என் ராசி கடகம், பூசம் நட்சத்திரம் எனக்கு அஷ்டம சனி! நிறைய அவமானங்கள், மருத்துவ செலவு, குடும்ப சிக்கல், மேலும் பணம் விரயம் ஆகும் என்று சொன்னார்கள் அதனால் நல்ல விரயமாக வீடு கட்ட ஜனவரி 2023 ல் ஆரம்பித்து, கஷ்டப்பட்டு இப்போது ஏப்ரல் 2024 ல் நல்லபடியாக முடித்து விட்டு என் மகன் பிறந்த நாள் & முகூர்த்த நாளில் வீடு குடித்தனமும் போய் விட்டோம்.
அஷ்டம சனி நடந்த போது நான் இதுவரை சம்பாதித்த பணம் சம்மந்தமே இல்லாமல் அவமானம் அசிங்கம் பட்டேன் இறந்து விடலாம் என்று கூட நினைத்தேன் ஆனாலும் வாழ்ந்தேன் இப்போது என்னிடம் எதுவும் இல்லை 😢😢
உழைப்பே உயர்வு என்பது சரிதான் ஆனால் நீங்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் உழைத்தாலதான் உயர்வு கிட்டும். அதற்கு துணை போவதுதான் கிரஹங்கள். எனவே கிரஹங்கள் துணை புரியும் நிலையில் உள்ளனவா என பார்ப்பதில் தவறில்லை. மனிதனும் பிரபஞ்சத்தின் ஒரு அங்கமே. எனவே பிரபஞ்ச விளைவுகள் மனிதனையும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

நான் மிதுன ராசி கடக லக்னம் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வரை கஷ்டம் என்பதே என்ன என்று தெரியாமல் இருந்தேன் ஆனால் இந்த 6 வருடம் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவத்தை சனி கொடுத்துவிட்டது. மேலும் மிதுனம் மற்றும் கடக ராசிக்கு சொன்ன பலன்கள் ஆறுதலாகவும் நம்பிக்கை தருவதாகவும் உள்ளது..மிக்க நன்றிகள்..!!!
Simmam means lion King sun,Kadagam means Moon, Lakshmi 🙏 mother, breast Lakshmi gives wealth, Aries means murugan, Taurus means ♉🐂, kani means thirupati balaji pig, virchagam means tiger and snake, rahu and kethu poison cure disease, Capricorn means crocodile and reptiles, disease and danger. Kumbh means purity ,justice and war.
Super prediction for kadga rasi sani peyrachi plangal sir i am very glad sir my rasi kadgam langam kadgam birth star poosam 4th patham sir mika nandri sir
ஓம் சனிபகவானே போற்றி 🙏நல்லதொரு பதிவிற்கு நன்றி 🙏 இந்த வருடத்தில் ஏற்கெனவே ஒரு சனிபெயர்ச்சி வந்தது அதற்கப்புறம் 2026 மார்ச் மாதம் 6 ம் தேதிதான் அடுத்த சனிபெயர்ச்சி என்று கேள்விப்பட்டேன் ஆனால் நீங்கள் அதற்கிடையில் ஒரு சனிபெயர்ச்சி வருதுன்னு சொல்றிங்க அதுவும் கோடீஸ்வரயோகம் பெறும் ராசிகள் என்ற தலைப்பில்.. முதலில் ரிஷபராசிக்கு சொன்னீர்கள் அப்படி நடந்தால் அதைவிட சந்தோஷம் வேறெதுவும் இல்லை மிக்க நன்றி🙏
எனக்கு இது மூணாவது ரவுண்டு. மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். இரண்டாவது மற்றும் மூன்றாவது ரவுண்டில் என்னை தூக்கிக்கொண்டு போய்விட்டார். மூன்றாவது ரவுண்டு முடியப்போகிறது.😂😂😂
bro then for meena rasi same 2025 ragu-ketu parachi is over till now we faced a lot of problem stress depression now 7.5 shani please put a detail explanation for meena rasi alone please
@@M.Arasi2000 pls avoid it.. அப்புறம் விசயம் தெரிந்தும் ஏன் போறீங்க.. தேடுங்கள்.. இப்போதும் இக்காலத்திலும் பணம் வாங்கமலே நல்லது சொல்றவங்க இருக்காங்க.. எனது அனுபவ உண்மை
CONSULTATION 👇
------------------------------------------------------
▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
USEFUL LINKS TO CONNECT 👇
-------------------------------------------------------
▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
Click here:cutt.ly/3lDranQ
Connect us on:
▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/
▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam
OUR POPULAR VIDEOS 👇
-------------------------------------------------------
▶Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம்🤑 - th-cam.com/video/rpkKgHehnNs/w-d-xo.html
▶Foreign yoga in Astrology | foreign yoga in Tamil ✈ - th-cam.com/video/Yj8ReJKqWKU/w-d-xo.html
▶தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள்⚓ - th-cam.com/video/NAy_bwFHLTY/w-d-xo.html
Oo
How much sir for consultation?
