Ilaiyaraaja வால் ரொம்ப கஷ்டமாகிடுச்சு😥😥 ! Seenu Ramasamy Emotional Speech | Maamanithan Press Meet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @samrith31
    @samrith31 2 ปีที่แล้ว +32

    ❤❤

    • @ThiCinemas
      @ThiCinemas  2 ปีที่แล้ว +1

      Thanks for the comment 😊

    • @bbbbbb2958
      @bbbbbb2958 2 ปีที่แล้ว

      @@ThiCinemas simp....

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +46

    கோபம்கூட ஒருவகையில் காட்டத்தெரியாத அன்புதான் !(32. 05) அருமையான வாசகம்!

    • @sathyaanbazhagan5824
      @sathyaanbazhagan5824 2 ปีที่แล้ว

      இளையராஜா இப்படி செய்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால் சீனு ராமசாமி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரையும் சேர்த்து வைக்க போவதாக கூறியிருந்தார்.
      இதுதான் இளையராஜாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது. இளையராஜா, வைரமுத்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் தற்போது கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கின்றனர். அது புரியாமல் சீனு ராமசாமி அப்படி கூறியது தான் இளையராஜாவை அதிகமாக கோபப்பட வைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
      மேலும் இளையராஜா ஒன்றும் தேவை இல்லாமல் இப்படி கோபப்படவில்லை என்றும், இயக்குநர் தான் ஆர்வக்கோளாறில் இப்படி ஒரு விஷயத்தை செய்து விட்டார்

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 2 ปีที่แล้ว +83

    இளையராஜா இனிப்பதில்லை அவர் இசை போல்...

    • @arjunraj1256
      @arjunraj1256 2 ปีที่แล้ว

      ஆமா! இளையராஜா இடம் வாங்கி தின்று விட்டு. பின்பு அவரையே குறை சொல்வது.. யோக்கியன் போல பொது வெளியில் நடிப்பது எல்லாம் காலம் காலமாக இவனுக செஞ்சிட்டு வர யுத்தி!!

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 2 ปีที่แล้ว

      @@arjunraj1256 முடிந்தால் இளையராஜாவை அவர் வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல சொல்லுங்கள்...இவர்‌லட்சனம்‌ என்னவென்று ஒரு செக்யுரிட்டி தண்ணீர் கேட்டபோ....ஒர் இசையமைப்பாளர் ஆண்மையற்றவர் என்று சொன்ன போதே தெரியும்...வரிகட்ட துப்பு இல்லை ஒழுங்கா...கேட்டா யமன் மகரிஷினு புருடா விடுவார்

    • @gangadharanponnusamy5036
      @gangadharanponnusamy5036 2 ปีที่แล้ว

      True

    • @karthikaramadoss1306
      @karthikaramadoss1306 2 ปีที่แล้ว

      Avar vendaam, aanaal avar Isai Mattum venduma vetkamilla manithargal

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 2 ปีที่แล้ว +3

      @@karthikaramadoss1306 avar onrun money vangama isai amaikala ..samuga sevai cheyylala....vetkam ketta panath aasai pudhich music director...Prasanth studio vacate panrathuku oru scene pottarru...

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival 2 ปีที่แล้ว +19

    Seenu Ramasamy has unique way of story and screenplay writing .. he is an iconic director

  • @maheshchandralingam613
    @maheshchandralingam613 2 ปีที่แล้ว +27

    One of the most favorite director, if he collaborate with Kamal we can expect another version of MahaNathi. Excellent director

  • @kathiravankathir3089
    @kathiravankathir3089 2 ปีที่แล้ว +18

    தர்மதுரை போன்ற சிறந்த படங்களை வேறு யாரும் எடுக்க முடியாது!

  • @periyakamu8305
    @periyakamu8305 2 ปีที่แล้ว +12

    சீனு சார் வெற்றி உறுதி

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +56

    இளையராஜா குரூப் எவ்வளவு இம்சை கொடுத்தாலும் ... அவருடன் சேர்ந்து வேலை செய்யணும்னு சொல்றீங்க பாரு... சீனு நீங்கதான் ' மாமனிதன்!'

    • @karthikaramadoss1306
      @karthikaramadoss1306 2 ปีที่แล้ว

      எதுக்குங்க

    • @karthikaramadoss1306
      @karthikaramadoss1306 2 ปีที่แล้ว +1

      எதுக்கு அவரோட வேலை செய்யனும் cook புடிக்காது ஆனா அவரோட சாப்பாட்டுக்காக போவிங்களா shame shame

    • @sanjaynithin6053
      @sanjaynithin6053 2 ปีที่แล้ว

      @@karthikaramadoss1306 shame shame podi

    • @karthikaramadoss1306
      @karthikaramadoss1306 2 ปีที่แล้ว

      @@sanjaynithin6053your reply should have some meaning

    • @comboboy32
      @comboboy32 2 ปีที่แล้ว

      @@karthikaramadoss1306 cook'a pidikanum'nu endha avasiyamum illa ramya.... saapaadu nallaa irundhaa podhum... cook'oda veala samaikaradhu... kaasu kudukuraanga. samaikuraan...avlothaan... enna solla try pannitu irukeenga neenga?? ilayaraja pannadhu thapputhaan...80's la avroda thira mannichaanga...perusaa eduthukala..pidikaadhavanga mattum veliga vandhaanga...coz Ilayaraja HITS kuduthaaru... ippolaam oru HIT'um kuduka mudiayala avaraala...edhuku ivlo scene'nu??

