கதறிவிட்ட Ilaiyaraaja , கடுப்பான Seenu Ramasamy Vijay Sethupathi Maamanithan Press Meet Rk Suresh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 616

  • @Southindianwebchannel
    @Southindianwebchannel 2 ปีที่แล้ว +203

    பிடித்தவர்கள் நம்மை புறக்கணிக்கும் போது ...அந்த வலியை தாங்குவது ரொம்ப கஷ்டம்...😭😭😭😭

  • @user-io7qu3es4j
    @user-io7qu3es4j 2 ปีที่แล้ว +136

    சீனு ராமசாமி sir இன் கவலையை இந்தப்படத்தின் மகாவெற்றி மறக்கவைக்கும்

  • @sivamuruganvicky0079
    @sivamuruganvicky0079 2 ปีที่แล้ว +261

    ராஜா,சாரின் தீவிர ரசிகன் நான்...இருப்பினும் அவர் ஒரு தலைக்கணம் பிடித்தவர்...அவர் இசையை ரசிக்கிறேன்...அவரை அல்ல...

    • @PradeepRaajkumar1981
      @PradeepRaajkumar1981 2 ปีที่แล้ว +6

      Correct

    • @bharathi62
      @bharathi62 2 ปีที่แล้ว +3

      True

    • @p.balamurugan284
      @p.balamurugan284 2 ปีที่แล้ว +6

      உண்மை.இளையராஜாவிடம் தள்ளி இருப்பதை நன்மை.

    • @crchandrasekar3445
      @crchandrasekar3445 2 ปีที่แล้ว +2

      S correct sir

    • @arunmohan5277
      @arunmohan5277 2 ปีที่แล้ว +1

      நூற்றில் ஒரு வார்த்தை

  • @TamilCinemaSquad
    @TamilCinemaSquad 2 ปีที่แล้ว +249

    உண்மையான மனிதர்கள் சில நேரங்களில் உடைந்து விடுகிறார்கள்.😥😥😥🙏

    • @maris-yj3gw
      @maris-yj3gw 2 ปีที่แล้ว

      After a long long time I will be kaithi by of molecules atom nucleus of molecules atom in the same and gravitation field is not a person to give you a long time to be kaithi and a person who is the best price for the reason I am not able to do it and didn't get the other one to do send that

    • @TamilCinemaSquad
      @TamilCinemaSquad 2 ปีที่แล้ว +1

      @@maris-yj3gw 🤔

    • @maris-yj3gw
      @maris-yj3gw 2 ปีที่แล้ว

      @@TamilCinemaSquad Because this is the first time to be in the same and a person who has a person is there a person who is the best of a pathen of I was in the same and the other one is the best of the other's in the other one of the world of molecules atom in molecules atom

    • @maris-yj3gw
      @maris-yj3gw 2 ปีที่แล้ว

      @Mechanic Manickam இந்த நிலையில் கொடி இந்தியா தமிழ்நாடு நந்தம்பாக்கம் வர்த்தக நிறுவன தீம் பெற ஏற்பாடுகள் சுங்க தரகர்கள் மற்றும் தீர்வு முகவர்கள் சுற்றுலா நடத்துநர் தேவை இல்லை என தொடக்கக் காலத்தில் இருந்து விளையாட்டுவீரர் மற்றும் பழுது சமையலறை மற்றும் குளியலறை அலமாரிகள் மற்றும் பழுது கூரை அமைப்பு பச்சை மற்றும் நீல பந்துகளில் ஆன்லைன் வர்த்தக நிறுவன புதிய கார் டீலர்கள் மின்னணு உபகரண கடைகள் கடைவீதிப்பயணம் மற்றவை கணினி பழுது பார்த்தல் டிரக்குகள் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்

  • @karthikactor6358
    @karthikactor6358 2 ปีที่แล้ว +68

    உங்களின் கோபம் நியாயமானதுதான்.மறப்போம் மன்னிப்பும்.படம் மிகப்பெரிய வெற்றியடையும்.வாழ்த்துகள் ஐயா

  • @arunas2960
    @arunas2960 2 ปีที่แล้ว +50

    எனக்கு மிகவும் பிடித்த படங்கள்
    தென்மேற்கு பருவக்காற்று 😍
    நீர்ப்பறவை 🕊️
    தர்மதுரை ❤️
    கண்ணே கலைமானே 💚

  • @damuindyan
    @damuindyan 2 ปีที่แล้ว +72

    திறமை கொண்ட பல பேர் நல்லவர்கள் என்று நம்பி கொண்டுள்ளோம்

  • @Johnbritto13
    @Johnbritto13 2 ปีที่แล้ว +35

    கோபம் கூட ஒருவகை காட்டத் தெரியாத அன்புதான். - சீனு சார் பின்றீங்க. கவித... கவித...

