மிகவும் சிறப்பு கிருஷ்ணா நகைச்சுவையான விசாரணை .. தனது கடமையானது சரியான முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்று கிருஷ்ணா எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கது....👍👍
Hi sk anna and anuhsan anna and your all family நல்ல காரியம் அண்ணா படிப்புக்காக செய்றீங்க ரொம்ப நன்றி அண்ணா அதுபோல உதவி செய்த ஐயாவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள் உங்கள் அனைவரையும் இயேசப்பா ஆசிர்வாதிப்பாராக
கிருஷ்ணவணக்கம் முதல் முள்ளிவாய்க்கால் நம் உறவுகளுக்கு அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகிருஷ்ணா ஆண் துணை இல்லாதகுடும்பம்அந்தப் படியா இவங்களுக்கு காணி தான் முக்கியமா அவசியம்ஒரு சிறிய காணியை வேண்டி கொடுத்தீர்கள் என்றால்அக்கா நான்கு பெண் பிள்ளைகளுடன் பாதுகாப்பாக இருப்பார்நன்றி வாழ்த்துக்கள் கிருஷ்ணா
உண்மைதான் ஒரு பெண் இரண்டாவது திருமணம் செய்வது தவரு இல்லை ஆனால் வருபவன் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது இருக்கும் சுமைய்க்கு இன்னும் சுமைதான் 🙏🙏🙏😇😇பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை பாவம் 🙏❤️❤️🌹🌷
கிருஷ்ணா மகன் உங்கள் பகிடிகளுக்கு சிரிக்கிறதா , அழுகிறதா என்று தெரியவில்லை😂😂😂😂😂. உங்கள் நகைச்சுவையுடன் கூடிய கதைகள் ரொம்ப சுவாரிஷ்யமாக இருக்கும்❤❤❤. சுப்பர் மகன்❤️❤️. படிக்கிற பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும் மகன் ❤
தம்பியா ...உள் மனதில் இருந்து சொல்கிறோம் ....பிள்ளைகள் படிக்கக் கூடிய பிள்ளைகள் ...அவர்களின் எதிர்காலத்திற்காகவும் ...அவர்களின் வாழ்வுக்காக இந்த தாய் உழைப்பதற்காகவும் ...நிச்சயமாக இவர்களுக்கு நிலத்துண்டு/ காணித்துண்டு வாங்கிக் கொடுக்க வேண்டும் .அது அவர்கள் அது நேரத்தையும் அதாவது தூரத்தையும் அவர்களது களைப்பையும் குறைக்கும். அதை நேரம் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் நல்லதாக அமையும். நிச்சயமாக அதனூடாக இவர்கள் பயன்படு பெறுவார்கள் ...எல்லோருமாக முயற்சி செய்வோம். ஆண்டவனும் துணை இருப்பார். தேவதைகள் வாழும் வீடு இது. அந்தக் குழந்தைகளை பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது.
உதவிகளை பெற்று கொடுப்பது மட்டுமின்றி அவர்கள் கிடைத்த உதவிகளை சரியான முறையில் அதனைபயன்படுத்திருக்கின்றார்களா என்பதனை பரிசோதித்து பார்ப்பது பாரட்டுக்குரிய விடயம் வாழ்த்துக்கள் சகோ❤
இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்த ஆஸ்திரேலியா ஐயாவின் துணைவியாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் .....ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம். 🙏🙏🙏🙏
எங்கள் கிஷ்ணாவின் அன்பு நிறைந்த கதை சிரிப்புக்கு தான் எல்லாரும் அடிமை வாழ்த்துக்கள் இந்த சகோதரிக்கு வாழ்வாதரம் ஓகே, காணி வேண்டிக்கொடுப்பதும்ஒஓகே, வீடு கட்ட வேண்டுமே??? கிஷ்ணா என்ன முடிவு செய்தாலும் சரியாய் இருக்கும். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் கிருஷ்ணா அந்த சகோதரிக்கு உதவியதற்கு நன்றி சொல்கிறோம் அவர்களுக்கு உதவிய அந்த அந்த பெரியவரும் நாங்கள் நன்றி சொல்கிறோம் ஆனாலும் உன்னுடையஇந்தப் பணி தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லி வரும் கர்த்தருடைய கிருபை உங்களோடு எப்போதும் இருக்கட்டும் ஆனால் உன் பணி தொடர்ந்து கொண்டே இருக்க உன்னை நம்பி உம்மிடத்தில் ஒப்புக் கொடுக்கிற ஒவ்வொருத்தருக்கும் நாங்கள் வாழ்த்துக்கள் சொல்லி தூரம் என்று சொல்லுகிறோம் கிருஷ்ணா நீ போகிற இடங்களிலெல்லாம் நன்மை மாத்திரமே நடக்கும் அதுவும்கஷ்டப்படுகிற உறவுகளைத் தேடி நீ போவது கர்த்தருடைய கிருபை தான் உன்னை கர்த்தர் ஒவ்வொரு நாளும் வழிநடத்தும் உன் கண்களில் கஷ்டப்படுகிற குடும்பத்தை காட்ட நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்துகொள்கிறோம் வாழ்த்துக்கள் சகோதரனே
அக்காவிற்கு வேற காணி இருந்தாலும் .இப்போது அவர்களுக்கு சொந்தமாக ஒன்று இருக்கத்தான் வேண்டும் . பாவம் பெண் பிள்ளைகள் இருக்கிற இடம் கட்டாயம் அதுகளுக்கு உதவி கட்டாயம் தேவையான ஒரு விடயம்.நன்றி அண்ணா.❤❤❤❤❤❤❤❤
Jeba Tamilnadu Thoothukudi district hai krishna how are you. This video super. Krishna எது செய்தாலும் நன்றாக தான் உள்ளது .Krishna சிரிப்பு fine. Praise the lord. Amen.
