Thanks for your love and support friends. Follow me on Instagram @way2gotamil. Please watch this video on TV with 4K resolution or 1080 for better experience. Mobile users switch your resolution to 1080 and use headphones.
மற்றவர்களின் கனவுகளை கண்களுக்கு காட்சியாகும் WAY2GO. மிகவும் நெருக்கமானவர்களிடம் பழகுவது போல உள்ளது. உங்களது உரையாடலை பார்க்கும் போது... Be safe and be happy always
உங்கள் வீீடியோ மிக அருமை. வெளிநாடு சென்றும் தமிழில் அழகாக பேசுவது மிகவும் பெருமையாக உள்ளது. கோரோனா காலம் . பத்திரமாக , பாதுகாப்பாக இருங்கள் தம்பி. சுந்தரி, மலேசியா.
சூப்பர் சகோ.. நன்றாக இருந்தது. நான் மலேசியா KL அண்ட் KLCC டவர் மேல் நின்று view பார்த்துள்ளேன். அதேபோல் உங்கள் வீடியோ சூப்பராக இருந்தது..வாழ்த்துக்கள் சகோ..
Recently I started to see TH-cam channel do to covid, as per my knowledge one of the best is urs, especially tamil pronunciation simple tamil, High technology, editing , video making , voice clarity, screenplay etc. ஒரு விஷயம் சகோதரா உன்னால் சில முக்கியமான வெளிநாட்டு இடங்களை பார்த்து ரசித்து அனுபவித்த மகிழ்ச்சி கிடைத்துவிட்டது சகோ மிக்க நன்றி இதில் ஒன்றை நான் சொல்ல விருப்ப படுகிறேன் உங்களுடைய சேனலை என் மகன் தான் பார்த்தான் அவன் சொல்லித்தான் நான் பார்த்தேன் இப்பொழுது வேண்டுகோள் ஒரு வீடியோ உங்களை பற்றி, நீங்கள் உபயோகிக்கும் டெக்னாலஜி பற்றி, யூடியூப் சேனலை எப்படி ஆரம்பிப்பது பற்றி சொல்லலாமே நிறையப்பேர் இவைபற்றி சொல்லியிருந்தாலும் நீங்கள் சொல்வது மிக துல்லியமாக இயல்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி இங்கனம் நவீன் சென்னை
இந்த காணொளி உங்களது தமிழில் மிகவும் நன்றாக இருந்தது ஒவ்வொன்றாய் விவரிக்கும் உங்களது ஸ்டைல் அருமை தொடர்க உங்களது பணி காத்திருக்கிறோம் உங்களது காணொளி க்காக
Hi Madhavan na... Ungaloda new subscriber nanu... Super ha panringa... Almost Ella videos pathutan... Aprm endha US visa Epdi edukara procedure pathi oru podunga na.. All the best
நீங்க போடுற வீடியோ பார்க்கும்போது ரொம்ப அழகா இருக்கு இதை எல்லாம் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றும் தோன்றுகிறது அமெரிக்காவில் ஒரு சிறிய வேலை ஏதாவது கிடைக்குமா அதைப் பற்றி ஒரு பதிவு செய்யுங்களேன் பயனுள்ளதாக இருக்கும்.
Mathavan - Excellent videos ,apt explanation and soothing music .watching your videos from your America house tour. Really relaxing to see your videos .Thank you very much for doing this for all of us.wish you all success for your continuous growth.
Hai bro That very kind u have implemented my request and pin ur Instagram ID link so that I can follow u on Instagram & current video I enjoy ur details
சகோ வணக்கம் அமெரிக்காவை பற்றியோ இல்லை நீங்கள் போகும் இடம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை சிறிய சிறிய துணுக்குகளாக இணைப்பது தகவல் களஞ்சியமாக மேலும் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமையும் மற்றும் காணொளி இன்னும் சுவாரசியமாக அமையும்…. சிறப்பான காணொளி வாழ்த்துக்கள்....
