மான் இருக்கிற அந்த பெட்ரோல் பங்க் எங்கே இருக்கிறது என்று கூறவும் சல்மான் கானையும் கூடவே நாலு ஹிந்தி நடிகையையும் உதயா நிதியையும் நயன்தாராவையும் ஹன்சிகாவை அனுப்பி வைக்கிறோம்
படத்தில் நடிப்பவர்கள் நிஐ ஹிரோ அல்ல...உங்களை போன்று நல்ல கருத்துகளை மக்கள் மனதில் பதிய வைப்பவர் தான் ரியல் ஹிரோ...உங்கள் சேனலுக்கு நான் தீவீர ரசிகனாகி விட்டேன்....மேம்மேலும் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்...👌👌👌💐💐💐💐💐💐
நல்ல ஒரு பதிவு.நான் சென்ற ஆண்டு அமெரிக்கா வந்மிரிந்த போது பார்த்து அறுபவித்த பல விடயங்களை மீண்டும் நினைவு படுத்தி உள்ளீர்கள.நெடுஞ்சாலைகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் பாராட்டப்பட வேண்டியவை. பாலைவனப்பகுதகளில்கூட அமைக்கப்பட்டுள்ள சாலை வசதிகள் மகிழ்ச்சியான பயணத்துக்கு வழி செய்கிறது. அகலமான சாலைகளை அமைப்பதில் காட்டும் ஆர்வத்தை ,வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்மை அரணியல் வாதிகளும்,எல்லா இடங்களிலும் சுகாதாரமான நனவடிக்கைகளை பொது மக்களும் கட்டாயமாக கனை பிடித்தால் இத்தியாவும் கட்டாநம் அமெரிக்கா போலாகும்..
அண்ணா நீங்க உண்மையிலேயே மிக அதிஷ்டசாலி அண்ணா...வேலைக்குப் போகிற பதிவு எல்லாம் பார்த்துட்டு இந்தியாவை நினைச்சு பார்த்தா..இப்படி ஒரு மாற்றம் இந்தியாவில் வராதா என்ற ஏக்கத்துடன் பார்க்க வேண்டியதாய் இருக்கிறது🙏
*பொது இடத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் குறிப்பிட்ட உதாரணம் உண்மையிலேயே ( வலது கையால் சாப்பிட பழக்கப்படுத்தியது போல ) சூப்பர். உங்ஙளுடைய தகவல்கள், சொல்லும் நேர்த்தியும் சூப்பர். நன்றி*
ஓம் சங்கரம் சிவ சங்கரம்... ஓம் தெய்வ ஆசிரியரே போற்றி... நண்பகல் பொழுது வணக்கம், மிக்க நன்றி, வாழ்த்துக்கள்... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....... இறைவன் நம்மோடு இருக்கிறார்........
நன்றி சகோதரர். எனக்கு ரொம்ப சந்தோசம் நேர்ல வந்து பார்த்த மாதிரி இருந்தது. எங்க இருந்தாலும் நம்ம தமிழ் நாட்டு காரங்க இருக்கிறாங்க ரொம்ப சந்தோசம்... வாழ்க வளமுடன்...
மாதவன் சகோதரா உங்கள சமீபத்தில்தான் பின் தொடர்கிறேன் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அற்புதமாக உள்ளது! ..சமீபத்தில் அமெரிகாவில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் பதிவு பார்த்தேன் ..மிக அருமை ! வாழ்த்துக்கள் ! எனது முகநூலில் அந்த பதிவை டவுன்லோட் செய்து போட்டேன் 25 ஆயிரம்பேர்க்கு மேல் பார்த்துள்ளனர் ! நமது பண்பாடு கலாச்சாரம் பற்றி அதிகம் தகவல்களோடு பதிவி செய்யவும் ! நன்றி !
