உன்னை நான் அறிவேன்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 50

  • @MalarMalar-uq5br
    @MalarMalar-uq5br 3 หลายเดือนก่อน +1

    ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி

  • @rajrammani6058
    @rajrammani6058 3 หลายเดือนก่อน +10

    எனக்கு தற்போது 71 வயதாகிறது கடந்த 38 வருடங்களாக நான் ராகவேந்திரர் பக்தன் முக்கியமான காரியங்களை செய்ய போடும் முன் ராகவேந்திரர் முன் சீட்டு போட்டு தான் செய்வேன் இதுவரை ராகவேந்திரா எனக்கு கனவில் வந்ததாக ஞாபகம் இல்லை ஆனால் எப்போதும் என் உடனேயே இருந்து பெரிய பெரிய பிரச்சனைகளை தீர்த்து கொண்டுள்ளனர், முழுமையாக நாம்புகள் நம்பினோர் கெடுவதில்லை நான் மறை தீர்ப்பு.

  • @JayakumarV-xy1tg
    @JayakumarV-xy1tg 2 หลายเดือนก่อน

    குருவே துணை

  • @meganvembulu3226
    @meganvembulu3226 2 หลายเดือนก่อน

    குருவே சரணம்🙏🙏🙏

  • @narayanank809
    @narayanank809 3 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲 என் வாழ்க்கை எதுவாயினும் நீயே குரு ராஜா 🙏🙏🙏🌺🌼🌸🌼🌸

  • @gandhianadhan266
    @gandhianadhan266 3 หลายเดือนก่อน +1

    குரு வேசரணம் 🙏🧡💐🙏🧡💐

  • @aarthiguru26
    @aarthiguru26 2 หลายเดือนก่อน

    Om Sri Raghavendraya namaha 🙏

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீகுரு ராகவேந்திராயா நமக குருவே சரணம் குருவே போற்றி

  • @manimegalais5366
    @manimegalais5366 3 หลายเดือนก่อน +1

    குருவே சரணம்

  • @subhashree2387
    @subhashree2387 3 หลายเดือนก่อน +1

    Shree Guru Raghavendraaya Namaha

  • @PriyaRavi-e3f
    @PriyaRavi-e3f 3 หลายเดือนก่อน

    Guruve saranam🙏

  • @prabakaran5885
    @prabakaran5885 3 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏

  • @ramaraorenganathan8508
    @ramaraorenganathan8508 3 หลายเดือนก่อน +1

    ஜகத் குருவே சரணம்.

  • @raginidragini7110
    @raginidragini7110 3 หลายเดือนก่อน +2

    Such a GIFTED Devotee Thiru M Subbhiah is!❤ Really Blessed!🙌Stay Blessed Always!
    JagathGuruve Sharanam
    🕉 Shri Raghavendraya Namaha ❤❤❤❤❤❤

  • @Anitha-qo2fo
    @Anitha-qo2fo 3 หลายเดือนก่อน +1

    Sri Ragavendra ya namaha

  • @sonakrish1
    @sonakrish1 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏Ohm Sri Raghvendrya Namaha 🙏🙏🙏🙏

  • @bharathid8848
    @bharathid8848 3 หลายเดือนก่อน

    குரு ராகவேந்திராய நமோ நமக

  • @master-mps
    @master-mps 3 หลายเดือนก่อน +1

    ஜகத்குருவே சரணம் 🙏🙏🙏

  • @rajeshwariseshadri-fq1xf
    @rajeshwariseshadri-fq1xf 3 หลายเดือนก่อน +1

    Shree Poojiya Shree Raghavendra Swami Saranam

  • @sathiyagokul5760
    @sathiyagokul5760 3 หลายเดือนก่อน +1

    Om.sri.ragavendraya.namahhaaa....aaapppaaa

  • @letchumikaliappan2225
    @letchumikaliappan2225 3 หลายเดือนก่อน +1

    Guruve Saranam 🙏🙏🙏

  • @RAMACHANDIRANAANAIYAN
    @RAMACHANDIRANAANAIYAN 3 หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ.

