அமைச்சர் நிர்மலா சீதாராமனை போற்றுகிறேன். முதல் நிதி அமைச்சர் சர். சண்முகம் அவர்கள், ஆர். வெங்கட்ராமன் அவர்கள் மத்தியில் நிதிநிலை சமர்பிக்கும் போது தமிழில் மேற்கோள் காட்டியுள்ளனர். பேசி உள்ளனர். விஞ்ஞான வளர்ச்சியின் உதவியால் அம்மையார் இன்று பேசியது. நம் கவனத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்க கூட்டத்தில் தமிழில் பேசி கவனத்தை பெற்றவர் அப்துல்கலாம் அய்யா அவர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றன் சொல்லுக்கு விளக்கம் சொல்லி பெருமை பெற்றார்
@@rexy899 அய்யா தங்கள் கூற்றுக்கு நன்றி ஆனால் அமெரிக்கா என்பது பூர்விக தேசமன்று அது ஐரோப்பியர்கள் கைப்பற்றிய தேசம் அதனால் அமெரிக்காவும் ஐரோப்பியர்கள் தேசம்தான் அமெரிக்க வெஸ்புக்கி பெயரை வைத்தி்தால் அமெரிக்கா ஆனது பெரியாருக்கு தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தை விக்கி பீடியாவில் நீக்கி விட்டார்கள் தென்கிழக்கு பகுதியில் இந்தியா வராது அப்படி ஒரு பட்டம் கொடுக்க படவே இல்லை என்று கூறி விட்டார்கள் வைக்கம் வீரர் பெரியார் என்று சொன்னால் கேரலாக்காரன் அடிக்க வருகிறான் மாதவன் கிருஷ்ணன் மட்டுமே வைக்கம் வீரர் மற்றவனெல்லாம் கூலிக்கு மாரடித்த விருந்தாளிகள் என்கிறான் இவ்வளவு உடம்பெல்லாAம் பொய் உள்ள பெரியார் சொன்னது உங்களுக்கு வேத வாக்காக இருக்கலாம் எங்களுக்கு அல்ல
கனடாவிலேயே நாங்கள் பேசிவிட்டோம். Not just little excerpts from literature - we did a whole speech in tamil!!!!!! th-cam.com/video/K9yqU37MhT4/w-d-xo.html
@@suriyar6864 அவர் இந்திய அளவில் கேட்கிறார் நிர்மலாவின் தமிழ் பேச்சை மகிழ்ந்து நிர்மலா நிஜமாகவே திறமையான பொறுமைசாலியே இவருக்கும் தமிழ் தெலுங்கு இந்தி இங்கிலீஸ் தெரிந்தும் மிகப்பெரிய பதவியில் இருந்தும் தகுதியில்லாத நடிகை ஊழல் செய்து அசிங்கப்பட்டது போல்யில்லை
......அதுபோலத் தான் மோடிக்கு கொஞ்சூண்டு சோத்தைப் போட்டு வீட்டுல படுக்க வைக்காமல் நாட்டை மேய விட்டதால் யானை_புகுந்த_நிலம்_போல நாடு நாசமாகி விட்டது ! ) இது தான் அமைச்சர் சொல்ல வந்த புறநானூற்று வரிகளின் உண்மையான விளக்கம் !
எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த வீடியோவை பார்க்கலாம். கொடூரம் பயங்கரம் ஆவேசம். தமிழை அழிக்க முடியாது. கல்தோன்றா மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மொழி. என் தமிழ் மொழி. தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்து நில்லடா.
Fir some that stone age animal selfish greedyness still there. This line was stopped. So be cautious on words because the continue words is or was left sikent but must understand. Sorry to reveal.
ஏதோ மனதில் இனம் புரியாத பெருமகிழ்ச்சி......!! இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.......💥🎉🎊 பாராளுமன்றத்தில் இந்தியில் உரை நிகழும்போது நாம் பொம்மைப்போல் அமர்த்தப்படுகிறோம்.... அந்நிலையை இன்று அவர்களும் உணர்ந்திருப்பர்.....!!
தொன்மையான தமிழ் சமயத்த மறந்து,எழும்பு/பிரியாணிகாக மதமாறுவோம்.செருபான்ம மோடி ஒழிக ஒளருவோம்.இயற்கை அழிப்போம்.திராவிசம் சரியா ஓட் போடுவோம்.அந்தளவு அறிவு இத்தலைமுற டுமிழனுகு
Actually she is from Tamil Nadu but if u even enters into parliament u even should talk in English as every one & all should understand ok..... What she done was appreciated..... U mind ur own business
#பட்ஜெட்_பெருமை "யானை புக்க புலம்போல" என்ற புறநானூறு பாடலை மேற்கோள் காட்டி பட்ஜெட் சமர்பித்த மந்திரி நிர்மலா சீதாராமன்.. அந்த பாடலும், அதன் பொருளும்.. காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்; நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே. #விளக்கம்: விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யனை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும்.
@@kkumar7623 Tamizh vaazhga na odane naam thamizhar nu thookitu vanthudurathu. Yen da Simon yeppo da Tamizhan aanaan? Mutta pasangala? Tamizh Tamizh nu solli Tamil nadu va India la irunthu pirichi, poverty la Tamil nadu va kaasu kuduthu CONVERT panra ideology thaan da intha simon odathu. Naan Hindu. Proud INDIAN. Tamil is just a language like other languages in this world. Tamil ku munnadi neraiya language pesitu irunthaanga. Eg: Old chinese.
Yes. True. She should induce and try to stop Hindi imposition on Tamils. She should tell her colleagues and her higher ups of her party that Tamils won't take Hindi imposition and stopping that will give raise to her party's stabilisation in Tamilnadu.
இது என்ன முட்டாள்தனம் ? நல்லதோ ? கெட்டதோ ? இதிலென்ன கெட்டது இருக்கிறது. ? நாஙக திருட்டு முட்டாள் கழகம் மட்டுமே தமிழை குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். என்னடா இந்த அம்மா பேரை தட்டிக்கிச்சே.
Please listen carefully. Her pronunciation of Tamil is very poor. At least an attempt ... to recall the language of the land that probably gave her a visiting opportunity.
Please listen carefully. Her pronunciation of Tamil is very poor. At least an attempt ... to recall the language of the land that probably gave her a visiting opportunity.
ஹஹஹ😂😂😂😂 ஒழுங்கா இந்தி மொழியை டெல்லியோடு வெச்சிருக்க வேண்டும்... இந்தி தினிப்பு என்ற பெயரில் இப்போது தமிழ் மொழி டெல்லி பாராளுமன்றத்தில் தினமும் ஓங்கி ஒலிக்கின்றது😂😂😂 வாழ்க என் தமிழ் மொழி🙏🙏🙏வளர்க என் தமிழ் மொழி🙏🙏🙏 நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ😎⚔
@sufi saleem தமிழர்கள் இப்போது முட்டாள் கிடையாது சகோ, நிர்மலா அவர்கள் தமிழில் பேசி, தமிழ்நாட்டுக்கு மற்றும் பெட்ரோல் வரி உயர்த்த வில்லை. மொத்த இந்திய நாட்டிற்கு தான் வரி ஏற்றி இருக்கின்றார். ஆனால் நாங்கள் சொல்லுவது, முன் போல் எப்போதும் இல்லாமல் தமிழ் மொழி பாராளுமன்றத்தில் தினம் தினம் ஒலிக்கின்றது. அதுவும் இந்தி மொழி தினிக்கும் கூட்டத்திலே தமிழ் மொழி ஒலிக்கின்றது..
எந்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து பொருளாதார ஆராய்ச்சி படிப்பும் தேவை இல்லை...நம் தமிழ் திருக்குறளும்,சங்க இலக்கியங்களும் படித்தாலே போதும் ஒரு அரசாங்கத்தை எப்படி நடத்த வேண்டும், மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூற பட்டு உள்ளது...