TRUE EAST OR WEST INDIA IS THE BEST, I HAVE LIVED AND STUDIED MY HIGHER STUDIES,IN LONDON. AFTER M..B.B.S, ALSO TRAVELLED,ALL OVER EUROPE.AFTER MARRIAGE,I SHIFTED TO ,U.S.A..ALL I CAN SAY IS ,WE HAD EVERYTHING,ALL MATERIAL THINGS,EVEN FRIENDS. HAVING,BORN IN AN ILLUSTRIOUS FAMILY,WE MADE THE DECISION TO SHIFT TO INDIA , FOR GOOD, FOR SO MANY GOOD REASONS,EXPECIALLY, FOR BETTER MEDICAL CARE.MY FAMILY, FATHER VERY WELL KNOWN,THERE IN THE ,U.S.A, TOO. TWICE,WE BOOKED THE TICKETS AND CANCELLED,THEN MY FATHER GAVE THE BEST ADVICE, ASKED ME TO TALK TO INDIAN MILLIONAIRES THERE. SO I DID,,WHO OWNED SEVERAL COMPANIES,HOUSES IN MANY STATES,CARS,HAD CAUCASIANS WORKING FOR THEM.THEY CLEARLY TOLD,ME ,IT WAS IN 2010 THEY SAID DR SUPRIYA SRIPAL, IF YOU HAD ASKED US 10 YEARS BACK,WE WOULD HAVE TOLD YOU, NOT TO GO. HOWEVER,NOW INDIA IS BOOMING,WE OURSELVES, WANT TO SELL ALL AND SHIFT,BUT OUR ,CHILDREN ARE 17,18 YEARS THEY DON'T WANT TO. WE NEVER REGRETTED,YES WE REMEMBER ALL, THE EXPERIENCES, EVEN INDIAN,TAMIL SANGAM GATHERING ETC. SEVERAL SENIOR CITIZENS, VISIT TO HELP THEIR CHILDREN,THEY WERE WAITING TO GO BACK. SO MUCH YOU HAVE,BUT STILL FELT VERY EMPTY.SO GLAD WE CAME BACK. . NEVER REGRETTED. STAY SAFE- DR SUPRIYA SRIPAL.
Excellent message. Though I have not visited USA, I have had the feeling as you. Definitely materialistic life will not fullfil , satisfy our soul. Though in our country we have lesser conveniences (but in my opinion,it is not lesser ones,GOD give us abundant sources) our SOUL is fully satisfied and we live very very peaceful life here in India. You have taken very good decision by GOD Grace. Wish you and your family peaceful and healthy life. Thank you.
Are you talking of the country(india? ) the socalled spiritual place where people regard mother earth as GODDESS but never shy away from the bloody habit of spitting on the very thing??? Hypocrisy is the worst form of disease we suffer, don't we?
Hello... i can show you umpteen no of cases who later awfully regretted to have come back here experiencing "corruption"in every stage.... right from cradle to graveyard.... !!!! Perhaps your misplaced patriotism makes you blind that way! people like sunder pichai wouldn't be there but for US!
Now a days your videos are amazing❤️ The words you shared at the end of the video are 💯 true and correct. I always think about that. This is the only reason most of us love developed countries. Informative and interesting video Madhavan. Waiting for more 🙌🏻
தங்களின் பயணம் மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் இருந்தது. இந்த தகவல் வெளிநாட்டு பயணத்தை பயனிக்க முடியாத என் ஆசையின் நினைவுகளை தருகிறது. வாழ்த்துக்கள் sir ⚘
velmanikalai velmanikalai true ! Will look excellent. First we don’t throw any trash and teach our children, then we tell our family , cousins and finally to friends . 😊👍. Will be heaven .
Hi Madhavan, This is the first time I've seen your post, almost 10 videos I seen today itself. You have a wonderful future on the TH-cam channel and my best wishes for that. I have one suggestion, in coming future if you make some videos relevant to the US opportunity i.e. Visa category, Job opportunity, Working Culture, Your experience in the US embassy, education opportunity, etc. This will be helpful to the people who have the dream to go to the US.
