ஆசிரியருக்கு வணக்கமும், அன்பும். நிறைவான முழு மகிழ்ச்சி. தங்களின் உழைப்பிற்காய் பிரபஞ்சமும், ஆற்றல் மிக்கவரும் மிக்க மகிழ்ச்சி கொள்வார்கள். வளர்ந்து செழித்தோங்கட்டும் தங்கள் பணி.!!!❤❤❤
மாநாட்டில் மனிதநேயத்துடன் மக்கள் மனதில் நீங்கா வண்ணம் உணவு அறிவு ஜோதிட ஞானம் மற்றும் ஊக்க உதவி தொகை வாரி வழங்கும் வள்ளல்களே நீங்கள் முன்மாதிரியான உதாரண புருஷர்களே ஆதித்ய குருவே சென்னிமலை ஆண்டவர் கோபு ஐயா மற்றும் யதார்த்த ஜோதிடர் ஷெல்வி ஐயா போன்ற பிதாமகர்களே வாழ்க நீங்கள் வளமுடன் நன்றியுடன் இர தேனி சுந்தரராஜ்
Hi bro..my DOB is 30/04/1997 1:06 AM Tiruvannamalai..Raghu dasa sukra bukthi la enna nadakum? Sastangam plus 6,8 athipathi udan inaivu..how will be further dasa's?
சுபத்துவம் பாபத்துவம் படி பார்த்தால் பலன் நன்றாகவே கிடைக்கும்.... நட்சத்திரங்கள் வேலை செய்யாது என்பது ஏற்பதற்குரியதல்ல.... கிரகங்கள் எப்படியும் ஒரு நட்சத்திர காலில் தான் பயணம் செய்தாகவேண்டும்... அப்படி ஒரு கிரகம் பயணிக்கும் நட்சத்திர அதிபதி ஆட்சியோ அல்லது உச்சமோ அல்லது உங்கள் விதிப்படி சுபராகவோ இருந்தால் அந்த கிரகம் அமர்த்திருக்கும் பாவம் அல்லது அதற்குரிய பாவம் சுபத்தன்மை பெருமல்லவா.... தெளிவுப்படுத்துங்கள்.
ஐயா நீங்கள் சொல்லியது உண்மைதான் எனக்கு மீன லக்னம் இரண்டில் குரு சனி சேர்க்கை எனக்கு லஞ்சம் வாங்குவது பிடிக்காது ...அதே நேரத்தில் எனக்கு பொறாமை குணம் உள்ளது. எனக்கு நல்லது செஞ்சவங்கள நான் என்னைக்குமே நன்றி கடனுடன் நடந்து கொள்வேன்.
Iyya, என் அனுபவத்தில், ராகு கேது க்கள் மட்டும் முதலில் தான் ஏறிய நட்சத்திரம் அந்த நட்சத்திர அதிபதி, மற்றும் வீடு கொடுத்தவன், தான் நின்ற வீட்டின் கிரஹம் அடிப்படையில்தான் வேலை செய்கிறது.
எனது மகள் பிறந்த நாள்.நேரம் 17.10.1999 ; 1.35 p.m மணி erode How is his carrier and marriage life? மிகவும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து உதவுங் கள் ஐயா
ஜோதிடத்தில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படுத்திய ஐயா ஆதித்ய குருஜி அவர்களுக்கு 💞💞🙏 💞💞 ஜோதிடக் கலை பேரரசு 💞🙏🙏 என்ற மாபெரும் 💞💞💞💞💞💞💞🙏விருதினை💞❤️ வழங்குகிறோம்💞🙏🌹
குருவே ஜோதிட நோக்கிற்கு மட்டுமே கேட்கப்படும் கேள்வி. ஆபாச படங்களில் நடிப்பவரின் ஜாதாக அமைப்பு அல்லது தனது அனுமதியின்றி தன் வீடியோ அல்லது புகைப்படம் ஆபாசமாக வலைத்தளங்களில் வெளிவரும் ஜாதாக அமைப்பு எப்படி இருக்கும் ஐயா
ஐயா எனக்கு குரு சனி சேர்க்கை நீங்கள் சொல்லியது போல் குருவுடன் இணைந்த சனி புத்திகள் எனக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது ஐயா ... இதில் என்ன ஆச்சரியம் என்றால் நான் மருத்துவமனை சேர்ந்தது சனிக்கிழமை எனக்கு நீர் சத்து அதிகமாக இருந்தது நான் மருத்துவமனையில் தங்கி இருந்தேன் ... மறு சனிக்கிழமை குழந்தை பிறந்தது. என் மகன் ஜாதகம் எழுதி முடித்து வாங்கிய நாள் சனிக்கிழமை. ...சனிக்கிழமை யில் நடக்கிறது ஏன் என்று புரியவில்லை? ஒருவேளை குரு சனி இணைவில் தானா ?
