இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கும் அனைவரின் நீங்கள் என்ன நோர்க்கத்துக்காக வேண்டி உங்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பினார்கள் உங்களுடைய கல்வியை நிரூபிப்பதற்காக வேண்டிய அனுப்பினார்கள் அல்லது மக்களுடைய பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு மக்களுடைய நலனுக்காக வேண்டி இந்த நாட்டை எப்படி முன்னேற்றி செல்வது என்பதற்காக வேண்டித்தான் மக்கள் உங்கள் அனைவரையும் பாராளுமன்றம் அனுப்பியிருக்கிறார்கள் அதை விட்டுவிட்டு நீங்கள் இப்படி கல்வி தலைமை பற்றி பேசினால் உங்களுக்கு என்ன பலன் இப்படியே பேசி ஐந்து வருடத்தை நீங்கள் முடித்து விடுவீர்கள் போல் தோன்றுகிறது.. தயவுசெய்து மக்கள் மிகவும் கஷ்ட நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவருடைய கஷ்டின் நவியை நீங்கள் போக்க வேண்டும் எமது நாட்டை முன்னேற்றிச் சொல்ல வேண்டும் விலைவாசிகளின் விலைகளை குறைக்க வேண்டும் அதைப் பற்றி பேசுங்கள் அதை விட்டுவிட்டு கல்வி தகமைகளை பற்றி தயவு செய்து பேசாதீர்கள்
தமிழ் எம்பிமாரோ சிங்கள எம்பிமாரோ தனது தொகுதி மக்களில் வறுமை நிலையில் எத்தனை குடும்பங்கள் வேலையின்றி எத்தனை பேர் இந்த குடும்பங்களுக்கான கல்வி மருத்துவம் நகர வீதி வீடு கட்டமைப்புகளை மேம்படுத்தல் விசாய விரிவாக்கம் கடற்றொழில்சம்பந்தமான மீனபிடித்துறைமுகவசதிகள செய்து கொடுத்து வறுமை ஒழிப்பேன் என்று பேசுங்க அதற்கான திட்டங்களை தயாரித்து பாரளமன்றில் சமர்ப்பித்து நிதிகோருங்க என்று பல வலைத்தளங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்
மக்களின் வரிப்பணம் கோடிகளை செலவுசெய்து சான்றிதழ்களை காண்பிப்பிப்பதுதானா... இதை உட்டுட்டு வெள்ளப்பாதிப்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நஷ்ட ஈட்டை வழங்குங்கள்.
எல்லாரும் நல்லபிள்ளையளா இப்ப வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வரும்போது பள்ளிக்கூட சேட்டிபிக்கற்ற கொண்டுவாங்கோ ஏனென்றால் நம்ம நாட்டுக்கு ஆதுதான் முக்கியமுங்கோ பசிக்கு உணவை விட அதுதான் முக்கியம் சேட்டிபிக்கற்றோட நாளைக்கு வந்து எந்த பள்ளிக்கூடத்தில எந்த ஆசிரியரிடம் எந்த புத்தகத்தில படித்தேன் எத்தனை மாணவர்களுடன் படித்தேன் எத்தனை பள்ளிக்கூடங்களில் படித்தேன் என்றும் சொல்லுங்க நாட்டுமக்கள் இத கேட்க பசியோடு காத்திருக்காங்க
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ எதிர்க்கட்சி சஜித் பிரேமதாச அவர்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்தாள் அவர் நல்ல மனிதர் பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாசாவிடம் இல்ல பொல்லாத விடயங்களை அவரிடம் கேட்க வேண்டாம் பாராளுமன்றத்தில் கேட்க வேண்டிய விடயங்களை கேட்கவும் தேவையில்லாத விடயங்களை கேட்டு நேரத்தை வீண் விரயம் செய்ய வேண்டாம் தாழ்மையுடன் கேட்கிறேன் அரசாங்கத்தின் கள்ள மனிதர்களை பிடியுங்கள் அதை விட்டு தேவையில்லாத விடயங்களை பேசி நேரத்தை வீண் விரையம் செய்யாதீர்கள் மற்றும் அனுர திசாநாயக்க ஜனாதிபதி பணிவாய் வேண்டுகிறேன் கள்ள மனிதர்களை பிடியுங்கள்
Dear SP esq! Please explain about Ur Dad's involvement on Journalist Richard De Soysa muder case( I remember his mothers interview with Tears & Attack on Tamils in Srilanka 1977 1981 1983 etc! Thanks for Ur openness in Ur education etc!
