ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சாட்டை துரைமுருகன் கைது குறித்து சீமான் | செய்தியாளர் சந்திப்பு | Saattai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2024
  • சீமான் செய்தியாளர் சந்திப்பு
    #saattaiduraimurugan #saattai #mkstalin #news #NaamTamilarKatchi #Seeman #DMKAtrocities
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

ความคิดเห็น • 668

  • @proudtamizhan1
    @proudtamizhan1 หลายเดือนก่อน +206

    எதற்கும் பயப்படாத துணிந்த சிங்கம் அண்ணன் சீமான்💯🔥🔥
    நாம் தமிழர்❤NTK👑

    • @vasanth164
      @vasanth164 หลายเดือนก่อน +1

      Adan viji anni ku bayanthu Court ku yelloraiyume vara sonna pola 😂😂

  • @s.thangams.thangam7079
    @s.thangams.thangam7079 หลายเดือนก่อน +78

    சீமான் அன்னன் சொல்வது உண்மை 100%

  • @proudtamizhan1
    @proudtamizhan1 หลายเดือนก่อน +77

    சிறப்பான கருத்துக்கள்❤
    அண்ணன் சீமான்❤

  • @saikumarkhan
    @saikumarkhan หลายเดือนก่อน +112

    தமிழன்டா 👍👍🎙️🎙️💪💪💪💪💪💪

    • @SureshSuresh-vp7rz
      @SureshSuresh-vp7rz หลายเดือนก่อน

      ஆனா சீமான் மனைவி தெலுங்கு டா

  • @kddharmaraj4156
    @kddharmaraj4156 หลายเดือนก่อน +7

    தமிழ்நாட்டில் சீமான் அண்ணன் மட்டும் அரசியலில் இல்லை என்றால் தமிழனுக்கு ஒரு நாதி இருக்காது இன்னும் இந்த மக்கள் காசை வாங்கிட்டு ஓட்டு போடுறாங்க வளங்களையும் மக்களையும் பத்தி பேசுற ஒரே தலைவன் அண்ணன் சீமான்

  • @siva.kumar15
    @siva.kumar15 หลายเดือนก่อน +60

    எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்❤❤❤❤❤❤

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp หลายเดือนก่อน

      Utkara chair kidakala unga asan anga amaruvaru

  • @thinkpeople2319
    @thinkpeople2319 หลายเดือนก่อน +38

    தமிழ் தலைவன் என்றும் ஆசான் என் உயிர் அப்பா மேதகு பிரபாகரன் அப்பா அவர்கள் தான்

  • @naveenkumar7710
    @naveenkumar7710 หลายเดือนก่อน +17

    எப்ப டேய்.. இப்படி ஒரு தெளிவான தலைவன் உலகத்திலே இல்ல டா.. 🙏🙏🙏🙏

    • @latharavindran4437
      @latharavindran4437 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏👍👍👍💪💪💪💪👌👌👌👌

  • @sm5mahendren11
    @sm5mahendren11 หลายเดือนก่อน +100

    அண்ணன் கேள்வி க்குஎல்லாம் பதில் செல் சாராயவியாபாரி ஸ்டாலின் அவர்களே

    • @latharavindran4437
      @latharavindran4437 หลายเดือนก่อน

      யாராச்சும் எழுதிக் கொடுத்தால் அதை பார்த்து பேசுவான் அந்த சண்டாளன் கரிநாகத்தின் குஞ்சு🤬👞

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp หลายเดือนก่อน +1

      Vibasarargale

    • @padmaraj8210
      @padmaraj8210 หลายเดือนก่อน +7

      அது உன் திராவிடியா கும்பல் செய்யும் தொழில் 😂😂😂​@@MJANSI-vz6mp

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน

      சராய வியாபாரியை மதிப்பு கொடுக்க வேண்டாம் சகோதரா கேக்கும் கேள்விக்கு பதில் சொல்ல திறன் இல்லை ஸ்டாலினுக்கு நேர்மையாக இருந்திருந்தால் பதில் சொல்லலாம் செய்வது எல்லாமே தவறு சொல்வது எல்லாமே பொய் பொய் இவனெல்லாம் ஒரு முதல்வன் இந்த பதவிக்கே கேவலம் ஸ்டாலின் ஒழிந்தால் மட்டுமே தமிழ் நாட்டை காப்பாற்ற முடியும்

  • @fazeelan
    @fazeelan หลายเดือนก่อน +8

    விடா கொண்ட னுக்கு கொட கொண்ட ன் டா நம்ம அண்ணன். நூறு பேரு சுற்றி நின்னு கேள்வி கேட்டாலும் ஒன் மான் ஆர்மி யாக நின்னு அடி படுவான் எங்க அண்ணன் ❤

