சிறு விவசாயி கள் தோல்வி அடைந்து நில த்தை பெரு விவசாயிகளி டம் விற்று பணத்தை டாஸ்மாக்கிச் விட்டு விட்டு மறு படியும் வி . கூலி ஆக / அதர்க்கும் லாயக்கு அற்று தெரு வில் கிடக்கி றான். V. good தி. மாடல். அவர் களுக்கு மார் க் கட்டிங் திறமை (வசதி ? ) இரு ப்பது இல்லை. பண பலம் இல்லை.. Free Current ஆள் அம்பு பண பலம் இல்லை. ஒற்று மை ? ஆனால் ஓட்டு க்கு பணம் கண்டி ப்பாக உண்டு.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். Dont stop your hard work, very soon whatever you wish will happen... God bless you and your family
Super sister.. engineering padichitu farmingla work panradhulam romba kastam but neenga kasta irundhalum samalichu supera Panringa ..kandippa vetri kedaikum... farmers than kadavuluku equal...❤️🥰😌 nature a irukuradhu best feel .. happiness ❤️🥰 do ur work keep going ❤️ u will achieve ur dreams ❤️👍
Hats off to you sister. Too much hard work and guts. I too wanted to do something similar - by leasing land and starting something. Don't know where to start.
It's a very tough work... That too with single handedly sister is working very hard.... Really Amazing and Marvelous work by this sister... Also very great video and voice over.. Which is a splendid job..
மூச்சு விடாத பேச்சு என்பார்களே அதுபோல ஒரு பேச்சு. உழைப்பு உடலால் மட்டும் அல்ல. மூச்சு விடாத பேச்சும் ஒரு வகையில் உழைப்பே . ஏனென்றால் இந்த இரண்டிலுமே சக்தி விரயமாகிறது அல்லவா! ஆமாம் உங்களது கடும் உழைப்பு பாராட்டுக்குரியது. பேச்சு , காணொளி வயலில் கடுமையான உழைப்பு என அனைத்திலுமே சிறந்த முறையில் செயல்படுவது மிகவும் சிறப்பு
படித்த பட்டதாரி நல்ல உள்ளம், உழைப்பு உண்மை குடும்ப சூழ்நிலை பாரதியின் புதுமை குடும்ப விவசாய🚜🐾🌻🌾🌞 கல்வியாளர். விவசாய லாப நஷ்டம் ௯றி, அதிலும் இடம் குத்தகைக்கு ௭டுத்து மன நிறைவோடு விவசாயம் பார்க்கும் தாய் குலத்துக்கு 🌄🙏🏾
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வழக்கறிஞரை சந்திக்கிறான், ஒரு முறை மட்டுமே மருத்துவரை சந்திக்கிறான், ஒரு முறை மட்டுமே பொறியாளரை சந்திக்கிறான், ஆனால் தினமும் மூன்று வேளை விவசாயியை சந்திக்கிறான், எனவே உழவை மீட்போம் உலகை காப்போம், உங்கள் உழைப்பு வணக்கத்திற்குரியது தங்கச்சி, ஏனெனில் நானும் ஒரு விவசாயிதான் .
நாங்களும் விவசாயம் தான் பண்றோம் 3 ஏக்கர் மரவள்ளிக் கிழங்கு 1.5 ஏக்கர் பருத்தி அறுவடை செய்தாச்சு இன்னும் 1 ஏக்கர் மரவள்ளிக் கிழங்கு இருக்கு 4 மாதம் ஆச்சு எல்லாம் சொட்டு நீர் பாசனம்
Wow 🤩 I am soo proud of you🙏. your voice and ur speech is amazing.I thought you are a teenage girl but after I saw ur daughter bday video I am surprised.God bless u chellam🙏
Hi sister I too engineering graduate now doing farming.nenga meenamilam use pandunga apdi ela na meen waste varapu oratula podunga perukan eli tolai la kamiya erukum .crop oda growth um Nala erukum ata spray pandra apo.instead of using pesticides nenga elikarasal and 3g karasal try pandunga cost effective aha and control of pest um Nala erukum
நா ஒரு விவசாயி மகள் எங்கள் அப்பா படும் பாட்டை என் கண்களால் பார்க்க முடியல நானும் எங்க அப்பாவுக்கு உதவி பன்னுவேன் விவசாயம் பன்னும் குடும்பம் பாவம் அவர்கள் உழைப்புகு கிடைக்கும் பரிசு கடன் தொல்லை இது தான் உன்மை
your hard work with farming passion is deserved. Nice to see. Farmers with an interest in farming can sustain themselves. .. Weed is a very big problem in agriculture. In my Banana farming, i am spending 75% of my expenses on weeding.
