மாரடைப்பை வரவழைக்கும் தடுப்பூசி? - மனம் திறக்கிறார் பிரபல இதய மருத்துவர் நித்தியன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 เม.ย. 2021
  • மாரடைப்பை வரவழைக்கும் தடுப்பூசி? - மனம் திறக்கிறார் பிரபல இதய மருத்துவர் நித்தியன்
    #Heartattack #Nithiyan #Doctor
    ஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்wa.me/ 918667832951
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    News7 Tamil LIVE | Tamil News Live | News Live | நியூஸ்7 தமிழ் | Corona Virus | Stay Home | Stay Safe
    நியூஸ்7 தமிழ் நேரலை | தமிழ் செய்திகள் | லேட்டஸ்ட் செய்திகள் | பிரேக்கிங் செய்திகள் | நேரலை செய்திகள் | நேரலை தமிழ் செய்தி | தற்போதைய செய்திகள் | தலைப்புச் செய்திகள் | முக்கியச் செய்திகள் | அரசு அறிவிப்புகள் | நீதிமன்ற தீர்ப்புகள் | விளையாட்டு செய்திகள் | க்ரைம் | சினிமா செய்திகள் | வானிலை அறிவிப்பு | பெட்ரோல் டீசல் விலை | வணிகம் | தொழில்நுட்பம் | கல்வி | ஆட்டோமொபைல் செய்திகள் | ஆன்மீகம் | கலை | அரசு விழா | உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை...
    #NEWS7TAMILPrime | #TamilNews | #LiveNews
    Subscribe us on TH-cam : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤ www.ns7.tv
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 1.4K

  • @ranjanakarthik1261
    @ranjanakarthik1261 3 ปีที่แล้ว +6

    சில டாக்டர்கள் பேசும்போதே பாதி நோய் போய்விடும் என்று சொல்வார்கள். அது உங்கள் பேச்சில் உணர்ந்தேன். யதார்த்தமான பேச்சு Big salute to you sir 👍👍🙏🙏

  • @subramanimani6691
    @subramanimani6691 2 ปีที่แล้ว +48

    தலைப்புகளை தப்பாக போடாதீர்கள் மீடியா என்பதை நிருபித்து உள்ளீர்கள் டாக்டர் அழகான விளக்கமாக கூறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @damodaranchinnasamy5454
    @damodaranchinnasamy5454 3 ปีที่แล้ว +268

    ஆனால் இந்த தலைப்பு மிக மிக கெவலமான ஒன்று.
    மருத்துவரின் பதில்கள் வரவேற்க வேண்டிய ஒன்று.

  • @commongadgets6168
    @commongadgets6168 3 ปีที่แล้ว +56

    டாக்டரு எங்க கோயமுத்தூர் தானுங்க அதாங் இவ்வளவு அருமையா பேசராப்ள....
    நன்றி மருத்துவர் அவர்களே...🙏🙏🙏

    • @fairosebegum6324
      @fairosebegum6324 3 ปีที่แล้ว +1

      Which place in coimbatore he has ckinic'what is his name'

    • @commongadgets6168
      @commongadgets6168 3 ปีที่แล้ว

      @@fairosebegum6324 KG hospital, near coimbatore collector office...

  • @Venkatnpm
    @Venkatnpm 3 ปีที่แล้ว +200

    எதார்த்தமான பதில்கள் உண்மையில் நீங்கள் சிறந்த மருத்துவர் தான்

    • @ashokkumarnarendran38905
      @ashokkumarnarendran38905 3 ปีที่แล้ว +3

      Here numerous experts in 6 Govt.hospital& in Madras medical mission, & M.G.M.
      Mind it

  • @tamilan.9780
    @tamilan.9780 3 ปีที่แล้ว +79

    அருமையான விளக்கம்.
    எதார்த்தம் எதுவோ அதை தெளிவாக சொன்னீர்கள்.🙏🙏🙏🙏

  • @shadullashadulla5905
    @shadullashadulla5905 3 ปีที่แล้ว +50

    உண்மையிலே நல்லா தெளிவாக கூறினார் டாக்டர்

  • @ramizafarook481
    @ramizafarook481 3 ปีที่แล้ว +18

    பாமரமக்களுக்கும் புரிந்து கொள்ள கூடிய முறையில் Dr சகோதரர் அவர்கள் பதில் அளித்த முறை பாராட்ட கூடியது நன்றி கலந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்கமான ஆயுள்ளுடன் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு கள் 🤲🏼🤲🏼🤲🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍🌷

