How Theatres can help Small Budget Films to succeed at Box Office | Dr. G. DHANANJAYAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 52

  • @saravanan12901
    @saravanan12901 4 ปีที่แล้ว +10

    One of the best video. . . What are all im having in my mind was spoken by you. . Great sir. .

  • @RamKumar-og4in
    @RamKumar-og4in 4 ปีที่แล้ว +1

    Super sir!correct.

  • @akr2345
    @akr2345 4 ปีที่แล้ว

    Thank you for surporting small budget movies sir .
    Pls be surport always

  • @arnikumaran
    @arnikumaran 4 ปีที่แล้ว +8

    Weekdays.. adhavadhu mon-thursday... less than 10crore budget films ... Half ticket price show podanum... Also after one week of release ... Padatha thookkaama .... Kuraindha alavula no.of shows podanum....
    Family audience encourage panra vithama low budget films'ku parents'ku matum ticket charge panni kulandhaigaluku free ticket kodukanum... ie buy 2 get one free.. or buy 3 get one free..
    Without theatre support low budget films cant be survived..

    • @gDhananjayan
      @gDhananjayan 4 ปีที่แล้ว

      Yes. Agreed..good ideas

    • @shancsk28
      @shancsk28 4 ปีที่แล้ว

      Good ideas

  • @krishnadj10
    @krishnadj10 4 ปีที่แล้ว +5

    Spot on video!!!!

  • @irshadsanju6992
    @irshadsanju6992 4 ปีที่แล้ว +1

    Hi
    Dananjayan sir
    Please upload darbar per bisnes report full .

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 4 ปีที่แล้ว +3

    Perfect analysis sir.👍

  • @skeditingsham
    @skeditingsham 4 ปีที่แล้ว +7

    Super sir idhu dan Unmai

  • @malai09
    @malai09 4 ปีที่แล้ว

    முன்ன விட இப்ப தான் தியேட்டர் காரங்க நல்லா சம்பாதிக்குறாங்க...
    1.மறுநாள் காலையில போடுற படத்துக்கு முந்தைய நாள் சாயங்காலமே ரசிகர்களை வரவழைச்சு ஆட்டம் போட்டு சம்பாதிக்குறது
    2.FDFS என்ற பேருல டிக்கெட் விலையை தாறுமாறாக விக்குறது..
    3. 24 மணி நேரமும் தியேட்டர் திறக்க அரசு ஆணை வெளியிட்டாச்சு.. Midnight 1am ஷோலாம் போடுறாங்க
    4. பார்க்கிங் கொள்ளை,ஸ்நாக்ஸ் கொள்ளை..வெளியில இருந்து ஸ்நாக்ஸ் கொண்டு போக கூடாது..கோர்ட் உத்தரவு இருக்கு
    5. House full போர்டு மாட்டிட்டு ப்ளாக் டிக்கெட்டுல விக்குறாங்க
    6. சில ரசிகர் மன்ற குஞ்சுகள் தன் ஹுரோ படத்துக்கு கூட்டம் வரலைனு தெரிஞ்சா அசிங்கமா போயிடும்னு தெரிஞ்சு வெளில House full தொங்க விட்டுட்டு தன் கையில் உள்ள காசை தியேட்டர் காரனுக்கு குடுக்குற நல்ல உள்ளம் கொண்ட ரசிக குஞ்சுகள் அதிகம் உள்ளனர்..
    7.தன் ஹுரோ படம் மொக்கை, ப்ளாப்னு தெரிஞ்சும் அந்தப்படம் வெளியாகி 50,100 நாட்களை கணக்கு வச்சு அதே படத்தை தியேட்டருல ரிலீஸ் பண்ண சொல்லி கொண்டாடுற ரசிக குஞ்சுகளால்...
    8.ஊருலயே பெரிய தியேட்டருல திடீர்னு ஒரு மொக்கை படத்தை,இல்லை படம் பாக்க எவனும் வரமாட்டாங்கனு தெரிஞ்சே புதுமுக படத்தைப் போட்டு நஷ்ட கணக்கு காட்டி..
    9.நடிகர்களின் பிறந்தநாள் வந்துட்டா அந்த ஹீரோ நடிச்ச சூப்பர்ஹிட் படங்ஙளை போட்டு சம்பாதிக்குறது..
    10. First look, teaser , trailer release னு புதுசு புதுசா எல்லாத்தையும் பெரிய திரையில காமிச்சு சம்பாதிக்குறாங்க...
    இப்பலாம் படம் நல்லா ஓடி சம்பாதிக்கனும்னு அவசியம் இல்லை.. ரஜினி, அஜித்,விஜய் போன்ற பெரிய நடிகர்களின் முட்டாள் ரசிகர்களின் மடத்தனத்தையும்,நடிகர் மீதான வெறியையும் பயன்படுத்தி நன்றாக சம்பாதிக்கும் தியேட்டருலாம் இருக்க தான் செய்யுது

  • @vinothkannan6115
    @vinothkannan6115 4 ปีที่แล้ว

    Low movies ticket Rs-60,m.movies ticket Rs-85,B.movies ticket Rs-120... online booking cost Rs-15 ok sir.. example-120+15=135 this correct price sir......