  • @thalaboys2115
    @thalaboys2115 หลายเดือนก่อน +337

    யார் என்ன சொன்னாலும் இப்ப இருக்கும் தமிழக அரசியலில் சீமான் அண்ணன் தான் சரி ❤❤❤

    • @pasupathiuma7621
      @pasupathiuma7621 หลายเดือนก่อน +7

      Nalla purithal

    • @mars-cs4uk
      @mars-cs4uk หลายเดือนก่อน

      திமுக தெலுங்கர்கள் தமிழகத்தை ஆள்வதால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால் தெலுங்கர்கள் கவலைப்படமாட்டார்கள். தமிழ் நாட்டைத் தமிழன் தான் ஆள வேண்டும்.

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 หลายเดือนก่อน +1

      @@pasupathiuma7621🙏🙏🤪

    • @Sanjaymuppi
      @Sanjaymuppi หลายเดือนก่อน +1

      2:25

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน +4

      💯உண்மை உண்மை 👍🏽👍🏽👍🏽

  • @natarajansrinivasan2229
    @natarajansrinivasan2229 หลายเดือนก่อน +6

    நீங்கள் பேசுவது முற்றிலும் உண்மை

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 หลายเดือนก่อน +172

    தமிழ் இனத்தின் ஒரேயொரு தலைவர் மேதகு வே பிரபாகரன் மட்டுமே

    • @SureshSuresh-vp7rz
      @SureshSuresh-vp7rz หลายเดือนก่อน +3

      பிரபாகரன் இடத்தில் சீமான் இருந்திருந்தால். புடிங்கிருப்ப.

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน +6

      எங்கள் தலைவருக்கு பிறகு எல்லா தமிழர்களுக்கும் சீமான் அவர்கள் தான் அடுத்த தலைவர்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน

      ​@@SureshSuresh-vp7rzதிராவிடன் அழாத ஸ்டாளின் என்ன புடுங்கினான் ஆட்சியில் இருந்து தமிழருக்கு ஒன்றும் செய்ய வில்லை

    • @shootingyogagaming6812
      @shootingyogagaming6812 หลายเดือนก่อน

      ​unga atkal ellam pudinkittu thaney irukkanga😂

    • @vasanth164
      @vasanth164 หลายเดือนก่อน +1

      ​@@Ravanan_Vamsamaama prabhakaran thaan ivana pola mama kettavan illa kedukkettavan nu sollitu iruntharu otha ivane prabhakaran ah vechu arasiyal panni sogusa irukan 😂😂😂

  • @andisamyc7755
    @andisamyc7755 หลายเดือนก่อน +8

    அருமை யான கேள்வி அண்ணன் சீமான் பேச்சு

  • @sm5mahendren11
    @sm5mahendren11 หลายเดือนก่อน +75

    இத்தனை கேள்வியார் மத்தியில் அண்ணன் பதில்செல்கிறார்
    இதைபோல ஸ்டாலினை கேள்வி கேட்க வேண்டும் உங்களுக்கு முடியுமா ஊடக பொருமக்களே

    • @johnwickspd9265
      @johnwickspd9265 หลายเดือนก่อน +6

      ரிவர்ஸ் கியர் வாயன் செத்துருவான்

    • @anandruby4108
      @anandruby4108 หลายเดือนก่อน +4

      ஆக ஆக டெவலப்மென்ட்

    • @Chitraprakash260
      @Chitraprakash260 หลายเดือนก่อน +5

      💯

    • @pandiselvampandi6708
      @pandiselvampandi6708 หลายเดือนก่อน

      எப்படி சாமி முடியல சரியான பதிலடி ​@@johnwickspd9265

    • @krishnan585
      @krishnan585 หลายเดือนก่อน +2

      ஒருத்தர் பேசாமலே வெற்றி பெறுகிறார், ஒருத்தன் பைத்தியம் மாதிரி பேசியே தோற்கிறான் அவ்வளவு தான் வித்தியாசம்😂😂😂

  • @Videos-nd3he
    @Videos-nd3he หลายเดือนก่อน +13

    அண்ணா நீங்கள் வரனும் ❤❤

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 หลายเดือนก่อน +14

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
    அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் இறையன்போடு நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா சொந்தங்களே 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 หลายเดือนก่อน +13

    புரட்சிக்காரன் எங்கள் சீமான் அவர்களுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் 💪 என் தமிழ் தேசியத்தின் தலைமகன்

