என்ன ஒரு ஆனந்தம்🤣🤣🤣IBC க்கு 100 மில்லியன் வலக்கு போட்டதுக்கு அரைவாசி ஆட்டய போட I BC பார்கிரதோ? யாழ் வைத்தியசாலை ஊழலை சுட்டிகாட்டினால் ஏன் IBC கதறுது🤣🤣?
தங்கச்சி அர்ச்சுனா என்ன காமெடி பிலிம் காட்டினாரா எல்லோரும் சிரிப்பதற்கு???? மக்களின் பிரச்னைகளை ஆராயவே தீர்க்கவே பாராளுமன்றம். அருச் சுனா எம்பி கூறியதில் என்ன குறை உள்ளது.
வரிய குறைச்சுட்டு எங்களை பாதையில் தவம் இருக்க விடாட்டி சரி. அப்படி என்ன உள்ளூர் உற்பத்தி கூடி இருக்கு? செலவு என்ன குறைஞ்சிருக்கு? இன்னும் அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை.
என்ன ஒரு ஆனந்தம்🤣🤣🤣IBC க்கு 100 மில்லியன் வலக்கு போட்டதுக்கு அரைவாசி ஆட்டய போட I BC பார்கிரதோ? யாழ் வைத்தியசாலை ஊழலை சுட்டிகாட்டினால் ஏன் IBC கதறுது🤣🤣?
மக்களின் பிரச்சனை பற்றி பேச தான் அர்ச்சனா அங்கு போனார்.
சத்தியம்முர்த்தி எவ்வளவு கொள்ளையடித்த காசு காணது மில்லியன் தேவையோ அதில
ஐ பி சி தருவார் 😂😂🤣🤣💉
றீச்சாக்கு போய் பாஸ்கரனிடம் வாங்கு சத்தியமூர்த்தி
I've lost the respect and confidence in IBC. அவங்களும் சத்தியமூர்தியின் மாபியாவில் இருக்கிறார்கள்
சத்தியமூர்த்தி ஐயா பாதிக்கப்பட்ட 170 பணியாளர்களிற்கு கொடுக்கப் போகின்ரார் போல் உள்ளது,
பொய்களின் அலசல்
தங்கச்சி அர்ச்சுனா என்ன காமெடி பிலிம் காட்டினாரா எல்லோரும் சிரிப்பதற்கு???? மக்களின் பிரச்னைகளை ஆராயவே தீர்க்கவே பாராளுமன்றம். அருச் சுனா எம்பி கூறியதில் என்ன குறை உள்ளது.
உண்மை ஒரு நாள் வெல்லும்,
உங்கள் மீடீயாவும் கூடியசீக்கிரம் மக்களால் புறக்கணிக்கப்படும்
வரிய குறைச்சுட்டு எங்களை பாதையில் தவம் இருக்க விடாட்டி சரி.
அப்படி என்ன உள்ளூர் உற்பத்தி கூடி இருக்கு?
செலவு என்ன குறைஞ்சிருக்கு?
இன்னும் அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை.
டி
Unsubscribe this channel. Don't waste your time.
Your media is becoming very bad and going in the wrong paths. Don't try to revenge a person who is loved by the people.
Your news not good
தமிழ் மக்களுக்கு எதிரான IBC ஊடகம் 😂
Reminds me of MGR playing for the ' gallery audience '. You know who.
மருத்துவர் அர்ச்சுணா குழப்பம் விளைவித்தார் எனும் பொருளில் IBC தமிழ் கூறுவது எமக்கு IBC மீது சந்தேகத்தை எழுப்புகிறது
Ibc ஊடகம் 50 கோடி ரூபாயை வாங்கி எடங்கள்
Please omitted ibc
ஓக்காம மாறும் IBC
குப்பைகளும் உரமாகலாம்
கழிவுகளும் உரமாகலாம்
Fake news
என்ன குழப்பம்
Wasting time news.
Eyakkaththinra kashu than IBC eyangkuthu
You are not right comments stop took about doctor you make money
IBC boru
Val pidikum udagam. Thamilan endu sola mudiysthu.
Rubish news
Ibc.oru.pakkasaarbana.udakam
Sathijamorthi iBckun serthu kedkurar?
Ibc😂😂😂😂😂
Inv ??😢😅
Are you reading a news or what is this ? I???????
I B. C. Super 🦮🦮🦮🦮
மாஃபியாக் கூட்டம்
😂😂😂😂😂@@rasiahsuresh598