No, Bill Gates is not Marwadi. Bill Gates is of English, German, and Irish/Scots-Irish ancestry. He was born in Seattle, Washington on October 28, 1955. His parents were William H. Gates Sr., an attorney and civic leader, and Mary Maxwell Gates, a schoolteacher and University of Washington rege
அண்ணா வணக்கம் யோகிஸ்வார் சமுதாயம் பற்றி கொஞ்சம் பேசுங்க மிகவும் நசுக்க பட்டு வருகிறார் அதா பத்தி பதிவு பேசுங்க அண்ணா தயவுசெய்து பதிவு செய்தவர்கள் அண்ணா
மிக பெரிய அளவில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் சென்று விட்டார்கள் காரணம் இவர்கள் சொத்து நல்ல விலை ஏற்றம் பெற்றுவிட்டது மிக பெரிய அளவில் இந்த இரண்டு மாநிலம் முன்னெற்றம் பெற்ற விட்டது
#IndianArmy's Best Attack Team is ONLY from #MARWAR SIR 🙏🙏🙏 #AMBANI is GUJRATI 🙏 and You Never Attend A Marwari Marriage 🙏 Your 90% Facts are Rong False 🙏
உண்மைய சொன்னீங்க ஜி நம்ம ஆளுங்க அவங்களை பார்த்து பொறாமை படுவதை விட அவங்க கிட்ட என்ன இருக்குதுன்னு கத்துக்கிட்டா போதும் அவங்க சிறு லாபம் அதிக செலவு இல்ல குடும்பத்துல நம்ம ஆளுங்க ஒரு ஆயிரம் ரூபா கையில இருந்ததுனா அது சாப்பிடலாமா இது சாப்பிடலாமா தேவையற்ற விஷயங்களை செலவு பண்ண மாட்டாங்க ஒரு பாக்கு ரெண்டு சப்பாத்தி ரெண்டு பச்சை மிளகாய் ஒரு தயிர் பாக்கெட் இதுதான் உங்களுடைய உணவு சின்ன வீடா வாடகைக்கு எடுக்குறாங்க கடவுள் மீது அதிக நம்பிக்கை வெக்கிறாங்க உண்மையிலேயே அவங்கள பார்த்து பொறாமைப்படுவதை விட அவங்கள பாத்து கத்துக்கிட்டு தான் நல்லது தமிழனுக்கு அதான் அழகு
இந்தப் பிரச்சினைக்கு நீங்க யாருமே ஒத்துக்கொள்ளலனாலும் ஒரு உண்மையான ஒரு விஷயம் இருக்கு நாமளும் இந்திய அழகாக கத்துக்கணும் பேச தெரியும் ஓரளவுக்கு அவர்களை நம்ம சமாளிக்கலாம்
மார்வாடி எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் அவர்கள் மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். இது அவர்களின் வியாபாரத்திற்கு உதவும். அதே வணிகத் திறமை தமிழ் மக்களிடமும் உள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக உருவாக்கிய ஹிந்தி எதிர்ப்பு என்ற வலையில் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். மார்வாடிகளின் மொழி என்பது தொடர்புக்கு மட்டுமே அது அரசியலுக்கானது அல்ல.. மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் வலுவான குடும்ப பின்னணியுடன் வணிகம் செய்கிறார்கள். தமிழகத்தில் ஒரே ஒரு சரவணா ஸ்டோரை சரவண செல்வ ரத்தினம் மற்றும் சூப்பர் சரவணா ஸ்டோர் என பிரித்து வியாபாரம் செய்யும் அளவிருக்கு சகோதரர்கள் ஒற்றுமை உள்ளது. தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில், தங்கள் தந்தை இறந்த பிறகு சகோதரர்கள் தங்கள் வணிகத்தைப் பிரித்து, தனிப்பட்ட கடைகளைத் திறக்கிறார்கள். பெரும்பாலான மார்வாடி கடைகளில் பெரும்பாலும் குடும்ப வியாபாரமாக இருக்கும். சகோதரர்கள் வியாபாரம் செய்வார்கள் அல்லது தந்தை மற்றும் மகன்கள் வியாபாரம் செய்வார்கள்.
