Vijayakanth போட்ட சாப்பாட்டுல மயங்கிட்டேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ส.ค. 2022
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • บันเทิง

ความคิดเห็น • 234

  • @amurgesh5595
    @amurgesh5595 ปีที่แล้ว +1539

    கோவக்கார மனுசன் ஆனா ‌ தங்கமான மனசு 💯❤️❤️

    • @murgeshpillay7078
      @murgeshpillay7078 ปีที่แล้ว +1

      Hi

    • @murgeshpillay7078
      @murgeshpillay7078 ปีที่แล้ว +1

      Nice name

    • @Kannant-en8mm
      @Kannant-en8mm ปีที่แล้ว +23

      Kovam irukura idathil than kunam irukum

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว +1

      😀🙏👍❤️

    • @msd7032
      @msd7032 ปีที่แล้ว +8

      Kovam irukum Ida this thean Nala gunam irukum bro

  • @magamathi941
    @magamathi941 ปีที่แล้ว +289

    அன்னமிட்ட கை ஆண்டவனின் மனசு .

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว +5

      🙏👍❤️

  • @Simply_Sathish
    @Simply_Sathish ปีที่แล้ว +200

    விஜயகாந்த் அவர்கள் படத்தில் மட்டும் அல்ல... நிஜத்திலும் கதாநாயகனாகவே வாழ்ந்து உள்ளார்....
    அரசியலில் அவர் புறக்கணிக்கப்பட்டாலும் தற்போது உள்ள இந்த நிலையிலும் விஜயகாந்த் அவர்களின் இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் பல நல்ல மனிதர்களின் மனங்களிலும் மக்கள் மனங்களிலும் என்றும் வாழ்கிறார்.... 🥺🥺🥺🥺🥺🥺🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️

  • @surendargethu
    @surendargethu ปีที่แล้ว +154

    சினிமாத்துறைல ஒருத்தர் கூட கேப்டன பத்தி தப்பா பேசுனதில்ல என்னா மனுசன்யா ❤❤❤

    • @gramathuthamizhanvp8794
      @gramathuthamizhanvp8794 6 หลายเดือนก่อน +9

      Antha vadivelu kenapunda mattumtha thappa pesirukkan.. Nandri kettavan

    • @surendargethu
      @surendargethu 6 หลายเดือนก่อน +4

      @@Hari_Subramanian7 avan manushane kidaiyathu bro silra

    • @surendargethu
      @surendargethu 6 หลายเดือนก่อน +1

      @@Hari_Subramanian7 Happy new year Bro 🙏

    • @prakashk3476
      @prakashk3476 2 หลายเดือนก่อน

      கேப்டனுக்கு தனக்கு துரோகம் செய்த வடிவேலுலை எந்த இடத்திலும் தவறாக பேசியது இல்லை இது தான் கேப்டன் உயர்ந்த குணம் கொண்டவர் 😭😭

  • @jayapal3792
    @jayapal3792 ปีที่แล้ว +96

    தங்கம் டா எங்கள் கேப்டன்💐💖💐💐🙏🙏

  • @muthum4936
    @muthum4936 ปีที่แล้ว +888

    நல்ல மனிதர்களை புறக்கணிக்கின்ற தமிழ்நாடு விளங்கவே விளங்காது

    • @Makash_432
      @Makash_432 ปีที่แล้ว +11

      Seeman irrukar

    • @karan_j4517
      @karan_j4517 ปีที่แล้ว +11

      நீ என்ன அமெரிக்காவ்லயா இருக்க....

    • @shyamshyam3914
      @shyamshyam3914 ปีที่แล้ว +13

      @@Makash_432 vaipu illa raja

    • @EGIL2512
      @EGIL2512 ปีที่แล้ว +6

      @@shyamshyam3914 அப்ப உன் வம்சம் ஏ இப்படி திருடன் ஆட்சில மாட்டிட்டு சாகவேண்டியதா ராஜா 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

    • @shyamshyam3914
      @shyamshyam3914 ปีที่แล้ว +3

      @@EGIL2512 pakka thana poora yaru periya thirudanu .