  • @maheskumarm6649
    @maheskumarm6649 3 ปีที่แล้ว +5

    உங்களை போன்றவர்கள் ஆசிரியராக அமைந்திருந்தால் இன்று நிறைய மாணவர்கள் எதிர்காலம் பிரகாசமாக இருந்திருக்கும் என்று சொல்ல தோன்றுகிறது

  • @dorapaari
    @dorapaari 3 ปีที่แล้ว +32

    அரிய மருத்துவர் ஐயா நீங்கள்..இதுவரை கேட்டிடாத விளக்கம்..துளியும் தலைக்கனம் இல்லை உங்களது பேச்சில்..மிகச் சிறப்பு...

  • @narayanaswamy4130
    @narayanaswamy4130 3 ปีที่แล้ว +46

    மிக்க நேர்த்தியான ஆலோசனைகள் வழங்கிய கோவை கே ஜி ஆஸ்பிட்டல் மருத்தவருக்கு தலைதாழ்த்தி நன்றியை செலுத்துகிறேன்.

  • @gokilavani3965
    @gokilavani3965 3 ปีที่แล้ว +157

    நீங்கள் பேசியது மிகவும் அழகாக இருந்தது சூப்பர் இந்த மாதிரி எந்த டாக்டரும் பேசமாட்டார்கள் வெளிப்படையாக பேசியதற்கு நன்றி

    • @ddfancyddfancy7636
      @ddfancyddfancy7636 3 ปีที่แล้ว +2

      My.

    • @pushpalatha9393
      @pushpalatha9393 3 ปีที่แล้ว +1

      Ll

    • @sivagamiblessykuppan1469
      @sivagamiblessykuppan1469 3 ปีที่แล้ว +2

      Dr , will you kindly tell me the load of tablets six in numbers,so that we can buy at once in the medical shop. During emergency 🙏

    • @sakthivelum1539
      @sakthivelum1539 3 ปีที่แล้ว +1

      @@sivagamiblessykuppan1469 speech super sir

    • @namveetuthottam
      @namveetuthottam 3 ปีที่แล้ว

      விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்கிறது...th-cam.com/video/P71hARSN1Jc/w-d-xo.html
      இயன்றதை_செய்வோம்..மரம்_வளர்ப்போம் ! பிளாஸ்டிக்_ஒழிப்போம் !
      th-cam.com/video/DWh2cSTRmjU/w-d-xo.html

  • @farvinfarook0419
    @farvinfarook0419 3 ปีที่แล้ว +67

    பாமரமக்களுக்கும் புரிந்து கொள்ள கூடிய முறையில் Dr சகோதரர் அவர்கள் பதில் அளித்த முறை பாராட்ட கூடியது நன்றி கலந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்கமான ஆயுள்ளுடன் நூறாண்டு கள்

  • @anbuselvangk4732
    @anbuselvangk4732 3 ปีที่แล้ว +60

    இனியாவது மக்கள் ஆசை இல்லாமல் வாழட்டும் சாவு நிச்சயம் என்பதை உணத்திய மருத்துவருக்கு நன்றி.

