பாஸ்மதி அரிசியா அல்லது சீரக சம்பா அரிசியா? எது சுவையில் சிறந்தது!!! Dindiugul Mutton Biryani Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ส.ค. 2021
  •  Made by Natural Raw Materials like Malai Poondu, Fresh Onion, Ginger, Lemon, Green Chilli,
    Mint and Coriander Leaves
     Effortless Cooking - No Need for Cooking Skill, Easy to Prepare.
     Complete Traditional All in One Mix. Need GHEE, Rice & Meat only
     100% No MSG, No Added Flavor, No Artificial Ingredients
     Excellent Taste, Traditional Aroma and Texture
    Buy Veera’s Masala 800g (pack of four) in Amazon - amzn.to/3Gruuql
    As an Amazon Associate, I earn from qualifying purchases
    Name : N. GANESHKUMAR
    Address :
    M-1/76, 4th cross, R. M. COLONY, Dindigul 624001.
    Contact number : 7418117709.
    nribazaar.com/product/veerah-...
    nribazaar.com/product/veerah-...
    Visit Our Website
    www.jabbarbhairecipes.com
    Ingredients for Veerah's Mix Dindigul Mutton biryani :-
    Ghee 25g on Each
    Seeraga Samba Rice 1/2 kg
    Mutton 1/2kg
    Veerah Dindigul Biriyani Mix 2 packs
    Water 800ml
    Ghee 25g
    Basmati rice 1/2 kg
    Mutton 1/2kg
    Veerah Dindigul Biriyani Mix 2 packs
    Water 1 ltr

ความคิดเห็น • 452

  • @veerahdindigulbiriyanimixv4689
    @veerahdindigulbiriyanimixv4689 2 ปีที่แล้ว +21

    வீரா புட்ஸ் பெருமையுடன் வழங்கும் விழாக்கால விலை சலுகை.
    10 * 200கி பாக்கெட் விலை ₹1000 மட்டுமே. இலவச டோர் டெலிவரி (தமிழ் நாடு மட்டும்)

    • @dhilipk451
      @dhilipk451 2 ปีที่แล้ว

      👌👍🤩

    • @yusufyaseeni4071
      @yusufyaseeni4071 2 ปีที่แล้ว +1

      Contact. Numbar ples

    • @ramark8537
      @ramark8537 2 ปีที่แล้ว +2

      சார், உங்களுடைய ரெசிபியில் செய்த மட்டன் பிரியாணி மிகவும் அருமையாக இருந்தது. மிக்க நன்றி.

    • @jjoseph6823
      @jjoseph6823 ปีที่แล้ว

      Sure my address

    • @mohamednizar5973
      @mohamednizar5973 ปีที่แล้ว

      மந்திக்குஒருகிலோக்குஎன்னழசாலாபோடனும்ஞசொல்லுங்கள்அ

  • @prasanth8171
    @prasanth8171 3 ปีที่แล้ว +210

    நீங்கள் கூறுவது அனைத்தும் சரிதான் பாய் ஆனால் ஒரு கிலோ மட்டன் பிரியாணி செய்வதற்கு மசாலா மட்டுமே 540 ரூபாய், ஒரு கிலோ மட்டன் 700 ரூபாய், அரிசி ஒரு கிலோ 120 ரூபாய் மொத்தமாக 1360 ரூபாய் ஆகிறது. ஒரு நடுத்தர குடும்பத்திற்கு இது உகந்ததாக தெரியவில்லை இருப்பினும் நான் உங்கள் வீடியோவை கண்டு ரசிக்கவே வந்தேன்......video super 👌👌👌

    • @srithara6367
      @srithara6367 3 ปีที่แล้ว +6

      I feel same :)

    • @remotouch2781
      @remotouch2781 3 ปีที่แล้ว +7

      Useless Question , becoz Biriyani Richer man’s food only… His videos are not only middle class peoples.