V.Arulkumar V.Arulkumar உலகம் முழுவதும. புறநாநூறுபரவும் ஆனால் ஆங்கிலேயன் தாங்கள் உறுவாக்கியதாகத்தான். ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள சிலபேர்கள் டோக்டர் பட்டத்திற்க்கக தமிழின் அதிகாறத்தை ஹவோட் பல்களைக்கழகத்திற்கு விற்றுவிட்டார்களே. பல்களைக்கழகம்செல்லாமல்ரடோக்டர் பட்டம் எடுப்பது இந்தியாவில் மட டும்தான. நடக்கும்.
நாம் சாப்பிட வேண்டும் மற்ற வர்களுக்கும் கொடுக்க வேண்டும் மேதகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே நான் இதை மட்டும் பாராளுமன்ற த்தில் சொன்னனா எனக்கு கண்டிப்பாக கை தட்டீர்ப்பாங்க 🙏
பாசக மேல் ஆயிரம் விசனம் இருந்தாலும் நிதி அமைச்சர் நிர்மலா இவ்வளவு புரிதலோடு புறநானூற்றுப் பாடலை நிதிஅறிக்கைத் தாக்கல் உரையில் சேர்த்து வரி வரவில் பொருத்தியிருப்பது மனதை நெகிழ வைத்தது
வணக்கம் தமிழகம்! தமிழ் இந்த பரந்த உலகை கட்டி போட்டு இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னர்!! சங்க தமிழில் புறநானூறு,அகநானூறு போன்ற இலக்கியங்கள் படைக்கப்பட்ட போது சுமார் 47 பெண் கவிஞர்கள் இருந்ததாய் காவியங்கள் பறை சாட்டுகின்றன!! இதனாலயே தமிழ் செம்மொழியானது!! உலகமெங்கும் தோன்றிய மொழிகளில் தமிழ் தொன்மையானது! முதன்மையானது!! ஆதலில் தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற வாதம் பொய்த்து போக தாம் அனைவரும் ஓரணியில் நிற்க,காக்க வேண்டிய தருணம்! இந்தியை புகுத்த சொன்ன தற்சமய அரசாங்கம் தமிழில் பதவியேற்ற தருணத்தில் மதத்தை பரவிடும் வண்ணம் செய்தனர்! ஓங்கி பறையறிவித்த நமது பிரதிநிகள் முரசு கொட்டினர். இன்றோ இவ்வராசாங்கத்தின் பிரதிநிதியின் "பிசிராந்தையார"கூறும் உச்சரிப்பு அவையை மட்டுமல்ல உலகமெங்கும் தேன் அமுதை அள்ளி தெளித்த இவ்விநாடிகள்,வண்டு தேனில் மயங்கிய நிகழ்வினில் ஒத்து போகிறது!! வாழ்க தமிழ்! வளர்க அதன் தொன்மை! திக்கெட்டும் பரவட்டும்!! தற்சமய அரசாங்கத்தின் உயர்குடிகளை மூழ்கடிட்டும் தமிழின் ஓசை!!
தொன்மையான தமிழ் சமயத்த மறந்து,எழும்பு/பிரியாணிகாக மதமாறுவோம்.செருபான்ம மோடி ஒழிக ஒளருவோம்.இயற்கை அழிப்போம்.திராவிசம் சரியா ஓட் போடுவோம்.அந்தளவு அறிவு இத்தலைமுற டுமிழனுகு
தமிழில் இல்லாதது எதுவுமே இல்லை..எனினும் நவீன. அறிவுகளை தமிழில் கொண்டு வர. வேண்டும்.. நாடாளுமன்றத்தில் தமிழ் பேசிய. பெண் நிதியமைச்சருக்கு கோடி நன்றிகள்...அன்புடன் அருண்
தமிழ், தமிழ்நாடு இல்லாமல் உலகமே இல்லை.... இந்த இந்தியா அரசு எம்மாத்திரம்...... என் தாய் தமிழை பேசுவதால் என் தாய்க்கு பெருமை இல்லை.... என் தாயே என்றும் பெருமைக்கு உரியவள்.... தமிழன்டா...... வாழ்க தமிழ்.....
சமீபத்தில் தேவிகுளம் சட்டமன்ற உருப்பினர் ராஜா.கேரள சட்ட சபையில் தமிழில் உருதி மொழி எடுத்து கொண்டார் இது கேரள சட்ட சபையில் நடந்த முதல் சம்பவம் அதுவும் இவர் கேரள ஆளும் கட்சியான சிபிஎம் கட்சிக்காரர் தமிழகத்திலும் இனைய தலத்திலும் தமிழ் தேசியம் வழர்ந்து வருவதே இதற்கு காரனம் அதுபோல் மாற்று மொழிக்காரரான நிர்மலா சீதாராமன் பாராலு மண்றத்தில தமிழ் பேசியதற்காக தமிழர்களான நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் காரனம் இவர் பாராலுமண்றத்தில் பதவியேற்கும்போது அவருடைய தாய் மொழி கண்ணடத்தில்தான் எடுத்தார்.தமிழில் எடுக்கவில்லை.
@@Anonymous-iz1or இல்ல. எல்லா மொழியும் ஒன்னு இல்ல. தமிழ் மற்றும் தமிழனுக்குனு தனி சிறப்பு உண்டு. ஏன் நீங்கள் தமிழ் வரலாறு படிச்சது இல்ல. உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய் என் மொழி. அதான் நாங்க அப்பிடி சொல்லுறோம்.
கிறுக்கா ? மோடிக்கு தெரியாமலா வெளிநாட்டில் போய் கூட எனக்கு பிடித்த மொழி தமிழ். என்றும் தமிழை கற்றுக்கொள்ள மிகவும் ஆசை என்றார். தினத்தந்தி தமிழ் பத்திரிகை நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார்.
யானை புகுந்த நிலம்.... நாடுமன்றத்தை அசத்திய தலைவியே....You are the most inspirational lady for the youngsters , especially for girls who are interested in entering politics....
பட்ஜெட் தாக்கல் செய்வதோடு சரி. நாளைக்கே மோடி போகாத நாடுகள் பட்டியலலிட்டு புறப்பட்டு போவார். அடுத்த தேர்தல் வரும்போது ஆறுமாதம் இந்தியாவில் இருப்பார். அடுத்த தேர்தலில் என்ன கோல்மால் செய்து மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என திருட்டுப் பசங்களோடு திட்டமிடுவார். இதுதானே நடக்கப்போவுது.
,, Bharat Mata ki Jai,,,om Shanti Hari om Brila அன்புடையீர் உலகத்தமிழ் மக்கள் அனைவருக்கும்,,, வணக்கம்.... என் தாய்க்கு நிகரான நிர்மலா சீதாராமன் அம்மையார் அவருடைய மொழி தாய்மொழி தமிழ் அதில் அவர்கள் பேசினார் அதே போல் தமிழில் பேசினால் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கு பெருமை,, தமிழில் யார் பேசினாலும் பெருமையே,,, ஏனென்றால் தமிழுக்கு அமுதென்று பெயர் உண்டு அமுதம் என்ற பெயர் உண்டு,,, எனவே நீங்கள் அனைவரும் அமுதத்தை கொண்டிருக்கிறீர்கள்,,,,
Beyind Tamil faith the quotes from tamil poem that too read in tamil by minister was extraordinary touch👏👏When mam explain it's meaning👍, all faces brighten like Rainbow🌈🌈 in the mist
நிர்மலா சீதாராமன் அம்மா அவர்களுக்கு நன்றி நிங்கள் விவசாயிகள் பற்றி ஒரு வார்த்தை கூட நிங்கள் பேசவே இல்லை நிங்கள் இருக்கும் காலம்வரை உயிர் தமிழக்கு உடல் மண்ணிற்க்கு நன்றி அம்மா...