    • @thandavarayamurthy898
      @thandavarayamurthy898 3 ปีที่แล้ว

      Please

    • @namveetuthottam
      @namveetuthottam 3 ปีที่แล้ว +3

      விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்கிறது...th-cam.com/video/P71hARSN1Jc/w-d-xo.html
      இயன்றதை_செய்வோம்..மரம்_வளர்ப்போம் ! பிளாஸ்டிக்_ஒழிப்போம் !
      th-cam.com/video/DWh2cSTRmjU/w-d-xo.html

    • @allvideo4408
      @allvideo4408 3 ปีที่แล้ว

      @@thandavarayamurthy898 9999999999999

    • @allvideo4408
      @allvideo4408 3 ปีที่แล้ว

      @@thandavarayamurthy898 9e9999999

    • @jeevaranisuriyakaanthan9240
      @jeevaranisuriyakaanthan9240 3 ปีที่แล้ว

      @@thandavarayamurthy898 Ji of

  • @Akshay91137
    @Akshay91137 2 ปีที่แล้ว +4

    மிகவும் உண்மையான வார்த்தைகள் சிறப்பான பதிவு

  • @thirugnamamm3666
    @thirugnamamm3666 3 ปีที่แล้ว +38

    அருமையான விளக்கம் மருத்துவர் அவர்களே முழுவதும் தமிழில் இருந்ததால் அனைவருக்கும் எளிமையாக புரியும் 😊😊😊🙏🙏நன்றி

  • @ravirajans825
    @ravirajans825 3 ปีที่แล้ว +59

    🙏🇮🇳🙏 நீங்களும், உங்கள் அன்பு குடும்பமும் பரம்மஞானத்துடன் வாழ்க வளமுடன் 🙏🇮🇳🙏

  • @rameshmaruthu1925
    @rameshmaruthu1925 3 ปีที่แล้ว +57

    இது போன்ற மருத்துவரே வணங்கக் கூடிய மருத்துவர்

  • @pspp592
    @pspp592 3 ปีที่แล้ว +8

    உண்மையை மிகத்தெளிவாக சொண்ண ஐயா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivachidambarm4572
    @sivachidambarm4572 3 ปีที่แล้ว

    வணக்கம் இருதய மருத்துவருக்கு வணக்கம் மிகவும் எளிமையாகவும் மீண்டும் சந்தேகம் வராமலும் அதிகம் ஆங்கில கூறாமலும் சுருக்கமாகமாகவும் சாதாரணமக்கள் ஆகிய எனக்கும் நண்பர்களுக்கும் புரியும்படி சொல்லி இருதய அடைப்பு எப்படி ஏற்படுகிறது என்பதை ஒரு பொம்மை வைத்து ரத்தம் எப்படி வருது வெளிய எப்படி போவுது எங்கே சுருங்கி விரியுது என்பதை நல்லா படிச்சவங்க எங்களுக்கு புரியும் மொழியில் சொல்லி சந்தேகம் தீர்திடீங்க மிக்க நன்றிங்க ஐயா இருதய அடைப்புன்னு என்னானு தெரியாம இருந்தோம் உங்களால தெரிஞ்சிடுச்சி நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @anbusriram
    @anbusriram 3 ปีที่แล้ว +63

    அருமையான பேச்சு

    • @chitrabs968
      @chitrabs968 3 ปีที่แล้ว

      Nice and useful information 🙏🙏🙏😊

  • @manickam9811
    @manickam9811 3 ปีที่แล้ว +55

    நல்ல விளக்கம் அளித்துள்ளார் இந்த மருத்துவர். வாழ்க வளமுடன் நலமுடன்.

    • @geetha.venkat951
      @geetha.venkat951 3 ปีที่แล้ว +3

      நல்லதொரு பதிவு மருத்துவர் பதிவிட்டுள்ளார் நன்றி வாழ்த்துக்கள்

    • @muthuram4205
      @muthuram4205 3 ปีที่แล้ว

      I am going out

    • @kannanshanmugam5197
      @kannanshanmugam5197 3 ปีที่แล้ว +1

      @@geetha.venkat951 th erti

    • @johnxavier316
      @johnxavier316 3 ปีที่แล้ว

      @@geetha.venkat951 Dr.Nithiyan KG hospital cardiologist spl

  • @jasminjasmin7065
    @jasminjasmin7065 3 ปีที่แล้ว +13

    Dr Nithiyan.. One of the best cardiologist in Coimbatore. KG Hospital.. Well done sir