சஜித் நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பில் இல்லை. பட்டப்படிப்புகள் பற்றி கூறி என்ன பலன் நாட்டு மக்களுக்கு?கையால் ஆகாதவர்களுக்கு இப்படி பட்ட விசர் விமர்சனங்கள் முன் வைக்க மட்டுமே தெரியும்
Dr.R.Archchuna was talking about important matters of problems faced by Srilanka Citizens! But SP was talking about his Qualifications! AKD shd appoint a commission or police regarding fake certicates & Arrest orders to All fake certificate holders! Dr.R.Archchuna shd be given enough time as he is trying to resolve the serius crisis! Please give him enough time! Dont hide shit under carpet Please!
True you are absolutely right 👍 there some famous media that I suspect that are involved with dirty politics with much shame holding word of respect but are also here to crush upon Dr.R.A. I suspect them to be black sheep to propagate negativity only. According to me these types of media people dnt have humanity they are themselves filled with negativity. Every action have a reaction. May truth prevails and the people get justice
Nammada Kelvin Sajith ethukkaha Sri Lanka la O/L seiya illai???? Ethukkaha? 9 aam aanduvarai Sri Lanka Royal kaloorila padithu city O/L seiyaamal ethuku London ponaar? Because London O/L Sri Lanka O/L maathiri tuff illai very easy Sri Lanka Grade 7 exam polathaan London la O/L exam ithu ingu Londo la irupavagaluku Nalla theriyum so namaku I aroda Ella certificate layum Face bookla podavum appo namaku ingu check panni paarkalaan 😅
இதை பார்க்கும் போது இவருக்கு வாக்கு அளித்த மக்களை நினைத்தால் தான் கவலையாக உள்ளது😅 நாட்டில் எவ்வளவு பிரச்சினை உள்ளது பாராளுமன்றத்தில் கதைப்பதற்கு.... இவர் படித்தவர் என்று நிரூபிக்க ஏன் இவர் ஒரு ஊடகவியலாளருடன் நேர்காணலில் இந்த ஆதாரங்களை காண்பித்து இவரால் பேச முடியவில்லை😅😅😅 எல்லாம் மக்களை இன்னும் ஏமாற்றும் செயற்பாடு😅😅😅
இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கும் அனைவரின் நீங்கள் என்ன நோர்க்கத்துக்காக வேண்டி உங்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பினார்கள் உங்களுடைய கல்வியை நிரூபிப்பதற்காக வேண்டிய அனுப்பினார்கள் அல்லது மக்களுடைய பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு மக்களுடைய நலனுக்காக வேண்டி இந்த நாட்டை எப்படி முன்னேற்றி செல்வது என்பதற்காக வேண்டித்தான் மக்கள் உங்கள் அனைவரையும் பாராளுமன்றம் அனுப்பியிருக்கிறார்கள் அதை விட்டுவிட்டு நீங்கள் இப்படி கல்வி தலைமை பற்றி பேசினால் உங்களுக்கு என்ன பலன் இப்படியே பேசி ஐந்து வருடத்தை நீங்கள் முடித்து விடுவீர்கள் போல் தோன்றுகிறது.. தயவுசெய்து மக்கள் மிகவும் கஷ்ட நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவருடைய கஷ்டின் நவியை நீங்கள் போக்க வேண்டும் எமது நாட்டை முன்னேற்றிச் சொல்ல வேண்டும் விலைவாசிகளின் விலைகளை குறைக்க வேண்டும் அதைப் பற்றி பேசுங்கள் அதை விட்டுவிட்டு கல்வி தகமைகளை பற்றி தயவு செய்து பேசாதீர்கள்
True
தமிழ் எம்பிமாரோ
சிங்கள எம்பிமாரோ
தனது தொகுதி மக்களில் வறுமை நிலையில் எத்தனை குடும்பங்கள்
வேலையின்றி எத்தனை பேர்
இந்த குடும்பங்களுக்கான
கல்வி
மருத்துவம்
நகர வீதி
வீடு கட்டமைப்புகளை மேம்படுத்தல்
விசாய விரிவாக்கம்
கடற்றொழில்சம்பந்தமான
மீனபிடித்துறைமுகவசதிகள செய்து கொடுத்து
வறுமை ஒழிப்பேன்
என்று பேசுங்க
அதற்கான திட்டங்களை
தயாரித்து
பாரளமன்றில் சமர்ப்பித்து
நிதிகோருங்க
என்று பல வலைத்தளங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்
ஐயோ இந்த தமிழ் மொழிபெயர்ப்பை கேட்க முடியவில்லை டா
மக்களின் வரிப்பணம் கோடிகளை செலவுசெய்து சான்றிதழ்களை காண்பிப்பிப்பதுதானா... இதை உட்டுட்டு வெள்ளப்பாதிப்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நஷ்ட ஈட்டை வழங்குங்கள்.
