ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

உதயநிதிக்கு சாட்டை போட்ட பாட்டு🤣🤣 மரணவெறி கலாய்! | Saattai Duraimurugan Song For Udhayanidhi Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ค. 2024
  • உதயநிதிக்கு சாட்டை போட்ட பாட்டு🤣🤣 மரணவெறி கலாய்! | Saattai Duraimurugan Singing Song For Udhayanidhi Stalin.
    Saattai Duraimurugan Today Election Campaign At Vikravandi. Saattai Duraimurugan Mass Comedy Speech About Dmk Mk Stalin. Saattai Duraimurugan Best Comedy Speech About Dmk Udhayanidhi Stalin.
    #saattai_duraimurugan
    #naamtamilarkatchi #Seeman_Today _Election_Campaign_At_Vikravandi
    #Ntk_Mic_Chinnam
    #Seeman_About_Kalla_Sarayam
    #ntk_seeman_today_live_speech
    #seeman #mkstalin
    #vikravandibyelection
    #சீமான்_பேச்சு
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

ความคิดเห็น • 191

  • @vishalveramani3483
    @vishalveramani3483 หลายเดือนก่อน +174

    வீரத்தின் அடையாளம் தம்பி துரைமுருகன் ❤🔥🔥🔥

    • @Vijayaragavan39
      @Vijayaragavan39 หลายเดือนก่อน

      மாமா வேலை செய்யும். மானம் கெட்ட வீரன்

  • @vinodarockiaraj4118
    @vinodarockiaraj4118 หลายเดือนก่อน +95

    அருமையான பேச்சு சாட்டை துரைமுருகன் வாழ்த்துக்கள்

  • @antonyraj7483
    @antonyraj7483 หลายเดือนก่อน +113

    சாட்டை எடுத்து நாட்டை திருத்து💪

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik หลายเดือนก่อน +152

    Sattai ah சட்டசபையில் பார்க்க வேண்டும் 🔥❤️❤️

    • @hariharanpanneerselvam1048
      @hariharanpanneerselvam1048 หลายเดือนก่อน +6

      Vaypilllaaa raja 😂

    • @Karthikking6124Karthik
      @Karthikking6124Karthik หลายเดือนก่อน +4

      @@hariharanpanneerselvam1048 1.34 millon power 🔥 thaalivaan veliya vanthutan speech kuduthutu irukan 😂🔥🔥🔥

    • @tamil.m6268
      @tamil.m6268 หลายเดือนก่อน +1

      👑🔥

    • @hariharanpanneerselvam1048
      @hariharanpanneerselvam1048 หลายเดือนก่อน +2

      ​​@@Karthikking6124Karthik kadasivaraikum antha veti speech thaaan Unga thumbi Kaluku. Annnaku aaama karriiiii

    • @Karthikking6124Karthik
      @Karthikking6124Karthik หลายเดือนก่อน +2

      @@hariharanpanneerselvam1048
      பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவுலியே 😂 அஞ்சாமல் இருந்தது யாரு இதுக்கு கேஸ் போடலயா 😂😂😂

  • @amsrams9262
    @amsrams9262 หลายเดือนก่อน +34

    அருமையான பாடல்,
    சிறுவயதில் கலைஞரைப் பற்றி கேட்டிருக்கிறேன் ஆனால் இப்போது அவரது பேரனை பற்றி பாடல் மிக மிக அருமை..🎉

  • @SumanSuman-tq6et
    @SumanSuman-tq6et หลายเดือนก่อน +75

    நாம் தமிழர் ❤❤❤

  • @vinodarockiaraj4118
    @vinodarockiaraj4118 หลายเดือนก่อน +59

    வேற மாதிரி சட்டை துரைமுருகன் அண்ணா அவர்களே

  • @ganesankrishnan8986
    @ganesankrishnan8986 หลายเดือนก่อน +42

    நாம் தமிழர் மலேசியா

  • @Tamilar334
    @Tamilar334 หลายเดือนก่อน +39

    கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி ❤

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik หลายเดือนก่อน +20

    தாத்தா அப்பா பேரன் 7 நிமிஸத்துல 😂‌சாட்டை சம்பவம் பண்ணி விட்டாரு ❤🔥

  • @2winsind666
    @2winsind666 หลายเดือนก่อน +26

    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி சண்டாளன் கருணாநிதி கருநாகம் கருணாநிதி
    SUPER

