கீழ்கோர்ட்டில் அவ்வளவு காலத்தையும் பணத்தையும் செலவழித்து முடிவில்லாமல் உச்சநீதிமன்றத்திற்கு சென்றால் அங்கு தீர்ப்புகள் மாறி வருகிறது என்றால் கீழ்கோர்ட்டில் வழக்காடும் வழக்கறிஞ்ஞர்களுகக்கு சட்டம் தெரியவில்லையா அப்படி என்றால் பணத்தையும் நேரத்தையும் காப்பாற்ற நேராக உச்சநீதிமன்றந்தான் செல்லவேண்டுமா?
ஐயா, இந்த சிவில் அப்பீல் எண்.5779 of 2021(arising out of SLP(c) No.5730 of 2021 என்னுடைய உச்ச நீதி மன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகள் Discription Box ல் காணவில்லை. அந்த தீர்ப்பின் முது நகலை discriotion box ல் தயவுசெய்து போட்டு விடுங்கள். உங்களுடைய பதிவுகளைப்பார்த்து படித்து நிறைய விஷயங்களை தெரிந்துகொல்கிறேன்ள. Please do the same.
சிறப்பான பதிவு நண்பருக்கு வாழ்த்துக்கள்.. மேலும் சிவில் வழக்கை உச்சநீதி மன்றம் வரை எடுத்து செல்வதை விட சமரசம் பேசி முடித்துக்கொள்வதே இருதரப்பினருக்கும் பாதகம் ஏற்படுத்தாது...
சார் தாத்தா எங்கள்கு 40 செண்ட் நிலம் வித்தார். ஆனால் பக்கம் நில உரிமையாலர் UDR ல ஜய்ண்ட் இருக்கிறது என்று இதில் 20 செண்ட் விற்று விட்டார். என்ன செய்வது சார். Slr copy la அவர் பெயர் இல்லை.
ஒருவர் தன் சொத்தை விற்று பிறகு வாங்கிய நபர் மீது வழக்கு தாக்கல் செய்து அந்த வழக்கை நடத்தாமல் காம்ரமைஸ் என்ற வகைப்பாட்டில் சொத்தை திரும்ப பெற்றுக்கொண்டு அனுபவித்து வருகின்றனர். விற்றார் மீண்டும் வாங்கியவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து கேட்கிறார். அதற்கு நான் முடியாது என்று சொல்லி விட்டேன். அவர் மீது வழக்கு போட முடியும்.
சார் காலை வணக்கம், ௭னது கேஸ் ல நான் வாதி ஆவேன் ௨ரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன் ப்ராம்சாரி நோட் வாங்கி விட்டு பணம் கொடுத்தேன் இந்த வழக்கில் ௭னக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது பிரதிவாதி பணம் கட்டவில்லை மீண்டும் நான் இ பி தொடுத்தேன் பிரதிவாதிக்கு சொந்தமான நிலம் வீடு நீதிமன்றம் மூலம் ஜப்தி செய்த பிறகும் பிரதிவாதி பணம் கட்டவில்லை மீண்டும் நீதிமன்றம் பல வாய்ப்பு கொடுத்தது ௮ப்பவும் பிரதிவாதி கண்டு கொள்ளவில்லை இருப்பினும் நீதிமன்றம் ஏலத்திற்கு கொண்டு வந்தது ௮தில் முன்றாம் நபர் ஒருவர் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்து விட்டார் பிறகு நீதிமன்றம் 60நாள் டைம் கொடுத்தது ௮ப்பவும் பிரதிவாதி பணம் கட்டவில்லை மீண்டும் நீதிமன்றம் ஏலம் கண்ப்பார்ம் செய்து விட்டது பிறகு ஏலம் எடுத்தவர் ஸ்டாம்டுட்டி கட்டி சார்பதிவாளர் ௮லுவலகத்தில் பதிவும் செய்து விட்டார் பிறகு 3மாதம் கழித்து பிரதிவாதி ஏலம் விட்டது எனக்கு தெரியாது வாதி ௮வ௫டைய சொந்தமான ஆட்களை வைத்து முறை கேடு செய்து விட்டார் பிறகு ௭னது சொத்து 1கோடி ௫பாய் மதிப்பு ௭ன்று ௭னது வழக்கை மறுபரிசீலனை செய்து ௮ந்த சொத்து மீட்டு த௫மாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் இதை விசாரணை நடத்திய நீதியரசர் சமரச பேச்சு வார்த்தைக்கு ௮ழைத்தார் ௮தில் கலந்து கொண்ட வாதி ௭னக்கு வர வேண்டிய பணம் கொடுத்தால் போதும் ௭னக்கும் ஏலம் ௭டுத்தவ௫க்கும் சம்மதம் இல்லை என்று சொல்லி விட்டார் மற்றும் ஏலம் ௭டுத்தவர் ௭னக்கு ஏலம் கோரிய சொத்து தான் வேண்டும் என்று சொல்லிவிட்டார் இதனால் வாதிக்கும் ஏலம் ௭டுத்தவர்க்கும் பாதிப்பு ஏற்படுமா,ஒரு வேளை ஏலம் ௭டுத்தவர்க்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் பிரதிவாதி மாவட்ட நீதிமன்றத்தை ௮னுகினால் பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பு வ௫மா ௮ல்லது ஏலம் ௭டுத்தவர்க்கு சாதகமாக வ௫மா ௭ன்று ஐயா அவர்கள் தயவுசெய்து ௭னது சந்தேகத்திற்கு விடையளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....