    • @Karthik-pk4op
      @Karthik-pk4op 3 ปีที่แล้ว +2

      @@remotouch2781 u rich people

    • @Karthik-pk4op
      @Karthik-pk4op 3 ปีที่แล้ว +9

      @@remotouch2781 appo kasu erukuruvan biriyani sapdanum elladhavan s........ Ni ombunum u......... La e.......... N s........... I

    • @rajarajavarman
      @rajarajavarman 3 ปีที่แล้ว +1

      WhatsApp number call pannineengana 4 packet 440 rs la vaangidalaam shipping free... Semma Taste bro

  • @user-pv2mj4tj9s
    @user-pv2mj4tj9s 3 ปีที่แล้ว +165

    பாய். இது உடலுக்கு கெடுதல் இல்லையா. இதில் 6 மாதம் வரை கெட்டு போகாமல் இருப்பதற்கு கண்டிப்பாக (preservative) கலப்பார்கள். ஏற்கனவே பல வியாதிகள். உங்களை போன்று திறம் வாய்ந்தவர்கள் கூட இதை (promotion) செய்வது ஏன். எங்கள் வீட்டில் பல உணவுகள் உங்கள் வீடியோ பார்த்து செய்தது அத்தனையும் அருமை. நீங்கள் இது போல் கெமிக்கல் பக்கம் செல்வது பலரை தவறாக வழிநடுத்தும். இது நல்லதல்ல.

    • @ArunKumar-ur3pz
      @ArunKumar-ur3pz 3 ปีที่แล้ว +9

      Bhai naan ungal theevira fan
      Indha kelvikku badhil sollunga bhai....

    • @Karthik-pk4op
      @Karthik-pk4op 3 ปีที่แล้ว +14

      Kasu panam thuddu mani mani mani yara vittadhu

    • @Kalaiselvi-im4cc
      @Kalaiselvi-im4cc 3 ปีที่แล้ว +3

      ஆமாம் அண்ணா விளக்கம் கொடுங்கள்

    • @aerohasan1985
      @aerohasan1985 3 ปีที่แล้ว +3

      நாட்டுல பஞ்சம் வந்தா போர் வந்தா எதை தின்ப ,

    • @Karthik-pk4op
      @Karthik-pk4op 3 ปีที่แล้ว +4

      @@aerohasan1985 p neenga

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL 3 ปีที่แล้ว +70

    பிரியாணில என்ன என்ன விளக்கம் எல்லாம் குடுக்க முடியுமோ குடுத்துடீங்க இப்போ பிரியாணி அரிசியில் விளக்கம். வேற லெவல் பாய் நீங்கள் ❤

    • @nandakumar2117
      @nandakumar2117 3 ปีที่แล้ว

      👆👆👆👆 comment👌👌👌👌

  • @stephenimmanuel1148
    @stephenimmanuel1148 2 ปีที่แล้ว +2

    பாய்
    நீங்கள் பேசும் விதம் அழகாக இருக்கிறது. என்ன லேசான மெட்ராஸ் பாஷை. மற்றபடி சமைத்த விதம் மற்றும் எளிதாக பிரியாணி செய்த விதம் super. ஆர்பாட்டம் இல்லாத செய்முறை.

  • @pappukutty222
    @pappukutty222 3 ปีที่แล้ว +21

    பாய் இதை எதிர்பார்க்கவில்லை.நீங்க இந்த மாதிரி பாக்கெட் மசாலாவை ஊக்குவிக்காதீர்கள்.உங்களின் செய்முறைகள் எளிதாக உள்ளது.தயவுசெய்து இதை தவிர்த்துவிடுங்கள்.அரிசி சுவை பற்றி நீங்கள் சொன்னாலே போதும் நம்புவோம், புரிந்து கொள்வோம்

  • @mohamedashraf9279
    @mohamedashraf9279 3 ปีที่แล้ว +1

    Jabbar bhai biryani seiyum bodhu face expression is so happy than other dishes. Oru flow la poikitae irukaaru. Sema👌

  • @subramaniar1863
    @subramaniar1863 3 ปีที่แล้ว +6

    Bai last week I tried with mutton and jeera rice with your water measurements as 1 1/4. It has perfectly came. I soaked rice in hot water(80c) for 10mins. And mutton in cooker for 4 whistles. It is perfect taste and no acidity feeling. That means there is no much harmful preservatives. But taking packed food is not good for the health. Thanks bai for very good short time briyani.

