கணவன் மனைவி உறவு தெய்வீகமானது | Comment Reply | Episode #39 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • இலஷ்மி அக்காவையும் இராஜஸ்ரீ அக்காவையும் சந்தித்தேன் | #KuttyPadmini | KPTV
    #kuttypadminichannel #kuttypadminiinterview #kptvkuttypadminilatest #kptv #spritualityjourney #lordkrishna #commentreply #beingpositive
    For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV
    👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    ✨ புருஷோத்தம மாதம் என்றால் என்ன? | #KuttyPadmini | KPTV - • புருஷோத்தம மாதம் என்றா...
    ✨ இந்த வருடம் விருந்தாவன் யாத்திரை Cancelled!! | #KuttyPadmini | KPTV - • இந்த வருடம் விருந்தாவன...
    ✨ நான் பேசுனதுக்காக என் சித்தி கோபப்பட்டாங்க.!! | Comment Reply #37 | #KuttyPadmini | KPTV - • நான் பேசுனதுக்காக என் ...
    ✨ நம்ம KPTV Memberக்கு நடந்த அதிசயம்!! | Pregnancy | #KuttyPadmini | KPTV - • நம்ம KPTV Memberக்கு ந...
    ✨ என் பிறந்தநாளன்று என் கணவர் மற்றும் பிள்ளைகள் செய்த அட்டகாசம்!! | #KuttyPadmini | Birthday | KPTV - • என் பிறந்தநாளன்று என் ...
    ✨ சிறந்த தர்மத்திற்கும், விசேஷ தர்மத்திற்கும் என்ன வித்தியாசம்? | #KuttyPadmini | KPTV - • சிறந்த தர்மத்திற்கும்,...
    ✨ அண்ணன் பூச்சி முருகன் அவர்களுக்கு நன்றி | #KuttyPadmini | KPTV - • அண்ணன் பூச்சி முருகன் ...
    ✨ அண்ணன் சரத்பாபு அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி | #KuttyPadmini | KPTV | RIP Sarath Babu - • அண்ணன் சரத்பாபு அவர்கள...
    ✨ KPTV Member கோவிந்தராஜ் என்னை வம்பில் மாட்டிவிட பார்க்கிறார்!! | #KuttyPadmini | KPTV - • KPTV Member கோவிந்தராஜ...
    ✨ என் மகள் ரிதி எனக்கு சொன்ன கதை | Wisdom Story | #KuttyPadmini | KPTV - • என் மகள் ரிதி எனக்கு ச...
    ✨ உன்ன தண்ணி தெளிச்சு விட்டாச்சு.. போ..! போ..!! | #KuttyPadmini | KPTV - • உன்ன தண்ணி தெளிச்சு வி...
    ✨ கவர்னர் மாளிகையில் வேலை பார்த்த மிகப்பெரிய நடிகர்! | #KuttyPadmini | KPTV - • கவர்னர் மாளிகையில் வேல...
    ✨ Comment Reply | Episode #32 | #KuttyPadmini | KPTV - • Comment Reply | Episod...
    ✨ என்ன அபராதங்கள் நாம் செய்யக்கூடாது!? | #KuttyPadmini | KP TV - • என்ன அபராதங்கள் நாம் ச...
    ✨ குரு அருள் இருந்தால் என்ன கிடைக்கும்? | #KuttyPadmini | KPTV - • குரு அருள் இருந்தால் எ...
    ✨ அமிதாப் பச்சன் மீது நீதிமன்றத்தில் கொலை வழக்கு பதிவு செய்த நடிகை!! | #KuttyPadmini | KPTV - • அமிதாப் பச்சன் மீது நீ...
    ✨ Comment Reply | Episode #31 | #KuttyPadmini | KPTV - • Comment Reply | Episod...
    ✨ சில்க் இறப்பதற்கு முன்னாடி இவங்களுக்கு தான் போன் பண்ணாங்க..!? | யார் அந்த நடிகை..? - • சில்க் இறப்பதற்கு முன்...
    ✨ கடவுளின் அருளை பெற எது சிறந்த வழி? | #KuttyPadmini | KPTV - • கடவுளின் அருளை பெற எது...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptvoff
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

ความคิดเห็น • 81

  • @KPTV_Official
    @KPTV_Official  ปีที่แล้ว +3

    Subscribe to Kuttypadmini's KRA Sarees - www.youtube.com/@KuttypadminisKRASarees/

  • @sasikumar167
    @sasikumar167 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா, நான் கூட அடிக்கடி நாராயணனா நந்தகோபாலா அப்டின்னு ஓயாமல் சொல்லி கொண்டு இருப்பேன்.வீட்டில் என் கணவர் குழந்தைகள் எல்லாம் கிண்டல் செய்வார்கள்.இப்போது இந்த கதை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.நீங்க எப்போதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.அனைவருக்கும் உதவும் வகையில் இருக்கிறது உங்கள் பேச்சு.

