Successful Agriculture in Dry Land of Tamil Nadu | Super Dinner With Punjab Singh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024
  • Follow our Instagram account Link 👇🏻
    ...
    Jabbar bhai Hindi channel link 👇🏻
    • Video
    • Gooseberry Sweet Recip...

ความคิดเห็น • 715

  • @badhaaaa8387
    @badhaaaa8387 3 ปีที่แล้ว +224

    This is one of the best video in food area Bhai... ஒரு செகண்ட் கூட ஸ்கிப் பண்ண மனசு வரல... தொடரட்டும் வெற்றி பயணம்...

    • @naanumavalum4691
      @naanumavalum4691 3 ปีที่แล้ว +1

      Jabar bhai plz give his contact number.. I go with my family to visit his wonderful garden plz

    • @keshavreddy1262
      @keshavreddy1262 2 ปีที่แล้ว

      99999

    • @Drfine22
      @Drfine22 2 ปีที่แล้ว

      Yes

  • @LONDONTHAMIZHACHI
    @LONDONTHAMIZHACHI 3 ปีที่แล้ว +268

    அண்ணா இப்படி ஒரு அற்புதமான இடத்தை கண்டுபிடித்து..ஆராய்ந்து..உழைத்து பாலைவனத்தில் ஒரு சோலைவனத்தை உருவாக்கிய ஒரு உன்னத மனிதரை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. This is the best video in recent times from Tamilnad. All the best!

    • @karthibala2493
      @karthibala2493 3 ปีที่แล้ว +2

      My native sis

    • @suryarocky3240
      @suryarocky3240 3 ปีที่แล้ว

      Akka neengala...

    • @abbasalif7463
      @abbasalif7463 3 ปีที่แล้ว

      Farm name please

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +4

      Ur most welcome sister 💐💐💐

    • @antonypevin3189
      @antonypevin3189 3 ปีที่แล้ว +2

      இதற்கு முன்னரே பசுமை விவசாயம் என்ற மக்கள் தொடரை வந்து விட்டது நாம் எல்லோரும் பார்ப்பது யூடிபில் சமையல் செய்வதையும் பிறரைத் துன்புறுத்தும் வீடியோக்களும் அதிகமாக பார்க்கிறோம் நல்லவற்றை சொல்லும் எந்த ஒரு செயலையும் நாmm பார்ப்பதில்லை

  • @jacobdaniel3983
    @jacobdaniel3983 3 ปีที่แล้ว +89

    இந்தியாவின் முதுங்கெலும்பு விவசாயிகள் என காந்தி சென்னார் அத நேர்ல பாக்ற மாதரி இந்த பஞ்சாப் சிங் பன்றார் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 ปีที่แล้ว +206

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...பஞ்சாப் சிங்கு கலக்குறாரு 😊விவசாயிகள் மதிக்கப்பட வேண்டியவர்கள் 🙏🙏🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +22

    தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
    விவசாயம் நஷ்டம் என்று சொல்லாமல் சோதனைகளை சாதனை ஆக்கிய சிங் உண்மையில் சிங்கம்தான்.
    இதை எங்களை போன்றவர்களுக்கு பதிவிட்ட தலைவா உனக்கு ஒரு சல்யூட் ❤️❤️

  • @m.shahulhameed716
    @m.shahulhameed716 3 ปีที่แล้ว +47

    நாம் சினிமாவில் மட்டும்தான் பார்த்துருக்கிரோம் 300 ஏக்கர், 400 ஏக்கர் என விவசாயத்தை பார்த்துருக்கிரோம் வசனத்தை கேட்ருக்கோம். அதை நிஜத்தில் நிருபித்தவர் இந்த சிங், அதை உலகிற்கு காண்பித்தவர் ஜப்பார் பாய்.. இருவக்கும்....💐💐💐💐💐💐💐

  • @shanthakumariravishankar4120
    @shanthakumariravishankar4120 3 ปีที่แล้ว +29