  • @skduchani1221
    @skduchani1221 หลายเดือนก่อน +16

    சீமான் கருத்து சூப்பர் ❤

  • @user-ce6qg8wu3c
    @user-ce6qg8wu3c หลายเดือนก่อน +6

    நீங்கள் கேட்ட ஒரு கேள்விக்கும் யாரிடமும் பதில் இல்லை.... ஆட்சி மாற்றம் வேண்டும் 👍

  • @dheeran_1
    @dheeran_1 หลายเดือนก่อน +53

    நாம் தமிழர் ❤

  • @MisbahudeenKatheeja143
    @MisbahudeenKatheeja143 หลายเดือนก่อน +8

    சரியான கருத்து வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉

  • @RameshVijay-zk1qo
    @RameshVijay-zk1qo หลายเดือนก่อน +14

    சீமான் அண்ணன் பேச்சுல அசந்துட்டேன்... ஆனால் திமுக காரர்கள் சீமான் இவ்வளவு நேர்த்தியா பேசுகிறானே என்று வயிற்றெரிச்சல் படுவார்கள்...😢

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 หลายเดือนก่อน +180

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @tamilfalcon
      @tamilfalcon หลายเดือนก่อน +1

      வாயா மாப்ள

    • @krishnan585
      @krishnan585 หลายเดือนก่อน +3

      உசிலம்பட்டி பெண் குட்டி முத்துப்பேச்சி... உன் ஓர கண்ணு பட்டாலே புள்ளதாச்சி... உசில உசில.... உசில உசில..... 😂😂😂

    • @JamesAnand91
      @JamesAnand91 หลายเดือนก่อน +1

      ​@@krishnan585😅

    • @suresh3465
      @suresh3465 หลายเดือนก่อน

      Arumai❤❤❤

  • @RJMagen
    @RJMagen หลายเดือนก่อน +12

    ❤❤ என் அண்ணன் பேச்சு
    செம்ம வீச்சு ❤❤

  • @guga5545
    @guga5545 หลายเดือนก่อน +31

    Don’t worry Anna we will support you 🥰🔥seeman Anna 🔥

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp หลายเดือนก่อน

      Oru100per erupingala annanai pathukaka

  • @planiyandythennarasu8835
    @planiyandythennarasu8835 หลายเดือนก่อน +9

    அண்ணன் சீமான் இல்லாது தமிழ் அரசியல் இல்லை, நாம் தமிழர் ❤

  • @subhashpravin3503
    @subhashpravin3503 หลายเดือนก่อน +36

    நாம் தமிழர் ✊️✊️✊️✊️✊️🐅!!!!!

  • @adavadi6934
    @adavadi6934 หลายเดือนก่อน +9

    சீமான் ஒருவர் இல்லையென்றால் திமுக என்னவெல்லாம் செய்யும் என்பதை மக்கள் உணர வேண்டும். உணர்த்த வேண்டும்!!

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน

      @@adavadi6934 மொத்தமாக தமிழர்களையும் தமிழ் மொழியையும் தமிழர் நிலங்களைம் அழித்து சுடுகாடாக்கி விட்டு திராவிடம் என்ற கோமாளி ஆட்சி அமையும் தமிழர்கள் பிச்சை காரர்களாக திருவார்கள் இப்போதுகொஞ்சம் குறைவாக இருக்கிறது இன்னும் சில ஆண்டுகளில் நான் சொன்னது போல நடக்கும்

  • @MaryA-ht3gb
    @MaryA-ht3gb หลายเดือนก่อน +42

    Sattai ❤❤❤❤❤

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq หลายเดือนก่อน +23

    சீமான்,சாட்டை இருவருக்கும் ஏதாவது நடந்தால் அதற்கு காரணம் சுடலை

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp หลายเดือนก่อน

      An vaya adakala

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது 💯உண்மைநாம் தமிழர்கள் மீது வன்மத்துடன் திரியும் திராவிடண்கள் தான் பொறுப்பு போராட்டம் நடக்கும் என்று திராவிடனுக்கு தெரியாது போல ஆழம் அரியாமல் காளை விட்டு தினருவான் திராவிடம்

  • @velankannis8300
    @velankannis8300 หลายเดือนก่อน +85

    அண்ணணுக்கு பாதுகாப்பு முக்கியம்

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp หลายเดือนก่อน +1

      Neepo

    • @ibusha532
      @ibusha532 หลายเดือนก่อน +2

      ​@@MJANSI-vz6mpஎல்லாத் தம்பிகளும் தயாராக தான் இருக்கோம் அண்ணன் இன்னும் எங்களை அழைக்கவில்லை...அழைத்தால் காத்திருக்கின்றோம்