அற்புதமான ஒளிப்பதிவு. அழகு தமிழில் எளிமையான விளக்கங்கள். பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் எங்களை அமெரிக்க நகரங்களின் அழகினைக் காண வைத்த உங்களுக்கு எனது நன்றிகள்.
காட்சிகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் எவ்வளவு அழகாக உள்ளது வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா போன்ற நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னிலை வகித்தாலும் ஒரு சில விஷயங்களில் இன்றும் மற்ற நாடுகளைதான் வியந்து பார்த்து கொண்டிருக்கிறோம்.
I will born 1966 the tower also started with 1966 so happy lights on the tower will to be see beautiful kan erandum boothavellai super my dear son madhavan God bless
வணக்கம் அண்ணா உங்களின் அமெரிக்கா இடங்கள் அனைத்தும் சூப்பர் நாங்கள் நேரில்வந்து பார்க்க வாய்ப்பே இல்லை வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் யூடியூப் சேனல் மூலமாக நான் அமெரிக்காகாவை நேரில் வந்து பார்த்துது போல் ஒரு உணர்வு ஆகையினால் மறுபடியும் ஒரு வாழ்த்துக்கள் நயாகரா நீர்வீழ்ச்சியை நேரில் பார்த்து போல் உங்களின் பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.
Best presentation with mild background music.... Rombha nalla irukku brother.... place seems super only by your way of video making....nangaley anga irukura madiri irukku.... good explorer.... keep rocking.... will meet you there soon....:) Anyway travel safely brother....
Thanks for your love and support friends. Follow me on Instagram @way2gotamil.
Please watch this video on TV with 4K resolution or 1080 for better experience. Mobile users switch your resolution to 1080 and use headphones.
Thalaivaaa semma👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
Stay Safe Bro 😷
There are currently no 1080 resolution in India but only 480 resolution
Background music was awesome bro....namba language la solanumna semmaya irundhuche naa🔥🔥
@@vijaj652 yeah but...if you use wifi network you can see in 1080p bro
அருமையாக இருந்தது அண்ணா நேர்ல கூட பார்க்க முடியாது எங்களுக்கு நேர்ல பார்க்க வச்சிட்டீங்க மிக்க நன்றி அண்ணா
Super sir nice
மற்றவர்களின் கனவுகளை கண்களுக்கு காட்சியாகும் WAY2GO.
மிகவும் நெருக்கமானவர்களிடம் பழகுவது போல உள்ளது. உங்களது உரையாடலை பார்க்கும் போது... Be safe and be happy always
You gave complete Gautham Vasudev Menon Film effect!
Thank you 😊
@vkv ethu vetaiyadu velaiyadu movie bgm
@@Way2gotamil ⁸
Vettiyadu vilayadhu version 2 partha madriri iruku anna love America from singapore
Arif Its Unnale Unnale BGM dude!
உங்கள் வீீடியோ மிக அருமை. வெளிநாடு சென்றும் தமிழில் அழகாக பேசுவது மிகவும் பெருமையாக உள்ளது. கோரோனா காலம் . பத்திரமாக , பாதுகாப்பாக இருங்கள் தம்பி.
சுந்தரி, மலேசியா.
Your style of making videos are awesome bro. Especially bgm 😍😍😍. Keep rocking. One of the classy channel.
Thank you 🙏
Same felling bro😇
Give me bgm details Bro..
Prasath 3663 Unnale Unnale BGM! ❤️
சூப்பர் சகோ.. நன்றாக இருந்தது. நான் மலேசியா KL அண்ட் KLCC டவர் மேல் நின்று view பார்த்துள்ளேன். அதேபோல் உங்கள் வீடியோ சூப்பராக இருந்தது..வாழ்த்துக்கள் சகோ..
Recently I started to see TH-cam channel do to covid, as per my knowledge one of the best is urs, especially tamil pronunciation simple tamil, High technology, editing , video making , voice clarity, screenplay etc.