அந்த பிள்ளைகள் பாவம் கிருஷ்ணா. நீங்கள் காணி வாங்கிக் கொடுங்க . அவர்களுக்கு உதவி வரப்போகின்றது என்று பொறாமை. அதுதான் உண்மை. அவர்கள் சரியான பாவம். உதவிய அன்பு உள்ளத்திற்கு அன்பான நன்றிகள். உங்கள் மனைவியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் ஐயா. கிருஷ்ணா உங்கள் உதவிக்கு கோடான கோடி நன்றிகள்.
வணக்கம் தம்பிகளா! அக்கா இங்கு இருப்பது அவாவின் தொழில் சார்ந்தும் பிள்ளைகள் படிப்பு சார்ந்துமே கட்டாயம் அவர்களுக்கு ஒரு காணி தேவைதான். கிருஷ்ணா இதுபோல் பம்பலும் பகிடியும் சிரிப்புமாய் இருப்பதே எமக்கு சந்தோஷம். உதவிய ஐயாவுக்கு நன்றிகள், தம்பி கிருஷ்ணா தம்பி அனுஷான் இருவருக்கும் நன்றிகள்.
வாழ்த்துக்கள் ஏழைகள் நாயகன் உங்கள் குரல் கேட்டு அறிந்து கொள்ள சிலர் அறிந்து கொள்ளும் நிலையில்இருக்கிறார்கள்மந்தில்இடத்தில்சிலர்யூட்டிப்பில்படம்பிடித்துதாங்கள்உழைக்கிறார்கள்என்றுசொல்கிறார்கள்இந்தடத்தில்உங்கள்திறமையைகாட்டுங்கள்மேமாதம்நீதிக்குதலைவணங்குமேலும்அனைத்துஉறவுகளில்ஒருவன்மேமாதம்கடவுள்துணைஎன்றுமேமாதம்
Excellent fact finding at the same time sympethetic.Excellent coformation of facts.This is very essential to help donors to provide assistance generously😢
Lumala cycle வாங்குங்க என்று சொல்லி குடுத்து இருக்கலாம் bro Style வேண்டும் என்று வேறு cycle வாங்கினால் அதன் ஆயுள் உம் குறைவு அத்துடன் doubles போகவும் கடினம்.
Thank you for advising & helping people, simple, humble & common good ✅ Jealousy, arrogant & too selfish ❌ When everyone gets better, city alive, when city alive, whole country alive,then the country is self sufficient. Very sad to see, our people go to unwelcome countries to do slave labour, this bad reputation for our country
கிருஸ்ணா உங்கள் நல்ல கேள்வி நிங்கள் எடுக்கும் முடிவு எல்லாம் சரியாகத் தான் இருக்கும் பெண் பிள்ளை பாவம் கஸ்டத்துக்கா அண்ணாவாக நினைத்து உங்களிடம் வந்து கதைத்து இருக்கு
உன்மையாக அந்த அக்கா மிக பெரிய கஸ்ரத்தில் இருந்து பிள்ளைகளை நன்றாகவே படிக்கவைக்கின்றா வாழ்த்துக்கள் அக்கா என்னதான் இருந்தாலும் ஆண் துணை இன்றி சாப்பிடுவது இப்ப உள்ள நிலமையில் கஸ்ரம் இந்த நேரத்தில் தம்பி கொடுக்கும் உதவி மிக பெரியது. அதுபோல் காணியும் கிடைத்தால் சந்தோஷம். உதவிய அண்ணாவுக்கு கோடி நன்றி இறந்த அம்மாவின் ஆத்மா வேண்டி இறைவனை வேண்டுகிறேன் ஒம் சாந்தி ஓம் சாந்தி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 தம்பிக்கு என் சாந்த தன்றி
முதல்ல 10 சேவல்குச்சுகல்ள் 2 மாதகஞ்சுகள். 5 முட்டை இடுரகோழி + ஒரு சேவல். இவர்கள் வீட்டுக்கு மரநாய் வருவதில்லை என்றால், ஒரு பூவரச மர்ம் கானும். கூடு பிறகு போடலாம்.