Very very proud to be an Indian. Awesome to have a strong women as our finance minister!! Also happy that she speaks my mother tounge and quotes from a great litreature paving the way for millions of non Tamil speaking population to understand and appreciate Tamil culture
எல்லோரும் பாராளுமன்றம் போய்வந்தது போலல்லாமல் தமிழுக்குப் புகழ் சேர்த்து வரும் இவரைப்போன்றவர்கள் பாராளுமன்றம் செல்லவேண்டும். பிரதமரே மேஜையில் தட்டி தனது பாராட்டைத் தெரிவிக்கிறீர். தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை. பாராட்டுகள்.
She is the 6th Finance Minister (FM) from Tamil Nadu. The most proud fact is - the first FM of free India under Nehru and the first full-time woman FM are Thamizans.
அருமை அன்புச்சகோதரத்தமிழர் மாறன்ஜீ..ராஜாஜீ ஆங்கிலத்தில்தாமாகவே எழுந்து 'மொழிபெயர்த்திருந்தால்(வல்லவர்களே)தமிழர்களின் செம்மொழித்திறனை ..காவியங்கள் படைத்த கலைஞர்களுமே ஆனந்தமாகக் கண்டு ரசித்திருக்கக்கூடூமே.பூமியில்இல்லையென்றாலுமே.இனி மை தொடர தமிழ்த்தாயை பணிவோடு வேண்டுவோம்.
I'm not a BJP follower but mam I love ur way of speech especially by conclusion with Tamil ilakiyam... wow... Awesome mam.... U made us(Tamil Nadu) very proud.
ஆயிரம் முறன்பாடுகள் இருந்தாலும் தமிழின் புறநானுறு பாடலை ஒலிக்க செய்த தமிழச்சிக்கு நன்றி. அதற்கு காரணமான தமிழ் தேசியத்திற்கு வாழ்த்கள். தமிழ் தேசியம் பேசுவோம். உலகம் தமிழை நேசிக்க செய்வோம். சாதி மதத்தை உடைப்போம். பல மொழிகள் கற்போம் நம் உணர்வு தமிழின் பெருமையை பேசுவோம்.
@@ள்டான்M சகோ மொழிகளின் வரலாறு அறிதல் வேண்டும். சமஸ்கிருதம் என்பது உருவாக்கப்பட்ட மொழி. அதை உருவாக்கியவர்கள் தமிழர் உயர் வகுப்பு பிரிவினர். தமிழின் கொச்சை மொழிகள் (இலக்கணம் இன்றி பேசுதல்) பங்கம் (வங்கம்), பாலி மொழிகள் மூலமாக தேவ பாசையாக உருவாக்கப் பட்டது. சமஸ்கிருதம் (சமஸ் + கிருதம் (script) என்பது தமிழுக்கு சமமாக உருவாக்க பட்டது என்பது பொருள். பறையர் மூலம் - ஐயர் என்றும் பாப்பானர் என்பது (பார்+பார்+ இனை + அவர்) ஆதி காலத்தில் தமிழ் ஒலை சுவடிகளை பார்த்து பார்த்து எமுதி அதை இன்னொரு பிரிதி எடுத்து அரசவையில் கொடுப்பது இவர்களுது வேலை. ஆரியர்கள் என்பவர்கள் காஷ்மீர் பண்டிட்கள். இவர்களை யூதா பிராமணர் என்று அழைக்கின்றார்கள். இவர்கள் தொழில் குடிகளாக வாழ்ந்த மக்களை ஜாதியாக பிரித்து சமூக குடிகளை பல சாதிகளாக பிரிந்து மன்னர் ஆட்சிக்கு துணையாக நின்றனர். இத்த ஆரியர்கள் - பிராமணர் என்ற பட்டத்தை உருவாக்கினர். பரையர், பானார் தமிழ் குடிகள் பிராமணர் பட்டம் பெற்று அரசவையில் இடம் பெற்றனர். தமிழ் சிந்தனை பேரவை you tube சேனலில் ஆதி தமிழன் வரலாறும் அவர்களது பண்பாட்டை பற்றியும் அறிய முடிகிறது. சாதி என்பது உருவாக்க பட்டது. தமிழ் பாப்பனர் (பிராமணர்) என்பவர்கள் தமிழ் குடிகள் மூலம் வந்தவர்கள். சாதி ஒழிப்போம் தமிழராய் ஒன்ற இணமாக வாழ வைப்போம். நாம் அனைவரும் தமிழர் என்பதால் நாம் தமிழர் என்போம்.
இந்தியாவின் பாராளுமன்றத்தில் தமிழில் பேசிய முதல் பெண் நிதியமைச்சர் அவர்களுக்கு நான் தமிழனாய் நன்றி செலுத்துகிறேன்
அமைச்சர் நிர்மலா சீதாராமனை போற்றுகிறேன்.
முதல் நிதி அமைச்சர் சர். சண்முகம் அவர்கள், ஆர். வெங்கட்ராமன் அவர்கள் மத்தியில் நிதிநிலை சமர்பிக்கும் போது தமிழில் மேற்கோள் காட்டியுள்ளனர். பேசி உள்ளனர். விஞ்ஞான வளர்ச்சியின் உதவியால் அம்மையார் இன்று பேசியது. நம் கவனத்திற்கு வந்துள்ளது.
@@saravananr3614 அவ பேரை தப்பா சொல்லுறா பிசிறு ஆந்தையார் னு சொல்லுற
அமெரிக்க கூட்டத்தில் தமிழில் பேசி கவனத்தை பெற்றவர் அப்துல்கலாம் அய்யா அவர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றன் சொல்லுக்கு விளக்கம் சொல்லி பெருமை பெற்றார்
@@rexy899 அய்யா தங்கள் கூற்றுக்கு நன்றி ஆனால் அமெரிக்கா என்பது பூர்விக தேசமன்று அது ஐரோப்பியர்கள் கைப்பற்றிய தேசம் அதனால் அமெரிக்காவும் ஐரோப்பியர்கள் தேசம்தான் அமெரிக்க வெஸ்புக்கி பெயரை வைத்தி்தால் அமெரிக்கா ஆனது பெரியாருக்கு தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தை விக்கி பீடியாவில் நீக்கி விட்டார்கள் தென்கிழக்கு பகுதியில் இந்தியா வராது அப்படி ஒரு பட்டம் கொடுக்க படவே இல்லை என்று கூறி விட்டார்கள் வைக்கம் வீரர் பெரியார் என்று சொன்னால் கேரலாக்காரன் அடிக்க வருகிறான் மாதவன் கிருஷ்ணன் மட்டுமே வைக்கம் வீரர் மற்றவனெல்லாம் கூலிக்கு மாரடித்த விருந்தாளிகள் என்கிறான் இவ்வளவு உடம்பெல்லாAம் பொய் உள்ள பெரியார் சொன்னது உங்களுக்கு வேத வாக்காக இருக்கலாம் எங்களுக்கு அல்ல
கனடாவிலேயே நாங்கள் பேசிவிட்டோம். Not just little excerpts from literature - we did a whole speech in tamil!!!!!! th-cam.com/video/K9yqU37MhT4/w-d-xo.html
இரண்டாயிரம் ஆண்டுக்கு முன், அரசின் பொருள் ஆதாரம் பற்றி பேசிய பாண்டியன், பிசிராந்தையாரையும், நினைவுபடுத்திய ம. அமைச்சர் நிர்மலாவையும் பாராட்டுவோம்.
sari. appuram
@@TheLunamoonfang ஊம்பு
நிச்சயமாக பாராட்டுவோம். தமிழுக்கு பெருமை சேர்த்தவர்
Atha enda intha achiyoda compare panra punda
Superb madam finance minister
எங்கேயோ ஒலையில் குடிசைகளில் அமர்ந்து எழுதப்பட்ட இப்பாடல்கள் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கு..வாழ்க தமிழ்!!!