  • @mujibbriyani1999
    @mujibbriyani1999 3 ปีที่แล้ว +2

    சுவையும் மணமும் நிறைந்த அருமையான மசாலா வாழ்த்துக்கள் கணேஷ் அண்ணா ...

  • @tamiltroll6605
    @tamiltroll6605 3 ปีที่แล้ว +1

    I did ambur chiken biryani for the 1st time learnt from ur video bhai am from Africa ghana its perfect this is 3 Rd day I cooked continously bhai thx for ur video bhai really helped me a lot reducing hotel exp 5000 rs in 2 days approx thx very much and greetings for ur family my name is praveen

  • @sarojat6539
    @sarojat6539 3 ปีที่แล้ว +35

    விளபரதுக்காக பாக்கெட்டில் விற்கப்படும் மசாலாவை போட்டு செய்வதை தவிர்த்துவிட்டு நீங்கள் நீங்களாகவே இருங்கள் நன்றி ஐயா

    • @fncsnklhalal7
      @fncsnklhalal7 2 ปีที่แล้ว +3

      Right கெட்டுப்போகாமல் இருப்பதற்கு கண்டிப்பாக வேதிப்பொருட்கள் சேர்க்கப்படும் அது நிச்சயமாக உடலுக்கு கேடு தான்

  • @ramark8537
    @ramark8537 2 ปีที่แล้ว

    பாய், இந்த ரெசிபியை வைத்து, நீங்கள் சொன்னபடி செய்த மட்டன் பிரியாணி மிகவும் அருமையாக இருந்தது. மிக்க நன்றி.

  • @anandhrcm7904
    @anandhrcm7904 3 ปีที่แล้ว +8

    சூப்பர்👌 ஜப்பார் பாய் இரண்டும் வெவேறு சுவையில் இருக்கும் அருமையான ஒப்பீடு ஜப்பார்பாய்க்கு மிக்க நன்றி 🙏

    • @Karthik-pk4op
      @Karthik-pk4op 3 ปีที่แล้ว

      Soyan jabak

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden 3 ปีที่แล้ว

      நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன். தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🙏😔😔😔..

  • @SenthilKumar-jn4zg
    @SenthilKumar-jn4zg 2 ปีที่แล้ว +4

    நன்றி தோழர்! வீரா மசாலா அமேசானில் கிடைத்தது.
    ஆட்டுகறிக்கு பதிலாக 1/2 கிலோ காய்கறிகள் உபயோகித்து சைவ பிரியாணி செய்தோம். அருமையாக இருந்தது.
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    உருளை கிழங்கு - 2
    கேரட் - 2
    பீன்ஸ் - 100 கிராம்
    பச்சை பட்டாணி - 50 கிராம்
    பேபிகார்ன் - 3 (வீட்டில் இருந்ததால்)
    கொத்துமல்லி - முக்கால் கைப்பிடி
    புதினா - கால் கைப்பிடி
    மட்டன் 20 நிமிடம் வேகவிடச் சொன்னீங்க. ஆனால், காய்கறிகள் 5 நிமிடம் மட்டும் வேகவிட்டால் போதும். மற்ற அனைத்து செய்முறையும் நீங்கள் சொன்ன அதே செய்முறைதான். நன்றி!🙏

  • @vinothkumar-mo8ni
    @vinothkumar-mo8ni 2 ปีที่แล้ว +2

    Taste is like Dindigul style. Briyani output is very good I will try to taste again thanks for the tasty my native biryani mix👌👌👌

  • @JaiKumar-ei8fn
    @JaiKumar-ei8fn 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நீங்கள் உண்மையில் பெரிய தொழில்காரர் என நிருபித்து விட்டீர்கள் பிரியாணி செய்ய தெரியாமல் திணறி உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும்

  • @eldinw1
    @eldinw1 2 ปีที่แล้ว +2

    We did it yesterday . It came good. Please add in comments on how to do Ambur an Chennai Biriyani with one of rice and 2 kg mutton or chicken