  • @MARIMUTHU-qf1nj
    @MARIMUTHU-qf1nj 2 ปีที่แล้ว +134

    நல்ல இயக்குனர் திரு சீனுராமசாமி அவர்கள்.

    • @balavignesh7845
      @balavignesh7845 2 ปีที่แล้ว

      @@sanocycles6642 ne eduku da Samantha ma ila ma sunania name podura beku punda

    • @sanocycles6642
      @sanocycles6642 2 ปีที่แล้ว

      @@balavignesh7845 ok kiruku punda removed it. 😆

    • @balavignesh7845
      @balavignesh7845 2 ปีที่แล้ว +1

      @@sanocycles6642 sari dai

    • @sanocycles6642
      @sanocycles6642 2 ปีที่แล้ว

      @@balavignesh7845 chumma fun bro😃😍 kochikathinga

    • @balavignesh7845
      @balavignesh7845 2 ปีที่แล้ว +1

      @@sanocycles6642 👍🤩

  • @johnreena
    @johnreena 2 ปีที่แล้ว +40

    தென்மேற்கு பருவக்காற்று.
    நீர் பறவை
    தர்ம துரை
    அனைத்துமே தரமான படைப்புகள்..

    • @govin555
      @govin555 2 ปีที่แล้ว

      நீர் பறவை only best ❤️

  • @chiyaanshanmugam4784
    @chiyaanshanmugam4784 2 ปีที่แล้ว +30

    Enna மனுஷன் yaa மாமனிதன் வெற்றி பெறும் அய்யா

  • @mvrajan7333
    @mvrajan7333 2 ปีที่แล้ว +79

    புறக்கணிப்பின் வலி கொடுமையானது உணர்ந்தால் மட்டுமே புரியும்.

  • @sureshyuvanian8370
    @sureshyuvanian8370 2 ปีที่แล้ว +71

    புறக்கணிப்பு தவிர்க்க முடியாத ஒன்று.... அதுவும் நமக்கு பிடித்தவரே நம்மை புறக்கணிக்கும் போது அதை அனுபவிப்பவனுக்கு மட்டுமே அதன் வலி தெரியும்😔.

  • @tamilselvantamil200
    @tamilselvantamil200 2 ปีที่แล้ว +101

    Thalaivaa ... Dharma Durai En vazhvai Purati potta padam ..😭😥😢😭😭🙏🙏🙏😍😍😘😘😘😘😍😍😍

  • @தமிழ்செல்வன்-ஞ2ங
    @தமிழ்செல்வன்-ஞ2ங 2 ปีที่แล้ว +14

    உங்கள் வலி என்னையும் கண் கலங்க வைத்தது சீனு சார்

  • @britishtamilan4942
    @britishtamilan4942 2 ปีที่แล้ว +23

    தர்மதுறை போன்ற ஒருசிறந்த படைப்பாக இந்த படம் இருக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sathishmohan2915
    @sathishmohan2915 2 ปีที่แล้ว +243

    இளையராஜாவிற்க இசையைத்தவிர வேறு எதிலும் ஞானம் இல்லை.

    • @Abi75789
      @Abi75789 2 ปีที่แล้ว +5

      💯💯💯💯💯💯💯🤗🤗👍👍

    • @lourdusamy3219
      @lourdusamy3219 2 ปีที่แล้ว +11

      Avan sangi sir

    • @RS-qk7xf
      @RS-qk7xf 2 ปีที่แล้ว +2

      இவரு எல்லாதிலும் ஞானம் வந்திருச்சி...போயா யோவ்🤬
      ஜெய் ஸ்ரீராம் 🚩💪🔥
      ஜெய் மோடி ஜீ 🏹🛕🚩
      ஜெய் ஸ்ரீமுருகா 🚩🙏🛕

    • @mohamedrafeeq7754
      @mohamedrafeeq7754 2 ปีที่แล้ว +16

      @@RS-qk7xf ஜெய் சில்க் ஸ்மிதா 😁

    • @aleximmanuel7531
      @aleximmanuel7531 2 ปีที่แล้ว +5

      @@RS-qk7xf woow sangi spotted

  • @sukumard4537
    @sukumard4537 2 ปีที่แล้ว +29

    நிலை உயரும் போது பணிவு கொண்டால் தான் உலகம் மயங்கும்..