  • @senthilr4310
    @senthilr4310 2 ปีที่แล้ว +10

    தரமான இயக்குனர்

  • @sagaya7523
    @sagaya7523 2 ปีที่แล้ว +13

    வெற்றி நமதே!...😍😍😍🤜🤛

  • @snpm3910
    @snpm3910 2 ปีที่แล้ว +19

    Vijay Sethupathi is back in shape and looking good. ❤️

  • @laddu756
    @laddu756 2 ปีที่แล้ว +27

    இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐

  • @ravimahad
    @ravimahad 2 ปีที่แล้ว +10

    I love this man’s thoughts n communication👨. What a respect and love he showed towards Raaja, despite his difficulties

  • @sujathathulasi9383
    @sujathathulasi9383 2 ปีที่แล้ว +3

    I will see seenu ramasamy sir movies very much..great director.. waiting for your movie..Sir.. naraya padam panunga 🙏😍

  • @ammusri6564
    @ammusri6564 2 ปีที่แล้ว +2

    அப்பா என்ற வார்த்தையை இந்த படம் பல மடங்கு புனிதமாகிடிவிட்டது கண்ணீரை தவிர வேறு ஒன்றும் வார்த்தைகள் இல்லை undefined "என்ன நடக்குது சாமி" இது ஒன்று போதும் நம் வாழ்க்கையின் அர்த்தம் 😢😢😢😢😘👍

  • @kavisharma631
    @kavisharma631 2 ปีที่แล้ว +17

    SeenuRamasamy + NR Ragunathan Combo Continue 😥

    • @Ash-oq4iw
      @Ash-oq4iw 2 ปีที่แล้ว +1

      True and best combo

    • @GuruPrasad026
      @GuruPrasad026 2 ปีที่แล้ว +1

      But same seenuramasami said "inimel 30 padam pannalum yuvan dha music nu"

    • @kavisharma631
      @kavisharma631 2 ปีที่แล้ว

      @@GuruPrasad026 apdi sollala Mamanitha Producer ah neriya kasata pattaru.ine avaruku epdi market panrathu antha Mari anupavam agutaru ine avarala 30+ movie eduka alavuku anupavam agutaru nu sonnaru

  • @Anandad607
    @Anandad607 2 ปีที่แล้ว +25

    இளையராஜா எப்பவுமே ரீ ரெக்காடிங் அப்ப கூப்பிட்டதா நியூஸ் வந்ததும் இல்ல நான் கேள்வி படவும் இல்ல இசையில் மட்டும் தான் அவரு ஞானி ஆனா மனசு அளவுள பாத்தா அவரு ரொம்ப ரொம்ப சாதாரனமான சுமாரான இளையராஜா தான் 💯😏

    • @kasi31682
      @kasi31682 2 ปีที่แล้ว

      oru side padichutu mudivu panakudathu...
      inga karthick raja pathi yetho solaranga.. ysrukum avanukum yena perchanai yo. so dont assume

    • @Anandad607
      @Anandad607 2 ปีที่แล้ว +1

      @@kasi31682 அவரு பேசறத நல்லா கவனிங்க ப்ரோ அவரு பொய் சொல்லல 💯 உண்மையதான் பேசுறாரு சீனு ராமசாமி நல்ல மனிதர் அதை அவர் படங்களே சொல்லும்

    • @ayyamech
      @ayyamech 2 ปีที่แล้ว

      @@kasi31682 nee Yen elarkitayum katharura.....raja apdi than

  • @மையநீரோட்டம்
    @மையநீரோட்டம் 2 ปีที่แล้ว

    Super sir vazhthukal

  • @sakthi641603
    @sakthi641603 2 ปีที่แล้ว +17

    கதறி அழுதார்: 2:50

  • @r.venkat5924
    @r.venkat5924 2 ปีที่แล้ว +24

    seenu sir ... u have more stuff ... do not depend fully on rajas music.... definitely he is a genius.. look for alternative also ....
    your fan

  • @Vanikarthi
    @Vanikarthi 2 ปีที่แล้ว +8

    Good luck to the movie! Seenu sir and VJS rocks 👍🏼

  • @pickofdini5245
    @pickofdini5245 2 ปีที่แล้ว +10

    Vairamuthu & Yuvan Fire Combo..

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831 2 ปีที่แล้ว +1

    Hopefully this movie will give new life for Seenu Ramasamy Anna...
    All the best ❤️

  • @leslinnnn
    @leslinnnn 2 ปีที่แล้ว +25

    That's why Rahman went upto Oscar and mr raja still can't reach upto the heights of Rahman eventhough he have talent

    • @talkingtheatre249
      @talkingtheatre249 2 ปีที่แล้ว +3

      Rahmanku 80 vayasu aagatum yaaa

    • @leslinnnn
      @leslinnnn 2 ปีที่แล้ว +23

      @@talkingtheatre249 He will become more humble like MSV not like arrogant Ilayaraja

    • @2143-klx
      @2143-klx 2 ปีที่แล้ว +1

      He have kedayathu thambi he has adha modhalla correct pannunga adhukku aprom isaignai ye pathi sollalam

    • @talkingtheatre249
      @talkingtheatre249 2 ปีที่แล้ว

      @@leslinnnn will thaana yaa

    • @oozufmohammed6641
      @oozufmohammed6641 2 ปีที่แล้ว

      @@2143-klx nee konjam moodu. Periya peter english la purraru..

  • @manieie4515
    @manieie4515 2 ปีที่แล้ว +3

    I am big of his movies. Many times I watched tharmadurai movie. He and yuvan semma combo. Idhula yen ilayaraja va poettanghanu ippo kavalaiya iruku... ini seenu yuvan combo miss aaghumonu... seenu sir kavalai venam vidungha ilaiyaraja thalaikanam piditharvar. Sila samaiyam ulaghin sirandha kalainjan ulaghin kevalamana manithanagha kooda irupan adharku yeduthukatu ilayaraja. Avar SPB ah kayapaduthiyadhu innalavum mannikamudiyala

  • @pulayanen
    @pulayanen 2 ปีที่แล้ว +11

    Don't believe one side story Till now Raja has not spoken single rumour against any one

