உண்மையில் ..தமிழ்நாட்டுல ஒரு தமிழ் TH-cam சேனலை நடத்துவதை விட ....மொழி தெரியாத வேறு நாடுகளில் நடத்துவது மிகவும் கடினம் 😢 😢 🤔...... ஆனால் அதை இவ்வளவு வெற்றிகரமாக கொண்டு வரதுக்கு Way2go மாதவன் மிக கடினமான சூழ்நிலைகளை சந்தித்துள்ளார் ❤️ 💪 ❤️ 🙏....
உண்மையில்..... எனக்கு தெரிந்த வரையில் Negative comments வராத தமிழ் TH-camr 🌟 களில் நம்ம Way2go 🌟 சேனல் தான் ❤️ ❤️ 🙏,....... அதிலும் மாதவன் அவர்களின் நடவடிக்கைகளை பார்த்து யாருக்குமே Negative comments கொடுக்க தோனாது ❤️ ❤️ ❤️ 👌,..... நான் மதிக்கும் ஒரு சில நபர்களில் Way2go மாதவனும் முக்கியமானவர் ❤️ ❤️ 👌 🙏
Realy superb Madhavan sir. Each answers are very nice. Proud to see you in this position. Pl rock. Thanks Cinema vikatan for this nice interview.👍👍💐💐💐😃😃😃🎈🎈🎈💝💝💝
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Way2toTamil channel oda standard vera level Namma Anna Quality content Hardworking person Videos clarity Director Shankar Sir level explanation style Enga ellorukkum pidikum avar tamil uccharippu Rommbu Pramadham Ennoda favorite TH-cam channel No haters🙏🕉Vazgha Valamudan
Omg !! One of my most fav youtuber @waytogo 💯✅☺️ madhavan ... U guys asked about the introduction that's my fav thing in his videos 👏👏kudos to the team @Cinemavikatan ✅👍
Very good interview. The interviewer asked good questions. Madhavan bro looks a bit nervous but his humility also shows up at the same time in a compensating way. He did a perfect pseudo presentation at the end. No other vloggers can beat that. Overall a great interview!
Many thanks to @cinema Vikatan for this. My heartfelt thanks and love to my way2go family members who got me here 😊
👍
👍
👌👌
Hi bro
Congratulations 🎉🎉🎉
மற்ற யூடியூபர் ட இருந்து இவர் என்ன தனித்துவம் னா அளவா அறிவா அழகா பேசுறதுதான்
இங்கயும் வந்துட்டியா தலைவா உங்களுக்கு வாழ்த்துக்கள் மாதவன் 🌹🌹🌹🌹
தலைவர் பேச்சு எப்போதும் அருமை 😍👌❤
Clarity of voice, detailing ,namma enna edhirpapom ..elam theliva soluvapla
Kandippa supera Deetila pesuvaru
உண்மையில் ..தமிழ்நாட்டுல ஒரு தமிழ் TH-cam சேனலை நடத்துவதை விட ....மொழி தெரியாத வேறு நாடுகளில் நடத்துவது மிகவும் கடினம் 😢 😢 🤔...... ஆனால் அதை இவ்வளவு வெற்றிகரமாக கொண்டு வரதுக்கு Way2go மாதவன் மிக கடினமான சூழ்நிலைகளை சந்தித்துள்ளார் ❤️ 💪 ❤️ 🙏....
Quality+content= Maddy's WAY 2 GO
TH-camrs laye The Best Content And Quality
One Only Madhavan Anna
From Our Family WayToGo 💗
Tamil Tracker also good
@@vjy0037 Tracker illa😂😂
TH-cam la kasu kuduthu video pakalam na Athu way2go ku mattum than antha alavuku worth... quality + dedication + content = madhavan 😊
இயல்பான வீடியோ இதுதான் way2go ஸ்டைல். விகடனின் Introduction superb.எதிர்பாராத கேள்விக்கு வெகு யதார்த்தமான பதில்.
எனக்கு மிகவும் பிடித்த தமிழ் யூடியூப் சேனல் way2goTamil👍
மாதவன் பேசும்விதம் அருமை எளிய மக்களின் மொழி,அதுதான் மாதவனின் சிறப்பு
மாதவனுடன் ரசிகர்களும்
QUALITY + HARDWORK + SIMPLE = MADDY BRO 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
Virtual World
Content+quality = perfectly balanced
எங்க ஊர் திருப்பத்தூர் கார்னு, சொல்றதுக்கு பெருமையா இருக்கு அண்ணா.. மென்மேலும் வளர்க.
Sandalwood city hero annan Madhavan 💐🎉...
