Sani period is the best period of life.. Sani will break your over proudness, Sani will teach you lesson for your injustice Sani will expose hidden health issues Sani will expose bad relationships Sani will make you work You have to follow just the below 3, 1. Be True, Speak Truth as much as possible. Avoid using cleverness in hiding truth. 2. Keep you body and house, workplace clean. Exercise to sweat out. 3. Don't fight or revenge, just distance yourself from bad relationships.
நன்றி குருஜி வாழ்த்துக்கள் இந்த வீடியோ ரொம்பவும் பிடித்திருந்தது நூறு சதம் நீங்கள் சொன்ன கருத்துக்கள் உண்மைதான் யாம் சைவம் தானம் தவம் அறநெறிகள் செய்து வாழ்வில் கடன் வாங்குவதும் இல்லை வழங்குவதும் இல்லை பிடித்தால் விட்டுக் கொடுப்பேன் பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுவேன் அவ்வளவுதான் சரியான கருத்துக்கள் குருஜி வாழ்த்துக்கள்❤
ஐயா, எனக்கு நீண்ட நாள்களாக ஒரு சந்தேகம் நல்ல நேரத்தில் நல்ல பலன்கள் கிடைக்காத போது கெட்ட நேரத்தில் கெடுபலன்கள் நடக்குமா இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்
@@meshack4235 விரய நேரத்தில் நாமளா பார்த்து சுப விரயம் செய்ய வேண்டும்.. துணிகள் வாங்குது வண்டி வாங்குவது நகை வாங்குவது இப்படி சுப விரயமா பார்த்து நாம செய்ய வேண்டும்..
Dont Worry Guys just believe in God be polite enough Feed black dogs on Saturday donate to disabled persons as much u can and spread love thts enough 🙏👍💯
நண்பர்களே, யாரும் ஜோஷியம், ஜாதகம் நம்பாதீங்க. எனக்கு இதுவரைக்கும் சொன்னது ஒன்னும் நடக்கல. இதை விட்டுட்டு உங்கள மற்றும் பரம்பொருளை மற்றும் நம்புங்கள். உங்கள் தெய்விகத்தை உணருங்கள். நல்லதே நடக்கும்
ஜோதிடம் உண்மைனா அது இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மக்களுக்கும் பொருந்த வேண்டும்.ஆனா இந்தியால இந்து மதத்தில் பிறந்த மக்களுக்கு மட்டும்தான் அப்படின்னா இது பொய்னு தான அர்த்தம்
நீங்கள் சொல்வது சரியா மேஷ ராசியில் மூன்று நட்சத்திரம் அசுவினி பரணி கார்த்திகை இதான் அவர்களுக்கு தசை ஆரம்பிக்கும் சனி தசை சந்திக்க இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை முதியோர் 65மேல் உள்ளோர் சனி திசையில் இந்த ஏழரை சனி நடந்தால் பாதிப்பு இருக்கும் அதுவும் மேஷத்தில் சனி நீசமாகும் உலகத்தில் பல சோதனைகள் நடக்கும் அப்போது துலாம் ராசியில் குரு சஞ்சரிக்க சனியின் வேகம் குறைந்திடும்
CONSULTATION 👇
------------------------------------------------------
▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
USEFUL LINKS TO CONNECT 👇
-------------------------------------------------------
▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
Click here:cutt.ly/3lDranQ
Connect us on:
▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/
▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam
இந்த கருத்து ஆண்களுக்கு மட்டும் மா, இல்லை பெண்களுக்கும் மா
சாத்தியமா சொல்லுறே இனி மேஷ ராசிக்கு வெற்றித்தான் எவரும் பயப்படாதீங்கங்க 👍
🙏🙏
நன்றி 🎉
Manasuku aruthamamiruku❤
👍
🙏🙏🙏
Sani period is the best period of life.. Sani will break your over proudness,
Sani will teach you lesson for your injustice
Sani will expose hidden health issues
Sani will expose bad relationships
Sani will make you work
You have to follow just the below 3,
1. Be True, Speak Truth as much as possible. Avoid using cleverness in hiding truth.
2. Keep you body and house, workplace clean. Exercise to sweat out.
3. Don't fight or revenge, just distance yourself from bad relationships.
Basically reach a simple status of mind , nyani nilai 😢
it's all mindset.. believe in yourself. stay calm...do what you need to do. that's it.