தங்க நகைகள் வங்கியில் வைப்பது நல்லது வட்டி குறைவு புரிந்தவன் புத்திசாலி நன்றி தமிழ்வேந்தன்
Good eye opener video
Truth words bro
உனக்கு புரியும்
நீங்க ஏழைகள்
செட்டு கடைக்கு
போவாங்க..
உடன் காசு
இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
ஏனென்றால் நீ பாவாடை
நேரயா பேர் பார்க்க வேண்டிய பதிவு💯🤝🏻👌🏻
ஐயா விழிப்புணர்வு உள்ள பதிவு அருமை
அய்யா நீங்கள் சொன்ன விசயங்களை இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டும்
Madurai la naanga than nu ella tamil samoogam mu solluranga but annai meenachi amman temple la suthi avanga than sir...
Parasuraman kalathuku piragu
Use full video anna, part 2 video podunga anna
எனக்கு இதை தெளிவுபடுத்தவேண்டும் பில்கேட்ஸ் மார்வாடி என்பதை
King 24 X 7 .இதை நாமும் கற்றுக்கொள்ளவேண்டும் மார்வடிகளிடம்
ஆமாம் அவர்கள் நடக்கிறார்கள்.
நாம் ஊறுகாயை டாஸ்மாக்கில் நக்குகிறோம்.
🌺✍️✅❌🍾🥃🛌🍾🍸💃
I am waiting for your next video 📹 for advecet sir
Sowcarpettai ku ஒரு round ponga.. புரியும்
Jain... Stock Market
Excellent sir
அவர்களிடம் இருப்பது ஒற்றுமை தமிழனிடம் இருப்பது ஒற்றுமையின்மை
Truth words bro
தமிழர்கள் சாதி வெறி பிடித்த மனிதர்கள்
✍️✅⚖️💐🕉️💐💪💐☪️💐💪💐✝️💐💪💐
அத்தனையும் உண்மை நான் சிந்திக்க வகைகள்
Language and buissness knowledge is must if you are doing buissness
❤❤❤super sir namalum kathukuruvoom
Coimbatore after 2026 Gujarat only 😊
Real sir thanks
அவங்க கிட்ட நீ எந்த விஷயத்தையும் அடுத்தவங்க கத்துக்கு விட மாட்டாங்க
தமிழ் நாட்டில் எங்க மாறன் ப்ரதர்ஸ் தான் அவங்கள விட பெரிய பணக்காரன் யாரும் கிடையாது
அவ்வளவு திறமை இருக்கிறவனுக பஞ்சம் பிழைக்க ஏன் இங்கே வர வேண்டும். நாளை நம்மை பஞ்சம் பிழைக்க வைத்து விடுவார்கள்.
Everything is true what he says
வடசென்னையில் நடக்கக்கூடிய உண்மையான சம்பவங்கள் வட்டி குட்டி போட்டு முதலும் அவங்க வசம்
✅
Super
Tamilvendan saravanamuthu 🎉🎉🎉🎉
அறிவான பேச்சு நல்ல விளக்கம் பாராட்டுக்கள்வ மார்வாடிகள் பற்றி விழிப்புணர்வு தேவை மக்களே உஷார்
அருமை
இங்கு மார்வாடி யாராவது இருந்தால் ஒரு லைக் போடுங்க
மார்வாடி யூடியூப் பார்க்க மாட்டாங்க
. அதற்கும் மேலாக பொழுது போக்க மாட்டாங்க
Sir daily interview kodunga sir.. 👍👍
Super❤
Super bro
Marwadi rocked.......billgates.....shocked. .......