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 3 ปีที่แล้ว +28

    Super Dr 🙏🙏
    ரொம்ப யதார்த்தமா தெளிவா சொல்கிறார்.கடைசியாக அவர் சொன்ன வார்த்தைகள் உச்ச கட்ட உண்மை
    எல்லோரும் ஒரு நாள் போய் தான் ஆகவேண்டும் ஆனால் இருக்கும் வரை ஆரோக்கியமா வாழ முயற்சி செய்ய வேண்டும்
    Excellent narration
    Hats off to you sir 🙏🙏

  • @mrinalinirebecca9563
    @mrinalinirebecca9563 3 ปีที่แล้ว +13

    Clear explanation without boring nice accent beautiful tamil we saw this video attentively thanks Dr

  • @mohanpadmanabharao5209
    @mohanpadmanabharao5209 3 ปีที่แล้ว +5

    Excellent advice Doctor. Very much appreciated.

  • @ramansrinivasan8618
    @ramansrinivasan8618 3 ปีที่แล้ว +34

    எளிமையான முறையில் விளக்கத்துடன், அருமையான பதிவுக்கு நன்றி. தொடரட்டும் தங்களின் சமுதாய விழிப்புணர்வு பதிவுகள். இறை அருளால் இனிது வாழ்க. வாழ்க வளமுடன்.

    • @Selvaraj-jt1yc
      @Selvaraj-jt1yc 3 ปีที่แล้ว

      அருமை நல்ல பயனுள்ள பதிவு டாக்டரின் விளக்கம் மிக்க நன்று

    • @namveetuthottam
      @namveetuthottam 3 ปีที่แล้ว

      விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்கிறது...th-cam.com/video/P71hARSN1Jc/w-d-xo.html
      இயன்றதை_செய்வோம்..மரம்_வளர்ப்போம் ! பிளாஸ்டிக்_ஒழிப்போம் !
      th-cam.com/video/DWh2cSTRmjU/w-d-xo.html

  • @udhayap.s.p9987
    @udhayap.s.p9987 3 ปีที่แล้ว +23

    அவசியமான தேவைப்படக்கூடிய செய்தி நன்றி ஐயா 🙏

  • @malarkodi845
    @malarkodi845 3 ปีที่แล้ว +101

    ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் நிறைய எதார்த்தமான விஷயங்களை கரெக்டா சொன்னீங்க

    • @malarkodi845
      @malarkodi845 3 ปีที่แล้ว +4

      நன்றி

    • @logeshkm3630
      @logeshkm3630 3 ปีที่แล้ว +2

      Emalihal irukka ematru pavar irukathan seivar

    • @KalaSridhar
      @KalaSridhar 3 ปีที่แล้ว +4

      யதார்தமான உண்மைகள் சிறந்த பதிவு

  • @sharmilaexcilinebaby185
    @sharmilaexcilinebaby185 3 ปีที่แล้ว +94

    டாக்டர் உங்கள் பேச்சு மற்றும் உங்கள் விளக்கமும் மிக மிக அருமை பயனுள்ள தகவல் நன்றி 7நியுஸ்

  • @sarithaeswaran6326
    @sarithaeswaran6326 3 ปีที่แล้ว +1

    என் தோழியின் கணவர் 42 வயது.தடுப்பூசி போட்டு மறுநாள் ஹார்ட்அட்டாக் வந்து இறந்துவிட்டார்.எந்த கெட்டபழக்கமும் இல்லை.ரொம்ப பயமாக இருக்கின்றது.

    • @senthilnathan3192
      @senthilnathan3192 3 ปีที่แล้ว

      Nijamava ...bayama irukku..avarukku ithukku munnadi sugar bp irunthatha nga

  • @manoharana7364
    @manoharana7364 3 ปีที่แล้ว +67

    மருத்துவரின் பேச்சு ஆலோசனை சிறப்பு

  • @suseelaalagesan4453
    @suseelaalagesan4453 3 ปีที่แล้ว +16

    Good information 👍

  • @doctorharry4912
    @doctorharry4912 3 ปีที่แล้ว +88

    He is one of the best interventional cardiologist in Coimbatore and he is a great mentor for many doctors including me.. 🙏

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 3 ปีที่แล้ว +8

      Thanks for introducing Dr to us, & highlighting his ability ! I'm a heart patient too, & so is my 39 yr old son. Both of us had a MI attack. Infact my Mom, 3 bro's, & 1 sister too had attacks ! Its hereditary. Good to hear Dr explaining. I'm afraid to take the vaccine, I'm 59 & will consult Dr & if Dr says I can take the vaccine I will. I suffer with urticaria too & am on antihistamines !