Dear brother Krishna, you and your friend are doing a great job 👏 👍 👌 🙌 May God keep you happy , healthy and safe. May God fulfill all your needs 🙏 ✨️ ♥️ Good to see 👀 this family again .Our thanks to Uncle who helped these children to get a new bicycle 🚲. Dear Lord Jesus Christ please give peace and happiness to the persons who had helped this family. 🙏 Amen 🙏
பாவம் அந்த சகோதரி அவருக்கு உதவி செய்யுங்கள் ஆண் இல்லாத பெண் எல்லோருக்கும் கண் என்பது போல தான் ஒரு ஆண் இல்லாத பெண்ணை ஆயிரம் சொல்வார்கள் அதை நம்பாதீர்கள்
தம்பி கிருஷ்ணா மீண்டும் ஓரு உதவி வீடியோக்கு நன்றி என்ன தான் இருந்தாலும் பெண் பிள்ளைகள் வருங்காலத்தில் படித்து இருக்க வேண்டும் ஆனாலும் எனது தனிப்பட்ட கருத்து ஓன்று என்ன தான் இருந்தாலும் யாழ்ப்பாணத்தோடு ஓப்பிடும் பொழுது அடம்பனில் படிப்பு செலவோ அல்லது காணியோ அவர்கள் சொல்லும் அளவுக்கு கூடமதி இருக்கிற மாதிரி உள்ளது நீங்கள் யோசித்து விசாரித்து செய்யுங்கள் மற்றது அந்த அக்கா கதைப்பது ஏதோ ஒன்று சரியாக தோன்றவில்லை அவ தொலை பேசியில் பேசியது, பழய பதிவில் பேசியது, கணவரைப் பற்றி பேசியவை ஏதோ ஒன்று எங்கையோ ஒன்று உண்மைக்கு புறம்பாக உள்ளது போல ஒரு பிரமை ஆனால் எதுவளவு உண்மை என்பது தெரியவில்லை என்பது எனது கருத்து. ஆனால் அந்த பிள்ளைகளின் வருங்காலம் நன்றாக இருக்க வேண்டும் எல்லாம் உங்கள் சரியான திடகாத்திரமான முடிவில் உறுதியாக உள்ளது நன்றி
தற்போது பிள்ளைகளை கவனமாக பார்க்க சொல்லவும் படிக்கிற பிள்ளைகளை நாங்கள் தான் பார்க்க வேண்டும் உங்களிற்க்கு எது சரி என்று தெரியுதோ அதை செய்யுங்கள் அப்பன் அடுத்து உங்களககே தெரியும் அவர்களின் நிலை உலகம் ஆயிரம் சொல்லும் அதை விடுங்க அடுத்து உதவிய அந்த உள்ளங்களிற்கு நன்றி உங்களிற்கும் நன்றி அப்பன்
மிகவும் சிறப்பு கிருஷ்ணா நகைச்சுவையான விசாரணை .. தனது கடமையானது சரியான முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்று கிருஷ்ணா எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கது....👍👍
போராமை ஒரு பொல்லாத நோய், ஒரு பெண்ணை இழிவாக கதைப்பது தவறு இப்படிப்பட்டவர்கள் சிந்தித்து பேசுவது நல்லது.