  • @bv.rathakrishnanbv.rathakr3256
    @bv.rathakrishnanbv.rathakr3256 2 ปีที่แล้ว +7

    அண்ணன் சீனுராமசாமி அவர்களுக்கு கோடான கோடி நன்றி உங்களை போலவேதான் நானும் அண்ணா இசை ஞானி இளையராஜா ஐயா வின் இசை என் உயிரில் கலந்தது அண்ணா இசை ஞானி எது அதில் ஒரு ஆழ்ந்த கருத்து இருக்கும் அதனால் வருத்தப்படவேண்டாம் அவர் ஒரு குழந்தை நல்லது நிச்சயம் நடக்கும் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @karthikchennai7663
    @karthikchennai7663 2 ปีที่แล้ว +15

    Honest speech by Seenu Sir. Appreciated.
    Hope this will get solve. All the best for this movie to become Big hit film.

  • @anandpandithurai
    @anandpandithurai 2 ปีที่แล้ว +40

    அவர் அப்படித்தான்
    அவர் இசையை ரசிக்கும் அளவுக்கு அவரின் குணத்தை ரசிக்க இயலாது

  • @Ntk78680
    @Ntk78680 2 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு படைப்பு அண்ணன்
    சீனுராமசாமி தமிழ் படைப்புகளுக்கு
    ஒரு வரம்.. தென்மேற்கு பருவகாட்ரு
    தர்மதுரை மாமனிதன் நீர்ப்பரவை
    அனைத்தும் தேசிய விருது ஒவ்வொருவரும் குடும்பத்தில் தமிழர்களின் அன்பு பாசம் உண்மைய
    உறைக்க சொல்பவர் பாராதிராஜா போல அண்ணன் மாமனிதன்
    கண்டிப்பாக. பல பல ஆவார்டுகளை
    அல்லும் தேசியவிருது கண்டிப்பாக
    கிடைக்கும் நாம்தமிழர் 2026 ல
    ஆளப்போறன் தமிழன் 💪

  • @Jeffrinsview
    @Jeffrinsview 2 ปีที่แล้ว +2

    உங்கள் தர்மதுரை திரைகாவியம் மிகவும் அருமை அங்கிள் அதே போல் மாமனிதன் திரைகாவியம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 ปีที่แล้ว +55

    இளையராஜா அவர்கள் இசைக்கு மட்டுமே ராஜா!தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கர்வம்பிடித்தவர்.

    • @Nithish-f4u
      @Nithish-f4u 2 ปีที่แล้ว +1

      Thani patta valkaiyil kooja

    • @loganathanr327
      @loganathanr327 2 ปีที่แล้ว +4

      கர்வ ராஜா

    • @sgopal2607
      @sgopal2607 2 ปีที่แล้ว +2

      Correct

    • @Abi75789
      @Abi75789 2 ปีที่แล้ว +3

      💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍

  • @Raeah
    @Raeah 2 ปีที่แล้ว +30

    சீனு ராமசாமி -யின் ‌ நீர்ப்பறவை படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். மீனவர்களின் வலி.

  • @SALTANDPEPPERTAMILCHANNEL
    @SALTANDPEPPERTAMILCHANNEL 2 ปีที่แล้ว +76

    என்னதான் திறமை இருந்தாலும் தலைக்கனமும் திமிர் இருந்தா அந்த திறமை எல்லாம் மண்ணுக்குள்ள போய்விடும்

    • @1006prem
      @1006prem 2 ปีที่แล้ว +1

      எந்த தலைக்கனமும் இல்லாத எஸ்பிபி அவர்களும் மண்ணுக்குள் தான் போனார்.

    • @santharamshanmugam1815
      @santharamshanmugam1815 2 ปีที่แล้ว

      அவர் மண் வாசனை தந்தவர்.... மண்ணுக்குள் வைரம்

  • @busyguysmediagraphy8900
    @busyguysmediagraphy8900 2 ปีที่แล้ว +1

    சீனுராமசாமி Sirன் படங்கள் எல்லாமே உயிரோட்டாமானது😍😍😍😍😍

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +27

    உங்கள் நல்ல மனதிற்கும் முயற்சிக்கும் இந்த படம் வெற்றி பெறும்... வாழ்த்துக்கள் 💐🙏

  • @dr.sp360
    @dr.sp360 2 ปีที่แล้ว +32

    Best speech to express his emotions in a genuine way..

  • @santharamshanmugam1815
    @santharamshanmugam1815 2 ปีที่แล้ว +5

    பல இயக்குநர்களை வாழ வைத்த மாமனிதன் அவர்

  • @karthikg.l.4330
    @karthikg.l.4330 2 ปีที่แล้ว +49

    Very honest speech by a honest director.