  • @sathyamedicals4735
    @sathyamedicals4735 หลายเดือนก่อน +12

    Veral leval anna sirippu thangamudiyala

  • @SumathiSundar-io6nm
    @SumathiSundar-io6nm หลายเดือนก่อน +48

    ஐயையோ போற போக்க பாத்தா நானும் நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட் போடுவேன் போல இருக்கு ஆல்ரெடி எங்க அம்மா உங்களுக்கு தான் ஓட் போட்டுட்டு இருக்கா நெக்ஸ்ட் எலக்சன் என் ஓட் நாம் தமிழர் க்கு❤❤❤

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik หลายเดือนก่อน +16

    எவனோ சொன்னானே 😂 சாட்டை க்ளோஸ்னு ஆளுங்கட்சி அலர விட்ட ❤💥 சாட்டைக்கு இதெல்லாம் ஒரு கேஸ் ஆ 😂 மாஸ் பண்ணிட்ட 😂🔥 ❤️ புல் சாங்க் வெயிட்ங் மாமே சாட்டை ❤💥💥💥

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 หลายเดือนก่อน +33

    அண்ணே வேற லெவல் ❤❤❤❤

  • @sankarvijaya140
    @sankarvijaya140 หลายเดือนก่อน +31

    துரைமுருகன் மாஸ்❤🔥🔥🔥🔥🔥💐

  • @muruganc417
    @muruganc417 หลายเดือนก่อน +28

    நாம் தமிழர் மென் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்

  • @jebajulians8981
    @jebajulians8981 หลายเดือนก่อน +9

    பாடல்........ 😂😂கள்ளத்தனம் செய்த... கருணா..............நித்தி!!!

  • @SelviMano-tq5hv
    @SelviMano-tq5hv หลายเดือนก่อน +24

    சூப்பர்பு

  • @sekar550
    @sekar550 หลายเดือนก่อน +11

    🔥🔥🔥🔥

  • @KrishnaKrishna-zu6ni
    @KrishnaKrishna-zu6ni หลายเดือนก่อน +15

    Super, super we Tamils love you Mr. Sattai sir.

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik หลายเดือนก่อน +5

    Repeated mode after sattai release 😂😂🔥❤️

  • @M.c.kani357
    @M.c.kani357 หลายเดือนก่อน +16

    Really true speech🎉❤👌

  • @kannagamaniponusamy6336
    @kannagamaniponusamy6336 หลายเดือนก่อน +18

    Super anna

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu หลายเดือนก่อน +14

    Thamil inath thalaivan thambiada Seeman 🐅 puradschi veraivil vellum NTK Germany 🇩🇪 Mic 🎤

    • @sathis12
      @sathis12 หลายเดือนก่อน

      Epdi Anna jermany vararhy

    • @BaskaranKathiravelu
      @BaskaranKathiravelu หลายเดือนก่อน +2

      @@sathis12 aeroplane

  • @venkateshvenki2731
    @venkateshvenki2731 หลายเดือนก่อน +10

    ❤🎉😂

  • @RajaRaja-ow5xh
    @RajaRaja-ow5xh หลายเดือนก่อน +3

    Entha pattu than enraku ellam thamilargalum ketkirgal thenk you ntk valga

  • @comment819
    @comment819 หลายเดือนก่อน +13

    04:05😌 சாட்டை அண்ணன் இந்த பாடலை பாடியதற்காக (கைது) செய்தார்கள்😢

  • @seemansasikumar
    @seemansasikumar หลายเดือนก่อน +4

    சூப்பர் துரை அண்ணா

  • @sadham.3s489
    @sadham.3s489 หลายเดือนก่อน +5

    Anna arrest aagitaru ena pechi pesuna😂😂😂

  • @proudtamizhan1
    @proudtamizhan1 หลายเดือนก่อน +23

    சாட்டை கைதுக்கு பிறகு இந்த பேச்சை பார்ப்பவர்கள்🔥😂
    உண்மையை சொன்னால் திராவிடத்தையும் கருணாநிதியையும் வச்சு செஞ்சிருக்கான்யா🔥🔥🔥