    A big salute to our Singh.. Its not an easy job re locating to another totally different place. Amazing love for our fellow country men...
    Thank you Bhai for taking us to this wonderful place n introducing this incredible family.. Nice tour around his farm... Such a great motivation.. Hats off 🙏🙏

  • @gothandaperumalbalan9848
    @gothandaperumalbalan9848 3 ปีที่แล้ว +51

    பாய் நீங்களும் இது போன்ற விவசாயம் செய்யுங்கள் வருங்காலத்தில் எவன் ஒருவன் நீரும் சோறும் விற்கிறானே அவன் தான் பணகாரன்

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 ปีที่แล้ว +109

    சிங் கிங் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் இவருக்கு இந்திய அரசாங்கம் கவுரவிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள், நல்ல மனிதர், அருமை தோழரே

    • @hameemxxx
      @hameemxxx 3 ปีที่แล้ว +3

      தமிழ் நாடு அரசு கௌவ்ரிக்க வேண்டும்

    • @m.shahulhameed716
      @m.shahulhameed716 3 ปีที่แล้ว +2

      நமது அரசாங்கம் கண்டுகொள்ளாது. Brother. அதே நேரத்தில் தீய சக்திகளிடம் இருந்து இறைவன் பாதுகாக்க வேண்டும்.

    • @sakthivel.u4349
      @sakthivel.u4349 ปีที่แล้ว +2

      உண்மை சிங் கிங் தான் I love Sikh peoples 😍😍😍

    • @jeetasidhu1992
      @jeetasidhu1992 7 หลายเดือนก่อน

      ​@@hameemxxxtamilnadu sarkar agar sath de to hum vi tamilnadu main ayae kar kheti karega new takneek se tanilen lok dil ke bahut saaf hai and poore sahut ke bhi ❤❤❤ se boltye hai ek tamil walo punjab jaroor ana

  • @ajaikumarsingh3105
    @ajaikumarsingh3105 3 ปีที่แล้ว +42

    Bhai you are a true legend, pls go with different video's like this, it is inspiring for everyone, singh is king with briyani king. Love ❤️ you

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +5

      Hello ajai brother how are you
      I think ur my old subscriber
      Thank you ❤️

  • @josephraj902
    @josephraj902 3 ปีที่แล้ว +32

    உழைப்பு, விருந்தோம்பல், வீரம் நிறைந்த பஞ்சாபியருக்கு சலாம் 👏💐🙏🏻

  • @antonchristopher4172
    @antonchristopher4172 3 ปีที่แล้ว +115

    சீக்கியர்கள் கடினமான உழைப்பாளிகள் நேர்மையான நல்ல மனிதர்கள்.
    🙏🙏👏👏👏🙏🙏
    இவர்களுடைய உதவி தமிழக விவசாயிகளுக்கு அவசியம்....

    • @dhatchayanim
      @dhatchayanim 3 ปีที่แล้ว +1

      Pods wooden cross..many r khalisthanis..u guys want the nation to be separated

    • @razimm3532
      @razimm3532 3 ปีที่แล้ว +6

      @@dhatchayanim enna di olarura edhachum nalladha solla iruntha sollu illa muditu kelambu

    • @krishnakrishnanth
      @krishnakrishnanth 3 ปีที่แล้ว +6

      @@dhatchayanim Seems like you are affected by dementia. Please consult a doctor.

    • @yasararafatha3139
      @yasararafatha3139 3 ปีที่แล้ว +5

      @@dhatchayanim sanghi please stay away from this page...
      I know you will accuse them for farmer protest

    • @Naveen_Chandran
      @Naveen_Chandran 3 ปีที่แล้ว +4

      @@dhatchayanim amma... Neenga setha oram poi pesunga.. inga varaadhel

  • @peternadar1724
    @peternadar1724 3 ปีที่แล้ว +22

    அருமை பாய் விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு அதிலும் தமிழ்நாட்டில் சிங்கு என்ற சிங்கம் உள்ளது இவர்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்

  • @dhanasekar1376
    @dhanasekar1376 3 ปีที่แล้ว +29

    My respects to Dharshan Paaji. Its so easy to criticize any effort, he has been a leader for many to follow!!