அடடா நீங்கள் கொங்கு மண்டலம்னு நினைத்தேன். இப்ப பக்கத்து ஊருதான் என்று நினைத்து பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக உள்ளது .மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி
இரும்பு பெண் போல.வாழ்த்துக்கள் அம்மா. நம்மாழ்வார் ஐயா முறையை பாருங்கள்.ஈஷா விவசாயம் சேனல் பல தகவல்கள் உள்ளன.பல விஷயத்திற்கு தீர்வு கிடைக்கும்.இறைவன் என்றும் துணை நிற்பார்.நல்லதே நடக்கும்.
Ninga iruka idam and seira work than sister sorgam...... But konjam parthu irunga vela seitumpothu.. Intha maathiri place la sneaks um irukum... Ninga apdiye katukulla poringa ethathu irunthalum teriyathu.... Be safe and do wel... All the best 🥰🥰🥰🥰🥰
அன்பு மகளே உன் குரலும் இடைவிடாத உழைப்பும் தடைபடாத பேச்சும் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டது நானும் ஒரு விவசாயி தான் அதனால் எல்லா கஷ்டங்களும் எனக்குத் தெரியும் நீ ஒரு பெண்ணாக இருந்தும் இவ்வளவையும் சமாளிக்கிறாய் என்று நினைக்கும் போது என் கண்களில் நீ்ர் கசிகிறது மகளே ! இறைவன் துணையிருப்பான் மகளே உனக்கு வாழ்க்கையில் ஒருநாள் உன் உன்னையும் உன் வெள்ளாமையையும் நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் !
விவசாயிகள் உண்மையில் எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள் என்று உங்கள் வீடியோ பார்த்தால் தெரியாது வீட்டு வேலை பார்க்குறதுக்கே எல்லாருமே சளிக்குறாங்க hats off u video ningale edukuringala quality super
விவசாயிகள் ஒவ்வொருவரும் கடவுளுக்கு சமம்... நீங்கள் உழைத்தால் தான் அனைவருக்கும் சாப்பாடு... வாழ்க்கையில் சொந்தமாக விவசாய நிலத்தை வாங்கி மேலும் உயர வாழ்த்துகிறோம் ... வாழ்க்கையே போராட்டம் தான்... வாழ்ந்து தான் பார்ப்போமே... வாழ்க வளமுடன் ... (10 மாதங்களுக்குப்பிறகு தான் கண்ணில்பட்டது.)
கண்ணீர் மட்டுமே வருகின்றது வாழ்த்துக்கள் மகளே கடன் வாங்காமல் விவசாயம் செய்ய வேண்டும் கடன் இல்ல விவசாயி இல்லை இனிமேலாவது கடன் இல்லாமல் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்
Correct tha Akka. Hanna Nama evllo ollipu potalam.kadicala விவசாயம் Nalla palan kodukum Akka. Hanna apa apa வெள்ளாமை namalla kaiveturum. So edha matri naa nariya face panikeran . Addha tha neegulum face paniga Akka. விவசாயம் is tougher then any other job.😎
உடல் கருக்காமல் வெள்ளை யா இருக்கனும் னு மேக்கப் போட்டுக்கிட்டு சுத்துற பெண்களை மட்டும் அழகுன்னு நினைக்கராக ஆண்கள்.... 😔😔😔...