From... திருப்பத்தூர்காரன்🙏🏻🥳
நல்லவற்றை,நல்லவர்களை தேடித் தேடிக்கண்டுபிடித்து ஊக்குவிக்கும் விகடனுக்கு வாழ்த்துக்கள்.
Way2go மாதவனால் தமிழருக்கு பெருமை.
Illa annanukku style iruku adhu kelambalamgala?? 😅
Vera lvl maddy bro❤💯
Madhavan bro 💙💙💙
Idhula kooda dislike panna enna pa irukku🤦🏻♂️
Lusu bro
உண்மையில்..... எனக்கு தெரிந்த வரையில் Negative comments வராத தமிழ் TH-camr 🌟 களில் நம்ம Way2go 🌟 சேனல் தான் ❤️ ❤️ 🙏,....... அதிலும் மாதவன் அவர்களின் நடவடிக்கைகளை பார்த்து யாருக்குமே Negative comments கொடுக்க தோனாது ❤️ ❤️ ❤️ 👌,..... நான் மதிக்கும் ஒரு சில நபர்களில் Way2go மாதவனும் முக்கியமானவர் ❤️ ❤️ 👌 🙏
"Cameo eppadi perfect ha pannanum theriyadhu...but eppadi panna koodadhu nu theriyum"....vera level answer thalaiva😀😀😆👌👌
மாதவன் அண்ணா பேச்சுக்கு நான் அடிமை ❤️
One of the best tamil vloger 🔥🔥🔥🔥🔥
Simplicity is his strength and our love for this bro😎
எங்க தல மாதவன் veralevel...way2go is our heartbeat channel..
I would say Madhavan gives the best travel videos. Huge fan of his travel videos particularly of USA. Enjoyed his interview. Best wishes.
Thalaiva 👍
Madhavan anna White heart... Unga manasu ku neega nalla irupinga 🕺
Ungaluku style ilaya.... Start panrathu epdi venamlam irukalam... Aana mudikaum poothu... Happy ah style mudicha audience ku happy ah feel aagum
Way2go soli
Padyappa rajini sir salute style soli mudikurathu semma
உங்களை மக்கள் விரும்புவதை உங்களுடைய நிதானமான பேச்சு மற்றவரை மதிக்கும் தன்மை வெளியூர்களில் சென்ற இடங்களில் கேள்வி கேட்கும் முறை அணுகுமுறை சிறந்தது
Calm & composed.. Chrisssucces and madhavan great guys to follow on social media
Superb Dear.The way of his presentation is Fantastic.No other words to say...Excellant...Simple and Humble Man..
மாதவன் எப்போதுமே நிறைய தகவல்களை வழங்குவார்..மெல்லிய நகைச்சுவை மற்றும் தரமான காட்சிகள் இருக்கும்...சிறப்பு 🙏🏻🌹
This guy is so humble his speech always shows it. Always very happy to see his smile.
So true
I think next Director madhavan keep going i love cinematography vera level
Way 2go & Tamil trekker is always best.. Tamil trekker interview பண்ண முடியுமா..
En thalaivana 🥰🥰oru valiya interview eduthu upload panitinga 👍rombo santhosham pa
Thanks for inviting Madhavan bro...We are happy to see him. Way 2 go! 😍
Congrats madavan .. wonderful channel way2go..we like it very much..we have seen all videos..keep it up.
Quality+Content- Way to go Madhavan.
U look so tensed bro...its understandable since its a first interview for u.
America va kanmunnadi konduvaruvaaru mr.madhavan sir.. naamale travel panna madri feel pannuven
Tamil vlogging community laye the best content and video quality na adhu namma waytogo tamil dhan ❤️
மாதவன் அண்ணனின் மரியாதையான தெளிவான பேச்சும் அழகு..
இவரின் தமிழ் உச்சரிப்பு செம்ம 😍💋
Hardwork Never fails,the best example Mr mathavan
Excellent Mr.Maddy
வாழ்த்துகள்...
Mathavan very simple stylish intelligent boy and that girl also very simple and nice. Totally Very nice interview. Love you guys take care.
Keep rocking madhavan... Happy to see you in this interview... Highly talented
He is Good person and good talent 💕💕🥰
Hi Madhavan Ji... Super very Fantastic for your interview section, me and my son "Sharvin" watching full video for your channel. we will meet soon....
One of the matured youtuber 👍👍👍 special thanks to @cinema vikatan for this interview ❤️❤️
Way2Go Maddy
The name for Quality,Simplicity and Hardworking man
💓
Thanks to cinema vikatan way to go Maddy bro
Quality+Content+Information+speaking good Thamizh = Madhavan Anna ❤️❤️❤️
Realy superb Madhavan sir. Each answers are very nice. Proud to see you in this position. Pl rock. Thanks Cinema vikatan for this nice interview.👍👍💐💐💐😃😃😃🎈🎈🎈💝💝💝
Way 2go walking on the royal way in you tube world..... The Great Madhavan...