    • @mahendranparimanam1886
      @mahendranparimanam1886 หลายเดือนก่อน +1

      தொட சொல்லுங்கள்...😂😂😂

    • @ibusha532
      @ibusha532 หลายเดือนก่อน

      @@mahendranparimanam1886 🤣🤣🤣🤣

    • @ibusha532
      @ibusha532 หลายเดือนก่อน

      @@mahendranparimanam1886 நீதான் தைரியமான ஆலச்சே தொட்டு பாரு

  • @manitamilan6421
    @manitamilan6421 หลายเดือนก่อน +65

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @kanthansamy7736
    @kanthansamy7736 หลายเดือนก่อน +49

    விட்டு போய்விடு அண்ணா.
    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகிப் போகட்டும்❤

    • @DSaravanan-o8k
      @DSaravanan-o8k หลายเดือนก่อน

      it is impossible

    • @ArunPandiyan-nf6np
      @ArunPandiyan-nf6np หลายเดือนก่อน

      Fact bro

    • @IndumathiRamar
      @IndumathiRamar หลายเดือนก่อน +1

      It's good for anna ,, we lov u anna🎉🎉🎉

    • @mahendranparimanam1886
      @mahendranparimanam1886 หลายเดือนก่อน +2

      வேண்டாம்..
      மனச்சோர்வு...
      நம்மையும்..
      நம்மை சார்ந்தோரையும்..
      இன்னலுக்கு இட்டு செல்லும்...
      எதிர் கொண்டு
      நம் கடமையாற்றுவதே..
      நம் வரும் தமிழர்களுக்கு
      நன்மை பயக்கும்..
      நன்றி..

    • @eswareshu6012
      @eswareshu6012 หลายเดือนก่อน

      விட்டுட்டு போர ஆளா எங்க அண்ணா ❤❤🔥🔥

  • @morganmorgan-qi5ek
    @morganmorgan-qi5ek หลายเดือนก่อน +7

    ❤நாம் தமிழர் ❤

  • @user-ps4bx7wi8z
    @user-ps4bx7wi8z หลายเดือนก่อน +35

    எங்கள் அண்ணா செந்தமிழன் சீமான் வாழ்க வாழ்க நாம் தமிழர் 🙏💪✊👍👏👏👏❤💙💚

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk หลายเดือนก่อน +34

    எதிர்க்கட்சிகள் எல்லாம் அரசியல் செய்யாமல் அவியல் செய்வார்களா அய்யா. சொன்னது அப்படி என்றால் சீமான் சொன்னது சரிதான் 😂😂😂

  • @user-gl9dt2tc3m
    @user-gl9dt2tc3m หลายเดือนก่อน +8

    அண்ணன் சொல்வது 100% உண்மை

  • @Ravanan_Vamsam
    @Ravanan_Vamsam หลายเดือนก่อน +8

    தமிழி னதலைவர் திருசீமான் அவர்கள் வாழ்க 🙏🏽🙏🏽🙏🏽

  • @user-gl9dt2tc3m
    @user-gl9dt2tc3m หลายเดือนก่อน +12

    செய்தியாளர்கள் கேள்வி கேட்பது கேனைதனமாக உள்ளது

  • @akmuthuraja1937
    @akmuthuraja1937 หลายเดือนก่อน +28

    ஒருநாள் இந்த இயற்கையே நம்மை ஆள வைக்கும் அண்ணா.... அப்போது இந்த பணத்திற்கு அடிமையான மக்கள் வெக்கி தலை குனிவார்கள்......
    அடுத்த தலைமுறை வாழ வேண்டுமென்றால் அதுக்கு சீமான் ஆள வேண்டும்.....

    • @latharavindran4437
      @latharavindran4437 หลายเดือนก่อน

      👌👌👌💪💪💪❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs หลายเดือนก่อน +66

    தரமான கேள்விகள்

  • @Balashanmugam-db4ii
    @Balashanmugam-db4ii หลายเดือนก่อน +11

    திராவிடகூட்டத்தை முற்றிலும் வேரறுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை நாம் தமிழர் 💪

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp หลายเดือนก่อน

      Nightu kanaviĺa

  • @lakshmanaperumal1340
    @lakshmanaperumal1340 หลายเดือนก่อน +8

    நல்ல ஆத்தா ளுக்கு பிறந்தவன் தமிழ் நாட்டை ஆளும் போது இது போன்று நடக்காது.

