70 தாய் ஆடுகள். மாத செலவு மற்றும் வருமானம் எவ்வளவு? Profitable stall fed goat farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பில் தீவன செலவை குறைப்பதன் மூலம் வருமானத்தை அதிகப்படுத்த முடியும் என்பதனை விளக்குகிறார் திரு கமலக்கண்ணன் அவர்கள்.
    Mobile Number : +91-9791104659
    2 வருடங்களில் 4 முறை குட்டிகள்? Commercial goat farming • 2 வருடங்களில் 4 முறை க...
    வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி
    • வெள்ளாட்டு கிடாய்களை வ...
    நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம்
    • நாட்டு ஆடு மற்றும் கலப...
    ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன்
    • ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க...
    சேலம் கருப்பு ஆட்டுப்பண்ணை நாமக்கல்
    • சேலம் கருப்பு ஆட்டுப்ப...
    ஆட்டுப்பண்ணையில் அடர்தீவனம் அவசியமா
    • ஆட்டுப்பண்ணையில் அடர்த...
    ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை
    • ஆட்டுப்பண்ணையில் சவாலா...
    100 ஆடுகள் ரூ.15,00,000 வருட வருமானம்
    • 100 ஆடுகள் ரூ.15,00,00...
    வெள்ளாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் மட்டும் போதுமா
    • வெள்ளாடுகளுக்கு சூப்பர...
    ஆட்டுப் பண்ணையை இலாபகரமாக கொண்டு செல்ல ஒருசில டிப்ஸ்
    • ஆட்டுப் பண்ணையை இலாபகர...
    இலாபகரமான கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பு
    • இலாபகரமான கொட்டில் முற...
    A to Z கொடி ஆடு மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை
    • A to Z கொடி ஆடு மேய்ச்...
    கலப்பின ஆடுகளை வைத்து நல்ல இலாபம் ஈட்டும் GVL Farm
    • கலப்பின ஆடுகளை வைத்து ...
    ஒரிஜினல் கொடி ஆடுகள் நம்ம தென் தமிழகத்தில்
    • ஒரிஜினல் கொடி ஆடுகள் ந...
    நாட்டு ஆடுகளை 50 ஆண்டுகளுக்கு மேலாக இலாபகரமாக வளர்த்து வரும் விவசாயி
    • நாட்டு ஆடுகளை 50 ஆண்டு...
    600+ ஆடுகளுக்கு 17 ஏக்கரில் பசுந்தீவனம் முழு வீடியோ
    • 600+ ஆடுகளுக்கு 17 ஏக்...
    புதியதாக ஆடு வளர்க்க போகிறீர்களா..ஆடு வளர்க்க ஆர்வமா
    • புதியதாக ஆடு வளர்க்க ப...
    கூட்டு பண்ணையத்தில் வெற்றி பெற்ற விவசாயி
    • கூட்டு பண்ணையத்தில் வெ...
    #SuccessfulGoatFarming,
    #CommercialGoatFarming

ความคิดเห็น • 150

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 3 ปีที่แล้ว +33

    விரைவில் ஆட்டு பண்ணை ஆரம்பிக்கும் திட்டம் உள்ளது. உங்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்படி நன்றி சகோ

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +3

      நன்றிங்க

    • @dharunkumar5317
      @dharunkumar5317 3 ปีที่แล้ว +2

      Pleease build paran for 2to 3 years if you want to build paran the construction cost is from the profit of your farm

    • @sapnadinesh3919
      @sapnadinesh3919 3 ปีที่แล้ว

      @@dharunkumar5317 okay sir

    • @AbdulRaheem-hk9nc
      @AbdulRaheem-hk9nc 3 ปีที่แล้ว +1

      It's not useful method ...better to grow in soil..