உங்கள் பேச்சு கேஜிஎப் விக்கி மாதிரி இருக்கு
No, Bill Gates is not Marwadi. Bill Gates is of English, German, and Irish/Scots-Irish ancestry. He was born in Seattle, Washington on October 28, 1955. His parents were William H. Gates Sr., an attorney and civic leader, and Mary Maxwell Gates, a schoolteacher and University of Washington rege
அண்ணா வணக்கம் யோகிஸ்வார் சமுதாயம் பற்றி கொஞ்சம் பேசுங்க மிகவும் நசுக்க பட்டு வருகிறார் அதா பத்தி பதிவு பேசுங்க அண்ணா
தயவுசெய்து பதிவு செய்தவர்கள் அண்ணா
Marvadi politics la irrukamatanga laa ,BJP & Congress la adhigama jain community dha irrukangaa North laa 😂😂😂
There is no marwari in Tuticorin for their business (till 2000 if I am correct)
நாம்ம தமிழ் நாட்ல மார்வாடி யார் கூட்டி வாந்தது சொல்லுங்கா பார்ப்போம்
நம்ம தமிழ் நாட்டில் பாலஸ்தீன கார்பனை யார் கூட்டிட்டு வந்தது சொல்லுங்க
அட உங்க அம்மா கிட்ட கேளுங்க pa @@mgk55820
❤
Unmai
சார் நீங்க எங்கியோ
சார்
ஐயா நீங்கள் சொன்ன மாதிரி பில் கேட்ஸ் இந்திய வம்சாவளியோ அவர்கள் மூதாதையர் இந்தியரோ இல்லை அப்படி இருக்கையில் எப்படி பில் கேட்ஸ் மார் வாடி என்கிறீர்கள்?
வரலாறை படிங்க 😂😂😂
பில் கேட்டைஸ் யை மார் வாடிகள் வாங்கி விட்டார்கள்..
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Tamilnadu mattum ellai sir all over india erukanga
Anna👌👌👌👌👌👌💚💚💚
Avanga top ah irruka reason 1.loan 2. distributor 3.Retail business & Apram Vari yeippuu 😂😂😂 Tax ah Epadi la Emathuradhuu !
🙏🙏🙏👌👌👌
ஜெயின் மட்டும் சிந்தி மக்கள் வேறு
Marwadi pesum language enna solungha please
@dineshKumar_1413 Marwari
என்னாது பில் கேட்ஸ் மார்வாடியா? எப்பயிலருந்து?? இது பில் கேட்ஸ் அம்மாவுக்கு தெரியுமா??
He asked to turn pages of history.
USA is a land of immigrants.
Above statements are more than enough to find out.
மார்வாடி-யூதர்-பிராமனர்-ஜெயினம் இவை அனைத்தும் ஒரே இனக்குழு தான்😮😮😮😮
கருணாநிதியே மார்வாடிதான்
எப்படி சொல்றீக
வரலாறை படிங்க 😀
@@parasuraman-b7uiranis i vittute thambi..appo brahmins Christina muslima😂
@@parasuraman-b7utrue brother
Anthu Santhanam illa killi movie. otherinarii perula eluthuga
மிக பெரிய அளவில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் சென்று விட்டார்கள்
காரணம் இவர்கள் சொத்து நல்ல விலை ஏற்றம் பெற்றுவிட்டது
மிக பெரிய அளவில் இந்த இரண்டு மாநிலம் முன்னெற்றம் பெற்ற விட்டது
Ambani,adani,laksmi mittal,hinduja marwadi.
Ambani is not a Marwadi, bill gates is not Marwadi , pls do not misguided
Marwadi Brahmin both are equals but marwadi gratter than brahmin
Marwadi pesum language enna solungha konjo yarachum
marwari or rajasthani
Ambani marriage granda pannalaya?????
Settu, Seth, Shetty, chetty, chettiyar,
Ambani grand da thaane wedding pannaaru.
Athula buisness iruku bro
#IndianArmy's Best Attack Team is ONLY from #MARWAR SIR 🙏🙏🙏
#AMBANI is GUJRATI 🙏 and You Never Attend A Marwari Marriage 🙏
Your 90% Facts are Rong False 🙏
Crbr
Dravida Model
He is blabbering something doesn't know what he is talking. How can someone like this guy be talking in a youtube interview.