  • @prabakaran4126
    @prabakaran4126 หลายเดือนก่อน +10

    Seeman is correct ❤

  • @girishs7759
    @girishs7759 หลายเดือนก่อน +5

    We Support Annan Seeman 🎙 🔥

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 หลายเดือนก่อน +10

    நாம் தமிழர், வாழ்க

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp หลายเดือนก่อน +2

      Athumattum erukum thalaivar

  • @jeyabalakrishnan7284
    @jeyabalakrishnan7284 หลายเดือนก่อน +6

    Naam tamilar katchi 🎉

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 หลายเดือนก่อน +13

    2026 ல் Seeman Anna 🔥🔥

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp หลายเดือนก่อน

      Eppaya kanom2026la

  • @mallishivani4010
    @mallishivani4010 หลายเดือนก่อน +8

    உண்மையை சொன்னால் யாரும் கேட்பதாக இல்லை

  • @shibivarun7535
    @shibivarun7535 หลายเดือนก่อน +74

    Seeman anna❤💯✔️

  • @ganagana1739
    @ganagana1739 หลายเดือนก่อน +33

    நாம் தமிழர் 🎉

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i หลายเดือนก่อน +15

    அண்ணா, தமிழர்கள் நாங்கள் உங்களுக்கு தான் எப்பவும் ஆதரவு கொடுப்போம். நீங்க தோற்றால் நான், தமிழன், நானே தோற்றதா உணர்கிறேன். EVM ஒழிந்தால் தான் நேர்மையான நம் கட்சி ஆட்சிக்கு வர முடியும்.

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน +2

      மக்கள் ஒன்றிணைந்தால் இலகுவாக ஒழிக்கலாம்

  • @kumard2061
    @kumard2061 หลายเดือนก่อน +9

    கக்கூஸ் போகும் போது இந்த பாட்டு பாடினால் தான் வயிறு சுத்தமா இருக்கு.

  • @GANESHA_FANCY_TRICHY
    @GANESHA_FANCY_TRICHY หลายเดือนก่อน +10

    அமராவதி முதல் துணிவு வரை தி கிங் ஆப் ஓப்பனிங் அஜித் குமார் சீமானும் தல மாதிரி தான் .ஒரு நாள் தமிழ் நாடு காத்திருக்கும். 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ #நாம்தமிழர்

  • @Yennamoyedhoda
    @Yennamoyedhoda หลายเดือนก่อน +15

    ஒரு மணி நேரம் 19 வினாடிகள்❤ எப்படி போனது என்று தெரியாதவர்கள் ஒரு லைக் பண்ணுங்க

  • @muthuram3080
    @muthuram3080 หลายเดือนก่อน +12

    தமிழ் நாட்டில் அண்ண சீமான் போல அரசியல் பேச ஒரு தலைவரும் கிடையாது
    அவர் கேட்கும் கேள்விகள்💭❓ எந்த அரசியல்வாதிகளுக்கும் பதில் கிடையாது
    தமிழ் தேசியத்தை அண்ண சீமான் தலைமையில் அறியனை ஏற்றாமல் விடமாட்டோம்

    • @latharavindran4437
      @latharavindran4437 หลายเดือนก่อน +1

      அருமை 🙏🙏🙏🙏🙏👌👌👌👌

    • @ramachandran6831
      @ramachandran6831 หลายเดือนก่อน

      உங்கள் ஊரில் தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டாலே மாற்றம் தெரியும்!

  • @lakshmanaperumal1340
    @lakshmanaperumal1340 หลายเดือนก่อน +5

    கடவுளை நம்புகிற கூட்டத்தை விட சாதியை நம்புகிற கூட்டம் இருக்கிற வரைக்கும் நாம் வெல்ல முடியாது அண்ணா.

  • @tharmaasa5653
    @tharmaasa5653 หลายเดือนก่อน +5

    உலக தமிழருக்கு ஒரே ஒரு தலைவர் எம் உயிர் மேதகு வே.பிரபாகரன்

  • @sm5mahendren11
    @sm5mahendren11 หลายเดือนก่อน +67

    இந்த மாதிரி ஆளுதான் தமிழ்நாட்டின் முதல்வராக வேண்டும் தமிழ்நாடு சொர்க்கமாக மாறும்

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp หลายเดือนก่อน

      Marum marum kathuru

    • @IndumathiRamar
      @IndumathiRamar หลายเดือนก่อน

      Same feeling here

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน +1

      நீங்கள் சொல்வது 💯உண்மை தமிழ் நாட்டுக்கு பெருமை சீமான் அவர்கள் அவரின் ஆட்சி மலர தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் மாற்றங்களை நம்ப வேண்டாம் மக்களே தமிழருக்கு தமிழர் தான் ஆதரவு தமிழ் பேசுபவர்கள் எல்லோரும் தமிழர் இல்லை அறிந்து வாகளிக்க வேண்டும்