  • @VGT5423
    @VGT5423 3 ปีที่แล้ว +10

    இவர் சொல்வதை கேட்டு நிறைய ஆடு வளர்ப்பு ஆசை வரும்.... ஆனால் அந்த கமலகண்ணனின் உழைப்பு அவரை பார்க்கும்பொழுது தெரிகிறது..அவரின் உழைப்பு மற்றும் நம்பிக்கை அவரை வெற்றி அடைய செய்துள்ளது...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +3

      உண்மைதாங்க

    • @VGT5423
      @VGT5423 3 ปีที่แล้ว +3

      @@BreedersMeet அண்ணன் அடுத்த வீடியோக்கள் போடும்பொழுது.. ஆடு வளர்க்க நினைப்பவர்களை நிறைய சிந்திக்க வையுங்கள்... கமலக்கண்ணன் அண்ணனின் நண்பரின் 150 ஆடுகள் இறந்துள்ளன...அவர் நஸ்டம் என்று விற்பனை செய்திருந்தால் கூட பரவாயில்லை...அப்போ எந்த அளவிற்கு அவர் வளர்துள்ளர் பாருங்க.. பாவம்

  • @kalidosskannakalidoss8203
    @kalidosskannakalidoss8203 3 ปีที่แล้ว +2

    தேவைப்படும் கேள்விகளை கேட்டு அருமையாக அருமையாக முடித்து விட்டீர்கள் அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே

  • @ponrajr6595
    @ponrajr6595 2 ปีที่แล้ว +1

    பி ரைடர்ஸ் சேனல் விவசாய நண்பர். சூப்பர் கேள்வி. உங்கள் அனுபவம். எங்களுக்கு நல்ல பயனாக இருக்குது அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பரே

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 ปีที่แล้ว +2

    தங்களின் தரமான கேள்விகளுக்கேற்ற பதில்கள், தகவல்கள். ஆக கொட்டில்முறை ஆடு வளர்ப்பு அனுபவமுறை குறித்த அருமையான பதிவு இது. Breeders meet YouTupe Channel -யின் தொடர் சேவைக்கு நன்றி.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி நன்பரே

    • @lakshmirlakshmi2909
      @lakshmirlakshmi2909 3 ปีที่แล้ว

      Aiqkkap

  • @praveenpr945
    @praveenpr945 3 ปีที่แล้ว +19

    உண்மையிலே நல்ல விஷயம் அவரது முதல் வீடியோவில் கடைசியில் ஓராண்டுக் அப்புறம் வந்து பாருங்கள் என்று சொன்னார் அதே போல் நீங்களும் வீடியோ எடுத்து போட்டு உள்ளீர்கள் மிக்க நன்றி @breeders meet

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      நன்றி நண்பரே

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 3 ปีที่แล้ว +2

    அன்புள்ள BREEDERS MEET. உங்களிடம் நான் பலநாட்கள் கோரிக்கை வைத்திருக்கின்றேன்.முட்டைக்கோழி பண்ணை (layer white chicken form)நேரம் இருக்கும்போது வீடியோ போடுங்க.நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக அதுவும் உங்களுக்காக பதிவு வரும். உங்கள் பெயர் சுரெஷ் மற்றும் எந்த ஊர்

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 3 ปีที่แล้ว

      @@BreedersMeet மதுரை.....மிக்க நன்றி

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 3 ปีที่แล้ว

      @@jiosiva4530 hi

  • @svfilms8052
    @svfilms8052 3 ปีที่แล้ว +4

    1 ஏக்கரில் ( தீவன பயிர் வளர்ப்பு ஆட்டு தேவைக்கேற்ப மற்றும்
    2 சென்ட் வீட்டுன் ஆட்டு பரனுடன் எத்தனை ஆடுகள் வளர்க்க இயலும் ) @ Breeders Meet

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      ஒரு ஏக்கரில் 20 தாய் ஆடுகள் மற்றும் அதனுடைய குட்டிகளுக்கு தீவன உற்பத்தி செய்யலாம்

  • @ArunKumar-lt3yu
    @ArunKumar-lt3yu 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பதிவு
    நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @sureshraj6250
    @sureshraj6250 3 ปีที่แล้ว +7

    Brother, indha thalacherry goat lam farm farm to sales mattum than nadakudhu.... Kari kadai la yaarum vanga matranga... Neenga naatu aadu video potta romba useful ah irukum

  • @kamalnazeer467
    @kamalnazeer467 3 ปีที่แล้ว +7

    Always I am waiting for your videos, your questions are good clarity and reality based. Appreciate your effort and upload more videos. Thank you.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you for your support

    • @leandroronan498
      @leandroronan498 3 ปีที่แล้ว

      Pro tip: you can watch movies at flixzone. Me and my gf have been using it for watching all kinds of movies lately.

