எனக்கு நேற்று நடந்தது.என்னுடைய தம்பி மனைவி என் கணவரிடம் என்னைப்பற்றி குறை கூறியதை கேட்டுகொன்டிருந்தேன். அந்த மனுசிக்கு வெளிநாட்டுக்கு கூப்பிட்டு தொழில் எடுத்துகொடுத்தேன்.அந்தமனுசியின் பேச்சைகேட்டு எனக்கு பொறாமை என்று என் கணவன் சொன்னது எனக்கு பொறுமை யை இழக்க நேர்ந்தது
உண்மையான வார்த்தைகள் கடவுள் நமக்குக் கொடுக்கும் மிக ப்பெரிய ஆசிர்வாதம் பொறுமை 🙏🙏🙏👌 நன்றி ஃபாதர் ❤❤❤
Amen 🙏
Thank you so much. Father ❤❤👌👌💕💕💕
எனக்கு தேவையான நேரத்தில் இந்த மறையுரை கேட்டேன் அதற்க்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன் . மறையுறை வழங்கிய தந்தை அவர்களுக்கும் நன்றி
Praise the lord 🙏
Praise the lord Jesus Christ Amen Amen Amen Amen ❤❤❤❤❤💐💐💐💐💐
அன்பு தந்தையே உங்களுக்கு நன்றி கடைபிடிக்கிறோம்வாழ்வில்
Amen ❤❤❤
எனக்கு நேற்று நடந்தது.என்னுடைய தம்பி மனைவி என் கணவரிடம் என்னைப்பற்றி குறை கூறியதை கேட்டுகொன்டிருந்தேன். அந்த மனுசிக்கு வெளிநாட்டுக்கு கூப்பிட்டு தொழில் எடுத்துகொடுத்தேன்.அந்தமனுசியின் பேச்சைகேட்டு எனக்கு பொறாமை என்று என் கணவன் சொன்னது எனக்கு பொறுமை யை இழக்க நேர்ந்தது
Super Father 🙏
PRISD THE LORD, GOD WITH YOU, GOOD MORNING FATHER 🎉🎉🎉🎉, PRAY MY FAMILY AND MY FRIENDS. 👏
Fr semma மறையுரை kalakkureenga
Amen 🙏🙏🙏
Amen appa
Super Father