  • @prasadrao5827
    @prasadrao5827 2 ปีที่แล้ว

    I like your innocence! The way you present it and the way you enjoy it!keep it up.God bless you

  • @focusmaya251
    @focusmaya251 3 ปีที่แล้ว +38

    என்ன பாய் நீங்களுமா?இவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு subscribers சேந்த காரணம் உங்க உண்மை. அதுல வர்ற வருமானம் உங்களுக்கு தெரியும் எவ்வளவு worth னு...இது மாதிரி தயவுசெய்து தவிர்க்கவும்.. நான் உங்க வளர்ச்சியை பாத்து சந்தோச பட்டடேன்.இன்னொரு daddy ஆறுமுகம் ஆயிடாதீங்கா.. தயவுசெய்து இந்த promotion பண்ணாதீங்க பாய்...🙏🙏🙏

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 3 ปีที่แล้ว +1

      உண்மையை உண்மையாக சொன்னீர்கள்.

  • @mail2veepee
    @mail2veepee 2 ปีที่แล้ว +1

    Bhai,
    I tried the same following all your steps. It came out good. Bit less spicy. But tasted good.
    Lighta adi pididuchu.. But it was good.

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 ปีที่แล้ว +1

    Super👋👋👋👋👋 brother valzhga valamudan
    Pasumathi rice 1cup ku 1.5cupwater
    Cheragasampa rice1cup1/1/4cup water mix pani nai utheri utheriya varum

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden 3 ปีที่แล้ว

      நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன். தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🙏😔😔😔...

  • @rnirmalprasad7096
    @rnirmalprasad7096 3 ปีที่แล้ว +3

    Bai ulready basmati la panne bai super ra vandathu anyway thank you so much

  • @naveenkumarbanu5562
    @naveenkumarbanu5562 3 ปีที่แล้ว +3

    Super bhai for my sister marriage🥳🥳 I m thinking to book you.....from Bangalore
    I m ur crazy fan of u

  • @linz_creations
    @linz_creations 2 ปีที่แล้ว

    Hi Jabbar Bhai,
    I am Lincy from kerala, i tried the mix, it was super, only extra i have added some salt and chilli powder. reest as you have said.. to be honest it was super ... thanks for this video

  • @shansho1023
    @shansho1023 3 ปีที่แล้ว +27

    I am from Dindigul. I tried this biryani mix. It's nowhere close to Dindigul biryani. Please don't promote the wrong product. I have huge respect for you.

    • @yyyyyyuu606
      @yyyyyyuu606 3 ปีที่แล้ว +2

      @Masa Ikramul Haq what the hell do u speak..He promises to everyone that if u use this mix then the biriyani will be the same as dindugal biriyani..But it never comes like it...Purely cheating and u r supporting him..

    • @dhivyaspage
      @dhivyaspage 2 ปีที่แล้ว +2

      Ipo thaan try senji sapten.... Really its not good that much... Waste of money... I ordered 4 packets... Used one... Gonna throw other 3 packets.. Contains preservative n not good for health

    • @deepadoraiswamy1146
      @deepadoraiswamy1146 2 ปีที่แล้ว +1

      Same , i also tried...taste is not anywhere close to Dindigul biryani. only 5 year kids able to eat it..not spicy nothing.

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 2 ปีที่แล้ว

      @@deepadoraiswamy1146 yeh mayiru nee pona video paru..Unaku karam venumna add panniko

  • @bestchannel124
    @bestchannel124 3 ปีที่แล้ว +1

    Namma ooru receipes nenga podradhu ellame romba nallarku

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 3 ปีที่แล้ว +1

    Bhai unga samayal pandreno illayo ana ungala pola peasuren veetla, superb bhai ungala enga kids rasichu parkuranga adi dhool 🙏

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 3 ปีที่แล้ว +1

    Super Bahi ,
    GOOD Job ,Thanking for the Hardwork, God's Bless to you

  • @kunasu25
    @kunasu25 3 ปีที่แล้ว +12

    I already purchased through games kumar
    Taste was too good

  • @sudhamuruga1259
    @sudhamuruga1259 3 ปีที่แล้ว +1

    Bhai negga samayal seiyimpodhu. Biryani teast thariyudhu super bhai.