  • @unplatter
    @unplatter 3 หลายเดือนก่อน +1

    Guru rayar my father❤ i love u appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rukmanideviyuvaraj2150
    @rukmanideviyuvaraj2150 3 หลายเดือนก่อน +1

    My father Guru rayar ❤❤❤❤❤

  • @rajar5651
    @rajar5651 3 หลายเดือนก่อน +1

    Sree Raghavendra swami saranam

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 3 หลายเดือนก่อน +1

    Good information swami. Namo Narasimha 🙏🙏🙏🙏🙏

  • @arasibasker5225
    @arasibasker5225 3 หลายเดือนก่อน +1

    மந்திராலயத்திற்கு கோடி ராம நாம ஜெபத்திற்காக இரயிலில் செல்கிறோம் மதியம் உணவு எடுத்து வரவில்லை பசிக்கிறது என பேசி கொண்டு இருந்தோம் அடுத்த ஐந்து நிமிடங்கள் எங்கள் பின் பெர்த்தில் உள்ளவர்கள் பெரிய கேரியர் கொடுத்து சாப்பிட சொன்னார்கள் அன்னபூரணியாக இரவு டிபனும் தந்தார்கள் ஒருவருக்கல்ல நான்கு பேருக்கு எப்படி சார் இப்படி உதவி செய்கிறீர்கள் என கேட்டேன் அதற்கு அவர் கூறிய பதில் ராயர் சொன்னார் என கண் கலங்கி சொன்னார் உயிர் உள்ள வரை இந்த மகிமையை மறக்க முடியாது 🙏🙏🙏🙏🙏🙏 குரு ராகவேந்திரர் எங்கும் எதிலும் நிறைந்து நம்மை கண்மணி போல் பாதுகாக்கிறார்❤❤❤❤❤

  • @shankariv9140
    @shankariv9140 3 หลายเดือนก่อน +1

    Engalukku ellame sri Ragaventhra swamy than sir

  • @thiyagususi5327
    @thiyagususi5327 3 หลายเดือนก่อน +1

    Saravanan Anna Neengal Endrum Naamudan Irukka Vendm.Guruve Saranam

  • @T.SanthisezhianT.Santhi
    @T.SanthisezhianT.Santhi 3 หลายเดือนก่อน +1

    இவ்வளவு கஷ்டப்பட்டு எங்க மாமா சொன்னதற்கு எதிராக முதலில் வீடு வாங்கணும் என்று முடிவு எடுத்தேன்.. யாரும் நம்ப மாட்டார்கள் வந்த 101 வந்து நாள் வீடு வாங்கி கிரகப்பிரவேசம் வைத்து அந்த இல்லத்துக்கு "ஶ்ரீ ராகவேந்திர பவன்" என்று பேர் வைத்து இன்று சீரும் சிறப்புடன் நாங்கள் வாங்கிய வீட்டில் இருக்கிறோம்..அதே மாமா தான் வீட்டிற்கு வந்து நீ சொந்த ஊரில் வீடு கட்டுவேன் என்று நினைத்தேன்..நீ எப்படியோ வீடு வாங்கி விட்டாய் என்று ஆசிர்வதித்து கையில் பணம் வைத்து கொடுத்து சென்றார்.. எந்த பணம் எனக்கு இல்லை என்று சொன்னரோ அதே பணத்தை அவர் கையால் எனக்கு கொடுப்பது போல் ஆகிவிட்டது... எல்லாம் நமது குரு ராயர் அருளால் தான்... அவரது கண் பார்வை கிடைக்க பெற்ற அந்த நிமிடமே அவரது குழந்தைகளாக ஆகி விடுவோம்...
    நான் சொல்வது எல்லாம் அவரது மகிமையை விளக்கும் சிறுதுளி தான்.அவரது அன்பு . பெருவெள்ளம் ... இந்த அன்பு வெள்ளத்தில் இருந்து யாரும் வெளியே வரவிரும்ப மாட்டாங்க... நானும் அப்படித்தான்... இந்த பதிவு அருமை சார்.ஜெகத் குருவே சரணம் ஜெகத் குருவே சரணம் ஜெகத் குருவே சரணம் குருவே சரணம்

  • @sudharamesh1400
    @sudharamesh1400 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shankariv9140
    @shankariv9140 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @RajKumar-ip2zo
    @RajKumar-ip2zo 3 หลายเดือนก่อน