❤❤ nice 👍
Hi sk anna and anuhsan anna and your all family
நல்ல காரியம் அண்ணா
படிப்புக்காக செய்றீங்க ரொம்ப நன்றி அண்ணா
அதுபோல உதவி செய்த ஐயாவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள்
உங்கள் அனைவரையும் இயேசப்பா ஆசிர்வாதிப்பாராக
முள்ளிவாய்க்காலில் மரணித்த அனைத்து உறவுகளுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகின்றோம் .🙏🙏🙏 ஓம் சாந்தி Brother your great service ❤❤❤❤
🙏🙏🙏
கிருஷ்ணவணக்கம் முதல் முள்ளிவாய்க்கால் நம் உறவுகளுக்கு அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகிருஷ்ணா ஆண் துணை இல்லாதகுடும்பம்அந்தப் படியா இவங்களுக்கு காணி தான் முக்கியமா அவசியம்ஒரு சிறிய காணியை வேண்டி கொடுத்தீர்கள் என்றால்அக்கா நான்கு பெண் பிள்ளைகளுடன் பாதுகாப்பாக இருப்பார்நன்றி வாழ்த்துக்கள் கிருஷ்ணா
கிருஸ்னா உமது பணிமென்மேலும் தொடரட்டும். கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. அனுசனையும் ஆசீர்வதிப்பாராக.....❤❤❤
உண்மைதான் ஒரு பெண் இரண்டாவது திருமணம் செய்வது தவரு இல்லை ஆனால் வருபவன் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது இருக்கும் சுமைய்க்கு இன்னும் சுமைதான் 🙏🙏🙏😇😇பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை பாவம் 🙏❤️❤️🌹🌷
கிருஷ்ணா மகன் உங்கள் பகிடிகளுக்கு சிரிக்கிறதா , அழுகிறதா என்று தெரியவில்லை😂😂😂😂😂.
உங்கள் நகைச்சுவையுடன் கூடிய கதைகள் ரொம்ப சுவாரிஷ்யமாக இருக்கும்❤❤❤.
சுப்பர் மகன்❤️❤️.
படிக்கிற பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும் மகன் ❤
இந்த குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக முடிந்த உதவிகளை செய்ய முயற்சி எடுப்பதற்காக நன்றி
God bless you & your teem
தம்பியா ...உள் மனதில் இருந்து சொல்கிறோம் ....பிள்ளைகள் படிக்கக் கூடிய பிள்ளைகள் ...அவர்களின் எதிர்காலத்திற்காகவும் ...அவர்களின் வாழ்வுக்காக இந்த தாய் உழைப்பதற்காகவும் ...நிச்சயமாக இவர்களுக்கு நிலத்துண்டு/ காணித்துண்டு வாங்கிக் கொடுக்க வேண்டும் .அது அவர்கள் அது நேரத்தையும் அதாவது தூரத்தையும் அவர்களது களைப்பையும் குறைக்கும். அதை நேரம் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் நல்லதாக அமையும். நிச்சயமாக அதனூடாக இவர்கள் பயன்படு பெறுவார்கள் ...எல்லோருமாக முயற்சி செய்வோம். ஆண்டவனும் துணை இருப்பார். தேவதைகள் வாழும் வீடு இது. அந்தக் குழந்தைகளை பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது.
நன்றி அண்ணா
@@skvlog4735anna kurai ninaikka vendam intha akka irukkira nilaiyila than nan irukkiran ennoda amma ennoda pillai nan maddum than irukkiram vadakai veedu enakku velai thodda velai athuvum kidaikkira neram tham personal prachchanai kal niraiya irukku hasband ennai viddu poi viddar avaralaiyum enakku entha oru uthaviyum illa ennoda veedda paththa theriyum ennai ellarume jarum illai endrathukkaka ennai emaththi vidranga avamanama irukku ennoda pillaiyoda padippu silavu kooda ennala seiya mudiyela ungalala mudintha uthaviya seiya mudiyuma
Ganesh Gowry you have to call him
@@niroananth2407 eppudi call panrandu theriyala anna krishna anna da nomber irukku but call panna mudiyala
தம்பியின் நகைச்சுவைக்கும், குதர்க்கமான கேள்விகளுக்கும் நான் அடிமை
நானும் அடிமை.
குழந்தை தேவதை மாதிரி இருக்கிறார் ....நன்றாக படியுங்கள் செல்லம். குடும்ப நிலையை உணர்ந்து நல்ல நிலைக்கு வர வேண்டும்.