  • @seemankmd-kmd7375
    @seemankmd-kmd7375 3 ปีที่แล้ว +6

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜபார் பாய் நீங்க செய்யும் பிரியாணி விளக்கம் வேற லெவல் ஆனால் ஆறு மாசம் கெடாமல் இருக்கும் மசாலா கெமிக்கல் தயாரிப்பு மசாலா குழந்தைகளுக்கு கேடு தரும்

  • @nishathazudeen2684
    @nishathazudeen2684 2 ปีที่แล้ว

    Masha Allah super eppadi masala vanganum

  • @hasheem786
    @hasheem786 3 ปีที่แล้ว +13

    Bayi neenga kasukaga ungala follow panra makkalayai ematharinga, anda masala la enna chemical iruko yaruku theriyum, neenga inda masalawa unga kulandaigalaka kudapigala.

  • @harihere8431
    @harihere8431 3 ปีที่แล้ว +2

    Good comparison Jabbar bhai.. but price is bit high for that mix.. I prefer our own masala whatever u have thought instead of these mix.. thanks for sharing anyways 🙏

  • @ramkumaradd
    @ramkumaradd 3 ปีที่แล้ว +26

    பாய் அந்த கம்பேனில எவ்வளவு காசு வாங்குநீங்க?

    • @87senthilkumaran
      @87senthilkumaran 3 ปีที่แล้ว +2

      Everyone need money. Promotion is not bad. Whichever is good we have to take it, else we need to discard.

  • @thangalathaa9630
    @thangalathaa9630 2 ปีที่แล้ว

    Taste awesome. Good product. Don't hesitate to buy.

  • @SelvaRaj-dx1tq
    @SelvaRaj-dx1tq 3 ปีที่แล้ว +56

    பாய் நீங்கள் நீங்களாகவே இருங்கள் எங்களுக்கு எங்கள் பஜார் பாய் தான் வேண்டும்

    • @Trade392
      @Trade392 3 ปีที่แล้ว +7

      He is fully commercial now,sorry to say, initially good now chasing something.

    • @pvparthasarathy
      @pvparthasarathy 3 ปีที่แล้ว +1

      Yes

  • @Beachview_
    @Beachview_ 3 ปีที่แล้ว +7

    Always fresh ingredients best 👍

  • @karthikkumar9789
    @karthikkumar9789 3 ปีที่แล้ว +1

    Biriyani with vikram music... Ultimate Bahi....

  • @Paadum_vaanam_paadi_8
    @Paadum_vaanam_paadi_8 3 ปีที่แล้ว +3

    Background music 🎶🎶 super bhai 😜 ஆரம்பிக்கலாமா 👌👍

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 ปีที่แล้ว +2

    அருமையான பகிர்வு சகோதரா 👍

  • @gokulakrishnanravichandran5111
    @gokulakrishnanravichandran5111 3 ปีที่แล้ว +3

    Jabbar Bhai am a big fan of u and also good follower of u. Today I am able to prepare wonderful briyani bcoz of u no doubt about it. But this is pongal not briyani, artificial masala will not match original jabbar Bhai it shows on ur face Bhai but don't worry we always love ur briyani.

  • @kavithamodicare3862
    @kavithamodicare3862 3 ปีที่แล้ว +1

    Wow bhaiya awesome 👌ok surely we try 😀tell 👌😄😁😋😋😋🤩

  • @aarif333
    @aarif333 3 ปีที่แล้ว +18

    over hipe for paid review bahi.. Dum is not perfect and I see seeraga samba rice bulged after dum. It may be because as you did for 1/2 kg...
    we are here to see your own recipes, not other brand recipes.
    Don't take offence, it's my honest comment. apart from that, you are doing really good. May Allah bless you and your family.