ஒரு விஷயம் சகோதரா உன்னால் சில முக்கியமான வெளிநாட்டு இடங்களை பார்த்து ரசித்து அனுபவித்த மகிழ்ச்சி கிடைத்துவிட்டது சகோ மிக்க நன்றி
இதில் ஒன்றை நான் சொல்ல விருப்ப படுகிறேன் உங்களுடைய சேனலை என் மகன் தான் பார்த்தான் அவன் சொல்லித்தான் நான் பார்த்தேன்
இப்பொழுது வேண்டுகோள் ஒரு வீடியோ உங்களை பற்றி, நீங்கள் உபயோகிக்கும் டெக்னாலஜி பற்றி, யூடியூப் சேனலை எப்படி ஆரம்பிப்பது பற்றி சொல்லலாமே
நிறையப்பேர் இவைபற்றி சொல்லியிருந்தாலும் நீங்கள் சொல்வது மிக துல்லியமாக இயல்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்
நன்றி
இங்கனம் நவீன் சென்னை
Thank you bro 🙏..will try
America WONDERFUL Country. Beautiful Heaven.
🤣🤣🤣 Ellai semma comedy
No only India is very beautiful country
@@muruganr3069 because only Tamil Nadu beautiful state India
Naaye George floyed kadha theriyumla😂😂
@@akhardrock athu mutuma anga iruku India da darkside ah vda romba athiekam anga
தம்பி மாதவன் உங்களுடைய வீடியோ அருமையாக இருந்தது
9 மணிக்கு தான் சூரியன் மறையுமா...? Wow good information 🔥❤️
இந்த காணொளி உங்களது தமிழில் மிகவும் நன்றாக இருந்தது ஒவ்வொன்றாய் விவரிக்கும் உங்களது ஸ்டைல் அருமை தொடர்க உங்களது பணி காத்திருக்கிறோம் உங்களது காணொளி க்காக
கேமராக்கு 3D கண்ணாடி..😁 நமக்குதான்யா இப்படியெல்லாம் idea தோனும்..😅 by the way..Way 2 go super 👍 keep rocking
😀😀Thank you
Athan bro tamilan gethu😂
அருமையா இருந்தது நண்பரே நன்றிகள் பல
Super... அருமையா இருக்கு... 💖
Thank you
0:30 l😀😍😍ike a VARANAM AYIRAM suriya voice...and same enviroinement... Good madavan sir.
I like ur way of speech and videos.
Vera level video
Thank you 😊
உங்களுடன் சேர்ந்து பயணித்த அனுபவம்
மிகவும் அருமை...
வாழ்த்துக்கள்...
Hi Madhavan na... Ungaloda new subscriber nanu... Super ha panringa... Almost Ella videos pathutan... Aprm endha US visa Epdi edukara procedure pathi oru podunga na.. All the best
Thank you ..sure will do
செம்மையா இருக்கு அண்ணா so very nice bro thanks
Unga paththi oru intro video podunga anna
சூப்பர் அண்ணா.உங்க மூலமா அருப்புக்கோட்டை'ல இருந்து அமெரிக்காவ பார்கர வாய்ப்பு. நன்றிகள் பல.Way 2 go logo super😍
Your voice always makes me to feel good 🤩
Asuseal video superb bro live அங்க இருக்குற feeling hardwork பன்னி Video eduthkeranga Thanks bro and thanks way2go
Best Editing bro! Classy as 90’s American Movies
நீங்க போடுற வீடியோ பார்க்கும்போது ரொம்ப அழகா இருக்கு இதை எல்லாம் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றும் தோன்றுகிறது அமெரிக்காவில் ஒரு சிறிய வேலை ஏதாவது கிடைக்குமா அதைப் பற்றி ஒரு பதிவு செய்யுங்களேன் பயனுள்ளதாக இருக்கும்.
Inga evening time, oru super Tea , Kara pori apuram unga video . Vera enna venum.... Sirappu bro...