உதவிகளை பெற்று கொடுப்பது மட்டுமின்றி அவர்கள் கிடைத்த உதவிகளை சரியான முறையில் அதனைபயன்படுத்திருக்கின்றார்களா என்பதனை பரிசோதித்து பார்ப்பது பாரட்டுக்குரிய விடயம் வாழ்த்துக்கள் சகோ❤
தம்பி உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்த ஆஸ்திரேலியா ஐயாவின் துணைவியாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் .....ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம். 🙏🙏🙏🙏
எங்கள் கிஷ்ணாவின் அன்பு நிறைந்த கதை சிரிப்புக்கு தான் எல்லாரும் அடிமை வாழ்த்துக்கள்
இந்த சகோதரிக்கு வாழ்வாதரம் ஓகே, காணி வேண்டிக்கொடுப்பதும்ஒஓகே, வீடு கட்ட வேண்டுமே??? கிஷ்ணா என்ன முடிவு செய்தாலும் சரியாய் இருக்கும். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் கிருஷ்ணா அந்த சகோதரிக்கு உதவியதற்கு நன்றி சொல்கிறோம் அவர்களுக்கு உதவிய அந்த அந்த பெரியவரும் நாங்கள் நன்றி சொல்கிறோம் ஆனாலும் உன்னுடையஇந்தப் பணி தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லி வரும் கர்த்தருடைய கிருபை உங்களோடு எப்போதும் இருக்கட்டும் ஆனால் உன் பணி தொடர்ந்து கொண்டே இருக்க உன்னை நம்பி உம்மிடத்தில் ஒப்புக் கொடுக்கிற ஒவ்வொருத்தருக்கும் நாங்கள் வாழ்த்துக்கள் சொல்லி தூரம் என்று சொல்லுகிறோம் கிருஷ்ணா நீ போகிற இடங்களிலெல்லாம் நன்மை மாத்திரமே நடக்கும் அதுவும்கஷ்டப்படுகிற உறவுகளைத் தேடி நீ போவது கர்த்தருடைய கிருபை தான் உன்னை கர்த்தர் ஒவ்வொரு நாளும் வழிநடத்தும் உன் கண்களில் கஷ்டப்படுகிற குடும்பத்தை காட்ட நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்துகொள்கிறோம் வாழ்த்துக்கள் சகோதரனே
அண்ணா உங்கள் பகடிக் கதைகளுக்கு நான் அடிமை உங்கள் பகடிக்கதைகளைப் பார்த்து அதிகம் சிரிப்பது தான் வேலை நன்றி அண்ணா
Nalla vidayam seihirhal valthukkal krishna
கிருஷ்ணா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த குடும்பத்திற்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி
உங்களுடைய சுவாரஸ்யமான பேச்சுக்கு நாங்களும் அடிமை
தம்பிஉங்கள்மனதுக்குதோன்றும். நல்லவழியைஅவர்களுக்குஅமைத்துகொடுப்பதே. நலமாக. அமையவேண்டும். அவர்கள்வாழ்வுக்குஉதவியவர்கள்அனைவருக்கும். தமபிகிருஷ்னா. தம்பி. அனுஷன். அனைவருக்கும். நன்றியும். வாழ்த்துக்களும். இறைவன். எப்போதும். உங்களுக்குதுனையிருப்பார். வணக்கம்
நகைச்சுவையான கேள்வி பதில் கிருஷ்ணா வாழ்த்துக்கள் உங்களின் பணி தொடரட்டும் ❤
தம்பி உங்கள் நகைச்சுவை அருமை.உங்கள் கள்ளமில்லா உள்ளம் நேர்மைதான் எங்களுக்கு பிடித்தது. வாழ்த்துக்கள்.
அருமை உங்கள் நகைசுவை கலந்த அக்கறையான பேச்சு மிக சிறப்பு 👌.நீங்க எப்பவும் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகின்றோம் தம்பி❤🙏
பாவப்பட்ட ஃபேமிலிக்கு கிருஷ்ணா நீங்க உதவி செய்றீங்க மிக்க நன்றி அதே மாதிரி உங்களுக்கு உதவி செஞ்ச அந்த முகம் தெரியாத நண்பர்களுக்கும் மிக்க நன்றி
வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤️❤️👍👍👍நீக்கள் செய்ற பனி எத்தனை ஏழைகள் வாழ்வு வளம் பெருது 👍👍👍👍உதவி செய்த உறவுகளுக்கு நன்றி ❤️
அக்காவிற்கு வேற காணி இருந்தாலும் .இப்போது அவர்களுக்கு சொந்தமாக ஒன்று இருக்கத்தான் வேண்டும் . பாவம் பெண் பிள்ளைகள் இருக்கிற இடம் கட்டாயம் அதுகளுக்கு உதவி கட்டாயம் தேவையான ஒரு விடயம்.நன்றி அண்ணா.❤❤❤❤❤❤❤❤
உதவிய ஐயா விற்கும் கிருஷ்ணா சகோவிற்கும் நன்றிகள் 🙏🙏
உறவுகளுக்கான என் பனிவான வேண்டு கொல் நீங்கள் மனசு வச்சா அந்த அக்காவுக்கு காணி வேண்டி குடுக்க முடியும் 🙏🙏🙏🙏🙏
வணக்கம் கிருஷ்ணா
உங்களுடைய பகிடீயான கேள்விகளைப் பார்த்து ரொம்பவே ரசித்து சிரித்தேன்
🙏
Jeba Tamilnadu Thoothukudi district hai krishna how are you. This video super. Krishna எது செய்தாலும் நன்றாக தான் உள்ளது .Krishna சிரிப்பு fine. Praise the lord. Amen.
