கலவரபூமியான ஓரியூரின் புதிய ஆயர்|Bishop Lourdu Anandam|Sivagangai Diocese|Oriyur Basilica|Damaaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #damaaram #Bishopsivagangai #Bishoplourduanandam #Oriyurminorbasilica #Devakottai #jesuit #CBCI #TNBC #maduraianandam #Namvazhvu
    Join this channel to get access to perks:
    / @damaaram5237
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள்,பேசப்படாத மக்களின் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Follow me on...
    Facebook:- Damaaram
    Twitter:- / damaaram
    Instagram:- / damaaram
    For advertisement contact 7010461298
    இதுவரை நம் சேனலை subscribe செய்யாதவர்கள், உடனே மறக்காமல் subscribe செய்யவும்
    / @damaaram5237

ความคิดเห็น • 24

  • @ourladyoflourdeschurchariy6822
    @ourladyoflourdeschurchariy6822 5 หลายเดือนก่อน +6

    சிறந்த உரையாடல். ஆயரின் கேள்விகளை அணுகும் முறை மிகவும் வெளிப்படை தன்மையுடன் காணப்படுகிறது. தமிழக கத்தோலிக்க திரு அவை இத்தகைய ஆயரை கொண்டிருப்பதில் பெருமைப்படுகிறது. கேள்விகளும் சரியானதாகவும் பலரது மனதில் எழுந்த கேள்விகளை தெளிவாக தொடுத்த விதம் மிகவும் பாராட்டும் படியாக உள்ளது. டமாரம் வளர்ச்சி தமிழக திரு அவைக்கு மிகவும் அவசியம்.

  • @RajKumar-cv8po
    @RajKumar-cv8po 4 หลายเดือนก่อน

    Let your service continue for the greater glory of God dear lordship 🎉

  • @Mercy-z5j
    @Mercy-z5j 4 หลายเดือนก่อน

    Good work Damaaram

  • @segarantony6147
    @segarantony6147 5 หลายเดือนก่อน +1

    ஒளிவு மறைவற்ற கேள்விகள், ஒளிவு மறைவற்ற பதில்கள், எந்த ஒரு சமூகமாற்ற சிந்தனைகளும் பேச்சளவில் இல்லாமல் செயல்அளவில் இருக்கவேண்டும் என்ற பல ஆளமான கருத்துக்களைபதிவு செய்த ஆயர்அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஜெபங்கள்.

  • @GandhiStalla
    @GandhiStalla 5 หลายเดือนก่อน +3

    கலவரம் நடந்த பூமியை அமைதிப்பாதையில் நடத்தி செல்கிற ஆயருக்கு வாழ்த்துக்கள்

  • @delphinkerigma7594
    @delphinkerigma7594 5 หลายเดือนก่อน +1

    Praise the Lord 🙏 dear Bishop. Very clear and encouraging explanation about your dreams and diocese. May God strengthen your efforts 💪 and achieve your goals in the Mission of Jesus Christ as a REDEEMER both spiritually and politically 🎉❤😊🎉

  • @valanaadankavi937
    @valanaadankavi937 5 หลายเดือนก่อน +1

    மிகவும் தெளிவான வெளிப்படையான நேர்காணல்.
    கேள்விகளும் பதிலும் சிறப்பு.

  • @irudayatherese4684
    @irudayatherese4684 5 หลายเดือนก่อน +2

    சிறப்பான உரையாடல் வாழ்த்துக்கள்

  • @mariaantony2969
    @mariaantony2969 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்! சிறப்பான உரையாடல்....

  • @savarimuthusavarimuthu160
    @savarimuthusavarimuthu160 5 หลายเดือนก่อน +2

    வணக்கம்
    திரு அவையில் திருப்பங்களை ஏற்படுத்துவது ஆயர் பெருமக்களே
    ஆயர் பெருமக்களை ஆக்கபூர்வமாக செயல்படுத்துவது மக்களின் ஆலோசனைகளும் அதனைத் தொடர்ந்து செயல்பாடுகளும்
    அந்த வகையில் டமாரம் சேனலின் நிறுவனர் மதிப்புக்குரிய லூர்துசாமி அவர்கள் தனது துறை சார்ந்த அனுபவங்களை முழுமையாக ஒன்று திரட்டி ஆயரிடம் அணுகியது மகிழ்ச்சி
    மக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை சிறப்பாக தனது வார்த்தையை வலுப்படுத்தி வல்லமையுள்ள ஆயரின் செயல்பாட்டை வெளிப்படச் செய்தமைக்கு டமாரம் நிறுவனருக்கு வாழ்த்துக்கள்

  • @antonysamy1480
    @antonysamy1480 4 หลายเดือนก่อน

    எல்லாம் இறைவனுக்கு தெரியும்

  • @sunmedia1466
    @sunmedia1466 5 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஆண்டவரே 💐💐💐💐💐

  • @k.lourdusamysamy1311
    @k.lourdusamysamy1311 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்

  • @aruljayaraj4102
    @aruljayaraj4102 5 หลายเดือนก่อน +2

    வன்மையாக கண்டிக்கிறோம் இந்த தலைப்பு நீக்க வேண்டும்

  • @alphonserani3346
    @alphonserani3346 5 หลายเดือนก่อน +1

    Congratulations

  • @maththayas3590
    @maththayas3590 5 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா 👍

  • @frmarcelinemanna
    @frmarcelinemanna 5 หลายเดือนก่อน

    Dear Bishop of Sivagangai,
    I recently watched the interview, and I must say the discussion was both insightful and engaging. However, towards the climax of the conversation, a particular statement you made left me with some concerns.
    At 33:22 in the video, you mentioned that certain so-called "low caste" priests were denied Episcopal promotion due to their immoral lives coming to light. This statement has raised questions about loyalty, fairness, and accountability within the Church. Given the sensitivity of this issue, I would like to respectfully ask: Could you provide more clarity or proof regarding the individuals or situations you referred to?
    The mention of caste and morality is a delicate matter, and I believe it would be helpful for the faithful to understand the context behind your remarks to prevent any misunderstandings or harm to the reputation of those involved.
    Thanking you

  • @skulandaiyesu9442
    @skulandaiyesu9442 5 หลายเดือนก่อน

    ORIYUR IS HOLY PLACE

  • @josephbritto9390
    @josephbritto9390 5 หลายเดือนก่อน

    Congrats Sir please change this title.

  • @skulandaiyesu9442
    @skulandaiyesu9442 5 หลายเดือนก่อน

    Please change title. It is not good tittle. but Bishop's interview was very nice.

  • @soosaipraveen7520
    @soosaipraveen7520 5 หลายเดือนก่อน +2

    Kalava pumiyaka matiyathu yaru?
    Kindly change the word

  • @joshvajose6834
    @joshvajose6834 5 หลายเดือนก่อน

    Neenga than kalavara pumi nu solringa

  • @lour-je6am1al4a
    @lour-je6am1al4a 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்