  • @selvaganapathi1854
    @selvaganapathi1854 ปีที่แล้ว +250

    இந்தப் பதிவை கேட்டவுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இன்றைய நிலையை நினைத்து என் கண்கள் கலங்கிவிட்டது....🥺

  • @nausathali8806
    @nausathali8806 ปีที่แล้ว +135

    மக்கள் திலகத்திற்கு பிறகு
    தன்னை பார்க்க வருபவர்களை
    உணவருந்தச்சொல்லி பார்த்து
    மகிழ்ச்சி அடைபவர்...
    புரட்சி கலைஞர்

  • @umamaheswari2162
    @umamaheswari2162 ปีที่แล้ว +51

    சோறு போடும் கடவுள்

  • @christywilliams3166
    @christywilliams3166 ปีที่แล้ว +32

    அவருடைய நடித்த மனிதர்கள் பேட்டி கொடுக்கிற எல்லாரும் அவரின் உபசரிப்பு விதத்தை ஒரு வரி கூட மாறாமல் சொல்கிறார்கள் வாழ்க கேப்டன் விஜயகாந்த் ஐயா

  • @kishorekumar-vs4pu
    @kishorekumar-vs4pu ปีที่แล้ว +279

    Sokka thangam da Vijaykanth sir😍👏

  • @prasanthm5405
    @prasanthm5405 ปีที่แล้ว +34

    🙏🙏🙏🙏❤❤❤ வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அந்த மனிதத்தை பற்றி ❤❤❤❤

  • @omsairam177
    @omsairam177 ปีที่แล้ว +53

    பிடித்தவரும் சரி பிடிக்காதவர்களும் சரி மனதார வாழ்த்தும் ஒரு மனிதர் விஜயகாந்த். வாழ்க வளமுடன்💐

  • @Riyasubramaniyan
    @Riyasubramaniyan ปีที่แล้ว +21

    நல்ல ஒரு மனிதன் விஜயகாந்த்

  • @arjaikhanthvlogs9520
    @arjaikhanthvlogs9520 ปีที่แล้ว +39

    விஜயகாந்த் அற்புதமான நடிகர் நல்ல மனிதர்.

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว +151

    கோபம் இருக்கும் இடத்தில் நல்ல குணம் இருக்கும்

  • @Anonymous-ul4kk
    @Anonymous-ul4kk ปีที่แล้ว +39

    The only REAL hero who fights for everyone on the screen, after the screen and also on the assembly.

  • @alagarrajb9130
    @alagarrajb9130 ปีที่แล้ว +9

    மாற்றுக்குறையாத தங்கம் கூட இருப்போரின் சந்தோஷத்தில் தன் இன்பத்தை கண்டவர் 💞💞💞💞💞😘😘😘😘😘

  • @MaryMary-gn6xg
    @MaryMary-gn6xg 7 หลายเดือนก่อน +6

    மனுசன்யா அவர்தான் மனிதன்❤❤❤

  • @karthikkishan2875
    @karthikkishan2875 ปีที่แล้ว +12

    Vaanathai polae manam padachae manavan..... ❤️

  • @rajeshrajesh9925
    @rajeshrajesh9925 ปีที่แล้ว +137

    நடிப்பில் மட்டும் நல்ல மனிதராக வாழாமல் வாழ்விலும் நல்ல மனிதராக வாழ்ந்தவர் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நல்ல மனிதர் நன்றி

  • @vignesh_G7
    @vignesh_G7 ปีที่แล้ว +46

    When ever celebrities talking about vijayakanth they mentioned that humanity and equality in food he is such a great human hat's off to him

  • @geetharani7140
    @geetharani7140 ปีที่แล้ว +14

    நல்ல மனிதர் விஜயகாந்த் சார்

  • @vimalas5479
    @vimalas5479 8 หลายเดือนก่อน +12

    வாழும் மனித தெய்வம் ,வாழும் கலியுக கர்ணன் ,வாழும் வள்ளல், எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். பாஸ்கர் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 ปีที่แล้ว +8