நல்ல பகிடியாகக் கதைக்கிறீங்கள் பாா்க்க மிகவும் சந்தோஷமாயிருக்கிறது ஏன் என்றால் கவலையோடு இருப்பவர்களுக்கு இது ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கும்
கிருஷ்ணா உங்கள் நகைச்சுவை கலந்த பேச்சும்
சிரிப்பும் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது❤ அதுபோல உங்கள் சிறப்பான உதவும் பயணம் தொடர வாழ்த்துக்கள்❤❤❤
மகன் சரியான முறையில் விசாரித்துச் செயல்பட்டதற்காய் நன்றி
கிருஷ்ணா.....நீங்கள் நல்ல ஒரு மனிதர்..😊
உங்களை போல் கள்ளம் கபடமற்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள்
இவ் உலகில் மிகக் குறைவு.
வாழ்க வளமுடன் பல்லாண்டு 🥰
❤❤
Unmai Krishna you are 💎
கிருஷ்ணா அனுஷன் நீங்கள் செய்யும் உதவிக்கு நன்றி இந்த. குடும்பத்துக்கு உதவி கொடுத்தமைக்கு நன்றி
தங்கச்சி ஆள் கடத்தல் கவனமாக இருங்கள் ..சகோதரங்களையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்
அந்த பிள்ளைகள் பாவம் கிருஷ்ணா.
நீங்கள் காணி வாங்கிக் கொடுங்க .
அவர்களுக்கு உதவி வரப்போகின்றது என்று பொறாமை. அதுதான் உண்மை.
அவர்கள் சரியான பாவம்.
உதவிய அன்பு உள்ளத்திற்கு அன்பான நன்றிகள். உங்கள் மனைவியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் ஐயா. கிருஷ்ணா உங்கள் உதவிக்கு கோடான கோடி நன்றிகள்.
வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் பணி மேலும் மேலும் தொடரட்டும்
இறைவனுடைய செயல்
❤❤❤❤❤
வணக்கம் தம்பிகளா! அக்கா இங்கு இருப்பது அவாவின் தொழில் சார்ந்தும் பிள்ளைகள் படிப்பு சார்ந்துமே கட்டாயம் அவர்களுக்கு ஒரு காணி தேவைதான். கிருஷ்ணா இதுபோல் பம்பலும் பகிடியும் சிரிப்புமாய் இருப்பதே எமக்கு சந்தோஷம். உதவிய ஐயாவுக்கு நன்றிகள், தம்பி கிருஷ்ணா தம்பி அனுஷான் இருவருக்கும் நன்றிகள்.
நகைச்சுவையான கேள்வி பதில் வாழ்த்துகள் கிருஷ்ணா ப்ரோ
Krish your jokes brilliant
I like so so much because unmaikkum naan vai viddu manasara sirikkiran thanks a lot Krish 🫶🏻🫶🏻🫶🏻🙏🙏🙏
தங்கச்சி சொல்வதெல்லாம் உண்மைதான்.
வணக்கம்்..மகன்கள்..அருமையான..விடயம்..நன்றி..வாழ்த்துக்கள்.. ❤❤❤💕
கிருஷ்ணா உங்கட பணிகள் தொடரட்டும் நல்ல விஷயம் தம்பி
வாழ்த்துக்கள் ஏழைகள் நாயகன் உங்கள் குரல் கேட்டு அறிந்து கொள்ள சிலர் அறிந்து கொள்ளும் நிலையில்இருக்கிறார்கள்மந்தில்இடத்தில்சிலர்யூட்டிப்பில்படம்பிடித்துதாங்கள்உழைக்கிறார்கள்என்றுசொல்கிறார்கள்இந்தடத்தில்உங்கள்திறமையைகாட்டுங்கள்மேமாதம்நீதிக்குதலைவணங்குமேலும்அனைத்துஉறவுகளில்ஒருவன்மேமாதம்கடவுள்துணைஎன்றுமேமாதம்
சிறப்பு கிருஷ்ணா நகைச்சுவையான விசாரணை வாழ்த்துக்கள்😆😆😆😃
மூன்றுபெண்பிள்ளைகள்யிருக்கு பறவாயில்லைபாவம் உதவுங்கள்
வாழ்த்துக்கள் அன்பு தம்பி கிருஷ்ணா ❤️❤️❤️😘😘🙏🏼🙏🏼
Excellent fact finding at the same time sympethetic.Excellent coformation of facts.This is very essential to help donors to provide assistance generously😢
She really needs your help please help them Krishna🥰
Super sk ❤ god bless you child 🙏 🙏 🙏
வழமைபோல 😂💯👏👍🙏❤️😜🤝
பிள்ளைகள் எதிர்காலம் கருத்தில் கொண்டு காரியமாகட்டும் 👍❤️
❤
தம்பி அடுத்தவரது மனம் நோகாதபடி கதைத்து கடமைகளை செய்வது பாராட்டத்தக்கது.