True
அப்பனே முருகா நீதான் துணை 🙏🙏🙏🙏ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
நன்றி குருஜி வாழ்த்துக்கள் இந்த வீடியோ ரொம்பவும் பிடித்திருந்தது நூறு சதம் நீங்கள் சொன்ன கருத்துக்கள் உண்மைதான் யாம் சைவம் தானம் தவம் அறநெறிகள் செய்து வாழ்வில் கடன் வாங்குவதும் இல்லை வழங்குவதும் இல்லை பிடித்தால் விட்டுக் கொடுப்பேன் பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுவேன் அவ்வளவுதான் சரியான கருத்துக்கள் குருஜி வாழ்த்துக்கள்❤
Hmmkum.Mesha raasi vaazhkayae 7 1/2 sani mari tan iruku.itula thaniya vera saniyan varutham.pongada neengalum unga eshra saniyum
😂💥💯
Aamanga Hanuman ivlo nal 7 1/2 tha irukanu nenacha inimetha varapogutham
Correct
Thalaithan pochhu moodi ponna enna
Agree
எனக்கு இதுவரைக்கும் நல்லதே நடக்கல ..கஷ்டம் மட்டுமே அனுபவிக்கிறேன்
ரொம்ப நன்றி தம்பி. மூட்டையை கட்டிக்கிட்டு சந்நியாசம் போக வேண்டியது தான்.
😂😂😂😂
Appadi podu😂😂😂😂😂
😂
உண்மையை சொல்கிறீர்கள்,நன்றி,நீங்கள் சொல்வதை பின்பற்றுகிறோம்.
ஐயா,
எனக்கு நீண்ட நாள்களாக ஒரு சந்தேகம் நல்ல நேரத்தில் நல்ல பலன்கள் கிடைக்காத போது கெட்ட நேரத்தில் கெடுபலன்கள் நடக்குமா இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்
😂😂😂😂😂😂 அதானே
Correct 👍
Nallathu nadakkumnu solrappayum keedu than varuthu, bad ah sollarappayum keedu doubleah varuthu, ithula 7 1/2 saturday vantha enna varalana enna. Aaga mottam manushana porantha ella thunbathayum, sila inbangalum anubavikkanum. Athu athu nadakkarappo terinja mattum poothum atha vittutu carefulla irunganu solli beethiya kelappa veenam, ethu nadanthalum teemailathan mudiyuthu.
,😂
மிக அருமை... Good Presentation....Keep it up...
ஓம் சரவணபவ ஓம்
யாரும் பயப்பட வேண்டாம், விரயம் என்பது வீடு கட்டுவது , வண்டி வாகனம் வாங்குவது
அது சுப விரயம்
Apdiya sir na kuimpam rasee poka poka therum 7 1/2 Sani pathe 😂😂😂
Savu payatha kattum 7 1/2 ila na na ya name a mathikiran comment a screenshot yaduthu vainka
Kasta padatha ipadi soila la sir soory
@@meshack4235 விரய நேரத்தில் நாமளா பார்த்து சுப விரயம் செய்ய வேண்டும்.. துணிகள் வாங்குது வண்டி வாங்குவது நகை வாங்குவது இப்படி சுப விரயமா பார்த்து நாம செய்ய வேண்டும்..
Alosanaikku nandri thambi
...!!
Sir, very useful information, thanks a lot
வாழ்க்கை முன்னேற்றமாகும் ஆகும் என்று வருடம் கடந்தது தான் மிச்சம் இதுல நீங்க வேற எங்களை ரொம்ப ரொம்ப கஷ்டப் படுத்துறீங்க
அருமையான விளக்கம் ஸ்வாமி❤
Hm perfect sir kandipa entha newssa follow panurom
Uyir aachu minjuma ayya
😂
😅
😂
😂
😂
Alredy uir mattum miccham athuvum pona nalla erukkum arskurai giduma muzhusaa poguma....