    உண்மை உண்மை உண்மை உண்மை நேர்மை உள்ளம் கொண்ட மனிதர் தலைவர்

  • @chennaisiva_29
    @chennaisiva_29 ปีที่แล้ว +11

    சொல்ல வார்த்தை இல்லை தங்கம் எங்க கேப்டன்

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 ปีที่แล้ว +48

    கேப்டன் தெய்வம்

  • @nixonkaruppan3678
    @nixonkaruppan3678 ปีที่แล้ว +18

    எங்கள் அண்ணா கேப்டன் ஒரு மனித கடவுள்

  • @Satheesh3933
    @Satheesh3933 ปีที่แล้ว +316

    நீங்க விஜயகாந்த் இல்லை விஜய காந்தம் ஈர்ப்பு சக்தி

  • @DineshKumar-kv2js
    @DineshKumar-kv2js ปีที่แล้ว +69

    Vijaya kanth. Sir. Vera level

  • @manip6580
    @manip6580 ปีที่แล้ว +12

    மனுசன் யா❤️❤️

  • @pkkumar3156
    @pkkumar3156 ปีที่แล้ว +12

    விஜயகாந்த்மனிதக் கடவுள்அன்னதான பிரபுஏழைகளுக்கு உதவும் ஒரே நடிகர்

  • @priyasettu7045
    @priyasettu7045 ปีที่แล้ว +8

    ShokkaThangam ya namma anna.

  • @mirattalboys4394
    @mirattalboys4394 ปีที่แล้ว +5

    Vijayganth mass thalaiva

  • @aadhikesavan3160
    @aadhikesavan3160 ปีที่แล้ว +27

    நம்ம தான்யா அவர் படுக்க வச்சுட்டோம் இந்த ஊடகமும் முக்கிய காரணம்

  • @manjulamanju7909
    @manjulamanju7909 ปีที่แล้ว +10

    கருப்புத் தங்கம் மாஸ் மாஸ் மாஸ்👌👌👌🙏🙏🙏😍😍😎😎🌹🌹

  • @duraiaanbu4617
    @duraiaanbu4617 ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏🙏 தெய்வம்

  • @harishash7750
    @harishash7750 ปีที่แล้ว +9

    Always my favourite vijaykanth sir give my half life to him god plz

  • @gandhijiahimsa8099
    @gandhijiahimsa8099 ปีที่แล้ว +4

    Gajendhira sema comedy ms bhaskar sir

  • @crazyboyprithvi7767
    @crazyboyprithvi7767 ปีที่แล้ว +5

    Every man miss good man vijayakhanth
    Sir salute

  • @arunadevi1609
    @arunadevi1609 ปีที่แล้ว +4

    உண்மையான சூப்பர் ஸ்டார் கேப்டன் மட்டுமே

  • @jameslee007
    @jameslee007 ปีที่แล้ว +7

    என் காலத்தில் வாழ்த்துக்கள்

  • @salamannicholas3232
    @salamannicholas3232 ปีที่แล้ว +6

    Good human captain...

  • @kumarakrish3976
    @kumarakrish3976 ปีที่แล้ว +5

    Pure soul ❤ vijaykant sir

  • @vikneswaranmse5374
    @vikneswaranmse5374 ปีที่แล้ว +8

    Am I only one crying 🥺

  • @savarimuthujohnson9915
    @savarimuthujohnson9915 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர்

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 ปีที่แล้ว +15

    Love you so much VIJAYKANTH APPAA 😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 UNGA THANGAMAANA MANASUKKU NEENGA 100YRS NALLAA IRUPPEENGA.

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh ปีที่แล้ว +12

    From 6th standard I a vijayakanth fan.