  • @senthamil957
    @senthamil957 3 ปีที่แล้ว +47

    கடவுளே இந்த இடத்துல வருடம் முழுவதும் நல்ல மழை பொழிய வேண்டும் ஆண்டவா.........

    • @jayaprasath6073
      @jayaprasath6073 3 ปีที่แล้ว +1

      Nasama poirum bro .. konjam rain iku leave venum bro ..For ex: pollination period etc etc

  • @EvarisCookingMethod
    @EvarisCookingMethod 3 ปีที่แล้ว +31

    மிக அருமை 👍 இப்படி இவர்கள் மன்னில் உழைப்பதால்தான் நாம் சோறில் கை வைக்க முடிகிறது💕💕வாழ்க வளமுடன்👌🙏

  • @maragathavel4483
    @maragathavel4483 3 ปีที่แล้ว +7

    என் உயிர் ஊர் கமுதி
    என் இனிய கமுதியிலிருந்து இந்த பதிவிட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்
    இப்பவும் கமுதியில்தான் இருக்கேன்
    உண்மையிலே சிங் அவர்கள் குறைந்த விலையில்தான் பொருட்களை வழங்குவார் வியாபாரிகளிடம் அதிகம் கொடுக்க மாட்டார் கூடுமானவரை அவரே நேரடி விற்பனை செய்வார்
    அனைவருக்கும் நன்றி

  • @knightdave1986
    @knightdave1986 3 ปีที่แล้ว +117

    Ya allah.. Protect this farmer and his land from the evil eyes of politicians and govt...

  • @rmpp6056
    @rmpp6056 3 ปีที่แล้ว +44

    Bhai அருமை.... விவசாயம் இல்லையேல் இந்தியா இல்லை... வாழ்க வளமுடன்

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 3 ปีที่แล้ว +23

    அருமை தோழரே. காணொலி அருமை. மிக வித்யாசமான காணொலி. மகிழ்ச்சி தோழர் ஜபார் பாய்.

  • @Gurnoorsingh-ro5cr
    @Gurnoorsingh-ro5cr 2 ปีที่แล้ว +12

    Tibeyan de putt
    Language barrier but still relate this Love❤️❤️🌾🌾 from Punjab.
    Jatt da muqabala 🔥🔥🙏🏻🙏🏻

  • @maragathavel4483
    @maragathavel4483 3 ปีที่แล้ว +18

    நண்பரே எங்க ஊரையும் சிங் அவர்களையும் எப்படி தெரிந்து கொண்டீர்கள்
    எங்க ஊரூக்கு வருகை தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ponpandiarajan6157
    @ponpandiarajan6157 3 ปีที่แล้ว +34

    ஜாபார் பாய் கடைசில எங்க ஊருக்கும் வந்துவிட்டீர்கள் உங்களை மனமார வரவேற்கிறேன்.. நான் கமுதிகாரன் நீங்கள் கமுதியிலிருந்து வல்லந்தை செல்லும் விலக்கு ரோட்டில் தான் எங்கள் வீடு உள்ளது.உங்களை நேரில் சந்திக்க கண்டிப்பாக ஒரு நாள் வருவேன்.சந்திப்போம் அண்ணா..

  • @devarajsekar4561
    @devarajsekar4561 3 ปีที่แล้ว +28

    உழைப்பாளியான விவசாயிகளையும் அறிவு மிகுந்த விவசாயத்தையும் காட்டியதற்கு மிக்க நன்றி பாய் உங்களின் பயணம் தொடர எங்களின் வாழ்த்துக்கள்

    • @kalimuthumathivanan83
      @kalimuthumathivanan83 3 ปีที่แล้ว

      Jabbar bhai,
      You are awesome......
      Continue these kind of videos.
      The way you make the videos are excellent.
      Wishing you all the best to grow this channel.