  • @archunsamy
    @archunsamy 2 ปีที่แล้ว +6

    2x la pathaley slow ah dhan iruku... 🙄

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 2 ปีที่แล้ว +12

    முதல் பாடல்வெளியானபோது இதெல்லாம் ஏன் சொல்லல சீனு ராமசாமி சார் அப்போது ரொம்ப பெருமையா பேசினாரு. இயக்குநர் சார் வைரமுத்து அவர்களின் நெருங்கிய நண்பர் அவருடன் பணிபுரிய விரும்பி அதைத் கேட்க போய்த்தான் பிரச்சனை உருவானது. இவரது முதல் படமான கூடல் நகரில் வைரமுத்து அவர்கள் பாடல் எழுதவில்வையே. நா. முத்துக்குமார், பழனிபாரதி, யுகபாரதி போன்றோரே சபேஷ் முரளி இசையில் பாடல் எழுதினர். அப்போது எப்படி ஏறாறுக்கொண்டார்? இரண்டாவது படமான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில்தான் தான் வைரமுத்து அவர்கள் பாடல்களை எழுதினார். தேசிய விருதும் வாங்கினார். கூட்டணி இறுகியது. அது தவறில்லை அவருக்கு யார் வசதியோ அவருடன் தாரளாமாக பணிபுரியலாம். இளையராஜாவோடு பணிபுரிய ஆசைப்படுபவர் ஏன் இவரது முந்தைய படங்களுக்கு அவரை நாடவில்லை. இந்த திரைப்படம் கூட யுவன் தயாரிப்பாளர் என்பதால் நிகழ்ந்த ஒன்று. தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசை என்றே முதலில் செய்தி வந்தது பின்னர் அது மாறி ரகுநந்தன் இசைத்தார். முழு உண்மை என்ன என்பது இயக்குநருக்கே வெளிச்சம். ஒரு இயக்குநருக்கு தன் படத்தில் யார் பணிபுரியவண்டும் என்று முடிவெடுப்பதற்கு எப்படி முழூ உரிமை உண்டோ அதே போல் ஒரு பெரிய இசையமைப்பாளருக்கு யார் தன் படத்தில் பாடல் எழுதவேண்டு்ம் என்பதற்கான சுதந்திரம் உண்டு. இது பட ஒப்பந்ததின்போது பேசி தீர்க்கப்பட்டிருக்கவேண்டும் அதைவிடுத்து படத்தின் ரீலிஸ் சமயம் இதை பேசுவது எவ்வளவு பெரிய தவறு. படத்தின் பாடல்கள் மிகச்சிறப்பாக வந்திருக்கும் நிலையில் பாடல் வரிகளும் சிறப்பாகவே இருக்கும் நிலையில் இவரே சொல்லியிருப்பது போல் இசை கனகச்சிதமாக இசைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த குறைப்பாட்டு எதற்கு? இது ஒரு இயக்குநருக்கு அழகா? இதோ அடுத்த தன் படத்திற்கு ரகுநந்தன் வைரமுத்து என்று முந்தைய கூட்டணிக்கு போய்விட்டார். அது தவறில்லை. இனி யுவனுடன் பணிபுரியமாட்டீர்களா என கேட்டால் டிவிட்டரில் பிளாக் செய்கிறார். ஆனால் இங்கு வந்து பணிபுரிய ஆசைப்படுவதாக நடக்காது என தெரிந்து புருடாவிடுகிறார். அப்படி பணிபுரிய ஆசைப்படுபவர் பொதுவில் ஒரு பெரிய மனிதரை இப்படி பேசி அசிங்கப்படுத்த நினைக்கலாமா? மீடியாவின் கோர பசிக்கு இரை போடலாமா? இவர் தரப்பை மட்டும் கேட்டுவிட்டு தலையாட்ட முடியுமா? மறு தரப்பு நியாயத்தையும் கேட்டு அளவிடுவதே சிறப்பாக இருக்கும். சீனு ராமசாமி அவர்களே நீங்கள் ராஜா சாருக்கு கண்டிஷன் போடற அளவுக்கு பெரிய ஆளா? உங்க கண்டிஷனுக்கு ஒத்துப் போகிற ஆளா அவர்? உங்களைப் போல எவ்வவளவு பேரை அவர் பார்த்திருப்பார்? உங்களை உள்ளே விடவில்லை என்றால் அதை செய்யுமளவிற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் அதையும் சொல்லியிருக்கலாமே? நீங்கள் உடன் இருந்தாலும் இல்லையென்றாலும் ராஜா சார் சிறப்பாகவே இசைப்பார். ஒரு குறையும் இருக்காது . படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @ramkumarkaruppiah9689
      @ramkumarkaruppiah9689 2 ปีที่แล้ว +1

      உண்மை...

    • @navinious
      @navinious 2 ปีที่แล้ว

      இதபத்தி இங்கே கொலைக்குற நாய்ங்க பேசுமா சார்..கேட்டா இளையராஜா காசு வாங்கி இசையமைச்சாராம்..இவரு மட்டும் சும்மா வா இயக்கினார்.காசு வாங்க விவ்லை..எவனாவது வந்து பொட்டத்தனமா கண்ணீர் விட்டு கதறினால் பூரா பயலும் அவனுக்கு சப்போர்ட் வேற.

    • @sathyaanbazhagan5824
      @sathyaanbazhagan5824 2 ปีที่แล้ว

      இளையராஜா இப்படி செய்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால் சீனு ராமசாமி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரையும் சேர்த்து வைக்க போவதாக கூறியிருந்தார்.
      இதுதான் இளையராஜாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது. இளையராஜா, வைரமுத்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் தற்போது கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கின்றனர். அது புரியாமல் சீனு ராமசாமி அப்படி கூறியது தான் இளையராஜாவை அதிகமாக கோபப்பட வைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
      மேலும் இளையராஜா ஒன்றும் தேவை இல்லாமல் இப்படி கோபப்படவில்லை என்றும், இயக்குநர் தான் ஆர்வக்கோளாறில் இப்படி ஒரு விஷயத்தை செய்து விட்டார்

  • @subashkumart
    @subashkumart 2 ปีที่แล้ว +21

    நம்மள மதிக்கலைன்னா எவ்ளோ பெரிய பு... யா இருந்தாலும் மதிக்கக்கூடாது சார்.