  • @honeybunviews8234
    @honeybunviews8234 2 ปีที่แล้ว +29

    மாமனிதன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சீனு சார்

  • @anandhraghu370
    @anandhraghu370 2 ปีที่แล้ว +3

    Dharmadurai padam my all tym favorite, life la enna venum nalaaum nadakkalaam.. Oru doctor avan kadahilchaa ponnaa iranthuttaa athanalaa romba kasta pattu... Kudikaaranaa maari.. Thirumbavum life maaruthu innoru ponnaalaa.!!

  • @tutrrc
    @tutrrc 2 ปีที่แล้ว +2

    கோபமும் கூட ஒரு அன்பு தான்..அன்பினால் மட்டுமே கோபத்தை உரிமையோடு கூற முடியும்...திரை காவியம் வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்

  • @saintswamiji
    @saintswamiji 2 ปีที่แล้ว +50

    யாரோ சொன்னது,"இளையராஜாவின் இசையை நான் ரசிக்கிறேன், இளையராஜா என்னும் மனிதனை அல்ல !" மனிதனாக அவர் செய்யும் அசிங்கத்திற்கு இசையை வெறுக்க மனம் வரவில்லை !

    • @kumaransivan9688
      @kumaransivan9688 2 ปีที่แล้ว

      Enda ilayarajanda pakam theryama nera avar mela tha thapirukunu sola mudiyumada

    • @maruthusmc346
      @maruthusmc346 2 ปีที่แล้ว +1

      அவருக்கு ஞானச்செருக்கு அதிகம் நண்பா...

    • @thomasxavier1180
      @thomasxavier1180 2 ปีที่แล้ว +1

      காய்ந்த மாட்டுச்சாணத்தில் சில காட்டுச்செடி பூத்து நிற்கும். அதேபோல தான் நல்ல மனது இல்லாத உள்ளத்தில் இருந்து இசை வெளி வருவது.

    • @thomasxavier1180
      @thomasxavier1180 2 ปีที่แล้ว +4

      ​@@maruthusmc346 அவருக்கு ஞானம் இருப்பதால் அடுத்தவர்களை எல்லாம் அடிமை என்று நினைக்க கூடாது. அப்போ அது ஞானம் அல்ல திமிர்.

    • @kumaransivan9688
      @kumaransivan9688 2 ปีที่แล้ว

      @@thomasxavier1180 திறமை இருந்தால் திமிரும் கூடவே இருக்க தான் செய்யும், அவரவர் வெளிப்படுத்தும் அளவில் தான் இருக்கிறது

  • @VijoVarghese
    @VijoVarghese 2 ปีที่แล้ว +46

    Respecting a human being comes first. The only reason why AR Rahman stands tall even today :)

    • @thomasgnanarajaa6860
      @thomasgnanarajaa6860 2 ปีที่แล้ว +2

      U r correct brother

    • @anburaj7283
      @anburaj7283 2 ปีที่แล้ว +1

      Obviously... I ❤️ him for his humble kind and talent

    • @sridharerror
      @sridharerror 2 ปีที่แล้ว +2

      A.R.Rahman is legendry
      Love + Sound = A.R.Rahman

  • @dhinakaranv4585
    @dhinakaranv4585 2 ปีที่แล้ว +1

    இந்த கிருஷ்ணாவை, தமிழ் திரைஉலகம் வெகு நாட்களுக்கு பிறகு (மகாநதி- கமலஹாசன் ) மீண்டும் வரவேற்கிறோம். சேது அண்ணா . மகாநதி கண்முன் வந்து செல்கிறது . சீனு சார் . உங்களை போன்ற படைப்பாளிகள் தமிழ் மண்ணுக்கு தேவை. உங்கள் தந்தை இந்த திரை படத்தை பார்க்க வேண்டும். ஒரு தந்தையாக நான் . தினகரண் தூத்துக்குடி

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 ปีที่แล้ว +1

    எங்களை இசை தெய்வமே இளையராஜா அவர்களே சிறுவர்கள் தவறு செய்தால் கூப்பிட்டு வெளிப்படையாக மனம் விட்டுப் பேசி விடுங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன் முத்தம் தெய்வத்தை தேடி செல்வான் தெய்வமும் பக்தனை தேடிச்செல்லும் ஆரா அமுதா ஆழ்வான் இந்தப் பெயரை ஆராய்ச்சி செய்து பாருங்கள் ஒரு அழகான கதை புலப்படும்

  • @subranantha
    @subranantha 2 ปีที่แล้ว +72

    சீனு ராமசாமி அவர்களே மாமனிதர் S B
    பாலா சாரையே நோகடித்த மனிதன் இந்த இளையராஜா don’t worry seenu sir