  • @srinivasdi984
    @srinivasdi984 หลายเดือนก่อน +7

  • @VijayKumar-bv4rk
    @VijayKumar-bv4rk หลายเดือนก่อน +9

    அருமை அண்ணா பாடல்
    சூப்பர் 👍👍

  • @Spkgamimg
    @Spkgamimg หลายเดือนก่อน +6

    🔥🔥😂

  • @kaviyaam3704
    @kaviyaam3704 หลายเดือนก่อน +3

    அருமை அருமை ❤❤🎉🎉

  • @rajezsiva5972
    @rajezsiva5972 หลายเดือนก่อน +1

    Result பாத்திங்களா 😂

    • @senthilprabu9828
      @senthilprabu9828 หลายเดือนก่อน

      வழக்கம் போலத்தான் 🐢🤣

  • @summaoruyoutubechannel468
    @summaoruyoutubechannel468 หลายเดือนก่อน +3

    Sattai anna🔥🔥🔥🔥

  • @user-ii6nz6wy8y
    @user-ii6nz6wy8y หลายเดือนก่อน +4

    நான் எழுதி விட்டேன் காமராஜருக்கு சொல்லுங்கள் அனுப்புகிறேன்

  • @user-ly3fy7si2i
    @user-ly3fy7si2i หลายเดือนก่อน +8

    குசும்பு யா உனக்கு🤣🤣🤣💪💪💪💪💪

  • @akbarmaths8130
    @akbarmaths8130 หลายเดือนก่อน +10

    Ntk 🎉❤

  • @subramanianc9636
    @subramanianc9636 27 วันที่ผ่านมา

    ithukku peyaruu thaan poaathachatha eduthu seruppala adikuradhu🙌🏻👌🏽

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 หลายเดือนก่อน +9

    துரை அண்ணா பாட்டுல புள் புடுங்கி கருணாநிதி, சர்கற நாற்காலி சதிகாரன் கருணாநிதி அதையும் சேர்த்துகோங்க

  • @ContentHornbill-wc8hj
    @ContentHornbill-wc8hj หลายเดือนก่อน +4

    Semma speech

  • @selvib4318
    @selvib4318 หลายเดือนก่อน +3

    Ntk🎉🎉🎉

  • @chandran4319
    @chandran4319 หลายเดือนก่อน +6

    தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏

  • @nironiro2595
    @nironiro2595 หลายเดือนก่อน +4

    ❤❤❤

  • @kousalyapadala8205
    @kousalyapadala8205 หลายเดือนก่อน +7

    போட்ர பாட்ட கொட்டுடா மேளத்த,.. தம்பி துரை திரும்பி வந்துட்டார்ல….

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 หลายเดือนก่อน +1

    Great Sattai

  • @Sylappan
    @Sylappan หลายเดือนก่อน +1

    பத்தாது, இது பத்தாது. இன்னும் பட்டி தொட்டி எல்லாம் பரவட்டும்

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 หลายเดือนก่อน +6

    திமுக ஒழிய சீமான்,சாட்டை அவர்கள் காரணம்,அதிமுக ஒழிய அண்ணாமலை அவர்கள் காரணம்.மொத்தத்தில் திமுக,அதிமுக ஒழிந்தது.