  • @6nkuma6
    @6nkuma6 3 ปีที่แล้ว +19

    Singh is king 👑
    perfect phrase suit for punjab people

  • @uthamaraja2085
    @uthamaraja2085 3 ปีที่แล้ว +11

    எங்கள் கிராமத்தில் அருகில் உள்ள கிராமம் வாழ்த்துக்கள்

  • @prabhusen5098
    @prabhusen5098 3 ปีที่แล้ว +9

    Jabber brother this video Made me cry your are so Blessed to see such lovely Souls. Real Humans(Dharsan Bhai), Including you and your Team too my wishes .This Was a Heart Touching one.Thank you Jabber brother.

  • @anuradar2496
    @anuradar2496 3 ปีที่แล้ว +5

    This is what I said for one of your videos,that you think different. Very much adored video👍
    Farmers are our God on Earth. Keep them Happy. A Punjabi leaving his land but not passion has marched towards the South where there is no Water and has succeeded in farming👍
    I bow him with all respect.

  • @vestigefortunersteamthabra5235
    @vestigefortunersteamthabra5235 3 ปีที่แล้ว +16

    Masha Allah most useful vedio & also inspirational👍

  • @harish4726
    @harish4726 2 ปีที่แล้ว +1

    this is best video from this channel , keep rocking bhai, we need salute this GOD OF FARMER

  • @bhaskara2452
    @bhaskara2452 3 ปีที่แล้ว +2

    Jabar bai mai socha tha aap PUNJAB kaya . Then I came to know in is in tamil nadu. Keep rocking bai. I am from Chennai but now I am in gujarat. NO FARMERS NO FOOD . 🤝💪

  • @ShahulHameed-nq7id
    @ShahulHameed-nq7id 3 ปีที่แล้ว +3

    சிங் சகோதரர்க்கு என்னுடைய " சல்யூட்" Maasha Allah. தவிர தரமான ஓர் video வை பதிவிட்ட உங்களுக்கும் சல்யூட்.

  • @kusumakusuma9548
    @kusumakusuma9548 2 ปีที่แล้ว +2

    You are great uncle Singh, with jabbar bai. From Singapore

  • @ilyasmuzammila3686
    @ilyasmuzammila3686 2 ปีที่แล้ว +2

    Maasha allah... Allah always blessing his health and wealth safety and security aameen aameen Yaa rabbul aalameen wishes lovely mom from Sri Lanka ....

  • @rameshg3607
    @rameshg3607 3 ปีที่แล้ว +7

    அண்ணே சிங் சாதாரண ஆள் இல்லை 2017விசிட்டிங் பண்ணனோம்... 1acre 20k 15k அப்டித்தான் விலைக்கு வாங்கி பண்ணறாங்க.... அவங்க ஊருல இவ்ளோ சீப் ஆ வாங்க முடியாதாம்

  • @pricysamuel5560
    @pricysamuel5560 3 ปีที่แล้ว +20

    அண்ணா இந்த வீடியோ பார்க்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது காட் பிளஸ் யூ

  • @sarafsaraff7604
    @sarafsaraff7604 3 ปีที่แล้ว +1

    இது போன்ற நல்லவர்களை இந்த மீடியா காரனுங்க பேட்டி எடுக்குரது இல்ல tik tokla கீல மேல காட்டி ஆடுரவலுங்கள பேட்டி எடுத்து அவ வயசுக்கு வந்துட்டா அவலுக்கு ஏலாந்தண்ணீ ஊத்துரது எல்லா கருமத்தயும் பேட்டி எடுத்து பேமஸ் ஆக்குரானுங்க
    இந்த நியூஸ்காரனுங்க இது போன்ற விவசாயிகள் வாழ வேண்டும் வளர வேண்டும் கடவுளின் ஆசிர்வாதம் விவசாயகளான எல்லாருக்கும் உண்டாகட்டும்......அப்பாஸ் பாய் உங்கலோட பணி தொடரட்டும்...இது போன்ற நல்ல மனிதர்கள் உலகிர்கு தெரியவேண்டும்....வாழ்க விவசாயி...