ஒரு சிறிய மாற்றம் ஓலை சுவடியில் எழுதப்பட்டது
Super
Uruppidiapanna véndiyadai pannamudiyadadavargal disai tiruppi kaitattal vangum vazhi
தமிழன் என்று கூறுபவர்.
Hit a like 👇
th-cam.com/video/VjVnNaDTvf0/w-d-xo.html
தமிழில் நாம் தினமும் பேசும் sanskrit வார்த்தைகள் video பாருங்கள்.
👍🙏
இல்லபா நா தெலுங்கு காரன்!.
யாருடா இவன் தமிழனா இருந்தா லைக் போடு ... ஹிந்தி காரனா இருந்தா வாய் போடுனு சொல்லிட்டு இருக்கான்?.
@@suriyar6864 👌👌👌👌😆😆😆
@@suriyar6864 அவர் இந்திய அளவில் கேட்கிறார் நிர்மலாவின் தமிழ் பேச்சை மகிழ்ந்து நிர்மலா நிஜமாகவே திறமையான பொறுமைசாலியே இவருக்கும் தமிழ் தெலுங்கு இந்தி இங்கிலீஸ் தெரிந்தும் மிகப்பெரிய பதவியில் இருந்தும் தகுதியில்லாத நடிகை ஊழல் செய்து அசிங்கப்பட்டது போல்யில்லை
நிதியமைச்சருக்கு என் பாராட்டுகள். பிசிராந்தையார் பாடலைப் பொருத்தமான மேற்கோளாக உரையில் கூறியுள்ளீர்கள்.
Thanking you madam
DC@ km
;+6
......அதுபோலத் தான்
மோடிக்கு கொஞ்சூண்டு சோத்தைப் போட்டு வீட்டுல படுக்க வைக்காமல்
நாட்டை மேய விட்டதால்
யானை_புகுந்த_நிலம்_போல நாடு நாசமாகி விட்டது ! )
இது தான் அமைச்சர் சொல்ல வந்த புறநானூற்று வரிகளின் உண்மையான விளக்கம் !
@@michaelcoolas5947 poda Congress punda
What is the meaning of this pls tell me in english 😃
சின்ன திருத்தம்.......
தமிழைப் பற்றி பேசியதால் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பெருமையே தவிர .....
செம்மொழியாகிய எம்மொழி எப்போதும் பெருமை உடையதே..
தமிழால் நாம் பெருமை அடைகின்றோம்.
தமிழுக்கு பெருமை சேர்க்க இனி எவராலும் இயலாது.
Well said
Correct ah sonninga......
Exactly 😎
Ungalukkum perumai neengal thamizhai ozhunga pesinal ..
தமிழை பேசினால் மட்டுமல்ல..
என் தமிழை சுவாசித்தாலும் பெருமை தான்...😍😍😍
தமிழ் பெண் என்று சொல்ல பெருமை கொள்கிறேன் தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 🔥🔥🔥
6th la padicha paatu!.
தமிழ் பேசி தனக்கு பெருமை சேர்த்துக்கொண்டார் என்று சொல்வதே சாலச்சிறந்தது.
Correct
உண்மை சகோ
Sema
U number thangs bro.
Alaga irukinga. Nan thirunangai.frnda irupingala
எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த வீடியோவை பார்க்கலாம். கொடூரம் பயங்கரம் ஆவேசம். தமிழை அழிக்க முடியாது. கல்தோன்றா மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மொழி. என் தமிழ் மொழி. தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்து நில்லடா.
Fir some that stone age animal selfish greedyness still there. This line was stopped. So be cautious on words because the continue words is or was left sikent but must understand. Sorry to reveal.
Balu Balu I am see this video 8 times
கல்தோன்றி மண்தோன்றா ......
மிகவும் அழகாக சொன்னீர்கள் நண்பரே. சூப்பர்.
Balu Balu 7
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்”...
சுப்பிரமணிய பாரதி
அத சொன்னது பாரதிதாசனார்
@@sureshs9087 Ayyo Ayyo! Nalla poi படிங்க. அதை சொன்னது சுப்ரமணய Bharathi
Bharathi 6 mozhi arinthavar
தமிழில் புறநானூற்றுச் செயுலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச்செய்த தமிழ் மகளே வாழ்க
ஏதோ மனதில் இனம் புரியாத பெருமகிழ்ச்சி......!!
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.......💥🎉🎊
பாராளுமன்றத்தில் இந்தியில் உரை நிகழும்போது நாம் பொம்மைப்போல் அமர்த்தப்படுகிறோம்....
அந்நிலையை இன்று அவர்களும் உணர்ந்திருப்பர்.....!!
M.
Hari haran
அருமையாக கூறினீர்கள் தோழரே🙇🙇
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி, நம் தமிழ்க்குடி, தற்போது பாராளுமன்றத்தில் 💪💪💪💪
பாராளுமன்ற த்தில்
நம் தமிழ் குரல் ஒளி க்கிறது
வட இந்தியாக்காரனெல்லாம் தமிழைக் கேட்பதே சுகம்தான் சூப்பர் மேடம். இதுக்காக ஒரு மலர் கொத்து
தமிழுக்கு பெருமை சேர்க்கும் மத்திய அமைச்சருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
எனது தமிழ் மொழி கலாச்சாரம்,எனது முற்பாட்டன் சொத்து! இது காலத்தால் அழியாத உண்மைக்கள், காவியங்கள்🙏🙏🙏🙏
மிகவும் பெருமையாக உள்ளது
@sufi saleem இந்தியா முழுவதும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதென்ன முட்டாள் தமிழர்கள். முட்டாள் இந்தியர்கள் என்று கூறலாமே.
அதெல்லாம் சரிதான் ஆனால் அதில் என் பாமர விவசாயிக்கு என்ன பலன்
பாராளூமன்றத்தில் இன்பத்தேன் செவியில் ஒலிக்க செய்த அமைச்சருக்கு 🙏🙏.
தமிழுக்கு அமுதென்று பேர்
இன்ப தமிழ் எங்கள்.
தமிழ் எந்தன் உயிர்க்கு மேல்.
வாழ்க தமிழ் வளர்க தமிழர்.
நிர்மலாஅம்மாவுக்கு வாழ்த்துகள்.தமிழின் பெருமை உலகுக்கு எடுத்துரைமைக்கு நன்றி.
மிகச்சிறந்த புறநானூற்றுப் பாடலை இந்திய பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறிய எங்கள் தமிழ் மக்களுக்கு நன்றி.... நன்றி....... நன்றி.....
அம்மா தமிழில் பேசியமைக்கு நன்றி.
தொன்மையான தமிழ் சமயத்த மறந்து,எழும்பு/பிரியாணிகாக மதமாறுவோம்.செருபான்ம மோடி ஒழிக ஒளருவோம்.இயற்கை அழிப்போம்.திராவிசம் சரியா ஓட் போடுவோம்.அந்தளவு அறிவு இத்தலைமுற டுமிழனுகு
தமிழை நாடாளுமன்றத்தில் முழங்கியமைக்கு மிக்க நன்றி மரியாதைக்குரிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் அவர்களே!
இவர் தமிழில் பேசவில்லை தமிழை பேசியிருக்கிறார்
Right
U got it ryt 👍👍
Actually she is from Tamil Nadu but if u even enters into parliament u even should talk in English as every one & all should understand ok..... What she done was appreciated..... U mind ur own business
Exactly
Pleasant of mind bro
Tamilnadu PLz like podunga
#பட்ஜெட்_பெருமை
"யானை புக்க புலம்போல" என்ற புறநானூறு பாடலை மேற்கோள் காட்டி பட்ஜெட் சமர்பித்த மந்திரி நிர்மலா சீதாராமன்..
அந்த பாடலும், அதன் பொருளும்..
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே.