  • @venkatesanthenewstar3932
    @venkatesanthenewstar3932 ปีที่แล้ว +1

    உண்மையாக உங்க பேச்சு ஏதோ ஒரு வகையில் ஆறுதலாக இருக்கிறது

  • @user-yl3eg9pj2q
    @user-yl3eg9pj2q ปีที่แล้ว +8

    ஒரு மணி நேர வீடியோ கூட போடுங்க நாங்க பார்ப்போம்..

  • @jothinatarajan3416
    @jothinatarajan3416 ปีที่แล้ว +6

    Naanga ready, evolo time pesunalum keka nalla iruku... Repeated ah kepen sila episodes.. Daily video podunga

  • @anandhi9980
    @anandhi9980 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் எங்கள் வாழ்வின் வழிகாட்டி உங்களை குரு ஸ்தானத்தில் வைத்திருக்கிறேன் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @kavithau2932
    @kavithau2932 ปีที่แล้ว +2

    Aunty niinga evalo periya legend & I love the way how u love positivity & helping tendency to others

  • @deadeekshaekshamuthu3206
    @deadeekshaekshamuthu3206 ปีที่แล้ว

    அம்மா நீங்க பேசுவது மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் சொல்லுமா கிருஷ்ணரோட இது அனுபவங்களை கேட்பதில் மிகவும் ஆறுதலாக உள்ளது.நன்றி

  • @rajalakshmiperumal8272
    @rajalakshmiperumal8272 ปีที่แล้ว +1

    mam for the first time i learnt from you that its okay to have a failed relationship and learnt how to evolve as a good human being

  • @bepositiveever1919
    @bepositiveever1919 ปีที่แล้ว +2

    Maaa....please Sivakumar sir ah nenga interview edunga.....
    You both are such pure good soul....by that we can grasp so many good thoughts from that plsss maa❤

  • @tharavenkat8630
    @tharavenkat8630 ปีที่แล้ว +1

    ஹலோ பப்பி. அக்கா இனிய மாலை வணக்கம் என்னக்கா பிருந்தாவன் டூர் கான்சாகிப் விட்டதா.அக்கா நான் என்னோட அம்மாவை எனக்கு பையன் பிறந்ததில் இருந்து என்னுடன் தான் இருந்தாள் அக்கா நான்கூட ஏதாவது ஆஸ்ரமத்தில் பணம் கட்டுவேன் ஆனால் எல்லோரும் உங்க அண்ணா தான் செய்யனும் நீ செஞ்சா பலனில்லை என்றார்கள்நீங்க நிறைய நல்ல விஷயங்கள் சொல்கிறீர்கள் மிக்க நன்றி முகம் ரொம்பவும் டல்லா இருக்கே take care akka

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr ปีที่แล้ว +2

    Pappima manjari nu sollum bodhu than niyabagam varudhu serial nadigai manjari neenga arimugam seidheergal endru 🤗☺️😍

  • @yasopalani2054
    @yasopalani2054 ปีที่แล้ว +1

    Thankyou Amma . You gave very good great answer to every guest question you are very great and loving person I jove❤ you very much . Your loving yasotha when I will come India really I like see you Amma . God bless always.🙏🙏

  • @malarkodia4205
    @malarkodia4205 ปีที่แล้ว +1

    மனம் நிறைவாக இருந்தது. அக்கா ⚘⚘⚘

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அம்மா உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை அம்மா ஆமாம் அம்மா நரசிம்ம ப்ரியா புத்தகம் அருமையாக இருக்கும் அம்மா நிறைய நிறைய பக்தி விசயம் இருக்கும் ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

  • @ishuisy5396
    @ishuisy5396 ปีที่แล้ว +1

    Hi mam, Iswariya here😊Hope u r doing good. Kptv always gives positive vibes❤
    In previous comment reply you have mentioned that to become a dubbing artist, we should become member by paying some amount. Could you tell how much we need to pay and whats the procedure. Im interested in dubbing but what skills should i have for that.
    Can i do this as part time because im working in bangalore.
    Please suggest mam😊 if its taking time also fine but please do reply mam🙂🤗

  • @bhuvanadev
    @bhuvanadev ปีที่แล้ว +1

    Please take your time mam and share your thoughts.... Your my guru.... Love you Papi ma ❤️❤️