  • @rajaguruprasath
    @rajaguruprasath 3 ปีที่แล้ว +5

    Bhai I am watching this video again and again. This is the greatest achievement. Many thanks to you bhai for finding such places. Very motivational video and it touched my heart.

  • @johnbenjamin123
    @johnbenjamin123 3 ปีที่แล้ว +6

    Very informative video bhai. This video took me back to old memories. We are missing this type of healthy living in this fake busy world.

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 ปีที่แล้ว +2

    No farmers no food.Romba super bhai.vera level unkal journey 👍👌❤🇨🇦

  • @karthikngts341
    @karthikngts341 3 ปีที่แล้ว +5

    பஞ்சாப் விவசாயி ஐயாவை பார்த்தில் மிக்க மகிழ்ச்சி. ❤🙏

  • @Murugan.N7221
    @Murugan.N7221 3 ปีที่แล้ว +8

    வணக்கம் ஜப்பார் பாய் எங்க ஊரு பக்கத்துக்கு வந்திருக்கீங்க நான் எங்க ஊர்ல தான் இருக்கேன் தெரிஞ்சிருந்தா நேர வந்து பார்த்திருப்பேன் எங்கள் ஊர் அபிராமம் அருகில் தாதனேந்தல் கிராமம் நான் இருப்பது சென்னையில் 🙏

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 3 ปีที่แล้ว +9

    A lesson for Tamil Nadu dry land farming 👍

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 2 ปีที่แล้ว +2

    இந்த சர்தார்ஜீக்கு நீண்ட ஆயுளும் நிறைந்தச்செல்வமும் கொடுத்து பல்லாண்டுக்காலம் நீடூழீ வாழ வேண்டும் என்று இறைவணிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்.மிக்க மிக்க நன்றி,

  • @rajannaidu4469
    @rajannaidu4469 3 ปีที่แล้ว +4

    Bhai,
    You have Achieved a New Chapter by showing an unexpected story from Tamil Nadu, a great experience !!!

  • @GurmeetSingh-gv5el
    @GurmeetSingh-gv5el 2 ปีที่แล้ว +2

    Love from punjab to my tamil brother sister

  • @senthilraj1166
    @senthilraj1166 3 ปีที่แล้ว +1

    சிங் தாத்தாவுடன் கை கோர்த்து சென்றது........ உணர்ச்சி பூர்வமாக இருந்தது....... வாழ்க வளர்க......

  • @Gurnoorsingh-ro5cr
    @Gurnoorsingh-ro5cr 2 ปีที่แล้ว +4

    Language barrier but still relate this
    Love ❤️❤️ from Punjab

  • @menagarajendran197
    @menagarajendran197 3 ปีที่แล้ว +1

    Vera level bhai🙏🙏🙏🙏🙏negative comments paaththu upset aarideidathenga ...Grace of God..unga manasuku you will grow grow💐🙌🙌🙌

  • @rajaaskitchen8870
    @rajaaskitchen8870 3 ปีที่แล้ว +1

    This message very important all of our tamilan..hardworker never failed.விவசாயம் காப்போம்

  • @LifeByMD
    @LifeByMD 3 ปีที่แล้ว +8

    I really appreciate their hard work 🤠! The land own people's left this place and working in Dubai as a office boy or cleaning company cleaners like that! Sad they found the value of this land and bringing their move! Moreover one thing I would like to Inform the panjabi junior they respect the senior that also their other success! But in common on tamil nadu Namma aaliga methanam padechavagala eruppaniga! That's our failure!