    • @RajeshKumar-xr1bx
      @RajeshKumar-xr1bx 2 ปีที่แล้ว

      Mm aamma ippo vj tv la spb 75 ku ilayaraja feel panni aluvurara ma athaum poduranga

  • @shanmugapriya1142
    @shanmugapriya1142 2 ปีที่แล้ว +1

    Neer paravai
    Thenmerku paruvakatru
    Tharmadurai...my favorite

  • @ChristyRolexRosy
    @ChristyRolexRosy 2 ปีที่แล้ว +25

    Sure Mamanithan movie will success🥰💪
    Valthukal Mr. seenu Ramasamy. ❤️

  • @sugumargovinda
    @sugumargovinda 2 ปีที่แล้ว +18

    எந்த பிரச்சனையிலும் இருபக்கம் இருக்கும். இளயராஜாவின் பக்கத்தையும் கேட்டால்தான் முழு பிரச்சனை புரியும்
    ஆனால் திறமையுள்ள யாரும் திமிர்பிடித்த இன்னொருவரை ரொம்பவும் தாங்கவேண்டிய அவசியமே இல்லை. தன்மானம் மிகமுக்கியம்.
    தர்மதுரை சிறந்த படைப்பு. மாமனிதனும் சிறப்பாய் இருக்கும் என்று நம்புகிறேன்

  • @vijayaprasanna705
    @vijayaprasanna705 2 ปีที่แล้ว +5

    அன்பு வைத்தவர்கள் புறக்கணித்தால் மனம் கடுமையாக வலிக்கும்

  • @arunprashadselvaraj
    @arunprashadselvaraj 2 ปีที่แล้ว +43

    Avanellam oru periya manasuna , seenu you too a legendary

    • @rameshbabu-rq2vx
      @rameshbabu-rq2vx 2 ปีที่แล้ว +2

      Aduthavanai mathikatha evanum manusanea illai.

  • @g.venkatnarasi4160
    @g.venkatnarasi4160 2 ปีที่แล้ว +91

    இளையராஜா ஒரு நல்ல இசை அமைப்பாளர்.
    ஆனால் நல்ல மனிதன் அல்ல.

    • @mathanagopal71
      @mathanagopal71 2 ปีที่แล้ว +8

      100 percent true brother

    • @Nnvjdj
      @Nnvjdj 2 ปีที่แล้ว +2

      not true

    • @Nnvjdj
      @Nnvjdj 2 ปีที่แล้ว +5

      aama mathavanga lam uthamanga tha...ne patha poda lusu payale

    • @sathishkumarshanmugam7790
      @sathishkumarshanmugam7790 2 ปีที่แล้ว +2

      Very very worest fellow illayaraja

  • @user-rb5gs1zb4n
    @user-rb5gs1zb4n 2 ปีที่แล้ว +1

    Aandi patti kanava kathe😍😍😍nice song🎶🎵

  • @kavikumar9780
    @kavikumar9780 2 ปีที่แล้ว +7

    indha director movie thiyetar la paathadhu ila but dharmadhurai spr ..indha movie ah kandipa first day first show paakanu thonavechuruchu ivaroda speech 🥺😊😇

  • @varadarajanbalasubramanian3106
    @varadarajanbalasubramanian3106 2 ปีที่แล้ว +6

    Good Luck to you Seenu Ramasamy Avargal

  • @vs9194
    @vs9194 2 ปีที่แล้ว +63

    நீர் பறவை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

    • @RS-qk7xf
      @RS-qk7xf 2 ปีที่แล้ว

      அது பக்கா christian movie🤬😤

    • @vs9194
      @vs9194 2 ปีที่แล้ว

      @@RS-qk7xf இல்ல ஒரு குடிகாரன் படம்

    • @aleximmanuel7531
      @aleximmanuel7531 2 ปีที่แล้ว

      @@RS-qk7xf Christian movie ah irukatun da..unaki en da eeriyuthu sangi payalae

    • @arulpakkiaseelan9433
      @arulpakkiaseelan9433 2 ปีที่แล้ว +4

      @@RS-qk7xf fisherman padam , most of fisher man Christian bro ,athan kathaiyin pokku athai sarthadhu ,,,,,.

  • @Hulk302
    @Hulk302 2 ปีที่แล้ว +1

    சீனுராமசாமி கொண்டாடப்பட வேண்டிய இயக்குனர். இவர் இயக்கம் ,கதை சிறப்பாக இருக்கும்.