சனிபகவான் மிகவும் நல்லவர்...கடவுளை நம்பினாலும் ,நம்பாவிட்டாலும் அவரவர் செய்யும் நன்மை, தீமைகளுக்கான பலன்களைத் தரும் தெய்வம் சனீஸ்வரர்...அவரை நம்பினால் நல்லதே நடக்கும்...
Exactly true
Unmai
நல்லதையே நினை
நல்லதே நடக்கும்.. 🎉
உயிர் தான் இருக்கு வேறு ஒன்றும் இல்லை மகரம்
Kumbamthukum apadethan
Kadan irukku
எல்லாம் சரி. ஆனால் இந்த அவமானம் இருக்கே, செத்து விடலாம் என்று தோன்றுகிறது. அதுவும் காரணமே இல்லாமல் அவமானம், ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
உண்மை தான் நீங்க சொல்றது
என் ராசி கடகம், பூசம் நட்சத்திரம் எனக்கு அஷ்டம சனி! நிறைய அவமானங்கள், மருத்துவ செலவு, குடும்ப சிக்கல், மேலும் பணம் விரயம் ஆகும் என்று சொன்னார்கள் அதனால் நல்ல விரயமாக வீடு கட்ட ஜனவரி 2023 ல் ஆரம்பித்து, கஷ்டப்பட்டு இப்போது ஏப்ரல் 2024 ல் நல்லபடியாக முடித்து விட்டு என் மகன் பிறந்த நாள் & முகூர்த்த நாளில் வீடு குடித்தனமும் போய் விட்டோம்.
Saneeswarar is great...he is the one who brings the true colour of self and others.
அஷ்டம சனி நடந்த போது நான் இதுவரை சம்பாதித்த பணம் சம்மந்தமே இல்லாமல் அவமானம் அசிங்கம் பட்டேன் இறந்து விடலாம் என்று கூட நினைத்தேன் ஆனாலும் வாழ்ந்தேன் இப்போது என்னிடம் எதுவும் இல்லை 😢😢
Same feeling
Yes same
Kadagam ayilyam same
இதை நிலைமை என்னோட நிலைமை எல்லாம் முடிச்சி
Same feeling terrible situation
5:50 விருச்சிகம்
10 sec Thana? Solrathuku onnum illa pola😊😅
Thanks
அதானப்பா நமக்கு நல்ல காலமே வராதோ @@rajkumar-fy2ie
என் மகனுக்கு தொடர்ந்து கண்டக சனி,அஷ்டம சனி படாத பாடில்லை.அவனுக்கு அவனே அசிங்கங்கப்படுத்திக்கிறது அவமானம் பிரச்சனை .
உழைப்பே உயர்வு மீதமெல்லாம் பித்தலாட்டம்.
உழைப்பே உயர்வு என்பது சரிதான் ஆனால் நீங்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் உழைத்தாலதான் உயர்வு கிட்டும். அதற்கு துணை போவதுதான் கிரஹங்கள். எனவே கிரஹங்கள் துணை புரியும் நிலையில் உள்ளனவா என பார்ப்பதில் தவறில்லை.
மனிதனும் பிரபஞ்சத்தின் ஒரு அங்கமே. எனவே பிரபஞ்ச விளைவுகள் மனிதனையும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

Kadumaiyaa uzhaithaalum sarukki vidum. Adhaan ezharai sani
True@@VaidehiVC
செம்ம information.. METOO THULAM RASI
நான் மிதுன ராசி கடக லக்னம் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வரை கஷ்டம் என்பதே என்ன என்று தெரியாமல் இருந்தேன் ஆனால் இந்த 6 வருடம் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவத்தை சனி கொடுத்துவிட்டது. மேலும் மிதுனம் மற்றும் கடக ராசிக்கு சொன்ன பலன்கள் ஆறுதலாகவும் நம்பிக்கை தருவதாகவும் உள்ளது..மிக்க நன்றிகள்..!!!