  • @ramkumarkaruppiah9689
    @ramkumarkaruppiah9689 2 ปีที่แล้ว +6

    இந்த கதைய ஏன் வேற தயாரிப்பாளர் தயாரிக்க வரல?
    இந்த வாய்ப்பே விஜய் சேதுபதி மூலமா உனக்கு வந்தது..
    இந்த லட்சணத்துல உன் கதைக்கு வடிவம் கொடுக்க கை கொடுத்த இளையராஜா க்கு கொடுக்கிற மரியாதை சிறப்பு...
    இதெல்லாம் ராஜாவுக்கு தேவை தான்..
    தராதரம் இல்லாத சில்லறைகளுக்கு வாய்ப்பு கொடுப்போர், மீண்டும் ஒரு முறை யோசித்து செயல்படுங்கள் இல்லை என்றால் இன்று ராஜாவுக்கு ஏற்பட்ட நிலைமை தான்...

  • @kuttiesplus
    @kuttiesplus 2 ปีที่แล้ว +1

    Let this movie become big hit to all

  • @vijayjeeva3083
    @vijayjeeva3083 2 ปีที่แล้ว +7

    Neerparvai was one of the gems of Tamil cinema

  • @leninlenin3150
    @leninlenin3150 2 ปีที่แล้ว +9

    Themerku Paruvakatru
    Neerparavai
    Dharma durai 🔥

    • @DarkPhoenix2331
      @DarkPhoenix2331 2 ปีที่แล้ว

      kanne kalaimane miss panniteenga good film but unrecognised.❤🥹✨

  • @TSVtube
    @TSVtube 2 ปีที่แล้ว

    Dei Pulavaa.., romba feel pannadhey. Your genuine intent was unfortunately misunderstood. Varuthappadaadhey, all will be good. So proud to see you get to here, from our carefree Thirunagar days in Madurai.

  • @yousufali473
    @yousufali473 2 ปีที่แล้ว +7

    இடம் பொருள் ஏவல் தயவு செய்து ரிலீஸ் பண்ண முயற்ச்சி செய்ங்க.....

  • @arsathibraahim4653
    @arsathibraahim4653 2 ปีที่แล้ว +2

    Neer paravai super movie.

  • @karunap1547
    @karunap1547 2 ปีที่แล้ว

    Very honest speech sir

  • @RanjithLakshmiNarayanan
    @RanjithLakshmiNarayanan 2 ปีที่แล้ว +34

    17:25 Dark side of Ilayaraja!

    • @kingmega8730
      @kingmega8730 2 ปีที่แล้ว

      Thx

    • @wildearth281
      @wildearth281 2 ปีที่แล้ว +2

      whats so dark? this is issue between producer and director.

    • @sarockz7596
      @sarockz7596 2 ปีที่แล้ว

      Tq bro

    • @sathyaanbazhagan5824
      @sathyaanbazhagan5824 2 ปีที่แล้ว

      இளையராஜா இப்படி செய்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால் சீனு ராமசாமி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரையும் சேர்த்து வைக்க போவதாக கூறியிருந்தார்.
      இதுதான் இளையராஜாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது. இளையராஜா, வைரமுத்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் தற்போது கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கின்றனர். அது புரியாமல் சீனு ராமசாமி அப்படி கூறியது தான் இளையராஜாவை அதிகமாக கோபப்பட வைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
      மேலும் இளையராஜா ஒன்றும் தேவை இல்லாமல் இப்படி கோபப்படவில்லை என்றும், இயக்குநர் தான் ஆர்வக்கோளாறில் இப்படி ஒரு விஷயத்தை செய்து விட்டார்

  • @pickofdini5245
    @pickofdini5245 2 ปีที่แล้ว +13

    Dharmadurai - Masterpiece album...

  • @Abilash_MR
    @Abilash_MR 2 ปีที่แล้ว +4

    Next evergreen vjs-seenurmasamy combo is on d way ❤

  • @soorithangaraj
    @soorithangaraj 2 ปีที่แล้ว

    இளையராஜா இல்லத்தில் பண்ணைப்புரத்தில் கேமரா வைத்த நீங்கள் பாராட்டுக்கூறியவர்

  • @rahulluhar8377
    @rahulluhar8377 2 ปีที่แล้ว +24

    1.5× speed (perfect to watch)

  • @vinoddq7592
    @vinoddq7592 2 ปีที่แล้ว

    I pray God the movie should be a hit.

  • @smileinurhand
    @smileinurhand 2 ปีที่แล้ว +2

    அன்பை பதிக்கத்தெரியாதவன் மனிதனே அல்ல.
    இளையராஜாவை கண்டுகாதீர்கள்

  • @surendra199999
    @surendra199999 2 ปีที่แล้ว +5

    He never cried for ilayaraja's actions...he cried out of emotion towards VJS and Sivaji

    • @sathyaanbazhagan5824
      @sathyaanbazhagan5824 2 ปีที่แล้ว

      இளையராஜா இப்படி செய்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால் சீனு ராமசாமி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரையும் சேர்த்து வைக்க போவதாக கூறியிருந்தார்.
      இதுதான் இளையராஜாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது. இளையராஜா, வைரமுத்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் தற்போது கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கின்றனர். அது புரியாமல் சீனு ராமசாமி அப்படி கூறியது தான் இளையராஜாவை அதிகமாக கோபப்பட வைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
      மேலும் இளையராஜா ஒன்றும் தேவை இல்லாமல் இப்படி கோபப்படவில்லை என்றும், இயக்குநர் தான் ஆர்வக்கோளாறில் இப்படி ஒரு விஷயத்தை செய்து விட்டார்

  • @manibharathi7989
    @manibharathi7989 2 ปีที่แล้ว +29

    அறிவு எவ்ளோ இருந்தாலும் மனிதம் இல்லாத போது மரியாதை இல்லாமல் poividum..

