திருமூலர் திருமந்திரம் , விந்து இழப்பு யோகத்திற்கு தடையா ? பாடலும் , விளக்கதெளிவும்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025
  • யோகம் வலுப்பெறுவதற்கு விந்துவின் ஆற்றல் எப்படி வலு சேர்க்கிறது என்பதின் தெளிவு .

ความคิดเห็น • 17

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 4 วันที่ผ่านมา +3

    அருமை நன்றி சொல்ல வார்த்தை இல்லை இறைவன் உங்கள் மூலம் பேச வைக்கிறார்🎉🎉🎉🎉

  • @Paruthi.618
    @Paruthi.618 4 วันที่ผ่านมา +2

    அருமயான தகவல்.. நன்றி,,
    வாழ்க வளமுடன்

  • @manikandank-s8n
    @manikandank-s8n 4 วันที่ผ่านมา +2

    Ayya undu ❤️

  • @hemanaidu
    @hemanaidu 2 วันที่ผ่านมา

    Iyya, udambu peruthu poi vittadhu enakku, theeni adhiham, manam ketka marukiradhu, 😢enna seiya iyya, udambai kuraika vendum. Aanaal pasikiradhu ennaal mudiyavizhai? Indha paaviku enna theervu? Saavum vara maataen engiradhu?. Iyya. 😢😢🥺😭👎😭👎😭😭😢😭😢😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @hitachikepilachi1447
    @hitachikepilachi1447 4 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @சிவயவசி
    @சிவயவசி 4 วันที่ผ่านมา +1

    🎉 ஒரு யோகி எத்தனை ஆண்டுகளில் ஞானமடைய முடியும் அய்யா

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  4 วันที่ผ่านมา

      🌺 அது யோகியானவரின் வாழ்க்கை முறையினை பொறுத்து அமையும் , முறையே யோக கனல் கொண்டு பயிற்சி செய்தால் 12 வருடங்கள் ஆகும் என்பதாக சித்தர் பாடல்களில் வருகிறது , மற்றபடி வாழும் வாழ்வியல் அதனை மாற்றலாம் .✳️

    • @சிவயவசி
      @சிவயவசி 3 วันที่ผ่านมา

      @உன்னையறிந்தால்என்னையறிவ மிக்க நன்றிங்க ஐயா

  • @nameraj
    @nameraj 4 วันที่ผ่านมา +1

    அற்புதம் ஐயா. உங்களை எப்படி தொடர்பு கொள்வது ஐயா

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 3 วันที่ผ่านมา +1

    இது சாதாரண பதிவாக தெரியவில்லை

  • @Kanthinath
    @Kanthinath 4 วันที่ผ่านมา +1

    Add me in your group

  • @VenkateshamoorthyMoorthy
    @VenkateshamoorthyMoorthy 4 วันที่ผ่านมา +1

    ஆசான் அவர்களுக்கு அன்பு வணக்கம் தேய்த்து குளிப்பதற்கு பஞ்சகற்ப மருந்து சொன்னீர்கள் நாங்க அந்த மருந்தை செய்து குளித்துக் கொண்டிருக்கிறோம் இதுவரை மூன்று முறை குளித்து விட்டோம் மூன்றாம் முறை குளித்து முடித்து அன்று இரவு உடம்பில் சரியான வெப்பமா உஷ்ணமா உஷ்ணமும் அதிகமாக ஆகிவிட்டது அதற்கு என்ன பண்ணலாம் ஆசான் அவர்களே சற்று விளக்கம் தரவும் நன்றி வணக்கம்

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  4 วันที่ผ่านมา +2

      🌺🙏 பயப்பட வேண்டாம் , நாட்டு மருந்து கடையில் நன்னாரி பொடியை வாங்கி ,அதில் 1/2 ஸ்பூன் அளவு எடுத்து சூடான பாலில் கலந்து உணவுக்கு முன்பாக பருகுங்கள் , இதனை தினமும் கூட பருகலாம்
      உடல் உஷ்ணம் தீரும், உடல் கழிவுகள் வெளியேறும் , உடல் லேசாகும் , நன்றி 🍀

    • @VenkateshamoorthyMoorthy
      @VenkateshamoorthyMoorthy 4 วันที่ผ่านมา

      @@உன்னையறிந்தால்என்னையறிவாய் நன்றி ஆசான் அவர்களுக்கு