என் குடும்பம் 2012 ல் 21 நாட்கள் அமெரிக்க நாட்டில் பல இடங்கள் ( தாமஸ் குக் ) டூர் மூலமாக சுற்றி பார்த்தேன், தங்களது வீடியோ பதிவு மூலமாக கிராமம், விவசாய நிலங்களை பார்த்து மிகவும் மன நிறைவு அடைந்தேன்,நன்றி,
அண்ணா வணக்கம் அமெரிக்கா இரவு நேரத்தில் பயணம் மிகவும் அருமை நான் ஒரு ஓட்டுனர் அதனால் இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு ஓட்டுநர் என்பதால் எனக்கு சில விஷயங்கள் என்னால் உணர முடிந்தது இரவு நேரத்தில் பயணம் கொஞ்சம் தூரம் சென்றதும் தேனீர் அருந்துதல் ஒரு சுவையான நிகழ்வு அருமை நான் அமெரிக்கா போகாமல் கார் ஓட்டியது போன்ற ஓர் உணர்வு
Hello Madhavan, I just found "Way2go" recently and I live in Austin with my family but I am studying in Concorde College, SA. You earned a subscriber in me cos you spoke Tamil, and are in SA, TX :) . I am from Chennai. Interesting that you are covering life in US. It will be very interesting to watch, for our makkal in India. Have you covered Indian restaurants around your place? I go to Madurai Mes when I am in college, with my classmates, they love the South Indian food there. Take care and Best Wishes. Deepa
நம்ம ஊர் தெரு தான் பிடித்திருக்கிறது என்று ஒரு உண்மையைச் சொன்னீர்கள் அதுவே எங்களுக்கு திருப்தி அமெரிக்கா செல்வதற்கு எங்களை போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடையங நீங்கள் உண்மையாக சொல்லியிருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
Enjoyed your highway driving. In someway lockdown is a good chance to enjoy somany videos of foreign countrys. In all the videos I experience one thing, that is lonely ness. Anyhow thanks keep it up
thats the same in germany too. They refused to take money from me when i went to dine withh my friends in a south indian restaurant in dortmund called ammas . the owner is also tamilian
அமெரிக்காவுக்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்வது போல , ஓர் உணர்வு ஏற்படுகிறது. உங்கள் குரல் வளம் அழகு. சொல்லும் விதம் மிக அருமை முத்தாய்ப்பாய் இருக்கிறது. வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
அமெரிக்கா செல்வது எப்படி, எந்த விசா, எப்படி green card வாங்குவது,விசாக்கான பிரச்சனை, green cardக்கான பிரச்சனை குறித்து சொல்லுங்கள் please please please 😐
நண்பா வெளிநாடு செல்வது சாதாரண நிகழ்வு, அமெரிக்கா tourist visa ellam konjam strict pannittanga, so try L1 or H1B, yaaravathu friends irunthaa 2 lacks pothum..
அன்புள்ள நண்பர் மாதவன் அவர்களுக்கு வணக்கம் நான் அமெரிக்கா கிராமத்தை நேரில் பார்த்தது இல்லை ஆனால் உங்களின் 📷 கண் வழியாக பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி தொடரட்டும் உங்களின் புதிய பதிவுகள் நான் ஜோலார்பேட்டையில் வசித்து வருகின்றேன் உங்கள் சொந்த ஊர் தெரிந்து கொள்ளாமா? அம்மா அப்பா எங்கே இருக்கிறார் கள் அவர்களுக்கு என்னால் முடிந்த வரை பார்த்து கொள்ள முடியும் உதவி தேவை எனில் தயங்காமல் கேளுங்கள்
சூப்பர் சார் உங்களோடு சேர்ந்து அமெரிக்காவை நான் சுற்றி பார்த்த திருப்தி ஏற்பட்டது உங்கள் குரல் வளம் நீங்கள் பேசும் தமிழ் இனிமையாக இருக்கிறது சார். உங்களுடைய சொந்த ஊர் எது சார். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்
Thanks for your love and support friends. Follow me on Instagram @ way2gotamil
Bro unga kooda intha maari oru trvl pannanum bro..
Bro iam coming to America after 2 years,complete my studies
சகோதரா உங்களின் காணொளிகள் மிகவும் அருமையாக உள்ளது.
தொடர்ந்து பயணியுங்கள்
Subcribed.. way to go..🤗🤗🤗
Super bro
இறுதியில் உணர்வுபூர்வமான வரிகளுடன்...
திரு. மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
போக முடியாதவர்களுக்குஉங்கள் மூலமாக அமெரிக்காவை பார்த்த மகிழ்ச்சி.நன்றி சகோதரா
அருமை ப்ரோ நான் அமெரிக்காவை உங்கள் மூலம் சுற்றி பார்த்த திருப்தி
எனக்கும்
மான் இருக்கிற அந்த பெட்ரோல் பங்க் எங்கே இருக்கிறது என்று கூறவும் சல்மான் கானையும் கூடவே நாலு ஹிந்தி நடிகையையும் உதயா நிதியையும் நயன்தாராவையும் ஹன்சிகாவை அனுப்பி வைக்கிறோம்
சாப்பாடுனு வந்ததும் கேமரா on பண்ணாம நம்ம ஊர் ஆளு னு காட்டிட்டீங்க அண்ணா 🤣🤣
Bangam... bangam
"4:29"
Try and set the amount you want as you like
*I got the amount I really wanted **pyptolmon.xyz*
අනුගාමිකයන් ඇති කර ගැනීමට හොඳ ක්රමයක
😂😂
Super
😂😂😂
நான் இந்தியாவில் இருக்குறேன் என்பதை மறந்து விடியோவை ரசித்து பார்த்தேன் உங்கள் பேச்சு அனைத்தும் என் உள் மனதில் ஆழமாக பதிந்து விட்டன. நன்றி வணக்கம்....