    • @arjunraj1256
      @arjunraj1256 2 ปีที่แล้ว +2

      ஆமா Rk suresh மாறி.. 😂.

    • @manibharathi7989
      @manibharathi7989 2 ปีที่แล้ว

      @@arjunraj1256 rendum onnukonnu salachathu illa 😂🙌🏼

    • @sathyaanbazhagan5824
      @sathyaanbazhagan5824 2 ปีที่แล้ว

      இளையராஜா இப்படி செய்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால் சீனு ராமசாமி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரையும் சேர்த்து வைக்க போவதாக கூறியிருந்தார்.
      இதுதான் இளையராஜாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது. இளையராஜா, வைரமுத்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் தற்போது கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கின்றனர். அது புரியாமல் சீனு ராமசாமி அப்படி கூறியது தான் இளையராஜாவை அதிகமாக கோபப்பட வைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
      மேலும் இளையராஜா ஒன்றும் தேவை இல்லாமல் இப்படி கோபப்படவில்லை என்றும், இயக்குநர் தான் ஆர்வக்கோளாறில் இப்படி ஒரு விஷயத்தை செய்து விட்டார்

  • @suresh7362
    @suresh7362 2 ปีที่แล้ว +14

    twisted title. he cried after recalling after visiting Sivajis house. why are you putting a title as though Ilaiyaraja made him cry? havet read before that anyone is there during IRR re recordings. I appreciate his disappointment and regrets but as a true professional you don't raise this is in a public forum to create a one sided view of someone. we don't know the full story in the background. This is like one being aidelined in their office or workplace. you crib with your colleagues or family only. you don't go to a public press meet and say all this. Looks unprofessional.

    • @wildearth281
      @wildearth281 2 ปีที่แล้ว

      ellaam drama....

    • @navinious
      @navinious 2 ปีที่แล้ว

      Exactly..just because ilaiyaraja side doesnt acknowledhe this..this seenu can talk anything..so is he to put condition for ilaiyaraaja.

    • @sumathivrajoo4753
      @sumathivrajoo4753 2 ปีที่แล้ว

      Well said.He should raise it to the concerned person which is IR not during audio launch.This will affect future work..

  • @rajarajang3096
    @rajarajang3096 2 ปีที่แล้ว +3

    வல வலன்னு பேசி அருக்காதிங்க short and sweet முடிங்க director sir...

  • @soorithangaraj
    @soorithangaraj 2 ปีที่แล้ว

    அன்பை விட ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறீர்கள்

  • @p.lakshmananp.lakshmanan371
    @p.lakshmananp.lakshmanan371 2 ปีที่แล้ว +1

    வைரமுத்து மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் இளையராஜா மாமனிதன் படத்தில் இசையமைத்தாரோ

  • @soorithangaraj
    @soorithangaraj 2 ปีที่แล้ว

    உங்கள் ரசனை அவருக்குத் தெரியும்

  • @karthivj636
    @karthivj636 2 ปีที่แล้ว

    தர்மதுரை 💎💎💎

  • @kingofocean1459
    @kingofocean1459 2 ปีที่แล้ว

    படம் ஓட்டலாம் வாழ்க்கையின் பாடம் முக்கியம்

  • @vimalendrankobithas3962
    @vimalendrankobithas3962 2 ปีที่แล้ว

    Superb sir❤️

  • @maalaipozhuthu
    @maalaipozhuthu 2 ปีที่แล้ว

    இளையராஜாவின் கடைசி ஹிட் பாடல் வந்து எவ்வளவு வருடமாகிறது? பிதாமகன். இளையராஜா கோலோச்சியது அன்னக்கிளி முதல் காதலுக்கு மரியாதை வரை. 22 ஆண்டுகள். அதற்குப் பின்பு ஹிட்டுகள் மிக சொற்பம். யுவன் வந்தது 98..25 ஆண்டுகள் இன்றுவரை ஹிட் கொடுத்து வருகிறார். முக்கியமாக இளையராஜா போல அல்லாமல் பல இயக்குனர்களை பகைக்காமல் வேலை பார்த்துள்ளார். ரகுமான் கிட்டத்தட்ட முப்பது வருடம். இன்று வரை ஹிட் தொடர்கிறது. But Ilayaraja's domination was complete in 80s. அவர் போல யாரும் கோலோச்சவில்லை. அதனால் அவருக்கு நேர்ந்த விளைவும் அவரின் முழு இசை வீச்சை தடுத்து விட்டது.

  • @rahulkv7701
    @rahulkv7701 2 ปีที่แล้ว +1

    இங்க எவன் எவனோட செயல் மதிக்கத்தக்க இருக்கோ அவனுக்கு மரியாதை கொடுங்க எவ்வளவு திறமை இருந்தாலும் அவன் செயலை பொருத்தே மரியாதை கொடுக்கனும் அது அரசனோ , தலைகணம் பிடித்த இளையராஜாவோ நல்ல புதிய இசையமைப்பாளர் கிடைக்கவா மாட்டாங்க அவுங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்

    • @sathyaanbazhagan5824
      @sathyaanbazhagan5824 2 ปีที่แล้ว

      இளையராஜா இப்படி செய்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால் சீனு ராமசாமி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரையும் சேர்த்து வைக்க போவதாக கூறியிருந்தார்.
      இதுதான் இளையராஜாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது. இளையராஜா, வைரமுத்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் தற்போது கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கின்றனர். அது புரியாமல் சீனு ராமசாமி அப்படி கூறியது தான் இளையராஜாவை அதிகமாக கோபப்பட வைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
      மேலும் இளையராஜா ஒன்றும் தேவை இல்லாமல் இப்படி கோபப்படவில்லை என்றும், இயக்குநர் தான் ஆர்வக்கோளாறில் இப்படி ஒரு விஷயத்தை செய்து விட்டார்

  • @ramakrishnanarunachalam7734
    @ramakrishnanarunachalam7734 2 ปีที่แล้ว +14

    Oru director illame epdi compose pannuvanga director virumbra madhiri than lyrics irukanum illayaraja vode unmayane manasu theriyudhi

    • @wildearth281
      @wildearth281 2 ปีที่แล้ว

      ilayaraja n director duscuss panni thaan songs compose pannuvaar..i suspect he didnt compose any songs ..just sang. the culprit here is the Producer..this director should move on and stop working with yuvan in future..