கீழ்கோர்ட்டில் அவ்வளவு காலத்தையும் பணத்தையும் செலவழித்து முடிவில்லாமல் உச்சநீதிமன்றத்திற்கு சென்றால் அங்கு தீர்ப்புகள் மாறி வருகிறது என்றால் கீழ்கோர்ட்டில் வழக்காடும் வழக்கறிஞ்ஞர்களுகக்கு சட்டம் தெரியவில்லையா அப்படி என்றால் பணத்தையும் நேரத்தையும் காப்பாற்ற நேராக உச்சநீதிமன்றந்தான் செல்லவேண்டுமா?
எங்கள் ஊரில் என் நன்பர் specific relief act பயன்படுத்தி வருகிறார்.நல்ல தகவல் நான் பல வகையில் சேர் செய்து உள்ளேன்.
So nice my dear learned Advocate friend, wonderful explanation. Dr T.C.MOHANAM ,Advocate, Pondicherry
Try ,nermai valthukkal pro
மிக சிறப்பு
Best explanations. T.C.MOHANAM
Your videos are simply Excellent. Congrats. I always used to watch all your videos
Thank you sir rocking 🎉
Love u anna. Go-ahead
Super sir
Section 6 applies only to those who are dispossessed from the illegal possession of the property, and not to those who were in legal possession.
ஐயா, இந்த சிவில் அப்பீல் எண்.5779 of 2021(arising out of SLP(c) No.5730 of 2021 என்னுடைய உச்ச நீதி மன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகள் Discription Box ல் காணவில்லை. அந்த தீர்ப்பின் முது நகலை discriotion box ல் தயவுசெய்து போட்டு விடுங்கள். உங்களுடைய பதிவுகளைப்பார்த்து படித்து நிறைய விஷயங்களை தெரிந்துகொல்கிறேன்ள. Please do the same.
சிறப்பான பதிவு நண்பருக்கு வாழ்த்துக்கள்..
மேலும் சிவில் வழக்கை உச்சநீதி மன்றம் வரை எடுத்து செல்வதை விட சமரசம் பேசி முடித்துக்கொள்வதே இருதரப்பினருக்கும் பாதகம் ஏற்படுத்தாது...
நியாயம் ஒன்று இல்லை யா
சார் தாத்தா எங்கள்கு 40 செண்ட் நிலம் வித்தார். ஆனால் பக்கம் நில உரிமையாலர் UDR ல ஜய்ண்ட் இருக்கிறது என்று இதில் 20 செண்ட் விற்று விட்டார். என்ன செய்வது சார். Slr copy la அவர் பெயர் இல்லை.