ஜோதிடம் முற்றிலும் கணித சமன்பாடுகள் என்று உண்மையை ஒரு ஜோதிட மேதையான தங்களின் கருத்து சிறப்பு...
ஆசிரியருக்கு வணக்கமும், அன்பும். நிறைவான முழு மகிழ்ச்சி. தங்களின் உழைப்பிற்காய் பிரபஞ்சமும், ஆற்றல் மிக்கவரும் மிக்க மகிழ்ச்சி கொள்வார்கள். வளர்ந்து செழித்தோங்கட்டும் தங்கள் பணி.!!!❤❤❤
மாநாட்டில் மனிதநேயத்துடன் மக்கள் மனதில் நீங்கா வண்ணம் உணவு அறிவு ஜோதிட ஞானம் மற்றும் ஊக்க உதவி தொகை வாரி வழங்கும் வள்ளல்களே நீங்கள் முன்மாதிரியான உதாரண புருஷர்களே ஆதித்ய குருவே சென்னிமலை ஆண்டவர் கோபு ஐயா மற்றும் யதார்த்த ஜோதிடர் ஷெல்வி ஐயா போன்ற பிதாமகர்களே வாழ்க நீங்கள் வளமுடன் நன்றியுடன் இர தேனி சுந்தரராஜ்
ஈரோடு மாநாடு சிறப்பு ஐயா
அனைத்தும் ஜோதிடமாகவே இருந்ததது
சாப்பிடும் இடத்திலும் ஜோதிட உரையாடல்
எனக்கு 61 வயதாகிறது இந்த வயதில் ஜாதகம் கற்றுக்கொண்டு இருக்கிறேன்
🙏🙏 தங்களுடைய உள்ளம் மிகப் பெரியது ஐயா
2:26:43 உண்மையோ உண்மை. எனக்கு மிதுன லக்னம், மகர வளர் ஏகாதசி சந். மீன குரு. கடக சனி. 5இல் ராகு, 3இல் சுக். 4இல் புத, சூரி.
குரு தசை/ சனி புக்தியில் திருமணம், ஆண் குழந்தை.
குருஜி super!!!
Hi bro..my DOB is 30/04/1997 1:06 AM Tiruvannamalai..Raghu dasa sukra bukthi la enna nadakum? Sastangam plus 6,8 athipathi udan inaivu..how will be further dasa's?
Very very great adithya guruji sir🙏👍
சிறப்பான ஜோதிட மாநாடு ஜோதிடர் களின் வழிகாட்டி குருஜி அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்
Ungal jothida vazhy correct. Aanaal jothidergal ellorum innum maravillai.
Vanagam GURU Erode Manadu Super ❤❤❤❤❤❤❤❤
அடுத்த மாநாடு மதுரையில் நடைபெறுமா?🎉 ஐயா 💞❤️
ஐயா ஐயாவின் வீடியோ பார்த்து கற்றுக் கொண்டே இருக்கிறேன் ஜோதிடம். இந்த மாநாட்டில் என்னை போன்றோர் கலந்து கொள்ளலாமா?