    • @rajarajavarman
      @rajarajavarman 3 ปีที่แล้ว +2

      Bro try panni paathuttu sollunga bro... Idhu vera level masala... Semma taste

    • @yyyyyyuu606
      @yyyyyyuu606 3 ปีที่แล้ว

      @@rajarajavarman dey puzuvathe da pichai kara

  • @macafeefeb
    @macafeefeb 3 ปีที่แล้ว +1

    Bhai, can you please post a video of onion raitha for biriyani... I'm looking for a flavorful recipe!! Thanks

  • @Timon239
    @Timon239 3 ปีที่แล้ว +56

    நான் இந்த மாதிரி காசுக்காக ஒரு புரோமஷன் வீடியோ உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கவில்லை .. வேண்டாம் அண்ணா இது நமக்கு

    • @Alkj711
      @Alkj711 2 ปีที่แล้ว +2

      Yes im also

    • @vidyuthjayabal5718
      @vidyuthjayabal5718 2 ปีที่แล้ว +6

      Apram avaruku kaasu nee kupiya...

    • @jeyashreethirumaliasamy1421
      @jeyashreethirumaliasamy1421 ปีที่แล้ว +1

      Sorry bro..i tried this veerah biryani masala n it has come out really good exactly restaurant taste..Now this masala has become a regular item in our grocery list..it saves lot of time we spend in preparation of biryani..

  • @cmyoutubechannel3634
    @cmyoutubechannel3634 2 ปีที่แล้ว +1

    Hi JB Sir
    Recipe super
    Next Sunday try pandre

  • @HaseeNArT
    @HaseeNArT 3 ปีที่แล้ว +1

    சுட்டிடும் உணவும் சுவைக்கும்
    சுடு சோறும் கறியும்!!
    வாய் சுட்டாலும் இனிக்கும்
    மணக்கும் தேநீரும் பாலும்!!
    🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @Karthik-pk4op
    @Karthik-pk4op 3 ปีที่แล้ว +18

    Boy na dislike panna en na yallaru maari neengalum maaritinga

  • @marywinson6149
    @marywinson6149 3 ปีที่แล้ว +2

    Hi Bhaai. Cooking pots looks nice.

  • @vijayarajperumal9750
    @vijayarajperumal9750 3 ปีที่แล้ว +6

    Baai Vera leval 💕💕💕💖💖💖💖💖

  • @sreekumar9635
    @sreekumar9635 2 ปีที่แล้ว +1

    Tried today, awesome

  • @sumathivadivelu8043
    @sumathivadivelu8043 2 ปีที่แล้ว +1

    Super bai biriyanis thanks thanks bai

  • @rabiakou883
    @rabiakou883 3 ปีที่แล้ว +1

    Super easy👌👌thank you.brother 👌

  • @nirdoshkumar3118
    @nirdoshkumar3118 3 ปีที่แล้ว +2

    bai online masala vagi try panune vera level

  • @abl4055
    @abl4055 3 ปีที่แล้ว

    Likes the way you eat the food. Nice

  • @karthm
    @karthm 3 ปีที่แล้ว +3

    Nice video. But seems like an advertisement or sponsorship that not disclosed. Would have been better if this was disclosed.

  • @vigneshwaranwaran6491
    @vigneshwaranwaran6491 3 ปีที่แล้ว

    Super masala baai thanks for sharing 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @dhibisht4982
    @dhibisht4982 3 ปีที่แล้ว +1

    2 Am , ayyayo pasikuthe ingra maathiri , mmmm aaaha enna rusi , enjoy

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 3 ปีที่แล้ว +1

    Jabbar Bhai Super Vera level 😍☺️🔥

  • @arunkumarthiyagarajan9816
    @arunkumarthiyagarajan9816 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் ஒரு ஃபேமிலி சாப்பிடற மாதிரி அரை கிலோ / ஒரு கிலோ பிரியாணி செய்ய தேவைப்படுற (அடி பிடிக்காத நல்ல) பாத்திரம் எப்படி வாங்கணும், எங்க வாங்கணும்னு தயவுசெய்து ஒரு வீடியோ போடுங்க 🙏

  • @padmanaban3369
    @padmanaban3369 3 ปีที่แล้ว +9

    உங்களிடம் பிடித்தது உண்மை.ஆனால் இந்தவிடியோவில்இல்லை.பாய்.

