🙏

  • @balasundariramanathan1265
    @balasundariramanathan1265 3 ปีที่แล้ว

    OM Shri Maha Periava Saranam

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว

    Live and die in spirituality and mahaperivava only till death.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว

    Koi BHI ishwar Allah Jesus and waheguru se Dil lagao Sab milega silently immediately and permanently.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว

    Live and die in music spiritual meditation non-corrupt life and mahaperivava only till death.

  • @pavithraachar2591
    @pavithraachar2591 3 ปีที่แล้ว +1

    Migha arputhamana sorpoliuv.

  • @vasumathikishore3232
    @vasumathikishore3232 ปีที่แล้ว

    V nice

  • @thulasi1712
    @thulasi1712 3 ปีที่แล้ว

    Very nice mam.

  • @vignaswaryramalingam301
    @vignaswaryramalingam301 3 ปีที่แล้ว

    Hara hara sangkara Jaya jaya sangkara. Maha periyava pathamey saranam.

  • @UmaMaheswarijeysurya
    @UmaMaheswarijeysurya 3 ปีที่แล้ว

    Jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏🙏🙏

  • @padmasundaram7802
    @padmasundaram7802 3 ปีที่แล้ว

    Jeya JeyasankaraHarahara sankara

  • @gopinathvenkat7666
    @gopinathvenkat7666 3 ปีที่แล้ว +1

    om sri mahaperiyva padhame saranam

  • @anandabaskaran46
    @anandabaskaran46 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு
    நன்றி சகோதரி
    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

    • @UmaDevi-wt2du
      @UmaDevi-wt2du 3 ปีที่แล้ว +1

      மிக அழகானசொற்பொழிவு மி்கவும் நன்று

  • @chandranagarajan5471
    @chandranagarajan5471 3 ปีที่แล้ว

    🙏🌹🙏

  • @sumathisundaram8300
    @sumathisundaram8300 3 ปีที่แล้ว

    அம்மாஉங்கள்பேச்சுயும்வார்த்தையும்கண்கள்பார்க்காவும்காதுகேட்காவும்இந்தசொற்பொழிவுமிகவும்அருமைநன்றிஅம்மாமஹாபெரியவாபதமேசரணம்ஜிஆர்மாமாவிற்குஅனந்தகோடிநமஸ்காரம்

  • @sampurnakalyani4963
    @sampurnakalyani4963 3 ปีที่แล้ว

    Maha Periyava charanam
    Pls enakku GR Mamava eppadi contact panna help pannungo

  • @Dintak_darloo_dintak_rosa
    @Dintak_darloo_dintak_rosa 3 ปีที่แล้ว

    Maha periyava thiruvadikalae saranam

  • @indiraramana9501
    @indiraramana9501 3 ปีที่แล้ว

    Hara hara shankara 🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว

    All god's are good but we all are very very bad people's of the world.

  • @jayans8362
    @jayans8362 3 ปีที่แล้ว

    Om Sri Mahapreyava Saranam 🙏🙏🙏🙏🙏

  • @rradha61
    @rradha61 3 ปีที่แล้ว

    மிக மிக அருமையான ஒரு sorpozhivu. நன்றி மேடம். 🙏🙏🙏🙏🙏

  • @lalithanarayan8756
    @lalithanarayan8756 3 ปีที่แล้ว

    The best of the best lecture of the humanity... God bless her.

  • @lallumac
    @lallumac 3 ปีที่แล้ว

    Still maharashtra paramacharya chsrsnam

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 3 ปีที่แล้ว

    Reason for not mentioning the leader's name in the first story???
    It's a real incident. Kanchi Swamiji's story is known to the world. No hide and seek.

  • @lakshmih656
    @lakshmih656 3 ปีที่แล้ว

    Om sri Mahaperiyava padame saranam