சங்கரன்கோயில் ஆடித் தபசு விழா //அம்பாளின் அற்புத தவமும் சங்கரன் கோயில் சிறப்பும் Aanmeega thagaval
th-cam.com/video/YQSNJXPPgYQ/w-d-xo.html
நானும் மிதுனம் கடக லக்கனம் நண்பனே சொன்னதல்ல டபுள் மடங்கு எனக்கு நடந்திருக்கிறது நண்பா 👍
Risabam... after 24 years ..namma uyire oda thapichutam...😊😊❤
Nammudaiya karma palan poruththey sani bagavan palangal dharuvar..nalladhu ninaithu nalladhu seidhal namakku nalladhu seivar..illai yendral yendha kadavulum kapptra mudiyadhu
Naan meenam ellarum payamiruthuraanga neenga thaanga konjam aaruthala solluringa nandri🎉❤
யாரும் ராசி பலன் எல்லாம் பார்க்காதீங்க? பாத்தா தான் பிரச்சினை.
ஐயா நான் கடகம் படாதபாடு போட்டுட்டேன் ஐயா நீங்கள் சொல்வது சந்தோஷம் ❤
Deivamae neenga sonnathu nadantha ok. Iam mahara rasi
கும்பம் already suffered lot still😢😢😢
மேஷம், அஸ்வினி,
Same here
அஷ்டம சனியில் தான் நான் பல லட்சம் சாம்பாதித்தேன் வீடு கட்டினேன் புது ரக வாகனங்கள் வாங்கினேன்
மகிழ்ச்சி அண்ணா...
Super bro..ena job
V
Unagaluku masalvada size la engeyo macham irukku.... Super bro... Ennaku apdi illa
Astama sani mudiyum podhu ellathayum eduthutu poidum
Magaram means crocodile ,reptiles , saguni and disease. 2019 Saturn transit in Magaram- corona
மிதுன raasiyum மிச்சம் இருக்கும் உயிரும்.....
😂
😂😂😂
@@ramyadevi2630 எல்லாம் தலையலுத்து
சீக்கிரமாவே உயிர் போயிரும் சகோ 😂
@@harishk2684 கவலைப்படாதீங்க சார், வேறே ஏதாவது பெயர்ச்சி வந்து இந்த சூழ்நிலை மாறிடும்.
Simmam means lion King sun,Kadagam means Moon, Lakshmi 🙏 mother, breast Lakshmi gives wealth, Aries means murugan, Taurus means ♉🐂, kani means thirupati balaji pig, virchagam means tiger and snake, rahu and kethu poison cure disease, Capricorn means crocodile and reptiles, disease and danger. Kumbh means purity ,justice and war.
Vedio starts 3:40
ராசிகளை பற்றி சொன்னீங்க ஆனா மீன ராசியை பற்றி கடைசி வரைக்கும் எதுவுமே
Raja yogam Meena raasi don't worry singap paadhai dhaan..naan sollala all astrolgers saying for next 6 months
Enaku yarume venam enappan perumal podhum antha alavuku bhakthi thantharu🙏🙏🙏 nandri sanishwaran
Hari om namasivaya 🙏🏼
எங்கள் எல்லோருக்குமே ராஜ யோகம்தான் நாங்கள் அசுர ஜனாதிபதியாக இருக்கும் இலங்கை மக்கள்.ஆனால் எங்கள் நாட்டு அரசியல் வாதிகள் பலருக்குதான் ஏழரைச்சனி
🥱🥱🥱🥱 மொதெல்ல அப்புடிதான் இருக்கும்... அப்புறம் சரி ஆகிடுமா ம்ம்க்க்ம் அதெல்லாம் ஆகாது அதுவே பழகிடும் 🤣🤣🤣🤣🤣 தவியாய் தவிக்கும் தனுசு 😅😅😅😅
😢
😢
சந்தோஷம் ❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ கடகம் ராசி சாக் பாட் தான் நன்றிகள் சார் 🙏🦚🪷🌾💰💲🗝️💐💐💐
தனுசு... 10 வருடங்களா... .
ஏழரை... முடிந்தும்..
ராகு.. 4ம்..இடம்... அதுக்குள்ள..