#விளக்கம்:
விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யனை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும்.
super ji
Bharath S thank u i was actually searching for this
Arumai
நன்றி நல்ல தமிழ் அறிந்தோம்
Excellent super .. Nirmali hi should have explained like this. Every body would have understood better
தமிழில் பேசியதற்கு அம்மா நிர்மலா சீதாராமனுக்கு நன்றி... நாம் தமிழர்
@@SemmaiUlagam nee yaru first
@@SemmaiUlagam ella periyar dmk karan tamilan kediyathu ana tamilan solli thirucha thu athu ka athan ketten
மோடி ஒழிக சொல்வோம் என்ன ஆனாலும் அந்தளவு அறிவு.டுமிழன் திராவிடம் பேசி மரம்/மணல்/மலை இயற்கைய அழிக்கவும்,எழும்பு/பிரியாணி அடிமையாயிட்டான்.
@@SemmaiUlagam epp adi
@@karthicks859 I
தமிழில் இல்லாதது எதுவும் இல்லை. உலகிற்கே முன்னோடி தமிழ். வாழ்க தமிழ்.
நாம் தமிழர் கட்சி சார்பில்.
வாழ்த்துகள் தமிழ் தேசியம். வெல்லும்..
⁶
@@kkumar7623 தொன்மையான தமிழ் சமயத்த மறந்து,எழும்பு/பிரியாணிகாக மதமாறுவோம்.செருபான்ம மோடி ஒழிக ஒளருவோம்.இயற்கை அழிப்போம்.திராவிசம் சரியா ஓட் போடுவோம்.அந்தளவு அறிவு இத்தலைமுற டுமிழனுகு
Correct..... But tamilnadu person urimai gala parikrangalay...... Idhu dha.... Kanmodi technique.... Good.... Tamilnadu ipdiyay dha irkum...
@@kkumar7623 Tamizh vaazhga na odane naam thamizhar nu thookitu vanthudurathu. Yen da Simon yeppo da Tamizhan aanaan? Mutta pasangala? Tamizh Tamizh nu solli Tamil nadu va India la irunthu pirichi, poverty la Tamil nadu va kaasu kuduthu CONVERT panra ideology thaan da intha simon odathu. Naan Hindu. Proud INDIAN. Tamil is just a language like other languages in this world. Tamil ku munnadi neraiya language pesitu irunthaanga. Eg: Old chinese.
தமிழில் பேசி தமிழின் சிறப்பை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுக்கு தமிழ் மக்களின கோடானு கோடி நன்றிகள்
Yes. True. She should induce and try to stop Hindi imposition on Tamils. She should tell her colleagues and her higher ups of her party that Tamils won't take Hindi imposition and stopping that will give raise to her party's stabilisation in Tamilnadu.
அவர் ஒரு காவி என்று சொல்ல பல அல்லுலோயா காத்துகொண்டு இருக்குது
நல்லதோ கெட்டதோ. தாய் தமிழ் மொழியை பேசி தமிழை பயன்படுத்தியதர்கு நன்றி
இது என்ன முட்டாள்தனம் ? நல்லதோ ? கெட்டதோ ?
இதிலென்ன கெட்டது இருக்கிறது. ? நாஙக திருட்டு முட்டாள் கழகம் மட்டுமே தமிழை குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். என்னடா இந்த அம்மா பேரை தட்டிக்கிச்சே.
paavaada, maanamketta paathiri pool oombi naaye... odiru
Nagarajan Prakash
Please listen carefully. Her pronunciation of Tamil is very poor. At least an attempt ... to recall the language of the land that probably gave her a visiting opportunity.
Please listen carefully. Her pronunciation of Tamil is very poor. At least an attempt ... to recall the language of the land that probably gave her a visiting opportunity.
வாழ்த்துக்கள் இந்த அம்மயாறுக்கு தமிழ் மொழியின் பெருமை உலக மெங்கும் பரவ வழிவகை செய்யவேண்டும்
ஹஹஹ😂😂😂😂 ஒழுங்கா இந்தி மொழியை டெல்லியோடு வெச்சிருக்க வேண்டும்... இந்தி தினிப்பு என்ற பெயரில் இப்போது தமிழ் மொழி டெல்லி பாராளுமன்றத்தில் தினமும் ஓங்கி ஒலிக்கின்றது😂😂😂 வாழ்க என் தமிழ் மொழி🙏🙏🙏வளர்க என் தமிழ் மொழி🙏🙏🙏 நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ😎⚔
Delhi state illai union
@sufi saleem
Bro petrol Ku tax Congress government vandh irundhalum increase agirukum .
@sufi saleem தமிழர்கள் இப்போது முட்டாள் கிடையாது சகோ, நிர்மலா அவர்கள் தமிழில் பேசி, தமிழ்நாட்டுக்கு மற்றும் பெட்ரோல் வரி உயர்த்த வில்லை. மொத்த இந்திய நாட்டிற்கு தான் வரி ஏற்றி இருக்கின்றார். ஆனால் நாங்கள் சொல்லுவது, முன் போல் எப்போதும் இல்லாமல் தமிழ் மொழி பாராளுமன்றத்தில் தினம் தினம் ஒலிக்கின்றது. அதுவும் இந்தி மொழி தினிக்கும் கூட்டத்திலே தமிழ் மொழி ஒலிக்கின்றது..
Magesh Kumar these credits goes to our DMK MPS only
Ipdi la pani dha.....Namba la yemathitu irkanga... But namba tamilnadu people ku la idhu puriya matudhu
மிக்க மகிழ்ச்சி திருமதி நிர்மலா சீத்தாராமன் அம்மா அவர்கள் தமிழ் பென்மணி என்ற தமிழ்க்கான பெருமைரை தலை நகரில் நிகழ்த்தியிருக்கிறார் நன்றி ஜெய் ஹிந்த் 🙏
எந்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து பொருளாதார ஆராய்ச்சி படிப்பும் தேவை இல்லை...நம் தமிழ் திருக்குறளும்,சங்க இலக்கியங்களும் படித்தாலே போதும் ஒரு அரசாங்கத்தை எப்படி நடத்த வேண்டும், மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூற பட்டு உள்ளது...
Very well said! Yes it is absolutely true
why that was not followed by Karuna while ruling TN.
படிப்பதுக்கும் செயற்படுத்துவதற்கும் உள்ள இடைவெளி...
தமிழர்கள் உலகை ஆளப்பிறந்தவர்கள்.Thankyou for your valuable speech madam.
The Facebook page to veerapandi the
The Facebook
நன்றி
I like
Wow, she's clear in her speech and vocabularies was used well during the meet. #proud of u. #allthebest #9
அம்மா தாயே தமிழில் பேசிய உங்களுக்கு கோடான கோடி நன்றி
தமிழில் பேசியது சரி தான்.தமிழ் நாட்டிற்கு மேலும் ஆப்பு அடிக்காமல் இருந்தா நல்லது.
Tamil pesunadhe aapu adikathan bro puriya matengidhu ungaluku
ஆப்பு வைக்கவே இந்த நடிப்பு
U guys never change your attitude ahh....
Dai nayee bjp kaaranga ethu senjalum ungalukku thappathaan theriyum nandri ketta nayee
Positive thoughts will give positive action
உலகம் முழவதும் புறநானூறு பரவுட்டும்
V.Arulkumar V.Arulkumar உலகம் முழுவதும. புறநாநூறுபரவும் ஆனால் ஆங்கிலேயன் தாங்கள் உறுவாக்கியதாகத்தான். ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள சிலபேர்கள் டோக்டர் பட்டத்திற்க்கக தமிழின் அதிகாறத்தை ஹவோட் பல்களைக்கழகத்திற்கு விற்றுவிட்டார்களே. பல்களைக்கழகம்செல்லாமல்ரடோக்டர் பட்டம் எடுப்பது இந்தியாவில் மட டும்தான. நடக்கும்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா அம்மா நிர்மலா அவர்களுக்கு நன்றி
தமிழ் வாழ்க
Good
நாம் சாப்பிட வேண்டும் மற்ற வர்களுக்கும் கொடுக்க வேண்டும் மேதகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே நான் இதை மட்டும் பாராளுமன்ற த்தில் சொன்னனா எனக்கு கண்டிப்பாக கை தட்டீர்ப்பாங்க 🙏
ஆகா எவ்வளவு அழகாக அன்று புறநானூறில் எடுத்துத்துச்சொல்லப்பட்ட வரிகளை மேற்கோள் காட்டிப்பேசினார். அருமையான பதிவு நாடாளுமன்றத்தில்.