    • @krishnan585
      @krishnan585 หลายเดือนก่อน +1

      ஏன் எல்லோரும் செத்துடுவாங்களா😂😂😂😂

  • @TeconoNo-nh5hy
    @TeconoNo-nh5hy หลายเดือนก่อน +13

    Seeman Annan great NTK 🎙️ from Malaysia Tamilan

  • @selvamtradingkali
    @selvamtradingkali หลายเดือนก่อน +28

    ஒரு நாள் அதிகாரம் எங்கள் கைகளில் வரும். அன்று இந்த திராவிட அரசர்கள், இளவரசர்கள் எல்லாம் பாவம்.. நாம் மெய் வழக்கு பதிவு செய்தாலே இவர்கள் பல தலைமுறைக்கு உள்ளே இருக்க வேண்டி வரும்.. காலம் அதை செய்து முடிக்கும்..

    • @latharavindran4437
      @latharavindran4437 หลายเดือนก่อน +2

      அந்தநாள் விரைவில் வராதா ஏங்குகிறோம் 🙏🙏🙏🙏🙏உண்மையின் பக்கம் இறைவன் நிக்கிறார் அதற்கென் ஒரு நேரம் வரும் அப்போதுஎல்லாம் மாறும்🙏🙏🙏🙏💪💪💪💪✊✊✊✊❤️❤️❤️❤️

    • @shootingyogagaming6812
      @shootingyogagaming6812 หลายเดือนก่อน

      Makkal thirunthanum kasu vangi vote podaranga😢

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 หลายเดือนก่อน +16

    SEEMAN IS A GREAT MAN IN TAMILNADU

  • @proudtamizhan1
    @proudtamizhan1 หลายเดือนก่อน +19

    Seeman annan fire mood🔥
    NTK 🔥

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr หลายเดือนก่อน +14

    தமிழினத்தின் ஒரே தலைவர் மேதகு வே. பிரபாகரன் மட்டுமே!

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 หลายเดือนก่อน +10

    1949முதல்1967வரை ஈவேரா பற்றி கருணாநிதி பேசியது தான் மிகச்சிறந்த பேச்சு.இதைவிட அரசியல் தலைவர்களை யாரும் கேவலமாக பேச முடியாது.

  • @user-dz2bq7dt5d
    @user-dz2bq7dt5d หลายเดือนก่อน +12

    ஏன் பராசக்தி கருனாநிதி எழுதிய வசனம் என்தங்ககையை சன்டாளர்கள் கெடுத்து விட்டார்கள் என்று வசனம்

  • @rasalnixon8090
    @rasalnixon8090 หลายเดือนก่อน +19

    அண்ணன் சீமானின் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தகுதி வாய்ந்த ஒரு அமைச்சர் கூட இல்லயே 😂

    • @latharavindran4437
      @latharavindran4437 หลายเดือนก่อน

      எப்படி சொல்வாங்க கேடு கெட்ட திராவிடம்🤬🤬🤬🤬👞👞👞

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp หลายเดือนก่อน

      Beethi kannil theriuthu

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน

      ​@@MJANSI-vz6mpபீதி ஸ்டாலினுக்கு தாண்டா நேர்மையாற்றவனுக்கு தான் பீதி சீமான் அவர்கள் நேர்மையானவர் அவருக்கு ஏன் பீதி வரணும் பைத்தியமே

    • @venkatramanans9183
      @venkatramanans9183 หลายเดือนก่อน +1

      Seeman nattin siranda ann magan

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน

      @@MJANSI-vz6mp அவருக்கு ஏன்டா பயம் தமிழர்கள் அவர் பக்கம் இருக்காயில் ஸ்டாலின் தான் பயந்து இருப்பான் எத்தனை தடவை தான் நாம் தமிழர் ஓட்டுக்களை திருடி திருடி வெல்வன் மக்கள் தருவார்கள் சிறந்த செருப்படி ஸ்டாலினுக்கு