  • @shankariv9140
    @shankariv9140 3 หลายเดือนก่อน +1

    Ellame guru Ragaventhraswamythan

  • @VennilaSathish-z1k
    @VennilaSathish-z1k 3 หลายเดือนก่อน

    படம் பெயர் என்ன ஐயா

  • @T.SanthisezhianT.Santhi
    @T.SanthisezhianT.Santhi 3 หลายเดือนก่อน

    சரவணன் சார் வணக்கம்.. உங்கள் ஒவ்வொரு பதிவையும் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.சார் எனக்கு ஒரு ஆசை..எனது வீட்டில் தனியா பூஜை அறை எதுவும் இல்லை..ஒரு அலமாரியில் தான் இருக்கிறார்கள்.. என் உறவினர்கள் அனைவரும் ஒதுக்கிய பிறகு நான் பிறந்த ஊர்,இருந்த ஊர் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு கோயமுத்தூர் வந்து விட்டேன்... எனது தாய் மாமன் என்னை பேசாத பேச்சு இல்லை.. உன்கிட்ட என்ன இருக்கிறது?.. காசு பணம் என்று ஏதாவது வைத்து இருக்கியா..வீடு வாசல் ஏதாவது இருக்கிறதா... உன் பையனுக்கு நாளைப்பின் திருமணம் நடந்தால் அதற்கு கூட உன் கிட்ட ஒண்ணும் இல்லை.. என் பையனை இந்த இடத்தில் சொல்வதற்கு கூட வாய் கூசுகிறது..அது மாதிரி வாய்க்கு வந்ததை பேசினார்.. தாய் மாமன் தாய்க்கு சமம்தான்.ஆனால் அவரது பொண்ணாக இருந்தால் இவ்வாறு பேசி இருப்பாரா? எனக்கு அம்மா இல்லை.. நாங்கள் நால்வரும் பொண்ணுங்க.எங்க அம்மா என் தங்கைகளுக்கு திருமணம் நடக்கவில்லை என்று நினைத்து நினைத்து தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டார்.. ஆனால் அவர் இறப்பதற்கு முன் உன் தங்கைகளை நீ பார்த்துக் கொள்.. எல்லோருக்கும் நீயும் உன் கணவரும் சேர்ந்து செய்யுங்கள்.. அதனால் எனக்காக மருத்துவமனை போக வேண்டும் என்று வற்புறுத்தி அனுப்பி வைத்தார் 😢 நாங்கள் வீட்டை விட்டு வெளியே போகும் போது எங்க அம்மா எங்க தலை மறையறவறை வீட்டின் வெளியே நிற்பார்கள்.. நான் அன்று மருத்துவமனை செல்லும் போது அவர்கள் மேல் உள்ள கோபத்தில் திரும்பி பார்க்காமல் 😢😢 சென்று விட்டேன்.. ஆனால் மருத்துவர் எனது உடல் நலம் சரியில்லை என்று சொல்லி மருத்துவமனையில் சேர்க்க சொல்லி இருக்காங்க.. ஆனால் அம்மாவும் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் எனக்கு மருத்துவம் பார்த்து அங்கே இருந்து விட்டு மாலை நேரம் பஸ் ஏற வந்தோம்.. ஆனால் அங்கே கொடுத்த மருந்தில் மயக்கம் வந்து விட்டது.. அதனால் அப்பா மேல் விழுந்து விட்டால் எப்படி நம்மை பார்ப்பார்கள் என்று நினைத்து எங்க பெரியம்மா பொண்ணு அதே மதுரையில் தான் இருக்கா..அரை மயக்கத்தில் அப்பா என்னை அவள் வீட்டுக்கு ஆட்டோவில் ஏத்தி விடுங்க.. நீங்கள் நாளைக்கு வந்து என்னை கூட்டிட்டு போங்க ன்னு சொல்றேன் 😢 அப்பா திரும்பி திரும்பி கேட்கிறார் நீ தனியா போய் விடுவியா என்று 😢 ஆனால் இதுவரை எனக்கு தெரியாது எப்படி தனியா போனேன் என்று 😢 மறுநாள் காலை குளித்து விளக்கேற்றி விட்டு படுத்து இருக்கேன் அப்பா வருவாங்க என்று 😢 ஆனால் அப்பா😢வரல😢 அம்மா இறந்து விட்டார் என்ற செய்தி தான் வந்தது..2011 அப்போது தான் ஜெயா டிவியில் ஒளிபரப்பான ராயர் மகிமையை பார்த்து அவர் மேல் அலாதி பக்தி வந்தது.. அன்றிலிருந்து இன்று வரை என்னை மட்டும் இல்லை எனது குடும்பத்தையும் தனது பிள்ளைகளாக காப்பாற்றி வருகிறார்.. உறவினர்கள். ஜாதகம் பார்த்த போது என் உயிர் போவதற்கு பதில் எனது அம்மா உயிர் போய் விட்டது என்று சொன்னாராம்.. நான் அதை நம்பவில்லை..ராயரைத் நம்பினேன்.. அம்மா இறந்த துக்கத்தில் நானும் தற்கொலைக்கு கூட முயற்சி செய்தேன்.. ஆனால் எனது மகனை கண்ணில் காட்டி காட்டி காப்பாற்றி விட்டார்கள்