    • @rukminik8190
      @rukminik8190 2 ปีที่แล้ว

      Mohammed dawod I heard when Sikhs brought the land .many sikh families contributed and brought the land jointly and first one or two families shifted.they have unity other families trusted him.imagine is tamilian have this unity

  • @praniiydhprasenna2201
    @praniiydhprasenna2201 3 ปีที่แล้ว +1

    Wonderful video
    Best human you are
    Vaazhga valamudan

  • @amvetryvelmurugan
    @amvetryvelmurugan 3 ปีที่แล้ว +8

    That sikh generosity is appreciated

  • @immanuelganaraj6414
    @immanuelganaraj6414 3 ปีที่แล้ว +3

    Chance illa Jabbar bahi, what a great man he is. Thank you for introducing us. Convey our wishes to him. 🙏🙏

  • @jothybaran6801
    @jothybaran6801 3 ปีที่แล้ว +1

    Very good. Keep encourage agriculture . Singh is nice man . God bless every one .

  • @shajudhaiqbal8194
    @shajudhaiqbal8194 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. பஞ்சாப் விவசாயியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி...ஐப்பார்பாய்... சூப்பர் வெரி வைஸ்...

  • @rabertrabert5149
    @rabertrabert5149 3 ปีที่แล้ว +5

    உண்மையான தற்சார்பு பொருளாதாரம் என்பது இது தான்...!

  • @n.r.tsetaigalgroups6830
    @n.r.tsetaigalgroups6830 3 ปีที่แล้ว +1

    உங்கள் குணம் எல்லோருக்கும் வரணும். அந்த குழந்தைகளுடன் சூப்பர் பாய்.கிராம வாழ்க்கையே ஒரு சுகம் தான் அதில் பஞ்சப் விவசாய மக்கள் இப்ப வரையும் போராடும் தெய்வங்கள். அதுவும் நம்ம சாப்பிட அவங்க போராட்டம் நடத்திகொண்டு இருக்காங்க .அவங்களையும் மதிக்கும் பாய்க்கு அஸ்ஸலாமு

  • @MrSathish9840
    @MrSathish9840 3 ปีที่แล้ว +2

    Heart melting..Punjabi Farmer in tamilnadu.great...

  • @jujuktg
    @jujuktg 3 ปีที่แล้ว +1

    Very good exposure Bai about dry land farming. Hats off to Mr. Singh and family for taking such a huge risk and converting it into success. Hope most of us will be inspired by their story,

  • @gopalparthasarathy391
    @gopalparthasarathy391 3 ปีที่แล้ว +3

    Entirely different vlog Bhai...it's an eyeopner for all our farmers. Do more vlogs like this .
    Keep rocking Bhai

  • @riturevathy
    @riturevathy 2 ปีที่แล้ว +1

    Heiz my appa 's friend....very proud of him,hats off...my dad too inspired by him,n continued to do farming...he too got good yield,in kamudhi

  • @honeydue3499
    @honeydue3499 3 ปีที่แล้ว +1

    சமையல் வீடியோ போடுவதோடு இந்த மாதிரி பயனுள்ள வீடியோக்கள் போட்டால் வித்தியாசமாகவும் பலபேருக்கு உபயோகமாகவும இருக்கும்

  • @monanathan87
    @monanathan87 2 ปีที่แล้ว +3

    Kudos to the Singh Paaji and his family on doing agriculture by relocating to Ramanathapuram

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 3 ปีที่แล้ว +5

    Hat's off to the great farmer Singhji and may God bless him and his family forever .

  • @mohansupam7640
    @mohansupam7640 3 ปีที่แล้ว

    அண்ணா,உங்களுக்குள் மறைந்து ஒளிந்திருக்கும் கலை ஆர்வத்தையும், குழந்தை மனதையும் இயற்கையும், இறைமையும் ஆசீர்வதிக்கட்டும்.இதே மகிழ்ச்சியாக துள்ளலுடன் நீடூடி வாழ்க

  • @343dinesh
    @343dinesh 3 ปีที่แล้ว +1

    You have done an important subject which is very much needed for our young generation. Please go ahead to do more videos like so. All the best for your future videos.