படத்தில் நடிப்பவர்கள் நிஐ ஹிரோ அல்ல...உங்களை போன்று நல்ல கருத்துகளை மக்கள் மனதில் பதிய வைப்பவர் தான் ரியல் ஹிரோ...உங்கள் சேனலுக்கு நான் தீவீர ரசிகனாகி விட்டேன்....மேம்மேலும் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்...👌👌👌💐💐💐💐💐💐
நானும்
அமெரிக்கா சென்றாலும் நல்ல தகவளைப் பதிவிடுவதற்காக நன்றி சகோதர்ரே.
நண்பா உங்களுடன் பேசுவதிலும், பழகுவதிலும் மகிழ்ச்சியாக உள்ளது.
நெடுஞ்சாலை பயணம் மிக சிறப்பு.. Way2go மிக மிக சிறப்பு.. 👌👌👌👍❤😊
நம்ம ஊரில் இருப்பவர்கள் யூடியூப் சேனல் தமிழில் பேசுவது மிகவும் குறைவு நீங்கள் பேசும் தமிழ் உங்கள் குரல் வளம் மிகவும் அழகு வாழ்த்துக்கள்
அருமை நண்பா. மாற்றம் ஒன்றே மாறாதது நமது தேசமமும் விரைவில் மாறும் நாம் மாற்றுவோம் அடுத்த தலைமுறை கண்டிப்பாக அனுபவிக்கும் .
நண்பா உங்களுக்கு மிக அருமையான குரல் வளம் உள்ளது......
Way of communication
கண்டிப்பா சுத்தமா வச்சுக்குவோம் நண்பா
உங்க பதிவு மன நிறைவை அளிக்கிறது
மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்
தெளிவான விளக்கம் தெளிவான காட்சி தம்பி எங்களை போன்றவர்களுக்கு அமெரிக்க ஒரு கனவு மட்டுமே மிக நன்றி
நல்ல ஒரு பதிவு.நான் சென்ற ஆண்டு அமெரிக்கா வந்மிரிந்த போது பார்த்து அறுபவித்த பல விடயங்களை மீண்டும் நினைவு படுத்தி உள்ளீர்கள.நெடுஞ்சாலைகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் பாராட்டப்பட வேண்டியவை. பாலைவனப்பகுதகளில்கூட அமைக்கப்பட்டுள்ள சாலை வசதிகள் மகிழ்ச்சியான பயணத்துக்கு வழி செய்கிறது. அகலமான சாலைகளை அமைப்பதில் காட்டும் ஆர்வத்தை ,வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்மை அரணியல் வாதிகளும்,எல்லா இடங்களிலும் சுகாதாரமான நனவடிக்கைகளை பொது மக்களும் கட்டாயமாக கனை பிடித்தால் இத்தியாவும் கட்டாநம் அமெரிக்கா போலாகும்..
மாதவன் சார் நான் உங்களோடு சேர்ந்து பயணிப்பது போல் இருக்குது இன்னும் நல்ல நல்ல இடங்கள் சுற்றி காண்பிக்கவும்
அண்ணா நீங்க உண்மையிலேயே மிக அதிஷ்டசாலி அண்ணா...வேலைக்குப் போகிற பதிவு எல்லாம் பார்த்துட்டு இந்தியாவை நினைச்சு பார்த்தா..இப்படி ஒரு மாற்றம் இந்தியாவில் வராதா என்ற ஏக்கத்துடன் பார்க்க வேண்டியதாய் இருக்கிறது🙏
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற தங்களது உயர்ந்த என்னம் வாழ்க
கடைசியா ஒரு வார்த்தை சொன்னீங்க பாருங்க நம்ம நாட்டைப் பற்றி எங்கியோ... போட்டீங்க மாதவன் சார்....💖🎈
*பொது இடத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் குறிப்பிட்ட உதாரணம் உண்மையிலேயே ( வலது கையால் சாப்பிட பழக்கப்படுத்தியது போல ) சூப்பர். உங்ஙளுடைய தகவல்கள், சொல்லும் நேர்த்தியும் சூப்பர். நன்றி*
ஓம் சங்கரம் சிவ சங்கரம்...
ஓம் தெய்வ ஆசிரியரே போற்றி...
நண்பகல் பொழுது வணக்கம், மிக்க நன்றி, வாழ்த்துக்கள்...
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.......
இறைவன் நம்மோடு இருக்கிறார்........
உண்மையாலுமே ஊஷ்டனில் மதுரை மீனாட்சி அம்மன் தரிசனம் நேரில் கிடைத்தது போல் உணர்வு இருந்தது
6:19 Bombay sweets famous in Thanjavur..