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 ปีที่แล้ว +16

    இளயராஜாவை இசை அமைப்பாளர் என்ற கோணத்தில் மட்டும் பார்த்தால் நாம் சந்தோசம் அடையலாம்.அவரை ஒரு மனிதன் என்று நாம் அனுகினால் நிச்சயம் ஏமாற்றம் அடைவோம்.இசையைக்கொடுத்த இறைவன் இளயராஜாவுக்கு மனிதன் என்ற அந்தஸ்த்தை தரவில்லை.நம்மை மதிக்காதவரை நாம் மதிக்க வேண்டாம்.

  • @StrangerTamizhan
    @StrangerTamizhan 2 ปีที่แล้ว +8

    நீ ங்கள் தான் sir, உண்மையான மாமனிதர்💐

  • @ISCSTUDIOSTM
    @ISCSTUDIOSTM 2 ปีที่แล้ว +24

    தருமதுரை தரமான படம். யுவன் மீயிசிக் ❤️👌🏻

  • @madrasmememarket6075
    @madrasmememarket6075 2 ปีที่แล้ว +64

    80's kids சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @kasi31682
      @kasi31682 2 ปีที่แล้ว

      80 la poranthutu ni kid da … innum meme potutu iruka

    • @riyanriyasri6973
      @riyanriyasri6973 2 ปีที่แล้ว +1

      @@kasi31682 👠

  • @Ranjithkumar-rl2gy
    @Ranjithkumar-rl2gy 2 ปีที่แล้ว +18

    மாமனிதன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @1984balajiv
    @1984balajiv 2 ปีที่แล้ว +29

    Sir..vijay sethupathy's best movie dharmadurai...excellent movie ..all the best for maamanidan..

  • @cloud.v2010
    @cloud.v2010 2 ปีที่แล้ว +1

    Unmaiyana padaipali alakudatha sir. Nalla padangal thanthathuga nanri sir

  • @lathamuthukrishnan9163
    @lathamuthukrishnan9163 2 ปีที่แล้ว +3

    All the best sir. Neenga nalla Tharamana Director so don’t worry. Nalla irupeenga

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 2 ปีที่แล้ว +11

    தவறு சீனி மீதுதான் வைரமுத்துவை இசைஞானியுடன் இணைய வைக்க முயன்றதால் தான் பிரச்சினை...

    • @manudan3601
      @manudan3601 2 ปีที่แล้ว +3

      ஒரு பக்கமாக இவர் சொல்வதையே கேட்டால் ஒன்றும் புரியவில்லை.

    • @hemamalini9793
      @hemamalini9793 2 ปีที่แล้ว +1

      Yes

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +78

    இளையராஜா என்பவர் இசை ஞானி.தலைவருக்கு தன்னடக்கம் வேண்டும் தலைக்கனம் அல்ல ராஜா இளையராஜா.

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 2 ปีที่แล้ว

    நானும் இசைஞானியை தெய்வமாக வணங்குபவன்... சீனு ராமசாமியின் ஆதங்கத்தில் ஒரு நியாயம் இருக்கிறது....

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 2 ปีที่แล้ว +10

    இளையராஜாவிற்கு சங்கராச்சாரியார் என்ற எண்ணம் வந்து பல காலம் ஆயிடுச்சி அந்த உச்ச திமிர் ஆனா அவர அங்கே உள்ள கூட சேர்க்க மாட்டாங்க
    அந்த கோபம் ராஜாக்கு இருக்கு
    அந்த இயலாமை தான் தன்னை மதிப்பவர்களிடம் காட்டுவார்
    கமல் ரஜினி அவர் இசையை விட்டு பல வருடம் ஆகிறது ஆயினும் அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடுவார் ஏன் ராஜாவைவிட அவர்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதால் உயர்வை கண்டு ஓடுவது அவர் பழக்கம் இதற்கு பெயர் தான் ஞானி சிரிப்பு வருகிறது விடு சீனு உன் படங்கள் பேசும் நீ ஒரு மா மனிதன் சிறந்த சமூக அக்கறை கொண்ட படைப்பாளி

    • @GayathriSubramanian-m3h
      @GayathriSubramanian-m3h 2 ปีที่แล้ว

      ஏன்டா குலுக்கு இதுக்கும் சங்கராச்சாரியாருக்கும் என்னடா சம்பந்தம்??? மாட்டு மூளையாடா உனக்கு.

  • @skumar-mi6sr
    @skumar-mi6sr 2 ปีที่แล้ว

    Great heart God like...really one day big man tamilnadu

  • @aravindan.r9482
    @aravindan.r9482 2 ปีที่แล้ว +7

    கார்த்திக் ராஜா தனது திமிரை நிறுத்திக்கொள்ள வேண்டும்!
    என்பது மட்டும் உண்மை

  • @senthilkumar3719
    @senthilkumar3719 5 หลายเดือนก่อน

    அற்புதமான மனிதர்

  • @mohandoss9391
    @mohandoss9391 2 ปีที่แล้ว +5

    அருமை படைப்பு தர்மதுரை

  • @santhakumar8064
    @santhakumar8064 2 ปีที่แล้ว +1

    Cheenu ramasamy ur flim will be a achie super duper hit. I will waiting for ur movie realise.