எல்லாரும்
நல்லபிள்ளையளா
இப்ப வீட்டுக்கு போயிட்டு
நாளைக்கு வரும்போது
பள்ளிக்கூட சேட்டிபிக்கற்ற கொண்டுவாங்கோ
ஏனென்றால்
நம்ம நாட்டுக்கு
ஆதுதான் முக்கியமுங்கோ
பசிக்கு உணவை விட
அதுதான் முக்கியம்
சேட்டிபிக்கற்றோட நாளைக்கு வந்து
எந்த பள்ளிக்கூடத்தில
எந்த ஆசிரியரிடம்
எந்த புத்தகத்தில
படித்தேன்
எத்தனை மாணவர்களுடன்
படித்தேன்
எத்தனை பள்ளிக்கூடங்களில் படித்தேன் என்றும் சொல்லுங்க
நாட்டுமக்கள்
இத கேட்க பசியோடு
காத்திருக்காங்க
மக்கள் பிரச்சனை கதைக்க நேரம் இல்லை ஆனால் சான்றிதழ் கடன் இவ்வளவு நேரம் கொடுக்கிறார்கள். So funny.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ எதிர்க்கட்சி சஜித் பிரேமதாச அவர்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்தாள் அவர் நல்ல மனிதர் பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாசாவிடம் இல்ல பொல்லாத விடயங்களை அவரிடம் கேட்க வேண்டாம் பாராளுமன்றத்தில் கேட்க வேண்டிய விடயங்களை கேட்கவும் தேவையில்லாத விடயங்களை கேட்டு நேரத்தை வீண் விரயம் செய்ய வேண்டாம் தாழ்மையுடன் கேட்கிறேன் அரசாங்கத்தின் கள்ள மனிதர்களை பிடியுங்கள் அதை விட்டு தேவையில்லாத விடயங்களை பேசி நேரத்தை வீண் விரையம் செய்யாதீர்கள் மற்றும் அனுர திசாநாயக்க ஜனாதிபதி பணிவாய் வேண்டுகிறேன் கள்ள மனிதர்களை பிடியுங்கள்
Dear SP esq! Please explain about Ur Dad's involvement on Journalist Richard De Soysa muder case( I remember his mothers interview with Tears & Attack on Tamils in Srilanka 1977 1981 1983 etc! Thanks for Ur openness in Ur education etc!
சஜித் நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பில் இல்லை. பட்டப்படிப்புகள் பற்றி கூறி என்ன பலன் நாட்டு மக்களுக்கு?கையால் ஆகாதவர்களுக்கு இப்படி பட்ட விசர் விமர்சனங்கள் முன் வைக்க மட்டுமே தெரியும்
Appadi illa ippa parliament la neththu sajith premadasa sir da study paththe ketta so athaan ippadi saitha ok
வாழ்த்துக்கள்🎉🎉🎉
Weldon dr ARCHUNA ❤❤❤
Dr.R.Archchuna was talking about important matters of problems faced by Srilanka Citizens! But SP was talking about his Qualifications! AKD shd appoint a commission or police regarding fake certicates & Arrest orders to All fake certificate holders!
Dr.R.Archchuna shd be given enough time as he is trying to resolve the serius crisis! Please give him enough time! Dont hide shit under carpet Please!