    • @Vani.219
      @Vani.219 3 ปีที่แล้ว +4

      Doctor name n hospital name cbe

    • @Musicbaskar007
      @Musicbaskar007 3 ปีที่แล้ว +4

      @@jacquelinemiranda3708 so sad to hear take care and God bless your family

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 3 ปีที่แล้ว +1

      @@Musicbaskar007 Thank you so much. God bless you abundantly.

    • @anbudhanapal
      @anbudhanapal 3 ปีที่แล้ว +2

      @@Vani.219 i think he is in KG hospital, Dr. Nithiyan

  • @jayanthikumar605
    @jayanthikumar605 3 ปีที่แล้ว +12

    Excellent explanation dr.nithian Anna. Royal salute to u. Proud moment to ur dad palaniappan and mom Vijayalakshmi. God bless u.

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 3 ปีที่แล้ว +2

    "டாக்டர்... நல்ல டாக்டர்!" நாகரிகமாகச் சொல்லிவிட்டீர்கள் அய்யா! மிகப் பயனுள்ள ஒளிபரப்பு.டாக்டர் அவர்களுக்கும் ஒளிபரப்பியவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

  • @gunasekaranpillai6540
    @gunasekaranpillai6540 3 ปีที่แล้ว +15

    அருமை நேர்மையான பதில். வாழ்த்துக்கள் மருத்துவ ரே

    • @a.abduljabbara.a.jabbar6035
      @a.abduljabbara.a.jabbar6035 3 ปีที่แล้ว

      தாங்கள் விளக்கம் தந்திருக்கிறிகல் விளக்கம் அலித்ததர்க்கு நன்றி ஐயா

  • @ananthbaskar113
    @ananthbaskar113 3 ปีที่แล้ว +25

    நன்றி அய்யா...

  • @manokaran.k.rmanokaranraja6877
    @manokaran.k.rmanokaranraja6877 3 ปีที่แล้ว +20

    சாதாரன மக்கள் புரிந்து கொள்கின்ற எளிமையான விளக்கம் நன்றி

  • @sachusachu33
    @sachusachu33 3 ปีที่แล้ว +7

    ரசித்து கேட்டேன் மருத்துவரின் உபதேசங்கள் சாமானிய மக்களையும் சென்றடையும் விதத்தில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது வணக்கம் ஐயா 🙏

    • @sreekantanv8189
      @sreekantanv8189 3 ปีที่แล้ว +1

      Great doctor. You are the reali god. Your words are obsolutly true. Death is already decided. If we will take care we can avoid the complication and uneanted medical expence.. Dovtor explained very clear. Thank you very much.

    • @sachusachu33
      @sachusachu33 3 ปีที่แล้ว

      @@sreekantanv8189 Thankyou so much

    • @nagarajana1223
      @nagarajana1223 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏

  • @vinavina8216
    @vinavina8216 3 ปีที่แล้ว +36

    நான் இதயநோயாளி டாக்டர் சொன்னது 100% உண்மை

  • @vijaya4742
    @vijaya4742 3 ปีที่แล้ว +31

    அழகான தமிழில் நல்ல விளக்கம்.அருமை

  • @umabala8997
    @umabala8997 3 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் நலமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @y.hasika-tansika9826
    @y.hasika-tansika9826 3 ปีที่แล้ว +3

    Super information. Thank u doctor 🙏🏻

  • @mugundanselvi7535
    @mugundanselvi7535 3 ปีที่แล้ว +3

    ரொம்ப தெளிவாக சொண்ணிக டாக்டர் ரொம்ப நன்றி 👍👍👍

  • @selvaiit84
    @selvaiit84 3 ปีที่แล้ว +8

    மிக இனிமையான எளிமையான கொங்கு தமிழ் மூலம் விளக்கியதற்கு நன்றி ஐயா....