Ada pongada
உண்மைய சொன்னீங்க ஜி நம்ம ஆளுங்க அவங்களை பார்த்து பொறாமை படுவதை விட அவங்க கிட்ட என்ன இருக்குதுன்னு கத்துக்கிட்டா போதும் அவங்க சிறு லாபம் அதிக செலவு இல்ல குடும்பத்துல நம்ம ஆளுங்க ஒரு ஆயிரம் ரூபா கையில இருந்ததுனா அது சாப்பிடலாமா இது சாப்பிடலாமா தேவையற்ற விஷயங்களை செலவு பண்ண மாட்டாங்க ஒரு பாக்கு ரெண்டு சப்பாத்தி ரெண்டு பச்சை மிளகாய் ஒரு தயிர் பாக்கெட் இதுதான் உங்களுடைய உணவு சின்ன வீடா வாடகைக்கு எடுக்குறாங்க கடவுள் மீது அதிக நம்பிக்கை வெக்கிறாங்க உண்மையிலேயே அவங்கள பார்த்து பொறாமைப்படுவதை விட அவங்கள பாத்து கத்துக்கிட்டு தான் நல்லது தமிழனுக்கு அதான் அழகு
யோவ் ஓங்கோல் குடும்பம் திருட்டு இரயிலில் வந்தது இன்று ஆசியாவிலே பணக்கார குடும்பம் அது பார்த்து கத்துக்கு
வக்கீல் வாயில் பொய் மழை பில் கேட்ஸ் மார்வாடி என்பது நான் சொல்கிறேன் பில்கேட்ஸ் தமிழர் சொந்த ஊர் உசிலம்பட்டி
இந்தப் பிரச்சினைக்கு நீங்க யாருமே ஒத்துக்கொள்ளலனாலும் ஒரு உண்மையான ஒரு விஷயம் இருக்கு நாமளும் இந்திய அழகாக கத்துக்கணும் பேச தெரியும் ஓரளவுக்கு அவர்களை நம்ம சமாளிக்கலாம்
Avan nammala Vida Tamil super ra pesuvaan.
மார்வாடி எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் அவர்கள் மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். இது அவர்களின் வியாபாரத்திற்கு உதவும். அதே வணிகத் திறமை தமிழ் மக்களிடமும் உள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக உருவாக்கிய ஹிந்தி எதிர்ப்பு என்ற வலையில் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். மார்வாடிகளின் மொழி என்பது தொடர்புக்கு மட்டுமே அது அரசியலுக்கானது அல்ல.. மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் வலுவான குடும்ப பின்னணியுடன் வணிகம் செய்கிறார்கள். தமிழகத்தில் ஒரே ஒரு சரவணா ஸ்டோரை சரவண செல்வ ரத்தினம் மற்றும் சூப்பர் சரவணா ஸ்டோர் என பிரித்து வியாபாரம் செய்யும் அளவிருக்கு சகோதரர்கள் ஒற்றுமை உள்ளது. தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில், தங்கள் தந்தை இறந்த பிறகு சகோதரர்கள் தங்கள் வணிகத்தைப் பிரித்து, தனிப்பட்ட கடைகளைத் திறக்கிறார்கள். பெரும்பாலான மார்வாடி கடைகளில் பெரும்பாலும் குடும்ப வியாபாரமாக இருக்கும். சகோதரர்கள் வியாபாரம் செய்வார்கள் அல்லது தந்தை மற்றும் மகன்கள் வியாபாரம் செய்வார்கள்.
@@SudhagarVenbaonnu yosikka matteenhareenga ..avanukku rendu mozhiyum theriyum enbadhe
அப்ப இந்தி தெரிஞ்ச மற்றவங்க ஏன் மார்வாரி மாதிரி பணக்காரனாக இல்லை
பில்கேட்ஸ் மார்வாடி அட பன்னாட
Pleasyou.use.thisfians
Please.use.thisfinans.youarenotalentman
அருமை