திருமதி.அபிமா குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற சத்தான சிறந்த பானம்.அபராம் அருமை அருமை அருமையான திருமதி.அபிமா ரெசிபி.வாழ்த்துகள். திருமதி.அபிமா வால் நெட் இரண்டு வகையான பருப்பு உள்ளது . ஒன்று சிறிது கசப்பு சுவை, மற்றோறு சிறிய இனிப்பு சுவை உடையது இதில் எந்த வித வால்நட் டை பயன்படுத்துவது.? என்பதை தெரியப்படுத்தவும். நன்றி திருமதி.அபிமா. இப்படிக்கு:-சேலம் ஏற்காடு 👨👨👦👦
Abi sis,உங்களுடைய ரேஷன் அரிசி - இட்லி recipe செய்து பார்த்தேன்😊. சூப்பரா இருக்கு. நெறய சேனல் recipes try பண்ணியும் sariyaa varala,உங்களுடையது perfect aa இருந்தது.Thank u sis❤
Akka wait gain panrathuku ithe mathiri nut's mix idea Solluga...
🥰💓🥰 Please
அருமையான ரெசிபி அபி சிஸ்டர்❤ மிகவும் நன்றி ❤
திருமதி.அபிமா குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற சத்தான சிறந்த பானம்.அபராம் அருமை அருமை அருமையான திருமதி.அபிமா ரெசிபி.வாழ்த்துகள். திருமதி.அபிமா வால் நெட் இரண்டு வகையான பருப்பு உள்ளது . ஒன்று சிறிது கசப்பு சுவை, மற்றோறு சிறிய இனிப்பு சுவை உடையது இதில் எந்த வித வால்நட் டை பயன்படுத்துவது.? என்பதை தெரியப்படுத்தவும். நன்றி திருமதி.அபிமா. இப்படிக்கு:-சேலம் ஏற்காடு 👨👨👦👦
Kids 8 yrs, 11 yrs sapdalama sis...
Abi sis,உங்களுடைய ரேஷன் அரிசி - இட்லி recipe செய்து பார்த்தேன்😊. சூப்பரா இருக்கு. நெறய சேனல் recipes try பண்ணியும் sariyaa varala,உங்களுடையது perfect aa இருந்தது.Thank u sis❤
Cashewnut pathila pistha add pannalama akka
Hot water la entha power use pannalama ??
Weight increase aguma mam, plz rply
Alhamdulillah Tq so much sisy❤❤❤😋😋
இந்த protein powder குழந்தைகளுக்கு எந்த வயதில் ஆரம்பிக்கலாம் சொல்லுங்க sisy
Consult pediatrician
இதை எடுத்தா உடம்பு wait போடுமா இதை பெரியவங்க சின்னவங்க எல்லாரும் குடிக்கலாமா sister
ஃபிரிட்ஜ் ல வைக்காமல் எவ்வளவு நாள் உபயோகிக்கலாம்
3month naan use pannitu irukaen ma
Taste Nallaruka sister
Weight gain agum ma sis
Diabetes irukuravangaluku kudukalama sis
❤❤❤❤ Amezing information thank 🙏 seralac powder tell me mam
Coimbatore Saravanan super akka
Very informative thankyou!!
Sis brown sugar soodana milk la oothuna athu thirunjiruthe enna panrathu sis
சூப்பர் அபி அக்கா ❤❤❤❤
Diabetic patients kudikkalama, please reply
Kantippa try pantren sister
Diabetic patient kudikkalama pl reply.
Consult your doctor
Without milk Plain water...
Any other ideas..???
Breastfeeding mother kudikalama
Sis weight loss Ku itha eadukalam ha sis pls sollunga
Super abhi iam from bangalore
Akka 3 years baby's ku kudukalama pls sollunga ka ❤
Yea, kandipa kudukalam...
3 years achaunave ellame kuduthu palakiranum......
நன்றி 🙏
Super sister thank you 🙏🙏
Weight gain aguma
Healthy protein powder receipe sis😊😊
2 years baby ku tharalama
Definitely will try
Can I give this to 1year baby
2 yr baby ku kudukalama
Hi akka
Super ma❤
Kids ku idha kudukalama????3 yrs and 5 years boys ku kudukalama sis??
Weight loss aguma..
Super
Babyku kudukalama
1yr babyku kuduklama
Super 🎉
Hi sister 5 year boy kughalama
❤ super tasty 😋 ma 🎉
❤❤❤
இது ரொம்பவுமே சத்தானது இத எல்லாருமே எடுத்துக்க முடியுமா சிலருக்கு உடம்புல பிரச்னைகள் இருக்கும் அதைப்பத்தி சொல்லி இருக்கலாம்
மக்கனா உடம்பு தெனவு எடுக்குது
Costly health drink😂
Hi akka
hi akka