  • @ST-FAMILY
    @ST-FAMILY ปีที่แล้ว +8

    கோபம் இருக்கிற இடத்துல தான் குணம் இருக்கு ஐ லைக் யு,,,🙏🙏🙏

  • @Manu-rx7dv
    @Manu-rx7dv 6 หลายเดือนก่อน +1

    நல்ல தலைவர் தமிழகம் இழந்து விட்டது 😭😭😭

    • @silam3669
      @silam3669 6 หลายเดือนก่อน +1

      😭😭😭

  • @yuvapriyaragu7808
    @yuvapriyaragu7808 ปีที่แล้ว +10

    Thangam ..Thangam...tha...pa

  • @Ashvik007
    @Ashvik007 ปีที่แล้ว +4

    MgR approm na patha oru nadigar vijayaganth sir 🙏

  • @athinarayanan9894
    @athinarayanan9894 ปีที่แล้ว +38

    Captain🔥🔥🔥

  • @athinarayanan9894
    @athinarayanan9894 ปีที่แล้ว +18

    Vijayakanth💪💪💪

  • @ForzaParkk
    @ForzaParkk ปีที่แล้ว +5

    Pure gold

  • @vikramtamil8727
    @vikramtamil8727 ปีที่แล้ว +7

    nalla manushana miss panittom 🙄

  • @vijayalaxmir4198
    @vijayalaxmir4198 ปีที่แล้ว +7

    MGR.சிவாஜி அடுத்து அண்ணாதான் அண்ணபூரணி தாய்.

  • @satheeshkumar3703
    @satheeshkumar3703 ปีที่แล้ว +5

    என் அண்ணா விஜயகாந்த் ஒரு ஒரே முறை பழைய மாதிரி வந்துடுன்னா ப்ளீஸ் 😭😭😭😭

  • @V6vyas-kj2lm
    @V6vyas-kj2lm 6 หลายเดือนก่อน +1

  • @asekarasekarpoovathi2117
    @asekarasekarpoovathi2117 ปีที่แล้ว +4

    My beast hero kaptain vijaykanth iyya

  • @mrgmrg6409
    @mrgmrg6409 ปีที่แล้ว +3

    Super man Vajayajanth

  • @aadhi_-
    @aadhi_- ปีที่แล้ว +7

    நம்ம மக்களோட மிகப்பெரிய முட்டாள்தனம் இருக்கும்போது அதோட அருமை தெரியாது தேவபடும்போது அது இருக்காது
    CAPTAIN ♥️♥️😖😭

    • @vasi9rp
      @vasi9rp ปีที่แล้ว

      100%

  • @MaheshKumar-yo8qg
    @MaheshKumar-yo8qg 7 หลายเดือนก่อน

    எங்கள் அண்ணன் கேப்டன்

  • @maharajanmadasamy6496
    @maharajanmadasamy6496 ปีที่แล้ว +2

    Thalaivar thangam

  • @Elumalai-yw5ro
    @Elumalai-yw5ro 11 หลายเดือนก่อน +1

    I like you captain

  • @bluewhale1499
    @bluewhale1499 6 หลายเดือนก่อน

    Tamil peoples have golden heart... Im a keralite. I like tamilians because of theire welcoming,hospitality and friendliest behavior... God level people💯

  • @ganeshs9889
    @ganeshs9889 7 หลายเดือนก่อน

    Honesty

  • @ManiMani-on8qu
    @ManiMani-on8qu ปีที่แล้ว +2

    ஒவ்வொரு கமெண்ட்ஸ்லயும் விஜயகாந்தை வாழ்த்தும் மக்கள் வருகின்ற தேர்தலில் அவருக்கு வாக்களிக்கலாமே. அப்போது இதைவிட நன்றாக இருக்கும். நல்ல தலைவர்கள் தான் நமக்கு வேண்டும் அது ஏன் விஜயகாந்தா இருக்க கூடாது. விஜயகாந்த் நாட்டை ஆளும் தகுதி படைத்தவர் அவருக்கே வாக்களிப்போம்.

    • @dhandapanim3593
      @dhandapanim3593 ปีที่แล้ว +1

      இன்று அவர் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது. அவரது குடும்பத்தினரை நம் மக்கள் நம்ப மாட்டார்கள்

  • @smoothfreefire1585
    @smoothfreefire1585 6 หลายเดือนก่อน +1

    Rip 😭

  • @vennaval2456
    @vennaval2456 5 หลายเดือนก่อน

    அதாவது எளியவர்களுக்கும் அவர் காட்டிய அன்பு பரிவு வார்த்தைகள் இல்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lovelyheartvlogs8175
    @lovelyheartvlogs8175 6 หลายเดือนก่อน