    • @finnleykenneth7808
      @finnleykenneth7808 3 ปีที่แล้ว

      @Leandro Ronan yup, been using flixzone for years myself :)

  • @arulannad
    @arulannad 3 ปีที่แล้ว +8

    Always sensible questions and quality content best wishes to you and your team 🙏👍👍

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Thank you for your support

  • @hariprabhusengottaiyan3236
    @hariprabhusengottaiyan3236 3 ปีที่แล้ว +6

    தெளிவான கேள்விகள் ❤️

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நன்றி நண்பா

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 3 ปีที่แล้ว +3

    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @lokeshlogu8184
    @lokeshlogu8184 3 ปีที่แล้ว +3

    Bro namakkal,erode surroundings la Iruka farms ah video edungaaa plzzz

  • @mohammednaseem9216
    @mohammednaseem9216 3 ปีที่แล้ว

    Soopper anna ungal vedio va parthadum oru Nalla vilakkam theliwu kidachchichi thanks anna

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார், நல்ல பயனுள்ள தகவல் , மிகவும் நன்றி,

  • @AntoAnto-lv5qt
    @AntoAnto-lv5qt 3 ปีที่แล้ว +4

    சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகில் உள்ள சித்தாலகுடி அருகில் உள்ள இளையநிலா ஒருங்கிணைந்த பண்ணை வீடியோ முழுமையாக போடுங்கள் அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக மறுபடியும் வீடியோ எடுத்து பதிவிடுகிறோம்

    • @VGT5423
      @VGT5423 3 ปีที่แล้ว

      ஆமாம்..அது பெரிய பண்ணை..ஆனால் அதன் முழு வீடியோ வரவில்லை

    • @balakeelapoongudi3695
      @balakeelapoongudi3695 3 ปีที่แล้ว

      பண்ணையின் பெயர் தமிழ் நிலா நண்பரே...
      நானும் அந்த பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் பல மாதங்களாக...

  • @thirumagalsarathkumarpavit6968
    @thirumagalsarathkumarpavit6968 3 ปีที่แล้ว +3

    Tharamana vidio superb

  • @bashahumayun007
    @bashahumayun007 2 ปีที่แล้ว

    Please explain us about Hypothermia illness and the treatment to cuse hypothermia.

  • @shivamfa8414
    @shivamfa8414 3 ปีที่แล้ว +2

    Good information nice review 👌👏👏💐🤝👍🙏

  • @tamilvivasayi
    @tamilvivasayi 3 ปีที่แล้ว +2

    Super Bro

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @thajtheen3603
    @thajtheen3603 3 ปีที่แล้ว +5

    Bro unga questions la vera mathiri irukku ellam kekka vendiya questions uhh kekkuringa brooo

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      உங்க ஆதரவிற்கு மிக்க நன்றிங்க

  • @shankarlingam4702
    @shankarlingam4702 3 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu sago

  • @chokkalingama7927
    @chokkalingama7927 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @mohanmechpct9805
    @mohanmechpct9805 3 ปีที่แล้ว +4

    Iyya goat pregnant finding device pathi siru video podunga..

  • @t.nagarasnnmuthuawaa8310
    @t.nagarasnnmuthuawaa8310 ปีที่แล้ว

    Super yes ser

  • @rubansathyakumar6659
    @rubansathyakumar6659 3 ปีที่แล้ว +5

    Super 😀

  • @vinayagatransports4536
    @vinayagatransports4536 3 ปีที่แล้ว +1

    Kamalakannan looking weight loss compare to 1st video

  • @jayamalar5970
    @jayamalar5970 3 ปีที่แล้ว +2

    Superrrrrrrr annnaaaaa

  • @SanthoshSanthosh-em9ez
    @SanthoshSanthosh-em9ez 3 ปีที่แล้ว +4

    Neenga soldra grass lam enga vangurathu.iam from tanjavur 😕

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      அமேசானில் முயற்சி செய்து பாருங்க நண்பா. உங்க பதிவிற்கு மிக்க நன்றி

    • @thiru3817
      @thiru3817 3 ปีที่แล้ว

      @@BreedersMeet 😂😂😂😂

  • @srineevasans4170
    @srineevasans4170 3 ปีที่แล้ว +2

    Oru aadi evlo kutty podum per year? Kutty evlo rate ku sale pana mudiyum? Epo kutty sale pana mudiyum endha month la?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      Goat pregnant period is 5 months so every two year three times kidding. Kidding may be single, two or three depends on mother health. Birth weight can be 1.5 kg onward. After three months 2-4 kg weight will increase in every month