😊🙏
Wow amazing...... Mrs. Vijisankar
Thank you
5:25 😂😂 Yarkitta kekura annan kitta thanada kekura...keluda kelu
உங்களுடன் பயணித்த அனுபவம்
மிகவும் அருமை...
Notification vanthone vanthutom la 🤪♥️😁
😊👍🏻
மிக மிக அருமையான பதிவு.. நன்றி
Love the music😍
Thanks
Perfect music.... Clear explanation
Anna neenga America ku pona history pathi oru video podunga... 😃
Yes
உங்கள் சுற்றுலா வீடியோ பல நாடுகள பார்த்து இருக்கிறேன சூப்பர் தொடர்ந்து செல்லுங்கள் வாழ்த்துக்கள்
புதிய way2go logo ரொம்ப நல்லா இருக்கு
Thank you
@@Way2gotamili am recently your videos addicted 😍
Really super video friend...keep it up..
Way 2 go
👍🏻
Mathavan - Excellent videos ,apt explanation and soothing music .watching your videos from your America house tour. Really relaxing to see your videos .Thank you very much for doing this for all of us.wish you all success for your continuous growth.
Super bro! Looks very cool :) 😎
Thank you bro 😊
Nice bro
உங்கள் வர்ணனை அருமை.
நானே சுற்றி பார்த்தது போல் இருந்தது.
நன்றி.
6:14 Mela iruthu namma car yenga irukku ? apadinu
pathi gala bro...😁😂😂
Na thedi pathen 🤣
Nanum theadi Patha bro.
😀
En inamada nee
அருமையான பதிவு நேரடியாக பார்த்த அனுபவம் கிடைத்தது வாழ்த்துக்கள் 🙏🙏🌹🌹
Enathu sun set 9pm ma ???
no night 11 mani aagum anaal only i summer but winter il malai 4 manikey irutti vidum
Music, your way of speech, the choice of words, the place which you show to us, the quality of videography, awesome.... class.....
Thank you very much 🙏
bro what do u do in America. ofcourse u do these vlogs but what is your job there because it seems u spend a lot of money .who all have this doubt?
Ama solunga bro...
May be he is a computer engineer
Good explanation and video ,it's effects film type👌
When I see video of this tour package I felt I have flirted with you..
Fantastic bro intha idathulam ponunu remba asai pakkalam😌😌 background music semma athuvum atha band music 👌👌
Hai bro
That very kind u have implemented my request and pin ur Instagram ID link so that I can follow u on Instagram & current video I enjoy ur details
மிகவும் அருமை. அமெரிக்காவை நேரில் சென்று பார்த்த ஒரு திருப்தி கிடைத்திருக்கிறது சகோ மிக்க நன்றி 🙏🙏🙏
சகோ வணக்கம் அமெரிக்காவை பற்றியோ இல்லை நீங்கள் போகும் இடம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை சிறிய சிறிய துணுக்குகளாக இணைப்பது தகவல் களஞ்சியமாக மேலும் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமையும் மற்றும் காணொளி இன்னும் சுவாரசியமாக அமையும்…. சிறப்பான காணொளி வாழ்த்துக்கள்....
Awesome Video Bro...Vera level...You spend more time and money for taking this video...Superb...Hats off to you Bro...
அற்புதமான ஒளிப்பதிவு. அழகு தமிழில் எளிமையான விளக்கங்கள். பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் எங்களை அமெரிக்க நகரங்களின் அழகினைக் காண வைத்த உங்களுக்கு எனது நன்றிகள்.
Thanks sir again l am seeing America wonderful
Wawoo.... Super good presentation...