  • @prapaharanthambithurai7503
    @prapaharanthambithurai7503 หลายเดือนก่อน +4

    well done Mr.Seeman

  • @venkatharini5645
    @venkatharini5645 หลายเดือนก่อน +24

    அருமை

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 หลายเดือนก่อน +24

    சன்டாளன் கருணாநிதி சதிகாரன் கருணாநிதி

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp หลายเดือนก่อน

      An unmamanara sollu

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน

      சாக்கடையெல்லாம் தமிழர்களின் உறவு இல்லை ​@@MJANSI-vz6mp

    • @shootingyogagaming6812
      @shootingyogagaming6812 หลายเดือนก่อน

      கட்டுமரம் கருணாநிதி 😂

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 หลายเดือนก่อน +5

    சிறந்த பதிவு

  • @vijaysharma-ke4ud
    @vijaysharma-ke4ud หลายเดือนก่อน +9

    திருந்தாத ஜென்மங்கள் நம் மக்கள்,,,

  • @aravinthkumar920
    @aravinthkumar920 หลายเดือนก่อน +7

    ❤seeeman

  • @thenmozhimuthalagu4650
    @thenmozhimuthalagu4650 หลายเดือนก่อน +5

    Seeman❤❤❤❤❤❤❤

  • @heartbeat6742
    @heartbeat6742 หลายเดือนก่อน +2

    Super interview ❤❤❤

  • @rathinamp7885
    @rathinamp7885 หลายเดือนก่อน +7

    Ntk🎉🎉🎉

  • @IndumathiRamar
    @IndumathiRamar หลายเดือนก่อน +4

    Whar a powerful speech🎉🎉🎉

  • @vaksantrinco5765
    @vaksantrinco5765 หลายเดือนก่อน +9

    சாட்டை எல்லாருக்கும் தேவைபடுது. சாட்டைய கையில எடுக்க வேண்டும்

  • @yogendrenmuttiah1974
    @yogendrenmuttiah1974 หลายเดือนก่อน +5

    Seeman is the best Man

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq หลายเดือนก่อน +5

    சீமான் அண்ணா நாங்க சாப்பாட்டுல உப்பு போட்டு சாப்பிடல அதனால் தான் இரு திராவிட கட்சி ஓட்டு போடுறம்

  • @IndumathiRamar
    @IndumathiRamar หลายเดือนก่อน +7

    Great leader seemaan 🎉🎉🎉

  • @NTKeraiyur
    @NTKeraiyur หลายเดือนก่อน +3

    ஐயா ஸ்டாலின் இடம் ஒரு பத்து நிமிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கவும்

  • @vaaipillaraja3186
    @vaaipillaraja3186 หลายเดือนก่อน +7

  • @arulmaryirudayam5936
    @arulmaryirudayam5936 หลายเดือนก่อน +22

    யார் அந்த பத்திரிக்கையாளர் ???
    ரொம்ப துள்ளுரான்
    பெறிய எலும்பு துண்டா கெடச்சுருக்குமோ🧐😣
    இந்த law எல்லாம் உங்க ஸ்டாலின்ட கேளுடா 😣😣

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน

      அருமை சகோதரா எல்லாகேள்வியும் சீமான் அவர்களிடம் தான் கேட்பான் மொத்த தவறும் செய்யும் ஸ்டாலினை எந்த கேள்வியும் கேட்க மாட்டான் மைனர் போல இவனையெல்லாம் ஓட விட்டு அடிக்கவேண்டிம் எலும்பு தூண்டுக்காக மானத்தை விற்று மனசாட்சியை விற்று நேர்மை இல்லாமல் வாழும் இவனை போன்றவர்களால் தான் நாடு உறுப்பிடாமல் போகிரது

  • @IndumathiRamar
    @IndumathiRamar หลายเดือนก่อน +4

    Tamil tiger🎉🎉🎉

  • @ShivShankar-bi6dw
    @ShivShankar-bi6dw หลายเดือนก่อน +18

    தமிழ்தேசியம் டா அறிவார்டலோடு வெல்லமுடியாது

  • @anandruby4108
    @anandruby4108 หลายเดือนก่อน +5

    இனி எந்த கொலையும் நடக்க கூடாது அண்ணா போனால் வராதது உயிர் மட்டும் தான் அண்ணா

  • @anandruby4108
    @anandruby4108 หลายเดือนก่อน +2

    சரியான கேள்வி கேளுங்கள் அண்ணா

  • @pounvelvel7097
    @pounvelvel7097 หลายเดือนก่อน +6

    நம் தமிழக மக்கள் நம் தமிழ் மொழி பற்றி கவலை இல்லை காவிரி தண்ணி பற்றி கவலை இல்லை வேலை வாய்ப்பை பற்றி கவலை இல்லை இவ்வளவு துன்பங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த திமுக கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் பணத்துக்காக இவ்வளவு கேவலமாக ஒரு இனம் இருக்கக் கூடாது மிக மன வேதனையாக இருக்கிறது ஏனென்றால் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடந்தது ஒன்று நாம் தமிழர் கட்சி ஜெயித்திருக்க வேண்டும் இல்லை என்றால் வன்னியர்கள் அதிகமாக வாழுகின்ற பாமக கட்சியாவது ஜெயித்திருக்க வேண்டும் மக்களுக்கு துன்பம் கொடுக்கும் கட்சி ஜெயித்து இருக்கிறது திமுக இந்த மக்களை என்ன செய்வது