  • @eniyavaleniyavan7833
    @eniyavaleniyavan7833 หลายเดือนก่อน +3

    புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா

  • @vasuvasu6307
    @vasuvasu6307 หลายเดือนก่อน +3

    👍🏻👍🏻👍🏻🕉️💪🏻

  • @user-wo5hu8gs3i
    @user-wo5hu8gs3i หลายเดือนก่อน

    நீ வா சிங்கமே💐

  • @govindarasukg4592
    @govindarasukg4592 หลายเดือนก่อน +8

    அரசியல் அருமை

  • @user-wp8nc5cw8y
    @user-wp8nc5cw8y หลายเดือนก่อน +9

    நாம் தமிழர்

  • @abrabash
    @abrabash หลายเดือนก่อน +1

    Nice ❤❤❤❤❤❤❤

  • @sundarlucky2043
    @sundarlucky2043 หลายเดือนก่อน +1

    Greatest of all time sattai ❤❤❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 หลายเดือนก่อน +1

    Deposit illatha vanga epdi than paesuvanga..

  • @IvijiJi
    @IvijiJi หลายเดือนก่อน

    Unga speech kku nanatimai❤

  • @sureshanand6064
    @sureshanand6064 หลายเดือนก่อน +3

    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி...(2)
    பல குடும்பங்கள் சீர்கெட காரணம் கருணாநிதி...
    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி...
    பொன்னான தமிழ்நாட்டை மண்ணோடு மண்ணாக்கி புதைத்திட்ட கருணாநிதி...(2)
    அண்ணாவின் புகழுக்கு கலங்கத்தை விளைவித்த கருநாகம் கருணாநிதி...
    சண்டாளன் கருணாநிதி பெரும் சதிகாரன் கருணாநிதி...
    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி...
    மாமதுரை மாநாட்டில் தனக்கென்றே கேட்ட மக்கள் திலகத்தை வெளியேற்றினார்...(2)
    கண்மூடித்தனமான திட்டங்கள் பல தீட்டி கழகத்தை இரண்டாக்கினார்...
    சூடில்லா கருணாநிதி படு சூனிய கருணாநிதி...
    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி...
    நிற்க்கின்ற ரயில் முன்னே தலை வைத்து படமெடுத்த சாகச கருணாநிதி...(2)
    பாராட்டு பெறவேண்டி வீணாக சிறைசென்ற வீணான கருணாநிதி...
    படு தோதான கருணாநிதி நெடு போரான கருணாநிதி...
    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி...
    அண்ணாவின் புகழையும் ஐயாவின் பெயரையும் அழிப்பவன் கருணாநிதி...(2)
    நாட்டில் பொன்னாசை பெண்ணாசை மண்ணாசை கொண்டவன் பாதகன் கருணாநிதி...(2)
    சண்டாளன் கருணாநிதி பெரும் சதிகாரன் கருணாநிதி...
    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி...
    உதவாத வாயோடு ஊருக்குள் ஊழையிடும் ஓநாய்தான் கருணாநிதி...(2)
    பதவிக்கும் பணத்திற்க்கும் பேச்சையே மாத்திடும் பச்சோந்தி கருணாநிதி...
    சண்டாளன் கருணாநிதி பெரும் சதிகாரன் கருணாநிதி...
    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி...
    தங்கத்தலைவனாம் எம் ஜி ஆர் ஆண்டதை தாங்காத கருணாநிதி...
    தங்கத்தாரகை பெறுகிப்பெறுவதை தாங்காத கருணாநிதி...(2)
    இன்று அம்மாவின் அம்மாவின் ஆட்சி நடப்பதை பொறுக்காமல் அலறுகின்ற கருணாநிதி...
    சண்டாளன் கருணாநிதி பெரும் சதிகாரன் கருணாநிதி...
    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி பல குடும்பங்கள் சீர்கெட காரணம் கருணாநிதி...
    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி...
    கருணாநிதி ஒழிகவே...
    கருணாநிதி ஒழிகவே....