முருகன் இருக்கபயம் ஏன்
நன்றிகள் ஜயா 🙏
Your presentation is good...
yethuva eruthalum pathukalam 🎯🤙🏻😍🔥
Thank youso much😊😊😊😊😊😊
Arumai sir
Porumai Evulavu naalukku bro mudijalai
ஓம் முருகா ❤
Super explanation
Vetri vel murugaa potri potri 💐🙏🙏
Clean explanation 🫶🫶🫶🫶
Where tabular column for dhasa? Age wise, it's very useful for us.My son 13 yrs old.
Parigaram yedhachum sollunga sir..please
இன்னும் பிச்சை ஒன்னு தான் எடுக்கல. மேஷ ராசி
Baby la porkuma ethavthu prasancya irukuma sollukanga
I love Sani
Correct point
Vanakam sir, consulting fees evlo sir
🙏 thank you sir🙏
adaeiii naa already sanila thaan vaalthuttu erukean...
Mesham rasi
Aswini nakshatram
Magaram lakhnam
Same
Sir I'm mesha rasi.
Waiting
அப்பனே முருகா என்ன காப்பாத்துங்க🙏
Lord Muruga u are saving and doing good for me
Studies apdi irukum sir
Arumai anna...... Measha lagnathukum porundhuma?
Already nan pathachi ...vanthalum oru kai paapen...
ஏற்கனவே நாங்க பிறந்ததில் இருந்து ஏழரை சனி பாதிப்பை அனுபவிச்சுக்கிட்டுத் தான் வர்றோம்.இதில் தனியா வேறையா?
Ipavae nenga solrathu elam nadanthututha iruku😊
எந்தளவுக்கு பாவ புண்ணியம் இருக்கோ அந்தளவுக்கு சனி பகவான் வேலை செய்வார்.🙏🙏🙏
All mesha rasi entire life is 7arai sani than.... nothing bigger
Dont Worry Guys just believe in God be polite enough
Feed black dogs on Saturday donate to disabled persons as much u can and spread love thts enough 🙏👍💯
I'm going to be a dead meat brother.. I foresee things already out of my hands.
@@arunvigneshmn5180better no lose hope im kanni rasi now im suffering from jenma kethu same situation but idhuvum kadanthu povumnu oru hope tha
Super sir
❤❤
ரிஷபம் ku எப்போ போடுவீங்க sir
Hasband and wife kulla epadi irukum
Bro nama epomey vai kammunu irunthaley al problem salv😂 ean wife vaaiya mooda mudiyathu so😂😂😂😊 fun...
Already 7.30 la than vaalkai erku 😂
Athu ennavo unmathan 😅
😂
So long as there's ssakthy mother nothing would happen by the grace of sastha, too,
வளர்பிறை சந்திர தசை என்றால் என்ன?
வெளிநாட்டு போன effect irukatha ?
உள்ளூரில் அசிங்கபடுவதை சக பங்காளி பார்க்க மாட்டார்கள் அவ்வளவுதான் 😂
முகம் தெரியாத கொடுமைகாரர்களிடம் சிக்கி சின்னா சின்னம்மா ஆவீர்கள்😢
Anna ragu desai guru bhoothi and ragu desai sani bhoothi epdi irukku
Thansu rasiku podunga sir pls....
Wait for Kanni and kagam
ரிஷபம்
21,12,1985 கோபால் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் ரிஷப லக்ன
Sir 7.5 saniyila mesha rasi aswini natchathram viruchaga lagnam government job kedaikuma pls sollunga sir
படிஞ்சா கிடைக்கும்
Bro students ku 7/2 sanni epidi erukum
Nan saaganumnu nenaikura adhunadakuma sollunga
Pls upload for kadagam and kanni
Don't believe all these ..already Sani pudicha maari than iruku..