  • @selvarajand9225
    @selvarajand9225 3 ปีที่แล้ว +2

    May God bless 🙏 you Sir for your wonderful message and information.

  • @venugopalsanthanam6926
    @venugopalsanthanam6926 3 ปีที่แล้ว

    Very righteous and very important message to all the people. Hatsoff to doctor

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 3 ปีที่แล้ว +3

    Real talk. Thank you doctor

  • @jagannathan7816
    @jagannathan7816 3 ปีที่แล้ว +8

    கடைசி வரைக்கும் கேள்விக்கான பதிலே வரல. மற்றபடி நீங்க சொன்னதெல்லாம் மிக மிக அருமை

    • @sivaramaniyer9632
      @sivaramaniyer9632 3 ปีที่แล้ว

      கேள்விக்கான பதில் இல்லவே இல்லை

    • @jamuthri6955
      @jamuthri6955 3 ปีที่แล้ว +1

      அப்படி இல்லை சகோ. ஏதாவது ஏடகூடாக சொன்னால் கைது செய்து விடுவார்கள் அதான்

  • @murugesan.dvelsivan5916
    @murugesan.dvelsivan5916 3 ปีที่แล้ว +1

    Very clear explanation. Thank you Doctor.

  • @chandrikahariharan2425
    @chandrikahariharan2425 3 ปีที่แล้ว +1

    Simple and clear speech Doctor. Vaazhga valamudan.

  • @kathir79suriya
    @kathir79suriya 3 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு நன்றி சார்🙏🙏

  • @jeslovdiv999
    @jeslovdiv999 3 ปีที่แล้ว +3

    Very important message video.Thanks my lord Jesus and also thanks to my loving Doctor.

    • @muralivenkataraman5922
      @muralivenkataraman5922 3 ปีที่แล้ว +3

      ஐயோ இங்கேயும் உன் இயேசுவ இழுத்துட்டு வந்துட்டயா? ஏண்டா இப்படி வெறி புடிச்சு அலையுறீங்க?

  • @radhamohan359
    @radhamohan359 3 ปีที่แล้ว +1

    Clear explanation . Thank you Doctor 🙏

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 3 ปีที่แล้ว +1

    Thank U very much for the most important & useful explanation. Regards.

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 ปีที่แล้ว +82

    சிறப்பான விளக்கம்

    • @venkateshm63
      @venkateshm63 3 ปีที่แล้ว +1

      very good dr ungalai maathiri dr irunthal heart attack varaathu

  • @eucharista4588
    @eucharista4588 3 ปีที่แล้ว +17

    மிக எளிமையாக அருமையாக இருந்தது உங்கள் உரை 🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthivijayan8156
    @shanthivijayan8156 3 ปีที่แล้ว +1

    Sweet Speech. Thank you very much Doctor.

  • @ttkadirvel896
    @ttkadirvel896 3 ปีที่แล้ว +1

    Wonderful information and my thanks to Dr.

  • @tamilgamers3010
    @tamilgamers3010 3 ปีที่แล้ว +5

    Nalla kelvigal. Nandri

  • @silambu7699
    @silambu7699 3 ปีที่แล้ว +164

    நீங்க பேசுற கொங்கு தமிழ் மிகவும் அழகு

    • @nagarajana1223
      @nagarajana1223 3 ปีที่แล้ว

      Yes

    • @ashokkumarnarendran38905
      @ashokkumarnarendran38905 3 ปีที่แล้ว +4

      Agmark coimbatorean.
      He respects the media person also.
      Lesson for other Indian

    • @pulikutty3999
      @pulikutty3999 3 ปีที่แล้ว +2

      @@ashokkumarnarendran38905 he is very good cardiologist in cbe

    • @blackangel4417
      @blackangel4417 3 ปีที่แล้ว

      Amanga

    • @bharathiarivumani1657
      @bharathiarivumani1657 3 ปีที่แล้ว +3

      கொங்கு தமிழே அழகுதான்! ரொம்ப மரியாதை வைத்துப் பேசுவார்கள்.

