மூன்றாம் திருவந்தாதி 18 - 20, பாசுரங்களுக்கு, ஸ்ரீ உ வே திருக்கோஷ்டியூர் மாதவன் ஸ்வாமியின் பொருள் விளக்கம் மிக அருமை. பின்புலத்தில் அகத்து பெருமாள்கள், மற்றும் இட, வலப் பக்கத்தில் வாமனாவதாரப் பெருமான், திருவிக்கிரமப் பெருமான், ஆலிலைக் கண்ணன் சித்திரங்கள் திரைக்கு மேலும் திவ்ய தரிசன அநுபவங்களைக் கூட்டின. மூன்று பாசுரங்களில் வாமனன் திரிவிக்கிரமனாகி அருள் புரிந்ததும், பாலகனாய் ஆலிலைத் துயின்று உலகை வயிற்றடக்கி பின்பு மீண்டும் நிலைநாட்டியதும், பொதிந்துள்ளதை விளக்கிய ஸ்வாமி, கூடுதலாக எவ்வாறு பூமி தேவியைக் காத்த எம்பெருமான், பூமி தேவி விருப்பப்படி எவ்வாறு தன்னுடனேயே இருக்க எவ்வாறு இடமளித்தார் என்றும் விளக்கினார். இருளாத சிந்தையராய் என்பது ரஜோ தமோ குணங்கள் கலவாது சுத்த சாத்வீகராய் பகவத் கைங்கர்யத்துக்கு முன் நிற்பவர்களைக் குறிக்கும் என்பதையும் அற்புதமாக எடுத்துரைத்தார்.
ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். அத்புத பாசுர விளக்கம் ஸ்வாமி🙏🏾🙏🏾தன்யோஸ்மி🙏🏾🙏🏾
Thank you swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nameskaram swami. Dhanyosmi
Adiyen
மூன்றாம் திருவந்தாதி 18 - 20, பாசுரங்களுக்கு,
ஸ்ரீ உ வே திருக்கோஷ்டியூர் மாதவன் ஸ்வாமியின் பொருள் விளக்கம் மிக அருமை. பின்புலத்தில் அகத்து பெருமாள்கள், மற்றும் இட, வலப் பக்கத்தில் வாமனாவதாரப் பெருமான், திருவிக்கிரமப் பெருமான், ஆலிலைக் கண்ணன் சித்திரங்கள் திரைக்கு மேலும் திவ்ய தரிசன அநுபவங்களைக் கூட்டின. மூன்று பாசுரங்களில் வாமனன் திரிவிக்கிரமனாகி அருள் புரிந்ததும், பாலகனாய் ஆலிலைத் துயின்று உலகை வயிற்றடக்கி பின்பு மீண்டும் நிலைநாட்டியதும், பொதிந்துள்ளதை விளக்கிய ஸ்வாமி, கூடுதலாக எவ்வாறு பூமி தேவியைக் காத்த எம்பெருமான், பூமி தேவி விருப்பப்படி எவ்வாறு தன்னுடனேயே இருக்க எவ்வாறு இடமளித்தார் என்றும் விளக்கினார். இருளாத சிந்தையராய் என்பது ரஜோ தமோ குணங்கள் கலவாது சுத்த சாத்வீகராய் பகவத் கைங்கர்யத்துக்கு முன் நிற்பவர்களைக் குறிக்கும் என்பதையும் அற்புதமாக எடுத்துரைத்தார்.