Beauty is not a face❤
உண்மையாவே விவசாயம் ரொம்ப கஷ்டம் அக்கா விவசாயிகள் பாவம் அக்கா 😢😢😢😢😢 உண்மையான சல்யூட் விவசாயிகளுக்கு தான் அடிக்கணும் அக்கா
சிறு விவசாயி கள் தோல்வி அடைந்து நில த்தை பெரு விவசாயிகளி டம் விற்று பணத்தை டாஸ்மாக்கிச் விட்டு விட்டு மறு படியும் வி . கூலி ஆக / அதர்க்கும் லாயக்கு அற்று தெரு வில் கிடக்கி றான். V. good தி. மாடல். அவர் களுக்கு மார் க் கட்டிங் திறமை (வசதி ? ) இரு ப்பது இல்லை. பண பலம் இல்லை.. Free Current ஆள் அம்பு பண பலம் இல்லை. ஒற்று மை ? ஆனால் ஓட்டு க்கு பணம் கண்டி ப்பாக உண்டு.
கவலை வேண்டாம் சகோதரி 👍🏻 உங்க உழைப்பை இறைவன் பார்த்து கொண்டிருக்கிறான் நல்லது நடக்கும் 🥳🤩🙏🏻
ரீல் உடரத யும் பார்த்து கிட்டு இருக்கான்
@@alagappansockalingam8699 nee போய் பாரு
@@alagappansockalingam8699 what reel??
சொந்தமாக நிலம் வைத்திருக்கும் எங்களுக்கு ஒன்னுமே மிஞ்சல இதுல நீங்க குத்தகைக்கு வேர பன்றீங்க இருந்தாலூம் வாழ்த்துக்கள் சகோதரி
சொந்த நிலம் மட்டும் போதாது விவசாய கருவிகளும் seeder machine harvester ellam irunthum enku லாபம் குஞ்சம் கிடைக்கும்
@@manikumar9844 விவசாயம் பன்னவே பணம் பத்தல இதுல எங்க இதெல்லாம் வாங்குரது ஏன் சகோ நீங்க வேர
@@parthibanvivasayi9991 crt
Saria soneenga vivasayam pana vanthutha kalutha nerikra alavuku kadan la matijitom
Kulanthainga yar papanga
விவசாயம் ரொம்பவே கஷ்டம் தா இந்த Video ல இருந்து தெரிது சகோதரி உன்னுடைய முயற்ச்சி வீண் போகாது இன்னும் வளர வாழ்த்துக்கள் 😊👍
உங்க உழைப்புக்கு தலை வணங்குகிறேன் சகோதரி.... U r my energy booster always 👍👌💐
எவ்ளோ கஷ்டமான வேலைகள், உண்மையாயாகவே நீங்க ரொம்ப கிரேட் சிஸ்டர் 👍
சுப்பராஇருக்கும்மா😅
அழகு தேவதையின் குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். Dont stop your hard work, very soon whatever you wish will happen... God bless you and your family
நான் முதல் தடவை கமான்ட் செய்கிறேன். உண்மையாகவே நீங்கள் கிரேட். நாங்களும் விவசாயி தான். உங்கள் கடினமான உழைப்புக்கு ஆண்டவன் பலன் தரவேண்டும்.
இந்த வேலை எல்லாம் நானும் செய்து இருக்கிறேன் பாப்பா நீ சொல்வது எல்லாம் முற்றிலும் உண்மை
விவசாயம் செய்யும் சகோதரி க்குவாழ்த்துக்கள்
Unga oorla irukura malapaguthikita video eduthu podunga. Malai mela enna irukum😊
இந்த Aritificial intelligence பிரச்சனைல பாதிக்காத ஒரே field இந்த விவசாயம் தான். கண்டிப்பா இந்த மக்கள் ஒரு நாள் விவசாயத்த தேடி வருவாங்க....
Namm billu mamu already irangitaru.... nilatha pudungura vela pakka sketch potu matha state la indirect a arambichutan badhagan.