    • @sureshm8448
      @sureshm8448 3 ปีที่แล้ว

      @@BreedersMeet j j

  • @pasupathipasupathi4182
    @pasupathipasupathi4182 3 ปีที่แล้ว +1

    All the best

  • @balakeelapoongudi3695
    @balakeelapoongudi3695 3 ปีที่แล้ว +2

    தலச்சேரி ஆடுகளை தென்மாவட்டங்களில் உள்ள தட்பவெப்ப சூழ்நிலையில் மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஏதேனும் சவால்களை எதிர்கொள்ள நேரிடுமா?
    அப்படி மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது மாதத்திற்கு எடை எவ்வளவு அதிகரிக்க கூடும் தோராயமாக....

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      தாராளமாக வளர்க்கலாம் விற்பனை வாய்ப்பு உங்க பகுதியில் இருந்தால்

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @pollachiediting6353
    @pollachiediting6353 3 ปีที่แล้ว +3

    Super 👍

  • @RamKumar-ep4qu
    @RamKumar-ep4qu 3 ปีที่แล้ว +1

    Bro enaku nalla pall varkkam ulla konjam uyarama Ramanathapuram nattu Vella pathi videos podunga bro

  • @ramaraj4241
    @ramaraj4241 3 ปีที่แล้ว

    நன்றி 👍

  • @rajasridhar8534
    @rajasridhar8534 3 ปีที่แล้ว +3

    Great sir,

  • @kgopi5499
    @kgopi5499 3 ปีที่แล้ว

    Aadu kutty keta tharuvingala sir...naan nerula vandhu vangikurqn sir

  • @OO-my7cz
    @OO-my7cz 3 ปีที่แล้ว +2

    எதார்த்ததை எடுத்துரைத்தமைக்கு நன்றிங்க..

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @sivakumar-ex9pc
    @sivakumar-ex9pc 3 ปีที่แล้ว +1

    Super bro nalla question kekurega

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 3 ปีที่แล้ว +2

    👌👌

  • @praveenpr945
    @praveenpr945 3 ปีที่แล้ว +1

    நண்பரே இவரது பண்ணையில் உலர் தீவனம் கொடுக்கிறாரா ஆட்டுக்கு?????!!

  • @v.m.muthukrishnan
    @v.m.muthukrishnan 3 ปีที่แล้ว +1

    நண்பா இந்த வீடியோவின் முதல் பகுதி(part-1) link தாங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Given in video description

  • @nandhabhm
    @nandhabhm 3 ปีที่แล้ว +1

    Ethavathu mudapatta pannai irundhal therivikkavum

  • @Ennatheriyala
    @Ennatheriyala 3 ปีที่แล้ว +1

    Kalnadai ethugu per vachi irugagaa ??

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      சொல்வது உண்மைதான். இருந்தாலும் இன்றைய தேவை அதிகம்

  • @kalaiselvismphil2927
    @kalaiselvismphil2927 3 ปีที่แล้ว +1

    Company thevananam potanumna eathumari Anna potalam engaluku athu purila

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      கம்பெனி தீவனம் விலை அதிகமா வரும் அப்படி வாங்கி போடும் போது இலாபம் குறையும்

  • @v.m.muthukrishnan
    @v.m.muthukrishnan 3 ปีที่แล้ว +3

    200 ஆடுகளுக்கு 2.75 ஏக்கர் தீவணம் போதுமானதா?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +3

      Cofs 29 and super Napier endral pothum. Veru theevanam endraal pothathu

    • @v.m.muthukrishnan
      @v.m.muthukrishnan 3 ปีที่แล้ว

      @@BreedersMeet thank you nanpa

  • @srvenkatachalamsr304
    @srvenkatachalamsr304 2 ปีที่แล้ว

    Anna cinai goat kidakuma 2 no kg rate

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 3 ปีที่แล้ว +4

    சகோ வணக்கம்
    சப்னா தினேஷ் மதுரை

  • @PrinceIla
    @PrinceIla 3 ปีที่แล้ว +3

    Why the negative approach in questioning ask the question let the guest give the response

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Can you pl raise your direct questions? Which I haven’t asked or how to ask

  • @peerg3487
    @peerg3487 2 ปีที่แล้ว

    Close aahum pannai contact irunda sollunga

  • @saiprasath4946
    @saiprasath4946 3 ปีที่แล้ว +1

    150 ஆடுகள் 200 குட்டிகளுக்கு 2.45 Acr போதுமானதாக இருக்குமா????