  • @thambiarumugam2344
    @thambiarumugam2344 3 ปีที่แล้ว +1

    மண்ணை பொன்னாக்கிய மாமனிதர் மதிப்பிற்குரிய அந்த நல்ல உள்ளம் படைத்தவரை கானும்போது கடவுளை கன்டதைப்போல உணர்கிறேன் தொடரட்டும் அவரது கடமை வாழ்க வளமுடன் அவரும் அவரது குடும்பத்தினர் மற்றும் ஜபார் பாய் மற்றும் அவருடைய சகாக்களும் நன்றி....

  • @steveprakash73
    @steveprakash73 3 ปีที่แล้ว +2

    Jabbar Bhai and FAT Team -This is very Incentive Blog and Motivates all Farmers !!

  • @kamalakannan9655
    @kamalakannan9655 3 ปีที่แล้ว +3

    Really a good video to watch.
    Not only restricting to food videos....
    Good efforts.

  • @alex-cu2qk
    @alex-cu2qk 3 ปีที่แล้ว +7

    One of the best travel vlogs, please do more like this with people from different states. Truly shows what tamilnadu is about national integration

  • @sbpranav2018
    @sbpranav2018 3 ปีที่แล้ว

    உங்களுக்கு வாழ்த்துக்கள் பாய்...! சிங் அவர்கள் விளம்பரம் செய்யவில்லை ஆனால் அவரை போன்ற நபர்களை உங்கள் பதிவில் அடையாளம் காட்டியமைக்கு நன்றி....!

  • @senthilkumaranthiyagarajan8970
    @senthilkumaranthiyagarajan8970 3 ปีที่แล้ว +2

    Salute to the family who made this possible and motivating others to do. Salute you Jabbar brother for bringing this up for our us

  • @rajkanthaero461
    @rajkanthaero461 2 ปีที่แล้ว

    Bhai, This is the first class video in your channel. Awesome.

  • @whitelilystandford6680
    @whitelilystandford6680 2 ปีที่แล้ว

    What a great video of this hardworking people and are very generous. Well done. I am from Singapore and just watching videos and great explaining measure of effort u and your team doing a wonderful programs. Good luck

  • @D.Balaji1189
    @D.Balaji1189 3 ปีที่แล้ว +2

    Long live sigh sir
    Hats off to you. Thanks for helping our Tamilnadu farmers and people..🙏🙏🙏👏👏👏👏👏👏👏

  • @ushachaks4859
    @ushachaks4859 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.
    நல்ல ‌முயற்சி
    The best video

  • @nadarajahsivalingam2665
    @nadarajahsivalingam2665 3 ปีที่แล้ว +1

    Thankful for a good video. May God Bless All our Seek friends. I like that agricultural garden.

  • @gauritrk1163
    @gauritrk1163 3 ปีที่แล้ว +2

    6.56 sing ji is saying when he came here the cost per acre was 15k to 20 k. After all this agriculture now acre cost is 2.5 lakhs per acre

  • @pragadheeshbabu7977
    @pragadheeshbabu7977 3 ปีที่แล้ว +1

    Woow a Muslim and Singh with discussion super....bhai...vera level ponga power of india

  • @freezeland7558
    @freezeland7558 3 ปีที่แล้ว +7

    Very useful message 👍
    by UNGAL BROS ❤️❤️

  • @mmv365
    @mmv365 ปีที่แล้ว

    One india spirit ,this is what true Nationalist feel is about , Grow together , share water resources , feed the entire country

  • @amsnaathan1496
    @amsnaathan1496 3 ปีที่แล้ว +1

    பாய் கால்வலி சரியாகிவிட்டதா,,மருந்து எடுக்கிறீர்களா,,நல்ல தகவல் ,,சீமைகருவேலம் வளர்க்கும் இராமநாதபுரம் மண்ணின் மக்களுக்கு உரைக்கறமாதிரி வாழ்ந்துகாட்டுகிறார் பஞ்சாப் விவசாயி,வாழ்க வளமுடன்

  • @mohamedmansoor3213
    @mohamedmansoor3213 3 ปีที่แล้ว +1

    Alhamdulillah,
    Fantastic video bai,
    Please make Punjabi style cabbage potato curry dish.