Correct Bro
ஒரு ஆண் செய்கிற அத்துணை வேலைகளையும் அதிரடியாக செய்கிற வீரமங்கையம்மா நீ...
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Nega ipadiyea comment mattum panuga
@@prasath-ray
அப்டியா..
சார் வாள்...
வேறென்ன பண்ணலாம்...
ஷொல்லுங்கோ...
@@faithwell vivaysam panuga ila vivaysam panravangaluku sponsor panuga
@@prasath-ray
பண்ணிடுவோம்...
😊😊😊
நீங்கள் ஒரு வீர பெண்மனி👏👸
வெள்ளந்தியான இந்த பேச்சு அருமைடா தங்கம், உண்மை 😊
தற்போது உள்ள சூழலில் சொந்த உழைப்பு இருந்தால் மட்டுமே பயிர் செய்ய முடியும். வாழ்த்துக்கள் சகோ.
விவசாயம் எனக்கும் மிகவும் 🥰பிடிக்கும்...நீங்கள் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்👍
கவலை வேண்டாம் சகோதரி 👍🏻 உங்க உழைப்பை இறைவன் பார்த்து கொண்டிருக்கிறான் நல்லது நடக்கும் ...
உண்மையான கஷ்டம் தான் நானும்.விவசாயிதான்
என் சின்ன வயது நினைவுகள்
மிகச்சிறந்த பதிவு
வாழ்த்துக்கள் சகோதரி🎉
அருமை!
என் நினைவு கடந்த காலத்திற்கு செல்கிறது.
வணக்கத்திற்குரிய பெண்.
என் அம்மா இப்போதும் இதுபோல வேலை செய்கிறார்கள்.
நாங்க சொந்த நிலத்தை பயிர் பண்ணி நஷ்டம் ஆகுது... நிலத்தை வச்சிருக்கலாமா வித்து விடலாம்னு தோணுது அவளவு கஷ்டம்... சூப்பர் சிஸ்டர் 👌👌
Nenga life la nalla varuvinga nu thonuthu.... Stay healthy akka 😍
Super sister.. engineering padichitu farmingla work panradhulam romba kastam but neenga kasta irundhalum samalichu supera Panringa ..kandippa vetri kedaikum... farmers than kadavuluku equal...❤️🥰😌 nature a irukuradhu best feel .. happiness ❤️🥰 do ur work keep going ❤️ u will achieve ur dreams ❤️👍
Hats off to you sister.
Too much hard work and guts.
I too wanted to do something similar - by leasing land and starting something. Don't know where to start.
உன் உழைப்பில் பிர உயிர் காக்கும் தெய்வம் நீ!
அல்லது சோலை வயலில் உள்ள தென்னை மரம் மட்டையை அகற்றுவது மிகவும் நல்லது
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக உங்களுடைய கடுமையான உழைப்பு உங்களுக்கு முன்னேற்றத்தை தரும் கவலை வேண்டாம் சகோதரி
உங்கள் சேவையை நான் ரொம்ப மதிக்கிறேன் வாழ்த்துக்கள் விவசாயி காப்போம் நானும் விவசாயி மகன் தான்
உங்க உழைப்பு வீண் போகாது தங்கச்சி 🙏🙏🙏🌾🌾🌾🌱🌱🌱👌👍👍 எங்களதும் விவசாயம் நிலம் உள்ளது தங்கச்சி, சேலம், மேச்சேரி
ரொம்ப கஷ்டம்.... இந்த வேலை.. நான் செஞ்சிருக்க... 😭😭.. கஷ்டமா இருக்கும்... வாழ்கை வேதனை யா இருக்கும்...
It's a very tough work... That too with single handedly sister is working very hard.... Really Amazing and Marvelous work by this sister... Also very great video and voice over.. Which is a splendid job..
