மைசூர் போண்டா | Mysore Bonda Recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024
  • We also produce these videos on English for everyone to understand
    Please check the link and subscribe
    • Mysore Bonda | Bonda R...
    தேவையான பொருட்கள்
    மைதா - 2 கப்
    அரிசி மாவு - 1/4 கப்
    சீரகம் - 1 தேக்கரண்டி
    தயிர் - 1/2 கப்
    சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
    நறுக்கப்பட்ட வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    நறுக்கிய இஞ்சி - 1 துண்டு
    கறிவேப்பிலை
    கொத்தமல்லி இலைகள்
    தண்ணீர்
    உப்பு
    எண்ணெய்
    #மைசூர்போண்டா #MysoreBonda #Bonda
    செய்முறை
    1. முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, சமையல் சோடா, சீரகம், தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து மாவாக கரைத்துக்கொள்ளவும்
    2. இந்த மாவில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கி வைத்துக்கொள்ளவும்
    3. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு மாவில் இருந்து சிறு சிறிதாக சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்
    4. சூடான மற்றும் சுவையான மைசூர் போண்டா தயார்

ความคิดเห็น • 30

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  5 ปีที่แล้ว +2

    Check out மிளகு வடை th-cam.com/video/U5PBwmwLraY/w-d-xo.html

  • @selvikamaraj1582
    @selvikamaraj1582 5 ปีที่แล้ว +6

    Mam , i will watch your recipes in sunlife regularly , it was very good but my request is can you upload us different types of iidly items ... Please🙏

  • @jayashreemb2644
    @jayashreemb2644 5 ปีที่แล้ว

    hi mam... nan unga eng channel naraya parthruken unga recipe seidum eruken tamila parkradhu romba happpy ...all the best mam😊😊😊😊😍

  • @sasi8558
    @sasi8558 3 ปีที่แล้ว

    Totay evening snake kku dry pannan um super ka

  • @lokeshloky7137
    @lokeshloky7137 5 ปีที่แล้ว

    Where did u buy utensils ???? all are very nice... Plzz share that

  • @Dr.VishnuVardhan
    @Dr.VishnuVardhan 5 ปีที่แล้ว +2

    Please change your video license from “Creative commons” to “TH-cam standard license” mam.. because the quality and content of your videos are really worth

  • @arunasenthilkumar9201
    @arunasenthilkumar9201 5 ปีที่แล้ว +3

    Thank u for this wonderful dish

  • @purplecollections1501
    @purplecollections1501 5 ปีที่แล้ว +1

    Very useful for iftar mam thanks mam

  • @divyavalli88
    @divyavalli88 5 ปีที่แล้ว

    Mam mysore bonda special without onion green chilli, only added cumin seed,

  • @rabethakumar2945
    @rabethakumar2945 5 ปีที่แล้ว

    Ur recipe r so nice mam

  • @dhivyavinoth6593
    @dhivyavinoth6593 5 ปีที่แล้ว +2

    Amma sweet recipe podunga😋😋

  • @Manikandanvdmmani
    @Manikandanvdmmani 26 วันที่ผ่านมา

    மைசூர் போண்டா உலுந்தன் பருப்பு போடனும்

  • @yousaymyname5174
    @yousaymyname5174 4 ปีที่แล้ว +1

    Awesome Ka.

  • @amivikram2179
    @amivikram2179 5 ปีที่แล้ว

    Mouth watering recipe mam... Must try recipe...

  • @preethichandran8148
    @preethichandran8148 5 ปีที่แล้ว +1

    Mam ur costume was awesome looking beautiful

  • @kayalvizhi7484
    @kayalvizhi7484 3 ปีที่แล้ว

    I tried this recipe but it came out harder bonda I don't know what mistake I made

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 5 ปีที่แล้ว

    Hi mam Mysore bonda tasty and yummmmmy recipe romba superra iruku mam👍👍👍

  • @rabiyalhaj4781
    @rabiyalhaj4781 5 ปีที่แล้ว

    Mam it's awesome 😊😊

  • @umaumasundari8543
    @umaumasundari8543 4 ปีที่แล้ว

    Thayir ilana enna panradu mam

  • @mifthamuhamedali628
    @mifthamuhamedali628 5 ปีที่แล้ว

    What is alternate for curd

  • @hemalatha3401
    @hemalatha3401 5 ปีที่แล้ว

    Nice

  • @dhanalakshmik6474
    @dhanalakshmik6474 5 ปีที่แล้ว

    Sema mam

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen2519 5 ปีที่แล้ว

    Super 👌👌👌👌

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 ปีที่แล้ว

    Hi madam ☺

  • @samutheva2576
    @samutheva2576 5 ปีที่แล้ว

    Superrrrrr

  • @padmanabhan4943
    @padmanabhan4943 5 ปีที่แล้ว

    You are master

  • @kalai7506
    @kalai7506 5 ปีที่แล้ว +1

    Vera ethavadhu different dish cook pannuga boring ah irrukku. ..😕😕😕