  • @SavithriSavithri-dz4tv
    @SavithriSavithri-dz4tv หลายเดือนก่อน +1

    பேசாதே, என் குடும்பமே ஒங்கோல் செருக்கு பாளையம் போறோம்

  • @gkenish
    @gkenish หลายเดือนก่อน +1

    Durai Murugan arrested apdina DMK keenly watching NTK moves

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n หลายเดือนก่อน +1

    2:25 Nayan + Keerthi + Nivetha 😆

  • @motorspartans548
    @motorspartans548 9 วันที่ผ่านมา

    1:44 😂😂😂😂😢

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல் வரிகள்

  • @santhiganapathy1924
    @santhiganapathy1924 หลายเดือนก่อน +5

    mick senathl podugal amma Nam thamizr

  • @a.venkatesanfcaacmacharter9242
    @a.venkatesanfcaacmacharter9242 หลายเดือนก่อน

    Excellent

  • @krishnandasappachetty3417
    @krishnandasappachetty3417 หลายเดือนก่อน +3

    சாட்யின்பாட்டைசீமான்தடுத்திருக்கவேண்டும். உயர்ந்திருப்பார். மாறாகரசிப்பதுஅழகல்ல.

  • @johnpeter9385
    @johnpeter9385 หลายเดือนก่อน +2

    கள்ளத்தனம் கிரரதகன் நிதியே, கரு நா நிதியை

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h หลายเดือนก่อน

    சூப்பர் ❤❤❤❤❤❤

  • @UshaJemima
    @UshaJemima หลายเดือนก่อน

    கலைஞர் குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாடிய பாடலைதான் துரைமுருகன் பாடியுள்ளார் இதை திமுக தலைமையும் அதன் தொண்டர்கள் எளிதாக கடந்து சென்று இருக்கவேண்டும் மாறாக கைது வரை சென்றது சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாகி விட்டது கலைஞர் அவர்களால் மிக கேவலமாக விமர்சிக்காத தலைவர்கள் இல்லை பெருந்தலைவர் காமராஜர் அன்னை இந்திரா மூதறிஞர் ராஜாஜி இவர்கள் அடக்கம் மேலும் தற்கால மக்கள் போற்றும் தலைவராக இருக்கும் திருமாவளவன் அவர்களை அவர் சமூக அக்கறையுடன் சனாதன எதிர்ப்பு சாதிய கொடுமைகளுக்கு எதிராக பேசி வருவதால் சம்பந்தமில்லாமல் ஓசிக என்றும் ஊரில் நடக்கும் காதல் திருமணத்திற்கு அவர் காரணம் என்று அவரை முன்னிருத்தி திரைப்படம் எடுக்கும் அளவில் சிலகளவாணிகள் முயற்சி செய்து அதை முகநூலில் அப்லோடு செய்து வருகின்றனர் ஆனால் திருமாவளவன் அதை இம்மியளவும் பொருட்படுத்தவில்லை அவர்தம் தொண்டர்கள் அறிவியல் பூர்வமாக அரசியல் படுத்தபட்டுள்ளதால் எளிதாக கடந்து சென்று விட்டார்கள்

  • @ramakrishnanramki4567
    @ramakrishnanramki4567 หลายเดือนก่อน +1

    சாட்டை போட்ட பாட்டுக்கு சட்டை கிழிஞ்சது தான்
    மிச்சம்!

    • @Bookies51
      @Bookies51 หลายเดือนก่อน

      Release agi romba nero aguthu da ooooooopppppp

  • @tamilarrasu6820
    @tamilarrasu6820 หลายเดือนก่อน

    😅😅😅 sema

  • @rameshv62
    @rameshv62 หลายเดือนก่อน +1

    இந்த பாட்டு பாடியதற்காக இவரை கைது செய்தது கோழைத்தனம்.

  • @thavalingam8634
    @thavalingam8634 หลายเดือนก่อน

    Anna super song karriktu tha

  • @rajaramar2679
    @rajaramar2679 หลายเดือนก่อน

    Super

  • @Praneethsai-kc5mg
    @Praneethsai-kc5mg 29 วันที่ผ่านมา

    Satai ❤❤

  • @ganeshpipin5315
    @ganeshpipin5315 หลายเดือนก่อน +1

    நீ சிறை செல்வது உறுதி தம்பி...