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 3 ปีที่แล้ว +1

    அருமையான பேட்டி. பயனுள்ள தகவல்களை தந்ததற்கு முக்க நன்றி.என்னதான் செய்தாலும் இறப்பு என்பதை தள்ளிப்போடலாம், தவிர்க்க முடியாது என்ற உண்மையை நினைவு படுத்தியமைக்கும் மிக்க நன்றி

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 2 ปีที่แล้ว +2

    நல்ல கருத்துக்களைத் தெளிவாக எடுத்துக் கூறிய டாக்டருக்கு நன்றி.

  • @vigneshgurusamygv1544
    @vigneshgurusamygv1544 3 ปีที่แล้ว +25

    School students and everyone must watch.. Beautiful explanation

  • @parthasarathiparthasarathi6772
    @parthasarathiparthasarathi6772 3 ปีที่แล้ว +54

    மருத்துவர்க்கு 🙏🕉️

  • @rajakp3455
    @rajakp3455 3 ปีที่แล้ว +1

    Super explanation. Thanks Doctor for your guidance.

  • @thangamvijay5559
    @thangamvijay5559 3 ปีที่แล้ว +2

    Super Arumai True Thanks Doctor

  • @sonamol5728
    @sonamol5728 3 ปีที่แล้ว +10

    Thank u Dr.nithiyan sir kg hospital Coimbatore

  • @thilakapandian7650
    @thilakapandian7650 3 ปีที่แล้ว +4

    Excellent conversation doctor. Thank you so much for your advice.

  • @muthukumarsundaram1744
    @muthukumarsundaram1744 3 ปีที่แล้ว

    வணக்கம், உங்கள் அறிவுரை கேட்டேன் , வாழ்க்கையில் எல்லோரும் தெரிந்துக்கொள்ள வேண்டும். எனக்கு வயது எழுபத்து ஐந்து. மிகவும் நன்றி🙏

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 3 ปีที่แล้ว

    டாக்டரின் தெளிவான விளக்கங்கள் பாராட்டுக்குரியவை....
    ஆலோசனைகள் அருமை..நன்றி...

  • @farmerthegod
    @farmerthegod 3 ปีที่แล้ว +12

    அருமையான டாக்டர். அருமையான விளக்கம்.

  • @chitrakannan4457
    @chitrakannan4457 3 ปีที่แล้ว +16

    மிகவும் அருமை யாகவும் தெளிவாக வும் விளக்கமாக வும் பேசினீர்கள் மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏

  • @amuthiniv9249
    @amuthiniv9249 3 ปีที่แล้ว +1

    Thank u for your clear and wonderful explanation

  • @niruba5681
    @niruba5681 3 ปีที่แล้ว +1

    Romba useful ah irndhathu... Thanks news7 thanks doctor

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 3 ปีที่แล้ว +11

    Clear and elaborate details arumai.

    • @lalithabuvaneswari6084
      @lalithabuvaneswari6084 3 ปีที่แล้ว

      அவசியமானபதிவு

    • @lalithabuvaneswari6084
      @lalithabuvaneswari6084 3 ปีที่แล้ว +1

      ஆறு மாத்திரையின் பெயர்களைக் கூறினால் பயனாயிருக்கும்

  • @moortimoorti3078
    @moortimoorti3078 3 ปีที่แล้ว +47

    💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏அருமையான பதிவு மிக்க நன்றி டாக்டர்

    • @shineraj4829
      @shineraj4829 3 ปีที่แล้ว

      Thak you sir👌👌👌

  • @arunachalam9441
    @arunachalam9441 3 ปีที่แล้ว +1

    Best clarification thank you
    Doctor

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 3 ปีที่แล้ว +1

    மிக தெளிவான விளக்கம் ‌ நன்றி டாக்டர்
    அனைவரின் சார்பாக.

  • @srinivasank5744
    @srinivasank5744 3 ปีที่แล้ว +9

    Good advice and guidance doctor.speaking practical.

  • @venkatesandayalan5446
    @venkatesandayalan5446 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @Sekarsubi154
    @Sekarsubi154 3 ปีที่แล้ว +2

    Very good medical information. Thank you Doctor and thanks also news 7.