True you are absolutely right 👍 there some famous media that I suspect that are involved with dirty politics with much shame holding word of respect but are also here to crush upon Dr.R.A. I suspect them to be black sheep to propagate negativity only. According to me these types of media people dnt have humanity they are themselves filled with negativity. Every action have a reaction. May truth prevails and the people get justice
Couldn't agree more 😅
இலங்கையில் சாதாரண தரம்
செய்யாமல் ஏன் லண்டன் சென்று
படித்தளீங்கள்.அங்கே காசுக்கு பட்டம் அவ்வளவுதான்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு என்ன வேலை 😂😂😂
என்ன்டா இப்ப இலங்கையில் பாராளுமன்றம் தேர்தல் போட்டி இடுபவர்கள்
O/L A/L
Results
கேட்டுதான் எடுப்பாங்க போல
கண்டிப்பா 😂
Sajid premadasa Great leader❤
எதிர்க்கட்சித் தலைவர் காலத்தை வீணடிக்கின்றார்- அவரின் கல்வித்தகமைகளை கூறி
Sajith, you are the only one who highly educated person in the Parliament. Good on you. 😂
Yes🎉
Thx for tamil translation
Government sector la wrk pantra all Staffs da education qualifications maru parusilanai seiya vendum
Vain talk.
❤❤❤❤❤❤❤
Well done Sajith Sir 👍 You have exactly done what former USA President Barrack Obama did 😀 You have beaten the doubting Thomases 😮
Hooray ❤
Ibc கள்ளர்
Yes ப்ரோ
❤❤❤❤❤❤❤❤❤❤
Hats off to sajith. Welldone
Please give enough time to Dr Archuna. He wants to tell everyone about Jaffna people’s problems.
Sajeeth premathasa best leader 🎉🎉🎉🎉🎉🎉🎉
Good
Congratulations
Educatins. Qulification. Degree. Carificater. Where.... Dont. Tel. Liy
ஏன் டா விக்கிறாய்...😅
என்னடா தமிழாக்கம் ??????😂
Sj what r u trying to say to akd. Respect him.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Alibaba
😂😂😂😂😂😂 comedy panraru unmaya irundhutu pohatum idhu ippa edhuku nammaluku solraru🤔
Nammada Kelvin Sajith ethukkaha Sri Lanka la O/L seiya illai???? Ethukkaha? 9 aam aanduvarai Sri Lanka Royal kaloorila padithu city O/L seiyaamal ethuku London ponaar? Because London O/L Sri Lanka O/L maathiri tuff illai very easy Sri Lanka Grade 7 exam polathaan London la O/L exam ithu ingu Londo la irupavagaluku Nalla theriyum so namaku I aroda Ella certificate layum Face bookla podavum appo namaku ingu check panni paarkalaan 😅
We think namal have best certificate than you
Saji should bring since 1977 certificate submitted nan jaffna library burn certificate unp mps ministers submitted in parliament
pretty good. but....so funny
Interview nadakkuthu போல
Sajtha senratna certificate you give time saji but people don't have food drink water home health all over country
Waste of time
Eivangaluku paithiyam
mmuluppusanikkayaum sotrukul marakkum uudagam muthl nam nalla mathippu vathirunthoomm
Janathefathi aaha veandiya thalivar sajith
இவர் வேண்டாத ஆணி பிடுங்கி எறியவேண்டியதே - ඔහුට අනවශ්ය ඇණය විසි කිරීමට සිදුවේ
😂
You people may not knoww😢xhy you ,ere elected to parliament to 😊do a better servisses to public so talk what you could do thanks😊😊
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இதை பார்க்கும் போது இவருக்கு வாக்கு அளித்த மக்களை நினைத்தால் தான் கவலையாக உள்ளது😅
நாட்டில் எவ்வளவு பிரச்சினை உள்ளது பாராளுமன்றத்தில் கதைப்பதற்கு....
இவர் படித்தவர் என்று நிரூபிக்க ஏன் இவர் ஒரு ஊடகவியலாளருடன் நேர்காணலில் இந்த ஆதாரங்களை காண்பித்து இவரால் பேச முடியவில்லை😅😅😅
எல்லாம் மக்களை இன்னும் ஏமாற்றும் செயற்பாடு😅😅😅
இவ்வளவு காலமும் மக்களை ஏமாற்றியுள்ளார் மக்களின் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது காணும் விட்டு விலத்துங்கள்
நிராஜ் நம்பர் யாருக்கு வேணும்
Super ❤️Swlss
❤❤❤❤❤❤❤