மூச்சு விடாத பேச்சு என்பார்களே அதுபோல ஒரு பேச்சு. உழைப்பு உடலால் மட்டும் அல்ல. மூச்சு விடாத பேச்சும் ஒரு வகையில் உழைப்பே . ஏனென்றால் இந்த இரண்டிலுமே சக்தி விரயமாகிறது அல்லவா!
ஆமாம் உங்களது கடும் உழைப்பு பாராட்டுக்குரியது. பேச்சு , காணொளி வயலில் கடுமையான உழைப்பு என அனைத்திலுமே சிறந்த முறையில் செயல்படுவது மிகவும் சிறப்பு
படித்த பட்டதாரி நல்ல உள்ளம், உழைப்பு உண்மை குடும்ப சூழ்நிலை பாரதியின் புதுமை குடும்ப விவசாய🚜🐾🌻🌾🌞 கல்வியாளர். விவசாய லாப நஷ்டம் ௯றி, அதிலும் இடம் குத்தகைக்கு ௭டுத்து மன நிறைவோடு விவசாயம் பார்க்கும் தாய் குலத்துக்கு 🌄🙏🏾
வேற லெவல் sister god bless you
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வழக்கறிஞரை சந்திக்கிறான்,
ஒரு முறை மட்டுமே மருத்துவரை சந்திக்கிறான்,
ஒரு முறை மட்டுமே பொறியாளரை சந்திக்கிறான்,
ஆனால் தினமும் மூன்று வேளை விவசாயியை சந்திக்கிறான்,
எனவே உழவை மீட்போம் உலகை காப்போம்,
உங்கள் உழைப்பு வணக்கத்திற்குரியது தங்கச்சி,
ஏனெனில் நானும் ஒரு விவசாயிதான் .
நாங்களும் விவசாயம் தான் பண்றோம் 3 ஏக்கர் மரவள்ளிக் கிழங்கு 1.5 ஏக்கர் பருத்தி அறுவடை செய்தாச்சு இன்னும் 1 ஏக்கர் மரவள்ளிக் கிழங்கு இருக்கு 4 மாதம் ஆச்சு எல்லாம் சொட்டு நீர் பாசனம்
உண்மைதான் வாழ்த்துக்கள்
நானும் ஒரு பகுதி நேர விவசாயி
Yes sister romba romba kastam sister proud off you sister❤️❤️
Wow 🤩 I am soo proud of you🙏. your voice and ur speech is amazing.I thought you are a teenage girl but after I saw ur daughter bday video I am surprised.God bless u chellam🙏
VERY GREAT GOLDEN SALUTE FOR YOUR HARD WORK AND FOR GREAT SUCCESS.
hardwork pays the bill Inspiring women👍
Hi sister I too engineering graduate now doing farming.nenga meenamilam use pandunga apdi ela na meen waste varapu oratula podunga perukan eli tolai la kamiya erukum .crop oda growth um Nala erukum ata spray pandra apo.instead of using pesticides nenga elikarasal and 3g karasal try pandunga cost effective aha and control of pest um Nala erukum
நா ஒரு விவசாயி மகள் எங்கள் அப்பா படும் பாட்டை என் கண்களால் பார்க்க முடியல நானும் எங்க அப்பாவுக்கு உதவி பன்னுவேன் விவசாயம் பன்னும் குடும்பம் பாவம் அவர்கள் உழைப்புகு கிடைக்கும் பரிசு கடன் தொல்லை இது தான் உன்மை
Vivasayam yenbathu kadavuluku enaiyana oru thozhil... Athai seiya perumal kolungal... Nenga valkaila Nala oru rangela varuvinga...
your hard work with farming passion is deserved. Nice to see. Farmers with an interest in farming can sustain themselves. .. Weed is a very big problem in agriculture. In my Banana farming, i am spending 75% of my expenses on weeding.