Super கிருஷ்ணா❤
Lumala cycle வாங்குங்க என்று சொல்லி குடுத்து இருக்கலாம் bro
Style வேண்டும் என்று வேறு cycle வாங்கினால் அதன் ஆயுள் உம் குறைவு அத்துடன் doubles போகவும் கடினம்.
நீதிபதியின் விசாரணை இரசிக்ககூடியதாகவும்
முக்கியமானதாகவும்
சிறந்த முறையிலும்
இருந்தது.👍🙏
வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉
Mekavum santhosam krishna Vaalthukkal tambiya God bless you guys ❤❤❤
Thank you for advising & helping people, simple, humble & common good ✅
Jealousy, arrogant & too selfish ❌
When everyone gets better, city alive, when city alive, whole country alive,then the country is self sufficient.
Very sad to see, our people go to unwelcome countries to do slave labour, this bad reputation for our country
👍👍👍👍👍👍
உதவிய அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் ❤️🎉🥰 உதவிக்கு தகுதி உடைய குடும்பம் கிருஷ்
கிருஸ்ணா உங்கள் நல்ல கேள்வி நிங்கள் எடுக்கும் முடிவு எல்லாம் சரியாகத் தான் இருக்கும் பெண் பிள்ளை பாவம் கஸ்டத்துக்கா அண்ணாவாக நினைத்து உங்களிடம் வந்து கதைத்து இருக்கு
God bless you Krish ❤️❤️❤️
உன்மையாக அந்த அக்கா மிக
பெரிய கஸ்ரத்தில் இருந்து பிள்ளைகளை நன்றாகவே
படிக்கவைக்கின்றா வாழ்த்துக்கள் அக்கா என்னதான்
இருந்தாலும் ஆண் துணை இன்றி சாப்பிடுவது இப்ப உள்ள
நிலமையில் கஸ்ரம் இந்த நேரத்தில் தம்பி கொடுக்கும்
உதவி மிக பெரியது. அதுபோல்
காணியும் கிடைத்தால் சந்தோஷம். உதவிய அண்ணாவுக்கு கோடி நன்றி
இறந்த அம்மாவின் ஆத்மா
வேண்டி இறைவனை வேண்டுகிறேன் ஒம் சாந்தி ஓம் சாந்தி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 தம்பிக்கு என்
சாந்த தன்றி
தங்கச்சி டியூஷன் ...ரிவிஷன் கிளாஸ் போக பணம் கட்டுங்கள் அண்ணாவிடம் வாங்கி ...நல்ல ரிசல்ட் எதிர்பார்க்கிறோம் செல்லம். 🙏🙏🙏
Sk unkada unmayana pessu therivu ellame👍💯💕🥰♥️
Good luck children must contenu their studies and come to the good position take a good job luck after you and your family
பாபாவின் அருளால் எல்லாம் நன்மையாகவே நடக்கும்
தம்பி கிருஷ்ணா நன்று மிக்க நன்று நன்றிகள் 🙏🙏🙏
Men melum valara valthukal broma❤️
God Bless You All
கானிய வாங்கி கொடுக்கலாம் விலைய குறைத்து வாங்கினால் நல்லம் பொறாமையில் பலர் பலதும் கதைப்பாங்க அவங்க பாவம்
You are looking handsome with this shirt. And you lost beautiful tummy. ❤
முதல்ல 10 சேவல்குச்சுகல்ள் 2 மாதகஞ்சுகள். 5 முட்டை இடுரகோழி + ஒரு சேவல்.
இவர்கள் வீட்டுக்கு மரநாய் வருவதில்லை என்றால், ஒரு பூவரச மர்ம் கானும். கூடு பிறகு போடலாம்.
வரலாறை மறக்க வேண்டாம் நண்றி
.