Yes bro I'm also thanjavur
Aama pa 😍
Yes. Near New Bus Stand. Bombay Sweets very nice..
Pattukkottailayum intha bombay sweet famous
Madhavan anna fans like❤️
👍
Really super sir
Park 50 ஏக்கரா இருக்கும்.300கி.மீ ஒரே Road.மீடியம் வருமான Area ஐ தூரத்திலிருந்து காட்டவும்.Township. Indivudual type atea பார்த்தாகிவிட்டது.
மிக அருமையான பதிவு. அமெரிக்காவில் தங்களுடன் பயணம் செய்த மாதிரி இருந்தது
😎MADAVAN_SQUAD 😎 LIKE 🤙 🤙 🤙
அருமை யான பதிவு,என்னை போன்றவர்களுக்கு
என்னதன் அமெரிக்கா லா நீங்க இருந்தாலும் தமிழ் vlog பண்றது அருமை தலைவா
உங்கள் தகவல் அருமை இந்த வீடியோ பார்க்கும் போது என்னமோ அமெரிக்கவில் இருக்கும் Feel வருது.......
அமெரிக்காவில் இரண்டு தமிழர்களின் உரையாடல் சந்தோசமாக இருந்தது...நல்ல செய்தி சொன்னிர்கள்
12:23 correct sonniga bro super 👌🏾👌🏾👍🏾
Watched 3 episodes with my parents, they liked it so much, way2go boss..
மிகவும் அருமை சகோ... மற்றும் open music 🎶 மாற்றியதற்க்கு நன்றி... 👍 👍 👍 😍 😍 😍
👍🏻
அமெரிக்க வை சுற்றிகாட்டியதைவிட எனக்கு பிடித்தது இங்கு நடக்கும் தவறை சுட்டிகாட்டியது
Really super pro தொடரட்டும்
இப்பணி.
செம.... காசில்லாம ஒரு செம பயணம்.... மகிழ்ச்சி!!! எதிா்பாா்ப்பு.. மேலும் பல...
13:00 ❤💯💯உண்மை
மக்களும் அக்கரை எடுத்து கொள்ளனும்
தம்பி மனதுக்கு பிடித்த அருமை யான ஒரு கட்சி நன்றி
திமுகவா,அதிமுகாவா
American Republic party
MADAVAN TAKING US WITH HIM TO TRAVEL ALL OVER THE WORLD.
பாராட்டுக்கள். இது போன்ற வீடியோ நிறைய வழங்கவும்.
Semma Anna evolo kastama iruthuthu 3hour travelling aparam... Your but don't worry ....very super americavai suttri pathana en kangal
அமெரிக்கா நெடுஞ்சாலை பயணம் அருமை சகோதரரே.
மிகவும் அருமை..night travel very nice 🤗🤗🤗
மனதுக்கு பிடித்த அருமை யான ஒரு கட்சி மிகவும் அருமை எப்போதும் மாஸ்க் இல்லாமல் இருக்கீங்க, கவனமாக இருங்கள் அமெரிக்காவை கன் முன் கான்பித்தற்கு நன்றி👍
சார் வணக்கம் எனது பெயர் கார்த்திக் சார் பாறையில் பயணம் செய்யும் போது நாம் இடது பக்கம் வலது பக்கம் செல்ல வேண்டும் அதைப் பற்றி குறிப்பிடவும் சார்
சாளையில்
நன்றி சகோதரர். எனக்கு ரொம்ப சந்தோசம் நேர்ல வந்து பார்த்த மாதிரி இருந்தது. எங்க இருந்தாலும் நம்ம தமிழ் நாட்டு காரங்க இருக்கிறாங்க ரொம்ப சந்தோசம்... வாழ்க வளமுடன்...
மாதவன் சகோதரா உங்கள சமீபத்தில்தான் பின் தொடர்கிறேன் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அற்புதமாக உள்ளது! ..சமீபத்தில் அமெரிகாவில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் பதிவு பார்த்தேன் ..மிக அருமை ! வாழ்த்துக்கள் ! எனது முகநூலில் அந்த பதிவை டவுன்லோட் செய்து போட்டேன் 25 ஆயிரம்பேர்க்கு மேல் பார்த்துள்ளனர் ! நமது பண்பாடு கலாச்சாரம் பற்றி அதிகம் தகவல்களோடு பதிவி செய்யவும் ! நன்றி !