  • @sankartm1450
    @sankartm1450 2 ปีที่แล้ว +1

    Maamanithan - seenu ramasamy avargal

  • @drljohn
    @drljohn 2 ปีที่แล้ว +3

    இதே குற்றச்சாட்டு முன்பு வந்தபோது கடுமையாக மறுத்தவர் இப்போது ஏன் பேச வேண்டும் 😴

  • @hanifamohammed9641
    @hanifamohammed9641 2 ปีที่แล้ว +28

    இளையராஜாவின் திறமைக்கு மரியாதை கொடுக்கலாம் இளையராஜா தலைகணம்பிடித்த மனிதன்

    • @sathyaanbazhagan5824
      @sathyaanbazhagan5824 2 ปีที่แล้ว

      இளையராஜா இப்படி செய்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால் சீனு ராமசாமி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரையும் சேர்த்து வைக்க போவதாக கூறியிருந்தார்.
      இதுதான் இளையராஜாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது. இளையராஜா, வைரமுத்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் தற்போது கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கின்றனர். அது புரியாமல் சீனு ராமசாமி அப்படி கூறியது தான் இளையராஜாவை அதிகமாக கோபப்பட வைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
      மேலும் இளையராஜா ஒன்றும் தேவை இல்லாமல் இப்படி கோபப்படவில்லை என்றும், இயக்குநர் தான் ஆர்வக்கோளாறில் இப்படி ஒரு விஷயத்தை செய்து விட்டார்

  • @ChennaiUzhavan
    @ChennaiUzhavan 2 ปีที่แล้ว

    ❤️ super

  • @pavalakannan2466
    @pavalakannan2466 2 ปีที่แล้ว

    தன் மீது அன்பு வைத்தவர்களை எவ்வளவு பெரிய ஆள இருந்தாலும் ஏமாற்ற கூடாது

    • @sathyaanbazhagan5824
      @sathyaanbazhagan5824 2 ปีที่แล้ว

      இளையராஜா இப்படி செய்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால் சீனு ராமசாமி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரையும் சேர்த்து வைக்க போவதாக கூறியிருந்தார்.
      இதுதான் இளையராஜாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது. இளையராஜா, வைரமுத்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் தற்போது கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கின்றனர். அது புரியாமல் சீனு ராமசாமி அப்படி கூறியது தான் இளையராஜாவை அதிகமாக கோபப்பட வைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
      மேலும் இளையராஜா ஒன்றும் தேவை இல்லாமல் இப்படி கோபப்படவில்லை என்றும், இயக்குநர் தான் ஆர்வக்கோளாறில் இப்படி ஒரு விஷயத்தை செய்து விட்டார்

  • @RamuRekha1977
    @RamuRekha1977 2 ปีที่แล้ว +1

    ஆயிரம் இருந்தாலும் டைரக்டரையே டம்மியாக்கிட்டு ரீரெக்கார்டிங் பண்ணதெல்லாம் யுவனுக்கும் இசைஞானிக்கும் அழகா...?!

    • @navinious
      @navinious 2 ปีที่แล้ว

      இளையராஜா முயுசிக் போடுற படத்துல மணிரத்னமே டம்மிதான்.அவரே ஓரமா தான் நிப்பாரு..ஏன்னா அவருக்கு தெரியும் ..இளையராஜாகிட்ட் சொன்னா எல்லாமே சரியா நடக்கும்.
      இங்க கூட சீன் போடுற ராமசாமி அப்படித்தானே சொல்றாரு..

  • @soorithangaraj
    @soorithangaraj 2 ปีที่แล้ว

    கார்த்திக்ராஜாவை நீங்கள் எந்த திரைப்படத்தில் பயன்படுத்தினீர்கள்

  • @sasiprabha9916
    @sasiprabha9916 2 ปีที่แล้ว

    Nice Moovie

  • @vishnu_n16t
    @vishnu_n16t 2 ปีที่แล้ว

    Speed ah pesu ga sir

  • @soorithangaraj
    @soorithangaraj 2 ปีที่แล้ว

    கஷ்ட்டம்தான் ஐயா.

  • @nandhu2397
    @nandhu2397 ปีที่แล้ว

    Innu intha manithar ku ilaiyaraja sir pathi theriyala pola paavam inimel aavathu matha music directors vachu feel good movie edunga😂😂😂

  • @kishore9715
    @kishore9715 2 ปีที่แล้ว +31

    Sadist illayaraja

    • @sureshraj8168
      @sureshraj8168 2 ปีที่แล้ว

      Well said Kishore

    • @selvakumarr9500
      @selvakumarr9500 2 ปีที่แล้ว

      Yes

    • @sathyaanbazhagan5824
      @sathyaanbazhagan5824 2 ปีที่แล้ว

      இளையராஜா இப்படி செய்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால் சீனு ராமசாமி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரையும் சேர்த்து வைக்க போவதாக கூறியிருந்தார்.
      இதுதான் இளையராஜாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது. இளையராஜா, வைரமுத்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் தற்போது கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கின்றனர். அது புரியாமல் சீனு ராமசாமி அப்படி கூறியது தான் இளையராஜாவை அதிகமாக கோபப்பட வைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
      மேலும் இளையராஜா ஒன்றும் தேவை இல்லாமல் இப்படி கோபப்படவில்லை என்றும், இயக்குநர் தான் ஆர்வக்கோளாறில் இப்படி ஒரு விஷயத்தை செய்து விட்டார்

  • @kalaibradley
    @kalaibradley 2 ปีที่แล้ว +1

    Even though your super talented please don't hurt good people

  • @rajaindia6150
    @rajaindia6150 2 ปีที่แล้ว +13

    First of all, Vairamuthuva ulla kondu Vara nenachathu seenuvoda mistake.. he knows already raja sir doesn't like him. So even he knew this he has done the mistake.
    So nothing wrong in raja sir side.