  • @jayamohans8012
    @jayamohans8012 3 ปีที่แล้ว +7

    Bhai I tried it with seeraga Samba by last week
    I purchased 4 packets
    A true feedback is
    Those ppls who don't have time to make the regular biriyani with onion tomato & all those items. They can go with this masala and may also have stock at their refrigerator.
    The masala taste was even good at it's level as instant masala.
    But Dindigul thalapakkati'yae thala vananganum'nu soldradhu elaam over bhai..
    Idhu just biriyani
    Adhuuuuu birrrrriiiiyaaniiiiiiiiii😋

  • @amalas87
    @amalas87 3 ปีที่แล้ว +10

    sir we have high respect on you ! i don't know , why you are promoting masala pocket concept ???
    please answer me one question genuinely ! how come biryani masala self life is 6 months , without Refrigerator ??? without preservatives it is not all possible !!!
    our sincere advice is , stick with you own formula and be a king of biryani always .

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden 3 ปีที่แล้ว

      நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன். தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🙏😔😔😔...

    • @sashidharan1410
      @sashidharan1410 3 ปีที่แล้ว

      Correct 👍.

    • @twosidefftwosideff8530
      @twosidefftwosideff8530 3 ปีที่แล้ว

      Redy masaala vendam boi

    • @baburaj6582
      @baburaj6582 3 ปีที่แล้ว

      I agree with you friend

    • @karthiklakshan2569
      @karthiklakshan2569 3 ปีที่แล้ว

      😀hello who need u comments. Enna romba heat ta 🍉🍉🍉🍉🍉

  • @idofkarthi
    @idofkarthi 3 ปีที่แล้ว +4

    Jabbar அண்ணா, ஒரு பொருளை பற்றிய review மக்களுக்கு கொடுக்கும் போது சுவை, தோற்றம் மட்டும் பகிராமல்... அதன் தரம், அதனால் வரும் நல்லது கெட்டது அனைத்தையும் ஆராய்ந்து உங்கள் வாசக்களுடன் பகிருங்கள். உங்களை நம்பும் மக்களில் நானும் ஒருவன்.

  • @maladheenadhayalu2610
    @maladheenadhayalu2610 2 ปีที่แล้ว +2

    Junior kuppana biriyani try pannunga Jabbar bhai.
    Adhuvum nalla irukkum

  • @adavidloy2064
    @adavidloy2064 3 ปีที่แล้ว +20

    My all time favorite jeera samba😋

  • @arunvasanthan
    @arunvasanthan 3 ปีที่แล้ว +2

    super sir loacation super balconya

  • @gokulakrishnanravichandran5111
    @gokulakrishnanravichandran5111 3 ปีที่แล้ว +3

    Bhai jabbar Bhai u r the man for perfection but it shows on ur face today I know ur disappointed but always love u

  • @paadumparavai6208
    @paadumparavai6208 3 ปีที่แล้ว

    Bhai I am ur big fan and unga style biriyaniku I am addicted... we thought u r genuine.. but neengalum commercialah maartinga... anyways I am a big fan if ur chennai style biriyani... neenga neengalave irunga...

  • @bennyrajraj204
    @bennyrajraj204 4 หลายเดือนก่อน

    Thanks J. Bhai 👍 🙏🙏🙏

  • @pirkaskajirasa1559
    @pirkaskajirasa1559 3 ปีที่แล้ว

    Bhai Im great fan of your channel. Can we get veerahs mix in Malaysia.

  • @vasanth143hot
    @vasanth143hot 2 ปีที่แล้ว +1

    bhai , unga style natural ingredients than , oru company tag avaathinga boss , natural masala neenga panratha veera level .