TRUE EAST OR WEST INDIA IS THE BEST, I HAVE LIVED AND STUDIED MY HIGHER STUDIES,IN LONDON. AFTER M..B.B.S, ALSO TRAVELLED,ALL OVER EUROPE.AFTER MARRIAGE,I SHIFTED TO ,U.S.A..ALL I CAN SAY IS ,WE HAD EVERYTHING,ALL MATERIAL THINGS,EVEN FRIENDS. HAVING,BORN IN AN ILLUSTRIOUS FAMILY,WE MADE THE DECISION TO SHIFT TO INDIA , FOR GOOD, FOR SO MANY GOOD REASONS,EXPECIALLY, FOR BETTER MEDICAL CARE.MY FAMILY, FATHER VERY WELL KNOWN,THERE IN THE ,U.S.A, TOO.
TWICE,WE BOOKED THE TICKETS AND CANCELLED,THEN MY FATHER GAVE THE BEST ADVICE, ASKED ME TO TALK TO INDIAN MILLIONAIRES THERE.
SO I DID,,WHO OWNED SEVERAL COMPANIES,HOUSES IN MANY STATES,CARS,HAD CAUCASIANS WORKING FOR THEM.THEY CLEARLY TOLD,ME ,IT WAS IN 2010 THEY SAID DR SUPRIYA SRIPAL, IF YOU HAD ASKED US 10 YEARS BACK,WE WOULD HAVE TOLD YOU, NOT TO GO. HOWEVER,NOW INDIA IS BOOMING,WE OURSELVES, WANT TO SELL ALL AND SHIFT,BUT OUR ,CHILDREN ARE 17,18 YEARS THEY DON'T WANT TO.
WE NEVER REGRETTED,YES WE REMEMBER ALL, THE EXPERIENCES, EVEN INDIAN,TAMIL SANGAM GATHERING ETC.
SEVERAL SENIOR CITIZENS, VISIT TO HELP THEIR CHILDREN,THEY WERE WAITING TO GO BACK.
SO MUCH YOU HAVE,BUT STILL FELT VERY EMPTY.SO GLAD WE CAME BACK.
. NEVER REGRETTED.
STAY SAFE- DR SUPRIYA SRIPAL.
Excellent message.
Though I have not visited USA, I have had the feeling as you.
Definitely materialistic life will not fullfil , satisfy our soul. Though in our country we have lesser conveniences (but in my opinion,it is not lesser ones,GOD give us abundant sources) our SOUL is fully satisfied and we live very very peaceful life here in India.
You have taken very good decision by GOD Grace.
Wish you and your family
peaceful and healthy life.
Thank you.
Are you talking of the country(india? ) the socalled spiritual place where people regard mother earth as GODDESS but never shy away from the bloody habit of spitting on the very thing??? Hypocrisy is the worst form of disease we suffer, don't we?
Hello... i can show you umpteen no of cases who later awfully regretted to have come back here experiencing "corruption"in every stage.... right from cradle to graveyard.... !!!! Perhaps your misplaced patriotism makes you blind that way! people like sunder pichai wouldn't be there but for US!
u told all the truth
Send your number madam
Now a days your videos are amazing❤️ The words you shared at the end of the video are 💯 true and correct. I always think about that. This is the only reason most of us love developed countries. Informative and interesting video Madhavan. Waiting for more 🙌🏻
Thank you
Nice video my brother so nice to see so much tamilans in America🇺🇸
👍🏻
Hi Sairam😘🥰
தமிழனுக்கு கொறோனா வராது 😂😂🤭🤭🤭
எனக்கு பாஸ்போர்ட் இல்ல
.. ஆனாலும் ஹாசம்.... Chanceless....ஐ லவ் யுவர் வீடியோ 100%.,..😍😍😍😘😘😘😘
தங்களின் பயணம் மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் இருந்தது. இந்த தகவல் வெளிநாட்டு பயணத்தை பயனிக்க முடியாத என் ஆசையின் நினைவுகளை தருகிறது. வாழ்த்துக்கள் sir ⚘
I like to travel in highway bro.
Really Osm bro.
Niagara falls in us pathi podunga bro
அருமை அண்ணா 👌
You have unique style the way of explaining that makes more interesting to watch
Very nice bro romba nalla irukku ungaloda video romba pedichuruku first time pakkuran
அருமையானப் பதிவுத் தோழர்.... சிறப்பு மகிழ்ச்சி... நன்றி
U talks and explains everything perfect bro, good job. All the best for u future videos and I'm waiting for it.
Thank you
Most welcome bro
@@Way2gotamil wt abt Amish village trip ? Some thing unique in USA...🤔🤔
Plan after corona 🤗..if possible.