  • @kumarann7141
    @kumarann7141 หลายเดือนก่อน

    Jolly ah Deposit gali. 😂😂😂

  • @vinodvinu5852
    @vinodvinu5852 หลายเดือนก่อน

    Naam tamilar great leadership in tamilnadu 🎉🎉🎉❤❤❤❤

  • @arr2661993
    @arr2661993 หลายเดือนก่อน +1

    4:20 😂😂😂❤❤

    • @pothi
      @pothi หลายเดือนก่อน

      4:05 actually

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👌👌❤❤❤

  • @shridharb-mg7wn
    @shridharb-mg7wn หลายเดือนก่อน +1

    Indha paatukku dhan Thukitangala???
    Any How NTK 🫠

  • @rubentiraanalagapan9371
    @rubentiraanalagapan9371 หลายเดือนก่อน

    Super 👌 sakotara.

  • @jaikrishna7280
    @jaikrishna7280 หลายเดือนก่อน

    Nangellam ellaraium kadichu vachuruvom 😂😂😂🎉

  • @lakshmipackersmovers5479
    @lakshmipackersmovers5479 หลายเดือนก่อน +1

    😂😂😂😂

  • @aknivendhan
    @aknivendhan หลายเดือนก่อน

    😂🔥🔥🔥

  • @GaneshKumar-dz8vl
    @GaneshKumar-dz8vl หลายเดือนก่อน

    Naam thamizhar vaazhga

  • @devendrab5153
    @devendrab5153 หลายเดือนก่อน +1

    அருமை சகோதரா

  • @kirthikaseker1017
    @kirthikaseker1017 หลายเดือนก่อน

    வேன லெவல்

  • @deepaprakashsubramani2074
    @deepaprakashsubramani2074 หลายเดือนก่อน +2

    கொட்டை திரும்பவும் அழுக போகுது

    • @muruganmark8134
      @muruganmark8134 หลายเดือนก่อน +3

      சண்டாளன் கருணாநிதி பெரும் சதிகாரன் கருணாநிதி

  • @mohangambhir1927
    @mohangambhir1927 หลายเดือนก่อน +1

    வாய் கொழுப்பு கூட்டம், மக்கள் பாடம் புகட்டுவார்,

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley หลายเดือนก่อน

    கஷ்டப்பட்டு சிரிக்கிறாங்க

  • @Salemmarine516
    @Salemmarine516 หลายเดือนก่อน

    😊😊😊

  • @karthickp6081
    @karthickp6081 หลายเดือนก่อน +1

    Saattai ya adithu
    Kottai aruthu
    Ilamthalaimurai thambikaluku padam nadaththu
    Theemaiyai panna
    Un anna varuvan poda
    Oru naal illai orunaal ungal
    Yokiyam theriyum thozha.......... Chai namalayum ipadi pada vachutane intha Kottai mamapayan😂😂😂

  • @purplegirlytn25
    @purplegirlytn25 หลายเดือนก่อน

    😅😂 big brother Mela case podu😂 pattu awardhu😂

  • @subburaj444
    @subburaj444 หลายเดือนก่อน

    சாதனையாளரை சிறுமைப் படுத்துவது மிக எளிது.துரை சாதனை என்ன? சீமான் சாதனை என்ன?

    • @sunshine6555
      @sunshine6555 หลายเดือนก่อน

      சாதனை அவர்கள் செய்தது நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை. அவர்கள் தனது சொந்த காசு செலவு செய்யவில்லை. அரசு பணம்.

  • @vinodvinu5852
    @vinodvinu5852 หลายเดือนก่อน

    Ntk

  • @RahmanRahman-ux6pn
    @RahmanRahman-ux6pn 19 วันที่ผ่านมา

    Eduthan karanum theriyudu sako