  • @raviponniah
    @raviponniah 2 ปีที่แล้ว

    இசை அனைவருக்கும் பொது நல்ல நடிகரை கண்டுபிடிச்சு கொடுதீங்க அதே போல் நல்ல music directorai கண்டு பிடிச்சு கொடுங்க

  • @lonelywolfsiva6723
    @lonelywolfsiva6723 2 ปีที่แล้ว +2

    One of my favorite director

  • @navaneethakrishnan8154
    @navaneethakrishnan8154 2 ปีที่แล้ว

    Isaigyaani oru kirukkan 😅💯
    23:55 thirunthamatila 🤣🤣

  • @naviinbalan5717
    @naviinbalan5717 2 ปีที่แล้ว +2

    Just left them and go to other music composer...many talents wait out side sir..🙏🙏🙏

  • @rafiqright
    @rafiqright 2 ปีที่แล้ว +3

    Vjs why got gud cinemas and appreciate.he have gud heart and never 4gt old ppls..

    • @devadoss404
      @devadoss404 2 ปีที่แล้ว

      A great director Nr Seenu Ramasamy!

  • @meganath6535
    @meganath6535 2 ปีที่แล้ว

    Please go with santhosh narayanan. He is genius.

  • @karthikaramadoss1306
    @karthikaramadoss1306 2 ปีที่แล้ว +3

    பொதுவாக பொதுவெளியில் அழுவது நடிப்பே இவர் பக்கம் உள்ள தப்பு இவருக்கே தெரியல

    • @karthikaramadoss1306
      @karthikaramadoss1306 2 ปีที่แล้ว +1

      Selfish director not knowing his mistake simply blaming others immature person

  • @srinivasank7811
    @srinivasank7811 2 ปีที่แล้ว +25

    இளையராஜா தன்னை கடவுளாக உணருகிறார்....

    • @theebangaming9078
      @theebangaming9078 2 ปีที่แล้ว +6

      Vetti mundam thalaikanam illayaraja

    • @rajaindia6150
      @rajaindia6150 2 ปีที่แล้ว +1

      இசைஞானி இளையராஜா 🔥🙏👼

    • @theebangaming9078
      @theebangaming9078 2 ปีที่แล้ว +1

      @@rajaindia6150 hair

    • @sathyaanbazhagan5824
      @sathyaanbazhagan5824 2 ปีที่แล้ว +1

      இளையராஜா இப்படி செய்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால் சீனு ராமசாமி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரையும் சேர்த்து வைக்க போவதாக கூறியிருந்தார்.
      இதுதான் இளையராஜாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது. இளையராஜா, வைரமுத்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் தற்போது கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கின்றனர். அது புரியாமல் சீனு ராமசாமி அப்படி கூறியது தான் இளையராஜாவை அதிகமாக கோபப்பட வைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
      மேலும் இளையராஜா ஒன்றும் தேவை இல்லாமல் இப்படி கோபப்படவில்லை என்றும், இயக்குநர் தான் ஆர்வக்கோளாறில் இப்படி ஒரு விஷயத்தை செய்து விட்டார்

  • @karthikaramadoss1306
    @karthikaramadoss1306 2 ปีที่แล้ว +3

    I think his mistake is from 10th minute he should have got permission for PANNAIPURAM Starting he speaks from his point not thinking of other side thank God for saving raja sir from this type of people

  • @BG_23281
    @BG_23281 2 ปีที่แล้ว +9

    மக்களே ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டு இளையராஜாவை விமர்ச்சிக்காதீர்கள். அடுத்த தரப்பு வாதத்தை கேட்டு பதிவிடுங்கள்.

    • @thiruvenidamodaran8367
      @thiruvenidamodaran8367 2 ปีที่แล้ว +1

      True Raja sir is god ❣️❣️❣️❣️

    • @sathyaanbazhagan5824
      @sathyaanbazhagan5824 2 ปีที่แล้ว +1

      இளையராஜா இப்படி செய்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால் சீனு ராமசாமி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரையும் சேர்த்து வைக்க போவதாக கூறியிருந்தார்.
      இதுதான் இளையராஜாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது. இளையராஜா, வைரமுத்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் தற்போது கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கின்றனர். அது புரியாமல் சீனு ராமசாமி அப்படி கூறியது தான் இளையராஜாவை அதிகமாக கோபப்பட வைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
      மேலும் இளையராஜா ஒன்றும் தேவை இல்லாமல் இப்படி கோபப்படவில்லை என்றும், இயக்குநர் தான் ஆர்வக்கோளாறில் இப்படி ஒரு விஷயத்தை செய்து விட்டார்

  • @Pallavamallan
    @Pallavamallan 2 ปีที่แล้ว +7

    இவர் கதை எழுதும் யாராவது ஐடியா கொடுத்தால் ஏற்றுக்கொண்டு கதையை மாற்றுவாரா....இசைஞானி யிடம் படத்தை கொடுத்து விட்டு நிம்மதியாக தூங்கு...

    • @samuelravi007
      @samuelravi007 2 ปีที่แล้ว +2

      இளையராஜாவுக்கு தற்போதைய காலத்துக்கு ஏற்ற tune வரமாட்டேங்குது.. இந்த படத்துக்கு உண்மையான மியூசிக் டைரக்டர் யுவன் தான்.. அதை மறைக்கவே டைரக்டர பாக்க விடல...