Super sk& comedy 😅😅😅👌👌👌😘😘😘good job sk God bless you 🙏
Dear brother Krishna, you and your friend are doing a great job 👏 👍 👌 🙌 May God keep you happy , healthy and safe. May God fulfill all your needs 🙏 ✨️ ♥️
Good to see 👀 this family again .Our thanks to Uncle who helped these children to get a new bicycle 🚲. Dear Lord Jesus Christ please give peace and happiness to the persons who had helped this family. 🙏 Amen 🙏
😂😂😂kirisna sirijude kelvi ellam keddudingka puthisali pulla ningka nella arokiyama 100 vaeusam thandi irukkanum kirisna ❤❤❤❤❤❤
ஏன் தம்பி முல்லிவாய்கால்லுக்கு போகல்ல நான் எதிர்பாத்த அந்த விடியோ வரல்ல
தொடர்ந்து உமக்குஎப்பிடி நகைச்சுவை வரருகிறது நானும் கதைச்சுப்பாக்கிறன் சிரிக்கிறாங்கள் இல்லை
Haii. Krishna. Anushan. Video good. You. Are. Helping. Need. To. This. Family. Thank. You. God blessing. Take. Care
Congratulations ❤
" when we surrender to the TRUTH The universe will surrender to us"
God bless you my lovely Krishna Anna ❤❤❤❤❤❤❤❤❤❤
Kirishna unmaijil avarkal kastam than antha akka pillaikalai nanraka padikka vykira um kathyje avarkalukku marunthu super antha akkavum nanraka kathykura god bless kirishna 🙏🙏👌
Krishna u did Akka good job. Thanks Krishna and help people. I did other comment plz read and help.
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
தம்பி காணி முக்கியம் !
பாவம் அந்த சகோதரி அவருக்கு உதவி செய்யுங்கள் ஆண் இல்லாத பெண் எல்லோருக்கும் கண் என்பது போல தான் ஒரு ஆண் இல்லாத பெண்ணை ஆயிரம் சொல்வார்கள் அதை நம்பாதீர்கள்
வணக்கம் கிருஷ்ணா&அனுஷான் வாழ்த்துக்கள்
Good works Sk,God bless you
தம்பி கிருஷ்ணா மீண்டும் ஓரு உதவி வீடியோக்கு நன்றி என்ன தான் இருந்தாலும் பெண் பிள்ளைகள் வருங்காலத்தில் படித்து இருக்க வேண்டும் ஆனாலும் எனது தனிப்பட்ட கருத்து ஓன்று என்ன தான் இருந்தாலும் யாழ்ப்பாணத்தோடு ஓப்பிடும் பொழுது அடம்பனில் படிப்பு செலவோ அல்லது காணியோ அவர்கள் சொல்லும் அளவுக்கு
கூடமதி இருக்கிற மாதிரி உள்ளது நீங்கள் யோசித்து விசாரித்து செய்யுங்கள் மற்றது அந்த அக்கா கதைப்பது ஏதோ ஒன்று சரியாக தோன்றவில்லை அவ தொலை பேசியில் பேசியது, பழய பதிவில் பேசியது, கணவரைப் பற்றி பேசியவை ஏதோ ஒன்று எங்கையோ ஒன்று உண்மைக்கு புறம்பாக உள்ளது போல ஒரு பிரமை ஆனால் எதுவளவு உண்மை என்பது தெரியவில்லை என்பது எனது கருத்து. ஆனால் அந்த பிள்ளைகளின் வருங்காலம் நன்றாக இருக்க வேண்டும் எல்லாம் உங்கள் சரியான திடகாத்திரமான முடிவில் உறுதியாக உள்ளது நன்றி
Good job brother ❤
நான் கேட்டேன் வேண்டுகோள் கிடைக்கல்லையா
வாழ்த்துக்கள் தம்பி கிர்ஸ்னா
எல்லா இடத்தில்லும் இந்த பொறாமை இருக்கும் அதை மாற்ற மடியாது 😞😞😞😇🙏🙏🙏
தற்போது பிள்ளைகளை கவனமாக பார்க்க சொல்லவும் படிக்கிற பிள்ளைகளை நாங்கள் தான் பார்க்க வேண்டும் உங்களிற்க்கு எது சரி என்று தெரியுதோ அதை செய்யுங்கள் அப்பன் அடுத்து உங்களககே தெரியும் அவர்களின் நிலை உலகம் ஆயிரம் சொல்லும் அதை விடுங்க அடுத்து உதவிய அந்த உள்ளங்களிற்கு நன்றி உங்களிற்கும் நன்றி அப்பன்
Masha allah❤️🤲🤲
சூப்பர் தம்பி நல்ல பகுடி தம்பி