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 ปีที่แล้ว

    Superb madam you are a favorite savithiri amma we know by your dialogue and talking by ur words so don't feel one more interview with lakshmi mam thats also we watch its also very nice.God bless you madam and your loving daughters.🎉🎉

  • @renugarajesh1798
    @renugarajesh1798 ปีที่แล้ว

    kandipa mam nanu unga kita solanum ninicha nalini mam kita interview eduga soli nega solitiga happy seikiram eduga mam

  • @mahalakshmikumar6692
    @mahalakshmikumar6692 ปีที่แล้ว +1

    Enna azhagana vilakkam !!puppy amma vera level ❤❤

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 ปีที่แล้ว +3

    உங்க கிட்ட வாங்கின புடவை
    கட்டினேன் மேம்.நிறைய பேர்
    நல்லாருக்கு னு சொன்னாங்க
    மேம்.கோவிலுக்கு போனா அந்த புடவை சென்டிமென்ட்.
    அடுத்தடுத்து ஒரே நாள்ல நிறைவாக சாமி தரிசனம் பார்த்து வந்தேன் மா.🙏🙏🙏

  • @SubasWorld123
    @SubasWorld123 ปีที่แล้ว +1

    Because of u only i went to salem iskon temple bought geetha book waiting for ur bahagawadham video man

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 ปีที่แล้ว

    Super⭐ Pappika 🙏iyangaar veettu kalyana samayal pola ellavitha anubavangaliyum sonninga. Hat's 👑⛑👒🎩 of you🙏 inimaiyaga irrunthathu.

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 ปีที่แล้ว

    Kuttima clear answering video.. Nalima ealla interviewsla ungala sollalama iruka mattanga Kuttima... Nantri ullathodu irukanga... ...

  • @geethasankaran2478
    @geethasankaran2478 ปีที่แล้ว

    Iniya nal vanakkam. Migavum arumai.tharmam patri neengal sonadu migavum arumai.

  • @ClassyArtisan369
    @ClassyArtisan369 ปีที่แล้ว

    Amma vanakkam ,unga bathilgal ellam super ,the way of your positive thoughts i love and like it ma , thinamum neega video poduringalanu parthu emarinthu pogiren , thinamum video podunga amma thanking you ma

  • @joannaveena
    @joannaveena 7 หลายเดือนก่อน

    Hello ma’am - please can u start some lectures on bhagavad geetha . It will be useful to everyone

  • @sundarrajan698
    @sundarrajan698 ปีที่แล้ว +1

    Ennoda name viji ma unga speech enaku romba pidikum ma

  • @SubasWorld123
    @SubasWorld123 ปีที่แล้ว

    Amma read full comments and reply ma we will watch surely❤😊

  • @daviddava4849
    @daviddava4849 ปีที่แล้ว +1

    KPTV Channel ⭐⭐⭐.Papi❤

  • @sundarrajan698
    @sundarrajan698 ปีที่แล้ว

    Amma i am viji ennoda children ku nalla job kidaikanumnu prey pannunga ma

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 ปีที่แล้ว

    என்னோட கமெண்ட்ஸ் க்கு reply பண்ணினீங்க.நன்றி மா.ஸ்ரீரங்கம் வந்தா சொல்லுங்க நாங்க வந்து சந்திக்கிறோம். அவசியம் எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம் மேம்.சென்னை வந்தா உங்க
    வேலைகளை disturb பண்றமாதிரி ஆகிடும்.அதான்..🙏🙏🙏

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 ปีที่แล้ว

    Hi Madam … you are such a wonderful soul and good hearted person..🙏.
    How can I reach you madam …? I need some guidance from you … please..
    I am in USA 🇺🇸. Please madam 🙏😞.

  • @parvathysvp1624
    @parvathysvp1624 ปีที่แล้ว

    Anbesai aduio.varum song migaum arputhamaga. Ulladhu. Aurkaluku enanbukalantha. Nandri choola verumbukeren 🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞

  • @ushaelango6964
    @ushaelango6964 ปีที่แล้ว

    Mam u r really great same my mom

  • @bepositiveever1919
    @bepositiveever1919 ปีที่แล้ว

    Kashtam varumbothu.....GOVINDAAAA❤

  • @balasubramaniank8019
    @balasubramaniank8019 11 หลายเดือนก่อน

    Nice video& speech.