  • @kumaransivan9688
    @kumaransivan9688 2 ปีที่แล้ว +4

    Without hearing ilayarajas side i can't comment on this...

  • @sundard6430
    @sundard6430 ปีที่แล้ว

    Best flim sir maamanithan ❤❤❤❤

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 2 ปีที่แล้ว +29

    Ilayaraja sir Thimiru pudichavaru nu sonna namala thituvanga enna panurathu unmai athan .... Head weight athigam avaruku compare panakudathu but irunthalum ARR really hatsoff

  • @npr146
    @npr146 2 ปีที่แล้ว +5

    நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும் வலிக்கும் என்ற எண்ணம் இருந்தாலே போதும்....JPS.

  • @trends2439
    @trends2439 2 ปีที่แล้ว +21

    Tamil pple pls don't kill this kind of good director. From mlysia

    • @trends2439
      @trends2439 2 ปีที่แล้ว +3

      @@thenotoriousone8498 You pple are nearby there da thambi, athu nala than solluren da. yes mlysian pple coming India to be film star to pursue their dream, nanga TamilNadu ku ungga Mari barber shop, restaurant ku daily kuli ku varala. In mlysia ayarithil oruvan movie super hit, TamilNadu la ? Anbey sivam ingga hit, angga ? You pple never respect Kamal Hassan becoz his family life. But as a star Kamal Hassan 10 times better than all other star in TamilNadu. First mokka commercial kuppa movie ku support kudukatinga da.

    • @trends2439
      @trends2439 2 ปีที่แล้ว +1

      @@thenotoriousone8498 You pple support Kamal ha ? If rajni crossing there, all will run behind him ,😁

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว +1

    VANAKKAM SIR, VAALGA VALARGA, EYARKAI KODUTHA SUYAMBU ESAI NAANE ELAYARAJA AVARGAL

  • @differentquality2110
    @differentquality2110 2 ปีที่แล้ว +3

    இத்திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். 💐💐💐

  • @a2zeevechennai394
    @a2zeevechennai394 2 ปีที่แล้ว +27

    இளையராஜாவிற்க இசையைத்தவிர வேறு எதிலும் இல்லை.

  • @santharamshanmugam1815
    @santharamshanmugam1815 2 ปีที่แล้ว

    4 படம் இயக்கிய தாங்களுக்கே நான் என்ற அகந்தை பேச்சில் தெரிகிறது....பல இயக்குநர்,பல படைப்பாளிகள்,பல ஜாம்பவான்களை பார்த்தவர்.... தயவுசெய்து எங்கள் இசைஞானியை விமர்சனம் செய்யாதீர்....அவர் சிகரத்தின் உச்சியை அடைந்தவர்...அவர் மகுடம்...நீர் தழும்பும் குடம்

  • @kkannan8253
    @kkannan8253 2 ปีที่แล้ว +6

    Seenu ramasamy sir making wonderful films.that one we can related to our lifestyle 🙏🙏🙏🙏

  • @manirajt2221
    @manirajt2221 2 ปีที่แล้ว +88

    தலைக் கணம் பிடித்த மனிதன் இளையராஜா

    • @kumaransivan9688
      @kumaransivan9688 2 ปีที่แล้ว

      Muthala thamizh kathuka, athukapram ilayarajava korai solu
      தலைக்கனம் kooda elutha theryala

  • @pandiyanpandiyan8512
    @pandiyanpandiyan8512 2 ปีที่แล้ว

    ஒரு சினிமாவை வெளியில் கொண்டுவர டைரக்டர் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு சீனு ராமசாமி நல்ல நிச்சயமாக படம் பெரும் வெற்றி பெரும்

  • @yahbin77
    @yahbin77 2 ปีที่แล้ว +42

    WHY rAJA SIR.. This was how you hurt when SPB sir was alive.Try to honor people's feeling when they are alive. coz it doesnt matter after they are gone.

    • @balajik7803
      @balajik7803 2 ปีที่แล้ว +3

      Aanavathal azhibavar Ilayaraja

    • @vijaycutz5245
      @vijaycutz5245 2 ปีที่แล้ว +7

      Avan periya aal nu nenachu kuran bro ....avan music mattum thaa legend but character wise loosu paiyan bro

    • @yahbin77
      @yahbin77 2 ปีที่แล้ว +2

      MSV sir was the real Mamanithan.. He respected the feelings of even Light man in the set. Wish he learned something from him.