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน

      @@pounvelvel7097 அது உண்மையான வெற்றி இல்லை இவர்கள் திருட்டு தனம் செய்து செய்து வென்று விட்டதாக மக்களை ஏமாற்றுகிறார்கள் இதட்கு மக்கள் எல்லோரும் ஒன்று கூடி திராவிட அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவேண்டும் திருட்டு தனத்தை அம்பலப்படுத்த வேண்டும் இது மக்கள் கையில் தான் உள்ளது மக்களால் முடியாதது எதுவும் இல்லை இப்படி ஒவ்வொரு முறைம் விட்டால் தமிழர்களுக்கு மேலும் மேலும் துன்பம் தான் தமிழர்கள் வெற்றி பெறவே முடியாது இங்கு நடப்பது தமிழருக்கும் திராவிட தெலுகுர்களுக்குமான போட்டி தமிழர்கள் தெலுங்கு திராவிடயைத்துக்கு வாகளித்து என்னத்தை கண்டீர்கள் உங்களுக்கு என்ன செய்தது திராவிடம் தமிழர்கள் வீடுகலஇடிக்கப்பட்டது இது ஒரு தமிழனாய் இருந்திரிந்தால் இடித்திருப்பானா தெலுங்கு திராவிடத்தின் புத்தி அவர்கள் இனத்துக்கு தான் எல்லாம் செய்வான் ஸ்டாலின் தமிழரை ஓட்டுக்காக பாவிப்பான் மக்கள் தான் திருந்த வேண்டும் உங்களுக்காக போராடும் சீமான் அவர்களை ஆதரித்து நாட்டை காப்பாற்றுங்கள்

  • @manimaran773
    @manimaran773 หลายเดือนก่อน +40

    நாம் தமிழர்

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 หลายเดือนก่อน +6

    ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் பதிலடி கொடுப்பதில் வல்லமை பெற்றவர் சீமான்...! ஜெயலலிதா அம்மா இருந்தா இப்படி நடந்திருக்காதே..!

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp หลายเดือนก่อน

      Poi kootitu va

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน

      ​@@MJANSI-vz6mpஎலும்பு துண்டு திராவிடன் 😜😜😜

    • @RameshVijay-zk1qo
      @RameshVijay-zk1qo หลายเดือนก่อน

      ​@@MJANSI-vz6mpதிமுக என்றாலே திருடர்கள் ஞாபகம் தான் வருகிறது,, அது ஏன்னு தெரியல....?

  • @mkuymkuy2023
    @mkuymkuy2023 หลายเดือนก่อน +6

    எந்த ஒரு அரசியல் தலைவரையாவது பத்திரிக்கையாளர் சந்திப்பு கொடுக்கச் சொல்லி அவங்க கேட்கிற கேள்விக்கு சலிக்காம பதில் சொல்லி ஒரு தலைவரை காட்டுடா என் வெண்ணைகளா

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s หลายเดือนก่อน +10

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪

  • @siluvaijerlin
    @siluvaijerlin หลายเดือนก่อน +4

    Annan Seeman political good

  • @asangan
    @asangan หลายเดือนก่อน +1

    Valid answer for all questions..he is a true leader for Tamilnadu.

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq หลายเดือนก่อน +8

    நீதி அரசர் யாராக இருந்தாலும் சீமான்,சாட்டை இருவருக்கும் பூனை படை பாதுகாப்பு கொடுக்க வேண்டும்

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp หลายเดือนก่อน

      Yaanai padai tharuvanga

    • @PalPandi-hy4ve
      @PalPandi-hy4ve หลายเดือนก่อน

      Sir pathukabu kuduga ❤❤❤

  • @anandhakrishnanAnandh-gx7eu
    @anandhakrishnanAnandh-gx7eu หลายเดือนก่อน +2

    இந்த நன்றி கெட்ட நரிகள் வாழும் கூட்டம் நமக்கு தேவையில்லை.எப்படியோ போகட்டும்.நீ விட்டுட்டு போ அன்னா.🎉🎉🎉

  • @m.muthukumarm.muthukumar8892
    @m.muthukumarm.muthukumar8892 หลายเดือนก่อน

    அருமை அண்ணா ❤❤❤❤❤

  • @user-zo3xs1lt6j
    @user-zo3xs1lt6j หลายเดือนก่อน +11

    Come back indian ias சகாயம் ஐயா
    நீங்க வங்கா இந்த ஊழல் இல்லாத தமிழகம் வேணும்