  • @vinothkannan6115
    @vinothkannan6115 4 ปีที่แล้ว

    Very very correct sir.....👏👏👏👏

  • @thorin007
    @thorin007 4 ปีที่แล้ว +1

    💯 true sir

  • @sasiviper7364
    @sasiviper7364 4 ปีที่แล้ว

    It's TRUE sir

  • @kasinathankarthic9942
    @kasinathankarthic9942 4 ปีที่แล้ว +2

    Good that you are a solution based discussion considering every one.. The audience.. Producers and theatre owners... Not only in video.. But also in comment replies

  • @sago2920
    @sago2920 4 ปีที่แล้ว +1

    Theatre owners be like...engalayum nambi ipdi video la vittu request panreengle...aana intha annanaala பத்து பைசா கூட டிக்கெட் விலைய குறைக்க முடியாது nu nenachaa thaan thambi.....

  • @duraibabuparthasarthy7451
    @duraibabuparthasarthy7451 3 ปีที่แล้ว

    Sangam complex : corporate price ; 112 rs executive price 152 rs..
    Casino ; 100 rs and 120 rs
    Anna ; 120 rs

  • @anantsyt
    @anantsyt 4 ปีที่แล้ว

    Cinema union la solli, Tamil cinema nu oru app create pannuga, neega solratha athula apply pannuga.

  • @premgokuls
    @premgokuls 4 ปีที่แล้ว +1

    I really believe government should not regulate movie ticket prices. Cinema is not an essential commodity or a necessity for people. The ticket prices high or low should be decided by purely the product cost (what the distributors/theaters pay to buy the movie) and demand/willingness-to-pay. By government capping and regulating the price unnecessarily, the theaters try make maximum money for all types of movies.

  • @cjrrstudios4072
    @cjrrstudios4072 4 ปีที่แล้ว

    Sir naa oru story ezhuthiruken antha story ungaluku pidichiruntha atha padama produce pannuveengala sir.Pls konjam consider pannunga sir

  • @chandrumohan7644
    @chandrumohan7644 4 ปีที่แล้ว +1

    correct sir

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 4 ปีที่แล้ว +1

    Sir neega soluratha nan 100% mulushaa yethukuran aathey polla neegalum imak,90ml,hara hara magadevii ect.... porandra kaviyaa padangalaiumm yedukkamma r theater vaaramma seiiyalameey😁😂😁😂👍👍👍👌👌👌

    • @gDhananjayan
      @gDhananjayan 4 ปีที่แล้ว +1

      Ha ha ... nammakitte illaiye adhu ...

    • @Karthik-yk7kt
      @Karthik-yk7kt 4 ปีที่แล้ว +1

      @@gDhananjayan i accespt is right but aatha thayaripalargal thayarikama iyakunargal yedukkama irukkalam that's my request🙏🙏🙏

  • @shancsk28
    @shancsk28 4 ปีที่แล้ว +1

    That Friday evening, I try to see pancharaksharam bcoz of super sneak peek, try to book in ags maduravoyil at last minute, they cancelled the show and returned the tickets. So went to devikarumaari theater at valasaeavakkam, ticket price just 80, almost theater was filled with audience. Decent flick. Bcoz of high cost most of them, Skip in theater. Good analysis sir.

  • @tmsri123
    @tmsri123 4 ปีที่แล้ว

    Sir Evanga theatre close pannitu poga poranga.....90 %Theatres malls ayiduthu ....small budget movie makers are taking best movies but can't Market..big budget big star movies are all scrap but theatre owners encouraging.

  • @shancsk28
    @shancsk28 4 ปีที่แล้ว

    Sir, which theater they collect 10 for booking itself in theater. Bcoz I almost visit every theater in Chennai. My favorite is Palazzo and PVR VR Mall.