அண்ணா உங்கள் முகவறி மற்றும் தொலைபேசின் கிடைக்குமாங்க
Sir வணக்கம் order 7 rule 10 பத்தி oru video podunga sir
ஐயா என் case court oneside😅 ஆ. E p who to easkp from. The case
ஒருவர் தன் சொத்தை விற்று பிறகு வாங்கிய நபர் மீது வழக்கு தாக்கல் செய்து அந்த வழக்கை நடத்தாமல் காம்ரமைஸ் என்ற வகைப்பாட்டில் சொத்தை திரும்ப பெற்றுக்கொண்டு அனுபவித்து வருகின்றனர். விற்றார் மீண்டும் வாங்கியவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து கேட்கிறார். அதற்கு நான் முடியாது என்று சொல்லி விட்டேன். அவர் மீது வழக்கு போட முடியும்.
விற்றவரிடம் பட்டா மாற்றம் செய்ய கையெழுத்து கேட்கிறார்.
வணக்கம்
தொடர் பு
ஈ
என்னை அனுப்பி புலங்கள்
ஐயா
Sir Unga Name Solluga ❤
Discription la case deatails illyanga sir pls give the case details sir
Ayya vakkam civil casil reposed endal enna
26:08 26:08
Sir l am liveing in possion still fifty years now itself current possionbut i hav e no any government heavdence onlyl puplick
Very mice Explanation
சார் காலை வணக்கம், ௭னது கேஸ் ல நான் வாதி ஆவேன் ௨ரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன் ப்ராம்சாரி நோட் வாங்கி விட்டு பணம் கொடுத்தேன் இந்த வழக்கில் ௭னக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது பிரதிவாதி பணம் கட்டவில்லை மீண்டும் நான் இ பி தொடுத்தேன் பிரதிவாதிக்கு சொந்தமான நிலம் வீடு நீதிமன்றம் மூலம் ஜப்தி செய்த பிறகும் பிரதிவாதி பணம் கட்டவில்லை மீண்டும் நீதிமன்றம் பல வாய்ப்பு கொடுத்தது ௮ப்பவும் பிரதிவாதி கண்டு கொள்ளவில்லை இருப்பினும் நீதிமன்றம் ஏலத்திற்கு கொண்டு வந்தது ௮தில் முன்றாம் நபர் ஒருவர் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்து விட்டார் பிறகு நீதிமன்றம் 60நாள் டைம் கொடுத்தது ௮ப்பவும் பிரதிவாதி பணம் கட்டவில்லை மீண்டும் நீதிமன்றம் ஏலம் கண்ப்பார்ம் செய்து விட்டது பிறகு ஏலம் எடுத்தவர் ஸ்டாம்டுட்டி கட்டி சார்பதிவாளர் ௮லுவலகத்தில் பதிவும் செய்து விட்டார் பிறகு 3மாதம் கழித்து பிரதிவாதி ஏலம் விட்டது எனக்கு தெரியாது வாதி ௮வ௫டைய சொந்தமான ஆட்களை வைத்து முறை கேடு செய்து விட்டார் பிறகு ௭னது சொத்து 1கோடி ௫பாய் மதிப்பு ௭ன்று ௭னது வழக்கை மறுபரிசீலனை செய்து ௮ந்த சொத்து மீட்டு த௫மாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் இதை விசாரணை நடத்திய நீதியரசர் சமரச பேச்சு வார்த்தைக்கு ௮ழைத்தார் ௮தில் கலந்து கொண்ட வாதி ௭னக்கு வர வேண்டிய பணம் கொடுத்தால் போதும் ௭னக்கும் ஏலம் ௭டுத்தவ௫க்கும் சம்மதம் இல்லை என்று சொல்லி விட்டார் மற்றும் ஏலம் ௭டுத்தவர் ௭னக்கு ஏலம் கோரிய சொத்து தான் வேண்டும் என்று சொல்லிவிட்டார் இதனால் வாதிக்கும் ஏலம் ௭டுத்தவர்க்கும் பாதிப்பு ஏற்படுமா,ஒரு வேளை ஏலம் ௭டுத்தவர்க்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் பிரதிவாதி மாவட்ட நீதிமன்றத்தை ௮னுகினால் பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பு வ௫மா ௮ல்லது ஏலம் ௭டுத்தவர்க்கு சாதகமாக வ௫மா ௭ன்று ஐயா அவர்கள் தயவுசெய்து ௭னது சந்தேகத்திற்கு விடையளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....
0wner ku pathukapaka entha therupum podalaya sir,Apo land owner elam enna than panurathu sir,
Land wrongly classified revenue records in dryland anadeenam land but how to i got patta book
Sir cell number emergency please sir