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      இல்லை மொத்த எண்ணிக்கையே 200 தான்

    • @saiprasath4946
      @saiprasath4946 3 ปีที่แล้ว +1

      கறி கடைகளுக்கு விற்பனை இல்லாமல் அனைத்து கிடா குட்டிகளையும் 12000 விற்பனை நடைமுறைக்கு சாத்தியமா ?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +3

      தரமான கிடாய்கள் 12000 விட கூடுதலா போகுமே

    • @indianagrifarm221
      @indianagrifarm221 3 ปีที่แล้ว +1

      @@saiprasath4946
      எல்லோராலும் அதுபோல எல்லா குட்டிகளையும் 12000 க்குக்கு விற்க முடியாது. நடைமுறை சாத்தியமில்லை.

  • @venkateshsarath4186
    @venkateshsarath4186 3 ปีที่แล้ว +1

    Oru aadu 12000 eppadi pogum 1 kg 350 max aadu 25 kg varuma 25×350=8750 than varuthu

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +1

    👍👌👌👌👍

  • @murugeshmurugesh3850
    @murugeshmurugesh3850 3 ปีที่แล้ว +1

    Super i likeu

  • @azadulislam7505
    @azadulislam7505 3 ปีที่แล้ว +1

    দশটি ছাগলের জন্য কয়টা পাঠা লাগে দয়া করে বলবেন

  • @sainaganesh17sainaganesh90
    @sainaganesh17sainaganesh90 3 ปีที่แล้ว +1

    Nice

  • @Palani-yn8kl
    @Palani-yn8kl 3 ปีที่แล้ว

    Noythakkum thevanaselavu athigamagum

  • @befreedom1498
    @befreedom1498 3 ปีที่แล้ว +2

    Hey broo

  • @neelakandan6040
    @neelakandan6040 3 ปีที่แล้ว +1

    போன் நம்பர் கொடுக்கவும் இல்லை, கேட்கவும் இல்லை. நாங்கள் எப்படி தொடர்பு கொள்வது?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      வீடியோவின் கீழே description ல இருக்குங்க

  • @maniintegratedfarm
    @maniintegratedfarm 3 ปีที่แล้ว

    Anybody want jinjwa grass available salem tamilnadu

  • @krsvanan
    @krsvanan 3 ปีที่แล้ว

    10000 * 110 = 11 lakhs

  • @vasudevanratha6561
    @vasudevanratha6561 3 ปีที่แล้ว +1

    Audio poor

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      பேட்டி எடுத்தவரா இல்லை பேட்டி கொடுத்தவரா

  • @valshopvalshop8052
    @valshopvalshop8052 3 ปีที่แล้ว +1

    Opp side valium loo

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      புரியிலங்க

    • @valshopvalshop8052
      @valshopvalshop8052 3 ปีที่แล้ว

      @@BreedersMeet mic sound loo opposed porty volume loo

  • @VPMincubatar
    @VPMincubatar 3 ปีที่แล้ว +1

    எனது சேனலைலுக்கு ஆதரவு தாருங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      சேனல் லிங்க் கொடுங்கள்

  • @svfilms8052
    @svfilms8052 3 ปีที่แล้ว +1

    எந்த ஊர் ?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      செங்கல்பட்டு அருகில்

  • @buvanesha1039
    @buvanesha1039 3 ปีที่แล้ว

    Goat

  • @ezhilselvam1746
    @ezhilselvam1746 3 ปีที่แล้ว +1

    Sir Ugga number venum

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      வீடியோவின் கீழே description ல இருக்குங்க

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 3 ปีที่แล้ว

    3 years spending the effort, but at present coculation is income and expentditure equal, no profit workers and land 3 years no income... So whati am saying He is running that's all.. 😭😭😭😭😭 and one more think initial amount rate of interest loss so totally lose... 👎👎👎👎