    • @navinious
      @navinious 2 ปีที่แล้ว +2

      @@samuelravi007 அப்படியா.சைக்கோ படத்து நீங்க முடியுமா..உன்ன நினைச்சு...எவ்வளவு ஹிட் தெரியும்ல.

  • @soorithangaraj
    @soorithangaraj 2 ปีที่แล้ว

    யுவனுக்கு கதை சொல்லி
    Situation சொல்லி இருப்பீர்கள்.
    Situation ஐ
    யுவன்
    இளையராஜா வசம் சொல்ல அவர் டியூன் செய்திருக்கலாம்

  • @itsmee-v-b
    @itsmee-v-b 2 ปีที่แล้ว +6

    ஆமா கதறி கதறி அழுதார்

  • @dancelove111
    @dancelove111 2 ปีที่แล้ว

    Neerpparavai best movie in seenu ramasamy

  • @MM-iv1pv
    @MM-iv1pv 2 ปีที่แล้ว +8

    If you bring dubbed songs to any music director and ask them to compose music for those dubbed songs, they will not like it man. It is Director's fault and not Ilaiyaraja Sir's fault. You supposed to compose songs with music director and go to shooting. but you did reverse. I don't like it too.

    • @motodefy2566
      @motodefy2566 2 ปีที่แล้ว +1

      So? U can humiliate a director? Then why signed the project.

    • @MM-iv1pv
      @MM-iv1pv 2 ปีที่แล้ว +3

      @@motodefy2566 The director didn’t show his real respect to Ilaiyaraja. Just a fake one. So he got the same from the opposite side. He doesn’t know how to treat a music legend. The director humiliated Ilaiyaraja Sir imo.

  • @purush1590
    @purush1590 2 ปีที่แล้ว +1

    First film shot at Pannaipuram (my moms native) is merku thodarchi malai

  • @veerasekaran.1981
    @veerasekaran.1981 2 ปีที่แล้ว

    Dharma durai is very good movie

  • @sathasivam7445
    @sathasivam7445 2 ปีที่แล้ว +2

    Pls know the reason properly then say about him,don't believe others told ilayaraja

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 2 ปีที่แล้ว +5

    Romba iluthu iluthu pesadhiga boss..
    Konjam speed kootanga and proper content ok..

    • @mhdrizlan
      @mhdrizlan 2 ปีที่แล้ว +1

      TH-cam speed la 1.5x la paarunga

    • @sreenivasanarunachalam6852
      @sreenivasanarunachalam6852 2 ปีที่แล้ว +1

      @@mhdrizlan bro 1.75 eh slow mathiri irukku… appo normal speed la paatha serial vida slow ah irukkum pola

    • @mhdrizlan
      @mhdrizlan 2 ปีที่แล้ว

      @@sreenivasanarunachalam6852
      Adhu ennamo unmathaan

  • @MemesofChennai
    @MemesofChennai 2 ปีที่แล้ว

    great minus for this film is Illayaraja ...

  • @karthikjayakumar2372
    @karthikjayakumar2372 2 ปีที่แล้ว +3

    Avan apdithan, thimiru pidichavan. U don't feel for that

  • @soorithangaraj
    @soorithangaraj 2 ปีที่แล้ว

    Re Recording இல்லை எனில் song composing ல் அழைத்திருக்கலாம்

  • @As-mp9ij
    @As-mp9ij 2 ปีที่แล้ว

    எவ்வளவு நேரம்

  • @chinnanataraj3734
    @chinnanataraj3734 2 ปีที่แล้ว +1

    ஏங்க நீங்க ஒன்னுமே பண்ணாமலயா இசை கடவுள் உங்கள் ஒதுக்கிருக்ஙாரு ... அட போங்க நீங்க அழுதா மட்டும் ..... ஆகுமா

    • @sathyaanbazhagan5824
      @sathyaanbazhagan5824 2 ปีที่แล้ว

      இளையராஜா இப்படி செய்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால் சீனு ராமசாமி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரையும் சேர்த்து வைக்க போவதாக கூறியிருந்தார்.
      இதுதான் இளையராஜாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது. இளையராஜா, வைரமுத்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் தற்போது கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கின்றனர். அது புரியாமல் சீனு ராமசாமி அப்படி கூறியது தான் இளையராஜாவை அதிகமாக கோபப்பட வைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
      மேலும் இளையராஜா ஒன்றும் தேவை இல்லாமல் இப்படி கோபப்படவில்லை என்றும், இயக்குநர் தான் ஆர்வக்கோளாறில் இப்படி ஒரு விஷயத்தை செய்து விட்டார்

  • @sabarirajan8971
    @sabarirajan8971 2 ปีที่แล้ว +3

    பொழுதுபோகாமல் யுட்யூப் பார்க்கும் திடீர் போராளிகள் சார்பாக வாழ்த்துகள்

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 2 ปีที่แล้ว

    Save your time, he didn't cry for ilayaraja trouble😆😆😆

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 ปีที่แล้ว +2

    Illayaraja quicka avar velaya mudithu kodupaar. IRAVIN NIZHAL Audio launchku mun Parthiban sonathu padam mudinthu 1 varudam mel aagiyum, Re- recording panni kudukala, endrar.

  • @karthickkumar.s2068
    @karthickkumar.s2068 2 ปีที่แล้ว +3

    3.30 manushan ya vjs

  • @padysrini9955
    @padysrini9955 2 ปีที่แล้ว +3

    He is not helping the MOVIE by this speech.

    • @mahidar100
      @mahidar100 2 ปีที่แล้ว +1

      Paavam director, just think in his shoes, it must be very tough

    • @padysrini9955
      @padysrini9955 2 ปีที่แล้ว

      Then he could have vented out after the film release.