குருஜி தாங்கள் கருத்துக்களை ஆழமாகவும் அழுத்தமாகவம் தெளிவாகவும் முன் வைக்ரீர்கள் .நன்றி.
வணக்கம் குருஜி🎉❤
மாநாட்டில் கலந்து கொண்ட எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி
என்னால் வர இயலாவிட்டாலும் என் நினைவு எல்லாமே மாநாட்டிலேயே வாழ்க அனைவரும் சிறப்புடன்
மிக அருமையான நிகழ்ச்சி,💐👍
மாநாடு சிறப்பாக நடைபெற்றது.. வாழ்த்துக்கள் குருஜி 💐💐
Please suggest me to see website to make accurate horoscope in thiukkanitha panchangam many thanks.
🙏🏻sir. 👌🏻👌🏻.
SUPER,,🔥🔥
வணக்கம் குருஜி 🙏
தங்களின் கருத்து சர்ச்சைக் கூறியதாக வே இருக்கலாம் என நான் கருதுகிறேன்
30:10
சுபத்துவம் பாபத்துவம் படி பார்த்தால் பலன் நன்றாகவே கிடைக்கும்.... நட்சத்திரங்கள் வேலை செய்யாது என்பது ஏற்பதற்குரியதல்ல.... கிரகங்கள் எப்படியும் ஒரு நட்சத்திர காலில் தான் பயணம் செய்தாகவேண்டும்... அப்படி ஒரு கிரகம் பயணிக்கும் நட்சத்திர அதிபதி ஆட்சியோ அல்லது உச்சமோ அல்லது உங்கள் விதிப்படி சுபராகவோ இருந்தால் அந்த கிரகம் அமர்த்திருக்கும் பாவம் அல்லது அதற்குரிய பாவம் சுபத்தன்மை பெருமல்லவா.... தெளிவுப்படுத்துங்கள்.
Vera level kuruji
Vijayan sir 🙏 super
போன மாநாடு வரமுடிந்த என்னால் இந்த மாநாட்டுக்கு வரமுடியல என்பது எனக்கு பெரும் துக்கம் ஐயா 🙏
ஐயா நீங்கள் சொல்லியது உண்மைதான் எனக்கு மீன லக்னம் இரண்டில் குரு சனி சேர்க்கை எனக்கு லஞ்சம் வாங்குவது பிடிக்காது ...அதே நேரத்தில் எனக்கு பொறாமை குணம் உள்ளது. எனக்கு நல்லது செஞ்சவங்கள நான் என்னைக்குமே நன்றி கடனுடன் நடந்து கொள்வேன்.
கடக்கத்தில் குரு உச்சம் விட்டு விட்டிர்கள் குருவே 🙏
பிரதமர் மோடியின் ஜாதகம் ஐயா முடிந்தால் போடுங்கள்
அவன் பிறந்த சான்றிதழ்,கல்விச் சான்றிதழ் எல்லாம் போலி..எதை வச்சு ஜோசியம் பாப்ப..
Supperkurugi
Iyya, என் அனுபவத்தில், ராகு கேது க்கள் மட்டும் முதலில் தான் ஏறிய நட்சத்திரம் அந்த நட்சத்திர அதிபதி, மற்றும் வீடு கொடுத்தவன், தான் நின்ற வீட்டின் கிரஹம் அடிப்படையில்தான் வேலை செய்கிறது.
Lovely explanation by guru ji..❤.👏👏
ஐயா வணக்கம் பூரட்டாதியில் சுயசாரம் நீசமானாலும் ஆகவில்லையென்றாலும் மிதுனத்தின் பாதகவேலை செய்வாரோ என்கிற சந்தேகம் (9)ம் பாவகத்தில் நின்றால்
எனது மகள் பிறந்த நாள்.நேரம் 17.10.1999 ; 1.35 p.m மணி erode
How is his carrier and marriage life?