  • @sankarbalaji3976
    @sankarbalaji3976 2 ปีที่แล้ว

    Veerah really amazing taste

  • @globalstardhanush8229
    @globalstardhanush8229 3 ปีที่แล้ว

    My st try briyani success bhai❤️

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 3 ปีที่แล้ว +1

    சூப்பர் பாய். ஆற்காடு பிரியாணி செய்து வீடியோ போடுங்க பாய்

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden 3 ปีที่แล้ว

      நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன். தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🙏😔😔😔.......please

  • @antonygijo
    @antonygijo 2 ปีที่แล้ว

    Also bhai please share the recipie for the salna and dalcha that goes along with Dindugul biriyani

  • @rajarajavarman
    @rajarajavarman 3 ปีที่แล้ว +3

    Super Thala... I use this masala regularly... Semma taste.

  • @RajaRaja-jc8er
    @RajaRaja-jc8er 3 ปีที่แล้ว +1

    Background Valimai BGM .

  • @pazhanisamy1850
    @pazhanisamy1850 3 ปีที่แล้ว

    Semmaya iruku bro

  • @gokul664
    @gokul664 2 ปีที่แล้ว

    Good comparison 🙂👍

  • @Indianclassiccompany
    @Indianclassiccompany 3 ปีที่แล้ว

    Vanakkam bhai Dindugal Briyani la dark Brown color eppadi konduvarathu bhai

  • @ghanishjack4229
    @ghanishjack4229 2 ปีที่แล้ว

    You are great Bhai 👍🏻👏👏👏👏👏

  • @daschunddreams4729
    @daschunddreams4729 3 ปีที่แล้ว +2

    Vera level bhai ❤️

  • @pettaikaran5353
    @pettaikaran5353 3 ปีที่แล้ว +2

    Arumaiyana biriyani 😋😋😋😋😋

  • @sivashankarr9505
    @sivashankarr9505 3 ปีที่แล้ว

    👍😀. Please post Hyderabad Dum and Pot Biriyani.

  • @kavithassupr8565
    @kavithassupr8565 3 ปีที่แล้ว +1

    Super vera level 😋

  • @raj1985ragavan
    @raj1985ragavan 3 ปีที่แล้ว

    பாய் இந்த மசாலாவை எப்படி நாம வீட்லயே செய்யலாம்னு ஒரு வீடியோ போடுங்க பாய்..😉😎

  • @Sweetpockets
    @Sweetpockets 3 ปีที่แล้ว

    Bhai ! Teach us how to do Coimbatore Angannan Biriyani please

  • @adavidloy2064
    @adavidloy2064 3 ปีที่แล้ว +1

    BGM Vera level 👌

  • @riyazmalik4365
    @riyazmalik4365 3 ปีที่แล้ว

    Ethuva Irunthalum Namakku Soru Than Mukkiyam Bhai:)

  • @lordlysouledits4715
    @lordlysouledits4715 3 ปีที่แล้ว +5

    அண்ணா இந்த மசாலா வீட்டிலேயே ரெடி பன்ன சொல்லித்தாங்க🙏...

    • @elangoraju7931
      @elangoraju7931 2 ปีที่แล้ว

      அந்த பார்முலாவை யாரும் சோல்லமாட்டாங்க

  • @jonsirani2957
    @jonsirani2957 2 ปีที่แล้ว

    Jabar Bai comments ellathaiyum kandippa padingaaa... Promotion videos vendamey... 👍

  • @nabisalbeevee5282
    @nabisalbeevee5282 3 ปีที่แล้ว

    Super brother 👌👌. Can get in other countries ?

  • @maheswarimani1646
    @maheswarimani1646 3 ปีที่แล้ว

    Mouthwatering

  • @selvamkasinathan9475
    @selvamkasinathan9475 3 ปีที่แล้ว

    Super review.

  • @sunil7885
    @sunil7885 ปีที่แล้ว

    Where we can order Jeera sambar rice. any particular brand is there
    Plz Comment link

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 2 ปีที่แล้ว +1

    பா ய் பா ஸ் ம தி ரொம்ப சூப்பர்

  • @allwynclaudehorne304
    @allwynclaudehorne304 3 ปีที่แล้ว

    Vera Level brother 👌 awesome

  • @fouzalbari1574
    @fouzalbari1574 3 ปีที่แล้ว +2

    யாரும் செய்யாத முயற்சி..... வாழ்த்துக்கள் 🎉