சனி 3ம்.முடிந்து..அடுத்த..அர்தாதாஸ்டம்..சனி. 😮... தனுசு க்கு...என்றுமே ஒய்வே... இல்லை... 😅😅😅
🥱🥱🥱🥱 மொதெல்ல அப்புடிதான் இருக்கும்... அப்புறம் சரி ஆகிடுமா ம்ம்க்க்ம் அதெல்லாம் ஆகாது அதுவே பழகிடும் 🤣🤣🤣🤣🤣 தவியாய் தவிக்கும் தனுசு 😅😅😅😅
Life full ah namba vazhkka poarattama vum kashtama vum than erukum pola 😢
71/2 sani mudinchum oru nalladhum tharala 😓😓
Thanks for your suggestion
Super prediction for kadga rasi sani peyrachi plangal sir i am very glad sir my rasi kadgam langam kadgam birth star poosam 4th patham sir mika nandri sir
நன்றி அண்ணா 🙏🙏🙏
அண்ணா மகரம் ராசி போடுங்க ப்ளஸ் 🙏🙏🙏🙏🙏
நானும் வழிமொழிகிறேன்
மகர ராசி இருக்குறதையே தெரியல😢😢 எப்போதான் நல்ல காலம் வரும்னு பாப்போம்
Maharam yelam sola vendethu ila...sakara varikum lol pattu tha akanum😂
@@J.Arunkumar_6494 காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடிதான்
@@sheilamuthu kastam tha varum na athoda vala palaketu poite irukanum.....
4:22 mithunam
அருமை நல்ல விளக்கம் 🙏
சங்கரன்கோயில் ஆடித் தபசு விழா //அம்பாளின் அற்புத தவமும் சங்கரன் கோயில் சிறப்பும் Aanmeega thagaval
th-cam.com/video/YQSNJXPPgYQ/w-d-xo.html
bro magara thuku podungaa
vakiya panchangam follow pananuma Ila thirukanidhama elam kolapurangaaa
Dhanusu saambham petra raasi
Thank you very much sir 🌹❤🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Semma voice anna ❤❤❤🎉🎉🎉
🙏😅
Aiya... Nenga sonnathu nadakkutho ellayo etho oru santhosam nandri Aiya... Reshapam aiya..... 1 kodi nantri...
Enjoy ❤
Star enna?
1. ரிஷபம்
2. மிதுனம்
3. கடகம்
4. துலாம்
5. விருச்சிகம்
6. மகரம்
2024 - ம் ஆண்டு இந்த ஆறு ராசிகளுக்கு தான் நல்ல பலன்.
Tq 🙏
Mesha rasiku save nitchayam
மீனம் ராசி செல்லுங்கள்
As per the jyotisha shastram sani peyarchi is on 8.3.2026, drik panchangam is science and astronomy, but not astrology
Meenam rasiku vidivu kaalam iruka sir???
2:51 Virchiga rasi
Sani Peyarchi in Mar 2025 is not according to Vakya panchangam
Kadagam solle mudiyathe valli varutham sogam whole life... Sometimes yenda porunthum neh veruppa irrukke!
Don't lose ur hope.Everything will fall into place.
Naanum kadagam rasi than solla mudiyatha vali.....avamanam asingam .....Veen selavu ......valave pidikala
Super sir voice clarity semma
Hopefully good things happen
கடகம் ராசி பூசம் நட்சத்திரம் அஷ்டம சனி நொந்து நூலா போய்ட்டேன் என்னோட வாழ்க்கையில் கஷ்ட பட்டத விட நிறைய அசிங்கம் அவமானம் பட்டாச்சு 😢 என்னால தாங்க முடியல சாமி 😢😢😢😢😢😢
Crt
me too
க்கும் கும்பம் தனுசு கன்னி இது மூணு ஒரே வீட்ல இருக்கு அப்போ எங்களுக்கு விடுவு காலமே கிடையாதா 😔😔😔😔
எங்க வீட்டில் 3கும்பம் 1தனுசு 😂😂😂😂😂
இந்த, மேஷம்
சிம்மம், தனுசு ராசி எல்லாம் என்ன தான் பண்றது.
Including rishabam 😢
You all rich people
@@sharemarketingbull116 அப்படியா சொல்ரீங்க ப்ரோ
I'm mesham😢😢😢
Ana, Nan Pusam lot of issues faced in my Work place now shifting to new company how my future will be please ur comment
Indha Sani sir mattum eppadi ivulo energiyoda plaraiyum paada paduthi vaikiraru,Naan kumbham
மகரம் ராசிக்கு சொல்லுங்கள் ஐயா
Athan sollitangaley kastangalil irunthu relief nu hpy lyf
Good better clarity
ஓம் சனிபகவானே போற்றி 🙏நல்லதொரு பதிவிற்கு நன்றி 🙏 இந்த வருடத்தில் ஏற்கெனவே ஒரு சனிபெயர்ச்சி வந்தது அதற்கப்புறம் 2026 மார்ச் மாதம் 6 ம் தேதிதான் அடுத்த சனிபெயர்ச்சி என்று கேள்விப்பட்டேன் ஆனால் நீங்கள் அதற்கிடையில் ஒரு சனிபெயர்ச்சி வருதுன்னு சொல்றிங்க அதுவும் கோடீஸ்வரயோகம் பெறும் ராசிகள் என்ற தலைப்பில்.. முதலில் ரிஷபராசிக்கு சொன்னீர்கள் அப்படி நடந்தால் அதைவிட சந்தோஷம் வேறெதுவும் இல்லை மிக்க நன்றி🙏
Kadakam ❤
Simma rasi
சனி பெயர்ச்சி date கேட்டா ல் கண்டதை சொல்கிறீர்கள். 😡
Thank you sir❤
Simmam,meenam ?