🙏🙏🙏
வீடு நிலம் வாங்கலாமா
விருச்சிகம் பார்க்காத ஏழ ரை சனியா நீங்க பாக்க போறீங்க 😂
Sir yannaku savai matrum raku thesai nadaka pokithi
ragu thisail puthan puthi ennasaiyum
Apo ivlo naal ena sukra disaiya....ini than 71/2 sani
Payama irukku 😢😢
Meshom rasi kadagam lagnum
நண்பர்களே, யாரும் ஜோஷியம், ஜாதகம் நம்பாதீங்க. எனக்கு இதுவரைக்கும் சொன்னது ஒன்னும் நடக்கல. இதை விட்டுட்டு உங்கள மற்றும் பரம்பொருளை மற்றும் நம்புங்கள். உங்கள் தெய்விகத்தை உணருங்கள். நல்லதே நடக்கும்
Uyiroda irupama
Ada ponga anna neenga vera 😏 neenga sollurathu sariya illa thappa num enaku theriyathu but nanum mesham rasi than na poranthu 21 varusam achu ithula enaku vivaram theruncha vayasula irunthu ipo varaikum na padathu padu pattukittu than iruken 7 1/2 sani illa athukumelayume sani uchanthalayila nalla nanguram pottu ukkanthu aduthu😢 ithula ithuku melayum ah 7 1/2 sani vanthu ennaya atti padaika pothu😢😢
நாசமா போச்சு போங்க இந்த பிறவியே
Rishu BA Rashi ki sollunga
Shani bhagwaan, ennoda uyire eduthu ta nalla erukum
🎉🎉🎉🎉🎉🎉
Aiyya idhu Masha raasiku 1968 il irundhu ethanaavadhu sani
எனக்கு 60 வயது ஆகிறது.வரும் ஏழு வருஷம் ஏழரை சனியின் தாக்கம் எப்படி இருக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Agomothhom Savvu adi gaurantee.
Ragu tisai sollavillai iya
Already 15varusama appudithan irukku
Ipove aptitha irukku so 7 half varumpothu nallakiduvom
10/06/1961 chennai 1.30 a, m. 60 வயது தாண்டியவர்களை ஏழரை சனி விட்டு விடுவாரா?
Look back 30 years back and judge yourself
Enakku Raagu dasai eppadi irukkanum
Already apdi thana poitu iruku ithukku Mela adi vanga udambula thembu illaye sir 😢😮
நமஸ்காரம் எனக்கு 66- வயசு ஆரம்பம். பரணி மேஷம் லக்னம் தெரியாது ஜாதகம் இல்ல. பலன் சொல்லுங்கோ ப்ளீஸ். இப்பவே ரொம்ப மனக்கஷ்டம் ஜாஸ்தியா இருக்கு
Ayul palam undu 88 age
Ippo mesha Rasi ku epdi irukku
Already ellamae izhndhutan idhula idhuveraya😢
மேஷ ராசி மீன லக்னம் எப்படி
ஜோதிடம் உண்மைனா அது இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மக்களுக்கும் பொருந்த வேண்டும்.ஆனா இந்தியால இந்து மதத்தில் பிறந்த மக்களுக்கு மட்டும்தான் அப்படின்னா இது பொய்னு தான அர்த்தம்
நீங்கள் சொல்வது சரியா மேஷ ராசியில் மூன்று நட்சத்திரம் அசுவினி பரணி கார்த்திகை இதான் அவர்களுக்கு தசை ஆரம்பிக்கும் சனி தசை சந்திக்க இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை முதியோர் 65மேல் உள்ளோர் சனி திசையில் இந்த ஏழரை சனி நடந்தால் பாதிப்பு இருக்கும் அதுவும் மேஷத்தில் சனி நீசமாகும் உலகத்தில் பல சோதனைகள் நடக்கும் அப்போது துலாம் ராசியில் குரு சஞ்சரிக்க சனியின் வேகம் குறைந்திடும்