  • @shivarajuswami242
    @shivarajuswami242 3 ปีที่แล้ว +1

    Makkale out state makkalukku vivasaya boomiya vekkadingapls🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @camouflagedmanwithcap8254
    @camouflagedmanwithcap8254 2 ปีที่แล้ว

    Bhaii ninge hindi nalla pesuringe... Namma makkal ku nereya visheyangal soldringe... That's great... Bhaii give ur best... 🙂

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் சீமான் சொன்னது உண்மையாகிறது தமிழர்களே விழித்து கொள்ளுங்கள் விவசாயம் மனிதனின் உயிர்

  • @panbhazhagan9562
    @panbhazhagan9562 2 ปีที่แล้ว +1

    I am from tamilnadu
    I love punjabis tq for this video

  • @rathinavela3755
    @rathinavela3755 3 ปีที่แล้ว +1

    Simplicity = Jabbar Bhai. Bhai easily mingle with everyone.

  • @mohamedimran4225
    @mohamedimran4225 2 ปีที่แล้ว

    vera level video bhai. keep it up. Exposing new places.

  • @seenivasan4304
    @seenivasan4304 3 ปีที่แล้ว

    நைஸ் வீடியோ மாமா..விவாசாயத்தை ஊக்குவிப்பது போலவும் அவர்களை ஊக்கப்படுத்துவது போலவும் இருக்கிறது இந்த வீடியோ.நன்றி மாமா.

  • @Ourbeautifulplanet735
    @Ourbeautifulplanet735 3 ปีที่แล้ว

    இந்த அற்புதமான மற்றும் அழகான வீடியோவைக் காட்டியதற்கு நன்றி. சர்தார்ஜியின் கடின உழைப்பு இந்த பண்ணையில் பிரதிபலிக்கிறது.

  • @sixs6662
    @sixs6662 3 ปีที่แล้ว +4

    நானும் கமுதி தான் பஞ்சாப் விவசாயிகளைப் பத்தி ஏற்கனவே நிறைய பேப்பர்களிளும் தொலைக்காட்சி களிளும் பார்த்து இருக்கிறேன் நீங்களும் உங்கள் சேனலில் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள் மிகவும் நன்றி பாய்

  • @pvenkatesh4441
    @pvenkatesh4441 3 ปีที่แล้ว +1

    Super Anna, great agriculture Singh, very is full video, congratulation💐💐💐

  • @nizahiyafayas37
    @nizahiyafayas37 3 ปีที่แล้ว +1

    Assalamu Alaikum Anna,wow wonderful 👍👍👍 very nice to see and I am very happy 😊 thanks bro

  • @smilyqueen991
    @smilyqueen991 3 ปีที่แล้ว

    Masha Allah solradhukku vaarthaiye illa, indha video edukka neenga evlo effort potrikkeenganu paathale theridhu,enakku chedi vekkiradhunaa avlo pudikku, indha video paathadhukkapparo insha Allah maadilayaavadhu oru kutti thotto futurela kandippa poduve ,ipdi oru video pottadhukku romba nanri

  • @tyronedevadhas2319
    @tyronedevadhas2319 3 ปีที่แล้ว

    வரே வா சூப்பர் .கலக்குறீங்க பாய் வாழ்த்துக்கள்

  • @rajadeiveegan
    @rajadeiveegan 3 ปีที่แล้ว +1

    Great job by Mr . Singh. His efforts are commendable. Great find by Jabbar bhai and team. I like the variety of your videos. Keep it up!

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 ปีที่แล้ว

    ஜபார் பாய் எங்க ஊருக்கு அருகில் வந்து வீடியோ பண்ணுனதுல எங்களுக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாய்

  • @soundarapandip9631
    @soundarapandip9631 3 ปีที่แล้ว

    Super bhai intha Madhuri video photathu support agriculture 👍👍👍👍👍