Sir..very crisp presentation.correctly explaining our current scenario
Thank you sir
சங்கரன்கோயில் ஆடித் தபசு விழா //அம்பாளின் அற்புத தவமும் சங்கரன் கோயில் சிறப்பும் Aanmeega thagaval
th-cam.com/video/YQSNJXPPgYQ/w-d-xo.html
Kumba rasikku elarai sani epothu mudiyum ?
❤
நான் தூலாம் 🙏🙏🙏🙏🙏🙏
Appo kumbam ku nallathu nadakatha ?
Thanks sir,verichiga raasi🔥🔥🔥👍
எனக்கு இது மூணாவது ரவுண்டு. மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். இரண்டாவது மற்றும் மூன்றாவது ரவுண்டில் என்னை தூக்கிக்கொண்டு போய்விட்டார். மூன்றாவது ரவுண்டு முடியப்போகிறது.😂😂😂
Oru rasi ku yavalo gap vittu varum 7 1/2 sani
Super Sir😊
Simma rashi🙏
Appo dhanush rasi ku yeppo tha nalla irukum soththu,vedu,panam,health yellame sekkala tha iruku
Ithu pola dubakoor balan podubavar than sani peyarchi yal kasu sambathika poranga...
Nandri aiya. 🙏😍
bro then for meena rasi same 2025 ragu-ketu parachi is over till now we faced a lot of problem stress depression now 7.5 shani please put a detail explanation for meena rasi alone please
Super Sir
Good information 😊
கும்பம் ராசி கடைசி வரைக்கும் தும்பம் மட்டும் தான் நடந்து கொண்டு இருக்குமா..!ஐயா..😊😮😮😮😮😊
அப்போ மீன ராசி எப்பவும் கஷ்டத்தை மட்டும் தான் அனுபவிக்கனுமா😢
Athu nalethan solren,thayavu senji ivanungga solrathellam nambatheengga,uzhachi sambathingga,kadavulidam vendikongga,parigaaram onnum vendam,ellam dubakooru vela,panathai pudungga ivanungga solre poi,oru josian romba kashtam nu solran,innoruthan raajayogam panam kotto kottu nu kottapovuthu nu solran,appo navakragam rendupethukum vera vera ya,aandavaruku minjina Sakthi vera onrum illa,God bless u.
Am aayilyam kadaga rasi ..back pain issue last 1 yr ah paada paduthuth ...nadakkave mudiyale .....😢pogum pothu atha nivarthi pannu varu nu nambaren
Tq sir
SIR MAGARA LAKNAM & SIMMA RASI KKU ORU VEDIO PODUNGA SIR
LEO. 👏
Sir Meena Rasiku epdi irukum?
soli mudinch. jenma sani on the way.
Meenam varatho
Simma rasi Cline OUT😂😂😂. Coming soon
Consultant fees evvalavu sir
Magaram😢 life veruthu pochi...😢
Reality bro
😂🤣
தனுசு ராசி சொல்லுங்க
கும்பம் சனிப் பெயர்ச்சி எப்போது முடியும்
ஜாதக ஆலோசனை பார்க்க 1000 ரூபாய் அதிகம்.... நினைத்து பாருங்கள் நாம் யாராவது ஒரு நாளில் 1000 ரூபாய் சம்பாதிக்கின்றோமா??
If you go to Guruji.. you will pay 6 times higher cost.
@@M.Arasi2000 pls avoid it..
அப்புறம் விசயம் தெரிந்தும் ஏன் போறீங்க.. தேடுங்கள்.. இப்போதும் இக்காலத்திலும் பணம் வாங்கமலே நல்லது சொல்றவங்க இருக்காங்க.. எனது அனுபவ உண்மை
Rahu ketu peyarchi palan pls
Tirunallar Sani pryarchi only in April 2026.
Actually nenga magaram than first list vechu erukkanum