    • @gDhananjayan
      @gDhananjayan 4 ปีที่แล้ว

      Kamala, Rohini etc

    • @shancsk28
      @shancsk28 4 ปีที่แล้ว

      @@gDhananjayan yeah I went to that theater, but booked in online. And rohini didn't follow that budget tickets rules. And your plans for theater tickets was very profitable, tickets should categories by high budget(250-200), medium budget(150-100), low budget(100-80). Tickets online transaction (30 for 5 tickets, include GST) and parking per hour 2w for 10, 4 w for 30. And Kasi talkies gave offer on every Wednesday like ags, for parking satyam is very generous, just 10 rs for whole movie. And as already said, PVR online transaction very low just 14 for each ticket. And mostly every weekend, I go at least one movie, sometimes budget tickets or some important movie I took normal tickets. And I have one policy, I never watch a movie in piracy until it ran out of theater. I waited, simple gratitude of movies. I used to keep that policy from my college days since 2010. And this kind of tickets topic already spoken by actor R.K. theater should provide offers to lure audience. Bcoz families spend so much money for movies but after Amazon prime, my family and friends family completely Skip movie in theater, last movie was 2.0. very sad for theater shows. And me and my friend have no drinking habit, so our most entertainment was theater and travel. And I feared, maybe 2030 almost whole theater viewing experience was completely reduced. Bcoz you know 4k TV, home made popcorn, Friday and Saturday night with out stuck in traffic. This video is more important awareness of theater owners

  • @vinothb8238
    @vinothb8238 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @CriticsAward
    @CriticsAward 4 ปีที่แล้ว

    Sir your points are valid. But I think content nalla iruntha evalavu price Vena makkal kuduppanga. Compare ticket price in Bangalore , Tamil nadula ticket price free nu sollalam. Weekend 400-1000, weekday 100-280. Theatre eppidi maintain pannuvanga if they sell ticket for 50 or 80 rs? Ippidiye konja naal namma vittom na automatically padangaloda quality and cost control varum. Appidiye freea vittudanam
    .

  • @shancsk28
    @shancsk28 4 ปีที่แล้ว

    Sir, online booking charge 35+5gst , only PVR was charging 15 for each booking. And rohini theater tickets 150, checked in online

  • @satharjavid3437
    @satharjavid3437 4 ปีที่แล้ว

    im from nagapattinam district sirkali....enga oor theater la low budget movie ku 60rs to 70rs...medium 70rs to 80rs..high budget ku 100rs dhan.

    • @gDhananjayan
      @gDhananjayan 4 ปีที่แล้ว

      That's good and required every where

  • @ravichandranraj8044
    @ravichandranraj8044 4 ปีที่แล้ว +1

    Film Ticket Price # Most important single factor a great valued point reason is missing in Thamizh Film Industry:
    Allowing to price the ticket as the market could absorb could tilt the balance to advantage of all in the trade Big Budget Films # Small budget films Govt Revenue # Film Traders or Distributors etc.
    The hidden dark side from Theater owners on keeping it low is other misclenius cost from audience directly to Theator omwers kitty 100% it means it adds total cost of one film view for audience :
    If this could be left to free market price the 2K Crore film turnover would straight away zoom to 8K to 10 K crore benefitting all in the game #
    Who would trigger this make it possible ?

  • @youtubevip3266
    @youtubevip3266 4 ปีที่แล้ว

    Nice

  • @ranjithkumar4164
    @ranjithkumar4164 4 ปีที่แล้ว

    Ithula froad rohini counter ticket ku online charges poduran i think gk , rakki,murugan sunder ,like these theater charges 120 and below for big budget movies too after 1 week. Not rohini

  • @trendworld1718
    @trendworld1718 4 ปีที่แล้ว

    Crct sir crct msg

  • @jegan.k4971
    @jegan.k4971 4 ปีที่แล้ว

    Sir
    இங்கே படம் பார்ப்பது மட்டுமே மக்களின் வேலை இல்லை. மாதத்திற்கு இரண்டு படம். அது எந்த நடிகர் நடித்தால் என்ன, என்ன செலவில் எடுத்தால் என்ன, படம் நன்றாக இருந்தால் மட்டுமே திரையரங்குக்கு வருவார்கள். செலவும் செய்வார்கள். சும்மா எவன், எவனோ நடித்த குப்பையெல்லாம் பார்க்க மாட்டார்கள். மக்களுக்கு வேறு வேலை இல்லை. இங்கே குடும்பம் நடத்துவதே சிரமம். இதில் எல்லா கண்றாவி படங்கள் வேறு பார்க்க வேண்டுமென்றால் எப்படி.
    தரமானதாக உணவு இருந்தால் மட்டுமே அந்த உணவகத்துக்கு போவார்கள்.இது போன்று தான் திரைபடங்களும். 80, 90 காலகட்டத்தில் படங்கள் எப்படி ஒடியது. சின்ன படங்கள் பெரிய படங்கள் என்று எதுவும் இல்லை. அப்போதும் படம் சிறப்பாக இருந்ததால் மட்டுமே படம் ஓடியிருக்கிறது. திரையரங்கம் தரம் உயர்ந்து கொண்டே போகிறது. படங்களின் தரம் கீழே போய் கொண்டே இருக்கிறது.
    மக்களுக்கும் படம் பார்க்க விருப்பமில்லை. எந்த தொழில்நுட்பம் வளராத காலத்தில் கூட, எல்லா படங்களையும், மக்கள் திரையரங்குக்கு வந்து, படம் பார்க்கவில்லை. அப்பவும் எது சிறந்த படமோ, அதை மட்டும் பார்த்தார்கள். படம் ஓடாதத்திற்கு காரணம் சொல்ல வேண்டும்.