Sure
If India also well cleaned means how much amazing to look it...
velmanikalai velmanikalai true ! Will look excellent. First we don’t throw any trash and teach our children, then we tell our family , cousins and finally to friends . 😊👍. Will be heaven .
@@papayafruit5703 first we need strict rules....then only it's possible..
.like wearing mask..helmet ..., seat belts...
Wait for 5 More Years.Everything will Start Looking Great in INDIA.
I love your speak(pronounce and clear cut). Today travel superb.
Nice bro..naanum unga kuda travel panna mathiri irukku motton vera level..subscribe panniten..
அழகிய வார்த்தைகளால் அழகிய இடங்களை மேலும் அழகாக காட்டிய உங்களின் அழகிய காமிராவுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள் நன்பரே..Congratulations Bro...
Hi Madhavan, This is the first time I've seen your post, almost 10 videos I seen today itself.
You have a wonderful future on the TH-cam channel and my best wishes for that.
I have one suggestion, in coming future if you make some videos relevant to the US opportunity i.e. Visa category, Job opportunity, Working Culture, Your experience in the US embassy, education opportunity, etc. This will be helpful to the people who have the dream to go to the US.
Thank you 😊
I also have the dream to go to us.
Yes. Please upload ...
12:47 super bro
Great! thrilling and silent experience my friend.
என் குடும்பம் 2012 ல் 21 நாட்கள் அமெரிக்க நாட்டில் பல இடங்கள் ( தாமஸ் குக் )
டூர் மூலமாக சுற்றி பார்த்தேன், தங்களது வீடியோ பதிவு மூலமாக கிராமம், விவசாய நிலங்களை பார்த்து மிகவும் மன நிறைவு அடைந்தேன்,நன்றி,
அண்ணா வணக்கம் அமெரிக்கா இரவு நேரத்தில் பயணம் மிகவும் அருமை நான் ஒரு ஓட்டுனர் அதனால் இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு ஓட்டுநர் என்பதால் எனக்கு சில விஷயங்கள் என்னால் உணர முடிந்தது இரவு நேரத்தில் பயணம் கொஞ்சம் தூரம் சென்றதும் தேனீர் அருந்துதல் ஒரு சுவையான நிகழ்வு அருமை நான் அமெரிக்கா போகாமல் கார் ஓட்டியது போன்ற ஓர் உணர்வு
சூப்பர் மாதவன் 👏👏👏👏👏👏
Hello Madhavan, I just found "Way2go" recently and I live in Austin with my family but I am studying in Concorde College, SA. You earned a subscriber in me cos you spoke Tamil, and are in SA, TX :) . I am from Chennai. Interesting that you are covering life in US. It will be very interesting to watch, for our makkal in India. Have you covered Indian restaurants around your place? I go to Madurai Mes when I am in college, with my classmates, they love the South Indian food there. Take care and Best Wishes. Deepa
Thank you Deepa. Glad to know
What's the meaning of SA, TX :)
@@devikaforever5584 San Antanio , Texas
இறுதியில் அருமையான. தகவல் சொல்லிஇருக்கீங்க Bro நன்றி
நம்ம ஊர் தெரு தான் பிடித்திருக்கிறது என்று ஒரு உண்மையைச் சொன்னீர்கள் அதுவே எங்களுக்கு திருப்தி அமெரிக்கா செல்வதற்கு எங்களை போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடையங நீங்கள் உண்மையாக சொல்லியிருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
அமெரிக்கால அரசாங்கம்மும் மக்களும் ஒன்னு. இந்தியால அரசாங்கம் வேற மக்கள் வேற. இந்தியா இப்போது மத வெறி நாடு..
Vimal Vim India va onnna aakkanumnu irukaravanga irukkaanga. India va peerikka ninakkaravangalum irukkaanga. Enna pandrathu 😞
அமெரிக்கா நிற வெறியின் உச்சம். பணம் இருப்பதால நல்லவன் இல்ல
Without spending amount, we are watching America places bro, its really eye-catching, all credits goes to u bro😎
Thank You Mr. Madhavan Sir ...🙏👍
எப்போதும் மாஸ்க் இல்லாமல் இருக்கீங்க, கவனமாக இருங்கள்
"No Mask"
நானே அவருக்கு சொல்லனும்னு நெனைச்சேன் Bro
Indha Video Koranavukku munbe shoot panniiruppar
கோவிலகுள்ள குருக்கள் எல்லாருக்கும் Mask கொடுத்தாங்க bro,
Nice views bro.pakkavey alaga iruku.very interesting
Enjoyed your highway driving. In someway lockdown is a good chance to enjoy somany videos of foreign countrys. In all the videos I experience one thing, that is lonely ness. Anyhow thanks keep it up
thats the same in germany too. They refused to take money from me when i went to dine withh my friends in a south indian restaurant in dortmund called ammas . the owner is also tamilian
are you in germany bro
@@goodboy-uq4fb yes i am
Bro USA nu trip vantha must visit 10 places ennanu podunga bro..♥️
👍🏻
"Lakchami stores" nice one bro
Lashmi sarees
அமெரிக்காவுக்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்வது போல ,
ஓர் உணர்வு ஏற்படுகிறது.