மிகவும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
தயவுசெய்து உதவுங் கள் ஐயா
இந்தக் காலக்கணிதம் தமிழ்ச் சித்தர்களின், ஞானியரின் காலக்கணிதம் என பேச ஆரம்பியுங்கள் ஐயா குருஜி அவர்களே!
ஐயா லக்னாதிபதியுடன் சனி இணைந்து இருந்தால் அவருக்கு மந்த குணம் வருகிறது ஐயா
🙏🙏🙏🙏🙏👌🌹👍
பயில விரும்பு கிறேன்.
உங்களைப்போல் நல்ல ஜோதிட மாணவர்களை உருவாக்குங்கள்.,ஜோதிடம் என்றும் பொய்க்காது.. மக்களிடையே ஜோதிடத்தில் நம்பிக்கை பிறக்கும்..
English pandit guruji 🎉
ஜோதிடத்தில் மிகப்பெரிய மறுமலர்ச்சி
ஏற்படுத்திய ஐயா ஆதித்ய
குருஜி அவர்களுக்கு
💞💞🙏
💞💞 ஜோதிடக் கலை பேரரசு 💞🙏🙏
என்ற மாபெரும் 💞💞💞💞💞💞💞🙏விருதினை💞❤️ வழங்குகிறோம்💞🙏🌹
1:19:00
எனது மகள் பிறந்த நாள்.நேரம் 14.7.1999 காலை 6.10 மணி erode
இவர் IAS அவரா ?
மிகவும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
தயவுசெய்து உதவுங் கள் ஐயா
உங்கள் பெண் ஆசை படுகிறாரா இல்லை நீங்கள் ஆசைபடுகறீரா?? சாதகத்தின்படி அவர் ஆசைபடுவதுபோல் இல்லையே??
@@jagadeesh8751 3/9/97,7:38 pm, Perambalur marriage epo agum sir
குருவே ஜோதிட நோக்கிற்கு மட்டுமே கேட்கப்படும் கேள்வி. ஆபாச படங்களில் நடிப்பவரின் ஜாதாக அமைப்பு அல்லது தனது அனுமதியின்றி தன் வீடியோ அல்லது புகைப்படம் ஆபாசமாக வலைத்தளங்களில் வெளிவரும் ஜாதாக அமைப்பு எப்படி இருக்கும் ஐயா
First comment i am a astrologer at age 19 working in astrosage pin my comment guruji please 🙏
How to join that platform. Please give details
ஐயா எனக்கு குரு சனி சேர்க்கை நீங்கள் சொல்லியது போல் குருவுடன் இணைந்த சனி புத்திகள் எனக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது ஐயா ... இதில் என்ன ஆச்சரியம் என்றால் நான் மருத்துவமனை சேர்ந்தது சனிக்கிழமை எனக்கு நீர் சத்து அதிகமாக இருந்தது நான் மருத்துவமனையில் தங்கி இருந்தேன் ... மறு சனிக்கிழமை குழந்தை பிறந்தது. என் மகன் ஜாதகம் எழுதி முடித்து வாங்கிய நாள் சனிக்கிழமை. ...சனிக்கிழமை யில் நடக்கிறது ஏன் என்று புரியவில்லை? ஒருவேளை குரு சனி இணைவில் தானா ?
13.01.2000 , 11.40am , Madurai
Watch from 3:11:25
காலத்தால் அழியாத ஜோதிடர் எங்கள் குருஜி ஐயா
குருஜி என்னுடைய பிறந்த நேரம் 14.07.1995 அதிகாலை 3.10 பிறந்த இடம் ஈரோடு எனக்கு அரசு வங்கி வேலை கிடைக்குமா?
குருஜி-என் கனவில் வந்து சுக்கிரன் சுபத்துவம் என்று சொன்னீர்கள், நிஜத்தில் சொல்வீர்களா? 24/7/1988 06:30 AM.கம்பம், தேனி மாவட்டம்.என்ன தொழில் செய்யலாம்?
10 வருஷம் flfollow பண்றேன்
2:25:0
Title -Erode என மாற்றவும்..பிழை உள்ளது..
1:55:12