உண்மைதான் சகோதரி நானும் ஒரு விவசாயி தான்
வெரி குட் விவசாயம் கஷ்டம்தான் ஆதயம் இருக்குதா சூப்பர் சூப்பர்
அடடா நீங்கள் கொங்கு மண்டலம்னு நினைத்தேன். இப்ப பக்கத்து ஊருதான் என்று நினைத்து பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக உள்ளது .மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி
நன்றிங்க
உன் உழைப்புக்கு வாழ்த்துக்கள்
Yes you are working hard God bless you. God is with you
அருமையானக் காட்சிகள்
உழைப்பின் பொக்கிஷம்.
Ama sister naangalum vivasaya kudumbam than unga hord work purithu mem melum neegal vaalga valarga 💐💐💐🌹🌹🌹🌹👍👍👍
Unmaya uzhachu enkalukku kidaikkuthu. Nantri. Nalla Vila kidakkara plants podunka. Varappukku side le pasukku pullu vainka. Eli petty vechu pudinka. Oru vilachal mudinja waste Ela pottu erikka vitta pullu niraya varaathu. Enakkum varanam pole irukku. Central.Govt subsidy, aid, etc kud ukkiraanga. Follow panni vaangunnka.. 🎉🎉🎉
🌱🌱 விவசாயம் சிறப்பாக செய்கிறீர்கள் ஆனால் விவசாய தொழில் நுட்பம் சரியாக அமைய வில்லை வாழ்த்துக்கள் 🙏 🌱🌱
👌அருமை சகோதரி
Masha allha super sister
இரும்பு பெண் போல.வாழ்த்துக்கள் அம்மா. நம்மாழ்வார் ஐயா முறையை பாருங்கள்.ஈஷா விவசாயம் சேனல் பல தகவல்கள் உள்ளன.பல விஷயத்திற்கு தீர்வு கிடைக்கும்.இறைவன் என்றும் துணை நிற்பார்.நல்லதே நடக்கும்.
Vera level inspiration nga neenga
vera level akka neenga super all the best
Aangal illamal neengge pengal mattum vivasayam paakerete saatarene visayam ille sis...
Suuupur.❤❤❤
Ninga iruka idam and seira work than sister sorgam...... But konjam parthu irunga vela seitumpothu.. Intha maathiri place la sneaks um irukum... Ninga apdiye katukulla poringa ethathu irunthalum teriyathu.... Be safe and do wel... All the best 🥰🥰🥰🥰🥰
Pahhhh.... Ivalo work seirathu satharanam ilanga..... Super... Keep it up sis.. 🥰😍🤝🤝👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍
Vazthukkal sakothari💐
அன்பு மகளே உன் குரலும் இடைவிடாத உழைப்பும் தடைபடாத பேச்சும் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டது நானும் ஒரு விவசாயி தான் அதனால் எல்லா கஷ்டங்களும் எனக்குத் தெரியும் நீ ஒரு பெண்ணாக இருந்தும் இவ்வளவையும் சமாளிக்கிறாய் என்று நினைக்கும் போது என் கண்களில் நீ்ர் கசிகிறது மகளே ! இறைவன் துணையிருப்பான் மகளே உனக்கு வாழ்க்கையில் ஒருநாள் உன் உன்னையும் உன் வெள்ளாமையையும் நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் !
Super sister God bless you 💞💞💞💫
விவசாயிகள் உண்மையில் எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள் என்று உங்கள் வீடியோ பார்த்தால் தெரியாது வீட்டு வேலை பார்க்குறதுக்கே எல்லாருமே சளிக்குறாங்க hats off u video ningale edukuringala quality super
Yess tq
விவசாயிகள் ஒவ்வொருவரும் கடவுளுக்கு சமம்... நீங்கள் உழைத்தால் தான் அனைவருக்கும் சாப்பாடு... வாழ்க்கையில் சொந்தமாக விவசாய நிலத்தை வாங்கி மேலும் உயர வாழ்த்துகிறோம் ...
வாழ்க்கையே போராட்டம் தான்... வாழ்ந்து தான் பார்ப்போமே...
வாழ்க வளமுடன் ...
(10 மாதங்களுக்குப்பிறகு தான் கண்ணில்பட்டது.)