பாசக மேல் ஆயிரம் விசனம் இருந்தாலும் நிதி அமைச்சர் நிர்மலா இவ்வளவு புரிதலோடு புறநானூற்றுப் பாடலை நிதிஅறிக்கைத் தாக்கல் உரையில் சேர்த்து வரி வரவில் பொருத்தியிருப்பது மனதை நெகிழ வைத்தது
நீ சொன்ன ஒருவார்த்தையை அவன் புரிந்துகொள்ள 40.000 வருசம் ஆகும்.அதான் நம் தமிழின் பெறுமை... 😍😍😍
மெர்சல் குட்டி அது உன் தலைவனுக்கு சொல்லடா பாடு தேவடியாபையா அவன் பூளை சப்பு டா பாடு
வணக்கம் தமிழகம்!
தமிழ் இந்த பரந்த உலகை கட்டி போட்டு இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னர்!! சங்க தமிழில் புறநானூறு,அகநானூறு போன்ற இலக்கியங்கள் படைக்கப்பட்ட போது சுமார் 47 பெண் கவிஞர்கள் இருந்ததாய் காவியங்கள் பறை சாட்டுகின்றன!! இதனாலயே தமிழ் செம்மொழியானது!! உலகமெங்கும் தோன்றிய மொழிகளில் தமிழ் தொன்மையானது! முதன்மையானது!! ஆதலில் தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற வாதம் பொய்த்து போக தாம் அனைவரும் ஓரணியில் நிற்க,காக்க வேண்டிய தருணம்!
இந்தியை புகுத்த சொன்ன தற்சமய அரசாங்கம் தமிழில் பதவியேற்ற தருணத்தில் மதத்தை பரவிடும் வண்ணம் செய்தனர்! ஓங்கி பறையறிவித்த நமது பிரதிநிகள் முரசு கொட்டினர். இன்றோ இவ்வராசாங்கத்தின் பிரதிநிதியின் "பிசிராந்தையார"கூறும் உச்சரிப்பு அவையை மட்டுமல்ல உலகமெங்கும் தேன் அமுதை அள்ளி தெளித்த இவ்விநாடிகள்,வண்டு தேனில் மயங்கிய நிகழ்வினில் ஒத்து போகிறது!! வாழ்க தமிழ்! வளர்க அதன் தொன்மை! திக்கெட்டும் பரவட்டும்!! தற்சமய அரசாங்கத்தின் உயர்குடிகளை மூழ்கடிட்டும் தமிழின் ஓசை!!
Enna solla varinga
தமிழின் பெருமை அதை அறிந்தவருக்கே நன்கு புரியும்
@@LokeshKumar-tv9lmCorrect
Fantastically said. Thanks
தொன்மையான தமிழ் சமயத்த மறந்து,எழும்பு/பிரியாணிகாக மதமாறுவோம்.செருபான்ம மோடி ஒழிக ஒளருவோம்.இயற்கை அழிப்போம்.திராவிசம் சரியா ஓட் போடுவோம்.அந்தளவு அறிவு இத்தலைமுற டுமிழனுகு
தமிழில் இல்லாதது எதுவுமே இல்லை..எனினும் நவீன. அறிவுகளை தமிழில் கொண்டு வர. வேண்டும்.. நாடாளுமன்றத்தில் தமிழ் பேசிய. பெண் நிதியமைச்சருக்கு கோடி நன்றிகள்...அன்புடன் அருண்
She has nicely put it. See the appreciation from everyone including from our PM.
Pm ku English theriyuma sir
@@sathiavathithiagarajan7476 avaru ulagam fulla poi English la speech koduturukaru poi parunga
தமிழில் பாரளுமன்றத்தில் பேசிய தமிழச்சி பெருமைமிகு நிதி அமைச்சருக்கு நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏
பொருத்தமான. வரிகளை (பட்ஜெட்)பொருத்தமான இடத்தில்(பாராளுமன்றத்தில்)அதுவும் தமிழிலே சொன்ன நிதிஅமைச்சருக்கு வாழ்த்துகள்.
அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தீர்கள். தமிழ் கூறும் நல்லுலகம் தங்களை வாழ்த்தும். நன்றி.
தமிழ், தமிழ்நாடு இல்லாமல் உலகமே இல்லை.... இந்த இந்தியா அரசு எம்மாத்திரம்......
என் தாய் தமிழை பேசுவதால் என் தாய்க்கு பெருமை இல்லை....
என் தாயே என்றும் பெருமைக்கு உரியவள்....
தமிழன்டா...... வாழ்க தமிழ்.....
👌👌👌
🙏
💓
Semma brobcorrecta sonninga
சமீபத்தில் தேவிகுளம் சட்டமன்ற உருப்பினர் ராஜா.கேரள சட்ட சபையில் தமிழில் உருதி மொழி எடுத்து கொண்டார் இது கேரள சட்ட சபையில் நடந்த முதல் சம்பவம் அதுவும் இவர் கேரள ஆளும் கட்சியான சிபிஎம் கட்சிக்காரர் தமிழகத்திலும் இனைய தலத்திலும் தமிழ் தேசியம் வழர்ந்து வருவதே இதற்கு காரனம் அதுபோல் மாற்று மொழிக்காரரான நிர்மலா சீதாராமன் பாராலு மண்றத்தில தமிழ் பேசியதற்காக தமிழர்களான நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் காரனம் இவர் பாராலுமண்றத்தில் பதவியேற்கும்போது அவருடைய தாய் மொழி கண்ணடத்தில்தான் எடுத்தார்.தமிழில் எடுக்கவில்லை.
இவர்கள் தமிழ் பேசியதால் தமிழுக்கு இது பெருமை இல்லை..!
தமிழை யார் பேசுகிறார்களோ அவர்களுக்குத் தான் தமிழால் பெருமை...!!!
sari ippo adhuku enna pannalam
20 மணித்துளி தமிழ் பேசிதற்கு இவ்ளவு மரியதை என்றால் தமிழ்க்கு தமிழ் மக்களுக்கு தமிழ் பேசி தலைவர்களுக்கு செம்மொழிக்கு பாரதம் முழுவதும் மரியதை தான்
மக்கள்,மக்கல் அல்ல
@@sys09 மண்ணிகவும் , தாயகமே.
@@sys09 avara correct panna dhu ku nandri
@@ganasenlashmi4102 than pannadhu thapu nu theringi sorry kettathu romba nalla pazhakam 😃🙏
20 nimisam pesiyadhukku ivvalavu mariyathai yendral Tamil nattai vanjikkamal Nanmai seidhal evvalavu mariyathai arasukku kidaikkum
பாராளுமன்றத்தில் தமிழின் அருமையை உணர்த்தியது, அருமை. பிரதமர் ரசித்தது மேலும் அருமை😍😍😍
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 👍
I don't knw y " tamilagam people are telling tamil lan da?! Y ? I'm also speaking tamil, but yyyy
@@BiggBoss-ze9ll that's my opinion sir
Ethuku tamiluku matum talai nimaranum yella language onnu tan
@@Anonymous-iz1or இல்ல. எல்லா மொழியும் ஒன்னு இல்ல. தமிழ் மற்றும் தமிழனுக்குனு தனி சிறப்பு உண்டு. ஏன் நீங்கள் தமிழ் வரலாறு படிச்சது இல்ல. உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய் என் மொழி. அதான் நாங்க அப்பிடி சொல்லுறோம்.
@@subhavarshinimoni2389 yy sir/mam idu onga opinion nu soluringa all tamilanini opinion nu solunga okk.,
Thank you very much for speaking in Tamil , Long live Tamil.