Thanks brother for showing this wonderful place
நன்றி Sir,
Super boss.america வாழ்வது போல் இருந்தது.tourist guide போல் விவரிக்கிறது அருமை நண்பரே.மேலும் எதிர்பார்க்கப்படுகிறது
Thank you boss
அருமையாக இருந்தது அடுத்த காணொளியை காண மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Thank you
Unga videos quality vera level, ivlo clarity yarume pannala, views la slow nangalae nera pakura mari iruku, unga voice superb
Very Very nice speech
மிகவும் அருமையாக உள்ளது அண்னா உங்கள் பதிவுகள் எல்லாம் நேரில் பாா்பது போல் உள்ளது மிக்க நன்றி
ரொம்ப நல்ல இருந்தது,,, நன்றி Bro
உங்களுடைய இந்த காணொளி மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து பல காணொளிகள் எதிர்பார்க்கிறோம். நன்றி.
Thank you
Mr maddy ur explanation about the videos of USA in and around is. Crystal clear and excelente ..... Keep it up continue this regards ....,😎😎
Super bro unga videos ellam paakumbothu na kudave travel panna mathiri feel iruku
Thank you bro
Really awesome bro.thank you for your wonderful video.
இரவில வண்ண ஒலியில் அருமையான காட்சிகள் சூப்பர் ஜி.
இசையும் காட்சியும் செமயா இருக்கு நண்பா!
Good view நல்லா இருந்தது ..thanks
Thanks
காட்சிகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் எவ்வளவு அழகாக உள்ளது வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா போன்ற நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னிலை வகித்தாலும் ஒரு சில விஷயங்களில் இன்றும் மற்ற நாடுகளைதான் வியந்து பார்த்து கொண்டிருக்கிறோம்.
Excellent...boss"....kalakkal...
Super Nanbaa
Vetayadu Velayadu BGM Vera Level, Paathu Paathu Edit pandrenga Bro... SUPER Keep it up.
Feeling happy... Thanks
All your videos are really superb. I enjoy them very much..
Hi Madavan , really marvels structure of tower of america. Very like it.
Hi ji,
Been following your videos for past few months. Nice videos. And good choice of music.
Super Bro Unga Koodaiye Nangalum Tower of the Americas Vantha Mari irunthuchi....😎🤩
Unga Nature of Work Konjam Soluga...
Nangalum Therinjikarom....,🤗
உங்களின் குரல் அருமை சகோ
I will born 1966 the tower also started with 1966 so happy lights on the tower will to be see beautiful kan erandum boothavellai super my dear son madhavan God bless
Thank you
மிகவும் அருமை
Madhavan Amazing Video Bro.Thanking You.
🙏
Great experience broo thank u so much.
Superb bro, thanks for this video, 5.26. Enna veanum Kealunga enkitta thana keakkuringa Sema bro, I remember vadivel sir cmdy.😍😍
Thank you bro 😊
Hi thampi super thank you so much be more safe
Good Video bro Thanks for Giving wonderful experience.
Wow ரொம்ப ரொம்ப ரொம்ப super.....
Nice video bro.. Superb and Unga voice, screen presence and location coverage simply awesome
வணக்கம் அண்ணா உங்களின் அமெரிக்கா இடங்கள் அனைத்தும் சூப்பர் நாங்கள் நேரில்வந்து பார்க்க வாய்ப்பே இல்லை வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் யூடியூப் சேனல் மூலமாக நான் அமெரிக்காகாவை நேரில் வந்து பார்த்துது போல் ஒரு உணர்வு ஆகையினால் மறுபடியும் ஒரு வாழ்த்துக்கள் நயாகரா நீர்வீழ்ச்சியை நேரில் பார்த்து போல் உங்களின் பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.
Thanks for your video. I appreciate your calculative and economic approach.
Super very nice video
உங்களின் ஒவ்வொரு வீடியோவும் சூப்பர் சகோதரரே
Wonderfull vidoes..... Keep rocking.. Bro one request please full review your car
Excellent mathavan engalayum amerika parka vachudiga tq
Super good vlog. Congratulations Thambi.
Best presentation with mild background music.... Rombha nalla irukku brother.... place seems super only by your way of video making....nangaley anga irukura madiri irukku.... good explorer.... keep rocking.... will meet you there soon....:) Anyway travel safely brother....
Thank you bro😊
Amazing madhavan bro