  • @Varun-jt3ws
    @Varun-jt3ws 2 หลายเดือนก่อน

    Pappika you didn't tell my name. Pls next time . I love you 🎉 Rajalakshmi 🙏

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว +1

    Excellent vedio

  • @sudhakeshavan6840
    @sudhakeshavan6840 ปีที่แล้ว +1

    Amma please ma daily vedio podunga

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 ปีที่แล้ว +1

    அம்மா நீங்க என்னோட கமெண்ட் படிக்கணும் ப்ளீஸ் .
    எனக்கு ஏதாச்சும் சொல்லுங்க நான் சின்ன வயசுல இருந்த எனக்கு யாரையும் மனசு புண்படும்படி பேச கூட மாட்டேன் , என்னோட பெற்றோர் என்ன நல்ல பாடிய வளர்த்தாங்க , நானும் அவங்கள நல்ல பர்ட்குக்குறேன் ஆனா நான் வெளி நாட்ல இருக்கேன் , எனக்கு கல்யாணம் ஆகி தா ரொம்ப கஷ்டம் படுறேன் பணம் காசு இருக்கு ஆனா அதுவும் ரொம்ப நெருங்கிய உறவுகள் எமதுரங்க அட சொன்ன கணவர் கு புரியல ஐம்பது லட்சம் கொடுத்தாச்சு இன்னும் எங்களை விடல என்னோட என் பிள்ளைகள் எதிர்காலம் னு யோசமய இருக்கு , எல்லாரும் ஏமாத்துறாங்க , எனக்கு ரொம்ப கோவம் வருது ஆனா என்னால ஒன்னும் செய்ய முடியல , எனக்கு எதுவும் சுலபமா கிடைச்சது இல்ல , ஆனா ஏமாத்தறவங்க நல்ல தா இருகாங்க அவங்கள தா நம்புறாங்க , எனக்கு சிறப்பு குழந்தையும் இருக்கான் அதுவும் எனக்கு ரொம்ப மனா வேதனையை இருக்கு , இப்படி இருக்கும் பொது எதுக்கு வாழறோம்னு இருக்கு ஆனா என்னோட குழந்தைகளை நாள் இல்லனா யாரும் ஏன் அளவுக்கு பார்க்க மாட்டாங்க , எனக்கு எப்பயும் யோசனையாகவே இருக்கு . என்னோட மனச நா எப்படி சமாதானம் செயுரது .. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு, என்னால முடிஞ்சா உதவிகள் பண்ணிட்டு இருக்கேன் , அந்த கிருஷ்ணர் எனக்கு நல்லது செய்யணும். .
    அந்த திரௌபதி யாரும் நமக்கு இல்ல கிருஷ்ணர் மட்டும் தா உடைவு வார் னு நம்பின மாதிரி , எனக்கும் யாரும் இல்ல அந்த கிருஷ்ணர் தா எனக்கு நல்ல வழி காமிக்கணும் .

    • @kalkiponni600
      @kalkiponni600 ปีที่แล้ว

      Kandipa krishna vazhi kaatuvaar

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว

    Aug 15 க்கு நான் தேவதானம் மற்றும் வைகுண்டா பெருமாளை தரிசனம் செய்தேன் மா....

  • @shanmubalu7541
    @shanmubalu7541 ปีที่แล้ว

    Always Naanga ready Amma ….

  • @devanathandrk
    @devanathandrk ปีที่แล้ว

    Amma please tell when you are going to do interview with p susheela Amma

  • @mahalakshmikumar6692
    @mahalakshmikumar6692 ปีที่แล้ว

    Puppy amma oru home tour!! Mukiyama pooja toom tour!!

  • @rajaramgurukuppuswamy752
    @rajaramgurukuppuswamy752 ปีที่แล้ว +1

    Hi Mam my name is Kuppusamy. I need your help mam.

  • @vetrikrishna2258
    @vetrikrishna2258 ปีที่แล้ว

    மெத்த படித்த நவநாகரிக பெண்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது ஆபாயகரமான ஆபத்து கணவன் மனைவி உறவு என்பது அசிங்மானது அறுவேறுக்கதக்கது

  • @vanajagovind1734
    @vanajagovind1734 ปีที่แล้ว

    Hi!!!!!Madam❤🤗

  • @user-dl4qi7jc6v
    @user-dl4qi7jc6v ปีที่แล้ว

    Super mam

  • @selviharitha5015
    @selviharitha5015 ปีที่แล้ว

    இன்னும் இன்னும் கேக்கவேண்டும் பேசுவது மனமகிழ்ச்சியாக உள்ளது நன்றி

  • @indraniayyavoo3969
    @indraniayyavoo3969 ปีที่แล้ว

    Pappy neenga pesaratha kettukitte irukanum polairukku

  • @Mukilan2000
    @Mukilan2000 ปีที่แล้ว

    Mam u didn't talk about my psoriasis disease

  • @tharavenkat8630
    @tharavenkat8630 ปีที่แล้ว

    அக்கா எனக்கு உங்க கையால விரதபூஜா விதானம் புத்தகம் வாங்கி கொடுங்க பழசு ரொம்பவும் கிழிந்துவிட்டது

    • @KPTV_Official
      @KPTV_Official  ปีที่แล้ว

      Sure send me ur address I will buy and send it to u

  • @hemalathav.r.6254
    @hemalathav.r.6254 ปีที่แล้ว

    Saree super

  • @user-gi4xb8wy9m
    @user-gi4xb8wy9m ปีที่แล้ว

    I am Pappi Ma's latest rasigai.