உலகின்மூத்தமொழிதமிழில்
பேசியதால் உங்களுக்கு பெருமை உங்க மரியாதை கூடுகிறது.
தமிழின் சிறப்பே அதுதான்👍
அருமையான பதிவு.... Great speech🌹
இரண்டு அறிவாளிகள் தலை ஆட்டுவதுதை பார்க்கும்போது தான், எனக்கு குபீர் சிரிப்பு வருகிறது...
Antha rendu kena p*** ava enna solludhune theriyala 😜
Yaaru ...rajamaram
😂😂😂
Correct arivu.... raman
🤣🤣🤣🤣👍👍👌👌
Mam. We proud to be a women 💪❤️. Congratulations 🎉. All the best.
Nice speech madam
இதை ஏன் நீங்கள் தமிழில் சொல்ல கூடாது..???
தமிழ் மொழி, இனம் இன்னும் உள்ளது என மத்தியில் மோடிக்கு நினைவு படுத்தியது மிக்க நன்றி madem
மோடிக்கு யாரும் ஞாபகப்படுத்த தேவையில்லை
தமிழைக் காப்பாற்றேவேன் என்று சொல்லும் திமுக நடத்தும் பள்ளிகளில் தமிழ் இல்லை இதைக் கேட்க தமிழ்நாட்டில் எவனுக்காவது தைரியம் இருக்கிறதா
கிறுக்கா ? மோடிக்கு தெரியாமலா வெளிநாட்டில் போய் கூட எனக்கு பிடித்த மொழி தமிழ். என்றும் தமிழை கற்றுக்கொள்ள மிகவும் ஆசை என்றார்.
தினத்தந்தி தமிழ் பத்திரிகை நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார்.
@@k.c.ganesan6262 அதைப்போல ஏமாளிகள் நிறைய பேர் இருக்கின்றனர்.. கடிவாளம் கட்டிய இந்த குதிரைகளுக்கு வெளியுலகம் தெரியாது
@@chitharanjandlux நன்றி !
யானை புகுந்த நிலம்.... நாடுமன்றத்தை அசத்திய தலைவியே....You are the most inspirational lady for the youngsters , especially for girls who are interested in entering politics....
சூப்பர் பட்ஜெட் தாக்கல் தமிழில் பேசி அசத்தினார் நிர்மலா சீதாராமன் வாழ்த்துக்கள் தமிழகத்தை சேர்ந்த வர்கள்தன் இதமாதரி பெருமை சேர்க முடியும்
பட்ஜெட் தாக்கல் செய்வதோடு சரி. பிறகு எதுவும் செயல்படுத்தப்படப் போவதில்லை.
பட்ஜெட் தாக்கல் செய்வதோடு சரி. நாளைக்கே மோடி போகாத நாடுகள் பட்டியலலிட்டு புறப்பட்டு போவார். அடுத்த தேர்தல் வரும்போது ஆறுமாதம் இந்தியாவில் இருப்பார். அடுத்த தேர்தலில் என்ன கோல்மால் செய்து மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என திருட்டுப் பசங்களோடு திட்டமிடுவார். இதுதானே நடக்கப்போவுது.
,, Bharat Mata ki Jai,,,om Shanti Hari om Brila அன்புடையீர் உலகத்தமிழ் மக்கள் அனைவருக்கும்,,, வணக்கம்.... என் தாய்க்கு நிகரான நிர்மலா சீதாராமன் அம்மையார் அவருடைய மொழி தாய்மொழி தமிழ் அதில் அவர்கள் பேசினார் அதே போல் தமிழில் பேசினால் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கு பெருமை,, தமிழில் யார் பேசினாலும் பெருமையே,,, ஏனென்றால் தமிழுக்கு அமுதென்று பெயர் உண்டு அமுதம் என்ற பெயர் உண்டு,,, எனவே நீங்கள் அனைவரும் அமுதத்தை கொண்டிருக்கிறீர்கள்,,,,
Beyind Tamil faith the quotes from tamil poem that too read in tamil by minister was extraordinary touch👏👏When mam explain it's meaning👍, all faces brighten like Rainbow🌈🌈 in the mist
நன்றி தாயோ
India's first women financial minister.. very proud of her equating a Tamil quote to taxation. Her intelligence speaks...
Second defence minister after indira gandhi.....
@@youtubevip3266 Correction, she is the first full time women defense minister!
@@venkatkumar812 ok😊
Tamil pesunga bro
th-cam.com/video/VjVnNaDTvf0/w-d-xo.html
தமிழில் நாம் தினமும் பேசும் sanskrit வார்த்தைகள் video பாருங்கள்.
அருமை அருமையங்க நன்றிங்க 🙏👌🌷
Very good speaking Mam..
I like her too much
Arumai Arumai Amma ungal purananooru padal great
பாராளுமன்ற த்தில் நம் தமிழ்
நல்ல கருத்து... தமிழை பதிவு செய்த மைக்கு...நன்றி
எல்லோருடைய கவனத்தையும் தமிழ் மேல் ஈர்த்தமைக்கு நன்று
தமிழன் என்றொரு இனமுண்டு
தனயே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்
அறிவின் கடலைக் கடைந்தவனாம்
அமிர்தம் திருக்குறள் அடைந்தவனாம்
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்
கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்
கம்பன் பாட்ரெனப் பெயர்கொடத்தான்
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
புண்ணிய முறையில் நுகர்த்திடுவான்
பத்தினி சாபம் பலித்துவிடும்
பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதிகாரமதை
செய்தவன் துறவுடை ஓரரசன்.
சிந்தா மணிமணி மேகலையும்
பத்துப் பாட்டெனும் சேகரமும்
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரி கத்தினை மிகக்காட்டும்.
தேவாரம் திருவாசகமும்
திகழும் சேக்கிழார் புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும் தமிழன் வாழ்வாகும்.
தாயும் ஆனவர் சொன்னதெலாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பெட்பெனலாம்.
உத்தமன் காந்தியின் அருமைகளை
உணர்ந்தவன் தமிழன் பெருமையுடன்
சத்தியப்போரில் கடனிருந்தான்
சாந்தம் தவத்துடனிருந்தான்
இது என்ன பாட்டு நண்பா...
@@தமிழ்மாறன்-ந1ச நண்பா இந்த பாடல் வரிகள் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதியது....
@@jagadeesanm249 மிக சிறப்பு
😊👨👦
நிர்மலா சீதாராமன் அம்மா அவர்களுக்கு நன்றி நிங்கள் விவசாயிகள் பற்றி ஒரு வார்த்தை கூட நிங்கள் பேசவே இல்லை நிங்கள் இருக்கும் காலம்வரை உயிர் தமிழக்கு உடல் மண்ணிற்க்கு நன்றி அம்மா...
அம்மா தாங்கள் தங்கள் சுற்றம் எல்லா நளனும் வளமும் பெற்று வாழ இறைவனை மனமாற பிறார்த்திக்கிறேன் - சாதாரண மனிதன்
Kamal Hasan போடா லூசு புண்ட
First ugga ammaa kumpudunga apram papom
அருமை!
@@chezhi12 dai thulukaa mariyathaya peasu punda odiru pakkisthan ku theyvediya payale enna da parkalama kenakuthi muditu poda punda Ni
N.RAMU.GOWRI.SUPER..
சங்க தமிழ் உரையாடலுக்கு நன்றி தமிழைச்சொல்லி ஆட்சிக்கு வந்த வர்கள் நடத்தும் ஊடகத்தில் தமிழ்இல்லை
Congrats mam
வாழ்க தமிழ்... வளர்க தமிழினம்...புறா400களின் காலம் மாறி புறநானூறு ஒலிக்கிறது.... ஒளிமயமான எதிர்காலம்... நன்றிகள் கோடி... சென்றனர் கேடி....