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 3 ปีที่แล้ว

    பிரயோசனமான நல்ல பதிவு, அருமையான விளக்கம். வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி.

  • @talkies1581
    @talkies1581 3 ปีที่แล้ว +7

    அய்யா அருமை அய்யா உங்களை போன்ற மருத்துவர் எல்லா ஊரில் வேண்டும்

  • @srinivasan3178
    @srinivasan3178 3 ปีที่แล้ว +6

    Tq doctor🙏

  • @jaysun8866
    @jaysun8866 3 ปีที่แล้ว +1

    good advice Thanks Dr

  • @guruprasadpanamalai9837
    @guruprasadpanamalai9837 2 ปีที่แล้ว +1

    Respected Doctor,
    Vanakkam.
    Thanks for your wonderful Utube videos on health, which I share with friends and well-wishers.
    I have a small doubt as follows:
    When a person has agonal breathing (that occurs before death) due to cardiac arrest, respiratory arrest, brain stroke or any other condition, will that person be concious?
    I would be extremely grateful if can kindly let me know.
    Thanks and best regards.

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 ปีที่แล้ว +9

    இனிமையான கோவை மொழியால் சிறப்பு விளக்கம் ஐயா நன்றியுடன் வாழ்த்துக்கள்...

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 3 ปีที่แล้ว +26

    இந்த மாதிரியான நல்ல விடியோவுக்கு ஒரு கேடுகேட்ட தலைப்பை கொடுத்தவன் ஒரு தருதலையாகத்தான் இருப்பான் !........

    • @mabelfreeda1684
      @mabelfreeda1684 3 ปีที่แล้ว +1

      Mm

    • @tharika.s.pxii-a3862
      @tharika.s.pxii-a3862 3 ปีที่แล้ว +1

      Correct

    • @selvansn7273
      @selvansn7273 3 ปีที่แล้ว +1

      appadi sonalthanea nam parpom

    • @palanichamyperumal2637
      @palanichamyperumal2637 3 ปีที่แล้ว +1

      @@selvansn7273 Neenga solvathu mutrilum unmai....Athukkaaga....Ippadiyaa eluthuvathu/thalaippu koduppathu.......

    • @selvansn7273
      @selvansn7273 3 ปีที่แล้ว +2

      @@palanichamyperumal2637 yes appadiyavathu nallathu nadakkattum

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 3 ปีที่แล้ว

    மிக அருமையான பகிர்வு. நன்றி
    டாக்டர். நீங்கள் கூறிய முதலுதவி
    மாத்திரையை எப்படி பெறுவது?
    எங்கே பெறுவது? அதன் பொயர் என்ன? தயவுசெய்து பதில் கொடுங்கள். நன்றி. (USA)

  • @SriNivasan-js4ex
    @SriNivasan-js4ex 3 ปีที่แล้ว +1

    Wonderful explanation doc thank you

  • @jai438
    @jai438 3 ปีที่แล้ว +5

    Tq🙂🙏🙏🙏

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 3 ปีที่แล้ว +25

    இந்த மாதிரி மரணங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 3 ปีที่แล้ว +1

    Very instructive. Thank you

  • @usharajeswari8714
    @usharajeswari8714 3 ปีที่แล้ว +1

    Doctor super. Nicely explained.🙏🙏🙏

  • @balabalu2852
    @balabalu2852 3 ปีที่แล้ว +10

    முதல் உதவி மாத்திரைகள் எது என்று சொல்லுங்க டாக்டர்

  • @ananyasrisundaram8000
    @ananyasrisundaram8000 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு இவரை விட தெளிவாக எந்த மருத்துவராலும் பதிலளிக்க இயலாது நன்றி டாக்டர்

  • @similiindian2818
    @similiindian2818 3 ปีที่แล้ว

    மிகத் தெளிவான பதில், மிக்க நன்றி doctor 🙏

  • @chinnaswamyswamy6056
    @chinnaswamyswamy6056 3 ปีที่แล้ว +1

    Superb explanation very very thanks Dr.