    • @hariprasath831
      @hariprasath831 4 ปีที่แล้ว

      Jegankanagasabapathy Kanagasabapathy film ippa thanda upgrade aagirukku....oru item song kaami da pakkalam ippa vara film la...ippa lady super star lam irukanga...jothika mattum single handed ah release aaguthu...20years ku munnadi jaadhi veri Pudicha padam,women kevalama degrade pandra Padam than vanthuchu

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 4 ปีที่แล้ว

    Shabbaash TGN sir, u forget the add income.theater owners don't give shares to the produsers.without MAIN CINEMA nothing at all.

  • @pravinmurthy
    @pravinmurthy 4 ปีที่แล้ว

    Idhellaam oru ticket price a Sir!.. Naanga Bangalore le 250-500 rupees kudukkurom per ticket!!

  • @gunachennai1
    @gunachennai1 4 ปีที่แล้ว

    I beg to disagree owing to the following reasons:
    2 கோடி/20 கோடி/100 கோடி என எந்த பட்ஜெட்டில் தயாரிப்பாளர் படம் எடுத்தாலும் தியேட்டர் காரர்களுக்கு அதனால் எந்த கூடுதல் செலவும் வந்து விட போவதில்லை. எந்த பட்ஜெட் படம் வெளியானாலும் அவர்களுக்கான செலவு நிரந்தரமாக ஒன்றுதான். மின்சாரம், சம்பளம், மற்றும் நிர்வாகம் என நிரந்தரமாக ஒரே செலவுதான். ஒரு காட்சிக்கு 500 டிக்கெட் விற்பனை ஆனாலும், 50 டிக்கெட் விற்பனை ஆனாலும் அல்லது மிக குறைவாக 5 டிக்கெட் மட்டும் விற்பனை ஆனாலும் அவர்கள் செலவு ஒரே அளவுதான். ஆனால், வெவ்வேறு பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நிலை அதுவல்ல. செலவும் ஒரே அளவு அல்ல. கூடுதல் வருமானமாக பார்க்கிங், விளம்பரம், அட்வான்ஸ் புக்கிங் சார்ஜ், பாப்கார்ன் என தியேட்டர் தரப்பு பெரும் வருமானம் தனி. சுருக்கமாக, தியேட்டர் காரர்களுக்கு செலவு fixed. எனவே அவர்களின் வருமானமும் fixed இருக்க வேண்டும். எனவே, மாற்றம் கொண்டு வர வேண்டுமெனில், விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டு க்கும் fixed தொகையாக ரு.20 அல்லது முப்பது மட்டும் தியேட்டர் தரப்புக்கு வழங்கப்பட வேண்டும்.
    திரைப்படங்களை நம்பித்தான் தியேட்டர் தரப்பு இருக்க வேண்டும். மாறாக அவர்களின் கணிவுக்காக தயாரிப்பாளர் அல்லது distributor காத்து கிடக்கும் அவலம் மாற வேண்டும். MG அல்லது அட்வான்ஸ் முறையில் படங்கள் வெளியாவது முற்றிலும் ஒழிக்கப் படவேண்டும்.

    • @gDhananjayan
      @gDhananjayan 4 ปีที่แล้ว +2

      Such fixed payment will not be accepted by theatre owners

    • @gDhananjayan
      @gDhananjayan 4 ปีที่แล้ว +2

      They expect a share of ticket price as their revenue

    • @gunachennai1
      @gunachennai1 4 ปีที่แล้ว

      If they don't accept, then let's stop giving them any movie. Let's proceed with OTTs

    • @ravichandranraj8044
      @ravichandranraj8044 4 ปีที่แล้ว +2

      அருமை @👍🤝