Congrats bro.... Useful information kudukira one of the best TH-camr
Super, we watched all USA🇺🇸 video🎥, he always rocks 🤘
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Way2toTamil channel oda standard vera level Namma Anna Quality content Hardworking person Videos clarity Director Shankar Sir level explanation style Enga ellorukkum pidikum avar tamil uccharippu Rommbu Pramadham
Ennoda favorite TH-cam channel
No haters🙏🕉Vazgha Valamudan
No nagative comments because we love this man ❤️❤️
Yeah! Its nice watching his videos. I m in Colorado. Liked his Denver Dairies, looking forward for more.
மாதவன் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
Thalaivan voice plus quality of content vera maari 🔥
You are Very unique from other creaters.
I love your storytelling and presentation.
மாதவன் அண்ணனின் தமிழ் பேச்சு மிகவும் அருமையாக உணர்வுப்பூர்வமாக இருக்கும் அண்ணனின் காணொளியில்.
நல்ல திறமையாளர்.... வாழ்த்துக்கள் மாதவன் நண்பா
Super Madhavan !
I have seen many of your videos. Great going , keep it up !
உங்களோட வீடியோ பிடிக்கல என்று சொல்லுறவங்க கூட இந்த உலகத்துல இருப்பாங்களா? உங்க வீடியோ எல்லாம் சூப்பர் மாதவன். 👍
Pidikalanu solluruvangallam world legend - ah irrupangaloooo.....🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
What a dedication for the drone shot🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
Congratulations, you are getting well known, I am happy for your hard work and dedication.
உங்க வீடியோவ பார்க்கும் போது நாங்களே அமெரிக்காவில் இருக்கும் பீல் வரும்.
Omg !! One of my most fav youtuber @waytogo 💯✅☺️ madhavan ... U guys asked about the introduction that's my fav thing in his videos 👏👏kudos to the team @Cinemavikatan ✅👍
Nanga ungakoda irukuravarayikum neenga parakalam kuthikalam Anna best of the moment (way 2 go family).....
Way2go Thalaiva 💚
Madhavan bro u are the best vloggers in the 🌍.. 💚💞♥️💫🤞✌️
madhavaa annan...💯 years vaala vaalthukkal ...⭐🌟💖💗❣️
Oru 5 sec drone shot ku ivalo dedication is mind blowing pa
One of the best vlogger ❤🔥
அருமையான தமிழ் உச்சரிப்பு... தனித்தன்மை way2go
Congratulations 🎉 @way2go தமிழ் Thanks @cinema Vikatan for recognizing person like Madhavan who deserves More 💜✨
Vera level Anna...most successful youtuber🔥❤️
Rompa casual ah erunthuthu unga interview.... #madhavan fan
Real TH-camr from tamil👏👏👏
Proud moment Bro 😍❤️❤️
Madhavan bro mass neega speech clear ah iruku yaraiyum kasta paduthama pesurega I like u
Madhavan bro way to go fans 👍👍👍❤️❤️😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🥳🥳🥳🥳🥳🥳🥳
Proud of you brother
Very good interview. The interviewer asked good questions. Madhavan bro looks a bit nervous but his humility also shows up at the same time in a compensating way. He did a perfect pseudo presentation at the end. No other vloggers can beat that. Overall a great interview!
BEST OF BEST *Tamil TH-camr* ❤️ *Way2Go*
Talented and down to earth guy. My love and respect for our Madhavan. Love to see him at some point in life.
Vera level bro madhavan waytogo...
Nice to see way2go Madhavan and his experiences. I love his videos
வணக்கம் 🙏 பா ! உங்கள் குரலை கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு ம்! ரொம்ப சூப்பரா ன வீடியோ காட்சிகள் பார்க்க நல்லா இருக்கு ! வாழ்த்துக்கள் புரோ
Dharshu's voice is unbelievably beautiful and different.
வேற லெவல் youtuber
Sila Peru pesuna kettukitta irrukalam pola thoonum.......🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
மாதவனின் காணொளி அனைத்து சிறப்பானது .வாழ்த்துக்கள்.
It doesn't matter what people think, when you are in the vedio we feel homely, like as though you are our relative, we feel good. We love you.
அருமை சகோ வாழ்த்துக்கள்
Mhadhavan sir unngaloda periya fan naa❤️
His voice is sooo kind ❤️♥️