U are motivation in my life mam.and u rember this poem in parliament so handsob mam
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா 🙏🤘🤝
All tamilians feel proud because of her. Even though I am not a BJP guy, but her efforts are appreciated. God bless her...
தமிழுக்கு பெருமை சேர்கவில்லை தமிழால் தான் திருமதி.நிருமலாவுக்கு பெருமை
Ithu enooda +2 Tamil Bookla irruku...
Im So PROUD...
Yes
Yes I am 12 th student
Yess
அட ஆமா பா....🤓🤓
இங்க தான் பொண்ணுக அதிகமா இருக்கு 😍😍😍....
Thanks for your tamil speech during budget report (I think this is the first time )
Very very proud to be an Indian. Awesome to have a strong women as our finance minister!! Also happy that she speaks my mother tounge and quotes from a great litreature paving the way for millions of non Tamil speaking population to understand and appreciate Tamil culture
Very true!
எல்லோரும் பாராளுமன்றம் போய்வந்தது போலல்லாமல் தமிழுக்குப் புகழ் சேர்த்து வரும் இவரைப்போன்றவர்கள் பாராளுமன்றம் செல்லவேண்டும். பிரதமரே மேஜையில் தட்டி தனது பாராட்டைத் தெரிவிக்கிறீர். தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை. பாராட்டுகள்.
நீங்கள் சொல்லும் யானை டெல்ட்டாமாவட்ட பகுதியில் புகுந்துவிட்டது அதை விரட்டுங்கள்
அந்த யானையை கூட்டிக் கொண்டு வந்த திமுகவை நீங்கள் முதலில் தமிழகத்திலிருந்து விரட்டுங்கள்!
@@கடன்தள்ளுபடி வாருங்கள் விரட்டுவோம்
S👍👍👍👍👍
மிகச்சரியான பதில்
Super madam
புறநானூறிலிருந்து எடுத்துக்காட்டிய அருமையான விளக்கம். 👏👏👏👏 தமிழ் வாழ்க
திருக்குறள் ஒன்றை வைத்துக்கொண்டு உலகத்துக்கே கொடுக்கலாம் உன்னத ஆட்சி
நம் தமிழ் டில்லியில் மட்டுமல்ல உலகத்தில் எங்கு ஒலித்தாலும் வெல்லும் வாழ்க நிதித் துறை அம்மா தமிழில் பேசியதால் உம் புகழ் உயர்ந்து
She is the 6th Finance Minister (FM) from Tamil Nadu. The most proud fact is - the first FM of free India under Nehru and the first full-time woman FM are Thamizans.
தமிழ் மிகவும் அழகானது..😍😍😍👏👏👏
தமிழில் தீர்ப்பு நகல் தருவதற்கு முயற்சி செய்ய வேண்டியதுதானே,......
Yesterday govt issue regarding that issue, we can expect
Soon
தீர்ப்புரை தமிழில் மொழிபெயர்பேற்றிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுளதாக தகவல்.
உங்கள் திராவிட திருட்டு முண்டங்கள் செய்ய வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை?
பாவாடை பாதிரி சப்பி
அருமை அன்புச்சகோதரத்தமிழர் மாறன்ஜீ..ராஜாஜீ ஆங்கிலத்தில்தாமாகவே எழுந்து 'மொழிபெயர்த்திருந்தால்(வல்லவர்களே)தமிழர்களின் செம்மொழித்திறனை ..காவியங்கள் படைத்த கலைஞர்களுமே ஆனந்தமாகக் கண்டு ரசித்திருக்கக்கூடூமே.பூமியில்இல்லையென்றாலுமே.இனி மை தொடர தமிழ்த்தாயை பணிவோடு வேண்டுவோம்.
Tamilanda 💪😘😎 super mam your speech is extraordinary
I'm not a BJP follower but mam I love ur way of speech especially by conclusion with Tamil ilakiyam... wow... Awesome mam.... U made us(Tamil Nadu) very proud.
ஆயிரம் முறன்பாடுகள் இருந்தாலும் தமிழின் புறநானுறு பாடலை ஒலிக்க செய்த தமிழச்சிக்கு நன்றி. அதற்கு காரணமான தமிழ் தேசியத்திற்கு வாழ்த்கள். தமிழ் தேசியம் பேசுவோம். உலகம் தமிழை நேசிக்க செய்வோம். சாதி மதத்தை உடைப்போம். பல மொழிகள் கற்போம் நம் உணர்வு தமிழின் பெருமையை பேசுவோம்.
இந்த ௮ம்மா தமிழச்சி இல்லை,, இது பிராமண பெண்,, பிராமணா்களின் உண்மையான மொழி சமஸ்கிருதம்
@@ள்டான்M
சகோ மொழிகளின் வரலாறு அறிதல் வேண்டும். சமஸ்கிருதம் என்பது உருவாக்கப்பட்ட மொழி. அதை உருவாக்கியவர்கள் தமிழர் உயர் வகுப்பு பிரிவினர். தமிழின் கொச்சை மொழிகள் (இலக்கணம் இன்றி பேசுதல்) பங்கம் (வங்கம்), பாலி மொழிகள் மூலமாக தேவ பாசையாக உருவாக்கப் பட்டது. சமஸ்கிருதம் (சமஸ் + கிருதம் (script) என்பது தமிழுக்கு சமமாக உருவாக்க பட்டது என்பது பொருள்.
பறையர் மூலம் - ஐயர் என்றும் பாப்பானர் என்பது (பார்+பார்+ இனை + அவர்) ஆதி காலத்தில் தமிழ் ஒலை சுவடிகளை பார்த்து பார்த்து எமுதி அதை இன்னொரு பிரிதி எடுத்து அரசவையில் கொடுப்பது இவர்களுது வேலை.
ஆரியர்கள் என்பவர்கள் காஷ்மீர் பண்டிட்கள். இவர்களை யூதா பிராமணர் என்று அழைக்கின்றார்கள். இவர்கள் தொழில் குடிகளாக வாழ்ந்த மக்களை ஜாதியாக பிரித்து சமூக குடிகளை பல சாதிகளாக பிரிந்து மன்னர் ஆட்சிக்கு துணையாக நின்றனர். இத்த ஆரியர்கள் - பிராமணர் என்ற பட்டத்தை உருவாக்கினர். பரையர், பானார் தமிழ் குடிகள் பிராமணர் பட்டம் பெற்று அரசவையில் இடம் பெற்றனர். தமிழ் சிந்தனை பேரவை you tube சேனலில் ஆதி தமிழன் வரலாறும் அவர்களது பண்பாட்டை பற்றியும் அறிய முடிகிறது. சாதி என்பது உருவாக்க பட்டது. தமிழ் பாப்பனர் (பிராமணர்) என்பவர்கள் தமிழ் குடிகள் மூலம் வந்தவர்கள். சாதி ஒழிப்போம் தமிழராய் ஒன்ற இணமாக வாழ வைப்போம். நாம் அனைவரும் தமிழர் என்பதால் நாம் தமிழர் என்போம்.
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் மேடம் தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்
This is the poem.... In 12th syllabus which is amazing concept for all.... All the things which has stored in தமிழ் ...... Be proud be tamilan..
Yeah learned abt it in 12th std
மோடி ரசிப்பது அழகு.,ஆனால் சோனியா காந்தியும் ,ராகுலும் அதை கண்டு கொள்ளவே இல்லை....
விடுங்க ப்ரோ..⚘
கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசம்..🔆🤝
S...
அழகு அல்ல ஆச்சரியம்
babu babu poramai bro
ராகுல் மூஞ்சியை பாருங்க எப்படி இருக்கு
Fantastic Ma'am. Great budget, which will definitely pave way for overall development of our country
First & best Language in the universe Tamizh vaazhga 🙏
பழங்கால தமிழ் மொழி புத்தகங்களை படித்தாலே உலக மக்கள் முன்னேற நிறைய வழிகள் கிடைக்கும்
Samiksha Kumar true