    • @balajik7803
      @balajik7803 2 ปีที่แล้ว

      AAR too. Ella pugazhum iraivanuke.

    • @Abi75789
      @Abi75789 2 ปีที่แล้ว

      Absolutely agree with you 💯💯💯💯

  • @arumugakaniarumugakani1028
    @arumugakaniarumugakani1028 2 ปีที่แล้ว +2

    இளையராஜாவின் இசைபிடிக்கும். ஆனால் அவரை பிடிக்காது.ஏன் எனில் தலைக்கணம்.

  • @baskarkanagaraj7109
    @baskarkanagaraj7109 2 ปีที่แล้ว +2

    Tharamadurai my favourite movie

  • @santharamshanmugam1815
    @santharamshanmugam1815 2 ปีที่แล้ว

    இளையராஜா இசையின் சின்னம்....பண்ணை புரத்தின் சின்னம்மல்ல...

  • @mellisaimusicworld2024
    @mellisaimusicworld2024 2 ปีที่แล้ว +4

    நீங்க எல்லாரும் சேர்ந்து கடைசி விவசாயி படத்துக்கு பண்ணுணிங்களே நரி வேலை அதான் இப்டி பண்ணிருக்காங்க.

  • @GayathriSubramanian-m3h
    @GayathriSubramanian-m3h 2 ปีที่แล้ว

    இதை விட இளையராஜாவை கேவலப்படுத்த யார்னாலும் முடியாது. சீனு நீங்கள் அரசியலுக்கு தகுதியானவர்.

  • @ravikumars3550
    @ravikumars3550 ปีที่แล้ว

    I like very much senu Ramasamy

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 2 ปีที่แล้ว +2

    Sinuramasamysir.goodmen.congrats

  • @mduprabhu
    @mduprabhu 2 ปีที่แล้ว +2

    தென் மேற்கு பருவ காற்று....படம் பார்க்கிற மாதிரி ஃபீல் இருக்காது...under rated director

  • @PhilipAndrew-x4l
    @PhilipAndrew-x4l 2 ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடித்த படம் தென்மேற்கு பருவக்காற்று அருமையான படம்

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 2 ปีที่แล้ว +2

    இசைஞானி எப்பவுமே ராஜா...

  • @parthisanjay3252
    @parthisanjay3252 2 ปีที่แล้ว +17

    வைரமுத்து+யுவன் =தர்மதுரை🔥🔥👌

  • @vijayaraghavansrinivasan7084
    @vijayaraghavansrinivasan7084 2 ปีที่แล้ว +22

    Give opportunity to young true musicians rather than established musicians.

  • @shanNeoV
    @shanNeoV 2 ปีที่แล้ว +6

    தலையனைக்கு பதில் தலைக்கனத்தை தலைக்கு வைத்து தூங்குவார் போலும் இசைஞானி

  • @josephdias7382
    @josephdias7382 2 ปีที่แล้ว +4

    Unwarranted misunderstanding, apparently, sparked of by the maverick genius Isaignani. May this unsavoury incident, not tarnish the bonding btwn S. Ramaswamy & Yuvan

  • @ஜெய்அண்ணாஉயிர்ரசிகன்

    வெந்து தணிந்தது காடு எங்கள் உயிர் அன்பு அண்ணன் ஜெய் அண்ணாவுக்கு வணக்கத்த போடு ஜூன் 24 அன்று Jai பட்டாம்பூச்சி 🦋 படம் வருகிறது வெற்றி போட்ரா வெடிய கொழுந்துங்கடா

  • @narayanababuc153
    @narayanababuc153 2 ปีที่แล้ว

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

  • @voiceforall5533
    @voiceforall5533 2 ปีที่แล้ว +2

    வைரமுத்து உடன் பணியாற்றியதால் புறக்கணிக்கப்பட்டதாக இயக்குனர் கூறுகிறார் எனில் இந்தப்பட வாய்ப்பையே தந்திருக்க மாட்டார்களே!

  • @King-of-Madurai
    @King-of-Madurai 2 ปีที่แล้ว +29

    Kandippa Success agum ♥️👍👍👍antha kirukku paya Ilayaraja va kandukkathinga

  • @sathishrakshan4098
    @sathishrakshan4098 2 ปีที่แล้ว +24

    இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥇🥇🥇

  • @ASvlogs303
    @ASvlogs303 2 ปีที่แล้ว

    I like dharmadurai movie and it's songs 🎵 😌 👌