    Sappida vachu azhagu patha oru daivam❤❤❤

  • @logeshkumar460
    @logeshkumar460 ปีที่แล้ว +3

    Nalla manushan

  • @kishorekishore8427
    @kishorekishore8427 ปีที่แล้ว +1

    Sokka thangam captain❤❤❤

  • @sudhakar6462
    @sudhakar6462 ปีที่แล้ว +8

    Vijay Kanth 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thirumalai3913
    @thirumalai3913 6 หลายเดือนก่อน

    Miss you vijayakanth sir😢😢😢

  • @user-kb1ns8zk3o
    @user-kb1ns8zk3o ปีที่แล้ว +2

    Captain 💥💥💥💝💝💝

  • @chandraprakash8986
    @chandraprakash8986 ปีที่แล้ว +58

    சாமி டா

  • @user-vv4rn5et4m
    @user-vv4rn5et4m 7 หลายเดือนก่อน

    Maa manithan captain❤❤❤

  • @senthan6819
    @senthan6819 ปีที่แล้ว +1

    Great Vijay kanth

  • @parasuramanmuniyan3704
    @parasuramanmuniyan3704 ปีที่แล้ว +1

    தர்மம் என்றால் கேப்டன் தான்

  • @madhavanv6847
    @madhavanv6847 6 หลายเดือนก่อน

    En thalaivan ❤

  • @chinrajraj9603
    @chinrajraj9603 ปีที่แล้ว +1

    Thangam Sir.......❤

  • @Suryastudios_1997
    @Suryastudios_1997 ปีที่แล้ว +13

    Nice 👍

  • @veepandiveepandi7023
    @veepandiveepandi7023 ปีที่แล้ว

    Antha manasuthan kadavul..sir neenga ungaluku nee da aayulum arokyamum iraivan tharanum l u captain

  • @srinivasandurairaj261
    @srinivasandurairaj261 ปีที่แล้ว +4

    கேப்டனை பற்றி நிறைய பேர் சொல்லிட்டாங்க ஆனா சொல்லித்தான் தெரியணும்ங்கறதில்லை
    எப்ப பாருங்க எம் எஸ் பாஸ்கரன் அந்த நடந்த சம்பவத்தை கூட அதே முக பாவனை ஓட சொல்றார் நல்ல நடிகர் முறையான வாய்ப்பு கிடைக்கல

  • @rajuraju7388
    @rajuraju7388 ปีที่แล้ว +1

    😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
    தங்க மனுஷன்

  • @udhayasooriyan101
    @udhayasooriyan101 ปีที่แล้ว +1

    Real hero

  • @karthividhya8541
    @karthividhya8541 6 หลายเดือนก่อน

    Engal Anna movie comedy super ah irukum

  • @vinoth8540
    @vinoth8540 ปีที่แล้ว +1

    En Thalaiva💓

  • @Motivation19
    @Motivation19 6 หลายเดือนก่อน

    Good heart ❤

  • @jaishakthi5651
    @jaishakthi5651 ปีที่แล้ว +6

    Captain na mass 💥

  • @obetheanest1504
    @obetheanest1504 6 หลายเดือนก่อน

    Rip captain missing great man

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 ปีที่แล้ว +1

    Captain ❤️❤️❤️❤️❤️❤️

  • @kameshbabu5046
    @kameshbabu5046 ปีที่แล้ว +2

    Caption nice person

  • @damotharan3029
    @damotharan3029 ปีที่แล้ว +3

    Kovam irukara idathulatha kunam irukumnu soluvanga antha manusana izhakka nammatha karanam

  • @thangamudithangam4760
    @thangamudithangam4760 ปีที่แล้ว

    Super nalvazthukal ayya

  • @sunderraj1683
    @sunderraj1683 ปีที่แล้ว +1

    கேப்டன் மனசு தங்கம் 7🙏🙏🙏🙏🙏

  • @nandhakumar3264
    @nandhakumar3264 ปีที่แล้ว +2

    Nice man

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 ปีที่แล้ว +1

    Good man captain

  • @balaji1878
    @balaji1878 6 หลายเดือนก่อน

    Nalla manushan 😢😢😢