🥰👍
ஆமாம் பாப்பா மாடிதோட்டம் வைச்சிருக்கேன் அதுக்கே எனக்கு விலைச்சலைப்பார்தா தூக்கம் வரமாட்டிங்கிது விவசாயம்னா வயிரு கலங்கும் பா அருமை வாழ்க வழர்க😊🙌👋
😔😔
yes True dear , i believe
Ungala pakum podhu ennaiye pakaren sis . useful ah information kodukaringa sis.super sis.
இதேபோல் தான் அனைத்து வேலையும் நான் செய்கிறேன் இதை பார்த்த போது என்னுடைய டிட்டோ மாதிரி இருந்தது
🥰🥰
விவசாயம் எல்லாம் வீண் வேலைதான். இருந்தாலும் நம் குல தொழில் என்பதால் செய்ய வேண்டி உள்ளது.
உண்மையிலேயே உங்க உழைப்பு ரொம்ப கஷ்டம் தான்...❤❤
இயற்கை விவசாயம் செய்யுங்க மண்ணும் நல்லா இருக்கும் மனிதர்களும் நல்லா இருப்பாங்க
Neenga romba nalla irrukkanum evlo kashtapaduringa nalla varuvinha
You are the inspiration for many ladies dear. May god bless you always 🥰🥰
ரொம்ப கஷ்டம் அக்கா.விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள் அக்கா
Don't worry about the foolish people. You are serving our present and future generations. Royal salute like you. Proud of you. God bless you.
Its true
உழைப்பே உயர்வு 👍
உண்மையாக உங்களை பாராட்ட வேண்டும் சகோதரி.. விடியோ ல பார்க்க சுலபமா இருக்கும்.. உண்மையிலேயே ஒரு பெண் இவ்வளவு வேலை செய்றது கஷ்டம்
விவசாயம் ரொம்பவே பிடிக்கும் ஆனால் உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூடமின் சாது இதுதான் இப்போது விவசாயம்
உண்மை தான் மா.... நிங்க சொன்ன எல்லா வேலையும் நானு பண்ணிட்டு தாம் மா இருக்க... எங்க ஊருல பன்னி வேற இருக்கு மா.
அருமை வாழ்த்துகள் சகோதரி
அருமை.
நாங்களும் மக்காச்சோளம் நட்டுருக்கோம்.பன்றி அணில் 🐿️ தொல்லை
Nanga konjama valai potom kurthu vanthathum mayil onnu vidama kothiruthu.oru pakkam maan thollai 😂 enna panna .neenga great sis
Yes akka
God bless you da.
உங்கள் கடின உழைப்புக்கு நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். மனம் தளர வேண்டாம்...
முடிந்த வரை மருந்து இல்லா விவசாயம் செய்ங்க thangagala organic
சூப்பர் சகோதரி உண்மை
கண்ணீர் மட்டுமே வருகின்றது வாழ்த்துக்கள் மகளே கடன் வாங்காமல் விவசாயம் செய்ய வேண்டும் கடன் இல்ல விவசாயி இல்லை இனிமேலாவது கடன் இல்லாமல் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்
கரெக்டாக சொன்னிங்க
Correct tha Akka. Hanna Nama evllo ollipu potalam.kadicala விவசாயம் Nalla palan kodukum Akka. Hanna apa apa வெள்ளாமை namalla kaiveturum. So edha matri naa nariya face panikeran . Addha tha neegulum face paniga Akka. விவசாயம் is tougher then any other job.😎
விவசாயி கஷ்டம் புரியும் நாணும் விவசாயி தான்👍👍👍👍👍
நூறு சதவீதம் உண்மை தான் தங்கம்
உண்மை தான்
உங்களுக்கு நல்ல காலம் பிறந்து பம்பர் கிராப் மூலம் மிகுந்த லாபம் கிடைக்க ஆண்டவன் அருள் புரியட்டும்....
Yes sister romba kasdamthan sister nanum oru vivasayeedhaan I am from selam
Massive work. Hats off to you.