உங்கள் குரல் வளம் அழகு.
சொல்லும் விதம் மிக அருமை முத்தாய்ப்பாய் இருக்கிறது.
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
அருமையானத் தொகுப்பு.வாழ்த்துகள்.
Supera explain pandringga bro.. I love to see more videos
தமிழ் நாட்டு ல இருக்க மரம் செடி கொடி ஏதாச்சும் அங்க இருக்க அண்ணா நீங்க பார்த்து இருக்கீங்களா அப்டி இருந்த உங்க வீடியோ ல எங்களுக்கு காட்டுங்க நன்றி
Bro neinga enna work panreinga solluinga bro plz 🤗🤗🤗🤗🤗🤗
Bro solluinga
Computer software engineer
RT STUNTER...... software developer
Yes
Night Travel+ BGM+ Unga way of Speech Ultimate Bro..unga kudave travel panra maari oru feeling create panringa..Super Bro.
Anna super ah suthikamichutinga ,mikka nandri Anna
Be - Safe Bro... (Corona)
Bro self intro pannunga....
அமெரிக்கா செல்வது எப்படி, எந்த விசா, எப்படி green card வாங்குவது,விசாக்கான பிரச்சனை, green cardக்கான பிரச்சனை குறித்து சொல்லுங்கள் please please please 😐
America flight la tha poganum 😄😄
அது எனக்கும் தெரியும்
அருமையான பதிவு மற்றும் அறிவுரைகள் தோழா
அருமையான பதிவு.அருமையான குரலில் நன்றி
என் பேரும் மாதவன் தான் சார். என்னோட கனவு us வருவது. என்ன கூட்டிக்க முடியுமா சார்.
Try urself like madhavan... 💪👍
Us poi namba ooru mathire varumaaa
நண்பா வெளிநாடு செல்வது சாதாரண நிகழ்வு, அமெரிக்கா tourist visa ellam konjam strict pannittanga, so try L1 or H1B, yaaravathu friends irunthaa 2 lacks pothum..
அன்புள்ள நண்பர் மாதவன் அவர்களுக்கு வணக்கம் நான் அமெரிக்கா கிராமத்தை நேரில் பார்த்தது இல்லை ஆனால் உங்களின் 📷 கண் வழியாக பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி தொடரட்டும் உங்களின் புதிய பதிவுகள் நான் ஜோலார்பேட்டையில் வசித்து வருகின்றேன் உங்கள் சொந்த ஊர் தெரிந்து கொள்ளாமா? அம்மா அப்பா எங்கே இருக்கிறார் கள் அவர்களுக்கு என்னால் முடிந்த வரை பார்த்து கொள்ள முடியும் உதவி தேவை எனில் தயங்காமல் கேளுங்கள்
Excellent presentation with relevant msg.super bro.
சூப்பர் சார் உங்களோடு சேர்ந்து அமெரிக்காவை நான் சுற்றி பார்த்த திருப்தி ஏற்பட்டது உங்கள் குரல் வளம் நீங்கள் பேசும் தமிழ் இனிமையாக இருக்கிறது சார். உங்களுடைய சொந்த ஊர் எது சார். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்
Okay thanks again for your time
Nice Speach ...good finishing touch 👌👌👌
நானும் அமெரிக்காவில் இருப்பது போல் தோன்றுகிறது
அருமை
நன்றி என் மனமார்ந்த நன்றி நான் அமெரிக்கவில் சுற்றி பார்க்க ஆசை இந்த வீடியோ பார்க்கும் போது நானே நேரடியாக பார்த்த மாதிரி இருந்தது நன்றி
மீனாட்சி அம்மன் கோயில் மிகவும் சிறப்பாக இருந்தது.உங்கள் மூலமாக தர்சனம் செய்ய முடிந்தது. மிக்க நன்றி தம்பி.
மிகவும் அருமை சகோ... மற்றும் open music 🎶 மாற்றியதற்க்கு நன்றி...