  • @subhababu-uc7in
    @subhababu-uc7in ปีที่แล้ว

    Love you papi ma

  • @jayalakshmirameshbabu3442
    @jayalakshmirameshbabu3442 ปีที่แล้ว

    Hi mam I am jayalakshmi Rameshbabu I can't tell in words how much you have attracted me

  • @devisekar5095
    @devisekar5095 ปีที่แล้ว

    I had asked you a question about that 11 RS significance;

  • @70271
    @70271 ปีที่แล้ว +1

    ஸ்கூல் ல சொல்றது proof erukum......nenga solrathelame நம்பிக்கை சார்ந்தது.... எது ஒரு மனிதனை நல்வழி paduthutho அது கல்வியோ... ஆன்மிகமோ அதை எடுத்துக்கலாம்

  • @vijayad5015
    @vijayad5015 ปีที่แล้ว

    ❤.l.you.akka

  • @Mukesh.M2105
    @Mukesh.M2105 ปีที่แล้ว

    Vanakam madam ennaku studies iku help panunga madam fees pay pan mudiyala
    Appa ella madam amma matum ennaku counseling la one top clg kadachruku but amma romba kastam paduranga. please help me madam 🙏🏻🙏🏻

    • @KPTV_Official
      @KPTV_Official  ปีที่แล้ว

      Where are u studding

    • @Mukesh.M2105
      @Mukesh.M2105 ปีที่แล้ว

      @@KPTV_Official Chennai jeppiar clg mam

    • @Mukesh.M2105
      @Mukesh.M2105 ปีที่แล้ว

      Hii mam please Help me for my studies and this true not Fake one mam
      Our family is rich and genuine once a time when my die we are cheaten by my own uncle and we are standing in situation were all lossed , begging for me and mom survive. Thank you mam
      It's true not Fake one🙏🏻

  • @jeyaranikumaraswamy8074
    @jeyaranikumaraswamy8074 ปีที่แล้ว

    👌❤❤❤

  • @devisekar5095
    @devisekar5095 ปีที่แล้ว

    What if they do not have son mam; obviously daughter should do that right

    • @KPTV_Official
      @KPTV_Official  ปีที่แล้ว +1

      Yes but u need to give the power to a Bramin prohidhar and do the rituals

  • @sundarrajan698
    @sundarrajan698 ปีที่แล้ว

    Hai puppy ma i am viji please pray my son lalith prasath yuva prasath for good jop and bless him puppy ma❤

  • @ponnamahmuniandy8033
    @ponnamahmuniandy8033 ปีที่แล้ว

    ❤❤❤

  • @msram6323
    @msram6323 ปีที่แล้ว

    நான் சமீபத்தில் youtube ஒன்றில் உங்களைப் பற்றி விமர்சனம் ஒன்று கேட்டேன் அது உண்மையா? அது என்னவெனில் சில வருடத்திற்கு முன் உங்கள் மகள் கீர்த்தனாவை வைத்து திரைப்படம் எடுத்ததாகவும் அந்தப் படம் வெளியாகாததால், அதில் நீங்கள் அப்போதைக்கு எண்பது லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்கள் அந்தச் செய்தி உண்மையா?
    ரமேஷ், தர்மபுரி

  • @shreyavikram267
    @shreyavikram267 ปีที่แล้ว

    i have killed many mosquitoes and cockroaches Pappima...

  • @zameenajaleel2954
    @zameenajaleel2954 ปีที่แล้ว

    Why don't u read Quran read, translate

  • @govindaraj2283
    @govindaraj2283 ปีที่แล้ว

    குட்டி பப்பிம்மா வணக்கம் !மீண்டும் மீண்டும் உங்களிடம் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! இப்பொழுது இருக்கும் நடிகைகளிடம் நடிப்பின் இமயத்தைப்பற்றி பேட்டி எடுத்து வெளியிட்டால் மிகவும் சந்தோசமாக இருக்கும்! இதையாவது கண்டிப்பாக செய்வீர்களா?

  • @keerthisivam5651
    @keerthisivam5651 ปีที่แล้ว

    Super mam