  • @RaghavaSssmaga2020
    @RaghavaSssmaga2020 3 หลายเดือนก่อน

    My father is raghavendra.
    coming August 20 th 21 st 22nd ,I am eagerly waiting for that my father rayar function .

  • @gauthamadasswillupillay7988
    @gauthamadasswillupillay7988 3 หลายเดือนก่อน

    Our Unstoppable Thanks to SRI SRI RAGVENDRA SWAMYKUH for educating us with his love❤by giving us the real life happenings so we can cross the River of sorrow to 🙏🕉️🙏unforgettable 🪔💟🪔Happiness 😊💖😊🌅🌎🌅🐄❤️🐄🦅🌺🦅🦚💗🦚I take this opportunity to thank D Mag company owner🛐👍🛐💝💝💝

  • @Nsk-we7zm
    @Nsk-we7zm 2 หลายเดือนก่อน

    Now i wonder why iam not to been pray before two years a Sri Ragavendra swamy ..........but I understand one think if you are start to pray a ragavendra swamy our karma was start to burn ,our dangers will go away,our habit going to good , helping mind come out from to us .......❤❤story of my life about Sri Ragavendra swamy ......I had too much struggle from2022 to 2024 at the end of May I lost everything in my life except one thing some days gone after I watched one short video in this channel and I just thinked in myself to pray Ragavendra swamy and I decided if get job definitely will come to mantralaya suddenly my brother called next day .he asked I am going to trupati are you come with me....😮 In that time I can't believe that because my brother already few days before he went tripati that's why I didn't call him want to asked like we are going mantralaya ,and after few day I start my fasting for going mantralaya and I think 15 days I continued my fasting like very very devotionally then we are pick a tripati bus to go to tripati that time we are looking in the map where is mantralaya ...😊 .but that I can't belive that location is Karnataka even we don't have too much money because i have like 1500 mu brother have 1000 only but we are went from rameshwaram to tripati and mantralaya at the end we went come back to out home . But in between my fasting time I am in my home alone to watche one movie like normal movie not a devotional movie in that time suddenly I look Sri Ragavendra swamy in that time I can't believe my self because I watched more movies from my childhood but even I didn't watched Sri Ragavendra swamy photo . After watched Ragavendra swamy photo in tv I just had cry also and I just feel this god is here .....jagath Guruve saranam

  • @MalarMalar-uq5br
    @MalarMalar-uq5br 3 หลายเดือนก่อน +1

    ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி

  • @VennilaSathish-z1k
    @VennilaSathish-z1k 3 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் 🙏💕

  • @hemahemamalini
    @hemahemamalini 3 หลายเดือนก่อน +1

    Om Sri Raghavendraya namaha 🙏🙏🙏

  • @RAMHANUMAN4444
    @RAMHANUMAN4444 3 หลายเดือนก่อน +1

    Guruve saranam 🙏🙏🙏🙏❤️

  • @MalarMalar-uq5br
    @MalarMalar-uq5br 3 หลายเดือนก่อน +1

    ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி

  • @MalarMalar-uq5br
    @MalarMalar-uq5br 3 หลายเดือนก่อน +1

    ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி

  • @MalarMalar-uq5br
    @MalarMalar-uq5br 3 หลายเดือนก่อน +1

    ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி

  • @MalarMalar-uq5br
    @MalarMalar-uq5br 3 หลายเดือนก่อน +1

    ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி

  • @MalarMalar-uq5br
    @MalarMalar-uq5br 3 หลายเดือนก่อน +1

    ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி

  • @babujayam1539
    @babujayam1539 3 หลายเดือนก่อน +1

    Om Sri Raghavendraya Namaha